Jeyaranjan Economist : நாய் முயல் கதை சொல்லி கடும் வாக்குவாதம் செய்த ஜெயரஞ்சன் | Vattamesai

  Рет қаралды 1,588,617

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

4 жыл бұрын

Jeyaranjan Economist Latest Speech : நாய் முயல் கதை சொல்லி கடும் வாக்குவாதம் செய்த ஜெயரஞ்சன் | Jeyaranjan Vs Pandiarajan | Vattamesai
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Пікірлер: 1 100
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 4 жыл бұрын
ஜெயரஞ்சன் அவர்களுக்கு, ஒவ்வொரு குடிமகனின் எண்ணத்தின், உள்ளகுமுறளின் குரலாக ஒலித்த தங்கள் குரலுக்கு வணங்குகிறேன்.
@vivthehuman7909
@vivthehuman7909 3 жыл бұрын
தமிழ் நாட்டின் மாணிக்க கட்களில் ஒன்று ஜயரன்ஜன் அவர்கள். மிக தெளிவான அலசல். அரசியல்வாதிகளின் புறட்டை, புறட்டி புறட்டி உண்மைகளை வெளியே கொண்டு வந்துள்ளார். தளிவே துணை.
@merina7322
@merina7322 4 жыл бұрын
ஜெயரஞ்சன் ஐயா - குறைந்த பட்சம் என்ன நடக்குதுன்னாவது எங்களை போன்ற சாமானிய மக்கள் தெரிந்துகொள்ள உதவி . 🙏
@ambosamy3453
@ambosamy3453 4 жыл бұрын
"சொல்லடி சிவசக்தி...எனை சுடர் மிகும் அறிவுடன் படைத்து விட்டாய் "
@sbrmkumar
@sbrmkumar 4 жыл бұрын
" நான் எதற்கு பொறுப்பா பதில் சொல்லனும்?". 🔥🔥🔥 வேற level..👌👌👌
@stanleyprathapanburaj2311
@stanleyprathapanburaj2311 4 жыл бұрын
பொருளாதாரம் பற்றிய அறிவை பாமரனுக்கு கொண்டு சேர்த்த பெருமை அய்யாவுக்கு மட்டுமே
@banumathivaidhyanathan2946
@banumathivaidhyanathan2946 4 жыл бұрын
அப்பா ஜெயரஞ்சன் சும்மா பின்றாரு ,அமைச்சர் வாயடைத்துப் போன moment super, but overall danger signal alarming,
@thatchinamoorthyk8575
@thatchinamoorthyk8575 4 жыл бұрын
மாண்புமிகு. நிதி அமைச்சர் அவர்கள், முதலாளிகள் அரங்க கூட்டத்தில் பேசும் போது"உங்களுக்கு எல்லா சலுகையும் கொடுத்து விட்டேன், நீங்கள் வெறி பிடித்த நாயை போன்று வேட்டை யாடுங்க" என்று சொல்கிறார் என்றால் இந்த நாடு என்ன வேட்டையாடும் காடா? # நாய் ,முயல் கதை மூலம் எளிமையாக விளக்கம் சொன்ன திரு. ஜெயரஞ்சன் அவர்களுக்கு நன்றி.
@kumaran46
@kumaran46 4 жыл бұрын
தெளிவான பேச்சு ஐயா உங்களைப் போன்ற அறிஞர்கள் தான் நாட்டுக்கு தேவை இந்த நாட்டு மக்களும் தேட மாட்டார்கள் இந்த அரசாங்கமும் தேடாது நாம் தமிழர்
@Tamilspeach
@Tamilspeach 4 жыл бұрын
ஜெயரஞ்சன் உண்மையில் சிறந்த பொருளாதார வல்லுனர் இவரைப் போன்றவர்கள் இருப்பதால் தான் பல உண்மைகள் பாமர மக்களுக்கு தெரிகிறது
@apsasikumarapsasikumar2397
@apsasikumarapsasikumar2397 4 жыл бұрын
ஜெயரஞ்ஜன் சார் அன்பு வணக்கம் உங்களைப்போன்றவர்கள் பேசாமல் இருப்பதால்தான் மக்கள் விழுப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள் நீங்கள் பேசுங்கள்
@vishalsanthosh595
@vishalsanthosh595 4 жыл бұрын
OMG.. His Brilliance and Bravery is Unbelievable !!
@thomasvivian8532
@thomasvivian8532 3 жыл бұрын
கூட்டத்தில் இருந்த எளிய மக்கள் ஜெயரஞ்சன் ஐயாவின் பேச்சை புரிந்துகொண்டு மகிழ்ந்ததை தவறாமல் எடுத்துக்காட்டிய நேர்மை பாராட்டுக்குரியது!
@santhosssh1654
@santhosssh1654 4 жыл бұрын
எவ்வளவு தான் தொண்டை தண்ணி வத்த கத்தினாலும். செவுடம் காதுல ஊதுன சங்கு மாரிதான்..! Impotent politicians are ruling..!
@alwinleo7362
@alwinleo7362 3 жыл бұрын
மாநில வளர்ச்சி குழுவின் துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்ட திரு.ஜெயரஞ்சன் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.😍😍😍
@dindigulautomationwaterpro5145
@dindigulautomationwaterpro5145 4 жыл бұрын
ஜெயரஞ்சன் சார் ஒரு நேர்த்தியான பேச்சாளர். I like him very much
@ilayaraja8328
@ilayaraja8328 4 жыл бұрын
இப்படி ஒரு மரண அடியை நான் பார்த்ததில்லை !!
@RR-qe2oo
@RR-qe2oo 3 жыл бұрын
ஐயா இன்னும் பொதுவெளியில் வந்து பேசுங்கள் தமிழர்கள் அனைவரின் காதுகளிலும் உங்கள் பேச்சு ஒலிக்கட்டும்
@praneshkumar1209
@praneshkumar1209 3 жыл бұрын
தமிழக வளர்ச்சி கொள்கை குழு: துணைத் தலைவராக ஜெ.ஜெயரஞ்சன் நியமனம் 💥💯🌅 CM Stalin 👍🌅
@vimalj357
@vimalj357 4 жыл бұрын
இரண்டு அரசியல் வாதியுடன் ஐந்து ஜெயரஞ்சங்களை உட்கார வைக்க வேண்டும். அப்போதுதான் அடி பலமாக விழும்.
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 25 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 59 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 18 МЛН
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 40 МЛН
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 25 МЛН