ஜெயலலிதா புடவையை இழுத்த துரைமுருகன் இயக்கம்: சசிகலா - நடிப்பு: ஜெயலலிதா | Nerukku ner | Sathiyam TV

  Рет қаралды 172,463

Sathiyam News

Sathiyam News

10 ай бұрын

ஜெயலலிதா புடவையை இழுத்த துரைமுருகன்
இயக்கம்: சசிகலா - நடிப்பு: ஜெயலலிதா - போட்டு உடைத்த துரை கருணா
#jayalaitha #tnassembly #saree #duraimurugan #sasikala #dmkvsadmk #kalaignar #tnpolitics #sathiyamtv #mukthar #sathiyamtv
#chandraayan3 | #Vikramlander | #Isro | #moonmission | #Chandrayaan3Landing | #Praggnanandhaa | #spaceresearch | #indianpride | #bigdayforindia | #safelanding | #chesschampion #lander | #spaceresearch | #luna | #Indiagoals | #indiaspacereserach | #PragVsCarlsen | #isrolive #satellite #chandrayaanlivefootage #landing #succecfullchandrayan3 #landed #missioncomplete #proudindia #safelanded #moon
#pmnarendramodi #chennai #ChennaiDay #MadrasDay #CMStalin | #DMK | #ADMK | #OPS | #TNGovt | #PMModi | #BJP | #amitsha | #NirmalaSitharaman | #Congress | #INDIACongress | #RahulGandhi | #Modi | #NarendraModi | #VicePresident | #governor | #RNRavi | #seeman | #NaamTamilarKatchi | #Trending | #ViralVideos | #TrendingNews | #Breaking | #Exclusive | #Sports
Subscribe - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
#sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #nationalpolitics #nationalnews #worldnews
Android App :
play.google.com/store/apps/de...
iOS App
apps.apple.com/in/app/sathiya...
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website:
Instagram: / sathiyamtv

Пікірлер: 364
@stephenjayakumar7602
@stephenjayakumar7602 10 ай бұрын
அருமையான கருத்துரையாடல் முக்தார் துரை கருணாவை ஒவ்வொரு கேள்விகளாலும் துளைத்த எடுத்து விட்டீர்கள் ஓர் அளவிற்கு உண்மையை கொண்டு வந்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் முக்தார் சகோதரரே ஜெயலலிதா சோபன்பாபு ஜெயசங்கர் போன்றோர்களிடம் உறவில் இருந்தது உலகத்திற்கே தெரியும் ஆனால் துரை கருணாவுக்கு தெரியவில்லை என்பது நகைப்பிற்குரியது தானே என்ன இருந்தாலும் ஜெயலலிதா ஒரு நாட்டிய நடிகை அவர் எப்படி பட்ட கதாபாத்திரத்தில் எல்லாம் நடித்துள்ளார் அவருக்கு நடிப்பிற்கு சொல்லியா கொடுக்க வேண்டும் ஜெயலலிதாவிற்கு 1983 ல் கருப்பசாமிபாண்டியன் பாளையங்கோட்டையில் வைத்து சிந்தனை செல்வி வெற்றி செல்வி போன்ற பட்டங்களையெல்லாம் வழங்கினார் ஜெயலலிதா ஜானகி அணியாக இருந்த போது ஜெயலலிதாவை காப்பாற்றிய திருநாவுக்கரசர் சாத்தூர் ராமச்சந்திரன் போன்றவர்களை இதே ஜெயலலிதா தான் தூக்கி வீசினார் கடைசியில் சாசிகலா கும்பல்களிடம் மாட்டி ஊழல் செய்து ஊழல் ராணி என்ற பட்ட த்தோடு இயற்கை எய்தினார் இது தானே உண்மை நிலை
@ayyadura1990
@ayyadura1990 10 ай бұрын
ஐயா பத்திரிகை யாரளர். துரை கருணா. பாதி. நடந்த விஷயங்களை. மென்று முழுங்குகிறார்
@surveyorbuvanesh1660
@surveyorbuvanesh1660 10 ай бұрын
துறை கருணா பத்திரிக்கை துறையில் இருந்து தூக்கி எறியப்பட்ட எச்சில் இலை.
@mohammedrafi8120
@mohammedrafi8120 10 ай бұрын
தவறான தகவலை துறைகருனா கூறுவது அவருக்கே வெளிச்சம்
@jayarajanjayarajan5113
@jayarajanjayarajan5113 10 ай бұрын
இவர் சொல்வதை பார்த்தல் திமுக செய்ததாக எல்லாம் சொல்றார். அவர்கள் செய்தது பேசினது எல்லாம் தெரியாது என்று சொல்றார். எப்படி இவரை நடுநிலையான வராக கருதமுடியாது. இவர் தான் அரசியல் செய்கிறார்.
@amudha657
@amudha657 10 ай бұрын
That's it....
@sivavelayutham7278
@sivavelayutham7278 10 ай бұрын
​DuraikKarunavai nambatheenga!
@sathyan1163
@sathyan1163 10 ай бұрын
Dirai Karuna appa namathu mgr la directeram appa appadithan pesuvar
@sivavelayutham7278
@sivavelayutham7278 10 ай бұрын
@@sathyan1163 Namathu MGR le naam padikka yethenum unda? Dhinaboomi Makkal kural yellam JAYALAITHA jalra pathirigaigal. Yellam thane paththa madhirip pesittu poesle rehearsal pathangalaame? Yenra kelvikku theriyathu yengiran,kalavaani!
@smuthumuthu8506
@smuthumuthu8506 10 ай бұрын
அவர் தன்னை நடுநிலையாளர் என்று எப்போதுமே சொன்னதில்லை... தன்னை அதிமுக காரன் என்று பலமுறை சொல்லியிருக்கிறார்😂
@nagarajankaruppannan2943
@nagarajankaruppannan2943 10 ай бұрын
துரை கருணா ஒரு அதிமுக தொங்குசதை. அவனிடம் கேட்டால் இப்படித் தான் பதில் சொல்லுவான்.
@vijayasekarabhinav8541
@vijayasekarabhinav8541 10 ай бұрын
துரை கருணா இவன் ஒன்றும் நடுநிலையான பத்திரிக்கையாளன் இல்லை
@sivavelayutham7278
@sivavelayutham7278 10 ай бұрын
Ivan AIADMK karana? 89 il kelvippattathe illaiye! CM idam irunthu 12 'thooram yaarum nerunga mudiyathu. Indian express reporterthan kuthuda avanainnu Jayalalitha sonnathaga sonnargal. Sengottaiyanthan (kannadi thattivittavan) Pakkam ninran.
@athithamilancholamandalam3816
@athithamilancholamandalam3816 10 ай бұрын
இந்த தேவடியா மகன் துரை கருனா ஒரு அதிமுக அபுதாபி எனவே இவனது பேச்சில் ஒரு நடுநிலை இருக்க வாய்ப்பில்லை.
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c 10 ай бұрын
அம் BUTT ட்L ன் கட்டுமரம் கைவச்ச காரியம் எல்லாமே குட்டிச்சுவர் தான்
@sivavelayutham7278
@sivavelayutham7278 10 ай бұрын
@@user-vs5yj9gy3c ada mundam ida vothukkedu,penn sothil pangu,mudhal pattatharischeme,archagar pension Kalaignar ippadippala nallana undu. Nee paappan FAKE ID.Unnidam nalla varthai varraathu!
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 10 ай бұрын
முக்தார் முக்தார்தான். Excellent probe into the happenings in the assembly planned and executed by the criminal minded AIADMK .
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 10 ай бұрын
1989-ல் தமிழக சட்டமன்றத்தில் ......A.1 குற்றவாளி ஜெயலதா & Co திட்டமிட்டு (சதி திட்டம்) ரவுடியிசம் செய்தது நாடறிந்த விஷயம். தமிழன தலைவர் கலைஞர் அவர்களை.....A.1. ஜெ பலமுறை தரம்தாழ்த்திவிமர்ச்சித்துள்ளார்.
@kalyanakumarkalyan638
@kalyanakumarkalyan638 10 ай бұрын
முழு பூசணிக்காக துரை கருணாஸ் மூடி மறைக்கிறான்
@user-ec9vz9zr7d
@user-ec9vz9zr7d 10 ай бұрын
🎉நாக்கு அழுகிடும்😢😢😢
@ragunathank9455
@ragunathank9455 10 ай бұрын
ஏண்டா பழைய மக்கள் இருக்கமாட்டார்கள் என் நினைத்து துரைக்கண்ணன்.கூறுவதில் என்ன ஞாயம் இருக்கு.சோபன்பாபுவுடன் ஜெயலலிதா குடும்பம் நடத்தினாரா இல்லலயா?நிர்மலா விடம் மணிப்பூர் பற்றிகேட்டால் ஜெயலலிதாப்பற்றி பேசுவது என்ன தர்மம்.
@gopalindia9243
@gopalindia9243 10 ай бұрын
மனுதர்மம்😂
@athithamilancholamandalam3816
@athithamilancholamandalam3816 10 ай бұрын
இந்த தேவடியா மகன் துரை கருனா ஒரு அதிமுக அபுதாபி எனவே இவனது பேச்சில் ஒரு நடுநிலை இருக்க வாய்ப்பில்லை.
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c 10 ай бұрын
அம் BUTT ட்L ன் கட்டுமரம் கைவச்ச காரியம் எல்லாமே குட்டிச்சுவர் தான்
@pandiyansolai6772
@pandiyansolai6772 10 ай бұрын
ஓன்னுமே புரியவில்லை..... என்ன சொல்ல வருகிறார் என்றால்..... என்ன சொல்ல
@sbpranav2018
@sbpranav2018 10 ай бұрын
​@@user-vs5yj9gy3c. சங்கி மங்கி ஓரம போய் சப்பு....!
@onlymusicx9747
@onlymusicx9747 10 ай бұрын
சந்தை கடையாகிய சட்டமன்றம். ஆளும் கட்சி சும்மாவா இருக்கும்
@soundarajant5402
@soundarajant5402 10 ай бұрын
கலைஞர் பேசியது துல்லிய மாக்க்கேட்ட துரைக்கு ஜெயா கிரிமினல் என்ற குரல் மட்டும் கேட்கவில்லை என்றால் இவரை நீங்கள் கேட்பதால் என்ன பயன்?
@vyasvaajasaneya2733
@vyasvaajasaneya2733 10 ай бұрын
ஐயோ கொல்றாங்களே....
@paulebenezara8026
@paulebenezara8026 10 ай бұрын
நடந்தது இதுதான். ஜெயலலிதா கடுங்கோபத்தில் குத்துடா அவனை என்று சொன்னவுடனே செங்கோட்டையன் பாய்ந்தோடி கருணாநிதியின் முகத்தில் குத்தினார் கண்ணாடி கழன்று விழுந்தது இது அன்றைய செய்தித்தாள்களில் வந்தது.
@amudha657
@amudha657 10 ай бұрын
Right you are..
@mhn3956
@mhn3956 10 ай бұрын
நமது எம்ஜியார் பத்திரிக்கையாளர் துறை கருணாவிற்கு கருணாநிதி பேசியது திமுககாரர்கள் செய்தது அனைத்தும் தெரிகிறது. ஜெயலலிதா மற்றும் அதிமுக செய்ததை மென்று முழுங்குறார்.
@judymano5898
@judymano5898 10 ай бұрын
Jayalalitha evlo makkal a emathiruku parunga
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c 10 ай бұрын
அம்மாவின் சேலையை பிடித்து இழுத்த தீம்கா க்கி-பொறு-கள் வரலாற்றை சொன்ன நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு நன்றி .. லோக் சபா அவைகுறிப்பில் ஏறியது
@sivavelayutham7278
@sivavelayutham7278 10 ай бұрын
​@@user-vs5yj9gy3c Kandippa yetravendiyathu! Honourable Vajpayeeyai kavuzhthunathai vida Parliament DEQUERRUM vida dignityyai vida jayalalitha selaithane mukyam! Than selai wiggai parandikkondu Thongappottu thamiznadu muzhuthum vekkamillamal wall poster adithu vote vangiya "KARPUKKARASI"YIN MAANAM JATHIVERITHAN paappangalukku adhimukyam?!
@judymano5898
@judymano5898 10 ай бұрын
Manipur la nirvanam panunstha pathi nenga enna ninaikuringa gentleman
@sivavelayutham7278
@sivavelayutham7278 10 ай бұрын
@@judymano5898 Athai thisai thiruppaththane indha budget kizhippu,karunanidhi kannadiyai sengottaiyan thattivittathu!
@sivavelayutham7278
@sivavelayutham7278 10 ай бұрын
Purinthu kondatharku parattukkal. Thalai wiggai parandi,selaiyai marbil pottu poster pottu thamiznadu pooram votti vote kettal.Rajiv Gandhi konnathu DMK nnu additional MEGA PUZHUGU m sernthu kondattam!
@jesinthamendonce3247
@jesinthamendonce3247 10 ай бұрын
Jayalalitha is not a straight forward lady
@varnanthirugnanasambandan559
@varnanthirugnanasambandan559 10 ай бұрын
Worst lady
@seetharamana7482
@seetharamana7482 4 ай бұрын
திரு.துரைகருணாஅவர்களே முக்தார் அவர்களின் பேட்டிக்கு நீங்கள் பதில்அளித்து ஒப்புக்கொண்டது மிகுந்த வருத்த்திற்கு உரியது. முக்த்தர்ஒரு மனிதனாக நினைக்கவே வேதனைதருகிறது.....
@shaikdawood519
@shaikdawood519 10 ай бұрын
அவளும் செத்தா,மீசைக்காரனும்பொய்சொல்றான்!
@ramalingamrajagopal898
@ramalingamrajagopal898 10 ай бұрын
Mukthar நல்லா இந்த ஆளின் முகத்திரையை கடைசியல் கிழித்தார்.
@ramalingamrajagopal898
@ramalingamrajagopal898 10 ай бұрын
இந்த பத்திரிகையாளன் என்று சொல்லக்கூடிய Aiadmk ஆளு புதுவிதமாக அவங்க கட்சி ஆளுங்கள் தராத கதையை சொல்லறான். என்னமா கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்லறான்.
@dinoselva9300
@dinoselva9300 10 ай бұрын
முக்தார் 19:23 முட்டு முட்டு. அல்லது சோறு இல்லை
@venkatesankrishnamurthi268
@venkatesankrishnamurthi268 10 ай бұрын
இவன் இத்தனை நாள் எங்கே போயிருந்தான்
@21englishanupugajancyranim17
@21englishanupugajancyranim17 9 ай бұрын
Super point
@sivavelayutham7278
@sivavelayutham7278 10 ай бұрын
Mukthar GOOD questions! Duraikkannan poiyan!
@Navinkumar-bx6rp
@Navinkumar-bx6rp 10 ай бұрын
அண்ணன் முக்தார் ரசிகன் 🔥
@Jsurs1999Sur
@Jsurs1999Sur 10 ай бұрын
நவீன நாரதர் "முக்தார் ரசிகர் மன்றம்" சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ....
@TamilTV2
@TamilTV2 10 ай бұрын
கட்டுக்கோப்பான திராவிட கட்சியை பிரிக்க காரணமான ஒருவர் மேல் கோவம் வருவது இயல்பு.
@banushyam814
@banushyam814 10 ай бұрын
ஆமாம் அதனாலதான் ஜெயலலிதாவிற்கு கருணாநிதி மேல் கோபம் வந்தது
@noorjahan8792
@noorjahan8792 10 ай бұрын
இந்த விஷியம் இப்ப ரொம்ப முக்கியம் நாட்டுக்கு
@DMK.Patturaj
@DMK.Patturaj 10 ай бұрын
தயாரிப்பு... புரோடைக்ஸன் அதிமுக
@Saiii14
@Saiii14 10 ай бұрын
Saree pudichi izhuthu iruntha antha lady summa irunthu irukuma..
@aabbccaa2211
@aabbccaa2211 10 ай бұрын
ஓகே வணக்கம் தோழரே வாழ்த்துக்கள்
@Subramaniam-lz5yp
@Subramaniam-lz5yp 10 ай бұрын
Super
@SusheelaANaidu
@SusheelaANaidu 10 ай бұрын
Hat's Off mukthar sir❤
@user-ec9vz9zr7d
@user-ec9vz9zr7d 10 ай бұрын
நாக்கு அழுகிடும் நண்பா
@munusamym1944
@munusamym1944 10 ай бұрын
இவர் எப்போதுமேஉண்மைபேசியது இலலை.
@kadagam1958
@kadagam1958 10 ай бұрын
முக்தார் ஒரு வழியாக டி ஆர் பி ரேட்டுக்காக நாச்சியாள் கதையை முடிச்சிட்டார்
@user-ec9vz9zr7d
@user-ec9vz9zr7d 10 ай бұрын
🎉நாக்கு அழுகிடும்😢😢😢😢
@karthikmani4085
@karthikmani4085 10 ай бұрын
Durai sir. Be honest to Tamil people and Tamilnadu. If you can't reveal the truth. Please stop giving interview.
@HannahG.Venpura59
@HannahG.Venpura59 10 ай бұрын
மூத்த பத்திரிகையாளர்.. புரட்சித் தலைவர் மாண்புமிகு எம்ஜிஆர் அவர்கள் கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்தே அஇஅதிமுக வில் பயணித்த.. திமுக.. அஇஅதிமுக பின்வந்த இப்போதைய நிலைமை வரை சரித்திரம் அறிந்த அனுபவமிக்க.. மரியாதைக்குரிய அண்ணன் திரு துரை கருணா அவர்கள்.. புரட்சித் தலைவரின் வழியில்.. அரசியல் நாகரிகம்..சபை நாகரீகம் அறிந்த பண்பாளர்.. அரசியலில் மிகுந்த அனுபவம் மிக்க அவரிடம் நடந்த அரசியல் சம்பவங்கள் அறிய .. மரியாதைக்குரிய சகோதரர் முக்தார் அவர்கள் எப்படி வளைத்து வளைத்து செல்வி.ஜெ.ஜெ அவர்களின் தேவையற்ற சொந்த சர்ச்சைகளைப் பற்றி கேட்டாலும்.. யார் சொந்த விஷயங்களைப் பற்றியும் பேச விரும்பாத அண்ணன் அவர்கள் அதையும் பண்புடன் தவிர்த்து பதிலளிப்பது பாராட்டுக்குரியது.
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 10 ай бұрын
இப்பமாதிரிவீடியோஇல்லாதகாரணத்தினால். அவன்னவன்ஆளுக்குஓருகதைசொல்லுங்கடா.
@muthuvelmuthu3541
@muthuvelmuthu3541 10 ай бұрын
ஜெயலலிதா அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக எவ்வளவு கீழ்தரமாகவும் செயல் படுவாரு என்பது கடந்த கால வரலாறு
@r.murthimurthi4088
@r.murthimurthi4088 10 ай бұрын
கருணாநிதி யை விட கேவலமா யாராலயும் நடந்துக்க முடியாது
@Kumar-qw2ug
@Kumar-qw2ug 10 ай бұрын
துரை கருணாவின் மழுப்பல் வழுக்கல் நன்றாக தெரிகிறது.
@rajakolinjikkk4171
@rajakolinjikkk4171 10 ай бұрын
துரை கருணா குச்சி காரி பத்திரிக்கையாளர்
@antonygeorge1322
@antonygeorge1322 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@jothis9991
@jothis9991 10 ай бұрын
முக்தார் ஒரு நடு நிலை journalist என்று நினைத்து...... NTk தம்பிகளை வெறுத்திருக்கிறேன் ஆனால் இந்த நேர் காணலை பார்த்தபோது ஒரு முடிவுக்கு வந்து விட்டேன் ....... முக்தார் ஒரு தி மு க என்கின்ற constitution னுக்கு fourth pillar ஆக நிலை கொள்ளுகிறீகள்........... ஒரு பெண்ணின் உணர்வு களை புரிந்துகொள்ள. தெரியாத நடிகர்...... இது தான் நீங்கள் படித்த journalism..... இந்த journalist வேலைய விட துப்புரவு தொழில்...... மிக உயர்ந்தது
@Rishi-vq6io
@Rishi-vq6io 10 ай бұрын
துரை கர்ணா பேசியதை பார்க்கும்போது அதிமுக காரர் என தெரிந்து விட்டது முக்தார் அவர்களின் கேள்வி அருமை
@soundharrajan8827
@soundharrajan8827 10 ай бұрын
ஜெயலலிதா உப்பு. தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும் தின்றால்
@rvijayalakshmi330
@rvijayalakshmi330 10 ай бұрын
Muqthaar G neenga Gilli 👍
@selvarajand9225
@selvarajand9225 10 ай бұрын
Journalist Thiru Mukthar Sir wonderful asking/questioning to a another Journalist Thiru Durai Karuna Sir and he is very cleverly answered without affecting any side. Hat's off to Mukthar Sir and keep it up. 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👌👌👌👌
@TamilTV2
@TamilTV2 10 ай бұрын
உள்நோக்கம் கொண்டு திட்டமிட்ட வேலையை கண்டுபுடித்தால் முக்தார் சொந்த உள்நோக்கம் சொல்வதாக கூறுவதா? 😮😂
@jesinthamendonce3247
@jesinthamendonce3247 10 ай бұрын
Mukthar sema
@pugalenthi0077
@pugalenthi0077 10 ай бұрын
ஜெ ரொம்ப யோக்கிமா
@kavithaaugustina8925
@kavithaaugustina8925 10 ай бұрын
Not hope everyone understood y JJ had become an Iron Lady. In an interview stating that JJ is an arrogant lady, she said: “you’ll made me like that”. That’s true.
@sivavelayutham7278
@sivavelayutham7278 10 ай бұрын
Sentence thappu! Voru thevadiya Yeppadi IRON LADY aaga mudiyum? AIDS lady aaga mudiyum! Vijayamallaiya Kondareddy Chandrasekaran Arun Jaitley Voru negro Sakthivel Ivangallam anubavichirukkanga
@sriramfreefire
@sriramfreefire 10 ай бұрын
😢so she can beat a cm and runoff whatt kind of shit hole you are
@user-cq6vq2dr1i
@user-cq6vq2dr1i 10 ай бұрын
She was always an arrogant lady. Arrogance is something deeply rooted in her. A leopard can't change its spots.
@sivavelayutham7278
@sivavelayutham7278 10 ай бұрын
@@user-cq6vq2dr1i Sir individual cine actress No botheration about arroganca. While it becomes public servant(CM) Criticism comes in picture,irrespective of "Gender❗🤗"
@kavithaaugustina8925
@kavithaaugustina8925 10 ай бұрын
Not at all. Simpleton n benevolent. That’s not arrogance. It’s discipline.
@rajakumartnswla5592
@rajakumartnswla5592 10 ай бұрын
Number one durikanan what was told by Tirunavukarasu told after coming back from jayalitha
@chandrasekarchandrasekar6636
@chandrasekarchandrasekar6636 10 ай бұрын
துணிச்சலான பெண்ணா இருந்ததாலதான் பிறந்தது முதல் இறந்தது வரை செல்வியாகவே வாழ்ந்தார்
@ginic2357
@ginic2357 10 ай бұрын
Mukhtar very talented man .He brought all the truth from the man. Today everything came to light about ADMK
@bharanitharan1741
@bharanitharan1741 10 ай бұрын
Daiii etha moothara muta mavan evalo varusama Yara ****itu eruthan
@SG-jj8su
@SG-jj8su 10 ай бұрын
Cheap talk.... Dogs barking
@Vasanthakumar672
@Vasanthakumar672 10 ай бұрын
Vijayalakshmi Anni kuda interview eppo sir?
@vchristhuraj3531
@vchristhuraj3531 10 ай бұрын
Main aim is to divert manipur state violences
@balasundaram7429
@balasundaram7429 10 ай бұрын
சத்தியம் நெறியாளர் அண்ணன் முக்தார் அவர்களுக்கு வணக்கம் இந்த நிகழ்வின் போது சேகர்பாபுவின் நிலை எண்ன???
@ushar8762
@ushar8762 10 ай бұрын
வெட்கம் இல்லை மக்களுக்கு இவர்களை மறுபடியும் தேர்ந்து எடுத்து சட்டமண்றத்துக்கு அனுப்பியது தமிழக மக்களுக்கு தான் வெட்கம் இல்லை தான்.என்னசெய்ய இப்போ துன்பம் அனுபவிக்க வேண்டியது மக்கள்.
@radhakrishnanm9477
@radhakrishnanm9477 10 ай бұрын
ஏங்க இந்த லேகியம் வித்தவன் கிட்ட எதுக்குங்க பேட்டி
@Sivasiva-xx7fq
@Sivasiva-xx7fq 10 ай бұрын
Sariyaga sonninga
@keethangilit3003
@keethangilit3003 10 ай бұрын
டேய் நீ அவனிட்டை லேகியம் வாங்கி சாப்பிட்டிய தத்தி நாய்
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c 10 ай бұрын
அம்மாவின் சேலையை பிடித்து இழுத்த karunanithiyin தீம்கா க்கி-பொறு-கள் வரலாற்றை சொன்ன நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு நன்றி .. லோக் சபா அவைகுறிப்பில் ஏறியது
@subramaniyana8845
@subramaniyana8845 10 ай бұрын
லோக்சபாவில் கழுதையுந்தான் ஏறியது
@kanakamjeyaraj9602
@kanakamjeyaraj9602 10 ай бұрын
@@user-vs5yj9gy3c உங்கள் அம்மாதான் கேவலமான தான் பெற்ற பெண் பிள்ளையை எம் ஜி ஆர் சசிகலாவிடம் கோடுத்ததை பெங்களூரில் உள்ள ஜெயலலிதாவின் உறவினர் சொன்னது அந்த அம்மாவிடம் எம்ஜி ஆர் சொன்னது வெளிய சொல்ல கூடாதென ஜெயலலிதாவின் உறவினரை மிரட்டியது பாவம் நீங்கள் கும்பகோணம் கோயிலில் குளத்தில் ஜெயலலிதாவை குளிப்பாட்டிய சசிகலாவை பார்க்க போனீங்களே சாகாம தப்பிச்சிட்டீங்க ஆமா ஜெயலலிதாவின் ஆத்மா இப்போது தான் செய்த தவறுதலுக்காக அலைபாயுதாம் நீங்கள் போய் ஏதாவது ஒரு நம்பூதிரியை பார்த்து உங்களம்மாவிற்கு ஆத்மா சாந்தியடையட்டும்
@sathyan1163
@sathyan1163 10 ай бұрын
Mukzhar anna summa antha ala piruchi menhitinga ..pavam duraikaruna
@ettuinthu
@ettuinthu 10 ай бұрын
துரை கருணா மிக பெரிய சங்கி. இரு ரௌடி கும்பலுக்குள் நடந்த சண்டை
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 9 ай бұрын
பட்டிக்காடா பட்டணமா படத்தில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து பல நடிகர்கள் தயாரிப்பாளர்கள் எம்ஜிஆர் உட்பட தனிப்பட்ட வாழ்க்கை யில் துகில் உரித்தவர்கள் அவர்கள் பற்றி பேசாமல் துரைமுருகன் அரசியலுக்கு பண்ணியது முக்கியமா
@pk_psych
@pk_psych 10 ай бұрын
Mukhtar data collection 🙌🏼
@nirmalas4674
@nirmalas4674 10 ай бұрын
Durai karna is a pakka ADMK person and what he says is not 100% correct. His body language clearly speaks. His main aim is to convey the messages what karunanidhi bad words used. That is his main agenda. What Thirunavukasu told is correct becos it is very normal . No tension is seen in thirunavukasu interview.
@Mani-oc9jq
@Mani-oc9jq 10 ай бұрын
O"
@palaniappansabarathinam9111
@palaniappansabarathinam9111 10 ай бұрын
Dear sir we don't DMK goodbye to DMK
@anandb2938
@anandb2938 10 ай бұрын
Yov Mukthar.... you are trying to get an answer about what you want and what's against Jayalalithaa..,
@sivavelayutham7278
@sivavelayutham7278 10 ай бұрын
Jayalalithavin WIGs in charge YAARU?
@raghuraman42
@raghuraman42 10 ай бұрын
எடுப்பு முத்த ஸ்டாலின் அவரே சட்டை கிலிசார்
@narayananraja8274
@narayananraja8274 10 ай бұрын
😢😢😮😅😮😢
@ranganathanramachandran8026
@ranganathanramachandran8026 10 ай бұрын
புருடா முக்தார்.
@duraiarumugam9944
@duraiarumugam9944 10 ай бұрын
Jayalalitha irunthuruntha ippo pesuviyada
@subramaniyana8845
@subramaniyana8845 10 ай бұрын
மூக்கு உடைபட்டார் துரை கருனா
@mohandasserrasen5357
@mohandasserrasen5357 10 ай бұрын
அவன Full Body உடைக்கனும் 😡 DMK க்கு எதிரா பல வருடங்களாக பேசிக் கொண்டிருக்குறான்..... இடையில சில வருடமா TV Debates க்கு வருவதில்லை... அடி ரொம்ப போல 😜😂
@devanmark7992
@devanmark7992 10 ай бұрын
Vera level Interview
@kavithaaugustina8925
@kavithaaugustina8925 10 ай бұрын
Karunanidhi hit with the books first.
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai 10 ай бұрын
துச்சாதனன் துரை ..
@vignesht5363
@vignesht5363 10 ай бұрын
Lagiyam .mukthar koota irunthavan polave pesaranepa🤔
@ponnerisatishkumar1888
@ponnerisatishkumar1888 10 ай бұрын
Mukthar👎👹
@sivavelayutham7278
@sivavelayutham7278 10 ай бұрын
Duraikannan yethai yethai mazhuppuran parunga! Budgettai pudinginaal JAYALALITHA! DURAIKANNAN poi sollugiran! Avalthan WIGGAI iru pakkamum parandugiral. Indha aalu ange illave illai. Kalaignarai pathiramaga voru mandapapathukku kondu poi vittargal. Duraikanna paappan! Ippadi thakkappattirunthal aduththa murai CM aanapothu DURAIMURUGANAI summa vitturuppala! Paappan ittukkatti pesugiran. Ange SENGOTTAIYAN,Duraimurugan thavira ange yaarumillai. Duraikkannan voru(parppana) PUZHUGAN JATHIVERIYIL yethaiyum pesuvan!
@sivavelayutham7278
@sivavelayutham7278 10 ай бұрын
12' thooram yaarum nerunga mudiyathu!
@rvijayalakshmi330
@rvijayalakshmi330 10 ай бұрын
Nalla paarunga, Jayalalitha thaakiyadhai Durai karuna puttu puttu vaikkiraar, Aana Kalainjarai kannadi vizum alavukku yaar thaakkiyadhu yaar endre Durai kku thariyalayaam. Mana satchiyidu pesugiraar, ennada unga maanangetta katchi 🤦🤭😆
@Jai_Sree_Ram_BS
@Jai_Sree_Ram_BS 10 ай бұрын
Mukthar, ,திமுகவுக்கு முட்டு குடுக்குறத நிறுத்துவது ந‌ல்லது.
@sultanalavudin9449
@sultanalavudin9449 10 ай бұрын
durai karunas is talking like a fool
@galaxyrizers9670
@galaxyrizers9670 8 күн бұрын
இந்த வீடியோ பதிவில் முக்தார் அண்ணா மேல் கோவம் வருகிறது திமுக என்ன செய்தாலும் வக்காலத்து வாங்குவது தவறிவ்லை..அதற்காக அம்மையார் மேஸ் பழி மோடுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஆதிமுக பிடிக்கும்..அம்மையார் இல்லாத இந்த எடப்பாடியின் அ திமுக...பிடிக்கவில்லை.என்ன செய்ய..வேறு வழி இல்லை...திமுகநான் இப்போதைக்கு நல்லது
@user-ec9vz9zr7d
@user-ec9vz9zr7d 10 ай бұрын
ஒரு பென்னுக்கு எதிரான மட்டமான விமர்சனங்கள் வாழ்க பணநாயகம்
@CRPF_Love
@CRPF_Love 10 ай бұрын
முக்தார் ஒரு மகா மாதர் சூத்
@kalaikalaivani7314
@kalaikalaivani7314 9 ай бұрын
முக்தார் போதும்
@mkngani4718
@mkngani4718 10 ай бұрын
347 ஒரு நாள்..
@kavithaaugustina8925
@kavithaaugustina8925 10 ай бұрын
Y kindle the past.. any profit?? Only Once the saree was pulled, but by arguing you pull the saree many times. Whatever May be: Please note that only after JJ death ,confusion started in TN.
@gajinishakeela9327
@gajinishakeela9327 10 ай бұрын
புத்தரின் பேச்சு அருவருப்பானது
@v.t.seshan5415
@v.t.seshan5415 10 ай бұрын
நான் உண்மையான அஇஅதிமுக தொண்டன். அப்போது ஜெயலலிதா அணியில் இருந்தேன்.சேவல் சின்னத்திற்கு வாக்களித்தவன் எப்போதும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிப்பதன். March 25incident was unfortunate. நானும் ஒரு ஆங்கில பத்ரிக்கையில் பணி புரிந்தேன். கருணாநிதி தகாத வார்த்தை கூறியதாக சொல்லப்பட்டது. சோமன் பாபுவை கேள் என்று மட்டுமே சொன்னதாக தகவல். ஜெய்சங்கரை குறிப்பிடவில்லை. கருணாநிதி எப்படி பேசுவார் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்போது ஜெயலலிதா அவர்களுக்கு திருநாவுக்கரசர் அவர்களும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் அவர்களும் பாதுக்காப்பாக இருந்தார்கள்.எடப்பாடியார் செங்கோட்டையன் உண்மையான ஜெயலலிதா விசுவாசிகள். ஜெயலலிதா இருந்தவரை கருணாநிதி கட்சி பத்து ஆண்டுகளாக எதிர்கட்சியாக இருந்தது. உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு கருணாநிதி எவ்வளவு நன்மைகள் செய்தார் என்பது ஊருக்கே தெரியும். துரை கருணா அவர்கள் நேரில் பார்த்ததை கூறியிருக்கிறார்
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c 10 ай бұрын
unmai Sir. I know how bad is karunanidhi
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c 10 ай бұрын
Unmai. Thank you sir
@sivavelayutham7278
@sivavelayutham7278 10 ай бұрын
Paappanukkum UNMAIKKUM vorupothum sambanthamillai!
@sivavelayutham7278
@sivavelayutham7278 10 ай бұрын
MGR Karuppuppanathukkuththan katchithodanginaar yenru konjanaalil thannikkul gas vitta madhiri veliyil vanthuvittathu. Andha ragasyam therintha MOHAN KUMARAMANGALAM DELHI to Bombay flightil aaccidentil INDIRA Gandhijiyal kollappattar 1972.athuvum veliyil vanthu vittathu!
@athithamilancholamandalam3816
@athithamilancholamandalam3816 10 ай бұрын
ஏன்டா டேய் உன் பேரிலேயே தெரியுது நீ எந்த அளவு உன்மை பேசுகிறாய் என்பது.
@dinoselva9300
@dinoselva9300 10 ай бұрын
இப்படிதான் முக்தார் 10:47 திமுகவிற்கு முட்டு கொடுக்கிறவர்.
@Shankar-pq8et
@Shankar-pq8et 10 ай бұрын
முத்தார்க்கு அடி வாங்கு வ கேட்டவன் அடிச்சவன் நல்லவன்
@r.murthimurthi4088
@r.murthimurthi4088 10 ай бұрын
ஜெயலலிதா உயிரோட இருந்திருந்தால் முக்தார் நிலைமை என்னவாயிருக்கும் 🤔🤔
@sivais4662
@sivais4662 10 ай бұрын
அப்போ துரைமுருகனை ஏன் ஒன்றும் செய்யவில்லை???
@gnanaraja4440
@gnanaraja4440 10 ай бұрын
Parathesiya iruppan pola
@inbaraj893
@inbaraj893 4 ай бұрын
Super cross questions awesome sir fake news given admk
@vedhaasanandh2835
@vedhaasanandh2835 10 ай бұрын
yasodha madam got her hand fractured due to blows from dmk members..this was not talked in this discussion..justifying dmk is the duty of mukthaar coz of covers from dmk..
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 12 МЛН
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 9 МЛН
Haha😂 Power💪 #trending #funny #viral #shorts
00:18
Reaction Station TV
Рет қаралды 14 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 12 МЛН