No video

'ஜெய் பீம்' சினிமா விமர்சனம் | 'Jai Bhim' Review - Suriya, Manikandan, Lijomol Jose, T.J.Gnanavel

  Рет қаралды 97,006

Second Show

Second Show

Күн бұрын

Join this channel to get access to perks:
/ @secondshowtamil
~
Review of Tamil film 'Jai Bhim' directed by T.J.Gnanavel starring Suriya, Lijomol Jose, Manikandan, Rajisha Vijayan, Prakash Raj, Guru Somasundaram, Rao Ramesh, M. S. Bhaskar and Jayaprakash.
Music - Sean Roldan
Cinematography - S.R.Kathir
Editing - Philomin Raj
Produced by - 2D Entertainment
Amazon Prime Video Release
~
Use the below link & code for buying T-shirts @ ANGI:
angi.in/discou...
Discount code : SS10
~
For advertisements / business enquiries, do contact tamilsecondshow@gmail.com
#ஜெய்பீம்திரைப்படவிமர்சனம்
#JaiBhimMovieReview
#JaiBhimSuryaMovie

Пікірлер: 471
@kiranprasanth6307
@kiranprasanth6307 2 жыл бұрын
என்ன சொன்னாலும் சரி இந்த வருஷத்துல ஒரு மிக சிறந்த காவியம்
@user-uk9be7fr5r
@user-uk9be7fr5r 2 жыл бұрын
மண்ணிலே ஈரமுண்டு song..miss பண்ணிடிங்க..good and sensitive
@ranjithbalasubramanian1545
@ranjithbalasubramanian1545 2 жыл бұрын
அம்பேத்கர் அய்யா பேரக் கூட சொல்ல விரும்பாத கூட்டத்த இன்னைக்கு "ஜெய் பீம், ஜெய் பீம் " அப்டின்னு சொல்ல வெச்ச சூர்யா, இயக்குநர் ஞானவேல் இருவருக்கும் நன்றி
@user-so7ke9ex5g
@user-so7ke9ex5g 2 жыл бұрын
யாருங்க அந்தக் கூட்டம்?
@beinghuman5010
@beinghuman5010 2 жыл бұрын
எப்போது சூரரை போற்று ரீலிஸ் ஆனதோ அப்போது அக்கூட்டம் சூர்யா ஃபேன்ஸ் லா சூர்யா ஹேட்டர்ஸ் மாறிடாங்கயா😂
@selva2805
@selva2805 2 жыл бұрын
2 or 3 people with good and clean mind set to helping person name at 13:20 minutes. kzfaq.info/get/bejne/nbtlhcuSvJqbqqM.html Some new words at 7:45 minutes in different video kzfaq.info/get/bejne/oJyHl7J1u5q5qGw.html
@ranjithbalasubramanian1545
@ranjithbalasubramanian1545 2 жыл бұрын
@@user-so7ke9ex5g அவர்கள் நூலிபான்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள்
@user-so7ke9ex5g
@user-so7ke9ex5g 2 жыл бұрын
@@ranjithbalasubramanian1545 👍😄
@Shals2008
@Shals2008 2 жыл бұрын
Until I watched this movie I had no idea about this horrific incident ..I was expecting rajakannu to be alive and wanted them to live together happily ..his murder shook me badly.. after watching this movie I told my son to become a lawyer like Chandru or a police officer like perumalsamy..created so much impact in me .thanks to surya for this initiative
@mathanmagil4040
@mathanmagil4040 2 жыл бұрын
Make him we need them.
@moorthyr3631
@moorthyr3631 2 жыл бұрын
Ml
@ashwinjaron3557
@ashwinjaron3557 Жыл бұрын
Sorry Sister for this reply... Provide him good Education & theach good Values... Make him study well... Let him decide what he wants to be in future...
@SriRam-co2uu
@SriRam-co2uu 2 жыл бұрын
Heavy impact 🥺 still can’t come out from the movie. Hats off to Suriya Sir 💐 Equality is humanity
@jaiyam8716
@jaiyam8716 2 жыл бұрын
ராஜா கண்ணு கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டன் , செங்கேணி கதாபாத்திரத்தில் நடித்த லிஜோமோல் ஜோஷ் , மற்றும் சந்துரு கதாபாத்திரத்தில் நடித்த தோழர் சூர்யா ஆகிய மூவருக்கும் தேசிய விருது கிடைப்பது உறுதி🖤❤ ஜெய் பீம் 🔥🔥🔥💙💙💙💙💙
@pubgmanisgaming1928
@pubgmanisgaming1928 2 жыл бұрын
நிஜா சம்பவத்தில் ராஜகண்ணூ பார்வதி (குறவர்) உதவி செய்த கோவிந்தன் (வன்னியர்) S I அந்தோணிசாமி (கிரிஸ்துவர்) ஆனால் திரையில்???? Jaibhim படம் உண்மைக்கு மராக உள்ளது ராஜகண்ணூ பார்வதி கூடை பின்னும் (குறவர்) இனத்தை சேர்ந்தவர்கள் ஆவர் jaibhim திரைப்படத்தில் இருளர் ஆக கட்டி இருப்பது என்ன நியாம் பாதிக்கபட்ட குறவர் ராஜகன்னு பார்வதி கூடை பின்னும் குறவர் பழங்குடி ஆவார்கள் நெல் அறுக்க சென்ற போது அந்த வீட்டில் நகை கனவில்லை என்று கூறி விசரைனைக்கு அழத்துசென்று காவல்துறை அடித்து கொன்றனர் ஆனால் jaibhim படத்தில் இருளர் ஆகா மாற்றி அமைத்து வெளிட்டு உள்ளனர் இதற்கு என்ன காரணம் சொல்வீர்கள்.??? நரிக்கரர்(குறவர்) இல்லை இவர்களின் உண்மையான பெயர் நரிகாரர்கள் , குருவிகாரர்கள் ( குறவர் கிடையாது ) . இவர்களின் தாய் மொழி வாக்ரிபோலி ( Vaagri Booli ) ஆகும் . இவர்கள் மராட்டிய மாநிலத்தின் நாடோடி மக்கள் . மராட்டிய மன்னன் சத்ரபதி வீர சிவாஜி என்னும் மன்னர் 1677 - ம் ஆண்டு தமிழ்நாட்டில் படை எடுக்கும் போது அவர்கள் உடன் வந்த நரிகாரர்கள் , குருவிகாரர்கள் ( குறவர் கிடையாது ) என்னும் மக்கள் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தனர் . இவர்களின் கலாசாரம் வேறு , குறவர் இனம் மக்களின் கலாசாரம் , பண்பாடு வேறு . சங்க காலத்தில் சொல்லப்படும் வேடுவர் குலத்தை சேர்ந்த பழங்குடி மக்களான குறவர் இன மக்கள் தான் உண்மையான தமிழ் பூர்வ குடி மக்கள் . குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை இவற்றில் வாழ்ந்தவர்கள் தான் உண்மையான தமிழ் பூர்வ குடி மக்கள் . அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும்
@eashwarkumar2759
@eashwarkumar2759 2 жыл бұрын
@@pubgmanisgaming1928 தயவுசெய்து உளற வேண்டாம்... உங்க வேலைய பாருங்க...
@pubgmanisgaming1928
@pubgmanisgaming1928 2 жыл бұрын
@@eashwarkumar2759 ularama sollunga
@MrAshokan31
@MrAshokan31 2 жыл бұрын
சமூக நலனில் அக்கறை கொண்ட நடிகர் சூர்யா அவர்களின் ஜெய்பீம் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது
@kavisampath5101
@kavisampath5101 2 жыл бұрын
படத்துல ஒரு பள்ளி நிகழ்ச்சியில், காந்தி, நேருன்னு எல்லா தலைவரும் இருக்காங்க ஏன் அம்பேத்கார் மட்டும் இல்லனு கேக்கற கேள்வி மிகவும் சிறப்பு 💪🔥🔥🔥
@ganeshbalam2051
@ganeshbalam2051 2 жыл бұрын
Atharku director surya moolama pathil sollirukanum , pothu thalivarai jathi thalaivarai aakiyathu than karanam.
@AAAA-kj4cg
@AAAA-kj4cg 2 жыл бұрын
Police man guru acted very well, not to forget his character
@drnantha
@drnantha 2 жыл бұрын
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படம்...🔥ஜெய்பீம்..💙
@murleeeshwar5707
@murleeeshwar5707 2 жыл бұрын
How many of waiting For Rahman's review 😍😍😍
@moviemads28
@moviemads28 2 жыл бұрын
@radhakrishnan7422
@radhakrishnan7422 2 жыл бұрын
@maryammasud8946
@maryammasud8946 2 жыл бұрын
இந்த படத்தை பார்த்தால் கண்ணீர் வருகிறது 😭😭😭 super movie semmo suriya sir jay bhim 💙💙💙
@mohankarlat2311
@mohankarlat2311 2 жыл бұрын
ஒற்றை வார்த்தை ஆதிக்கத்தை அலர விட்டது என்றால். அதுதான் ஜெய் பீம்
@manivasagams8428
@manivasagams8428 2 жыл бұрын
Realaaaa anubavichavangaluku epdi irukum
@prabhakaran9897
@prabhakaran9897 2 жыл бұрын
Jai bheem
@cinimaparvai7164
@cinimaparvai7164 2 жыл бұрын
Bro நானும் படம் பார்த்துவிட்டேன் படம் சூப்பராக இருக்கு இந்த படத்துக்கு நீங்க சொன்ன விமர்சனம் சரியாக இருக்கு நானும் விமர்சகர் தான் சரியாக இருக்கும் பொழுது உங்களை பாராட்டுற முதல் ஆளும் நான்தான் தவறாக இருக்கும் பொழுது உங்களை திட்டுகிற முதல் ஆளும் நான்தான் இந்த படத்தை சரியான முறையில் விமர்சனம் செய்ததற்கு நன்றி
@kmsas89
@kmsas89 2 жыл бұрын
If no National or Oscar awards. Then those awards are not genuine. Ultimate Cinema 💖
@vignesh.m9338
@vignesh.m9338 2 жыл бұрын
சூர்யா சார் வாழ்த்துக்கள் ❤❤ இருளர் சமூகம் மக்கள் பிரச்சனையை தீர்க்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் நன்றி தந்தை பெரியார் 🖤🖤🖤 சேகுவாரா ❤❤❤ ஜெய்பீம் 💙💙💙 🔵⚫🔴
@kokulan21
@kokulan21 2 жыл бұрын
I think bro, M.s பாஸ்கர் கதாபாத்திரத்திரம் கடவுள பிரதிபலிக்கிறது. அவ்வளவு அக்கப்போர் நடக்கும் போது கடைசிவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்.
@fuhrermr8343
@fuhrermr8343 2 жыл бұрын
Sema comment yaa.
@govindh6770
@govindh6770 2 жыл бұрын
God stand with Suriya god is truth god is law.
@gnanapalani9690
@gnanapalani9690 2 жыл бұрын
😃😃😃😃
@KannanPrashanth
@KannanPrashanth 2 жыл бұрын
shivaya namaha
@panda.ai20
@panda.ai20 2 жыл бұрын
Haha avar etha prathibalikkurarunu antha dialogue ah keta apromuma puriyala
@mr.beeest2.o571
@mr.beeest2.o571 2 жыл бұрын
100k ku advance wishes bro.. love from srilanka
@jessicajessica89
@jessicajessica89 2 жыл бұрын
indha film kaaga surya sir acting ku national award kedaikanum.
@misajreefas6900
@misajreefas6900 2 жыл бұрын
Award for acting should be given to Manikandan and Lijo Mol.. Suriya has less 'scope' for acting in this.. Suriya deserves award for production👏
@martinanbiah1963
@martinanbiah1963 2 жыл бұрын
Suriya acting ku award kidaika vaipe illa. Lijomol Top 3 la varuvanga.
@sekarmithun4518
@sekarmithun4518 2 жыл бұрын
Surya anna ku soorarai pottru kukedachurum nu nambikkai iruku.. But indha movie scope for surya anna is less.. But it's a Best movie of the year..🔥🔥
@jessicajessica89
@jessicajessica89 2 жыл бұрын
naan padam pakala. yaar epdi naduchu irukanganu theriyadhu.. aana surya sir oda acting eppovume nalla irukum. indha film ippo nation wide hit. so adhanala avaruku kedacha nalla irukum. ofcourse soorarai potru film la kooda avar acting nalla irundhuchu. adhuku kedacha kooda ok. manikandan and lijo mol avangaluku kedachalum happy dhan.
@-Liyash-
@-Liyash- 2 жыл бұрын
Suriya deserves award for producing the movie...not acting. Manikandan acting is award winning performance 👏
@Krishna_rationalist
@Krishna_rationalist 2 жыл бұрын
இனிமேல் இப்படிப்பட்ட படங்கள் நிறைய வரபோகுது.. எச் ராஜா, ரங்கன் மாதிரி சங்கீஸ் அடிக்கடி கதற போறாங்க.... சூர்யா க்கு இது ஒரு மைல் கள்...
@rajendiranperiyasamy1454
@rajendiranperiyasamy1454 2 жыл бұрын
ஏன் சங்கீ கதரனும், இந்த நிகழ்வு நடக்கும் பொது பிஜேபி யா ஆட்சி. மேல காங்கிரஸ், இங்க திருட்டு திராவிடம் தம்பி. கதை நடந்த காலம் எதுன்னு பார்த்து கருத்து சொல்லு. என்ன பண்றது உன்ன இப்படித்தான் வச்சி இருக்கு இந்த திராவிடம்.
@ranjithbalasubramanian1545
@ranjithbalasubramanian1545 2 жыл бұрын
@@rajendiranperiyasamy1454 1995 ல ஆட்சில இருந்தது அதிமுக. அத முழு திராவிட கட்சினு சொன்னா அப்புறம் எதுக்கு அந்த கட்சில இருக்க எடப்பாடி கிட்ட உங்க சார்பாக சசிகலா கிட்ட சமாதானம் பேசட்டுமானு சீமான் கேட்டாரு?
@martinanbiah1963
@martinanbiah1963 2 жыл бұрын
@@rajendiranperiyasamy1454 DMK aatchi la nadantha Thiruttu DMK solluvinga. ADMK aatchi la nadantha Thiruttu Dravidam ah 😂😂😂😂.
@secondcopy8453
@secondcopy8453 2 жыл бұрын
@@rajendiranperiyasamy1454 அதிமுக கூட தானை தம்பி கூட்டணி வைத்து இருக்க
@tamizhvanan6709
@tamizhvanan6709 2 жыл бұрын
ஜெய்பீம் என்றால் வெற்றி,,,,,, அரசியல் வெற்றி... அதிகார வெற்றி... ஒடுக்கப்பட்டோரின் கடைசி ஆயுதம் ஜெய்பீம்...... எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒடுக்கப்பட்டு தான் இருக்கிறோம்,,, ஜாதிய ஒடுக்குமுறை அரசியல் ஒடுக்குமுறை அதிகார ஒடுக்குமுறை. இதில் ஏதோ ஒன்றில் எல்லோரும் ஒடுக்கப்பட்டு தான் இருக்கிறோம்,,, ஜாதிய ஒடுக்குமுறை தீண்டாமை வடிவில் இருக்கும்,,, அரசியல் ஒடுக்குமுறை ஒருமைய குவியல் வடிவில் இருக்கும்,,, அதிகார ஒடுக்குமுறை obey the order வடிவில் இருக்கும்.
@user-tn8so2we2h
@user-tn8so2we2h 2 жыл бұрын
சூர்யா வணக்கம் படம் அருமை அண்ணா 🙏💙❤
@Ghilli154
@Ghilli154 2 жыл бұрын
இந்த படத்துல குறையே இல்ல (இது தான் என்னோட review )
@pubgmanisgaming1928
@pubgmanisgaming1928 2 жыл бұрын
நிஜா சம்பவத்தில் ராஜகண்ணூ பார்வதி (குறவர்) உதவி செய்த கோவிந்தன் (வன்னியர்) S I அந்தோணிசாமி (கிரிஸ்துவர்) ஆனால் திரையில்???? Jaibhim படம் உண்மைக்கு மராக உள்ளது ராஜகண்ணூ பார்வதி கூடை பின்னும் (குறவர்) இனத்தை சேர்ந்தவர்கள் ஆவர் jaibhim திரைப்படத்தில் இருளர் ஆக கட்டி இருப்பது என்ன நியாம் பாதிக்கபட்ட குறவர் ராஜகன்னு பார்வதி கூடை பின்னும் குறவர் பழங்குடி ஆவார்கள் நெல் அறுக்க சென்ற போது அந்த வீட்டில் நகை கனவில்லை என்று கூறி விசரைனைக்கு அழத்துசென்று காவல்துறை அடித்து கொன்றனர் ஆனால் jaibhim படத்தில் இருளர் ஆகா மாற்றி அமைத்து வெளிட்டு உள்ளனர் இதற்கு என்ன காரணம் சொல்வீர்கள்.??? நரிக்கரர்(குறவர்) இல்லை இவர்களின் உண்மையான பெயர் நரிகாரர்கள் , குருவிகாரர்கள் ( குறவர் கிடையாது ) . இவர்களின் தாய் மொழி வாக்ரிபோலி ( Vaagri Booli ) ஆகும் . இவர்கள் மராட்டிய மாநிலத்தின் நாடோடி மக்கள் . மராட்டிய மன்னன் சத்ரபதி வீர சிவாஜி என்னும் மன்னர் 1677 - ம் ஆண்டு தமிழ்நாட்டில் படை எடுக்கும் போது அவர்கள் உடன் வந்த நரிகாரர்கள் , குருவிகாரர்கள் ( குறவர் கிடையாது ) என்னும் மக்கள் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தனர் . இவர்களின் கலாசாரம் வேறு , குறவர் இனம் மக்களின் கலாசாரம் , பண்பாடு வேறு . சங்க காலத்தில் சொல்லப்படும் வேடுவர் குலத்தை சேர்ந்த பழங்குடி மக்களான குறவர் இன மக்கள் தான் உண்மையான தமிழ் பூர்வ குடி மக்கள் . குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை இவற்றில் வாழ்ந்தவர்கள் தான் உண்மையான தமிழ் பூர்வ குடி மக்கள் . அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும்
@kalaiarasan524
@kalaiarasan524 Жыл бұрын
@@pubgmanisgaming1928 orginal id la vanga mango mani
@sathiyansathiyan238
@sathiyansathiyan238 2 жыл бұрын
மிக சிறப்பான பதிவு நண்பரே..! என் மன உணர்வுகளை பிரதிபலித்தது போல உணர்ந்தேன்.. நன்றி..!தொன்னூறுகளின் தொடக்கத்தில் எங்கள் ஊர் தபால் நிலையை அதிகாரியாக ஒரு இருளர் இன நபர் வந்திருந்தார்..! அவரை, போஸ்ட் மேன் கூட மரியாதை குறைவாக பொதுமக்களிடன் சர்வசாதாரணமாக பேசுவார்..! பாம்பு புடிக்க வந்துட்டான் பார் என்பார்..! இளைஞர்களான எங்களுக்கு அது அன்று நகைச்சுவையாக இருந்தது..! சென்னை வந்த பிறகே என்னுடைய எல்லா ஆதிக்க பிற்போக்கு சிந்தனைகளும் நீர்த்து போனது..! 'ஜெய்பீம்' படம் அல்ல..நாதியற்ற கடைகோடி தொல்குடிகளின் வலியை அவலத்தை நிராகரிப்பை ஆழமாக அழுத்தமாக பதிவு செய்துள்ள ஆவனமாக உள்ளது..'ஜெய்பீம்'என்ற அண்ணல் அம்பேத்கரின் முழக்கம் அனைவருக்குமானது என்பதை உணர வைத்த,உரக்க சொன்ன சூர்யா ,ஞானவேல், மற்றும் இப்படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்..நன்றிகள்...!ஜெய்பீம்..!!
@jahubarsathik5793
@jahubarsathik5793 2 жыл бұрын
ஜெய் ஸ்ரீராம் சொல்லக் கூடியவர்கள் ஜெய்பீம் சொல்பவர்களைக் கண்டால் எரிச்சலடைய தான் செய்வார்கள்!
@exalmed
@exalmed 2 жыл бұрын
தரமான பதிவு ப்ரோ!
@rameshkumaar761
@rameshkumaar761 2 жыл бұрын
Jai Sri Ram!
@sameembasha9324
@sameembasha9324 2 жыл бұрын
@@rameshkumaar761 செத்துப்போ...
@madhumail09
@madhumail09 2 жыл бұрын
@@sameembasha9324 gotha inshah allah nu sollitu thalaya arukura panni nee saavuda
@madhumail09
@madhumail09 2 жыл бұрын
@@sameembasha9324 Jai shri ram … nee sethu poo
@mikesan2463
@mikesan2463 2 жыл бұрын
SALUTE SURYA,,,,,,,,,,,,,,,,YOU ARE A REAL HERO
@kannanmohan7888
@kannanmohan7888 2 жыл бұрын
Chandru sir character remains me Dr.Ambedkar 💙 Jai bhim
@Santhoshkumar-pf4sl
@Santhoshkumar-pf4sl 2 жыл бұрын
10/10 my rating.....
@anish6665
@anish6665 2 жыл бұрын
Please make a video on the entire happenings of this case that happened in '95.
@darksouleditz
@darksouleditz 2 жыл бұрын
Only Hon'ble Chandru can answer this thing. Case study for this is so deep. Can't explain accurately I think.
@manigandanjegannathan8739
@manigandanjegannathan8739 2 жыл бұрын
Bro please add subtitle too. I’d like to share some of your reviews to my non Tamil speaking friends.
@shahulhameedmasthan5306
@shahulhameedmasthan5306 2 жыл бұрын
OTT brings out good films from Surya. Soon he become a fahad fasil of Tamil movies.
@shobsarul
@shobsarul 2 жыл бұрын
He is greater than ff.
@user-rw7ss2hb3b
@user-rw7ss2hb3b 2 жыл бұрын
Nice comedy 😂😂 man 👌..
@sutharshananks9932
@sutharshananks9932 2 жыл бұрын
Fahad fazhil name was recently reched like ayapanum koshiyum,trance and recently do experimental movie but surya doing experimental in Ghajini 2005 shaking the bollywood why did you compare both and then he was 15 years before calling versatile actor
@shahulhameedmasthan5306
@shahulhameedmasthan5306 2 жыл бұрын
I meant how FF does good content movies, like that surya has started doing good content movies rather than stuck within so called mass movies and OTT gives him a way to unleash it.
@dharshan9801
@dharshan9801 2 жыл бұрын
@@user-rw7ss2hb3b poda
@aasikak1781
@aasikak1781 2 жыл бұрын
Meanwhile true story director mohan Jii thinks idhu tha true story oh..
@dineshkumaranvello7524
@dineshkumaranvello7524 2 жыл бұрын
😂😂😂
@jerlinirudhaya9783
@jerlinirudhaya9783 2 жыл бұрын
😂😂🤣🤣
@Abdulkalam-xv3mj
@Abdulkalam-xv3mj 2 жыл бұрын
😂😂😂😂😂
@reviewvettai7137
@reviewvettai7137 2 жыл бұрын
😆😆😆😆
@etheranimus
@etheranimus 2 жыл бұрын
In the real incident, the victims were the Kurumbar tribe, not Irular. That police SI was a SC caste. And it was vanniyars who helped the victims get justice.
@silentkiller28552
@silentkiller28552 2 жыл бұрын
காசும் உயிரும் ஒன்னா சார் வசனம் 👌👌
@jothimani9294
@jothimani9294 2 жыл бұрын
கொஞ்சம் கூட commercial aspect இல்லாமல் but கொஞ்சம் கூட bore அடிக்காமல் very intersting n emotionoda கண்ணில் நீரோடு ஒரு movie hatts off.. கம்யூனிஸ்ட் ஒருத்தர் தான் இதை initiate பண்ணினது. இந்த case முடியும் வரை கல்யாணம் பண்ண மாட்டேன்ன்னு இந்த case பல வருஷம் நடந்துதாம் அவர் பத்தி ஒண்ணுமே சொல்லல blue சட்டை review ல பார்த்தேன்..அவர் பத்தி சொல்லி இருக்கணும் என் opinion.. இப்போவே 2:44மணிநேரம் movie இருந்தாலும் அதை செய்து இருக்கலாம்
@Anandad607
@Anandad607 2 жыл бұрын
எந்த குறையும் தெரியல தலைவா படம் 🔥🔥🔥
@pubgmanisgaming1928
@pubgmanisgaming1928 2 жыл бұрын
நிஜா சம்பவத்தில் ராஜகண்ணூ பார்வதி (குறவர்) உதவி செய்த கோவிந்தன் (வன்னியர்) S I அந்தோணிசாமி (கிரிஸ்துவர்) ஆனால் திரையில்???? Jaibhim படம் உண்மைக்கு மராக உள்ளது ராஜகண்ணூ பார்வதி கூடை பின்னும் (குறவர்) இனத்தை சேர்ந்தவர்கள் ஆவர் jaibhim திரைப்படத்தில் இருளர் ஆக கட்டி இருப்பது என்ன நியாம் பாதிக்கபட்ட குறவர் ராஜகன்னு பார்வதி கூடை பின்னும் குறவர் பழங்குடி ஆவார்கள் நெல் அறுக்க சென்ற போது அந்த வீட்டில் நகை கனவில்லை என்று கூறி விசரைனைக்கு அழத்துசென்று காவல்துறை அடித்து கொன்றனர் ஆனால் jaibhim படத்தில் இருளர் ஆகா மாற்றி அமைத்து வெளிட்டு உள்ளனர் இதற்கு என்ன காரணம் சொல்வீர்கள்.??? நரிக்கரர்(குறவர்) இல்லை இவர்களின் உண்மையான பெயர் நரிகாரர்கள் , குருவிகாரர்கள் ( குறவர் கிடையாது ) . இவர்களின் தாய் மொழி வாக்ரிபோலி ( Vaagri Booli ) ஆகும் . இவர்கள் மராட்டிய மாநிலத்தின் நாடோடி மக்கள் . மராட்டிய மன்னன் சத்ரபதி வீர சிவாஜி என்னும் மன்னர் 1677 - ம் ஆண்டு தமிழ்நாட்டில் படை எடுக்கும் போது அவர்கள் உடன் வந்த நரிகாரர்கள் , குருவிகாரர்கள் ( குறவர் கிடையாது ) என்னும் மக்கள் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தனர் . இவர்களின் கலாசாரம் வேறு , குறவர் இனம் மக்களின் கலாசாரம் , பண்பாடு வேறு . சங்க காலத்தில் சொல்லப்படும் வேடுவர் குலத்தை சேர்ந்த பழங்குடி மக்களான குறவர் இன மக்கள் தான் உண்மையான தமிழ் பூர்வ குடி மக்கள் . குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை இவற்றில் வாழ்ந்தவர்கள் தான் உண்மையான தமிழ் பூர்வ குடி மக்கள் . அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும்
@Cosmic_Wulf
@Cosmic_Wulf 2 жыл бұрын
Ungaluku thaan waiting
@Abdulkalam-xv3mj
@Abdulkalam-xv3mj 2 жыл бұрын
Lijomol Jose and Manikandan really deserve award for thier acting in this film Surya gave good performance, but couldn't match both of thier acting(in this film)
@shivasakthivel6318
@shivasakthivel6318 2 жыл бұрын
Oorlaa ulagathula irkara all high level awards elaam eduthu oru packup panunga...Jaibhim padathuku koduthurunga...apothan Viruthukku perumaii 😀😀❤️❤️ vera level padam.
@kumaravelganesan24
@kumaravelganesan24 2 жыл бұрын
Jail Bhim is most needed film in this society... it's good atleast after 28 years now we directors need heros to take these kind of nice movies
@rameshmalaichamy3453
@rameshmalaichamy3453 2 жыл бұрын
இந்த படத்தில் வந்த அனைத்தும் காட்சிகளும் மாஸ் ...... சூரியா வரும் கோர்ட் காட்சிகள் மாஸ்......respect surya ....
@pubgmanisgaming1928
@pubgmanisgaming1928 2 жыл бұрын
நிஜா சம்பவத்தில் ராஜகண்ணூ பார்வதி (குறவர்) உதவி செய்த கோவிந்தன் (வன்னியர்) S I அந்தோணிசாமி (கிரிஸ்துவர்) ஆனால் திரையில்???? Jaibhim படம் உண்மைக்கு மராக உள்ளது ராஜகண்ணூ பார்வதி கூடை பின்னும் (குறவர்) இனத்தை சேர்ந்தவர்கள் ஆவர் jaibhim திரைப்படத்தில் இருளர் ஆக கட்டி இருப்பது என்ன நியாம் பாதிக்கபட்ட குறவர் ராஜகன்னு பார்வதி கூடை பின்னும் குறவர் பழங்குடி ஆவார்கள் நெல் அறுக்க சென்ற போது அந்த வீட்டில் நகை கனவில்லை என்று கூறி விசரைனைக்கு அழத்துசென்று காவல்துறை அடித்து கொன்றனர் ஆனால் jaibhim படத்தில் இருளர் ஆகா மாற்றி அமைத்து வெளிட்டு உள்ளனர் இதற்கு என்ன காரணம் சொல்வீர்கள்.??? நரிக்கரர்(குறவர்) இல்லை இவர்களின் உண்மையான பெயர் நரிகாரர்கள் , குருவிகாரர்கள் ( குறவர் கிடையாது ) . இவர்களின் தாய் மொழி வாக்ரிபோலி ( Vaagri Booli ) ஆகும் . இவர்கள் மராட்டிய மாநிலத்தின் நாடோடி மக்கள் . மராட்டிய மன்னன் சத்ரபதி வீர சிவாஜி என்னும் மன்னர் 1677 - ம் ஆண்டு தமிழ்நாட்டில் படை எடுக்கும் போது அவர்கள் உடன் வந்த நரிகாரர்கள் , குருவிகாரர்கள் ( குறவர் கிடையாது ) என்னும் மக்கள் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தனர் . இவர்களின் கலாசாரம் வேறு , குறவர் இனம் மக்களின் கலாசாரம் , பண்பாடு வேறு . சங்க காலத்தில் சொல்லப்படும் வேடுவர் குலத்தை சேர்ந்த பழங்குடி மக்களான குறவர் இன மக்கள் தான் உண்மையான தமிழ் பூர்வ குடி மக்கள் . குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை இவற்றில் வாழ்ந்தவர்கள் தான் உண்மையான தமிழ் பூர்வ குடி மக்கள் . அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும்
@kathirnilavan3027
@kathirnilavan3027 2 жыл бұрын
அருமையான பதிவு தோழரே.. இந்த படத்தை கொண்டாட தவறிய அனைவரும் சமூகநீதிக்கு எதிரானவர்களே.. இதை ஒரு சாதாரண படமாக கடந்து செல்ல முடியாது.. நாம் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டிய செய்தி அனைவரும் சமூகத்தில் சமமாக மதிக்கப்பட வேண்டியவர்கள்.. அதுவே சமூகநீதி.. தீண்டாமை என்னுமொரு பேய் - இந்தத் தேசத்தினில் மாத்திரமே திரியக் கண்டோம்
@robintubes
@robintubes 2 жыл бұрын
Jai Bheem Equality Lives Matter Comrade ❤️💙🕳️ Unga Review Super Bro And Suriyah Sir Konjam Kavalaiya Irruku Oru Pakkam Jai Bhim Eduthu Innoru Pakkam Viruman Edukkuraru Really Pity On Them But Jai Bhim Must Reach The Whole World
@rameshsubramaniam2568
@rameshsubramaniam2568 2 жыл бұрын
I'm a thalapathy fan but Surya u beauty . Surya sir u r legend. And all movie characterS all the best . Jai bhim is block buster of the year.thanks 4 giving such a great story.
@vigneshvijayakumar3194
@vigneshvijayakumar3194 2 жыл бұрын
சிறந்த படம் ஜெய் பீம்
@balamuralikrishnan9529
@balamuralikrishnan9529 2 жыл бұрын
Bombai , movie poster marandhutinga sago neenga !
@sridharbalan6293
@sridharbalan6293 2 жыл бұрын
படம் வந்து எத்தனை நாள் ஆகுது இது என்ன time நாங்க தூங்க கூடாது அதானே ஜேம்ஸ் கேமரூன்(தார் டின் மோகன்) படத்தை மட்டும் பகலில் ரிவியூ போட்டுட்டு உன் நயவஞ்சகத்துக்கு ஒரு அளவே இல்லை போ 😁😁😁
@veera9826
@veera9826 2 жыл бұрын
Athaney
@exalmed
@exalmed 2 жыл бұрын
தார் டின் - மரண பங்கம் ப்ரோ!
@gunasegarankaruppiah9028
@gunasegarankaruppiah9028 2 жыл бұрын
Hats off to Surya and each member of the movie team.Wow...what an impact....Superb...
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 2 жыл бұрын
Jai Bhim ... Casting Super 💪 Cinematographer wonderful 👍 Music 🎶 Background 🔥 Powerful Dialogue ❤️ Art Department 💯 Hats off Team Person ... Jai Bhim ( Law is a powerful weapon )
@vbssparks6548
@vbssparks6548 2 жыл бұрын
சமுதாய மறுமலர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் படமாக அமைந்தது
@viswaviswa7746
@viswaviswa7746 2 жыл бұрын
National awardku waiting ♥️💫
@agilanra6407
@agilanra6407 2 жыл бұрын
Seekiram 100k subscribe vandhu, silver button varanum bro..
@mediamanstudio5977
@mediamanstudio5977 2 жыл бұрын
ஜெய்பீம் ! ❤️💙🖤
@jeevi4074
@jeevi4074 2 жыл бұрын
Get ready National award!! 🏅for surya anna ❤ Jai bhim is a Masterpeice🔥
@MuruganMurugan-dv9du
@MuruganMurugan-dv9du 2 жыл бұрын
சிறப்பான திரைப்படம் மனதை உருக்கும் அற்புதமான படைப்பு
@prabhusaravana6075
@prabhusaravana6075 2 жыл бұрын
Sema Anna unga review ku tha wait pannom finely I seen your reviews
@SAHUL1723
@SAHUL1723 2 жыл бұрын
Super review silla puriyatha review writer lam itha vanthu pathutu review pannatum. Jai bhim💙🖤❤
@nikhilrowther6769
@nikhilrowther6769 2 жыл бұрын
Bharadwaj Rangan thaakkappattaara? 😂😂😂
@Abdulkalam-xv3mj
@Abdulkalam-xv3mj 2 жыл бұрын
@@nikhilrowther6769 😂😂😂
@sugaguruguru4087
@sugaguruguru4087 2 жыл бұрын
காத்திருந்து உங்க விமர்சனம் பார்க்கிறேன்,அருமை👌
@vijayvijayakumar493
@vijayvijayakumar493 2 жыл бұрын
apart from all... I salute to my brother prakash raj sir❤️love you sir you simply great always... we will support you sir.... no matter what🙏
@vigneshvicky6720
@vigneshvicky6720 2 жыл бұрын
2021 - best flim jai bhim💯💖
@sikhardiwan2820
@sikhardiwan2820 2 жыл бұрын
Movie is a classy one...I should duly say that...Ur review is on par with the movie....every single detail s appreciated ...even the makeup thing.. artwork...prakash raj.. ms baskr...all those fine things are missed in many reviews...u r really brilliant bro ..... review s also an art....u r a great beholder
@tamilchelvanramasamy8733
@tamilchelvanramasamy8733 2 жыл бұрын
Correction : you mentioned the year incorrect as 1990. It happened in 1993 and escalated upto 95 but verdict came after 2 decades.
@gokulkrishna8153
@gokulkrishna8153 2 жыл бұрын
Jai Bhim 💙
@pharathiraja3210
@pharathiraja3210 2 жыл бұрын
இந்தா படத்தில் நடித்தா சூரியா அவர்களுக்கு 100 படம் நடித்தர்கு சமாம்
@raaguldk4179
@raaguldk4179 2 жыл бұрын
waiting for this review since from yesterday bro❤️💯
@Alan-vt3ye
@Alan-vt3ye 2 жыл бұрын
That snake isn't CG. The guy who had act in the Sub Inspector role said that the snake catching seen was really done by the man who had act in Rajakannu role . #Jaibhim #Jaisurya 🙇.
@crying_cup69
@crying_cup69 2 жыл бұрын
His name is Manikandan.
@vijayakumars2536
@vijayakumars2536 2 жыл бұрын
தீரன் அதிகாரம் ஒன்று and jaibeem campare panni oru video poduga anna.1.ரெண்டுமே real story. 2.ore family actor. (brothers) 3. dialogue (may bekkuna sir சொல்லும்போது சிரிப்பு வருது) (நா திருட ல sir சொல்லும்போது அழுக வருது) 4.both of the film police important role.
@dhasag3449
@dhasag3449 2 жыл бұрын
Really indha movie innoru time paakura alavuku enaku dhairiyam illa. remember's Dr bhim rao ramji Ambedkar sir♥️ the symbol of equality ♥️ jai bheem ♥️
@santhoshsmart9853
@santhoshsmart9853 2 жыл бұрын
After effects of JAI BHIM paaka thaan aarvama iruku🙂🙂❤
@udhayak1908
@udhayak1908 2 жыл бұрын
காவல் துறை என்றும் எப்பொழுதும் பொதுமக்களுக்கு நண்பன் ஆகிவிட முடியாது...
@zenxmengaming4094
@zenxmengaming4094 2 жыл бұрын
I watched many movies with violence but most of them didn't affect me emotionally some international movies like Martyrs,Incident In Ghostland,Funny Games,Raw and some more but they are not true stories but Jai Bhim is a ture story that's what makes this movie even more frightening
@tamilwarrior2368
@tamilwarrior2368 2 жыл бұрын
சமூக மாற்றத்திர்கான படம்....
@srisakty
@srisakty 2 жыл бұрын
இந்த ஆண்டில் வெளியான இரண்டு வரலாற்று பதிவுகள்... ஒன்று கர்ணன் மற்றொன்று இந்த ஜெய் பீம்.
@ravindranp.r9704
@ravindranp.r9704 2 жыл бұрын
என்னை கவர்ந்த காட்சி:- Teapai மீது "கோட்டு போட்டு உயர்ந்த நிலைக்கு வந்தவரின்* சிறு சிலையில் கெத்து காட்டியவரைப் போல, பெண் குழந்தையைப் பார்த்து (நீயும் அவர்போல வரவேண்டும் என்னும் கோணத்தில்) நீ 1.படிப்பது மட்டும் அல்ல 2. கால்மேல கால் போட்டுப்பபடி. 3. அதுவும் இடதுகாலை வலது கால்மேட தூக்கி போட்டுக்கொண்டு (வலதுசாரிக்கு மேல் படி என்னும் கோணத்தில்.....) படி என்று மூன்று வாக்கியங்களை தன் கண் அசைவில் (பெண் குழந்தையின் காலைப் பார்த்து தலையசைக்கும்) செயல்படுத்திக்காட்டிய விதத்திற்கு.... திரு சூர்யா Hatsoff.....
@pushparajdilu9849
@pushparajdilu9849 2 жыл бұрын
Unga review kku than waiting anna..
@arockiasamyarockiasamy4341
@arockiasamyarockiasamy4341 2 жыл бұрын
The best film I have seen. Thanks to Suriya and the whole team of this film. I give 100 percent to this movie
@vijayvijayakumar493
@vijayvijayakumar493 2 жыл бұрын
tears roll out on my eyes
@Rjmersal
@Rjmersal 2 жыл бұрын
Intha padatha pathutu na kooda azhuthuten bro vera level movie
@manidurga3828
@manidurga3828 2 жыл бұрын
arumaiyana vimarsanam.
@karunakaranp1222
@karunakaranp1222 2 жыл бұрын
Jai bheem 👍
@babukishore1109
@babukishore1109 2 жыл бұрын
Chinna vayasula aluthathu , Jai Bhim la alavachi irukanga !!!
@gokul7053
@gokul7053 2 жыл бұрын
Super padam bro nactional award winning movie
@anchorhari
@anchorhari 2 жыл бұрын
Community certificate keakka pona innum idhe kelvigal ketkapadugindrana.... Purakkanippugalum 30 yrs ah continuous aagite irukku
@unchainblog7230
@unchainblog7230 2 жыл бұрын
Impact created on my mind I hope future may be getting more movies comes out like this... If inequality happened somewere there no discipline there
@arunjack9218
@arunjack9218 2 жыл бұрын
ஆகச்சிறந்த படைப்பு .இதில் என்னை கவர்ந்த காட்சி கிளைமாக்ஸ் சிறுமியை சூர்யா பார்த்து தலையசைக்க சிறுமி கால்மேல் காலை வைத்து பத்திரிகை வாசிப்பார் அருமையான காட்சி
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 2 жыл бұрын
Genuine review. Good
@dev3782
@dev3782 2 жыл бұрын
#JAI BHIM ✊💙
@munisports8191
@munisports8191 2 жыл бұрын
Jai Bheem 🔥
@mohamedkhalith3374
@mohamedkhalith3374 2 жыл бұрын
Waiting fr ur review
@niraianbu
@niraianbu 2 жыл бұрын
surya protest scene apo beep potathuku reason enna?
@user-og6io1yi6c
@user-og6io1yi6c 2 жыл бұрын
நிறைய விஷயத்தைவிட்டுவிட்டிர்கள் bro...literally we cried... குறைகள் சொல்ல படத்தில் பெரிதாக ஒன்றும் இல்லை. இன்னும் அழுத்தமான விமர்சனத்தை எதிர்பார்த்தோம்.
@ashwinganesan7836
@ashwinganesan7836 2 жыл бұрын
Hats off to everyone who worked in the Movie and Real life Chandru, Rajakannu and Sanghini are real heros!
@Loosupaya10
@Loosupaya10 2 жыл бұрын
ஜெய்பீம் படத்தை நேற்றிறவு பார்தேன். இருளர் &பழங்குடி சமூகத்தில் பெண்பார்க்க முடிவு செய்துள்ளேன்.
@nirmalagracymahadevan75
@nirmalagracymahadevan75 2 жыл бұрын
Don't tell brother. Do action .👍👍
@vagovind
@vagovind 2 жыл бұрын
Jai Bhim - Waiting for this review since yesterday
@pradeepeswara
@pradeepeswara 2 жыл бұрын
Enna than padam pathalum enaku unga review special anna
@kalaisakthivel9723
@kalaisakthivel9723 2 жыл бұрын
அருமையான படம் 😭😭😭🙏🙏🙏
@RAJESHKUMAR-dq5os
@RAJESHKUMAR-dq5os 2 жыл бұрын
"நீதிபதி சந்துரு" நண்பா வழக்கறிஞர் என்பதைவிட நீதிபதி என்பது பொருத்தமானது
@creater_anbu_raja3266
@creater_anbu_raja3266 2 жыл бұрын
படம் மிக மிக அருமை ஜெய் பீம் 👌🏻👌🏻👌🏻
@vikki6319
@vikki6319 2 жыл бұрын
இந்த கொடுமை தான் இலங்கையில் நடைபெறுகிறது....
Jai Bhim review by prashanth
11:53
tamilcinemareview
Рет қаралды 607 М.
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 28 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 157 МЛН
🔴 FULL STADIUM Standing Ovation For Manikandan & TJ Gnanavel For JAI BHIM | Lijomol | Galatta Awards
11:47
Galatta Tamil | கலாட்டா தமிழ்
Рет қаралды 973 М.
JAI BHIM | Scene At The Academy
12:48
Oscars
Рет қаралды 3,5 МЛН
JAI BHIM | Suriya | Movie Reaction Part 3 & Review!
23:37
CineDesi
Рет қаралды 737 М.
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН