No video

ஜெயலலிதா இறந்த தினம் நடந்தது என்ன? | Jayalalithaa Death

  Рет қаралды 30,660

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

டிசம்பர் 5 ஆம் தேதி: ஜெயலலிதா மறைந்த நாளில் நடந்தது என்ன? #Jayalalitha
ஜெயலலிதா செப்டம்பர் 22ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது அங்கு பெரும் எண்ணிக்கையில் செய்தியாளர்கள் குவிந்தனர். இந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவந்ததது. பிறகு, முக்கியமான தலைவர்கள் வரும்போது மட்டும் செய்தியாளர்கள் அங்கு கூடினர்.
இந்த நிலையில், டிசம்பர் 4ஆம் தேதி மாலை 7 மணிக்கு மேல் மீண்டும் அப்பல்லோவில் ஊடகத்துறையினர் குவிய ஆரம்பித்தனர். ஆனால், அப்பலோ மருத்துவமனையில் இருந்து தகவல் ஏதும் இல்லை. இருந்தாலும் ஜெயலலிதாவின் உடல் நலத்தில் ஏதோ பிரச்சனை என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
கட்டுரையை படிக்க www.bbc.com/ta...
"ஜெயலலிதா, கருணாநிதி இல்லை: தேசிய அரசியலில் தமிழகத்தின் செல்வாக்கு வீழ்ந்தது எப்படி?"
www.bbc.com/ta...
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 10
@VenkateshNM
@VenkateshNM 4 жыл бұрын
பிபிசி மட்டுமே சிறந்த செய்தி தொலைக்காட்சி ஒரு ஆங்கில சொற்கள் அல்லாத செய்தி... வாழ்த்துக்கள்... இதுவே தமிழ் தொலைக்காட்சி 👏👏
@Therealweirdo
@Therealweirdo 4 жыл бұрын
Everyone waiting for the climax of Jayalalitha Movie
@Ram-xw4qg
@Ram-xw4qg 4 жыл бұрын
ஜெயலலிதா இறந்த போது டாக்டர் ரிச்சட் இருந்தா ஜெயலலிதா இறந்த போது டாக்டர் ரிச்சட் இருந்தாரா
@Ram-xw4qg
@Ram-xw4qg 4 жыл бұрын
பொய் சொல்லும் பொன்னையன் சொல்லிய கதையா இது சரி சரி திண்டுக்கல் சீனிவாசன் சொல்லி அதுதான் உண்மை அதைச் சொல்லுங்கள்
@snkrishnan4567
@snkrishnan4567 4 жыл бұрын
Dei yavano oruthan visranai commission nu sonnan ipo vara visaranaila onnum kandupidikalaya???
@ak.sasibalu1379
@ak.sasibalu1379 4 жыл бұрын
Dei enna nee soldra...
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 21 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 8 МЛН
What Really Happened to Jayalalithaa? | Tamil | Madan Gowri | MG
12:09
Madan Gowri
Рет қаралды 1,8 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 30 МЛН