No video

🇿🇼ஜிம்பாப்வே மக்களின் வினோத நம்பிக்கை | Season 8 Africa |Zimbabwe ep4

  Рет қаралды 137,839

Backpacker Kumar

Backpacker Kumar

Күн бұрын

Season 8 begins and it is much requested Africa. In this episode, visited the famous Balancing Rocks in Harare.Do watch the video fully to know about the interesting facts on trillion dollar note from George.
With Love,
BPK.
#zimbabwe #africa #backpackerkumar #solotravel #cheapflights #budgettrip #backpackkumar #tamiltravelvlog
World Budget Tour Season 8
ZIMBABWE EP 1 - • 🙏உங்கள் ஆசியுடன் ஆப்ரி...
ZIMBABWE EP 2 - • 🛩️ இது எதிர்பாக்கல Ke...
ZIMBABWE EP 3 - • 🇿🇼 முதல் நாள் ஆச்சரியங...
ZIMBABWE EP 4 - • 🇿🇼ஜிம்பாப்வே மக்களின் ...
World Budget Tour Season 7
KAZAKHSTAN -
• Season 7 - Kazakhstan
RUSSIA
• Season 7 RUSSIA
#backpackerkumar #backpacking #uniqueplaces #backpackkumar #cheapflights #tamiltravelvlog #travelvlogtamil #bordercrossing #budgettour #visafreecountries #cheapflights #worldtour #budgettrip #flyarystan #season8
Season 6 - CARIBBEAN
JAMAICA
• SEASON 6 - JAMAICA
DOMINICAN REPUBLIC
• SEASON 6 - DOMINICAN R...
BELIZE
• SEASON 6 - BELIZE
MEXICO
• SEASON 6 - MEXICO
CUBA
• SEASON 6 - CUBA
PANAMA
• SEASON 6 - PANAMA
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 622
@georgemarere9965
@georgemarere9965 Ай бұрын
Oh wow!!! Kumar you've made me famous brother 🕺🏾🕺🏾🕺🏾. What a pleasant surprise. Just getting back from work to all this love on this channel. Thank you everyone ❤! I will definitely come to India soon to visit, I'm looking forward to this ❤❤
@BackpackerKumar
@BackpackerKumar Ай бұрын
Thanks George brother. U deserve this love and respect from our indian brothers and sisters ..Thanks a lot🙏
@prosafesystems
@prosafesystems Ай бұрын
Mr.Goerge I am from Sri Lankan Please come to Visit Sri Lanka I will revert back hospitality fully Thanks you only made Zimbabwe 🇿🇼 Rock Hospitality...
@mugesh1347
@mugesh1347 Ай бұрын
Come soon we are waiting to welcome you Tq for your great help to our brother ❤
@udhayakumar1041
@udhayakumar1041 Ай бұрын
🎉 Lovely man george🎉❤❤❤
@kennedimg
@kennedimg Ай бұрын
Hi George, this is George from Chennai, India. We welcome you with your family to India soon, and explore our culture and experience our hospitality.
@BTSFANBOY.
@BTSFANBOY. Ай бұрын
GEORGE RESPECT BUTTON 💜
@baskaranchinnappan4650
@baskaranchinnappan4650 Ай бұрын
Thank you Brother
@rahmaanverdeen4837
@rahmaanverdeen4837 Ай бұрын
Thankyou GEORGE ❤
@jeyarun1d
@jeyarun1d Ай бұрын
Great person ❤❤❤❤
@v.vinayagam3221
@v.vinayagam3221 Ай бұрын
God bless you brother
@subramanig3
@subramanig3 Ай бұрын
We are thanking you Mr. George for you help in Zimbabwe🇿🇼 and you are welcome to 🇮🇳
@ajii8356
@ajii8356 Ай бұрын
George Reminds us Carlos from cuba 😢❤..Legend Carlos Fans Club
@gamerhplayz
@gamerhplayz Ай бұрын
Yes
@liramu69
@liramu69 Ай бұрын
yes
@a2ztech294
@a2ztech294 24 күн бұрын
Yes
@nirupaanbukrishnankrishnan6728
@nirupaanbukrishnankrishnan6728 20 күн бұрын
Yes
@benjaminc6522
@benjaminc6522 Ай бұрын
George is the one person is enough to show how Zimbabwean hospitality is..Hats off man👍👍 Today, You(George) replaced the history teller Kumar!!
@parthasarathiloganathan3694
@parthasarathiloganathan3694 Ай бұрын
Super George. In five minutes this man has explained the history of Zimbabwe with all pains sporting a smiling face. Really feel elated to find such great souls on earth.
@BackpackerKumar
@BackpackerKumar Ай бұрын
World Budget Tour Season 8 begins என்றும் நம் raw & real பயணத்திற்கு ஆதரவு தரும் உங்கள் நல்லாசியுடன் நமது புதிய தொடர் Season 8 ஆரம்பம். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி 🙏 Zimbabwe series link Ep1: kzfaq.info/get/bejne/gsWJlpZlttLFfJc.html Ep2: kzfaq.info/get/bejne/ns6hirB2x67GnmQ.html Ep3: kzfaq.info/get/bejne/aLddedmTndCwlnk.html Ep4: kzfaq.info/get/bejne/oLOhrbSHtsyuen0.html
@jayanthimca2385
@jayanthimca2385 Ай бұрын
Super anna🎉
@MUTHUKUMAR-ck5vr
@MUTHUKUMAR-ck5vr Ай бұрын
Super anna
@adbalkss.anandh
@adbalkss.anandh Ай бұрын
Super bro
@gangaacircuits8240
@gangaacircuits8240 Ай бұрын
நம்ம மகாபலிபுரத்தில் உள்ள வெண்ணெய் உருண்டை பாறையும இயற்கையின் அதிசயமே அந்த இயற்கை அற்புதத்தை பல்லவர்கள் தங்கள் கைவண்ணத்தால் மேலும் வரலாற்று சிறப்பு மிக்க இடமாக மாற்றி பண்டை தமிழர்களின் பொறியியல் திறனை உலகறிய செய்துள்ளனர். ஜிம்பாப்வே இயற்கை அதிசயத்தை பார்ப்பது மகிழ்ச்சி. நட்புடன் பழகிய ஜார்ஜுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@amalamalraj9355
@amalamalraj9355 Ай бұрын
நண்பர் குமார் அவர்களே நீங்கள் தனியாக பர்ஃபார்மன்ஸ் செய்வதுதான் சிறப்பு என்ன நண்பரா இருந்தாலும் எபிசோடு முழுவதும் பார்க்க முடியவில்லை நீங்கள் வடிவேலு போல் தனியாக பேசுவதுதான் சிறப்பும் ரசிப்போம்
@thiyagarajansubramanian3301
@thiyagarajansubramanian3301 Ай бұрын
​@@JESSICA-BABY-2023 what kind of bloody cruel comment, psycho
@JESSICA-BABY-2023
@JESSICA-BABY-2023 Ай бұрын
@@thiyagarajansubramanian3301 adaei ne prandu, pythyam, pichu kukka, huchi, pagal I told the fact da thambi.. Round Rock someday wil roll na, visitors always around it.. chances of chutney na
@Tharani.777
@Tharani.777 Ай бұрын
Fanstacits Episode broo ❤️🔥.. Mr.Goerge was very kind person broo ❤️❤️
@johnpeter1327
@johnpeter1327 Ай бұрын
Great, bro! Mr. George is a good human being. God bless him and his family.
@rajkannan005
@rajkannan005 Ай бұрын
மகிழ்ச்சி 🎉 குமார் ❤️ உங்களின் ஜிம்பாப்வே பயணம் ஜார்ஜ்வுடன் காட்சிப்படுத்தும் விதம் அருமை 👍❤️ வாழ்த்துக்கள் குமார் உங்களின் பயணங்கள் தொடரட்டும் உங்களுடன் நாங்களும் உற்சாகமாக ❤️
@jeyarun1d
@jeyarun1d Ай бұрын
Two countries conversations in the car are very informative and interesting, ❤❤❤❤❤my huge respect to Mr.George,,,such a wonderful human being 🎉🎉🎉🎉love Zimbabwean 🎉🎉
@At_films
@At_films Ай бұрын
Mr.George made my day💯Repect for George always. Love from India brother 🇮🇳❤🇿🇼. Zimbabwe hospitality is amazing. Thank you Mr.George
@sundarraj3259
@sundarraj3259 Ай бұрын
சூப்பர் மாமல்லபுரம் இதைவிட பெரிய கல் சாய்ந்த நிலையில் அற்புதமாக நிற்கும்❤❤
@Santhosh0302
@Santhosh0302 Ай бұрын
Thanks my brother George..Thanks for helping Kumar. All your inputs were very informative and we too love Zimbabwe 🇿🇼 ❤️. Love from India !
@lenapsaravanavel2134
@lenapsaravanavel2134 Ай бұрын
உங்களுக்கு உதவியா ஜார்ஜ் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்
@gprakash6996
@gprakash6996 Ай бұрын
George u deserve a big respect from india brother...god will always bless you and your family...lot of love from Andaman my dear.
@BTSFANBOY.
@BTSFANBOY. Ай бұрын
Soon come to india , south india , tamilnadu George bro 🫂🫶🏻💜
@user-vj8mw2hw4w
@user-vj8mw2hw4w Ай бұрын
Really wonderfull hospitality of George we give you thanks and salute
@theveshvishakan6770
@theveshvishakan6770 Ай бұрын
George shows how zimbabwae's hospitality is, hats off to George
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 Ай бұрын
இயற்கையின் அதிசயத்தை பார்க்கும் போது வியப்பாக இருக்கு. அற்புதமான பாறைகள். Respect GEORGE from Sri lanka ❤. அவரோட Explanation உம் வாத்தியாரோட விரிவுரையும் அருமை.
@subramaniansrinivasan5510
@subramaniansrinivasan5510 Ай бұрын
Thank you George for your support, love and affection extended to our fellow Indian. Also to Kumar spreading budget travel to Zimbabwean.
@GManikandan-gl6jk
@GManikandan-gl6jk Ай бұрын
சூப்பர் brother உங்களுடைய உழைப்புக்கு நல்ல நண்பர்கள் நீங்கள் எந்த நாடு சென்றாலும் இருப்பார்கள் 🇿🇼🤝🇮🇳.
@jessiechristina5757
@jessiechristina5757 Ай бұрын
ஜிம்பாபே பார்க்கும் போது நம்ம கிராமங்கள் நினைவு வருகிறது.
@kuppuswamyraopp643
@kuppuswamyraopp643 Ай бұрын
Dear Mr. Kumar, Nice place. Balancing rocks is wonderful creations. Thanks to Mr. George who is helping to you. PPK RAO
@shanthip8958
@shanthip8958 Ай бұрын
Hi friend. ஜிம்பாப்வே டூர் சூப்பரா இருக்கு. ஜார்ஜ் மிக உயர்ந்த மனிதர் நல்ல மனிதர். நன்றி நண்பரே.
@rpmtsangam8800
@rpmtsangam8800 Ай бұрын
குமாருக்கு நல்ல நண்பர் கிடைத்துள்ளார் ஜிம்பாப்வேவில் நன்றி கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
@ramprasadkb4475
@ramprasadkb4475 Ай бұрын
Thanks George for your assistance to our Kumar and also making us to understand more about Zimbabwe apart from their cricket. Our sincere gratitude to you.
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r Ай бұрын
👑👑CONGRATULATIONS GEORG BROTHER GOD BLESS YOU 🎁🎁
@azatha9122
@azatha9122 Ай бұрын
Really thanks to George for his hospitality. Great
@a.d.chandrasekaran4508
@a.d.chandrasekaran4508 Ай бұрын
சகோ.. உங்கள் வெற்றிப் பயணம் தொடரட்டும் 🎉🎉
@kuppuswamyraopp643
@kuppuswamyraopp643 Ай бұрын
Dear Mr. Kumar, Good informations we got from Mr. George about this Zimbabwe. PPK RAO
@prasannajothi9070
@prasannajothi9070 Ай бұрын
வணக்கம் அண்ணா.. மிக சந்தோஷம், நம்ம ஜார்ஜ் நண்பரின் நல்ல மனம்.. ❤
@RajeshMadhukumar
@RajeshMadhukumar Ай бұрын
உலகம் சுற்றும் வாலிபன் குமார் ❤❤
@arninarendran5028
@arninarendran5028 Ай бұрын
Appreciate Mr.George taking time off from work to help a Tamil Blogger . GOOD NATURED
@kgsm143
@kgsm143 Ай бұрын
36:36 அருமையான அழகான அற்புதமான ஜிம்பாப்பே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@antony2250
@antony2250 Ай бұрын
Very nice man Mr. George Kumar you’re always lucky. Enjoy your trip
@BRamkumar-m7m
@BRamkumar-m7m Ай бұрын
ஜார்ஜ் உடன் நல்ல உரையாடல். உபயோகமுள்ள தகவல்கள். நன்றி
@MohanRaj-hb7lz
@MohanRaj-hb7lz Ай бұрын
Great George 🙋‍♂️
@magendarand4121
@magendarand4121 Ай бұрын
குறைந்தபட்சம் 50 நிமிடத்துக்கு ஆவது வீடியோ போடுங்க குமார்
@Techie_Irfan
@Techie_Irfan Ай бұрын
Expressing every country with positive vibes.
@mageswarimageswari7756
@mageswarimageswari7756 Ай бұрын
ஊர் சுற்றி காட்டியதற்கு மிக்க மகிழ்ச்சிகுமார்.தம்பி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-gx5ye2xs1g
@user-gx5ye2xs1g Ай бұрын
God bless George and his family . George is a great History teller.
@vijayalakshmi943
@vijayalakshmi943 Ай бұрын
In Cuba Mr. Carlos ,Here Mr. George.Great Helpers.Thanks to them.
@user-ry4eh3pe2c
@user-ry4eh3pe2c Ай бұрын
வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you tuber நீங்கள் தான் குமார் சார்
@bhagimedia
@bhagimedia Ай бұрын
சகோ அற்புதமான தகவல்கள் மனிதன் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்டவைகள் நிலையற்றது இயற்கை மட்டுமே நிலையானது என்பதை உணர்த்தும் உண்மை . நண்பர் ஜார்ஜ் அவர்களுக்கு நன்றி ❤🙏🏻 நன்றி சகோ ❤
@Gvenkat542
@Gvenkat542 Ай бұрын
😍😍என்னடா ஆறு மணியாச்சு நினைத்தேன், சரியா வீடியோ வந்துவிட்டது,,
@dhanusri7181
@dhanusri7181 Ай бұрын
Wow super video kumar sir..All the best 🎉🎉🎉🎉🎉
@murugesanthirupathi2517
@murugesanthirupathi2517 Ай бұрын
Thanks for your hospitality George ❤
@theepzsun975
@theepzsun975 Ай бұрын
Mr. George, I salute you. You are such an amazing person. Your way of speaking is really good. When you are with Kumar, I feel very secure. Thank you so much, George. If I get the chance, I would like to meet you.
@antinukelenin
@antinukelenin Ай бұрын
Hatsoff to George brother. Good video anna. It reveals the reality of zimbabwe
@sahayajohnson
@sahayajohnson Ай бұрын
என்னதான் அழகு இருந்தாலும் இயற்கையான அழகுக்கு ஈடு இணை இல்லை நல்ல ஒரு பதிவை வழங்கிய நண்பர் குமார் அவர்களுக்கு வாழ்த்துகள்
@kalaiamuthanyuvarajiny6728
@kalaiamuthanyuvarajiny6728 Ай бұрын
அண்ணா maththa youtubers porathukku முன்னாடி தமிழ் la முதல் முறைய Fiji, brazil, Uruguay, Paraguay Estonia, latvia, Lithuania, Belarus, ukrine Austria, Hungary போன்ற நாடுகளை kaaddunga pls I hope
@balakrishnan3007
@balakrishnan3007 Ай бұрын
நல்லவர்கள் கூடும் போது நன்மைகளும் கூடி போகும் கண் இமைக்கும் நேரம் போதும் எல்லாம் மாறுமே!!! புன்னகையின் வாசமின்றி இன்று வரை பூமி மேலே நிம்மதியில் வாழ்ந்ததாக இல்லை யாருமே!!!
@ravindardevadurai2882
@ravindardevadurai2882 Ай бұрын
Hi For your kind heart, you earned a good friend as a tour guide, bravo
@rajusitharthan4486
@rajusitharthan4486 Ай бұрын
Nice explanation from George and minimum twins on the way!!😀
@sureshvenkatraj8511
@sureshvenkatraj8511 Ай бұрын
God bless Mr George for your kind hospitality, taking kumar with you and explaining about your country..❤❤❤
@ArunAdki9936
@ArunAdki9936 Ай бұрын
Unexplored place in Zimbabwe kumar bro has explored excellently. Thanks for George warm welcome for kumar brother 😊✨🙏
@mathesgovindaraj4456
@mathesgovindaraj4456 Ай бұрын
ஜார்ஜ் நட்பின் இலக்கணம் 💞💞 தமிழர்களின் விருந்தோம்பலை ஆப்பிபிரிக்காவிலும் நினைவு படுத்தும் நபர் 💝💝💝💝 கிராணைட் அதிகம் கிருஷ்ணகிரியை ஒட்டிய பகுதியில் கிடைக்கிறது அண்ணா
@ruthutv6074
@ruthutv6074 Ай бұрын
உலக அளவில் மிகவும் அருமை தம்பி சூப்பரா இருக்கு குமார்
@mohansriram9470
@mohansriram9470 Ай бұрын
Enna Brother intha season video ellam 30mins aaiduchu 😢. As usual 1hr video pota nalla irukkum😅.
@BTSFANBOY.
@BTSFANBOY. Ай бұрын
RAW AND REAL CONTENT NA IDHAN DA 🗿
@bhavanimanoharan5255
@bhavanimanoharan5255 Ай бұрын
Iam 70 years old. I used to watch backpacker Kumar's channel regularly along with my family. We admire your hospitality, helping nature and humble behavior. God bless you. Bhavani Manoharan, Chennai, India.
@arunsrivarsan6285
@arunsrivarsan6285 16 күн бұрын
🎉🎉Thanks Mr. George for your extended hospitality for our friend Kumar on the way from India... Cross borders love from your end showing the way to our men is really creating the WOW factor.. Hats of Zimbawein George.. ❤❤
@sampathkumar2864
@sampathkumar2864 Ай бұрын
Hai kumar George nice person, balanced rock this episode good.keep it's up❤❤
@indrar3830
@indrar3830 Ай бұрын
Great person George lot of love from Tamil Nadu
@prabakaranprabakaran820
@prabakaranprabakaran820 Ай бұрын
100% net mudunju pochu 22rs ku recharge pani 6 pm pakuren Unga video but one day budget la ena la video paka mudila anna ❤❤❤❤
@ManasManas-kh8bn
@ManasManas-kh8bn Ай бұрын
Great informative travel vlog thanks bpk Anna and george bro❤
@Yaali284
@Yaali284 Ай бұрын
🤝மனிதம் இன்னும் தேசம்கடந்தும் உயிர்ப்புடன் உள்ளது என்பதற்கு George & Carlos இருவருக்கும் மிகப்பெரிய நன்றிகள்🙏🏽
@BhagyaRaj-yd2cq
@BhagyaRaj-yd2cq Ай бұрын
பல விஷயங்களை நீங்கள் தெரிந்து வைத்து கொண்டு ஆர்வமாக கேட்டதால் ஜார்ஜ் அவர்கள் மடை திறந்த ஆறு போல தகவல்களை வாரிக் கொடுத்து விட்டார்.இது போல நட்பு வட்டம் இயல்பாக அமைவது யோகம்.
@velangannianu1550
@velangannianu1550 Ай бұрын
Very.nice Kumar vedio ❤❤❤❤❤thank u geroge
@RajKumar-eb9nq
@RajKumar-eb9nq Ай бұрын
one of my favorite episode😍😍😍
@joansylviapremalourdusami5360
@joansylviapremalourdusami5360 Ай бұрын
நானும் வருகிறேன்.நல்லவங்களுக்கு எப்பவுமே.நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.அண்ணா😊😊😊
@LadiesJunctionYT
@LadiesJunctionYT Ай бұрын
கடவுள் இருக்கிறார் குமாரு❤❤❤❤❤
@JESSICA-BABY-2023
@JESSICA-BABY-2023 Ай бұрын
Like Jayalalithaa sashikala eh
@thiyagarajansubramanian3301
@thiyagarajansubramanian3301 Ай бұрын
​@@JESSICA-BABY-2023 psycho
@venkateshsoapraoverseas1649
@venkateshsoapraoverseas1649 Ай бұрын
George Bro Many thanks to support Backpacker Kumar.We had more info from u about Harare 🎉
@jeyaramah1475
@jeyaramah1475 Ай бұрын
Hi Kumar, nice to hear your conversation with your Harare friend, Mr George. Great history of reformation policy then and now. Wonderful person. Balancing Rocks in Matopos National Park reminds me of Krishna's Butterball rock of Mahabalipuram, India. Ha..ha, on a lighter vein, so you touched the Egg Rock and you had your friend's blessings for triplets. 😂 Good luck Thambi. 🤣 Bye, take care 🙂 ❤
@venkisam84
@venkisam84 Ай бұрын
Great human Geroge Love you bro
@manojkumar0512
@manojkumar0512 Ай бұрын
George hospitality really good
@shaikmydeen4834
@shaikmydeen4834 Ай бұрын
Thank you Mr.George you are always welcome to india and we are expecting soon . we are respecting your humanity Mr.George.
@Sridharadhoni
@Sridharadhoni Ай бұрын
Fantastic episode ❤
@JestinSteel
@JestinSteel Ай бұрын
Super kumar God bless you 🙏
@kannanradha-jk3ej
@kannanradha-jk3ej 5 күн бұрын
குமார், நீங்கள் மிகவும் அதிஷ்டாசாலி, நண்பர் ஜார்ஜ் கிடைத்ததில் நன்றாக தெரிகிறது.
@tamilselvanv9006
@tamilselvanv9006 Ай бұрын
நம்ம திருச்செங்கோட்டு மலையிலும் இதே மாதிரியான பாறைகள் இருக்கின்றது இயற்கையின் அதிசயம்.🎉
@mttra2716
@mttra2716 Ай бұрын
Welcome George bro! Whatta great human you are! Thanks for taking us through your beautiful country and also taking care of Kumar! You stand out in your hospitality and simplicity and we love you man!
@shankarbaskar9444
@shankarbaskar9444 Ай бұрын
Atleast now people will travel for Africa through ur vlogs na ❤love Africa for wilderness ,safaris ,waterfalls and people
@selva2001
@selva2001 Ай бұрын
Vera maari vera maari...❤❤
@nandhini.dhurv.
@nandhini.dhurv. Ай бұрын
🎉African people and places wonderful 🎉
@SivaKumar-pr2lr
@SivaKumar-pr2lr Ай бұрын
Excellent Details. Best Wishes
@chandrupavi3379
@chandrupavi3379 Ай бұрын
Wow fantastic video kumaru bro attakasamana video. Beautiful rocks place. George super human being congratulations 👏🎉
@user-jv6pe5wv3b
@user-jv6pe5wv3b Ай бұрын
Thank you so much my dear George brother ... God bless you .... Super Kumar brother..🎉🎉. ❤❤❤❤
@jcjagat
@jcjagat Ай бұрын
You are somehow very lucky. You get very good frends like George. Many thanks to George .
@UchihaSarath
@UchihaSarath Ай бұрын
Good people always meet good people George ❤
@sofluzik
@sofluzik Ай бұрын
But Zimbabwe's hospitality is just hats off. Great support from brother George ....love and respect from India brother
@subbarayanrathinasabaapathi279
@subbarayanrathinasabaapathi279 Ай бұрын
இந்த மாதிரி பாறைகள் நம்ம கர்னாடகால பாவகடாங்கற ஊர் பக்கத்துல‌நிறைய இருக்கிறது.அங்கிருப்பவர்களைக்கேட்டால் இதெல்லாம் ஆஞ்சநேயர் விளையாடிய ஊர்னு சொல்றாங்க.
@user-bv9do7jb5m
@user-bv9do7jb5m Ай бұрын
உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤
@prabakaran6687
@prabakaran6687 Ай бұрын
Great conversation with Mr.George sir.....Very nice 👍👍👍👍👍👍
@Kishans2304
@Kishans2304 Ай бұрын
வணக்கம் நான் உங்களுடைய எல்லாம் வீடியோக்களையும் பார்ப்பேன்.. எல்லா வீடியோக்களும் அருமையாக இருக்கிறது
@sooryakarthikeyan6173
@sooryakarthikeyan6173 Ай бұрын
George a man with golden heart🎉. Your vlog is interesting bcoz u connect with local ppl easily and show us their culutre🎉
@SuRya_1235
@SuRya_1235 Ай бұрын
GEORGE sir you watch this video please say hi ❤❤❤
@PerithuKel
@PerithuKel Ай бұрын
Intha place pakkumbothu Mamallapuram than gnabagam varuthu. Athuvum granite rocks than😊. Thanks George. Lots of love ❤
@vijayakumarbalasubramaniam4998
@vijayakumarbalasubramaniam4998 Ай бұрын
கள்ளக்குறிச்சியிலிருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் சாலையில் இதுபோல் balancing rocks பார்க்கலாம்.
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 5 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16