No video

Jeyamohan Speech | Tamil Speech | கற்பனையின் வலிமை குறித்து எழுத்தாளர் ஜெயமோகன்

  Рет қаралды 17,388

Tamil speech

Tamil speech

Күн бұрын

#JeyamohanSpeech#TamilSpeech#கற்பனையின்_வலிமை_குறித்து_எழுத்தாளர்_ஜெயமோகன்#Jeyamohan#PowerOfImagination#JeyamohanAboutImagination
Jeyamohan Speech playlist link : • Jeyamohan speech
எங்கள் வலையொளிப் பக்கத்தில் இலக்கியம் , புத்தகம் , வரலாறு , கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த காணொளிகள் வெளியிடப்படும்

Пікірлер: 34
@mohanram9682
@mohanram9682 2 жыл бұрын
உண்மையை சொல்ல போனால் இந்த அரங்கை பார்த்தால் எனக்கு மிக அதிர்ச்சியாக உள்ளது. பெறும் முக்கியத்துவம் வாய்ந்த, சமகாலத்தில் பொருட்படுத்த கூடிய ஒரு உன்னிப்பான ஒரு விசயத்தை பற்றி இந்த சமகாலத்திய மாபெரும் படைப்பாளி எந்த சுயமும் அறியாத வலுக்கட்டாயமாக இந்த அரங்கில் அமரவைக்கபட்ட மாணவர்களுக்கு உரையாற்றி கொண்டு இருக்கிறார். அவர்கள் யாரை, எதை இப்பொழுது இழந்து கொண்டு இருக்கிறார்கள் என்று ஒரு வேளை அவர்கள் 40 வயதில் அதுவரை சில இலக்கிய வாசிப்பு அனுபவம் பெற்று இருப்பின் அப்போது உணர்வார்கள். வாழ்க நம் கல்வி முறை. ஜே மோ இன்றைய தமிழ் சமூகத்தில் பணி செய்து கிடப்பது தான் முன் ஜன்மத்தில் அவர் செய்த பாவமாக இருக்கலாம்.. 😅
@philipthandal997
@philipthandal997 2 жыл бұрын
அந்த கடைசி வரி 👌 பாவம் ஜெமோ!
@foodmaniavikram
@foodmaniavikram Жыл бұрын
Wow. Very smart. It change my prespective. He spit the fact
@muruganbarurmuruganbarur7114
@muruganbarurmuruganbarur7114 11 ай бұрын
Arumai Ayya...
@johnjoseph9711
@johnjoseph9711 Жыл бұрын
ஓவ்வொரு நம் இளைய தலைமுறையினரும் கேட்டு பயன்பெறவேண்டிய கருத்துக்கள்
@senthiljun1987
@senthiljun1987 4 ай бұрын
Super speciality speech 😊
@barathikothandan9060
@barathikothandan9060 2 жыл бұрын
இந்தியாவில் கற்பனையின் வலிமை என்பது சாதி மதம் சடங்கு கற்பு ஆகியவற்றின் கண்டுபிடித்தது மட்டும் தான் .
@tamizhselvans3380
@tamizhselvans3380 2 жыл бұрын
புத்தக வாசிப்பு சிந்தனையை தூண்டும். சிந்தனை உள்ளார்ந்த கற்பனையை கிளறும். அறிவோடு சிந்தனை மலர, புது கற்பனை கருத்தியலை பிறப்பிக்கும். கருத்துகளால் படைப்பு உருவாகும். எங்கள் கற்பனை விற்பனைக்கு அல்ல என்று இந்தியர்கள் இருக்கிறார்கள் போலும்.
@yesuraja7796
@yesuraja7796 2 жыл бұрын
நேர்த்தியான உரை ஐயா மகிழ்வு
@kumariaathavan
@kumariaathavan Жыл бұрын
அருமையான சிந்தனை விதைப்பு நடந்துள்ளது. புத்தகம் படித்து விவாதத்தை உருவாக்குகிற மாணவருக்கு பரிசு வழங்குகிறேன். ஆனால், மாணவர்கள் புத்தகம் படிப்பதற்கு பெற்றோர் ஆதரவு மிகக் குறைவு.
@muruganbhakthi6533
@muruganbhakthi6533 2 жыл бұрын
கதை எதற்கெல்லாம் தேவைப்படுகிறது என்பதை கேட்டு வியந்தேன். ஒரு கட்டிடம் கட்டுபவனுக்கு எவ்வாறு கதை உபயோகப்படுகிறது என்பதை அருமையாக எடுத்துரைத்ததற்கு நன்றி. ஒரு ஐடியா வைரத்தை விட உயர்வானது என்ற கருத்து அருமை. தங்கள் சிறப்பு பலருக்கு புரியவில்லை. தமிழ் இருக்கும் வரை உங்கள் பெயரும் இருக்கும்.
@linga_kk_story
@linga_kk_story Жыл бұрын
உங்கள் உரையின் மதிப்பு தெரிந்த எவரும் இந்த அவையில் இருப்பதாக தெரியவில்லை. கணக்கு வகுப்புல நான் உக்காந்திருக்குற மாதிரியே எல்லாரும் இருக்காங்க. மேடையில் இருப்பவர்களும் தான். இரண்டு மாணவர்கள் சொல் உணர்கிறார்கள் என்று தோன்றுகிறது.
@SS-qj8rc
@SS-qj8rc 2 жыл бұрын
Always Jayamohan’s observation is always stunning.. Robots replace everything has been told for a long time. However, this is very much refutable.
@abutterflyonthebook1805
@abutterflyonthebook1805 Жыл бұрын
நான் 30 வருடங்களாக ஆசிரியப் பணி ஆற்றி வருகிறேன், கதாசிரியர் கூறுவதுபோல கற்பனை ஆற்றலுக்கான உந்துதல் (இயற்கையாகவோ அல்லது ஊக்கிகள் மூலமாக ஊட்டப்படுவது) மிகவும் குறைவாக உள்ளது.
@cheraideva2
@cheraideva2 2 жыл бұрын
Mind-blowing speech, where we need to heads up. Why we need to conceive the concept. What we are studying is news. Is that correct one, why we only become workforce in the universe. When we will change..
@singaporechettinadrecipes8792
@singaporechettinadrecipes8792 Жыл бұрын
அருமை 👏👏
@gunasekarsekar6052
@gunasekarsekar6052 10 ай бұрын
தங்களின் தகவல் மிகவும், மாணவ மாணவியர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான கருத்து, வாழ்த்துக்கள் ஐய்யா ❤❤❤❤❤ 🙏🙏🙏🙏🙏
@ssomasundaram5927
@ssomasundaram5927 6 ай бұрын
@sbrothers0624
@sbrothers0624 Жыл бұрын
Sir , human even creator and thinker robots are fixed in memory
@dineshdatabase
@dineshdatabase 2 жыл бұрын
Igniting speech!
@rajanchennai4
@rajanchennai4 2 жыл бұрын
Super
@ravichandranrraja2274
@ravichandranrraja2274 2 жыл бұрын
மிக எளிமையாக விளக்கியிருக்கிறார்...ஐடியா மற்றும் கான்செப்ட் பற்றி...இதன் தொடர்ச்சி....இன்னொரு கிளிப்பிங் ...இருக்கிறதா?!
@rajkumar-td6pn
@rajkumar-td6pn 2 жыл бұрын
Nice speech sir
@vikiraman8398
@vikiraman8398 Жыл бұрын
Sigaporela theruvuku theru prothel vechu sampathikiranunga sir.3 masa Thula onum puriyaathu.
@ashirmohamed1818
@ashirmohamed1818 2 жыл бұрын
பார்வையாளர்களைப் பார்த்ததும் மிகுந்த சந்தோஷமாக இருந்தது. தமிழர்கள் இலக்கியம் படிக்காதது நல்லகாலம் தான். இல்லையென்றால் இந்த ஆள் பேசுவதைக் கேட்டு பசுக்குண்டர்களாக மாறியிருப்பார்கள்.
@ka.parthipan3318
@ka.parthipan3318 2 жыл бұрын
👍
@KamalRaj-ox7rw
@KamalRaj-ox7rw Жыл бұрын
ஐயா புத்தகங்களை எப்படி படிப்பது.... உங்களுடைய பேச்சு அருமை....
@srinivasanrajavelu1218
@srinivasanrajavelu1218 2 жыл бұрын
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து ஜாதியினரும் நாங்கள் தான் சேர, சோழ, பாண்டியர்கள் என்று கூறுகின்றார்கள்,ஜெயமோகன் சார் இதற்கு நீங்கள் தான் தெளிவான விளக்கம் கூற முடியும்,இதனை தெளிபடுத்துங்கள்.
@dineshdatabase
@dineshdatabase 2 жыл бұрын
Is there a 2nd.oart of this speech?
@user-xt6cm5yx8u
@user-xt6cm5yx8u Жыл бұрын
யோவ் சுய மோகன் நீ எழுதுறதெல்லாம் இலக்கியமாய்யா?
@user-xt6cm5yx8u
@user-xt6cm5yx8u Жыл бұрын
போய்யா யோவ் டூப் மாஸ்டர்
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 17 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 84 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 30 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 17 МЛН