ஜெயலலிதாவை 'அம்மு' என்று அழைத்த கருணாநிதி ஆரம்ப கால நண்பரா? | Nerukku Ner | Sathiyam TV

  Рет қаралды 228,992

Sathiyam News

Sathiyam News

2 жыл бұрын

Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. ஜெயலலிதாவை 'அம்மு' என்று அழைத்த கருணாநிதி ஆரம்ப கால நண்பரா?
#NerukkuNer #Sathiyamtv # Ponnaiyan #Sasikala #jayalalitha
#Dmk
To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
To know Sathiyam TV news in whatsapp, Kindly join whatsapp using below link
Tamilnadu : chat.whatsapp.com/InbSEDfG4GI...
India : chat.whatsapp.com/DmKhiVpSNI3...
World : chat.whatsapp.com/BZ7KXeK3ITn...
Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
Sathiyam Android App :
play.google.com/store/apps/de...
Sathiyam iOS App
apps.apple.com/in/app/sathiya...
Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Instagram: / sathiyamtv
About Sathiyam News :
Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், vijayabaskar latest press meet, lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down
தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news, Sathiyam tv live, today headline news in tamil, tamil news live, today news tamil Sathiyam, Sathiyam news live tamil

Пікірлер: 611
@sankaranr8617
@sankaranr8617 2 жыл бұрын
புரூடா மன்னன்.இவர் செய்த ஊழல் தெரியாதா ?
@pasathyavalli3730
@pasathyavalli3730 2 жыл бұрын
சசிகலா அவர்களின் காலில்விழுந்துகிடந்தபோட்டோபொன்னையனுக்குவேண்டுமா?.
@blessingselvakumar4806
@blessingselvakumar4806 2 жыл бұрын
அனுப்புங்க சார் pls
@rayonar.suriamoorthy.7040
@rayonar.suriamoorthy.7040 Жыл бұрын
அனுப்புங்க
@rangarajan4505
@rangarajan4505 2 жыл бұрын
வயதிலும் அனுபவத்திலும் முதியவர் என நினைத்தேன் பிறகுதான் தெறிகிறது பொய் பேசுவதிலும் முதியவர் தான் என்று
@thillaivillalan9705
@thillaivillalan9705 Жыл бұрын
100,% True,
@sundarrajantrichy1811
@sundarrajantrichy1811 Жыл бұрын
@@thillaivillalan9705 o
@visurajanvisurajan5538
@visurajanvisurajan5538 Жыл бұрын
Mr.ponnaian very great full drama actor for you
@viswanathans5484
@viswanathans5484 2 жыл бұрын
நீ எல்லாம் கலைஞரை பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கு
@balaramanr5311
@balaramanr5311 2 жыл бұрын
வெட்கம் கெட்டவன் ....இவன்...
@manjugeethasubramani3098
@manjugeethasubramani3098 2 жыл бұрын
உண்மைதான்
@thegoldencity4986
@thegoldencity4986 2 жыл бұрын
சில கேள்விகளுக்கு மழுப்புதல் மறைந்த தலைவர்கள் மறந்து மீண்டும் பதவி ஆசையில் எடப்பாடி போட்டோவை பெரியதாக தன் பின்னால் வைத்துக்கொண்டு பேட்டிக்கொடுத்த பொன்னையன் பொன்னான நேரத்தை வீணாக்கினார் என்பதுதான் உண்மை.
@p.crajalakshmi5164
@p.crajalakshmi5164 2 жыл бұрын
Ponnaiyan becomes Poi ayyan.
@jrajan1126
@jrajan1126 2 жыл бұрын
பொன்னயன் அல்ல பொய்அண்ணன்
@devak7786
@devak7786 2 жыл бұрын
உன்னோடு டிவிக்கு வேற ஆளே கிடைக்கலையா பொண்ணு எல்லாம் கிடைச்சா பொன்னையும் ஒரு டுபாக்கூர் சசிகலாவை சின்னம்மா சின்னம்மா சசிகலாவை சின்னம்மா சின்னம்மா நான் அழுத முன்னைய நாட்களில் செருப்பால
@user-do9go2xc7g
@user-do9go2xc7g 2 жыл бұрын
கடந்த காலங்களில் கொத்தடிமையாக இருந்து விட்டு ஜெயலலிதா இறந்ததற்குப் பின்னால் நீங்கள் எல்லாம் வாய் திறக்கிறீர்கள் வெட்கமாக இல்லை உங்களுக்கு
@p.crajalakshmi5164
@p.crajalakshmi5164 2 жыл бұрын
Avanga thalaivikku vetkam irundha Oozhal senjiduppangala?Aprm ivangalukku mattum...?
@manjugeethasubramani3098
@manjugeethasubramani3098 2 жыл бұрын
வெட்கம் கெட்ட மனிதர்
@nagarajanboothakudi1391
@nagarajanboothakudi1391 2 жыл бұрын
பொன்னையன்புழுகிறார்
@Madraswala
@Madraswala 2 жыл бұрын
காற்றடிக்கும் பக்கம் சாயும் நேர்மையற்ற சந்தர்ப்ப வாதி
@Robert-mx6sc
@Robert-mx6sc 2 жыл бұрын
அது தான் அரசியல்வாதியின் வாழ்க்கை
@kesavankesavan1521
@kesavankesavan1521 2 жыл бұрын
திரு. புழுகு பொன்னையன் அவர்களே கலைஞர் அவர்கள் உயிரோடு இருந்த வரை இந்த பேட்டியை கொடுத்து இருந்தால் தக்க பதில் கிடைத்திருக்கும்.
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 2 жыл бұрын
சாதாரண பதிலாக இருந்திருக்காது. காலில் போட்டதைக் கழட்டியடித்தாற் போல் இருந்திருக்கும்.
@kanniappanim917
@kanniappanim917 2 жыл бұрын
பொன்னையன் 👎👎👎
@govindarajan.3720
@govindarajan.3720 2 жыл бұрын
athu sari nee. NERMAIYAI irunthiya?.
@NCHRE
@NCHRE 2 жыл бұрын
Ponnaiya nee kootikodukkum pakkam irukkirai
@Krishkptm
@Krishkptm Жыл бұрын
இப்ப சுடலை இருக்கானே
@devak7786
@devak7786 2 жыл бұрын
அய்யா எந்த டிவி க்கும் பேட்டி கொடுக்கிற அளவுக்கு உங்களுக்கு தகுதி உங்களுக்கு யாரைப் பற்றிப் பேசவும் தகுதி அனு உங்க வரலாறு போய் தொலைந்தான் வரலாறு உங்களுக்கு வெக்கமா இருக்கா டிவி முன் உட்கார்ந்து பேட்டி கொடுக்கிறீர்களே நீங்க எல்லாம் நாட்டில் இருக்க வேண்டிய வாரம் ஒரு
@pasathyavalli3730
@pasathyavalli3730 2 жыл бұрын
பொன்னையா.எம்.ஜி.ஆர்ரைசினிமாவில்சேர்த்த துகலைஞர்பொன்னையாகலைஞர்எவன்காலிலும்விழததன்மனம்கொண்டவர்.எம்.ஜி.ஆர்.இந்திரரகாந்திக்குபயந்துகட்சிபெயரைஅனைத்துஇந்திய அண்னாதிமுக என்றுமாற்றிவர்.ஜெயால லிதா.சசிகலாகால்விழந்துகிடந்நீபேட்டிகொடுக்குரே
@rameshchezhian9574
@rameshchezhian9574 2 жыл бұрын
Such a seasoned politician speaking lies in this interview. Just fr his survival . Shame on him
@palanivelsubbaiya3134
@palanivelsubbaiya3134 2 жыл бұрын
உண்மையாஇருக்குமா
@palanivelsubbaiya3134
@palanivelsubbaiya3134 2 жыл бұрын
@sreenivasanpn3506
@sreenivasanpn3506 2 жыл бұрын
Maran and Karunanith took pictures ENGAL THANGAM with MGR and Jayalalithaa as hero and heroine. Karunanithi as he dithered other actreses he try to molester and misbehaved Jayalalithaa which Jayalalithaas did not allowed him. There started fight between them which continued till her death
@messieeveara7206
@messieeveara7206 2 жыл бұрын
அண்ணா காலத்தில் திமுகவுக்கு தலைவர் பெரியார், அண்ணா காலத்தில் திமுகவில் தலைவர் பதவி இல்லை. அது பெரியாருக்கு விடப்பட்டது. periyaar supported kalaignar M.karunanidhi , இந்த அயோக்கியன் கொச்சைப்படுத்துகிறான் , தான் பெரியாருடன் நெருக்கமாக இருந்தேன் என்று சொல்கிறான் ஆனால் பெரியாரின் நிலைப்பாட்டை பற்றி பேசவில்லை. கலைஞர் கருணாநிதியை தமிழக முதல்வராகவும், திமுகவின் முதல்வராகவும் ஏற்குமாறு நாவலர் நெடுஞ்செழியனிடம் பெரியார் பேசினார்.
@messieeveara7206
@messieeveara7206 2 жыл бұрын
@@sreenivasanpn3506 brahmin actresses were items , jayalalitha was one among them. Kalaignar don't need to molest a bitch she was begging at that time to kalaignar, because she was begging because of MGR. FILMNEWS anandhan written about that.
@asivaprakasam2699
@asivaprakasam2699 2 жыл бұрын
இந்த நபர் சொல்வதெல்லாம் பொய்.... கேட்பவர் கேட்டுக்கொண்டிருந்தா ல் கேப்பையில் நெய் வடிகிறது என்று சொல்லும் இவரிடம் பேட்டி எடுத்தது சுத்த waste !
@sundararajankanagasabapath5536
@sundararajankanagasabapath5536 2 жыл бұрын
Entha nabar palam thenru kottai potavar ,s.kanagu
@viswamoorthi3328
@viswamoorthi3328 2 жыл бұрын
Yes
@sarasaravanan1104
@sarasaravanan1104 2 жыл бұрын
இவனெல்லாம்அண்ணாபக்கத்தில்கூடநின்றுக்கமாட்டன்இவங்கிட்டபோய்பேட்டிஎடுக்கிறாங்கா
@perumalgovindaraj3762
@perumalgovindaraj3762 2 жыл бұрын
கேட்ட கேள்வி நல்லா சமாளிச்சிங்க சார் சூப்பர் சார்
@vishartamilarasan6695
@vishartamilarasan6695 2 жыл бұрын
வாய் திறந்தால் பொய் பொய் பொய் இட்லி சாப்பிட்டாங்க அம்மா சட்னி சாப்பிட்டாங்க அம்மா அப்படி பொய் சொன்னவர் தானே
@thirchittrambalamthirchitt6629
@thirchittrambalamthirchitt6629 2 жыл бұрын
பொன்னுசாமி ஒரே கதையாக சொல்றார்ய்யா
@veerasenan9700
@veerasenan9700 2 жыл бұрын
கம்பி கட்டுன கதை எல்லாம் விடுறான் பரதேசி
@hrk4475
@hrk4475 2 жыл бұрын
இவர் சிறந்த கதாசிரியர்
@manjugeethasubramani3098
@manjugeethasubramani3098 2 жыл бұрын
எதில் பொய்பேசுவதில்
@singh3793
@singh3793 Жыл бұрын
கலைஞர் =கலைஞர் தான். 👍👍👍
@Adhith-xv1tc
@Adhith-xv1tc 2 жыл бұрын
பேட்டியில் இருப்பது நான்தான், ஆனால் குரல் என்னுடையது இல்லை என்று பொன்னையன் சொன்னாலும் சொல்வார்.
@mmfrancisxavier3021
@mmfrancisxavier3021 Жыл бұрын
Ha... Haa
@devarajselvaraj8961
@devarajselvaraj8961 2 жыл бұрын
உலக மகா புலுகண் என்று ஒரு பழமொழி உண்டு ஆகவே இவரின் உரையாடல் கேட்கும் போது கவனத்திற்கு வருகிறது ஆகவே கடைசி நேரத்தில் மக்கள் மதிக்கும் படி உண்மை சொன்னால் நன்றாக இருக்கும்
@kaladdharann1425
@kaladdharann1425 2 жыл бұрын
கலைஞர் கருணாநிதி ஒரு நாளும் யார் காலிலும் விழும் சூழ்நிலை எர்ப்பட்டதில்லை . MGR ம் கலைஞரும் நெருங்கிய நண்பர்கள் என்பது ஊர் அறிந்த உண்மை. தன் நண்பர் தான் CM ஆக வேண்டும் என்பது தான் அவர் விருப்பம் . அதனால் தான் கலைஞர் CM ஆவதற்கு ஆதரித்தார் இது தான் உண்மை.👍
@sahayabaskar8426
@sahayabaskar8426 2 жыл бұрын
இதை mgr நான் ஏன் பிறந்தேன் என்ற நூலிலும் கலைஞர் நெஞ்சுக்கு நீதி நூலிலும் ஒரே மாதிரி கூறி உள்ளனர்.
@messieeveara7206
@messieeveara7206 2 жыл бұрын
அண்ணா காலத்தில் திமுகவுக்கு தலைவர் பெரியார், அண்ணா காலத்தில் திமுகவில் தலைவர் பதவி இல்லை. அது பெரியாருக்கு விடப்பட்டது. periyaar supported kalaignar M.karunanidhi , இந்த அயோக்கியன் கொச்சைப்படுத்துகிறான் , தான் பெரியாருடன் நெருக்கமாக இருந்தேன் என்று சொல்கிறான் ஆனால் பெரியாரின் நிலைப்பாட்டை பற்றி பேசவில்லை.
@messieeveara7206
@messieeveara7206 2 жыл бұрын
அண்ணா காலத்தில் திமுகவுக்கு தலைவர் பெரியார், அண்ணா காலத்தில் திமுகவில் தலைவர் பதவி இல்லை. அது பெரியாருக்கு விடப்பட்டது. periyaar supported kalaignar M.karunanidhi , இந்த அயோக்கியன் கொச்சைப்படுத்துகிறான் , தான் பெரியாருடன் நெருக்கமாக இருந்தேன் என்று சொல்கிறான் ஆனால் பெரியாரின் நிலைப்பாட்டை பற்றி பேசவில்லை. கலைஞர் கருணாநிதியை தமிழக முதல்வராகவும், திமுகவின் முதல்வராகவும் ஏற்குமாறு நாவலர் நெடுஞ்செழியனிடம் பெரியார் பேசினார்.
@girikrishnanp1693
@girikrishnanp1693 2 жыл бұрын
Poinciana be worst in admk and also in political Poinciana poaian
@youtube-komali_2023
@youtube-komali_2023 2 жыл бұрын
Kalaignar yaar kalilum vizhunthathillaya 2009 tamizh eezham por Samayathula Italy kaati kaalil vizhunthathi niyabagamilla polum Central govt support vaapas vaangina naan 2g case ah kayil edupenu solli kani mozhiya dhihaar ku anupunathu manathil kolga
@karthikparameswaran7388
@karthikparameswaran7388 2 жыл бұрын
Nedunchezhiyan's ID was his arrogance. Mathiyazhagan's ID was his drunkenness. MK never had these drawbacks.
@kaniappansrly9744
@kaniappansrly9744 2 жыл бұрын
எப்படி கம்பி கட்டராரு பாருங்களே
@francisdavid2276
@francisdavid2276 2 жыл бұрын
டேய் வெறுப்பேத்தாதீங்கடா முடியல
@selvaperumalnagarajan3354
@selvaperumalnagarajan3354 2 жыл бұрын
நடராஜன் சசிகலா ஆகியோரின் வலையில்தான் ஜெயலலிதா இருந்தார்.
@rajapandi2359
@rajapandi2359 2 жыл бұрын
மாண்புமிகு முன்னாள் அமைச்சர் வரலாற்றை மாற்றி சொல்லிக் கொண்டு இருக்கின்றார் கலைஞர் வணக்கம் சொன்னால் கூட முகத்தை திருப்பிக் கொண்டவர்தான் அம்மையார் ஜெயலலிதா😁
@manjugeethasubramani3098
@manjugeethasubramani3098 2 жыл бұрын
அம்மாவுக்கு ஆணவம் அதிகம்
@messieeveara7206
@messieeveara7206 2 жыл бұрын
@@manjugeethasubramani3098 அம்மா இல்ல அவ ஐட்டம்.
@eswarisrinivasan1104
@eswarisrinivasan1104 Жыл бұрын
@@messieeveara7206 யாரு உங்கம்மா அயிட்டம்மா. மீசைனு ஒழுங்கா spell பண்ண தெரியல. மிகப்பெரிய பெண் ஆளுமையை இப்படி தரந்தாழ்ந்து பேசும் நீ 2016-ல் பேசி இருந்தியானா நீ மீசை ஈவெராவா பூசை புஞ்சையப்பனானு தெரிஞ்சு இருக்கும்.
@Krishkptm
@Krishkptm Жыл бұрын
@@messieeveara7206 டேய் ஒகாலி யார்ரா ஐட்டம், நீ புடுங்கியாடா? இவன் யாரு அப்ப itethukke ஐட்டம் ஆ
@Krishkptm
@Krishkptm Жыл бұрын
அவனுக்கெல்லாம் என் பதில் வணக்கம் சொல்ல வேண்டும் கேவலமானவன்
@ananthasayanamoorthy6382
@ananthasayanamoorthy6382 2 жыл бұрын
ஐயா, பொன்னையனே அரசியல் வரலாறு தெரியவர் அவரிடம் கேள்வி கேட்டால் சரியான முறையில் பதில் வராது.
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 2 жыл бұрын
ஜேப்பியார் எப்டி வளர்ந்தார்.சாராய உடையார் எப்டி‌வளந்தார்.ஜசரிவேலன்‌எப்டிவளந்தார்.
@rajappas4938
@rajappas4938 2 жыл бұрын
MGR allowed his benamies to take corruption
@qf8822
@qf8822 2 жыл бұрын
ரவுடிகள் இறக்குமதி பல மாவட்டங்களிலிருந்து, சாராயம் காய்ச்சி வளர்ச்சி. கள்ளுகடை, சாராயம் காய்ச்சி மூன்று தலைமுறை அழித்த இவர்கள் உத்தம புத்திரர்கள் இவர்கள் அல்லவா.
@vijayakumarr9399
@vijayakumarr9399 2 жыл бұрын
Poodaa sotta thalaiyaa!
@rev.christopher1684
@rev.christopher1684 2 жыл бұрын
இவர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் போது உப்புமா சாப்பிட்டார் தோசை சாப்பிட்டார் என்றும் பிறகு அது பொய் என்றும் இவர் சொன்னதாக ஞாபகம்😂
@rajendransp2058
@rajendransp2058 2 жыл бұрын
Mr ponaaiyan is full of lies. MgR was also corrupt and his rule took Tamilnadu 25 years back wards . Disaster for Tamilnadu .
@rajappas4938
@rajappas4938 2 жыл бұрын
True and correct
@raaghulr4431
@raaghulr4431 2 жыл бұрын
yes
@vadivelhari3908
@vadivelhari3908 2 жыл бұрын
Poda,,kena,,pp,,,kalaighar,massda
@sridharankrishnaswami2177
@sridharankrishnaswami2177 2 жыл бұрын
Rajendran திமுக அடிவருடி, சொம்பு
@srirengappa421
@srirengappa421 2 жыл бұрын
அப்படியே செயலிதா எப்படி வந்தார் என்பதை உன்மையுடன் சொல்லவும்
@venkatesanvenkatesank9655
@venkatesanvenkatesank9655 2 жыл бұрын
பொய்யா சொல்லி கொண்டு இருக்கிறார்
@kanniappanim917
@kanniappanim917 2 жыл бұрын
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பொன்னையன் பெருமானே.
@subasharavind4185
@subasharavind4185 2 жыл бұрын
திறமை இருப்பவன் முன்னேறுகிறான்...நல்லவனாக இருப்பரை விட வல்லவராகவும் தந்திரமிக்கவராகவும் இருப்பவரே அரசியலில் ஜெயிக்கிறார்
@subasharavind4185
@subasharavind4185 2 жыл бұрын
திறமையான பேச்சு.திறமையா பேசறதுனால இவர் பேசறது உண்மையாகிடாது...பாஜக ககாலை நக்கித்தான் அம்மாவுக்கு பிறகு ஆட்சிய காப்பாத்திக்கிட்டாங்க
@messieeveara7206
@messieeveara7206 2 жыл бұрын
அண்ணா காலத்தில் திமுகவுக்கு தலைவர் பெரியார், அண்ணா காலத்தில் திமுகவில் தலைவர் பதவி இல்லை. அது பெரியாருக்கு விடப்பட்டது. periyaar supported kalaignar M.karunanidhi , இந்த அயோக்கியன் கொச்சைப்படுத்துகிறான் , தான் பெரியாருடன் நெருக்கமாக இருந்தேன் என்று சொல்கிறான் ஆனால் பெரியாரின் நிலைப்பாட்டை பற்றி பேசவில்லை. கலைஞர் கருணாநிதியை தமிழக முதல்வராகவும், திமுகவின் முதல்வராகவும் ஏற்குமாறு நாவலர் நெடுஞ்செழியனிடம் பெரியார் பேசினார்.
@JeganG..54558
@JeganG..54558 2 жыл бұрын
பாருடா அம்மு 😀😀😀😀இது mgr கு தெரியுமா 😂😂😂
@jayachandranp1383
@jayachandranp1383 2 жыл бұрын
Konja nanja poyyanalla MAHA POYYAN
@maranvm7500
@maranvm7500 2 жыл бұрын
Dr.Kantharaj எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.
@charlesvictor6988
@charlesvictor6988 2 жыл бұрын
இவனெல்லாம் ஒரு பெரிய ஆளென்று பேட்டி எடுக்கிறாய். இவனுடைய தலைவியே ஏ ஒன் குற்றவாளி.
@asokanjayaseelan1802
@asokanjayaseelan1802 2 жыл бұрын
Intha porukki payalai poi paytti edukkiriyae
@ksankar2006
@ksankar2006 2 жыл бұрын
Rs.200 உனக்கு நிச்சயம் திமுக கொடுக்கும்
@kannappanganeshsankar9352
@kannappanganeshsankar9352 2 жыл бұрын
@@ksankar2006 டேய் அரைவேக்காடு, அரசியல் சட்டத்தை படுகொலை செய்த, A1 ஊழல் குற்றவாளி ஜெயலலிதா என்று, உச்சநீதிமன்றமே காரி துப்பியது, உன் மர மண்டையில் ஏறவில்லையா.
@user-ob3fi1bj3q
@user-ob3fi1bj3q 2 жыл бұрын
இவன் அறிஞர் அண்ணா கிட்ட பக்கத்தில் இருந்தவன் மாதிரி பேசறான் ஏக்கர் கணக்கில் பொய் பேசுகிறான்
@anthonyphilipirudhayaraj9902
@anthonyphilipirudhayaraj9902 2 жыл бұрын
This is newest joke. Ponnaiyan says EPS government was very good in administration.. He's really crack
@vijayakumarm5967
@vijayakumarm5967 2 жыл бұрын
This man wants to support Edapadi palanichamy only.
@sridharankrishnaswami2177
@sridharankrishnaswami2177 2 жыл бұрын
அடேய் லூசுங்களா, உண்மையிலேயே எடப்பாடி ஆட்சி நன்றாகவே இருந்தது.
@dhanapalm2606
@dhanapalm2606 2 жыл бұрын
பொள்ளாச்சி பொறுக்கிகள் பெருகியதும் கொடநாடு கொலை கொள்ளையை மறைத்ததும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு, இப்படி பல அதிமுக வினர் முன்னால் அமைச்சர் மணிகண்டன் வரிசையில் வந்ததுமே எடப்பாடி ஆட்சியின் சாதனை நண்பரே. மீண்டும் இவர்கள் ஆட்சிக்கு வந்திருந்தால் ராஜபக்சேவை மிஞ்சும் அளவுக்கு நம் சொந்த மண்ணிலே பல பயங்கர நிகழ்வுகள் அரங்கேறியிருக்கும் நல்ல வேலை தப்பித்தோம்.
@sridharankrishnaswami2177
@sridharankrishnaswami2177 2 жыл бұрын
@@dhanapalm2606 திமுக அனுதாபிகள், எடுபிடிகள், அடிவருடிகள், சொம்புகள்இப்படித்தான் எழுதுவார்கள்.
@dhanapalm2606
@dhanapalm2606 2 жыл бұрын
@@sridharankrishnaswami2177 கொரானா காலத்தில் பணம் கொடுக்காமல் தேர்தல் நேரத்தில் பணத்தை விட்டெறிந்த அதி புத்தி சாலியை நல்ல சிந்தனையாளர்களுக்கு மட்டும் தான் புரியும். பொள்ளாச்சி பொறுக்கிகளுக்கு ஓடிஓடி ஓட்டுப் போட்ட கோவை மக்களில் நானில்லை என்பதில் மட்டுமே பெருமை கொள்ளமுடியும். இப்படிப்பட்ட அயோக்கியத்தனங்கள் உலகில் கூட நிகழவில்லை என்பதைக் கூட ஒரு அதிமுக காரர்களுக்குத் தெரியவில்லை என்றால் இதை விட வெட்கக் கேடு எதுவுமில்லை.
@tamilselvanss8676
@tamilselvanss8676 2 жыл бұрын
கம்பிகட்டும் கதைகள்
@mugavaisharifsharif2476
@mugavaisharifsharif2476 2 жыл бұрын
இவர் பொன்னையன் இல்லை பொய்யன்
@SABAKI992
@SABAKI992 2 жыл бұрын
15:31 ஜெயலலிதா செருப்படி எடப்பாடி பழனிச்சாமி சரியான கம்பாரிசன்
@user-do9go2xc7g
@user-do9go2xc7g 2 жыл бұрын
என்னம்மா கம்பு சுத்துற கதையெல்லாம் சொல்லு ராம் பாருங்க
@jagadeesanr4586
@jagadeesanr4586 2 жыл бұрын
He is a fraud at his height mgr is. Best friend
@ferozmohamed1362
@ferozmohamed1362 2 жыл бұрын
அரசியல் வாதி பேச்சு எப்படி இருக்கும் என்பதற்கு பொன்னையன் பேச்சு ஒரு சான்று.
@manikandavasakam4983
@manikandavasakam4983 2 жыл бұрын
Ponnaiyan Sir....You are senior person knowing right from Periyar. How you are able to co-op with EPS OPS like people
@pasathyavalli3730
@pasathyavalli3730 2 жыл бұрын
வரலாற்று பொய்சொன்னாபொன்னையனுக்கு
@syedajjasgaming1087
@syedajjasgaming1087 2 жыл бұрын
🙄 உன் வாய் உன் உருட்டு
@munusamym1944
@munusamym1944 2 жыл бұрын
சட்டம் படிச்சுட்டு தான் காத்து மேலவழக்குபோடச்சொன்னீர்களா?
@dhanapalm2606
@dhanapalm2606 2 жыл бұрын
சூப்பர் அடி அடிச்சீங்க நண்பரே என் கமெண்ட்டில் இது தெரிந்திருந்தால் பதிவிட்டிருப்பேன். மக்களை முட்டாளாக்கும் இந்த இதயமில்லா மனிதனை உங்களைப் போன்ற நல்லவர்கள் பதில் தருவதையும் படித்து பார்த்து பாராட்டுவதில் நானும் ஒருவன் நன்றி.
@munusamym1944
@munusamym1944 2 жыл бұрын
@@dhanapalm2606 பின்ன என்னங்க தனக்கொரு நியாயம்ஊருக்குஒருநியாயமா? நன்றிங்க!
@sulthansulthan6179
@sulthansulthan6179 2 жыл бұрын
இதுவா முக்கியம் ஜெயலலிதாவை அம்மு என்றால் என்ன கம்மு என்றால் என்ன இதுவா நாட்டுக்கு முக்கியது .
@chellappansudalayandi5834
@chellappansudalayandi5834 2 жыл бұрын
மேல்சபை எதனால் கலைக்கபட்டது?
@hrk4475
@hrk4475 2 жыл бұрын
தூய்மையான நேர்மையான ஆனால் பயனில்லாத...
@subasharavind4185
@subasharavind4185 2 жыл бұрын
கிரிமினல் மைண்டும் கொஞ்சமாவது யோகமும் சாதுர்யமும் உள்ளவனே அரசியலில் ஜெயிப்பான்
@jayaramjayaram8077
@jayaramjayaram8077 2 жыл бұрын
பொய் அதிகம் சொல்லும் பொன்னையன் இப்ப சிலர் உயிருடன் இல்லை அதனால் ரீல் அதிகம் விடுகிறார் 🙄😁
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 2 жыл бұрын
இனிமேல் பத்திரிக்கைகளுக்குப் பேட்டியளிப்பதை த் தவிர்ப்பது இவருக்கு நலம்.
@vishalkavitha1
@vishalkavitha1 2 жыл бұрын
பஸ் டிக்கெட் எப்படி அடிக்கிறது
@raaghulr4431
@raaghulr4431 2 жыл бұрын
எம் ஜி ஆர் காலத்தில் தமிழகம் வளரவில்லை..
@nazeerprinter9420
@nazeerprinter9420 2 жыл бұрын
Thooonkathe.thambi.thoonkathe Potthuarivu.irukanum
@raaghulr4431
@raaghulr4431 2 жыл бұрын
koothaadi
@dhanapalm2606
@dhanapalm2606 2 жыл бұрын
100000000000000000.......% உண்மை வெறும் விளம்பர பிரியன் MGR.
@subramanismani3109
@subramanismani3109 2 жыл бұрын
இப்போ மாபெரும் வளர்ச்சி தெரு விக்கு ஓர் டாஸ்மாக் tervikku ஓர் ரௌடி கூட்டம்.
@dhanapalm2606
@dhanapalm2606 2 жыл бұрын
@@subramanismani3109 கலைஞர் கொண்டு வந்தது பிறகு அவரே அதை மூடிவிட்டு சென்ற சாரயக்கடைய மீண்டும் கொண்டு வந்த மகராசன் எம். ஜி. ஆர். பிறகு 1989 - 1991 - விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு என குசலகாரியின் குசலத்தை தீர விசாரிக்காமல் அன்றைய பிரதமர் சந்திர சேகர் திமுக ஆட்சியை கலைத்துவிடுகிறார் அதற்கு பிறகு 1991 - 1996 வரை மகராசி ஆட்சியில் தான் டாஸ்மாக் உருவானது. ஏன் கொரானா காலத்தில் டாஸ்மாக்கை முதல் லாக்டவுன் முடிந்தவுடன் டாஸ்மாக்கை அவசரஅவசரமாக திறந்தது பொள்ளாச்சி புகழ் எடப்பாடியார் தான் ஆனால் கொரானா இரண்டாவது அலை முடிந்த பிறகு வேண்டா வெறுப்பாக கடுமையான நிதி நெருக்கடியில் கடைசியாக திறந்தது டாஸ்மாக் தான் சும்மா பொய் சொல்லாதீங்க. ஏமாளிக காதுல பூ சுத்தலாம் ஆனால் அன்றும் என்றும் நல்ல விவரமுள்ளவர்கள் திமுக வின் சாதனைகளை நன்கறிந்தவர்கள் அவர்கள் காதில் பூ சுத்த முடியாது. அடுத்து என்ன சொன்னீங்க ரௌடித் தனம் அதை கொடநாட்டில் போய் கேளுங்க. உலகத்திலேயே அதிபயங்கர ஊழல் செய்தவர்கள் கடந்த நான்காண்டில் மட்டும் சொல்ல முடியாத ஊழல் பெருச்சாளிகள் அதிமுக என்பதையும் நல்ல விவரமுள்ளவர்களுக்குத் தெரியும். இதையெல்லாம் மறைக்க திமுக மீது வீண் பழியைப் போட்டால் மக்கள் மனதை மடை மாற்றம் செய்யலாம் என்கிற நரித் தந்திரம் அதிமுக வினரின் கை வந்த கலை.
@vishalkavitha1
@vishalkavitha1 2 жыл бұрын
அடேங்கப்பா
@user-lz3vb4he2n
@user-lz3vb4he2n 2 жыл бұрын
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும். மக்கள் தலைவன் மாருதி செந்தில்
@elango6760
@elango6760 2 жыл бұрын
எல்லோரும் இல்லாமல் போய்விட்டார்கள் என்று பொன்னையன் பொய் பேசுகின்றார் என்று நினைக்கின்றேன்
@annadurai9930
@annadurai9930 2 жыл бұрын
💯 பொய்தான் பேசுறான் ...
@pasathyavalli3730
@pasathyavalli3730 2 жыл бұрын
பொன்னையன்அருமையாகபொய்சொல்கிறர்.எம்.ஜி.ஆர்ஊழல்சொன்னா.முத்து.நாவலார்.மதியழகன்.ப.உ.சண்முகம்.சத்தியவானிமுத்து.பண்ருட்டிராமாசந்திரன்.மாதவன்.இதுபற்றிபொன்னையன்பேசவில்லை.இவரைகட்சியில்ஜெயால லிதாடம்மிபீஸ்தான்பொன்னையன்பெரியபுழுகன்.நெறியாளார்அவர்கள்கேள்விகள்அருமை.
@poongovela9927
@poongovela9927 2 жыл бұрын
How old is he?
@mariojoy8553
@mariojoy8553 2 жыл бұрын
As a lawyer, Ponnaiyan knows Koda Nadu incidents. And he has given legal aid to Edappady.. He should be asked to tell the truth before the court.
@omcvasuki1461
@omcvasuki1461 2 жыл бұрын
அட ஒன்னாம் நம்பர் முட்டாப் பயலே பொன்னையா எம்ஜிஆர் கால வந்து கலைஞர் தொட்டற நீ போய் ஜெயலலிதா கால்ல விழுந்தவன் தானே அண்ணா காலத்து அரசியல் சொல்ற உனக்கு
@omcvasuki1461
@omcvasuki1461 2 жыл бұрын
நீ அண்ணா காலத்தில் உள்ளவன் என்றால் நீ சொல்வது அனைத்தும் எல்லோரும் நம்பி விடுவார்கள் என்று உனக்கு நினைப்பு முட்டா க*** ஜெ ஜெயலலிதா காலில் விழுந்த முட்டை கூதிதானடா உனக்கெல்லாம் வயசு பார்க்க கூடாதுடா முட்டாப் பயலே
@ravichandranr.d9335
@ravichandranr.d9335 Жыл бұрын
முக்தார் அண்ணா நாங்கள் உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். தலைவரைக் கலைஞர் என்று அழைத்தால் இன்னும் உங்களுக்கு பெருமை தான் வரும்!
@kannangk5406
@kannangk5406 2 жыл бұрын
பொய்
@veerasenan9700
@veerasenan9700 2 жыл бұрын
கேள்விகள் அனைத்தும் சூப்பர்
@rameshbabu2656
@rameshbabu2656 2 жыл бұрын
நான் இந்த காளௌளியை பார்க்க மாட்டேன் நேரவிரையம்
@perumalvengathadan3252
@perumalvengathadan3252 2 жыл бұрын
This person is telling 200% lies waste of time.
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 2 жыл бұрын
JJ going study with karunanidhi story in cinema world long years ago study.... MGR period he support to malayali prompoke land to patta so many acres
@k.s.elango2146
@k.s.elango2146 2 жыл бұрын
பொன்னையன் சொல்வது அனைத்தும் பொய் !
@tamilnaduraidingmaster1654
@tamilnaduraidingmaster1654 2 жыл бұрын
True thaliva
@TamilTV2
@TamilTV2 Жыл бұрын
முக்தர் உங்கள் கேள்விகள் அருமை
@TamilTV2
@TamilTV2 Жыл бұрын
சிறப்பு
@manikyavelu8190
@manikyavelu8190 2 жыл бұрын
" HOW TO BLUFF " , If he interviewee write a Book, it would certainly be translated into all the major languages of the world and run into several publications. After the interview, whether the bold and brilliant Interviewer felt or not to consult a Psychiatrist, the poor viewers indeed are pushed into that situation please.
@rameshbabu2656
@rameshbabu2656 2 жыл бұрын
புளுகையன்
@sibe7746
@sibe7746 2 жыл бұрын
7.37 கேள்வியை இந்த ஜந்து எதிர் பார்த்து இருந்திருக்காது. இது கொஞ்ச நாளாக பாம்பா மாறிடுச்சு. நாக்க வெளியே நீட்டி நீட்டி பேசும்... பாவம்
@tamilentdr.v.r.p7514
@tamilentdr.v.r.p7514 2 жыл бұрын
வாலிபத்தில் எல்லார்க்கும் அம்மு. வயதான பின் எல்லார்க்கும் அம்மா.
@kaladdharann1425
@kaladdharann1425 2 жыл бұрын
சரியான நெத்தியடி😉
@singh3793
@singh3793 Жыл бұрын
🤣🤣🤣
@kumaravelkumarmavel238
@kumaravelkumarmavel238 2 жыл бұрын
Heave you treat as every one like your family
@rasavikram
@rasavikram 2 жыл бұрын
எம்.ஜி.ஆர் தனது முதல்படத்துக்கு கலைஞர்தான் வசனம் எழுதவேண்டும் என்று கெஞ்சியதும் கலைஞரின் வசனம் பேசிநடித்தும் பெரிய நடிகராகமுடியாமல் தினறிக்கொன்டிருந்தபோது 52ல் பராசக்தி வசனம் பேசி ஒரேநாளில் சிவாஜி சூப்பர்ஸ்டாரானதால் பொறுக்கமுடியாமல் கலைஞரிடம்ஓடிப்போய் தனக்கும் அதுபோல வசனம் எழுதிதரவேண்டும் என்றுகெஞ்சியதும் உன்னால் சிவாஜிபோல வசனமெல்லாம் பேசி ஜெயிக்கமுடியாது என்று மலைக்கள்ளன் கதையை கொடுத்து அதன்மூலம் சிவாஜியைபின்னுக்குத் தள்ளி எம்ஜிஆர் புகழ்பெற்று புரட்சிநடிகரானதும் பொன்னையனுக்குத் தெரியாவிட்டாலும் மக்களுக்குத்தெரியாதா
@nazeerprinter9420
@nazeerprinter9420 2 жыл бұрын
Ennamma.katha.vutura. MGR.sonnathaal.karunanithi.muthalvar
@asivaprakasam2699
@asivaprakasam2699 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் உண்மையை !
@MrVinodcsn
@MrVinodcsn Жыл бұрын
Dont view as you think. See the things as they are
@rrrefrigerationenterprises6290
@rrrefrigerationenterprises6290 2 жыл бұрын
Nobody will believe.
@ranganathanramachandran8026
@ranganathanramachandran8026 2 жыл бұрын
ஊழல்களை வரிசைப்படுத்தி பொன்நையன் பேச ஆறம்ப்பித்தவுடன் முக்தார் அவர்கள் நைசாக பேச்சை ஜயலலிதா பக்கம் திருப்பி விட்டார். சூப்பர் திருப்பம்.
@messieeveara7206
@messieeveara7206 2 жыл бұрын
அண்ணா காலத்தில் திமுகவுக்கு தலைவர் பெரியார், அண்ணா காலத்தில் திமுகவில் தலைவர் பதவி இல்லை. அது பெரியாருக்கு விடப்பட்டது. periyaar supported kalaignar M.karunanidhi , இந்த அயோக்கியன் கொச்சைப்படுத்துகிறான் , தான் பெரியாருடன் நெருக்கமாக இருந்தேன் என்று சொல்கிறான் ஆனால் பெரியாரின் நிலைப்பாட்டை பற்றி பேசவில்லை. கலைஞர் கருணாநிதியை தமிழக முதல்வராகவும், திமுகவின் முதல்வராகவும் ஏற்குமாறு நாவலர் நெடுஞ்செழியனிடம் பெரியார் பேசினார்.
@Krishkptm
@Krishkptm Жыл бұрын
முக்தர் திருட்டு பயல்
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 Жыл бұрын
Upto 11.30..I watched....after that I don't want to proceed
@greatselva9780
@greatselva9780 2 жыл бұрын
சாரபாம்பு பொண்ணையன் நாக்கா அதிகம் வெளியே நீட்டு வாறு🐍
@bhakthasingh8198
@bhakthasingh8198 2 жыл бұрын
பொய், பொய், பொய்.. எல்லாமே பொய்...
@rtsmadhavan5491
@rtsmadhavan5491 2 жыл бұрын
Poy ponnaiyan
@augastinlashron904
@augastinlashron904 2 жыл бұрын
When MGR ruled Tamil Nadu become very worst, All ministers are corrupted, So many Engineering, Medical colleges are open, now students are not interested to join that engineering colleges.
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 2 жыл бұрын
தற்கால நிலைக்கு அவர் காரணமல்ல. அது உலகளாவிய பொருளார தேக்கத்தால் வந்தது. 1990 முதல் 2010 வரை இத்தணை ஆயிரம் பேர் வெளிநாட்டில் வேலைபெற தனியார் பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட்டதே காரணம். அந்தவகையில் ஊழலை ஒதுக்கிப் பார்த்தால் தனியார் கல்லூரிகள துவக்கப்பட்டது நன்மையையே அளித்தது.காழ்ப்புணர்ச்சி வேண்டாம்.
@mohanareddy41
@mohanareddy41 Жыл бұрын
அட மிகவும் மோசமான.... பதில் கேட்கவே பிடிக்கவில்லை
@rajendracholan2752
@rajendracholan2752 2 жыл бұрын
M.R ராதாவை சுட்டது யார் இன இவர் கூறவே இல்லை. M.R Radha கூட அது பற்றி பேச தவிர்த்து விட்டார்.
@virgy7179
@virgy7179 2 жыл бұрын
What lies ponnayan.There is not even half truth. So this interview to give push to Admk party.Ponnayan will say jayalalitha also was pure, accountable etcc.who are you to speak ill of karunamidhi. This is an idiotic interview with 80%lies.
@mathivanan5847
@mathivanan5847 2 жыл бұрын
கருணாநிதி மீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சியா
@Krishkptm
@Krishkptm Жыл бұрын
அவருக்கு மட்டுமல்ல அணைத்து மக்களுக்கும் தான்
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 2 жыл бұрын
அம்மா இட்லி சாப்பிட்டார் என சொல்லி கத்தியது இந்த பொன்னையன்
@velumaniselvi8934
@velumaniselvi8934 Жыл бұрын
நெட்டையனை நம்பினாலும் குட்டையனை நம்பாதே குட்டையனைவிட சொட்டையனை நம்பாதே அதிகம் பொய்பேசுவார்கள்
@sangimangi1127
@sangimangi1127 2 жыл бұрын
One saide love
@m.krishnan8598
@m.krishnan8598 2 жыл бұрын
Ivar ponnaiyan illa poyyan.
@anthonyphilipirudhayaraj9902
@anthonyphilipirudhayaraj9902 2 жыл бұрын
Mr. Ponnaiyan is there any captured pic as Kalaingar touched MGR's feet to get MGRs full support to become CM, Can you prove it
@asivaprakasam2699
@asivaprakasam2699 2 жыл бұрын
This fellow telling all lies...
@thirchittrambalamthirchitt6629
@thirchittrambalamthirchitt6629 2 жыл бұрын
இந்த எம்ஜியாரை துணைநடிகராக இருந்தவரை ராஜகுமாரி படத்தில் முதல் நடிராக நடிக்கசொன்னால் நான் கதைவசனம் தருவேன் என்று சொன்னவர் கலைஞர்ய்யா பொன்னையா உனக்கு வரலாறுதெரியாதா தெரியாமல் பிதற்கிறாயே பொன்னையா கலைஞரால்தான் எம்ஜியார் இந்த உலகத்திற்கு அறிமுகமானார் அந்த எம்ஜிஆர் கலைஞரை கவிழ்த்தார் அதற்கு ஆதிகாரவர்க்கத்தின் சூழ்ச்சியால் கலைஞரை கீழே தள்ளீனார் எம்ஜிஆர்இது வரலாறு
@vikky9534
@vikky9534 2 жыл бұрын
அருமையான,, உண்மையான பதிவு
@nazeerprinter9420
@nazeerprinter9420 2 жыл бұрын
MGR.mass.avarillana.thimukavum.illai.karunanithiyum.illai
@asivaprakasam2699
@asivaprakasam2699 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் உண்மையை !
@thirchittrambalamthirchitt6629
@thirchittrambalamthirchitt6629 2 жыл бұрын
@@nazeerprinter9420 இந்த மாஸ் கலைஞர் காட்டியவழியால் வந்ததுபாய் சலாம் அலைக்கும்பாய்
@vikky9534
@vikky9534 2 жыл бұрын
பொறம்போக்கு பொன்னையன்
@natarajvenkataraman8559
@natarajvenkataraman8559 2 жыл бұрын
கலைஞரைப் பற்றி தவறான கருத்தை பேச வேண்டாம்
@thangavele3979
@thangavele3979 2 жыл бұрын
முன்னாள் முதல்வர் கலைஞர் யார் காலில் விழுந்ததில்லை
@kumareshmurugesh9188
@kumareshmurugesh9188 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌
@ganapathykrishanan1289
@ganapathykrishanan1289 2 жыл бұрын
He can talk anything now because nobody a life. Now .
@nsbctamil
@nsbctamil 2 жыл бұрын
பொய்யி பொய்யி பொய்யி
Today Headlines | 23 Jul 2024 | Night Headlines | #headlines
7:21
Sathiyam News
Рет қаралды 1,1 М.
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 23 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 58 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 8 МЛН