வாழ்க்கையில் முன்னேற, சாதிக்க என்ன தேவை? புதிய சிந்தனைக்கு வழி? - Vazhkkai Vazhvatharke | Jaya TV

  Рет қаралды 437,779

Jaya TV

Jaya TV

4 жыл бұрын

வாழ்க்கையில் முன்னேற, சாதிக்க என்ன தேவை? புதிய சிந்தனைக்கு வழி? - Valkai Valvatharke | Jaya Tv
வாழ்க்கை வாழ்வதற்க்கே | #MotivationalSpeech | #DrAshwinVijay
SUBSCRIBE to get more videos
/ jayatv1999
Watch More Videos Click Link Below
Facebook - / jayatvoffici. .
Twitter - / jayatvofficial
Instagram - / jayatvoffic. .
Category Entertainment
Nalai Namadhe :
Alaya Arputhangal - • Aalaya Arputhangal | N...
En Kanitha Balangal - • En Kanitha Palangal | ...
Nalla Neram - • Nalla Neram | Nalai Na...
Varam Tharam Slogangal - • Varam Tharum Slogangal...
Valga Valamudan - • Vaazgha valamudan | Na...
Bhakthi Magathuvam - • Bhakthi Magahaththuvam...
Parampariya Vaithiyam - • Parampariya Vaithiyam ...
Weekend Shows :
Kollywood Studio - • Kollywood Studio
Action Super Star - • Action Super Star
Killadi Rani - • Killadi Rani
Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
Program Promos - • Official Promo | Jaya TV
Sneak Peek - • Sneak peek
Adupangarai :
• Adupangarai
Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
Snacks Box - • Snacks Box | Adupangarai
Nutrition Diary - kzfaq.info?list...
VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
Prasadham - • Prasadham | Adupangarai
Muligai Virundhu - • Mooligai Virundhu | Ad...
Serials :
Gopurangal Saivathillai - • Gopurangal Saivathillai
SubramaniyaPuram - • Subramaniyapuram
Old Programs :
Unnai Arinthal : • Unnai Arindhaal
Jaya Super Dancers : • Jaya Super Dancer | Ja...

Пікірлер: 275
@jayatv
@jayatv 4 жыл бұрын
kzfaq.info/get/bejne/f958lapl2rCvdHk.html
@kumarpress8362
@kumarpress8362 Жыл бұрын
665 ft
@swethaswetha.k2797
@swethaswetha.k2797 Жыл бұрын
@@kumarpress8362 p
@malar2may
@malar2may Жыл бұрын
​@@swethaswetha.k2797qqqqqq😅qq😅q😅😅q😅😅😅😅
@ravipaventhan1501
@ravipaventhan1501 4 ай бұрын
@@kumarpress8362😮
@ganesh7483
@ganesh7483 7 ай бұрын
உங்களுடைய பேச்சு அபாரம் அற்புதம் அருமை
@gopalakrishnangopalakrishn1349
@gopalakrishnangopalakrishn1349 Жыл бұрын
சார் வணக்கம் உங்கள் பதிவுகள் எனக்கு தன்னம்பிக்கையை வளர்க்கிறது நன்றி
@HariHaran-ew1gt
@HariHaran-ew1gt 4 жыл бұрын
ஒவ்வொரு முறையும் சோர்வடையும்போதும் உங்களை நினைத்துக்கொள்வேன்....
@revathi.s1648
@revathi.s1648 4 жыл бұрын
S me too bro.
@HariHaran-ew1gt
@HariHaran-ew1gt 4 жыл бұрын
அவரோட எல்லா மோட்டிவேஷன் வீடியோ பாருங்க உங்களோட எல்லா friendskum share பண்ணுங்க...
@s.radhaprabhu7844
@s.radhaprabhu7844 4 жыл бұрын
Thank you very much for your motivational speech sir🙏🙏🙏🙏👌🏻👌🏻👌🏻👌🏻🙏
@balumagendran8692
@balumagendran8692 4 жыл бұрын
சுய புத்தியால் முன்னேறலாம் சொல் புத்தியால் முன்னேறலாம் அஸ்வின் விஜய் சார் சொல்லைக் கேட்டு முன்னேறி வெற்றி அடைவான் . Best wonderful Person . you are original super star
@pthilakavathy4828
@pthilakavathy4828 2 жыл бұрын
@@HariHaran-ew1gt asvin
@arulmurugan8433
@arulmurugan8433 4 жыл бұрын
ஹாய் சார் உங்கள் பேச்சு நல்ல இருக்கு ரொம்ப புது விஷயங்கள் தெரியுது இது மாதிரி தொடார்ந்து பண்ணுங்க டாக்டர் .அஸ்வின் விஜய் சார் நான் உங்க ரசிகன் சார் 🙂💐💐💐.
@vasukimuruganvasuki3103
@vasukimuruganvasuki3103 2 жыл бұрын
என்னை மாற்றி கொண்டு இருக்கிறது உங்கள் பதிவு! மிக்க நன்றி ஐயா
@saralar1291
@saralar1291 4 жыл бұрын
ரொம்பவே நன்றாக இருந்தது ளனக்கு 45வயது..இந்த கருத்து 20வயது துணிவை பெற்று உள்ளேன் 🙏நன்றி Dr sir
@MMPSEVUGAN
@MMPSEVUGAN Жыл бұрын
சார்! நான் உங்களை பார்த்து தான் சில மாற்றகங்ளை மாற்றிக்கெகொண்டேன். ரோம்ப நன்றி சார்.....
@ajayaprakashprakash7681
@ajayaprakashprakash7681 Жыл бұрын
தம்பி உங்களைப் பின் பற்றி நிறைய டாக்டர்கள் மக்களிடம் மருத்துவம் மற்றும் மனதிட்பம் அறிவில் தெளிவு பெற விளக்க ஆரம்பித்தற்கு பயமில்லாமல் உலக மக்கள் நலமுடன் வாழ வழிகாட்டியாய் உத்தமராய் உற்சாகத்தின் வேர்களாய் தோன்ற ஆரம்பித்து விட்டார்கள்.வளர்க தங்கள் நற்பணி.வணக்கம்.இறைவனின் அருட்கொடையில் நீங்களும் ஒருவர்.இக பர சம்பத்துக்களைப் பெற்று நீடுழி காலம் நம்முள் அமர்ந்து ஆட்சி செய்யும் இறைவனையும் தரிசித்து சந்தித்து வாழ மெய்வழி ஆண்டவர்கள் பொன்னடிகளில் வேண்டி வாழ்த்துகிறோம்.குருவே துணை.amna trust
@kannagikannagi2879
@kannagikannagi2879 Жыл бұрын
🌹🌹🌹வாழ்த்துகள் 🙏🏼 சந்தோஷத்தை எப்படி பரப்புவது என்று ஒரு பெண் கேட்டது. சத்தியமாக அடுத்த நொடி நான் நினைத்தேன். ஆமாம் சந்தேகமாக இருந்தால் தானே பரபரப்ப முடியும் என்று நினைத்தேன். அதையே நீங்களும் சொன்னீர்கள் 🤣🤣🤣🤣Ian Very happy. 🤣🤣🤣🤣💐💐💐🙏🏼
@bamarengarajan428
@bamarengarajan428 4 жыл бұрын
No words to congrats you .... நாம் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்வதற்கு மாற்றம் என்ற ஒரு நல்ல விதை விதைத்து விட்டீர்கள்👏👏👏👌👌👍👍👍👍Thank you so much Doctor..💜💛💚💙
@kavithasoundar641
@kavithasoundar641 4 жыл бұрын
வணக்கம் சார்.ஜெயா தொலைக்காட்சி நிகழ்ச்சி முழுவதும் பார்த்தேன். முதலில் உங்கள் தமிழ் உச்சரிப்பு பாராட்ட வார்த்தை இல்லை.பயனுள்ள நிகழ்ச்சி.சொல்லப்பட்ட விசயம் அனைத்தும் வைரக்கள் போன்றது.மிக்க நன்றி சார்.வாழ்க வளமுடன்.
@sevegamysuntheresan3042
@sevegamysuntheresan3042 4 жыл бұрын
As nurse,as a social worker, I still learning alot of things from your speech Dr Ashwin Vijay. Thanks so much, before going to bed I always watch your motivational speeches. . It's made me feel better and motivated me to do more social services to others. . Have a great night doctor. Respected you Dr Ashwin Vijay
@kamalasinsight
@kamalasinsight 4 жыл бұрын
தங்களின் அருமையான சிந்தனை கீற்றுகள் ஊற்றெடுத்து என் சிந்தை எல்லாம் நிறைந்தது மிக்க மகிழ்ச்சி நன்றி🙏🏻
@dhashanamoorthy7028
@dhashanamoorthy7028 3 жыл бұрын
ஒவ்வொரு முறையும் உங்கனை நினைத்துக் கொள்வேன்
@kannagikannagi2879
@kannagikannagi2879 Жыл бұрын
🙋‍♀️😄ஆஹா அருமை தொடர்ந்து வெற்றி நடை போட வாழ்த்துகள். 💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@c.muruganantham
@c.muruganantham 2 жыл бұрын
வணக்கம் சார் நல்ல கருத்துகளும் சிந்தனைகள் செய்யக் கூடியதாகவும் இருக்கிறது சார் மிகவும் மகிழ்ச்சி முடியும்வரை முயற்சி எடுப்பேன் சார் வாழ்க வளமுடன் 🙏🇮🇳🇮🇳🇰🇼🇰🇼🙏
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 3 жыл бұрын
Eni pulampamaten guruve👍👌🙌🙏👍💐🌺🌷🌹
@user-xr1mo9vb8s
@user-xr1mo9vb8s 4 жыл бұрын
காலத்தை சரியாகப் பயன்படுத்தாமை பெருங்கற்றம்...ஞானம்,தன்னம்பிக்கை, விடாமுயற்சி,தெளிவான சிந்தனை, காலம்,உறுதுணை அத்தனையும் இருந்தாலும் ஆரோக்கியம் என்ற ஒன்று மட்டும் இல்லையேல் எதையும் சாதிக்க முடியாது...உடல் நலமும் உள்ள நலமும் இந்த உலகத்தின் உயிர் நாடி என்பதை புரிய வைத்தீர்கள்...மிக்க நன்றி...தங்களின் ஆளுமை நிறைந்த ஆழமான கருத்துக்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்...
@akilasaravanan6622
@akilasaravanan6622 Жыл бұрын
உங்கள் பேச்சு அருமை டாக்டர் நல்ல பதிவு நன்றி 🙏
@mycraft4859
@mycraft4859 4 жыл бұрын
உங்களுடைய தமிழ் பேச்சு மிகவும் நன்றாக இருக்கிறது நான் சோர்வு அடையும்போது உற்சாகம் தருகிறது நன்றி
@sowmiyakannansowmiyakannan612
@sowmiyakannansowmiyakannan612 Жыл бұрын
சார், உங்க உரையாடல் அனைத்தும் நன்றாக உள்ளது. ஒரு புத்துணர்ச்சியாக உள்ளது
@bajrunnishabajrunnisha8152
@bajrunnishabajrunnisha8152 4 жыл бұрын
சார் நா இங்கே Dubai la தனிமை லா இருக்கும் போது உங்க புரோகிராம் தான் சார் எனக்கு ரொம்ப அருதல இருகு சார்💐
@sowmiyakannansowmiyakannan612
@sowmiyakannansowmiyakannan612 Жыл бұрын
சார், உங்க உரையாடல் அனைத்தும் அருமையாக உள்ளது. ஒரு புத்துணர்ச்சி தருவதாக உள்ளது.
@sweetysweety2525
@sweetysweety2525 4 жыл бұрын
I have seeing a lot off failures in my life and pain but I always be brave life well not be sweet allw ups and downs will be but my life is gng on and on be brave👍👍👍👍💟
@nbilalahamed07
@nbilalahamed07 4 жыл бұрын
9.00 hippo campus Why should do it I can't do it I will try do it I can do it I will do it Finally I did it. Vera level sir.....
@pavisongs5087
@pavisongs5087 4 жыл бұрын
Dislike pannuna 68 per sethu poidunga...ivar pechai ketka kuduthu vaithu irukanum..oru boost mathiri energy level increase aguthu..great Ashwin sir 🙏🙏🙏
@dr.p.selvaraj.5519
@dr.p.selvaraj.5519 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி. இதுபோன்ற பல காணொளி வெளியிடுங்கள்.தங்கள் சேவையை பாராட்ட வார்த்தைகள் இல்லை. தொடரட்டும் உங்கள் சேவை
@shasha7710
@shasha7710 4 жыл бұрын
A wonderful human being 💗
@umadevi9723
@umadevi9723 4 жыл бұрын
வணக்கம் சார் அருமையான கேள்வி பதில் உங்கள் பேச்சு நன்றி சார்
@vasanthit9687
@vasanthit9687 3 жыл бұрын
தேனீக்கள் பேச்சு சூப்பர்
@sriramvlogs7432
@sriramvlogs7432 4 жыл бұрын
Thank you sir for your motivational speech
@sweetysweety2525
@sweetysweety2525 4 жыл бұрын
Your speech is very pfull it's very useful for all age group s you r a lovely roll modal Dr ashwin God bless u
@ganesh7483
@ganesh7483 7 ай бұрын
வாழ்க வளமுடன் மகனே
@CASILDAMURALI
@CASILDAMURALI 4 жыл бұрын
மிக அருமை ஆனால் பட்டுதாதிருந்துவேன் என்பவர்களை எப்படி பார்ப்பது.உதாரணம் இன்னும் மீட்க முடியாத சுர்ஜித் குழந்தையை நினைத்து பார்க்க வேண்டி உள்ளது
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 3 жыл бұрын
Good information and Good Speech are always Arumai
@reshma1992
@reshma1992 4 жыл бұрын
The best motivater (hu)man
@shyammario3691
@shyammario3691 8 ай бұрын
Nice motivational speech..thank you sir
@senthilchinnu4889
@senthilchinnu4889 4 жыл бұрын
நன்றிகள் சார் செல்ல வர்த்தைகாள் இல்லை. ..
@kailash8
@kailash8 4 жыл бұрын
ஆர்த்தோ டாக்டர் ஆனால் நம் மனதைதான் ஆபரேஷன் செய்து உடைந்த மனவலிமையை ஆபரேஷன் செய்து சரி செய்கிறார்.
@dilshadashgar7588
@dilshadashgar7588 8 ай бұрын
❤Ft
@harithraharithra7663
@harithraharithra7663 3 жыл бұрын
சூப்பர் ஸார்
@fbentertainment6533
@fbentertainment6533 3 жыл бұрын
You are perfect man sir.Gods gift for you
@padmadevaraja3257
@padmadevaraja3257 3 ай бұрын
வாழ்வில் முன்னேறி சாதிக்க வேண்டும்
@deepikadeepika7263
@deepikadeepika7263 4 жыл бұрын
Sema speech sir ketta kelvigaluku perfect answer pannunga sir thankyou so much sir na indha program miss panniten en husband.kitta sollite irundhen unga program paarkanumnu thankyou sir ippo irundhu maatram enakullaiyum start aagiduchu sir best motivation sir 🙏🙏🙏
@akshayamanimekalai4980
@akshayamanimekalai4980 4 жыл бұрын
Thank you Sir,for your excellent motivating speech.On this festival of lights you have added a dosasge of positivity, energy, inspiration,, innovation to elevate &to believe in our strength &to create a unique identify.Wishing you more Success in all your future endeavors.
@jeevapalanisamy2051
@jeevapalanisamy2051 4 жыл бұрын
Excellent Motivation speech.Thanks lot Dr.
@venkaphilipmuhilan4729
@venkaphilipmuhilan4729 4 жыл бұрын
First of all i would like to thankyou for ur motivational speech. Ur words have positive vibes and it gives us energy.. Ur right we r unique and we should be unique in our thinking too..Thankyou once again..❤
@ranipriya9354
@ranipriya9354 Жыл бұрын
Kuzhappamaana manatnil Oli Vilakkaettrum Unnatha Thaththuva Oliyae( Light) ,I like u & love ur cute thoughts.
@rajivenkat8205
@rajivenkat8205 4 жыл бұрын
Best motivater
@sharmilarajan1890
@sharmilarajan1890 4 жыл бұрын
Excellent motivational speech sir It gives breath every time when I was depressed Thank u so much God bless u
@rajisivayogachelvan5514
@rajisivayogachelvan5514 2 жыл бұрын
Very very lovely motivational advices. Thank you for your great speech for the people. God's gift & God bless you
@umamageshwari9923
@umamageshwari9923 2 жыл бұрын
Hard work panna vedamuyarchi irundha than nambikai ivai mundrum irukanum achive pannalam👌👌👌👍👍👍💜💙❤️🧡
@akhilaa9423
@akhilaa9423 2 жыл бұрын
Super. Great. Vera solla theriyala. Nandri doctor. 🙏💝👍👌🌟
@addaddadfdhgz7630
@addaddadfdhgz7630 4 жыл бұрын
அழகிய பதில்கள்
@ajayaprakashprakash7681
@ajayaprakashprakash7681 Жыл бұрын
சூப்பர் தம்பி
@revathi.s1648
@revathi.s1648 4 жыл бұрын
Thank you doctor. No words to say....👌👌👌💐💐💐👍👍👍
@maheshwariragul8298
@maheshwariragul8298 4 жыл бұрын
சூப்பர் சார் அருமையான பதிவு சார் 💐💐💐
@kishorevelu8535
@kishorevelu8535 4 жыл бұрын
Discipline starts with ur thoughts.....think ri8...and do good...
@mr.m5346
@mr.m5346 4 жыл бұрын
Real hero ..
@vijayalakshmi6034
@vijayalakshmi6034 4 жыл бұрын
Excellent speech Dr.Ashwin...tqvm🙌
@gnanaranginiselvakumar7842
@gnanaranginiselvakumar7842 3 жыл бұрын
Every advices are gold ,these are need in this situation sir.
@tamiltamil4118
@tamiltamil4118 Жыл бұрын
Hi sir unga speech romba pudichi irukku sir unga ketta erudhu rareya kaththukena unga speech paththa aprama tha na yanakkuilla oru thannambkka vadhthuhi
@ramanananbalagan8512
@ramanananbalagan8512 4 жыл бұрын
Dr ashwin vijay sir no words to explain you.. You are changing many lives keep motivating us sir.. Kandipa my 100 percent support is fr yu.. Live long sir.. Best wishes fr yu....
@bharathi2020
@bharathi2020 4 жыл бұрын
cristiano ronaldo 100 % bro
@maryisaac817
@maryisaac817 4 жыл бұрын
Hi Dr Ashwin you expressed excellent inspirational quotes on life and best suggestions for the life challenging challenges.
@sathyabamakrishnamoorthy5167
@sathyabamakrishnamoorthy5167 4 жыл бұрын
Super Dr. Inspirational speech. U are smart and your tamil talk is so nice.
@vijayking1035
@vijayking1035 4 жыл бұрын
I am fan of dr aswin vijay sir.....
@sarojakrishnan8825
@sarojakrishnan8825 8 ай бұрын
Very nice motivational Speech Doctor Sir. Thank u for the message. All the best Sir.
@bamarengarajan428
@bamarengarajan428 4 жыл бұрын
Super very good Thanks..Happiness ku explain very good.. Thank you so much Doctor. 👌👌👍💜💜
@mohammadidhrisidris6856
@mohammadidhrisidris6856 8 ай бұрын
Yes dear you are great
@s.sheelasheela65
@s.sheelasheela65 4 жыл бұрын
Thank u so much for sharing such a lovely message sir🙏🏻
@raimonddanceclub7922
@raimonddanceclub7922 4 жыл бұрын
Hatsoff doctor 👨‍⚕️
@vlogsofnila
@vlogsofnila 4 жыл бұрын
God bless you Ungal pani thodarattum
@gurusamy2727
@gurusamy2727 4 жыл бұрын
Super speech I am inspiration I really changed sir I love u sir
@thanu7584
@thanu7584 2 жыл бұрын
சூப்பர் bor
@ManiMani-tg2cw
@ManiMani-tg2cw 4 жыл бұрын
சூப்பர் சார்
@divyaa6216
@divyaa6216 4 жыл бұрын
Super sir.... Vera lavel sir.... Tq so much for your good motivation
@jijensworld
@jijensworld 4 жыл бұрын
Doctor, excellent and inspiring speech !
@muruganp8894
@muruganp8894 4 жыл бұрын
Great day sir Wonderful Sir Thank you sir Continue Congratulations
@johnvimal56
@johnvimal56 4 жыл бұрын
Thanks to aswin Vijay sir and Jaya tv
@missyazhini
@missyazhini 4 жыл бұрын
Very nice speech and questions.. it was very useful. All were my questions! Thank you sir😊
@rajeshwarichandrsekar2718
@rajeshwarichandrsekar2718 4 жыл бұрын
Awesome u are a good counsellor busy with u r profession kudos to strength India
@vijiviji4734
@vijiviji4734 3 жыл бұрын
Sir, thank 4 your wonderful speech each and every words are changing my life God bless you 🙏🙏🙏 viji from Sri Lanka
@SaraVanan-wp2fp
@SaraVanan-wp2fp 4 жыл бұрын
Yes Challenging is important for all human beings 💚💚10Q DR A
@hemagopal2673
@hemagopal2673 Жыл бұрын
Dr AV Sir , you r rock no words to discribe.amazing speech!
@vinoth3383
@vinoth3383 4 жыл бұрын
Tq jaya tv
@pradeep500
@pradeep500 4 жыл бұрын
Inspiration
@KarthiKeyan-di9yc
@KarthiKeyan-di9yc 2 жыл бұрын
Wonderful Self Confidence & Motivation Speech.Thanks lot ur Valuable support.
@Rtmailan
@Rtmailan Жыл бұрын
Hi Sir, Wonderful wishes and thoughts. Thank you so much.
@mahalakshmiminikumari8682
@mahalakshmiminikumari8682 4 жыл бұрын
Thanks bro.praise the lord
@meelalaeswaryannalingam2013
@meelalaeswaryannalingam2013 4 жыл бұрын
Thank you so much for your advice doctor
@paramesrengasamy6035
@paramesrengasamy6035 4 жыл бұрын
Your speech is helping me sir. thank you..
@nasimuji
@nasimuji 4 жыл бұрын
Sir u r great inspiration to all
@vaanivaani6418
@vaanivaani6418 2 жыл бұрын
Thank u soooooooooo much sir 🙏 fr ur amazing... motivation speech.........no word's
@DilaxDilax-kl5ns
@DilaxDilax-kl5ns 3 ай бұрын
Congratulations Dr. God bless you
@shivukumar8429
@shivukumar8429 4 жыл бұрын
Thank you San Very nice lovely... I can do achive..
@sakthivasu.m61
@sakthivasu.m61 4 жыл бұрын
Thanks for motivation sir 1000 of tanx
@vathaninadarajah4320
@vathaninadarajah4320 7 ай бұрын
Very very lovely motivation Aisvein thank you ❤❤❤🙏👌
@umakrishnamurthy1837
@umakrishnamurthy1837 4 жыл бұрын
Thanks for publishing
@HemaHema-nt2jc
@HemaHema-nt2jc Жыл бұрын
Sir super speach ...u r my hero love you sir 💐💐👍👍
@Nareshk90
@Nareshk90 4 жыл бұрын
My inspiration
@learnpositive3779
@learnpositive3779 4 жыл бұрын
Arumai sir
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 25 МЛН
1,000 Diamonds! (Funny Minecraft Animation) #shorts #cartoon
00:31
toonz CRAFT
Рет қаралды 41 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 33 МЛН
வாழ்வின் உண்மைகள் | Truth and real happiness of Life | Peter van geit | Dr Ashwin Vijay
41:59
Sindhanai Sei Motivational Speaker - Dr.P.R.Ashwin Vijay
49:42
Live : It was fun Q & A | Dr Ashwin Vijay
24:55
Dr.Ashwin Vijay
Рет қаралды 9 М.
Потоп из какашек??? @zackdfilms - автор анимации.
0:31
Время знаний
Рет қаралды 4,8 МЛН
УДИВИЛА ПАРНЯ🤯👏
0:20
Бутылочка
Рет қаралды 6 МЛН
Папа гений
0:23
Вельзевул
Рет қаралды 3 МЛН
GET BURNED BY TOUTCHING A POT OF CARDBOARD!#asmr
0:18
HAYATAKU はやたく
Рет қаралды 12 МЛН