No video

Aatha Un Selai (ஆத்தா உன் சேல) Amma Folk Song | Senthil Ganesh & Rajalakshmi All Folk Songs | Jay TV

  Рет қаралды 7,752,348

JAY TV

JAY TV

6 жыл бұрын

Song: Aatha Un Selai Antha Aaagaym Pola | ஆத்தா உன் சேல அந்த ஆகாயம் போல பாடல்
Singer: Senthil Ganesh & Rajalakshmi
Category: Tamil Folk Song | தமிழ் கிராமிய பாடல்
Listen & Enjoy Vijay TV Super Singer Fame Sethilganesh & Rajalakshmi's all folk and cinema songs exclusively from this youtube channel.
Jay TV is a new age Tamil satellite channel which officially began broadcasting from 2014. The channel promises to deliver high-quality unrestrained entertainment through latest technology in broadcasting.
Jay TV promotes Indian culture and language to the mass viewers via talk shows, movies, and also programs on health, fashion and lifestyle.
Follow us on:
Facebook: / jaytv.in
Instagram: / jaytv_vellore
Twitter: / jaytv_vellore
Website: www.jaytv.in/
~-~~-~~~-~~-~
Please watch: "(3) Amman Koyil Kizhakkale | அம்மன் கோயில் கிழக்காலே | Sakalakala Vallavan | சகலகலா வல்லவன் | JAY TV "
• Amman Koyil Kizhakkale...
~-~~-~~~-~~-~

Пікірлер: 871
@schitra340
@schitra340 3 жыл бұрын
தாயற்ற எனக்கு இந்த பாடல் மிகுந்த மன வேதனையை தருகின்றது ......😥😥😥😥
@irajan2659
@irajan2659 Жыл бұрын
என்னை போன்ற அம்மா பிரியர்களுக்கு மிகவும் பிடித்த பாடல் செந்தில் அண்ணனூக்குபல கோடி வணக்கம் ,🙏🙏🙏🌹🙏🙏🙏🙏💙💛🧡🙏🌹🙏🌹🙏🌹🙏🍀🙏🌹🙏🍀🌷🌺😭🙏
@sivaraman2459
@sivaraman2459 Жыл бұрын
என்னைபோன்ற அம்மாபிரியர்ளுக்குபிடித்தபாடல்
@user-wg7wb9fx7b
@user-wg7wb9fx7b 5 ай бұрын
0​@@sivaraman2459
@gnanamuthumuthu5679
@gnanamuthumuthu5679 3 жыл бұрын
தாயற்ற. எனக்கு இந்த பாடல் மிகுந்த. மன வேதனையை தருகிறது
@sekarjayakani4310
@sekarjayakani4310 2 жыл бұрын
இந்த பாடல் எனக்கு மிக மிக மிக பிடித்த பாடல். தாய் தந்தையருக்கு சமர்பனம்.. அம்மா... நன்றி....
@arumugamp8810
@arumugamp8810 3 жыл бұрын
தாய்.தந்தை.இல்லாத எங்களையோன்றவர்களுக்கு.இந்த.பாடலை.கேட்டு.கொன்டே.இறுக்கனும்🌹🌹🌹🙏
@thirunakuppan8672
@thirunakuppan8672 3 жыл бұрын
இந்த பாடலை கேட்க நானும் இந்த கூட்டத்தில் ஒருவனாக நேரில் இல்லையே என்ற வருத்தம்தான் . மிக அருமையான பாடல்.
@MuthuKumar-dc8tb
@MuthuKumar-dc8tb 2 жыл бұрын
உள்ளத்தின் ஆழத்தில் இருந்து உணர்ச்சி எடுத்து ப் பாடியுள்ளார். கண்களை கார் மேகமாகவும் கண்ணீரை மழையாகவும் பொழிய வைக்கும் அருமையான அம்மா அந்தாதி. அருமை செந்தில் கணேஷ் சார்.
@thamizhnambivivek7630
@thamizhnambivivek7630 2 жыл бұрын
இன்று என் அன்னையின் 54ஆம் ஆண்டு நினைவு நாள்! என் அகவை 75!
@ramaiahrajaramaiahraja1465
@ramaiahrajaramaiahraja1465 Жыл бұрын
இந்த பாடலின் வரிகளை போல நான் முழுதுமே வாழ்ந்தேன்.இப்போதும் இந்த பாடலை கேட்கும் கண் கலங்கிவிடுகிறது...சாரியை நானும் பத்திரமா வைத்திருக்கிறேன்.
@jayaseelan3766
@jayaseelan3766 2 жыл бұрын
அழகான பாடல் வரிகள். அற்புதமான இசையமைப்பு.
@lcresort
@lcresort 2 жыл бұрын
ஆத்தா உன் சேல அந்த ஆகாயத போல தொட்டில் கட்டி தூங்க தூழி கட்டி ஆட ஆத்துல மீன் புடிக்க ஆப்பனுக்கு தல தொவட்ட பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும் நா செத்தாலும் யென்ன போத்தா வேணும் ஹோய் செத்தாலும் யென்ன போத்தா வேணும் ஆத்தா உன் சேல அந்த ஆகாயத போல ஆத்தா உன் சேல ஆ ..இடுப்புல கட்டிக்கிட்டு நீட்ச்சல் பழகியதும் உன் சேலை தானே .. வண்ண பூன்சோலை தானே வெறும்தரை விரிப்புல நான் படுத்து கிடந்ததுவும் உன் சேலை தானே.. வண்ண பூன்சோலை தானே ஈர சேலை காயும் போது வானவில்லா தெரியும் இத்துப்போன சேலையில் உன் சோக கதை புரியும் காஞ்சி கொண்டு போகையில சும்மாடா இருக்கும்… நீ சேலை கட்டி இரட்ச தண்ணி சக்கரையை இனிக்கும் சேலை கட்டி இரட்ச தண்ணி சக்கரையை இனிக்கும் … ஆத்தா உன் சேல அந்த ஆகாயத போல ஆத்தா உன் சேல அக்கா கட்டி பழகினதும் ஆடு கட்டி மேட்ச்சதுவும் உன் சேலை தானே வண்ண பூன்சோலை தானே வெக்கையில விசிறியாகும் வெயிலுக்குள்ள கொடையாகும் உன் சேலை தானே வண்ண பூன்சோலை தானே பொட்டிக்குள்ள மாடிடுச்சு வைட்ச்ச அழகு முத்து மாலை காயம் பட்ட விரல்களுக்கு கட்டு போடும் சேலை மயிலறிக உன் சேலை மனசுக்குள்ள விரியும் வெளுத்த சேலை திரி விளக்க போட்ட எரியும் வெளுத்த சேலை திரி விளக்க போட்ட எரியும் ஆத்தா உன் சேல அந்த ஆகாயத போல தொட்டில் கட்டி தூங்க தூழி கட்டி ஆட ஆத்துல மீன் புடிக்க ஆப்பனுக்கு தல தொவட்ட பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும் நா செத்தாலும் யென்ன போத்தா வேணும் ஹோய் செத்தாலும் யென்ன போத்தா வேணும் செத்தாலும் யென்ன போத்தா வேணும் செத்தாலும் யென்ன போத்தா வேணும் செத்தாலும் யென்ன போத்தா வேணும்
@KomitharshiKomitharshi
@KomitharshiKomitharshi 4 ай бұрын
Y88j lk .
@bhonuslifestyle2432
@bhonuslifestyle2432 3 жыл бұрын
நிஜ வாழ்க்கையின் நாயகன், அம்மா வைப் பாடிய தருணம் அளப்பறியது.வாழ்க கலை, வளர்க கலைஞன்.
@arulvel2645
@arulvel2645 2 жыл бұрын
Good good good
@karthiKeyan-tv3cd
@karthiKeyan-tv3cd 2 жыл бұрын
என் அம்மா ஞாபகம் வந்ததும் எனக்கு இந்த பாடல் கேட்டு கண்ணீர் விடுவேன்.
@anguanusamy152
@anguanusamy152 Жыл бұрын
அம்மா இறந்து 12மாதம் ஆகிவிட்டது
@dhanamravi7467
@dhanamravi7467 3 жыл бұрын
ஒரு காலத்துல அம்மா பாசம் புரியல நான் ஒரு அம்மா ஆனவுடன் தான் என் அம்மா அருமை புரிந்தது...... அம்மா என் உயிர்க்கு மேலானவங்க..... நீண்ட ஆயுளை கொடு ஆண்டவா
@raguvaran6996
@raguvaran6996 2 жыл бұрын
Same na
@ushapalani3121
@ushapalani3121 2 жыл бұрын
Yes same feel ❤️
@jayaraman7637
@jayaraman7637 2 жыл бұрын
இந்த பாடலை எத்துனைமுறை கேட்டாலும் என்னைமீறி கண்கள் சிவந்து கசிந்துவிடும். செந்தில் அருமையாக பாடி யுள்ளார் வாழ்த்துக்கள்.
@jesusblessministries3476
@jesusblessministries3476 4 ай бұрын
அம்மாவை இழந்து நிற்கும் அனைத்து உள்ளங்களுக்குள்ளேயும் அப்படியே கொண்டு வந்து நிறுத்தும் அம்மா ஒரு சொர்க்கம் அதை இழந்தவர்கள் துடிக்கும் நரகத்தின் வேதனை பாடல் வரிகள்
@user-dw3is9nl5t
@user-dw3is9nl5t 3 жыл бұрын
அருமை அருமை அருமை கணேஸ் கண்கலங்க வைத்துவிட்டார் வாழ்த்துக்கள்
@90sravi
@90sravi 3 жыл бұрын
ஒரிஜினல் பாடலாசிரியர் .. கவிஞர் ஏகாதசி அவர்கள்.. இசை.. கரிசல் கருணாநிதி அவர்கள்... பல பேர் வெளியே தெரியாமல் இருக்கின்றான்.. வாழ்த்துக்கள் ஏகாதசி.. கருணாநிதி
@arivuanbu7200
@arivuanbu7200 2 жыл бұрын
வேதனைதான் சகோதரா
@kuppanponnuragamkuppanponn4965
@kuppanponnuragamkuppanponn4965 Жыл бұрын
@@arivuanbu7200mageshvari
@PetchiMuthu-il3zq
@PetchiMuthu-il3zq 2 ай бұрын
Super
@subramaniamas195
@subramaniamas195 3 жыл бұрын
அம்மாவின் சேலைகளே தாவணியாய் மாறியதும், உறவினரின் பழைய சட்டை நமக்கு, புதுச்சட்டை ஆனதுவும்.. கண்ணீரை வரவழைக்கும் கஷ்டத்தின் உச்ச நாட்கள்.. அம்மாவின் முந்தானை விசிறி ஆன வெயில் நாட்கள்.. அம்மாவின் முந்தானை குடை ஆன மழை நாட்கள்.. அம்மாவின் முந்தானை போர்வை ஆன குளிர் நாட்கள்.. தோழிலிருந்துதவறி விழும் மேல்துண்டைக்கூட குனிந்து எடுத்து தர, அம்மாக்கள் தேவைப்பட்ட காலம்.. நிமிர்ந்தே பழக்கப்பட்ட அப்பாக்கள்.. நிமிரவே பயப்பட்ட அம்மாக்கள்... ஆனாலும் அம்மாக்கள் பிள்ளைக்காய் வாழ்ந்தார்கள்.. நாள் கிழமை நாட்களெல்லாம் கோலத்துடன் வாசல்கள்... குளிக்காத பிள்ளைக்கு கோபத்தில் வசவுகள்.. அத்தனையும் தாண்டித்தான் அம்மாக்கள் நமை வளர்த்தார்... ஒரு பெண்ணால் ஐந்து குழந்தைகளை ஆளாக்க முடியும்.. ஆனால் ஐந்து ஆண்கள் சேர்ந்து ஒரு குழந்தையை ஆளாக்க இயலாது.. அப்பாக்கள் இல்லாத வீட்டில் அம்மாக்கள், அப்பாக்கள் ஆகிறார்கள்.. ஆனால்... ஒருபோதும் அம்மாக்கள் இல்லாத வீட்டில் அப்பாக்கள் அம்மாக்கள் ஆகமுடிவதில்லை.. பல்லடம் மணி.
@nandag8948
@nandag8948 3 жыл бұрын
Super
@jayanthiramakrishnan6719
@jayanthiramakrishnan6719 3 жыл бұрын
Spr
@abduljabbar6945
@abduljabbar6945 3 жыл бұрын
❤️💞💖💗💓💕💝😅😂🤣😭🤲🙏
@sukisivam5522
@sukisivam5522 2 жыл бұрын
Palladam mani. ஆகா. நல்ல கவிதை
@manic7969
@manic7969 2 жыл бұрын
Suppar
@karunanithyvairavan8997
@karunanithyvairavan8997 10 ай бұрын
செந்திலின் குரலில் இப்பாடல் கேட்ட கேட்க எவ்வளவு ஆசையாக இருக்கிறது. நான் அடிக்கடி கேட்பேன்.
@amarajothic1071
@amarajothic1071 2 жыл бұрын
அருகில் அம்மா இருப்பது போலவே இருக்கும் இந்த பாடல் வரிகள் அண்ணா
@madhanff5220
@madhanff5220 2 жыл бұрын
O
@pandichandranganesan8070
@pandichandranganesan8070 2 жыл бұрын
L-
@amarajothic1071
@amarajothic1071 2 жыл бұрын
அம்மா அடுத்த ஜென்மத்தில் நானே உன் பிள்ளையா பிறக்க வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா
@dreamworlddreamname7873
@dreamworlddreamname7873 2 жыл бұрын
Ue
@dreamworlddreamname7873
@dreamworlddreamname7873 2 жыл бұрын
Uuuuuuuuu
@karupuraja1735
@karupuraja1735 3 жыл бұрын
இந்த பாடல் அனைத்து அம்மாவுக்கும் பாதங்களுக்கு காலில் விழந்து வேண்டுகிறேன்
@babudhakshina8311
@babudhakshina8311 3 жыл бұрын
தாய் இருந்தபோது அவரது அருமை உணராத பாவி நான்! இன்று ஒவ்வொரு நாளும் என் தாயை நினைத்து அழுகிறேன்,பயனென்ன நான் மன்னிக்க முடியாத பாவிதானே!
@pavipavipavipavipavi7976
@pavipavipavipavipavi7976 3 жыл бұрын
Pavi
@pavipavipavipavipavi7976
@pavipavipavipavipavi7976 3 жыл бұрын
Pxh
@ravirajiraviraji9162
@ravirajiraviraji9162 20 күн бұрын
எப்ப கேட்டாலும் அம்மாகூட இருப்பது போல ஒரு உணர்வு. பாடலாசிரியர் திரு.ஏகாதசி அவர்கள். பாடகர் திரு. திருவுடையான் அவர்கள் இசை.கரிசல் கருணாநிதி அவர்கள்.
@lakshmisampath2592
@lakshmisampath2592 Жыл бұрын
உள்ளத்தை நெகிழ வைக்கும் பாடல் குரல் அருமை செந்தில் கணேஷ் 👌👌🙌🙌🙏
@cmceeman7750
@cmceeman7750 3 жыл бұрын
என் அம்மா நினைவில் என்றும் என் இதயவள் அம்மா பாடல் அடிமை சில்லை சீமான் ராஜா
@MuthuKumaran-vd5lg
@MuthuKumaran-vd5lg 28 күн бұрын
அம்மாவின் நீலகலர் புடவை போதிய நினைத்து இன்றும் நினைவில் 46வருடம் முன்பு வருது 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐
@velumani.r2763
@velumani.r2763 2 жыл бұрын
Super. Song എന്റെ കണ്ണുകളെ ഈറനണ്ടി യിച്ച ഗാനം നമ്മുടെ അമ്മയെ നമ്മൾ എത്ര സ്നേഹിക്കുന്നു എന്ന് ചൂണ്ടികാണിച്ച എൻറ അണ്ണന് അഭിനന്ദനങ്ങൾ💯💯💯💯💯💯💯💯
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 3 жыл бұрын
அருமையான கருத்துள்ள பாடல் அம்மாவின் பெருமையை உணர்த்தும் பாடல் 🙏🙏🙏
@amuthajayaraman1865
@amuthajayaraman1865 Жыл бұрын
FYI HTTP🔜🔜
@amuthajayaraman1865
@amuthajayaraman1865 Жыл бұрын
Waxu by by us Dr appointment iv
@amuthajayaraman1865
@amuthajayaraman1865 Жыл бұрын
.
@user-px8to7uh6l
@user-px8to7uh6l 2 жыл бұрын
எத்தனை முறை இந்த பாடல் கேட்டாலும்.... அத்தனை முறையும்... என் கண்களில் கண்ணீர்....
@priyadharshgopi5132
@priyadharshgopi5132 Жыл бұрын
அண்ணா இன்னும் நெறைய பாடல்களை படைக்க வாழ்த்துகள். இந்த பாட்டு என்னை அழுகை வரவழைத்து‌ நன்றி!
@kuppusamyk3380
@kuppusamyk3380 Жыл бұрын
good amma
@suriyadio5149
@suriyadio5149 11 ай бұрын
Gotha ithu Avan paatu illa da thevidiya pullaiyea Avan paduna Ella pattum.innorutha. Padunathu atha Avan sila lines mathi paditu irukan ithu kudatherila.thuu vanthutan msg panna 😂😂
@indranichandramurthi2515
@indranichandramurthi2515 5 жыл бұрын
மிக்க நன்றி செந்தில்கேனஷ் இந்தகாலத்துக்ககு ஏற்ற பாடல் ஏன்னா எல்லாறும் அம்மாவ மறந்துட்டுவர்ராங்க
@thangammalthangammal6808
@thangammalthangammal6808 5 жыл бұрын
Super
@kamalnathanpanjarathinam9723
@kamalnathanpanjarathinam9723 5 жыл бұрын
Super 👩‍❤️‍👨👨‍👨‍👦
@elangoamilthan1212
@elangoamilthan1212 5 жыл бұрын
Amilthan Elango
@arokiasamydavid3185
@arokiasamydavid3185 4 жыл бұрын
Elango Amilthan p
@kaleesmurugan7869
@kaleesmurugan7869 3 жыл бұрын
@@thangammalthangammal6808 🙏
@maligapalanichamy6749
@maligapalanichamy6749 2 жыл бұрын
Dear all, Really it is a heart touching thru the voice of Mr senthil ganesh, when every one hearing this song. But more over to them those who called their mother in the word Aatha. I am one the kind calling my mother as Aatha, so I am touched more beyond narrations. Palanichamy.
@csr8355
@csr8355 4 жыл бұрын
கவிஞர் ஏகாதசி பாட்டா . வாழ்த்துக்கள் .
@lakshmiravi6523
@lakshmiravi6523 3 жыл бұрын
எங்க அம்மாக்கு மிகவும் பிடித்த பாடல் இதில் வரும் வரிகள் யாவும் மிக அருமை
@jayabalanr481
@jayabalanr481 Жыл бұрын
What a clarity in the voice of super singer and we must thank him for simmakural.
@harisharyaa9246
@harisharyaa9246 3 жыл бұрын
அருமையான பாடல்
@arun.aannadurai4656
@arun.aannadurai4656 2 жыл бұрын
3 வருடங்களுக்கு முன்பு எங்கள் ஊர் (கீழ் வேங்கை நாடு) திருவிழாவில் எடுக்கப்பட்ட வீடியோ... இன்றும் என் கண்ணெதிரே தோன்றும் நிகழ்வு இந்த பாடல்...
@Chennai_Maja_Gana_307
@Chennai_Maja_Gana_307 2 жыл бұрын
To
@mohanasundramr153
@mohanasundramr153 2 жыл бұрын
11111111qqq1111111111q
@rangabashiyam5696
@rangabashiyam5696 2 жыл бұрын
7pii8pŕe8ae8a
@ramakrishnang7455
@ramakrishnang7455 2 жыл бұрын
Super mother song
@haribalanharibalan6042
@haribalanharibalan6042 Жыл бұрын
,🥳🥳
@cmceeman7750
@cmceeman7750 4 жыл бұрын
மிக அருமை ஆத்தா உன் சேல பாடல்
@chandrasekaran24
@chandrasekaran24 4 жыл бұрын
I am crying !! super !!!😭😭😭
@user-cv3zz4zg5y
@user-cv3zz4zg5y 4 жыл бұрын
Intha song la than nan enga amma va Romba miss pandranu theriethu i miss u amma
@manikavasagamg7498
@manikavasagamg7498 3 ай бұрын
Thozhar Ekathasi's Lyrics sung by Thiru udaiyaan voice is melting my heart like anything ! .... Recently, I have lost my beloved mother and I am not able to come out of that grief and tears ! ..... 😭😭😭😭
@knowledgeissea1256
@knowledgeissea1256 5 ай бұрын
என்னுடைய வாழ்க்கையில் நடைபெற்ற கடந்த கால நினைவுகள் அம்மா. 100 முறைகேட்டு இருப்பேன் K.P. தீர்த்தகிரி 6:46
@sanjaym8975
@sanjaym8975 3 жыл бұрын
Super, naa intha paatta paadi state level la second prize vaangi irukka. Athukku intha paattu tha kaaranam. District level la first vaanguna. Athanaala mikka nandri. 🙏🙏👍
@rengasamyramasamy7911
@rengasamyramasamy7911 2 жыл бұрын
This mother affection song Is really very impressed N touching myself 👌👌👌
@thabithqayyoom8838
@thabithqayyoom8838 4 жыл бұрын
Amma eruukkum pothu theariyathu illandathan vilakkum.. Supper...
@swathiswathi4091
@swathiswathi4091 3 жыл бұрын
I singed this song and I got 2nd price in all over madurai district thanks for introducing this song sir
@vairamperumal7160
@vairamperumal7160 3 жыл бұрын
Super
@thanishbuldingblocks3781
@thanishbuldingblocks3781 3 жыл бұрын
@@vairamperumal7160 அம்மாபாடல் mi
@ranijothy8235
@ranijothy8235 3 жыл бұрын
அருமையான.அம்மா.பாடல் மனசுக்குள் ஒரு.கவலை
@venkatachalamchinnadurai4751
@venkatachalamchinnadurai4751 3 жыл бұрын
Vks
@vimalrajvimal2933
@vimalrajvimal2933 4 жыл бұрын
Super senthil ganesh Anna 🤩🤩🤩🤩🤩🤩super song
@srrcanara6556
@srrcanara6556 5 ай бұрын
தெய்வம்...... கல்லில் வடித்த சிலையைவிட கருவில் வளர்த்த தாயே தெய்வம்.... .
@muthulakshmi4811
@muthulakshmi4811 5 жыл бұрын
அருமை அண்ணா... உங்க குரலில் இந்த பாடல் அருமை..
@kaliyappan6896
@kaliyappan6896 4 жыл бұрын
Hi
@amarajothic1071
@amarajothic1071 3 жыл бұрын
நான் தினமும் காலை மாலை என இரு வேலை கேட்கும் போது அம்மா என்னுடன் பேசுவது போல் தோன்றுகிறது அண்ணா
@saravananviswanthan564
@saravananviswanthan564 2 жыл бұрын
உலகின் உன்னதமான ஒரேயொரு உறவு
@vickyvenkatesan9746
@vickyvenkatesan9746 4 жыл бұрын
அம்மா தெய்வம்
@evangelineevangeline8485
@evangelineevangeline8485 4 жыл бұрын
Miss U Amma😥😥😥😟😟😟😟😞😞😞😞😖😖😖 nice song anna
@POKKIRIKALIKB
@POKKIRIKALIKB 5 жыл бұрын
My Favorite Sng SemA Super.... Senthil Ganesh Anna Sema Pa...
@perinbarajraj3461
@perinbarajraj3461 4 ай бұрын
இது இன்றைய தலைமுறையினருக்கு வெறும் பாடலாக மட்டுமே தெறியும். ஆனால் 1960 கங்கு முன் பிறந்தவர்களுக்கு பாடலில் வரும் அத்தனை வரிகளும் சுயசரிதையாகத்‌ நெறியும். 1970 கங்கு பிறந்தவர்களுக்கு கண்டிப்பாக கண்ணீர் வரும்.
@user-ki9rv7oo6h
@user-ki9rv7oo6h 2 жыл бұрын
இந்த பாடல் எங்கம்மாவுக்கு சமர்பணம் அம்மா இல்ல எனக்கு அலுது விட்டேன். 17. நாள் ஆகுது. நான் பாவம் எனக்கு யாரும் இல்ல
@astroguru-pollachigururaja2584
@astroguru-pollachigururaja2584 6 ай бұрын
60 ஆண்டு கால பின்நோக்கிய நினைவு அம்மாவை நினைத்து கண்கள் பனிக்கின்றன❤ அருமையான தொகுப்பு
@magirakshanavlogs416
@magirakshanavlogs416 5 жыл бұрын
ஆத்தா உன் சேலை அந்த ஆகாயத்தை போல... ஆத்தா உன் சேலை அந்த ஆகாயத்தை போல... ஆத்தா உன் சேலை அந்த ஆகாயத்தை போல... தொட்டில் கட்டி தூங்க தூழி கட்டி ஆட ஆத்துல மீன் பிடிக்க அப்பனுக்கு தல தொவட்ட.... பார்த்தாலே சேர்த்தனைக்க தோனும் நான் செத்தாலும் என்னை போர்த்த வேணும்... நான் செத்தாலும் என்னை போர்த்த வேணும்... ஆத்தா உன் சேலை அந்த ஆகாயத்தை போல... ஆத்தா உன் சேலை.......... ஓ.....ஓ.......ஓ....... நான் இடுப்புல கட்டிகிட்டு நீச்சல் பழகியதும் உன் சேலைதானே வண்ண பூஞ்சோலை தானே...... வெறும் தரை விரிப்புல நான் படுத்து கிடந்ததும் உன் சேலைதானே வண்ண பூஞ்சோலை தானே..... ஈரச்சேலை காயும் போது வானவில்லா தெரியும்........ ஆத்தா............ ஈரச்சேலை காயும் போது வானவில்லா தெரியும்........ இத்துப்போன சேலை சோகக்கதை புரியும்..... கஞ்சி கொண்டு போகையில சும்மாட இருக்கும்...... நீ சேலை கட்டி இறச்ச தண்ணி சர்க்கரையா இனிக்கும்......நீ சேலை கட்டி இறச்ச தண்ணி சர்க்கரையா இனிக்கும்...... ஆத்தா உன் சேலை அந்த ஆகாயத்தை போல... ஆத்தா உன் சேலை........... ஓ..... ஓ.......ஓ....... ஏ அக்கா கட்டி பழகியதும்.. ஆடுகட்டி மேச்சதுவும் உன்சேலை தானே வண்ண பூஞ்சோலை தானே..... வெக்கையில விசிறியாகும்..வெயிலுக்குள்ள குடையாகும் உன் சேலை தானே வண்ண பூஞ்சோலை தானே........ பொட்டிக்குள்ள மடிச்சுவச்ச அழகு முத்து மாலே..... ஏ ஆத்தா.... பொட்டிக்குள்ள மடிச்சுவச்ச அழகு முத்து மாலே.... காயம் பட்ட விரல்களுக்கு கட்டுப்போடும் சேலை.... மயிலிறகா உன் சேலை மனசுக்குள்ள விரியும்..... வெளுத்த சேலை திரி விளக்கு போட்டா எரியும்......வெளுத்த சேலை திரி விளக்கு போட்டா எரியும்...... ஆத்தா உன் சேலை அந்த ஆகாயத்தை போல... ஆத்தா உன் சேலை அந்த ஆகாயத்தை போல... தொட்டில் கட்டி தூங்க தூழி கட்டி ஆட ஆத்துல மீன் பிடிக்க அப்பனுக்கு தல தொவட்ட.... பார்த்தாலே சேர்த்தனைக்க தோனும் நான் செத்தாலும் என்னை போர்த்த வேணும்... நான் செத்தாலும் என்னை போர்த்த வேணும்... நான் செத்தாலும் என்னை போர்த்த வேணும்... நான் செத்தாலும் என்னை போர்த்த வேணும்........
@begingardener275
@begingardener275 5 жыл бұрын
Thank you so much for posting the lyrics.
@velmuruganp3205
@velmuruganp3205 5 жыл бұрын
Super
@Sandheepmassmass
@Sandheepmassmass 5 жыл бұрын
masss
@mariselvi6581
@mariselvi6581 5 жыл бұрын
love my amma
@balasubramaniyana8981
@balasubramaniyana8981 5 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@jayabalanr481
@jayabalanr481 2 жыл бұрын
What a great song I wish to hear this song everyday.
@jayaprakasant4672
@jayaprakasant4672 2 жыл бұрын
; உள்ளத்தைஉருகவைக்கும்பாடல். கண்ணில் நீர் கலங்குதைய்யா.
@komukomu3008
@komukomu3008 5 жыл бұрын
Nice song... 😍
@eswarannur3966
@eswarannur3966 4 жыл бұрын
அம்மா இருக்கும் போது அருமை தெரிவதில்லை
@deathwarriors4374
@deathwarriors4374 4 жыл бұрын
Hi
@sabarivasansiva1887
@sabarivasansiva1887 4 жыл бұрын
I will be
@jayasanthi9667
@jayasanthi9667 4 жыл бұрын
உண்மை
@ashwinsurgicals1446
@ashwinsurgicals1446 3 жыл бұрын
In
@amudhadhanasekaran6791
@amudhadhanasekaran6791 3 жыл бұрын
தாயை மறந்து போன பாவிகளில் நானும் உண்டு. எப்ப அந்த பாவம் தீரும்?
@thangamn925
@thangamn925 4 жыл бұрын
உணர்ச்சிபூர்வமான பாடல்
@deenadeepan6982
@deenadeepan6982 5 жыл бұрын
சிறப்பு அண்ணா
@k.ponpandiansiva1601
@k.ponpandiansiva1601 3 жыл бұрын
Super song bro mind blowing Amma song
@SenthilSenthil-qz8ie
@SenthilSenthil-qz8ie Жыл бұрын
சூப்பர் songs
@nageshrao3402
@nageshrao3402 2 жыл бұрын
Very nice sangis beautiful ❤️❤️❤️
@ragupathiganesan1319
@ragupathiganesan1319 5 жыл бұрын
அருமை அருமை
@Deepak_idea7
@Deepak_idea7 3 жыл бұрын
தினமும் இரவு நான் தூங்கும் போது இந்தப் பாடலை கேட்டு
@MuruganMurugan-px8ts
@MuruganMurugan-px8ts 5 жыл бұрын
amma song super 🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-gf5hc6xl5u
@user-gf5hc6xl5u 11 ай бұрын
Anna padalsuper❤❤❤❤❤❤❤
@kalasarashu6848
@kalasarashu6848 2 жыл бұрын
எங்கள் அம்மாவை இழந்தபின்தான் அம்மா நம் கூட இல்லையேஎன்று ஆதங்கமாக உள்ளது.😢😢
@vijaylakshmij1384
@vijaylakshmij1384 2 жыл бұрын
உண்மை
@duraipandian9986
@duraipandian9986 2 жыл бұрын
Ammava nesikkikka kathugoo bro
@gajarajgajaraj4306
@gajarajgajaraj4306 3 жыл бұрын
Super song anna
@leninlenin2959
@leninlenin2959 3 жыл бұрын
Fantastic vera level 👌👌👌👌👌👍💪👍💪👍👍👍👌👍💪
@rkannamal2697
@rkannamal2697 2 жыл бұрын
செத்தாலுஎன்னபோத்த அந்தவார்த்தைசங்கடமாஇருக்கு 🙅👏
@anbudharmalingam8590
@anbudharmalingam8590 Жыл бұрын
I totally admit kavinjar Eagadashi and Music director karunanidhi is the originator of this song and they need to be appreciated and honoured. Finally this song got familarised because this singer senthil because he has given life to that song the way he sings with the emotion and the feel and the improvisation in the song,,,(En aatha..........aatha.......) took the song to next level. Excellent.
@r.balaramanraman2552
@r.balaramanraman2552 3 жыл бұрын
உயிரை உருகிய வரிகள்
@v.vasanth5407
@v.vasanth5407 3 жыл бұрын
Very nice song
@priyamani8591
@priyamani8591 4 жыл бұрын
Super song My favorite song and singer love you appa and Amma
@prabuchandhru893
@prabuchandhru893 4 жыл бұрын
Super song 👌👌👌👌👌👌👌👌👌👌.........😍😍😍😍😍😍😍😍😍😍........💕💕💕💕💕💕💕💕
@rajasekar3627
@rajasekar3627 3 ай бұрын
கண்ணீர் வர வைக்கக்கூடிய பாடல்கள்
@inbarajinbaraj2061
@inbarajinbaraj2061 5 жыл бұрын
Samma fleeing Anna supper supper
@nithyasrirameshnithyasrira2204
@nithyasrirameshnithyasrira2204 3 жыл бұрын
I love my amma 🥰🥰🥰🥰
@sivarajkumar1235
@sivarajkumar1235 4 жыл бұрын
Supper i love my amma
@anbuganapathianbuganapathi2349
@anbuganapathianbuganapathi2349 5 жыл бұрын
Mesmerizing voice heart melting lvly💖💖💖
@dhasnamurthy7636
@dhasnamurthy7636 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐💐💐
@user-ut1cc6uq7p
@user-ut1cc6uq7p 10 ай бұрын
நன்று
@shanmugamrengasamy8234
@shanmugamrengasamy8234 2 жыл бұрын
Thaye. Pasam Enna Kannill kaniraga Varukirathu Arumaiyulum Arumai Super
@ganeshmoorthi5767
@ganeshmoorthi5767 3 жыл бұрын
Sema super Anna unaka song na enaku Roomba pidikum
@manivannan7629
@manivannan7629 5 жыл бұрын
இப்பாடலை கோட்கும் பொழுது தண்ணை அறியாமல் கண்ணில் கண்ணீர் வடிகிறது, 😢😢😢
@justconnectmurugan3915
@justconnectmurugan3915 5 жыл бұрын
Mani Vannan unmai
@baboobaboobaboobaboo2416
@baboobaboobaboobaboo2416 4 жыл бұрын
I love ❤😘 u Amma
@suriyadio5149
@suriyadio5149 3 жыл бұрын
Poda potta aduthavan paduna patta padura athuku unaku kanla irunthu kannire Varum suthul irunthu vennire varum
@suriyadio5149
@suriyadio5149 3 жыл бұрын
Gotha sutha muditu poda thevidiya mavane un patta kekka evanum varala
@shanmugamsuresh3975
@shanmugamsuresh3975 3 жыл бұрын
@@baboobaboobaboobaboo2416 f by ❤️
@kumaryvasantha9806
@kumaryvasantha9806 5 жыл бұрын
வர்ணிக்கப்படும் ஒரு பாடல் ஒரு விவசாயிகளின் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் ஒரு பாசத்தை வெளியேறினார் இறைவனை வேண்டுகிறேன் இன்னும் முன்னேற்றம் பெர
@varshini4074
@varshini4074 5 жыл бұрын
Selvakumàr aravi
@mariselvi6581
@mariselvi6581 5 жыл бұрын
love my amma appa
@mareeswharan4409
@mareeswharan4409 3 жыл бұрын
Fgggfkjy
@arumugamp8810
@arumugamp8810 3 жыл бұрын
@@mariselvi6581 👌👍🙏
@Appu-np8gr
@Appu-np8gr 3 жыл бұрын
@@mariselvi6581 ßßďdsÀĎÀ44444444444444444D4
@pvenkat3240
@pvenkat3240 5 жыл бұрын
I love my attha because avanga thaan enakku amma
@nithyanithya2307
@nithyanithya2307 4 жыл бұрын
Amma inda song kakkumbodhu unna pakkunupola irukku ma unna ramba miss pandaran ma thanks na I love you my mom
@arulbabuperumal6440
@arulbabuperumal6440 4 жыл бұрын
O
@Vimaladhasan
@Vimaladhasan Жыл бұрын
மக்கள் கவிஞர் ஏகாதசி, இசையமைத்த கரிசல் கருணாநிதி, எழுச்சி பாடகர் திருவடியான் ஆகியோரின் சிறந்த படைப்பு இது. காலத்தால் அழியாது.
@vijayaramthiyagarajan5345
@vijayaramthiyagarajan5345 3 жыл бұрын
Anna supar song
@rathinigathambiayah3607
@rathinigathambiayah3607 3 жыл бұрын
great song
@rajpunitha1457
@rajpunitha1457 3 жыл бұрын
Very very beautiful this song
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 28 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 31 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 85 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 46 МЛН
Vijay Tv Super Singer Rajalakshmi Kovakara Machanum Illa Song
7:44
Kingstv Tuticorin
Рет қаралды 3 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 28 МЛН