ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் ஜெயிலர், என்றைக்கும் ஒரே சூப்பர் ஸ்டார் தான் - Tamil light

  Рет қаралды 178,637

Tamil Light

Tamil Light

Жыл бұрын

Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

Пікірлер: 1 300
@gokulegr3809
@gokulegr3809 Жыл бұрын
நான் கடைசியாக ரசித்த படம் "சிவாஜி" தான்... செம்ம படம்... ஜெயிலர் வெற்றி அடையனும் 🔥
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 Жыл бұрын
ஆமாம் .... *"எந்திரன்"* (2010) என்னதான் வெற்றி படமாக அமைந்தாலும் அது ரஜினி படம் என்பதை தான்டி ஷங்கர் படமாகவே அமைந்தது ....
@rajrio
@rajrio Жыл бұрын
No doubt !!! The one and only super star⭐😎 "Rajnikanth sir" Ever💯🔥
@anbuarul853
@anbuarul853 Жыл бұрын
நீங்கள் சிறந்த விமர்சகராகவும் ... சிறந்த ஆலோசகராகவும் சினிமா துறைக்கு உள்ளீர்கள்.. உங்கள் உழைப்பு உங்களை உயர்த்தும்.. வாழ்த்துக்கள்.
@cutie_pie16
@cutie_pie16 Жыл бұрын
Vijay is always thalapathy..He never says he is super star 🌟 ❤️‍🔥
@sumithrababu1312
@sumithrababu1312 Жыл бұрын
That point.. without social media or anything He reached heights 👍🏼👍🏼👌👌 super
@shaktivell4731
@shaktivell4731 Жыл бұрын
Enakku 19 vayasu but naa verithanamana thalaivar fan Love from Malaysia
@kalaiselvananjali2093
@kalaiselvananjali2093 Жыл бұрын
Malaysia la enga bro neenga. I'm also thalaivar fan
@shaktivell4731
@shaktivell4731 Жыл бұрын
@@kalaiselvananjali2093 PAHANG, kuantan bro
@shaktivell4731
@shaktivell4731 Жыл бұрын
But ippo Kl le diploma seire
@kalaiselvananjali2093
@kalaiselvananjali2093 Жыл бұрын
@@shaktivell4731 ok bro
@leesisilvictorramesh7129
@leesisilvictorramesh7129 Жыл бұрын
Hey i am also 19 years I am also thalaivar fan love from sri lanka
@chandrikapappu3195
@chandrikapappu3195 Жыл бұрын
I am 23 still I am big fan of one and only super star rajini sir
@LeOJD-oo7it
@LeOJD-oo7it Жыл бұрын
காசுக்கு கூவும் ரிவ்யூ க்கு நடுவில் உண்மையான ரிவ்யூ க்கு நன்றி நண்பரே
@villagecookingalaparaigal8477
@villagecookingalaparaigal8477 Жыл бұрын
அதனாலதான் subscribers இவ்ளோ கம்மியா இருக்கு
@pardeepnarwal5567
@pardeepnarwal5567 Жыл бұрын
Thalapathy dp ya vechi emathadha 😡
@aariandsanamfanboy6401
@aariandsanamfanboy6401 Жыл бұрын
❤️🔥
@playlogi5607
@playlogi5607 Жыл бұрын
Yow ennaya nee ella video ku keela ithe comment ah potnu irukka
@8ff535
@8ff535 Жыл бұрын
Anil
@samsathrak1287
@samsathrak1287 Жыл бұрын
அண்ணா சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தை கு அழகான விளக்கம் 💐💐💐
@loganathan3266
@loganathan3266 Жыл бұрын
எப்போதும் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே 💥💥💥💥
@hasanrahumathullah3150
@hasanrahumathullah3150 Жыл бұрын
யார் என்ன சொன்னாலும், அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே. மற்ற நடிகர்களின் ரசிகர்கள் கூட ரஜினியை வெறுப்பதில்லை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு நடிகர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் மிகையாகாது. அருமையான விமர்சனம் வாழ்த்துகள் அண்ணா 🙏🙏🙏
@jackyjacky7821
@jackyjacky7821 Жыл бұрын
🤣🤣
@nishanthinir7737
@nishanthinir7737 Жыл бұрын
So true
@Heisenberg1_1
@Heisenberg1_1 Жыл бұрын
Being a die hard thalapathy fan... Orae superstar na athu rajini sir mattundha... Enga thalapathy ae die hrd superstr fan tha
@r.muthuraja7075
@r.muthuraja7075 Жыл бұрын
அண்ணா வாரிசு serieal மாதிரி சொன்னாங்க ஆனால் வசூல் வேற லெவல் அதை பற்றி வீடியோ போடுங்க
@thalaivar169
@thalaivar169 Жыл бұрын
1970 to 2023 b&w to imax 3D Today big start yellam once a day evaru fans tha ...still 73 mass 4 generated fan Guru yepothum guru tha .he definitely win ... By 2 k rajini sir fans ❤️
@vedhakarthi1551
@vedhakarthi1551 Жыл бұрын
NO.1 NO.2 la பாப்பா விளையாட்டு He is The Only one Super One,
@raguvaranab
@raguvaranab Жыл бұрын
💯உண்மை உண்மை. எப்பவுமே ஒரே ஸ்டார் தான் அது ரஜினி sir மட்டும் தான் .🔥🔥🔥🔥
@sthirunavukarasunavukarasu4963
@sthirunavukarasunavukarasu4963 Жыл бұрын
Super star பட்டம்.நிலையானது.இல்ல.1920.ல இருந்து.இப்போ.வரைக்கும்.பத்து சூப்பர் ஸ்டார் மேல எல்லா மொழிகளிலும். சூப்பர் ஸ்டார் இருக்காங்க. ஏதோ வாய்ல வந்தத அடிச்சி விட கூடாது
@raguvaranab
@raguvaranab Жыл бұрын
@@sthirunavukarasunavukarasu4963 இருக்கலாம் .ஆனாலும் சூப்பர் ஸ்டார் அப்படி சொன்னதும் முதலில் நாங்க சொல்றது ரஜினி sir பேர் தானே. அது மாரலயே. MGR. SIR சூப்பர் ஸ்டார்nu யாருமே சொன்னதே இல்லயே. அவர் எப்பவும் புரட்சி கலைஞர், பொண்மன செம்மல்,. மக்கள் திலகம். இப்படி தானே சொல்றம் எல்லாருமே .
@sthirunavukarasunavukarasu4963
@sthirunavukarasunavukarasu4963 Жыл бұрын
@@raguvaranab ஆமா.உண்மை.தான்.அந்த.அந்த. ஜென்றேசன் கு மாரத்தான்.செய்யும்.எப்டி. இதுக்கு முன்னாடி.இருக்குறவங்கல.எப்டி.மறந்தாங்களோ.அதே.மாரி.தான்.நம்பலாம். மேலபோய்.சேந்தவுடன்.அடுத்து.வற.சின்ன.பசங்களுக்கு.அப்போ.யாரு.வராங்களோ.அவங்க.தான்.சூப்பர் ஸ்டார்..நிரந்தரம்.இல்ல.அவ்ளோதான் போய்குனே.இருக்கும்.
@sthirunavukarasunavukarasu4963
@sthirunavukarasunavukarasu4963 Жыл бұрын
@@raguvaranab அதே சமயம் mgr.சார்.அவர்கள்.நெறய.பேரு.சொன்னீங்க ல ஏன். நா அவ்ளோ.பட்டம்.அவருக்கு.இருக்கு.அதனால்.அவரை. சூப்பர் ஸ்டார் என்று.கூப்பிட தேவை. அற்ற ஒரு நிலை.இருந்தது.ஆனால். ரஜினி சார் அவர்களுக்கு.அப்படி.அல்ல. சூப்பர் ஸ்டார் பட்டத்தை.தவிர. வேற வழி இல்ல.அதை.கூப்பிட்டு.மக்களை.பழக்கம்.படுத்தி.விட்டார்கள் அதனால்.தான். சூப்பர் ஸ்டார்.என்றவுடன்.நமக்கு.முதலில்.நினைவுக்கு.வருவது. ரஜினிகாந்த்.சார்.மட்டுமே
@jayarajcg2053
@jayarajcg2053 Жыл бұрын
Rajini is like an elephant. You should not give a peanut to him. If he gets the right food which is up to his level he can just smash it out. That's his capacity. His screenpressence is unmatched. He doesn't have to perform mass or bring out the swag and style unlike many so called stars. It comes very natural for him. If he is put in a strong screenplay with the right things the show will be another level.
@jayajeni8720
@jayajeni8720 Жыл бұрын
உண்மையை உரக்கச் சொன்னதுக்கு ரொம்ப நன்றி நண்பா. சூப்பர் ஸ்டார் மாஸ் இன்னைக்கு இருக்குற 2k கிட்ஸ் சுத்தமா தெரியல .உங்க சேனலையே நீங்க 2k கிட்ஸ் தெரியாத ரஜினிகாந்த் அப்படினு ஒரு வீடியோ போட்டுருக்கீங்க. சூப்பர் ஸ்டார் பத்தி தெரியலனா அந்த வீடியோ பாருங்க 2k kids
@naveenrajdev
@naveenrajdev Жыл бұрын
ப்ரோ நா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Fan ❤️🔥 தான் ஆனா நானே 2k கிட்ஸ்
@jayajeni8720
@jayajeni8720 Жыл бұрын
@@naveenrajdev ஓகே நவீன் வாழ்த்துக்கள்
@j.santhoshj.sharath5899
@j.santhoshj.sharath5899 Жыл бұрын
My son 7years old Super star fan,
@VikramSingh-uj3op
@VikramSingh-uj3op Жыл бұрын
சினிமா துறையில் விமர்சனத்தின் ஆட்ட நாயகன் 🔥TAMIL LIGHT🔥
@ennavenum8896
@ennavenum8896 Жыл бұрын
🤣🤣
@LeoBloodySweet413
@LeoBloodySweet413 Жыл бұрын
Appo Bluesattai maaran yaaru bro 🤔
@VikramSingh-uj3op
@VikramSingh-uj3op Жыл бұрын
@@LeoBloodySweet413 avaru 🔥aappu nayagan🔥🤣
@moorthymk6228
@moorthymk6228 Жыл бұрын
Elai karupu sattai fake id use panni msg panriya😂
@VikramSingh-uj3op
@VikramSingh-uj3op Жыл бұрын
@@moorthymk6228 fake Id illa bro Tamil light channeloda big fan. Logo mattum dhan Tamil light, Name Tamil light illa. Vikram Singh😊👍
@somsekar589
@somsekar589 Жыл бұрын
பரவலா Bro time எடுக்கட்டும்👍🏻 ..தலைவர் Comeback க இருந்தா போதும் 🔥🔥🔥
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 Жыл бұрын
ஆமாம் .... 2002 August 15'க்கு பிறகு 3 ஆண்டுகள் இடைவேளை விட்டு 2005 April 14 அன்று வெளியான *"சந்திரமுகி"* மாபெரும் வெற்றியடையவில்லையா ??? அதே போல் 2021 November 4'க்கு பிறகு 2024'ல் கூட *"ஜெயிலர்"* வெளியாகி இப்போதைய இளசுகளும் சேர்ந்து கொண்டாடும் வகையில் மாபெரும் வெற்றி படமாக அமையட்டும் 😎🤙🏻
@thalaivar169
@thalaivar169 Жыл бұрын
2010 to 2023 = Petta mattum tha mass unmya tha na romba jolly ya pathye petta ❤️❤️
@lionheart650
@lionheart650 Жыл бұрын
Adhukuda andha alavuku big success ila Vikram level ku oru movie panadhaan Rajni again comeback kudukamudium
@logeshwaran6946
@logeshwaran6946 Жыл бұрын
✋🏻😊 நான் "உலக நாயகன்-கமல்ஹாசன்" ரசிகன் ஆனால் என்றுமே "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்" மட்டும் தான்! 💯💥🥳
@sthirunavukarasunavukarasu4963
@sthirunavukarasunavukarasu4963 Жыл бұрын
உலக நாயகன் 1975.லயே சூப்பர் ஸ்டார். பட்டம் பெற்றார். அந்த பட்டம்.எனக்கு.வேண்டாம். என்று தூக்கி.எரிந்ததால்.தான்.இப்போது அது. யார் யாருக்கோ.போயிடுச்சி
@specificman7113
@specificman7113 Жыл бұрын
@@sthirunavukarasunavukarasu4963 Ahaan apram malahasan bigg boss mama devidya payale poda echa baadu
@LeoBloodySweet413
@LeoBloodySweet413 Жыл бұрын
@@sthirunavukarasunavukarasu4963 yaaru kku bro pochu indrum Rajini thaan Super star yen avar innum movies panni kittu irukkaanga
@VMA6462
@VMA6462 Жыл бұрын
True. Andha pattam Rajinikitta irundhale sirappu. Vijay will be Dhalapathy for me. Idhuve nalla porutham. Im a Kamal fan too. Ivanga ellarume super stars dhan but title Superstar is for Rajini.
@santos8146
@santos8146 Жыл бұрын
‘Super star’ Indha pattathukku Vijay la irundhu Simbu varakkum try pannanga. But always adhu Rajini dhan
@manojprabhakar5263
@manojprabhakar5263 Жыл бұрын
அண்ணா நான் தளபதி ரசிகன் ... One and only SUPERSTAR RAJNIKANTH...
@manom2053
@manom2053 Жыл бұрын
My age 25. Im still RAJINI Fan 🔥🔥🔥
@kali4299
@kali4299 Жыл бұрын
Mm இப்போ அதுக்கு என்னவா 🤨🤨🤭🤭
@manom2053
@manom2053 Жыл бұрын
@@kali4299 unaku ennapa
@robinabishek8483
@robinabishek8483 Жыл бұрын
We Believe in Nelson 🔥
@Littlemoon360
@Littlemoon360 Жыл бұрын
என்னைக்கும் ஒரே சூப்பர் ஸ்டார் தியாகராஜர் பாகவதர்
@manjuvn1757
@manjuvn1757 Жыл бұрын
🤣🤣
@dillibabus5995
@dillibabus5995 Жыл бұрын
@@manjuvn1757 😂😂
@dhanushkarthikeyan5062
@dhanushkarthikeyan5062 Жыл бұрын
Vikram Final Box Office Collection:- TamilNadu - 185 Crores Second Highest Collection Tamil movie in Tamilnadu. Kerala - 40.5 Crores Highest Collection Tamil movie in Kerala. Karnataka - 26.5 Crores Andhra - 30 Crores Rest Of India - 18 Crores Overseas - 125 Crores Total Widewide Gross - 425 Crores Mega Blockbuster
@mydeankhan9526
@mydeankhan9526 Жыл бұрын
Kamal clash movies Chandramuki ( industry block buster ) vs Mumbai x press (washout Diaster flop ) Thongavanam ( Flop ) vs vedhalam ( block buster) Batcha ( industry block buster ) vs sathelelavathy ( average) Viswaroopam2 ( Diaster flop ) vs piyar prema kadal ( hit) Thalapathy ( industry block buster ) vs guna (flop) Muthu ( industry block buster ) vs kuruthi punal ( Flop) Enthiran (( industry block buster ) vs Manmathan ambu ( Diaster flop)
@mydeankhan9526
@mydeankhan9526 Жыл бұрын
Vikram ku munndai Kamal nadicha 4 movies 30 Kodi kuda collection pannala ithuthan Kamal strength Lokesh than kappathi irukkan
@simonreingsmks6835
@simonreingsmks6835 Жыл бұрын
@@mydeankhan9526 Kamal Haasan kku World Level Reach Irukku
@rolexsir5240
@rolexsir5240 Жыл бұрын
Rajni sir should commit movies with good and big directors .......
@amirkarunarathne104
@amirkarunarathne104 Жыл бұрын
Vaipu illa raja
@vishalnarayanasamy8767
@vishalnarayanasamy8767 Жыл бұрын
He must join hand with H Vinoth and Lokesh Kanagaraj
@specificman7113
@specificman7113 Жыл бұрын
@@amirkarunarathne104 otha koothila raja
@santos8146
@santos8146 Жыл бұрын
Karthi Subburaj is the only best director for Rajinikanth.
@varanaze.
@varanaze. Жыл бұрын
@@santos8146 ks ravikumar too
@m.s1724
@m.s1724 Жыл бұрын
லோகேஷ் கனகராஜ் டைரக்டரா இருந்தால் இன்னும் படம் ஸ்ட்ராங் பண்ணலாம் 💥🔥
@r.k.aravind2806
@r.k.aravind2806 Жыл бұрын
46 years💥🌟SUPER STAR🌟It's not title that's is🌟KOLLYWOOD BRAND 💥only one super one🥳
@manjuvn1757
@manjuvn1757 Жыл бұрын
True 👍
@jaisurya922
@jaisurya922 Жыл бұрын
Thalaivar rasigana unga speech nice brother Waiting Thalaivar Dharishanam💥
@courage2060
@courage2060 Жыл бұрын
ப்ரோ எனக்கு 29 வயசு...நான் ரஜினி அவர்கள் ரசிகர்...
@chennaitamilans9807
@chennaitamilans9807 Жыл бұрын
As a thalapathy fan i too like rajini the super star 🌟
@manjuvn1757
@manjuvn1757 Жыл бұрын
Exactly 💯
@arunv3961
@arunv3961 Жыл бұрын
@@saraswathipalaniappan4264 By superstar, people don't mean to snatch the title from Rajini. They are talking about the superstardom, the No.1 position that he held for long. Currently in terms of fanbase and BO gross, Vijay has a clear edge over Rajini and AK. That's why they use that term
@Ajaykumar90437
@Ajaykumar90437 Жыл бұрын
ஒரே ரஜினி ஒரே சூப்பர் ஸ்டார் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@JiboKidsTV
@JiboKidsTV Жыл бұрын
Rajini sir Kabali and kala was really a good story and it is different from his regular acting... may be it our issue because we are looking only mass image storyfrom Rajini ajith and vijay. If they change their template that is not working for us. Just an example for kamal sir, Anbesivam is far better than Vikram. But what we accept is the problem.
@SSS-fx7jd
@SSS-fx7jd Жыл бұрын
True 👍
@kavitha2107
@kavitha2107 Жыл бұрын
True
@santos8146
@santos8146 Жыл бұрын
Kabaali and kaala are worst movies in terms of screenplay and execution. Only savior is Rajini😂😂😂. The problem started with Lingaa where he started losing all millennial audience I.e audience who are not too young from 30s-40s. If millennials lose interest, trust me young people make it double. And his political stint, Thoothukudi issue made him untrustworthy among people. It’s not like people won’t accept experimental movies. Rajini also acted out of his regular style so far I know eg:- mullum malarum, aarilirundhu aruvadhu varai, thalapathy. Now he’s in dire need of good story and good character setup, last time I see petta came close. I think he should try giving Karthik Subburaj another chance. Let’s see.
@veraraman7674
@veraraman7674 Жыл бұрын
Kabali kala nadicha Nala tana rajini nakkithu poitan
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 Жыл бұрын
@@santos8146 According to your statement, if Rajini gives one more chance to Karthik Subburaj, he'll became like a "Siruthai" Siva of AK.... "Siruthai" Siva gives a super movie "Veeram" to AK fans.... So one more chance like "Vedhalam" (2015) again one more chance in "Vivegam" (2017) it was a worst time to AK fans again one more chance "Viswasam" (2019).... Then after "Viswasam", AK fans says "Appaada !!! Saniyan olijidhu" moment .... Also now H Vinoth for AK fans .... Those which director understand their Hero ?? Those which Hero gives full freedom to their Director??? Their project will become BB for all time 😎😎😎😎
@madeshu5342
@madeshu5342 Жыл бұрын
One and only star super star rajinikanth only
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான நிகழ்ச்சி 🌷👌
@subinsubash7511
@subinsubash7511 Жыл бұрын
கடேசி வரை beast படம் flop ஆனதுக்கு காரணம் விஜய் தான்னு சொல்ல மாட்டாங்க.
@KannanKannan-xo1ib
@KannanKannan-xo1ib Жыл бұрын
ஒரு சூரிய ஒரு சந்திரன் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான். அன்றும் இன்றும்என்றும் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் மட்டும்தான் சூப்பர் ஸ்டார்😍🔥🔥🔥🔥😍
@santhoshkumarsanthosh502
@santhoshkumarsanthosh502 Жыл бұрын
One sun ☀️one moon🌙 only one super star⭐⭐😎😎 that is our thalaivar😎😎
@mindempty1861
@mindempty1861 Жыл бұрын
உண்மைய பேசுறீங்க வேற லெவல் ப்ரோ நீங்க
@specificman7113
@specificman7113 Жыл бұрын
Superstar Rajinikanth Forever Immortal Emperor of Cinema 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@pragadheeshsomasundaram6275
@pragadheeshsomasundaram6275 Жыл бұрын
Sottai kanth 2010 2022 Linga utter flop Kabali utter flop Kaala utter flop 2.0 disaster Petta average Darbar disaster Annathe mokka flop Neega vadai blockbuster 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@Almighty_Flat_Earth
@Almighty_Flat_Earth Жыл бұрын
இந்த மராட்டிய சாத்தான் இல்லுமினாட்டி தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் மக்களுக்கு எதிராக கார்பொரேட்டுக்கு ஆதரவாக இருந்து தான் ஒரு இல்லுமினாட்டி என்பதை நிரூபித்து விட்டான். திமிர் பேச்சு தான் பேசினான். இந்த கிழவனுக்கு நரகம் நிச்சயம்.
@specificman7113
@specificman7113 Жыл бұрын
@@pragadheeshsomasundaram6275 Ellame Flop ada Anil Avusari magane seri jo sappu pondati Koothi ya kadi po🤣🐿🖕🖕🐿🐿🤣🤣🖕🖕🐿🐿🖕🤣🤣
@SathyaPrabhakaran-fb3it
@SathyaPrabhakaran-fb3it Жыл бұрын
@@pragadheeshsomasundaram6275 dei Anil kunji mooditu irukanga Vijay thayoli kuda big vachu nadikiram athuvum 48 vayasula antha thevdiya fan nee vanthu oombatha da
@sportsrocky
@sportsrocky Жыл бұрын
@@pragadheeshsomasundaram6275 ivlo flop kuduthum sottapathy rajini kaal nakuraan paathiya 🤣🤣🤣
@thalastalin7710
@thalastalin7710 Жыл бұрын
One and only super star RAJINIKANTH SIR...
@KRISHNA-oy4bx
@KRISHNA-oy4bx Жыл бұрын
Waiting for NELSON comeback 🔥
@hitlerthemass9910
@hitlerthemass9910 Жыл бұрын
I am addicted to your voice
@HaveAgoodDayFellas
@HaveAgoodDayFellas Жыл бұрын
Ada chaik 🤮
@RamKiran-xy5cs
@RamKiran-xy5cs Жыл бұрын
நான் தளபதி ரசிகன் சூப்பர் ஸ்டார் ரஜினி சார்
@wrwrcool5038
@wrwrcool5038 Жыл бұрын
Thalapathi 67 I'm marana waiting only one super star Rajini sir
@bashahamed9773
@bashahamed9773 Жыл бұрын
Rajini is the one super star one and only super star
@jeganjm8208
@jeganjm8208 Жыл бұрын
Video neraya potunga bro big fan 🔥😍
@krishartha
@krishartha Жыл бұрын
I have been following your videos for the last two months, your comments and contents are very good. Keep up this good work bro. All the very best!!!
@jeyachandranp2618
@jeyachandranp2618 Жыл бұрын
என்றும் ஒரே சூப்பர் ஸ்டார்.. என்றும் ஒரே தளபதி..
@srihari7932
@srihari7932 Жыл бұрын
Ore suriyan ore chandran ore natchathiram adhu SUPER STAR RAJINI sir 💗💗💗💗👌👌👌🌞🌞🌞🌞🌞🌙🌙🌙🌙🌙🌟🌟🌟🌟✨✨
@antonyamalan4025
@antonyamalan4025 Жыл бұрын
Bro எப்பவுமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே
@massrajini6555
@massrajini6555 Жыл бұрын
Once a rajini fan always rajini fan
@simonreingsmks6835
@simonreingsmks6835 Жыл бұрын
He Is A Super Star Never Retire Box Office King Rajini Box Office Monster Vijay
@sakthivelp1231
@sakthivelp1231 Жыл бұрын
On on on number.1.SUPER 🌟 rajini🔥🔥🔥💥💥💯💯💯
@user-kh3uf1lv8w
@user-kh3uf1lv8w Жыл бұрын
லோகேஷ் கனகராஜ் பத்தி வீடியோ போடுங்க அண்ணா
@nellaibalajee
@nellaibalajee Жыл бұрын
என்றும் ரஜினி ரசிகன் ❤️
@alvinkumar1711
@alvinkumar1711 Жыл бұрын
Because of Superstar dhan nammake iniki oru Thalapathy kedaichiriku Thalapathy ve Annamalai padam pathu dhan nadikare aasai eh vanduchi.. Thalapathy fans indha unmai neenga othukithe dhan aganum WE LOVE YOU THALAIVAA ON BEHALF THALAPATHY FANS 🔥❤️
@PradeepPradeep-zk2fq
@PradeepPradeep-zk2fq Жыл бұрын
❤️
@subashkrishna5008
@subashkrishna5008 Жыл бұрын
Andha naainga Saravanan kitta irundhu Ilaya thalabadhi pattatha aataya pota maadhiri thalaivar kitta irundhu Super star pattatha aataya poda paakudhunga
@thalapathyriskan7169
@thalapathyriskan7169 Жыл бұрын
Thalapathy vijay mass 😎 😍
@roastedchicken6115
@roastedchicken6115 Жыл бұрын
Ak thala dhaan💯
@GnAnaSeKar11
@GnAnaSeKar11 Жыл бұрын
@@roastedchicken6115 😂
@amiramir5648
@amiramir5648 Жыл бұрын
Yo ingayu vandhu sanda why
@roastedchicken6115
@roastedchicken6115 Жыл бұрын
@@GnAnaSeKar11 yarda neenga beast annathe Varisu na mokka padatha vachi urutinu irukinga Thunivu blockbuster avlothan 😎
@Balabala-sn8iq
@Balabala-sn8iq Жыл бұрын
@@roastedchicken6115daii valimai ,thunivu ,vivegamnu mokka padatha koduthudu amai mass nu solran amai kunju😂😂😂😂😂
@jaitube5557
@jaitube5557 Жыл бұрын
Super Star Rajinikanth nobody can take it even thalapathi vijay takes 1000 crores film if Vikram 2 1500 crores film Tamil Super Star Rajinikanth one and only 😏😏 I'm twenty still love to watch 80-90 s films of Rajinikanth
@mohammedrafi694
@mohammedrafi694 Жыл бұрын
யோவ் உண்மையில் நீ வேற லெவல்யா வாழ்க தமிழ் வளர்க உன் தொண்டு உண்மை தான் எழுபது வயதில் இந்திய சினிமாவின் கதாநாயகனாக மக்கள் இன்னுமே.ஏற்றுக் கொள்வது ரஜினியை மட்டுமே இது உண்மையில் ஒரு ஆச்சரியமானது தான் ஆனால் எனக்கு பிடிக்காது ஆனாலும் மக்களால் விரும்பி ஏற்றுக் கொண்டதை நான் மதிக்கிறேன்
@naveenm4689
@naveenm4689 Жыл бұрын
One and only superstar rajini only
@rudhraa9855
@rudhraa9855 Жыл бұрын
Jailer will be breaking all records 🔥🔥
@sp.rubeshsp.rubesh4951
@sp.rubeshsp.rubesh4951 Жыл бұрын
ப்ரோ ரஜினி ஸ்டைலை பார்த்து விஜய் காப்பி அடிக்கிறார் அதை போடுங்க ப்ரோ
@ULLAMKOLLAIPOGUTHADAinTamil
@ULLAMKOLLAIPOGUTHADAinTamil Жыл бұрын
👍
@advkapiljiivi2973
@advkapiljiivi2973 Жыл бұрын
பிஸ்மி ஒரு தங்க நாணயத்துக்கு நாணயமா இருப்பாப்ல🤩🤩
@gmailkerala
@gmailkerala Жыл бұрын
Ranjini is the real superstar.....
@deviulaganathan9966
@deviulaganathan9966 Жыл бұрын
எந்தவொரு இடத்திலும் நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் ன்னு விஜய் சொல்லலையே சகோ??? சகோ யாரு யாரோட ரசிகர்களா இருக்கலாம் ஆனால் எல்லாருமே ஆரம்பத்தில சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களாதான் இருந்து இருப்பாங்க 🔥🔥🔥 நான் விஜய் அண்ணா ரசிகை ❤️
@kabivaishali1483
@kabivaishali1483 Жыл бұрын
Sollulathama,aana block satta bro sonna maari munnadi ellam super star naa ve athu Rajinikanth mattunthanu sonna Vijay..ippo neenga than adutha spr str nu sollum pothu yean amaithiya irukaru athu question mark thana..than rajini oda big fan nu than intha sinimala arimugam aana Vijay, ippo nadipula guruvana rajini edatha avar irukum pothe pudikarathu thappu illiya.
@thalapathyarmy2129
@thalapathyarmy2129 Жыл бұрын
Ana Ajith vanthu after anjeneya i am superstar nu sonnaru vijay sollave illa ana ipom Ajith sonnadha apdiye moodi marachitanga 💯
@sashmithun
@sashmithun Жыл бұрын
Apdi sollavum illa, solla porathum illa, oru vaati rendu vaati na sollalaam pora vara yedam laam sonna reply pannitu iruka theva illa.. Also oru cini Indus ppl other cini Indus actors ah SS nu sollithan koopduvanga, it's common name.. Itha ivanunga pudichi thonguranunga.. Ilaya thalapathy or Thalapathy word is unique and vj won't change it..
@Lokesh-cg3ik
@Lokesh-cg3ik Жыл бұрын
@@thalapathyarmy2129 that's true fact
@thalapathyarmy2129
@thalapathyarmy2129 Жыл бұрын
@vikhan Gaming vijay kooda response panna ma iruntharu but Ajith vanthu anjeneya after realese i am superstar nu sonnaru apom Ajith thalai kanam pidichavar nu sollalama Ajith avare interview kudutharu but ipom velila varama nallavar vesam poduraru 💯
@sreekumar7106
@sreekumar7106 Жыл бұрын
Rajini sir ❤️✨
@wilsonwiper1585
@wilsonwiper1585 Жыл бұрын
Anna first Tanks for your Effect , u always give such a goosebump experience in ur every vedios , Tamil cenima Paththi full ha ve oru vedio podunga bro , Na google search pannumpodu Kalidas nu oru padem dhan mudal tamil padem nu vandadu , idu ella paththiyum , matrum 2 per compitation ha varuradu enge irudu aramichadu idu paththi ellam brief ha oru vedio podunga please , because ungalaveda satifiyed yarum solla matanga , tank you 🙏❤️
@rajeshkanna5391
@rajeshkanna5391 Жыл бұрын
ஜெயம் ரவி பத்தி ஒரு வீடியோ போடுங்க நண்பா
@ramn5143
@ramn5143 Жыл бұрын
SUPERSTAR RAJINIKANTH 😎
@ravilumar9170
@ravilumar9170 Жыл бұрын
slippershot to anna and anna fanss 😁🐿️
@tamilmanisubramaniam2937
@tamilmanisubramaniam2937 Жыл бұрын
Min 18:30 - 19:00 So true bro.. Great Analysis and study about current situations.
@vijudhanush1470
@vijudhanush1470 Жыл бұрын
Anna Big fan for Thirunelveli ❣️❣️❣️
@thangam.d9070
@thangam.d9070 Жыл бұрын
தேசிங் பெரியசாமி ன்னு ஒருத்தன் இருக்கான்.... அவனால தான் super star treand கு வர முடியும்.....
@subbumohan6490
@subbumohan6490 Жыл бұрын
என்னடா இது சூப்பர் ஸ்டாருக்கு வந்த சோதனை
@specificman7113
@specificman7113 Жыл бұрын
Poda jo sappu
@user-fh6xx5hf9v
@user-fh6xx5hf9v Жыл бұрын
Bro Shooting Start Aanadhe August dhan 😂 Avara Patiye Kumaru 😭
@1996djohnson
@1996djohnson Жыл бұрын
Hi Brother, I appreciate your detailing . All your videos are full of research and analysis.All the best bro .
@thalapathy.veriyan2336
@thalapathy.veriyan2336 Жыл бұрын
ஒரு வாட்டிதா சொல்ல முடியும். நா சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆச படலனு. அடிக்கடி.. சொல்லணும் அவசியம் இல்ல நண்பா.. சொல்லாம இருந்தாரா சொல்லிட்டாரு அடிக்கடி சொல்லணும் அவருக்கு அவசியம் இல்ல.. அத ஃபர்ஸ்ட் புரிஞ்சிக்க.. வலட்சிய பார்த்து பாரட்டனு.. பொறம படகூடாது நண்பா
@rajendranharisanth4422
@rajendranharisanth4422 Жыл бұрын
Summa bro
@LeOJD-oo7it
@LeOJD-oo7it Жыл бұрын
எனக்கு எப்படி இவ்வளவு சினிமா செய்திகள் தெரியும் ன்னு ப்ரண்ட்ஸ் கேப்பாங்க Tamil lites fans la நானும் ஒருத்தன் ன்னு சொல்லுவேன் 😎
@binladengamer5982
@binladengamer5982 Жыл бұрын
Same brother 🔥🔥
@anupamass9067
@anupamass9067 Жыл бұрын
Rajni 🔥
@JBGiftToys
@JBGiftToys Жыл бұрын
Example ku Hindi la epdi sharukh khan 4 years ku apram hit kudutharu ....adhu Madhuri rajini sir varanam... 👍👍
@SathishKumar-xe7ut
@SathishKumar-xe7ut Жыл бұрын
Yah ture bro Rajin sir come back
@subashkrishna5008
@subashkrishna5008 Жыл бұрын
Why should he come back . Avar pona padam hit dhan. 2.0 dhan ipo Vara industry hit. Endha mayiraandiyalayum andha collection na touch panna mudila. Correct a eduthaanga na jailer 1000crores adikkum
@JBGiftToys
@JBGiftToys Жыл бұрын
@Santhosh Anand Dhev S bro
@tamilnadu4654
@tamilnadu4654 Жыл бұрын
😂😂😂
@santos8146
@santos8146 Жыл бұрын
Pathaan engira power rangers🤣🤣🤣. Only SRK, John Abraham, Dimple kabadiya kaaga paakalaam.
@SaravananSaravanan-sm5zq
@SaravananSaravanan-sm5zq Жыл бұрын
Super star rajini in jailar 🔥 🔥
@aashxq
@aashxq Жыл бұрын
Ore Superstar ❤‍🔥
@johnkumar7907
@johnkumar7907 Жыл бұрын
Only super star Rajni sir
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Жыл бұрын
"Thalaiva epadiyavathu thapichirunga nelson kitherunthu"ultimate.. better rajini sir do movie with directors like p.vasu, suresh Krishna,Ksr.. great directors who can bring out best from rajini sir.. I'm surprised y rajini sir doesn't want to work with directors who give him super duper hit..
@sanjayvijay9230
@sanjayvijay9230 2 ай бұрын
Bro andha combola already paathachu bro🔥🔥🔥
@CCUAkashD
@CCUAkashD Жыл бұрын
Hope on you Thalaiva ✨ Tharamana Comeback irukku 🫂❤️✅
@SathishKumar-ql3yj
@SathishKumar-ql3yj Жыл бұрын
all time super star RAJINI sir
@kalaivannank1783
@kalaivannank1783 Жыл бұрын
Super thalaiva.... Tamil light nanba.. Rajini rasigana unna vanamguren
@murugadoss3567
@murugadoss3567 Жыл бұрын
தயவுசெய்து தலைவர் அவர்கள் நெல்சனை ஒதுக்கிட்டு , லோகேஷ் கனகராஜ் கிட்ட ஒப்படைத்து விடலாம் 🙏 🙏 ❤️ 🙏 🙏....... ஏனென்றால் இந்தியாவில் மிகப்பெரிய மல்டி ஸ்டார் படமாக இருப்பதால் இதை கையாளும் திறமை லோக்கேஷ் கனகராஜ் க்கு மட்டுமே உண்டு ❤️ ❤️ 🔥 👍 👍.....
@dilliprabu229
@dilliprabu229 Жыл бұрын
Thalaivar 😍🔥
@kannanmafil
@kannanmafil Жыл бұрын
sema thinking …..you are real cinema man … congratulations🎉🎉🎉🎉🎉
@rowdybaby_editz
@rowdybaby_editz Жыл бұрын
If Rajini sir do movie with KS RAVI KUMAR and VETRI MARAN 😈 Definitely it will be a powerful comeback 🔥
@vishalnarayanasamy8767
@vishalnarayanasamy8767 Жыл бұрын
Don't ever mention about KS Ravikumar already Kochadaiyaan and Lingaa pulled Rajinikanth's market down. He is a director who is still stuck in the olden times. Maybe Rajinikanth could join hand with directors who are very popular among Tamil Audience such as H Vinoth whose movie have social-problem message and Lokesh Kanagaraj whose Film-Making is similar to Hollywood Standards
@simonreingsmks6835
@simonreingsmks6835 Жыл бұрын
@@vishalnarayanasamy8767 KS Ravikumar Kochadaiyan did not direct the film There was only the story, screenplay, and dialogue, and the direction was overseen by Rajini's daughter Soundarya Rajinikanth But Kochadaiyaan is due to the film's take on animation technology Rajini sir because his health condition is not good He was undergoing treatment in Malaysia The film was later adapted into an animation Baahubali PS-1 at the box office if not for the animation technique He will smash
@NishaNisha-sm1li
@NishaNisha-sm1li Жыл бұрын
One super star. Rajini
@villagemass9250
@villagemass9250 Жыл бұрын
தலைவர் ரஜினிகாந்த் மாஸ் 🔥🔥🔥💯💯
@Balamurugan-ph9og
@Balamurugan-ph9og Жыл бұрын
முன்னாள் சூப்பர் ஸ்ட்டார் ரஜினி இந்நாள் சூப்பர் ஸ்ட்டார் விஜய் தா இப்ப என்ன அதுக்கு சூப்பர் ஸ்ட்டார் பட்டம் என்பது தனிமனித சொத்து கிடையாது
@specificman7113
@specificman7113 Жыл бұрын
Poda jo sappu poolupathy devidya mavane ommala naan oka
@karthikks312
@karthikks312 Жыл бұрын
One and only Superstar is our Rajnikanth!! It doesn't mean Vijay or other actors not deserve it.. just not at the moment..
@thalapathyrasiganvignesh2862
@thalapathyrasiganvignesh2862 Жыл бұрын
Always Thalapathy💥
@parthasarathym4627
@parthasarathym4627 Жыл бұрын
Thalapathy ngra name ye thalaivar kita irundhu suttadhu dhan da andha anilu🤣🤣🖕
@Guru_MysitcMan12
@Guru_MysitcMan12 Жыл бұрын
என்றும் ரஜினிகாந்த்❤️🔥
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 23 МЛН
மட்டமான technical work _Rudhran review - Tamil light
17:01
Grandma Cat - the Hot Dog Eating Champion #gaming #food #challenge  #cartoon
0:15
Super Emotional Stories
Рет қаралды 8 МЛН
Bacho Ne Ye Kar Liya 😱🥲
0:13
Sunnyy Rawal
Рет қаралды 16 МЛН
покупки за продуктами сейчас вс раньше
0:23