கண்ணதாசன் திட்டுறதுனா பாட்டுலயே திட்டுவாறு...! - சங்கர் கணேஷ் | Manathodu Mano | JayaTv

  Рет қаралды 1,279,274

Jaya TV

Jaya TV

2 жыл бұрын

#SankarGanesh #Mano #ManathoduMano #JayaTv
கண்ணதாசன் திட்டுறதுனா பாட்டுலயே திட்டுவாறு...! - சங்கர் கணேஷ் | Manathodu Mano | JayaTv
SUBSCRIBE to get more videos
/ jayatv1999
Watch More Videos Click Link Below
Facebook - / jayatvoffici. .
Twitter - / jayatvofficial
Instagram - / jayatvoffic. .
Category Entertainment
JayaTV Digital :
Doctors Interview - • Doc's Talk
Exclusive Interview - • Jaya Exclusive Interviews
Inspiring Stories - • Inspiring Stories | Ja...
Movie Review - • Movie Review | Jaya TV
Regular Shows :
RaasiPalangal - • Raasi Palangal
Guruve Saranam - • Guruve Saranam
Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
Weekend Shows :
Namma ooru Smayal - • Namma Ooru Samayal
Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
Oorum Soorum - • Oorum Sorum
Killadi Rani - • Killadi Rani
Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
Official Promos - • Official Promo | Jaya TV
Sneak Peek - • Sneak peek
Adupangarai :
• Adupangarai
Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
Snacks Box - • Snacks Box | Adupangarai
Nutrition Diary - kzfaq.info?list...
VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
Prasadham - • Prasadham | Adupangarai
Serials & Shows :
Sahana - • Sahana Serial
Rudram - • RUDRAM - SERIAL
Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal

Пікірлер: 693
@venkatesansundararajan80
@venkatesansundararajan80 2 жыл бұрын
நான்கூட இவரு என்ன முப்பது நாப்பது படங்களுக்கு இசை அமைத்து இருப்பார் என்று அசால்ட்டாக நினைத்து இருந்தேன். அத்தனை நினைப்பையும் தவிடு பொடியாக்கி ஆயிரக் கணக்கான படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார் என்று நினைக்கும்போது என் நெஞ்சே என்னைக் குத்துகிறது. மன்னிக்கவும் அண்ணா. வாழ்த்துக்கள் அண்ணா. உங்களது "உனது விழியில் எனது பார்வை" (படம் : நான் ஏன் பிறந்தேன்) பாடலை மறக்கமுடியுமா.
@rajendranm64
@rajendranm64 2 жыл бұрын
சூது வாது தெரியாத மனித பண்புள்ள இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் அவர்கள் பல்லாண்டு காலம் வாழவேண்டும்
@RuckmaniM
@RuckmaniM 2 жыл бұрын
சங்கர் கணேஷ் நம்மையே இப்படி குஷிப்படுத்துகின்றாரே, அவர் குடும்பத்தை எப்படி குஷிப்படுத்துவார் என்று யோசித்துப்பாருங்கள்!
@kumarsivaraman7164
@kumarsivaraman7164 2 жыл бұрын
கணேஷுக்கு 70 க்குமேல் வயதிருக்குமல்லவா .என்னா எனர்ஜி !!!
@vedachalamvedachalam9342
@vedachalamvedachalam9342 Жыл бұрын
இளையராஜாவை காட்டிலும் குணத்திலும் பண்பிலும் சிறந்தவர் தலைகனம் இல்லாதவர் திரு சங்கர் கணேஷ் அவர்கள்.
@tsh4257
@tsh4257 2 жыл бұрын
33 நிமிஷம் இந்த காணொளியை பார்த்து மெய் மறந்து போனேன் அருமை அருமை மிகவும் அருமை பாராட்டுக்கள் சங்கர் கணேஷ் அவர்களின் மலரும் நினைவுகள் மிகவும் அருமை இப்பொழுது இளைஞர் போல பாடுகிறார்
@aravindan.r9482
@aravindan.r9482 2 жыл бұрын
"ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை" " பொண்ணந்தி மாலைப்பொழுது" " மேகமே மேக மே" போன்ற அற்புத பாடல்களை தமிழனுக்கு தந்த தங்க மகன் சங்கர் கணேஷ் ! என்றால் மிகையில்லை இன்றும் நம்மை கட்டிப்போடும் படைப்புகள்,நீயாவில் "நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா" "ஒரேஜீவன் ஒன்றேஉள்ளம்" இன்றும் கணேஷ் n புகழுக்கு சான்று! வாணி அம்மாவை தமிழர்களின் இதய்ய சிம்மாசனத்தில் அமர வைத்த பெருமை இவர்களை சேரும்.
@palanisamyramasamy7950
@palanisamyramasamy7950 2 жыл бұрын
எவ்வளவு பெரிய மேதை! இவரை அதிகம் பாராட்டாமல் தமிழ் சினிமா விட்டு விட்டதோ?
@VG-ju1wz
@VG-ju1wz 2 жыл бұрын
Indha நிகழ்ச்சியில் இவர்கள் பாடிய பாடல்களை நெட் ல தேடிப்பிடிச்சு நிறைய பேர் பார்த்திருப்பார்கள், இருவரும் கலக்கிவிட்டார்கள்
@velmurugant207
@velmurugant207 2 жыл бұрын
அதிகமாக positive energy நிறைந்த இசையமைபாலர் இது போன்ற கலைஞர்களை காண்பது அரிது.
@RuckmaniM
@RuckmaniM 2 жыл бұрын
அவர் உடை மட்டுமல்ல, அவர் உள்ளமும் வெள்ளை!
@rkkaran1688
@rkkaran1688 2 жыл бұрын
1523 படம் கேட்கவே பிரமாண்டமா இருக்கு எவ்வளவு சாதாரணமா இருக்காரு வாழ்க சங்கர்கணேஷ் எவ்வளவு பாடல்.....ப்ச் ப்ச் தெய்வங்கள்
@k.shanmugasundaram6128
@k.shanmugasundaram6128 Жыл бұрын
யதார்த்தமான பேச்சுக்கு கணேஷ் சார் சொந்தக்காரர்
@thangaperumal9842
@thangaperumal9842 2 жыл бұрын
கணேஷ் அவர்களின் மீது புரட்சித்தலைவர் மிகவும் அன்பு கொண்டவர்👍
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 2 жыл бұрын
எல்லாவற்றையும் ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்து கொண்ட நல்ல மனிதர். நல்ல இசையமைப்பாளர் 🙏🏽👌
@raagumegan
@raagumegan Жыл бұрын
சிலர் பேசுனா கடைசிவரைக்கும் மெய்மறந்து ரசிச்சி கேட்டுக்கிட்டு இருப்போம் . கணேஷ் அந்த ரகத்தை சேர்ந்தவர் .
@selvakumarb1451
@selvakumarb1451 2 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி சங்கர் கணேஷ் அற்புத மனிதர்கள் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்தவர்கள் கணேஷ் ரொம்ப இயல்பான கலகலப்பான மனிதன் வாழ்க வாழ்க வாழ்க
@gunasekar2774
@gunasekar2774 2 жыл бұрын
சங்கர் "கணேஷ் " சார் நல்ல இசையமைப்பாளர் என்பதோடு நல்ல entertainer ம் கூட.. .. இசைக் கச்சேரிகளில் கலகலப்புக்குப் பஞ்சமிருக்காது.
@conditionsapply1584
@conditionsapply1584 2 жыл бұрын
யாரது சொல்லாமல் நெஞ்ச அள்ளி போவது...இவரின் அருமையான பாட்டு.
@natarajrv1720
@natarajrv1720 2 жыл бұрын
என் வாழ்க்கையில் மறக்க முடியாதது சங்கர் கணேஷ் அவர்கள் பாடல்கள் தந்த நினைவலைகள் அது ஒரு பொற்காலம்
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 28 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 43 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 25 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 28 МЛН