ஜெ அம்மாவுக்காக கூட்டு பிரார்த்தனை நடத்தினாங்க...அது ஏன் பலிக்கல? | ActorRajesh |

  Рет қаралды 200,251

OmSaravanaBhava

OmSaravanaBhava

2 жыл бұрын

ஜெ அம்மாவுக்காக கூட்டு பிரார்த்தனை நடத்தினாங்க...அது ஏன் பலிக்கல? | ActorRajesh |
#OmSaravanaBhava #ActorRajesh #ESP #Midbrainactivity #BrainActivity
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 472
@artvorld1339
@artvorld1339 2 жыл бұрын
இந்த கான்னொளியை பார்க்க கேக்க வைத்த இறை சக்திக்கு கோடான கோடி நன்றிகள்
@chiapet9570
@chiapet9570 2 жыл бұрын
ராஜேஷ் சார் மாதிரி தன்னடக்கத்துடனும், பொறுமையுடனும், புத்திசாலியாகவும் எல்லாரும் இருந்தால் சந்தோஷமாக் வாழலாம். இந்த பெண் எவ்வளவு intelligent ஆக ,ரொம்ப interesting ஆக, பேசராங்க. இது ஒரு சுவாசியமான subject. Thank you thank you.👍👍👍👍🙏🙏🙏🙏
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
நடிகர் ராஜேஸ் ஐயா அவர்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்.
@sudkann11
@sudkann11 2 жыл бұрын
திரு ராஜேஷ் சார். அனைவரும் பார்க்க வேண்டிய சிறந்த அருமையான பதிவு. அந்த பெண்மணி துளியும் பிசிறு இல்லாமல் தமிழில் உங்களுடன் உரையாடினார். அவரது கண்களும் பேசியது. ஒரு கிளாஸ் ரூமிற்குள் இருந்து திரும்பியது போல் இருந்தது. இந்த பேட்டியின் தொடர்ச்சியை எதிர்பார்த்து இருக்கின்றேன். மிக்க நன்றி.
@orionshiva7412
@orionshiva7412 Жыл бұрын
நெறியாளர்கள்; ராஜேஷ் ஐயாவை பார்த்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். பேட்டியாளரை எவ்வளவு லாவகமாக பேசவிடுகிறார். அற்புதம்
@viswanathanvk7579
@viswanathanvk7579 2 жыл бұрын
ராஜேஷ் சார் உங்களுக்கு தெரிந்த விஷயத்தை எப்படி பொறுமையாக கேட்டுக்கொண்டே இருக்க முடிகிறது பெருந்தன்மை வணங்கி மதிக்கிறேன்
@senthilkumarp8126
@senthilkumarp8126 2 жыл бұрын
உண்மையான உலக லிடயம் நிறைய அவருக்கு தெரியும்ல. நீங்க பழைய காணொளி பாருங்க புரியும்
@narayanaswamysk8277
@narayanaswamysk8277 2 жыл бұрын
வணக்கம் சார். நான் இதுவரை தமிழ் நாட்டில் இப்படி ஒரு பயிற்சி மையம் இருக்கிறது என்று அறியாமல் இருந்தேன். இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று தான். நேர்மறை எண்ணங்களை ஏன் உருவாக்க வேண்டும் என்பது இந்த காணொளியை கண்டபின் அனைவரும் உணருவார்கள். நல்ல முயற்சி தொடரட்டும். நன்றிகள்.
@athikabanu3073
@athikabanu3073 2 жыл бұрын
ஆமாம் சார்! இது போல சில மையங்கள் உள்ளன! சென்று அடுத்த தலைமுறைகளை காத்திடுவோம்!!
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/edymi8aX15bKZnU.html
@TheSmith645
@TheSmith645 2 жыл бұрын
this is fake science... nambathinga
@novaramesh9186
@novaramesh9186 Жыл бұрын
Thanks you sir
@visalakshipalaniappan2016
@visalakshipalaniappan2016 2 жыл бұрын
ராஜேஷ் sir உங்களுக்கு எல்லாமே தெரியும் ஆனலும்தெரியதது போல கேட்டுக்கொள்கிறீர்கள் உங்களுக்கு இன்னுமே அதிகமாகத் தெரியும்
@yaarathu7496
@yaarathu7496 2 жыл бұрын
ஔவை சொன்னாள் நல்லோரைக்காண்பதும் நன்றே நல்லோர் சொல் கேட்பதுவும் நன்றே. அதில் நாம் நல்லவற்றையே நினைப்போம் நல்லது மனதை நிறைக்கும். அது நல்லெண்ணங்களை வளர்க்கும். நல்ல பதிவு
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/edymi8aX15bKZnU.html
@Finetuneinterior
@Finetuneinterior Жыл бұрын
👌
@srijeyyampack2649
@srijeyyampack2649 Жыл бұрын
ஓம் சரவண‌ பல ஐயா வணக்கம் உங்கள் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் அதில் நீங்கள் ஆச்சரியமாக கேள்வி கேட்பதும் ஆச்சரியமாக பதில் சொல்வதும் ரொம்ப பிடிக்கும் அப்புறம் அப்பப்போ முகபாவனைகள் மாறும் நான் நன்றாக கவனிப்பேன் இந்த மேடம் எல்லாமே உண்மை ஆனால் எல்லாமே புரிகிறது ஆனால் அவங்க பதட்டமா பேசுறாங்க படபடப்பா பேசுறாங்க நீங்க இருக்கறதுனால ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு பேசுறாங்க ஆனால் இவங்க சொல்றது எல்லாமே உண்மை ஐயா🙏🙏🙏🙏🙏🙏
@raavanwithearphones1657
@raavanwithearphones1657 Жыл бұрын
எல்லாம் தெரிந்து கொண்டு Subscribers களுக்காக தெரியல என்று அழகா சொல்கிறார் ராஜேஷ் அய்யா 🙏🙏👍🌹
@thangapandiantk5593
@thangapandiantk5593 2 жыл бұрын
நல்ல விஷயம் எங்க இருந்தாலும் எடுத்துக்கலாம் இவங்க சொல்லக்கூடிய விஷயங்கஎல்லாம் உண்மை இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவர்களுக்கு மட்டும்தான் இந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ள முடியும் நம்பாதவர்கள் கடைசிவரை அப்படித்தான் இருப்பார்கள் என்னைப் பொருத்தவரை ஒரு சிறந்த உரையாடல்
@RuckmaniM
@RuckmaniM 2 жыл бұрын
நீ நினைப்பது கண்டிப்பாக நடக்கும்! ஆக, நல்லதையே நினை!
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/edymi8aX15bKZnU.html
@user-tamil5671
@user-tamil5671 Жыл бұрын
Arumai
@swarnakanthikumarasamy5131
@swarnakanthikumarasamy5131 Жыл бұрын
That is manifestation
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 11 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@RuckmaniM
@RuckmaniM 2 жыл бұрын
என் சிறு வயதில், என் தந்தை சொன்ன வழிக்காட்டு , என் வாழ்வில் பெறு துணை புரிந்தது!
@RuckmaniM
@RuckmaniM 2 жыл бұрын
கல்லை ஜாடியில் போட்டால், தண்ணீர் மேலே வரும். நல்ல எண்ணம், கெட்டதை வெளியேற்றும்.
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/edymi8aX15bKZnU.html
@sathishram5069
@sathishram5069 Жыл бұрын
அருமை அருமை 🙏🙏🙏
@manickam9811
@manickam9811 2 жыл бұрын
எனது சிறிய வயதிலிருந்தே இந்த அதீத சக்தியை உணர்ந்திருக்கிறேன். அதை அதிகரித்துக் கொள்ள தாங்கள் ஏதும் பயிற்சி அளிப்பீர்களா மேடம்...?
@rangeshwaran8739
@rangeshwaran8739 Жыл бұрын
Me too
@RuckmaniM
@RuckmaniM 2 жыл бұрын
அருமையான சந்திப்பு. நல்ல நினைவுகள் என்றும் வேண்டும்!
@neidhal4325
@neidhal4325 2 жыл бұрын
நன்றிங்க ராஜேஷ் சார் & ஸ்வப்னாபாபு மேடம், நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டோம்.🙏. பெரியவர்களுக்கும் பயிற்சி தருவீங்களா மேடம்.
@uniqueproducts8847
@uniqueproducts8847 2 жыл бұрын
அருமை அற்புதம். தொடருங்கள் ஐயா. அம்மா நீங்கள் தெளிவாக உங்களுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டீர்கள்.மிகவும் நல்லது. நானும் இது போன்ற அனுபவம் பல பெற்றுள்ளேன். எங்கள் ஊரில் சீனர்களே இந்த பயிற்சியை குழந்தைகளுக்கு அளித்து வருகின்றனர். கலையை கொடுத்துச் சென்றது நம் முன்னோர்களே ஆனால் அதை வளர்ப்பதோ ?!?.....தங்களுக்கு என் அன்பான வணக்கமும் வாழ்த்தும்.
@silentdomination27
@silentdomination27 2 жыл бұрын
Hi. Where are you located , and whats the name of that place ?
@mkchandran2882
@mkchandran2882 2 жыл бұрын
ராஜேஷ் சாருடன் திருமதி சொப்னா பாபு கலந்துரையாடல்! வெகு அருமை! பல விஷயங்களை புரிந்து கொள்ள முடிந்தது!! நன்றி!!!
@sivaerode05
@sivaerode05 2 жыл бұрын
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வள ர்பினிலே...... கவி. கண்ணதாசன்.
@user-qr6nz7bq6t
@user-qr6nz7bq6t 2 жыл бұрын
அருமை அக்கா இந்த காணொளியை காண வாய்ப்பளித்த ராஜேஷ் சார்க்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி
@l.ganaeshl.ganaesh8216
@l.ganaeshl.ganaesh8216 2 жыл бұрын
அருமை இந்த ESP தொடரட்டும் வாழ்த்துக்கள்
@nsrnlc5560
@nsrnlc5560 2 жыл бұрын
L
@yaarathu7496
@yaarathu7496 2 жыл бұрын
ராஜேஷ் சார் நீங்க நல்ல கேள்விகளை கேட்டீர்கள். Negative thoughts அலைகளாக வருமா எனும் கேள்விக்கு பதில் சொல்லாம மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போல சம்பந்தமில்லாம பேசுறாங்க.
@amirthavarshini528
@amirthavarshini528 2 жыл бұрын
Unmai, avargal example sollikonde pogirargale thavira esp pathi athigam pesavillai. Ketpavargalukum puriya vendum. Athu enna mathiriyana unarvu enbathai sollamal seriyal, bigboss pathi ellam solgiraragal. Ellorukum puriyum badi solvathu oru kalai. Athu avargaluku theriyavilla. Esp endral enna, summa example agave sonnal thalai sutrugirathu.
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 2 жыл бұрын
Thank you Rajesh sir for bringing this wonderful lady to limelight.God gave you the talent to pick the gems of talented people to the public and get the best from them. Keep up the great work..God bless you with vibrant health
@venkateshabi9123
@venkateshabi9123 2 жыл бұрын
வணக்கம் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
@ramtimepass3938
@ramtimepass3938 2 жыл бұрын
மிகவும் அருமையாக இருக்கிறது ரொம்ப நன்றி ஐயா
@RuckmaniM
@RuckmaniM 2 жыл бұрын
அமைதியான மனதில், இஎஸ்பி நன்றாக வேலை செய்யும்!
@KrishnaRaaj
@KrishnaRaaj 2 жыл бұрын
Sir interview was super special aana adhai vida ungal panbu,pechu,elimai,adakkam,neenga oru LEGEND Sir....ungal kaalathil vazhvadhil perumai sir.nandri sir
@asareereresearchfoundation2610
@asareereresearchfoundation2610 2 жыл бұрын
Awesome she covered the EEG brain waves.. i hv been researching on it via Mude EEG headband and hv seen fascinating findings ...cool
@tohussain6642
@tohussain6642 2 жыл бұрын
Very very great subject given by you sister... all the blessings be with you always... Thanks to Lord.
@ilayarajamanimani4310
@ilayarajamanimani4310 2 жыл бұрын
மிகவும் அருமை நீங்கள் சொல்வது உண்மைதான்esp பவர் இருக்கிறது
@iganeshkannan
@iganeshkannan 2 жыл бұрын
உண்மை ...ஒருவரின் லக்னம் மற்றும் 5மிட அதிபதி இணைவு இருப்பின் ஆதித ESP POWERS கொண்டவர்கள்.. லக்னம் 5ம் அதிபதி பலம் கொண்டவர்கள் சமூகத்தின் மேன்மைக்காக பாடுபடும் சிந்தனை கொண்டவர்கள்.. சித்த தன்மைக்கு 1 5 9மிடம் பலம் இணைவு கிரக அதிர்வை உணர்வார்கள்.. அருமையான பதிவு. வாழ்த்துக்கள் #astroGK
@sangeethavinoth2989
@sangeethavinoth2989 2 жыл бұрын
Such a beautiful channel. So many topics covered.. so much knowledge… Thank you for this information as well.
@ganesannatarajan2073
@ganesannatarajan2073 2 жыл бұрын
குழந்தைகளை 5 வயதுவரை பொற்றோரும் அதற்குமேல் சமூகமும் வளர்கிறது.. எங்கோ படித்தது.. நன்றி..
@rukmaniraman1747
@rukmaniraman1747 Жыл бұрын
Thanks🙏 Rajesh sir &Madam.God's blessing to listen to your words.
@jayaramankrishnan6180
@jayaramankrishnan6180 2 жыл бұрын
May correct thinking, Right understanding and Honest approach to the life grow in the hearts of all.
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 2 жыл бұрын
ESP உள்ளவர்களுக்கு கோபம் அதிகமாக இருக்கும்..... அதேபோல் அதிகமாக பொறுமையும் இருக்கும்.👍👍🙏🙏இதை ஜெயலலிதா அம்மாவிடம் கண்டேன் 🙏🙏🙏🙏🙏
@89shivaa
@89shivaa 2 жыл бұрын
Athu ESP ah illa EPS ah
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 2 жыл бұрын
@@89shivaa கிணடலு.....ஓகே.சிவா நவநீதன்.... நான் பாத்துக்கிறேன்🙄🙄🙄
@athikabanu3073
@athikabanu3073 2 жыл бұрын
@@89shivaa 🤣🤣🤣🤣🤣🤣😅😅😅
@shinojraghavan
@shinojraghavan 2 жыл бұрын
@@sreegangadeeswararkollimal5616 😂🤣
@skynila2132
@skynila2132 2 жыл бұрын
உங்கள் நகைச்சுவை உணர்வு வேற லெவல்....😃😃😃
@mahadevvpm
@mahadevvpm 2 жыл бұрын
Negative and Positive Energy கு நல்ல விளக்கம் ,Thank u Swapna Mam
@rkgowri5173
@rkgowri5173 2 жыл бұрын
Very good explanation TQ very much for this vedio
@yaarathu7496
@yaarathu7496 2 жыл бұрын
ராஜேஷ் அவர்களே நீங்கதான் உண்மையான அறிவுவாதி. இந்த விஷயங்கள் பல விஷயங்கள் உங்களுக்கு நல்லா தெரியும் நீங்களே இதப்பத்திலாம் பேசிஇருக்கலாம். ESP மேலும் பல விஷயங்களை நீங்களே பேசிடுங்க
@RajaB-ed3or
@RajaB-ed3or 2 жыл бұрын
வாழ்க வளமுடன் எங்கள் அய்யா ராஜேஷ் அவர்கள் 🙏🙏🙏
@arunaanmigamulagam7609
@arunaanmigamulagam7609 2 жыл бұрын
சூப்பர் ஆன்மிக தகவல் மிக நன்றி சார்
@udhayakumar6789
@udhayakumar6789 Жыл бұрын
எனக்கும் இந்த உணர்வு இருக்குங்க ஜெயலலிதா இறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாக எனக்கு இறந்து விடுவார் என்று செய்தி வந்ததுங்க. வெளிய சொன்னதுக்கு அடிக்க வந்துட்டாங்க. அதனால நான் சொல்லுறதே இல்லைங்க
@MuthuPandi-ql7tn
@MuthuPandi-ql7tn 2 жыл бұрын
இந்த பதிவு எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு ,சூப்பர்
@kamarmusicbose1800
@kamarmusicbose1800 2 жыл бұрын
The way Rajesh sir is listening everything silently even though he has very good knowledge about the subject she is talking about is really great. Great sir 💪😊🙏.
@shinojraghavan
@shinojraghavan 2 жыл бұрын
That’s the grace one will gain only with true and un-contaminated realisation 👍🏻
@jimmatrix7244
@jimmatrix7244 Жыл бұрын
Not exactly! There is sarcasm in the way he asks question.
@sankarayavoo7460
@sankarayavoo7460 Жыл бұрын
@@jimmatrix7244 No. He already said once, he's trying to respond is a layman way. He is a learned person. He is projecting himself as a commoner, but he is certainly not. Don't forget he is an actor.
@jimmatrix7244
@jimmatrix7244 Жыл бұрын
@@sankarayavoo7460 That is why I said he is being sarcastic.
@sankarayavoo7460
@sankarayavoo7460 Жыл бұрын
@@jimmatrix7244 Sorry. My bad. I forgot the audience who would generally watch Mr Rajesh videos.
@ranjaninn215
@ranjaninn215 2 жыл бұрын
What Sir - breath taking. அருமையோ அருமை. Am so very happy. Thanks Sir. You take good care of yourself Sir. 𝕲𝖔𝖉 𝖎𝖘 𝖆𝖑𝖜𝖆𝖞𝖘 𝖜𝖎𝖙𝖍 𝖄𝖔𝖚. நீடுழி வாழ்க வளமுடன்.🙏🙏🙏 தொடரட்டும் உங்கள் இனிய பணி
@sindhujasindhuja7677
@sindhujasindhuja7677 2 жыл бұрын
Super sir orumanithan eppadi irukkanum enpatharku neengal than perfect example. Enakku inthamathari thedal romba pidikkum.
@ItsOurLife143
@ItsOurLife143 2 жыл бұрын
Mmm....
@padminiraj2655
@padminiraj2655 2 жыл бұрын
Thank you for good information thank God 🙏 thanks to universe
@PARAMARAKASIAM
@PARAMARAKASIAM 2 жыл бұрын
செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள் ....மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்.(நின்று பற்றும் தன்மையினால் பரிணாமம் அடைந்து வந்திருக்கும் இந்த வாழ்வில் மெய்யுணர்வே சிவனை (Dark Energy) உணர ஏற்புடையது எனக் கண்டு வீடு பேறு அடைந்தேன். வீடு பேறு என்பது நின்று பற்றும் தன்மையினால் வாழ்வு இம்மைக்கும் மறுமைக்கும் சிறப்படைதல்.)
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
10 நாளா தொடர்ந்து பாம்பு பற்றிய வீடியோ பாத்துக்கிட்டே இருந்தேன். பல வருடமா பாம்பு என் கண்ணில் படவில்லை..ஆனா இப்ப ஒருநாள் மதியம் வீட்டு வாசலில் பாம்பு சாட்டை பார்தேன்.மறுநாள் மிக பெரிய சாரை பாம்பை பார்த்தேன்..எதை பற்றிய அதிக நினைவு இருக்கோ அது நம்மை நோக்கி ஈர்க்கிறது....
@JB-lk5ds
@JB-lk5ds 2 жыл бұрын
Ninga irukradhu village ah city ah
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
மதுரை தான். .நகரமா கிராமமானு தெரியலை... சினேக்சகா சேனல் பாத்துட்டே. இருப்பேன்.அதை பாத்தவுடன் அடுத்தடுத்து பாம்பு பற்றிய வீடியோ பாத்தேன். ஆனா எதை அதிகமா நினைச்சா அதுவும் நடந்தது. பாம்பு வீடியோ பாத்தப்ப நினைச்சேன் மைன்ட் அங்கதான் இருந்தது.ஆனா பாம்பு இவ்வளவு 10 அடி பெரியது ..அதுவும் சுத்தமா இருக்க வாசலில் மதியம் பாத்தது ...
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
@@JB-lk5ds ஏன் சகோ கேட்கிறீங்க.
@JB-lk5ds
@JB-lk5ds 2 жыл бұрын
Illa brother village na snake ah pakraduku chance adhigam, madurai city dana,anga konjam snake ah rare ah dan pakka mudium, adhan ketten
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
@@JB-lk5ds ம்.
@dhanashare5516
@dhanashare5516 2 жыл бұрын
நடப்பதை தான் நினைக்கின்றோம் என நீங்கள் சொன்னது சரி சார். நேர்மறையாக சிந்திக்க வேண்டும் என்றால்கூட அதற்கு ஒரு விதி வேண்டும்.
@m.6268
@m.6268 Жыл бұрын
உண்மை தான்
@vijaybabu4978
@vijaybabu4978 Жыл бұрын
Interesting, learning something new. Thank you.
@sritar985
@sritar985 2 жыл бұрын
வாழ்க வளமுடன். இந்த மனிதர்கள் இருக்கும்போதும் வாழும் போதும் நிம்மதியா வாழவிட மாட்டார்கள். இதில் வயிற்றினுள் இருக்கும் குழந்தையையும் இந்த மனிதர்கள் நிம்மதியா வாழவிடமாட்டார்கள். நல்லவேளை இறைவன் மறைமுகமாக இருக்கிறர். இல்லைன்ன அவரையும் வேளையால மாற்றிவிடுவார்கள். இந்த மனிதர்களில் நானும் அடக்கம். ஆனால் நாம் செயலால் வித்தியாசம் படுகிறோம். உங்கள் பேட்டி அருமை.
@rajkanthcj783
@rajkanthcj783 2 жыл бұрын
உங்கள் கருத்தாடல் உண்மை உள்ளது. 40 வருட அனுபவம் 4 நிகழ்வுகளை. குறிப்பிடுகிறேன் முப்பது வருடத்திற்கு முன்பு இரு கொள்ளைச் சம்பவம். ஒரு கொலை சம்பவம். இரு சிறுவர்கள் காணாமல் போய் திரும்பி கிடைத்த சம்பவம். குழந்தை இல்லாமல் இருந்த தம்பதியர்களுக்கு.. குழந்தை பிறக்கப் போகும் சம்பவம் இந்த நிகழ்வுகள். காவல்துறை உயர் பதவியில். வகித்து பணி நிறைவு அடைந்தவர்கள் இவர்கள் பணியில் இருக்கும் பொழுது வருடம் மாதம் தேதி நேரம் உட்பட ஆதாரத்துடன் நடந்தேறியது கூற முடியும்.. தற்போது அந்த நிகழ்வை மட்டும் கூறுகிறேன். எப்படி நடந்தது என்று கள்ளக்குறிச்சியில். பஸ் உரிமையாளர் வீட்டில் 200 பவுன் நகை. மற்றும் பணம் என்னும் பேப்பர். கொள்ளையடிக்கப்பட்டு எட்டாண்டு ஆகிவிட்டது. அந்த வழக்கை விசாரிக்க கண்ணன் உதவி ஆய்வாளரை சிறப்பு பணியில் அமர்த்தி.யது. திரு ஜாங்கிட். அப்போது அவர் கடலூர் எஸ் பி. விருத்தாசலத்தில்.திரு பாலசுப்பிரமணியன். டிஎஸ்பி.நண்பரை.வடலூர் செல்லும்பொழுது எதேச்சையாக அந்த ஊரில் அவரை சந்தித்து விவரம் தெரிந்து. அப்பொழுது யாம் கூறினோம் குற்றவாளி. விக்கிரவாண்டியில் தலையில் உரு மாலை கட்டிக்கொண்டு. ஜவுளி வியாபாரி இருக்கிறான். இன்று அமாவாசை நிச்சயம் அகப்படுவான். அவன் ஆற்றுக்கு நடுவே உள்ள காளி கோவில். ஊர் அருகில் மலை ஊரைச் சேர்ந்தவர். குற . ராமன்.என்று அழைக்கப்படும் நபரே கொள்ளை அடித்தவன். என்று கூறி அதேபோல் விக்கிரவாண்டியில் வாரச்சந்தையில் அகப்பட்டான் அதே வேடத்தில். பிறகு கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்கப்பட்டது. பிரபலமாக நகைக்கடையில் 600 பவுனுக்கு மேல் பூட்டிய கடையில் கொள்ளையடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுக்கு பிறகு யாம் கூறிய படி. வேலூர் பாகாயம் பகுதியில் உள்ள ஊரில். குற்றவாளி வீட்டில் வாசற்படியில் புதைத்து வைத்த இருப்பான். என்று கூறி ஜாயின்ட் கமிஷனர்.திரு முத்துக்கருப்பன். அதேபோல் ஆட்களை அனுப்பி அந்த 600 பவுன் நகையை மீட்டு எடுத்துள்ளார். ஆம்பூர் காவல் ஊருக்கு உட்பட்ட. ஒரு வீட்டில். ஐம்பது வயது பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில். ஏடிஎஸ்பி கேகே. திரு சிவராமன். மற்றும் டிஎஸ்பி எபினேஷ்.. அங்கிருந்தபடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது குற்றவாளிகளின் பெயர் நடந்த நிகழ்வு எப்படி நடந்திருக்கும் என்பதை கூறினேன் அதேபோல். குற்றவாளி வாகன ஓட்டியாக. 300 மயிலுக்கு நடனமாடும் எஸ் வரிசையில் உள்ள பெண். வயதான கணவர் விசாரணை முடிவில் அதே பெயரில் உள்ள குற்றம் செய்த குற்றவாளிகளை கைது செய்யப்பட்டு. நடந்தேறியது குணசீலன். அப்போதைய நெய்வேலி டிஎஸ்பி. வடலூர் நான்கு வழி சாலை அருகே பந்தோபஸ்த். செய்து கொண்டிருக்கும் பொழுது நண்பர் பாலு டிஎஸ்பி அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அறிமுகம் செய்யப்பட்ட பின்பு. சாலையில் கிடந்த சிகரெட் அட்டையை எடுத்து பெண் மகவு இவருக்கு பிறக்கும் என்று எழுதிக் கொடுத்தேன் உங்கள் துணைவியார் கருவுற்று இருக்கும் பொழுது. மீண்டும் எதேச்சையாக சந்திப்போம் அதேபோல் அவர் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்று இருக்கும்போது காண நேர்ந்தபோது கேட்டேன் அவர் மனைவி கருவுற்றிருந்தார் ஏழு மாதங்கள் ஆகியிருந்தது பெண் மகவு பிறந்தது மூன்று மாதம் கழித்து. அந்தக் குழந்தைக்கும் பெயர் சூட்டினேன். அப்போது அவர் டிசி.யாக. பதவி உயர்வு .. டெபுடி கமிஷனராக. அடைந்தார். கணேசன்.டிஐஜி.மதுவிலக்கு பிரிவில். பணியாற்றியவர் 16 வருடம் குழந்தை இல்லாமல் இருந்தவர். அவர் துணைவியார் மருத்துவர். நான் குறிப்பிட்டேன் பெண் மகவு பிறந்து 13 மாதத்தில் எதிர்பாராத விதமாக ஆலமரம் விழுந்துவிடும். எனவே குழந்தையை கோவிலுக்கு தானம் செய்த பின்பு வளர்த்துக் கொள்ளவும்.. ஆனால் அவர்கள் குழந்தையின் மேல் பற்றின் காரணமாக செய்யத் தவறினார்கள். இதை வணக்கம் பாலசுப்பிரமணியம் ஐஜி அவர்களிடம். கூறி எப்படியாவது இதை செய்யச் சொல்லுங்கள் அவரும் நானும் கொடைரோட்டில் அன்று தமிழ் வருட பிறப்பு நாளை மதுரை செல்வோம் நேரிலும் கூறுவோம் அங்கு ஒரு திருமணம் எழுத்தாளர் நன்னன் மகள் அதேபோல் சென்றோம் திருமணம் முடிந்து திரு கணேசன் அவர்கள் எதிர்பாராமல் மரணமடைந்தார் அன்று. சரியாக. 13 மாதம் ஆகி இருந்தது.. இது எப்படி ஏன் நடந்தது என்பது எனக்கு ஒருவேளை இதுதான் இ எஸ் பி பவர் ஓ 🔥 இதுபோல். எண்ணற்ற நிகழ்வுகள் நாற்பதாண்டு காலம் நடந்து வருகிறது. என்பது மெய் 👍 கருவிகள் தான் இல்லை காலம் நடத்துகின்ற நிகழ்வுகளை கண்டுபிடிப்பதற்கு 🔥.
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 2 жыл бұрын
வணக்கம் சார் சகோதரியின் பேச்சும் பயிற்சிக் கூடத்தின் அவசியமும் மிக அருமை அவரின் கல்வியை பள்ளியில் அடிப்படை கல்வியாக கூட வைக்கலாம் நன்றி
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
நல்லவை நடத்த விடா அரசியல் கூட்டம்
@bhaskerramakrishnan5194
@bhaskerramakrishnan5194 2 жыл бұрын
Excellent speach usefull information
@senthilvelmurugan5873
@senthilvelmurugan5873 Жыл бұрын
ஞானம் கடல் அளவு...மிகச்சிறப்பு . இருவருக்கும் : நன்றிகள்.
@kokiladevasundaram3730
@kokiladevasundaram3730 2 жыл бұрын
Very nice topic ( please continue this topic sir Very useful 👍
@vernysupra4020
@vernysupra4020 Жыл бұрын
Thank you very much for sharing such good message.
@SS-fq5vf
@SS-fq5vf 2 жыл бұрын
Interesting discussion. Will lead to positive analysis
@vinayagamsanjeevi965
@vinayagamsanjeevi965 2 жыл бұрын
வணக்கம் நன்றி வாழ்த்துக்கள் ராஜேஷ் ஐயா.
@madhumitha700
@madhumitha700 2 жыл бұрын
It is really a good content ... i hope it would be useful for more people ... 🤗🤗
@abinayathillai5938
@abinayathillai5938 2 жыл бұрын
You are doing grate job. In this age. All these information are most wanted in the today world. Live long for us
@dharmalingamteanmoli3920
@dharmalingamteanmoli3920 2 жыл бұрын
Brain is thought. Heart is feeling universal language thought or feeling feeling is universal language
@shasikalagovindraj3559
@shasikalagovindraj3559 2 жыл бұрын
அய்யா. நாம் ஒரு விஷயத்தை செய்ய நினைக்கும்போது எப்போதும் நம்மை முந்தவெண்டும் என்று நினைப்பவர்கள் அதே விஷயத்தை மிக குறைந்த அளவிலும் செய்து முடித்துவிடுகிறார்கள். அது எப்படி.
@humblerajesh.9129
@humblerajesh.9129 2 жыл бұрын
நிறைய தடவை பிறர் உயிர் பிரியும் தருணத்தை மிகவும் துல்லியமாக எனால் உணர முடியும்... நடந்து இருகு..
@athikabanu3073
@athikabanu3073 2 жыл бұрын
உண்மை... உண்மை!
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
அருமை
@jayaramansrikanth7289
@jayaramansrikanth7289 2 жыл бұрын
Really superb 👌 new information about the positive power
@madhumithaveeramani8633
@madhumithaveeramani8633 2 жыл бұрын
En husband kku ithula interest athikam.. Nanga secret book vangi veetulaye vachurkom.. Yenakku avlavu onnum puriyathu.. But avarukku ithu yellame practicalaum suit aakuthu.. It's true.. Think positive..
@channel56guruji67
@channel56guruji67 2 жыл бұрын
அருமையான கானொளி...
@chitrakumarasamy2026
@chitrakumarasamy2026 2 жыл бұрын
அருமை சார் நல்ல பதிவு
@RuckmaniM
@RuckmaniM 2 жыл бұрын
நல்ல மனம் என்றும் வாழ்க!
@georgethandayutham8505
@georgethandayutham8505 Жыл бұрын
Hi Sir, Very nice interview and explanations. Om Radhe Krishna 🙏👌👍🥰
@sivakani9403
@sivakani9403 2 жыл бұрын
நன்றி Sir
@hemamalathinagarajan
@hemamalathinagarajan 2 жыл бұрын
Good explanation Swapna madam, 100 % true, its proven too , think positive always
@gavaskare
@gavaskare 2 жыл бұрын
Oru flow la, "ivan oru paithiyakaran, idha amma edho solludhu" nu solli puttengalae madam..
@dsc8099
@dsc8099 2 жыл бұрын
பயம் , தைரியம், அறிவு , உடல் , நோய்கள்.. இது எல்லாம் பல தலைமுறைகளாக நமக்கு நம் முன்னோர்கள் பல போர் விளையாட்டுகள் சண்டையை இது எல்லாம் தாண்டி வந்தது தான் நாம்.. இது போல் ரோமன் நாட்டுக்கு மக்கள் போர் உணவு பஞ்சம் இதனால் அவர்கள் பயம் என்ற ஒரு உணர்வே இல்லாமல் இருக்கிறார்கள்
@vasanschool5664
@vasanschool5664 2 жыл бұрын
அருமை தற்போது வளரும் சமுதாயம் சிந்திக்க வேண்டிய கருத்துக்கள்
@-trustonlinebusiness4116
@-trustonlinebusiness4116 2 жыл бұрын
நன்றி...முற்றிலும் உண்மை... நன்றி...
@appukathu5124
@appukathu5124 2 жыл бұрын
ESP எனக்கு தெரியாது ஆனால் இந்த அம்மா சொல்வது உண்மை .நிறைய என்வாழ்க்கையில் நடந்திருக்கிறது . . இப்பகூட என்னை சுற்றி சதிகள் நடைபெற்றால் இலகுவாக என்னால் மீண்டு அதை விரித்தவனுக்கே ஆப்படித்து வெளியே வரமுடிகிறது இயலாமையில் துடித்துப் போவார்கள் . இதுபற்றி நிறைய சிந்தித்ததுண்டு.இப்போதான் விளங்குகிறது .
@raja2be
@raja2be 2 жыл бұрын
வாழ்க வளமுடன். நன்றி
@sivashankar8198
@sivashankar8198 2 жыл бұрын
மேடம் உங்கள் விலாசம் மற்றும் தொலைபேசி எண பதிவிடவும் என் பிள்ளைக்கு ஒரு உதவி நீங்கள் செய்ய வேண்டும்
@kalyanasundarambalasubrama8267
@kalyanasundarambalasubrama8267 5 ай бұрын
Rajesh ji you are doing yoman service to the society. good
@ramarajendran2161
@ramarajendran2161 2 жыл бұрын
நல்ல பதிவு
@anandakumar3014
@anandakumar3014 2 жыл бұрын
அய்யா,🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@Palanisubbs
@Palanisubbs Жыл бұрын
I am happy you are bring out our old technology to current world . Its good
@Kongumathesh
@Kongumathesh Жыл бұрын
சொன்ன கருத்துக்களை நான் உணர்ந்து உள்ளேன். ஏற்கனவே நடந்த சம்பவம் போல் நடக்கும் சம்பவங்கள் இருந்து உள்ளன 👍
@Riyazkhan-un6rj
@Riyazkhan-un6rj 2 жыл бұрын
என்னுடைய கனவுகள் நிஜத்தில் நடந்ததின் காரணம் இன்று தான் புரிகிறது...
@srimpcollection4857
@srimpcollection4857 2 жыл бұрын
என் கனவுகளும் பலிக்கும் அதிகமாக
@saitrish3844
@saitrish3844 Жыл бұрын
My dreams also
@amaravathin3766
@amaravathin3766 Жыл бұрын
​@@srimpcollection4857 ko in ko mm😊😊😊 mo ni mk nn NJ NJ NJ lo ni or 😊
@neithalyoutube8433
@neithalyoutube8433 2 жыл бұрын
செம்ம sir இந்த நிகழ்ச்சி.
@revathimuruganandam498
@revathimuruganandam498 2 жыл бұрын
அருமையான பதிவு, தெளிவான விளக்கம், 🙏
@SaranSaran-ov5lt
@SaranSaran-ov5lt 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா. 🙏🙏🙏
@gomathysridher3490
@gomathysridher3490 2 жыл бұрын
Thank you
@karthikeyanr2794
@karthikeyanr2794 Жыл бұрын
நன்றி😍😍😍 எங்க வீட்ல வந்து எங்க அப்பா அம்மா நீ என்ன எங்க ரெண்டு பேருக்கும் முன்னாடி பொறந்துட்டியான்னு கேக்குறாங்க உனக்கு என்னடா தெரியும் அப்ப எங்களுக்கெல்லாம் நல்லது கெட்டதை சிந்திக்கிற அறிவு இல்லையா என்ன புரிஞ்சிக்க மாட்டாங்க
@RaviKumar-fl5gd
@RaviKumar-fl5gd 2 жыл бұрын
தரமான பதிவு
@sankaranarayanans4051
@sankaranarayanans4051 2 жыл бұрын
அருமை
@user-ie9zu1er8g
@user-ie9zu1er8g Жыл бұрын
அருமை ஐய்யா நன்றி
@Prakash21317
@Prakash21317 Жыл бұрын
ஓம் சரவண பவ 🪔 நல்ல தகவல் ஐயா நன்றி
@saigeetha850
@saigeetha850 2 жыл бұрын
Really interesting topic
@a.msuryaprakkash7447
@a.msuryaprakkash7447 2 жыл бұрын
Super mam village tipcal woman speech
@varnamithraelumalai3131
@varnamithraelumalai3131 Жыл бұрын
மிக்க நன்றி சார் மிக்க நன்றி அம்மா
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 73 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 23 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 73 МЛН