Jodi Full Movie Tamil | Prashanth | Simran | A.R.Rahman

  Рет қаралды 3,874,065

New Movie Plex

New Movie Plex

4 жыл бұрын

Jodi is a 1999 Indian Tamil-language romantic drama film directed by Praveen Gandhi and produced by Murali Manohar. The film features Prashanth and Simran in the lead roles, with Vijayakumar, Nassar and Srividya playing other pivotal roles. The film's soundtrack is composed by A.R. Rahman,

Пікірлер: 1 100
@user-bi5bz5rf1k
@user-bi5bz5rf1k 3 жыл бұрын
காதல் உண்மையான அர்த்தத்தை சொன்னது பிரசாந்த் தான்❤️❤️❤️❤️❤️❤️
@papuppypapuppy8828
@papuppypapuppy8828 2 жыл бұрын
I love you ram 💚💕💕💕💕💚🥀🌹
@mounikar3555
@mounikar3555 3 жыл бұрын
Chocolate boy Prasanth.. my favourite movie Jodi and Jeans💖
@mgrsivajirajinikamalvijayajith
@mgrsivajirajinikamalvijayajith 4 жыл бұрын
Prashanth fans like here,👍
@cinetime8660
@cinetime8660 4 жыл бұрын
Super movie
@gillyrameshramesh126
@gillyrameshramesh126 2 жыл бұрын
இப்படிப்பட்ட படங்களை பார்த்து தான் காதல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இப்போது இருக்கும் காதலர்களுக்கு வரவேண்டும் சிறப்பு
@alagusundaram.k2639
@alagusundaram.k2639 3 жыл бұрын
22 year achu ippothan inda movie pakkuren evlo day pakkama miss panniden 😔
@Venbaedit6402
@Venbaedit6402 3 жыл бұрын
செம ஹிட் படம்... பாட்டெல்லாம் செம தூள்‌.. எங்க பாத்தாலும் ஜோடி பட பாடல்கள் தான் இந்த படம் வந்த போது....
@samprabaharan3765
@samprabaharan3765 2 жыл бұрын
பாடலின் வரிகள் , இசை , மிகவும் அருமை. 2022 இல் கேட்கும் போதும் இது போன்ற பாடல்கள் இப்போது வருவதில்லையே என்ற வருத்தம் .
@chaanchaan6851
@chaanchaan6851 7 ай бұрын
இந்த மாதிரி பாடல் இசை வாரனும்னா அப்போ அனிருத்தை சினிமாவில் இரூந்து துக்குங்க
@saleembasha3240
@saleembasha3240 2 жыл бұрын
என் வாழ்நாளில் மறக்க முடியாத படம். இந்த மாதிரி ஒரு படம் பார்த்து ரசிக்க வேண்டும் என்றால் அவன் உண்மையான காதலை நேசிப்பவனாக இருக்க வேண்டும் அருமையான காதல் ஓவியம் ❤❤❤❤❤ I Love This Movie ❤❤❤
@Ramanraman-lr9yj
@Ramanraman-lr9yj 3 жыл бұрын
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் என் மனதில் இருந்து மறையாத திரைப்படம் ❤❤❤❤❤
@SivaKumar-dn3wg
@SivaKumar-dn3wg 2 жыл бұрын
super movie
@VinoVini0419
@VinoVini0419 Жыл бұрын
எனக்கும் ரொம்ப பிடிச்ச படம்
@johnJohn-vk4ls
@johnJohn-vk4ls 3 жыл бұрын
2021 la mobile la parthavanga oru like podunga
@arunkarthis2620
@arunkarthis2620 Жыл бұрын
Prashant sir ... Is the example of love and lover in all his movies
@rajarajan2136
@rajarajan2136 3 жыл бұрын
2021 la paakuravanga like pannunga
@nandinir4178
@nandinir4178 3 ай бұрын
2024
@gamers-life007
@gamers-life007 3 ай бұрын
07/05/2024.time 2:41Am
@karthikarthik2380
@karthikarthik2380 2 ай бұрын
Ada pavingla inniku 15,5 ,2024
@raslanmohamed6621
@raslanmohamed6621 Жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு திரைக்காவியம்❤❤❤
@pothikai23
@pothikai23 Жыл бұрын
எனது வாழ்க்கையில் அதிக முறை பார்த்த ஒரே திரை படம் ❤️💚 ஜோடி 💘💝 காதல் இளவரசன் பிரசாந்த் அண்ணனின் காதல் காவியம்✨
@harihani1312
@harihani1312 4 ай бұрын
உங்களை போல ஹீரோ வேண்டும் தமிழ் சினிமாவுக்கு எல்லா காலகட்டங்களிலும்❤❤❤❤❤பிரசாந்த்❤❤திரையின் நாயகன்❤❤
@PK-li6be
@PK-li6be 4 жыл бұрын
பிரஷாந்த் ரியல் லைப்லயும் உண்மையாவே சிம்ரனை லவ் பண்ணி மேரேஜ் பண்ணி இருந்து இருக்கலாம்..really nice pair❤
@tamil3984
@tamil3984 4 жыл бұрын
😃😃😃😃 உனக்கு ஏன் மாப்ள இவ்வளவு ஆச
@selvasuresh2049
@selvasuresh2049 3 жыл бұрын
Correct bro
@masksatheesh
@masksatheesh 3 жыл бұрын
Apdi nadantirnda ipo romba periya star agirpar😊But marriage life ruined his career 😥
@9952289579
@9952289579 4 жыл бұрын
Prashant is really kadhal mannan.. I love this movie..
@gayathrisenthilvel3764
@gayathrisenthilvel3764 2 жыл бұрын
Trisha as heroine's friend 💞💕
@srinath6247
@srinath6247 3 ай бұрын
I don't think that's her. Though she looks a lot like her.
@aronsee
@aronsee 2 жыл бұрын
பிரசாந்த் நல்ல சுறுசுறுப்பான நடிகன்.. சண்டை, நடனம், நடிப்பு என எல்லாம் வேகமாக/விவேகமாக செய்வார் 👍🏽
@itsmenihala763
@itsmenihala763 3 жыл бұрын
2021 paakravnga inga like pannnga
@manivannan_prathap
@manivannan_prathap 3 жыл бұрын
Me ♥️
@pravinkumar-vj5fn
@pravinkumar-vj5fn 3 жыл бұрын
14.06.2021❣️
@thalapathimaharajan1216
@thalapathimaharajan1216 3 жыл бұрын
இந்த படத்தை இதுவரை 50 தடவை பார்த்து இருக்கேன்.இன்னும் சாகும் வரை பார்ப்பேன்..
@muniasamyperumal8784
@muniasamyperumal8784 3 жыл бұрын
Super
@periyasamy1096
@periyasamy1096 3 жыл бұрын
@@muniasamyperumal8784 kkkkkkkkkkkkoooooooooooo
@farthimarizana1243
@farthimarizana1243 3 жыл бұрын
My favourite movie
@Sundar_Vlogs923
@Sundar_Vlogs923 3 жыл бұрын
Padam flop da luusu
@niranjana1672
@niranjana1672 3 жыл бұрын
@@Sundar_Vlogs923 super padam
@jeyasakthi45
@jeyasakthi45 3 жыл бұрын
காதல் இளவரசன் பிரஷாந்த் அண்ணா நடிப்பில் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த படம் ஜோடி❣️❣️❣️
@vengatesantally5318
@vengatesantally5318 3 жыл бұрын
Mm
@vengatesantally5318
@vengatesantally5318 3 жыл бұрын
Super movie 😀😀😀😀😀😀
@manimegalai6578
@manimegalai6578 3 жыл бұрын
Yes 😘
@kalidasskalidass8461
@kalidasskalidass8461 3 жыл бұрын
Really
@kanapthiraja7334
@kanapthiraja7334 3 жыл бұрын
அடுத்த ஜென்மத்தில் நான் அவரை மணக்கும் பாக்கியம் வேண்டும்
@nerechove6760
@nerechove6760 3 жыл бұрын
ജോഡി കാണാൻ വന്ന മലയാളികൾ ഉണ്ടങ്കിൽ ധൈര്യമായി കണ്ടോ... Super movie...
@prabhu7079
@prabhu7079 11 ай бұрын
Thank you my Indian sir🙏🙏🙏🔥🔥🔥✌️✌️✌️🥰🥰🥰💯
@Studyvivekmaths
@Studyvivekmaths 2 жыл бұрын
இந்த படத்தை முதல் முறை பார்க்கிறேன்❣️ மனதில் என்றும் நீங்காத படம்❤️sec:43.01 & 1: 15:04 இல் நான் thrisha வை இந்த படத்தில் பார்த்தேன்
@mahendrandhoni5698
@mahendrandhoni5698 3 жыл бұрын
Top star Prasanth and Simran acting super beautiful.....my favourite love story movie..... 90 s kids favourite movie... ethana time parthalum mugam sulikkatha kadhal movie... 2021
@rajagopal8997
@rajagopal8997 3 жыл бұрын
Prashanth sir "oru poiyavathu sol kanne intha paadalukaga" 2020 youth mattum illa 4040 youth people kooda ungala virumbuvanga.... Ungaluku kandipa re-entry iruku sir👍👍👍👍👍👍
@Tv-no4gb
@Tv-no4gb 2 жыл бұрын
Exactly bro ❣️
@vineethajithu5105
@vineethajithu5105 4 жыл бұрын
kaathalmannan prashanth😍♥️😘😘😘 big fan kerala
@ayubmuhammed7031
@ayubmuhammed7031 3 жыл бұрын
2020?..SIMRAN ku oru like kudunga..
@harivenkat1435
@harivenkat1435 3 жыл бұрын
Prasanth 25th Movie ever green till 2020. Ar rahman BGM & simran Prasanth best jodi ever seen.
@sunilappu1565
@sunilappu1565 4 жыл бұрын
Only 90’s kids will knw the feeling behind this, ARR the God of Music 🎧 #Prashanth is always Top Star, much awaiting his comeback !!!
@OdinHardware
@OdinHardware 4 жыл бұрын
I Remember the time buying audio cassette when film launched
@snehajayan9384
@snehajayan9384 4 жыл бұрын
Sunil Appu.. ppplxf
@sudhaa2011
@sudhaa2011 2 жыл бұрын
Yes
@amigo78
@amigo78 2 жыл бұрын
Hello iam a 2k kid and we also know the feelings 😤😤😤😤 ❤️❤️❤️❤️❤️
@nifrazdg2590
@nifrazdg2590 3 жыл бұрын
2020/10/31 first time watching this film..😍 paah enna padamya 👌 vera level...!!
@mahendrandhoni5698
@mahendrandhoni5698 3 жыл бұрын
இந்த படத்தை பார்க்கும் போது என்னை அறியாமலே கண்ணீர் வந்து விட்டது... என்னை மிகவும் மெய் சிலிர்க்க வைத்த காவியம்... இந்த இளம் தலைமுறை யினர்க்கு இந்த படம் ஒரு பாடம் என்பதை உணர்த்தி உள்ளது..... அருமையான படம்
@ammumoni8215
@ammumoni8215 2 жыл бұрын
நா பார்த்த பாடத்தில் ரொம்ப ரொம்ப பிடித்த பாடம் எனக்கு ..பிராசந்த் அண்ணா காதல் மன்னன்
@walterjermanusj7887
@walterjermanusj7887 4 жыл бұрын
May be he is not a most famous Acter now.. But the period of 90's he is most liked person and Choco boy of many girls.. We love u Prasanth😍 forever
@jithendrababu2011
@jithendrababu2011 4 жыл бұрын
What an Fantastic Movie ? ARR Music and BG Score ,Simran's Expressions and Prashanth Romance all are really appreciatable..
@thinkdigitalmedia4722
@thinkdigitalmedia4722 Жыл бұрын
for information , Bgm done by Sabesh murali
@gajasakthi770
@gajasakthi770 2 жыл бұрын
இது வரையில் 96 தடவை பார்த்து உள்ளலேன் இன்றும் மறக்க முடிய வில்லை
@user-qi8tp2wd5k
@user-qi8tp2wd5k 4 жыл бұрын
மிக அருமையான தாய் தந்தை சம்மதத்தோடு கலந்த காதல் காவியம் அருமை
@rajadurairaja165
@rajadurairaja165 4 жыл бұрын
Prasanth acting Vera level chance...che illa 👍👏👏👌👌🥰🥰🥰 simran also 👌👌😇💃😍😍
@Shinis18
@Shinis18 3 жыл бұрын
Oww🥺What a movie,No words to say❤Very heart touch movie...Nowadays who loving like this....unmaiyana kadhal endrum jeikum💯🙂❤
@naveenkumarv....506
@naveenkumarv....506 2 жыл бұрын
Kadhal nayagan prasanth sir Jodi movie super...👌👌👌👌
@shanudevi4458
@shanudevi4458 3 жыл бұрын
Simi... All in one entertainer.. Beauty, acting, dance..
@stalinchola1691
@stalinchola1691 4 жыл бұрын
அன்று காதல் சூப்பர் ஸ்டார் ...
@udhayaprakashudhayaa1553
@udhayaprakashudhayaa1553 3 жыл бұрын
Yes
@karthikeyans2119
@karthikeyans2119 3 жыл бұрын
Yes my favourite
@masksatheesh
@masksatheesh 3 жыл бұрын
என்றும் ஆணழகன் திரு.பிரஷாந்த்😍
@menaga9085
@menaga9085 3 жыл бұрын
Super love film. Love is between 2 hearts . marriage is between 2 families.lovers shouldn't run away ,convince parents n marriage.💕💕👍😍
@nerthisanthi9038
@nerthisanthi9038 4 жыл бұрын
I was 18 yrs old during this movie.Really admired this entire movie. When watching today 18.6.2020,Thinking back all my loving memories.School life,friends, No commitments,No stress...what a wonderful life
@idrismohammed9761
@idrismohammed9761 4 жыл бұрын
Ss today 21.06.2020
@kani9664
@kani9664 4 жыл бұрын
Ayutham, majnu movie enge kadakkum? Plzzz
@lathatamelselvan8112
@lathatamelselvan8112 4 жыл бұрын
same sis, now me 39 years ready n lot of memories that time during tis movie.
@cjohnprem
@cjohnprem 3 жыл бұрын
I was 9 years old!!!!
@bhuvanas2031
@bhuvanas2031 2 жыл бұрын
Same feelings sis..
@premkumar7764
@premkumar7764 3 жыл бұрын
56:28 பாட்டு முடிவில் பிரசாந்த் போகும் போது சிம்ரன் தேடுவது ரொம்ப touch
@Manikavin2628
@Manikavin2628 11 ай бұрын
காதலை வெறுப்பவர்களும் இப்படத்தை பார்த்தால் காதலிக்க ஆசைபடுவார்கள்❤
@mounikar3555
@mounikar3555 3 жыл бұрын
What a Cristal words Vairamuthu's kavithai 😇😍😍😍
@sharmiladavi7952
@sharmiladavi7952 3 жыл бұрын
Prasanth anna my favorite hero . Thalaivar movie yalm pudikum & simran yanku pudicha heroine 2 perum supera nadithu erukaka Nice movie 😍😍😍 songs yalm 👌👌👌
@FathimaFawmiya-vj2sg
@FathimaFawmiya-vj2sg 4 жыл бұрын
2020 le paakkuravagge like pannugge 😍😍
@ajithmon.k3128
@ajithmon.k3128 4 жыл бұрын
2 times watching this movie
@rajt1603
@rajt1603 3 жыл бұрын
2 time watch
@tastikboy8004
@tastikboy8004 3 жыл бұрын
Panniten fatima
@sozharajans1940
@sozharajans1940 3 жыл бұрын
2021
@Sekkiselluzeeshu
@Sekkiselluzeeshu 3 жыл бұрын
2021💪
@jagenbrabajagenbraba6263
@jagenbrabajagenbraba6263 4 жыл бұрын
இப்படி ஒரு படம் 1000 ஆண்டு ஆனாலும் தமிழ் சினிமாவால் இனி தரமுடியாது பிரசாந்& சிம்ரன் கோடீ நன்றி Miss you simran madam in tamil cinema love u simran
@aabismrmnila9768
@aabismrmnila9768 2 жыл бұрын
Yes .really miss this pair
@vijayakrishna4913
@vijayakrishna4913 4 жыл бұрын
മലയാളികൾ ആരേലും ഇ സിനിമ കണ്ടിട്ടുണ്ടേൽ ലൈക്‌ തരണേ 🥰😊👍👍👍👍
@flowers6983
@flowers6983 4 жыл бұрын
Undee
@devananda9768
@devananda9768 4 жыл бұрын
ഞാനും ഉണ്ട് 😜😜😜
@shibis1478
@shibis1478 4 жыл бұрын
Movie kollamo,dhosth remake anno
@anjanak.l6280
@anjanak.l6280 3 жыл бұрын
Und
@limajacb1678
@limajacb1678 3 жыл бұрын
ഞാൻ ഉണ്ടേ 😍
@listener8547
@listener8547 Жыл бұрын
Missing this Prashant ❤
@antonyantony1908
@antonyantony1908 3 жыл бұрын
நான் இந்த படத்தை 50 தடவை பார்த்திருப்பேன்.
@saravanakumar-bz4tg
@saravanakumar-bz4tg 3 жыл бұрын
Na 75 thadava
@saravanakumar-bz4tg
@saravanakumar-bz4tg 3 жыл бұрын
காரைக்குடி சத்ரியன் தியோட்டர் மட்டும் 44தடவ bro
@Rohit_Sharma_.45
@Rohit_Sharma_.45 3 жыл бұрын
Atha Ethukku Inga Vandhu Solra
@BulletClub5414
@BulletClub5414 3 жыл бұрын
உண்மையான காதலை யாரும் பிரிக்க வேண்டாம். பாவம் சில பொய்யான காதலர்களால் உண்மையான காதலையும் பிரித்து விடுகிறார்கள். அதன் வழி மிகவும் மோசமானது...😭😭😭
@saranyaraju7219
@saranyaraju7219 3 жыл бұрын
Wow Prashanth sir ❤️❤️what a actor u r....
@Harish_venkatesh
@Harish_venkatesh 2 жыл бұрын
இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களுமே நன்றாக அமைந்துள்ளது...ஏ.ஆர்.ரகுமான் இசையென்றாலே தனி அழகு தான்...
@mahendrandhoni5698
@mahendrandhoni5698 3 жыл бұрын
Super climax ...really enjoy watching this movie... super director and super music a.r.rahman Sir
@rohinik19
@rohinik19 3 жыл бұрын
Prashanth & Simran fans like 👍🏻
@dhivakar50
@dhivakar50 3 жыл бұрын
Prasanth annana pidithavanga like pannunga
@kkll5077
@kkll5077 2 жыл бұрын
பார்க்க பார்க்க சலிக்காத படம் மீண்டும் மீண்டும் பாத்துக்கிட்டே இருக்கலாம் .....
@prasanthprasanth2015
@prasanthprasanth2015 2 жыл бұрын
இந்தப் படம் எத்தனை முறை பார்த்தாலும் மறக்க முடியாது அருமையான படம்
@sidhukts7842
@sidhukts7842 3 жыл бұрын
2021 Feb la Pakuren, Yeppa Mudiyala❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@menaga9085
@menaga9085 3 жыл бұрын
Prasanth love hero, ,😍😍💕💕 Simran ,💕💕
@ch__av__at4284
@ch__av__at4284 3 жыл бұрын
Prasanth, A Bollywood actor in Tamil industry.
@chrislitmen
@chrislitmen 2 жыл бұрын
Bollywood actors are the worst so comparing him to bollywood you are saying prashant is worst.
@sumadisukh
@sumadisukh 2 жыл бұрын
Understand. It is his style.
@ch__av__at4284
@ch__av__at4284 2 жыл бұрын
@@chrislitmen I mentioned his personality only
@homermontana2392
@homermontana2392 3 ай бұрын
@@chrislitmen north people can say the same thing about south actors will you be offended or let them have their opinion
@aravindanm7218
@aravindanm7218 3 жыл бұрын
All lovers ❤keep it up all this movie❤ Kathal mannan ❤prasanth sir
@lioneldavid2662
@lioneldavid2662 3 жыл бұрын
1990's la Ajith, Vijay ku competition na athu top star prashant than. He's very handsome and cute.
@lioneldavid2662
@lioneldavid2662 3 жыл бұрын
@S K ya it's true 😓
@user-qf7fb5by1n
@user-qf7fb5by1n 3 жыл бұрын
Ajith and Vijay wasn't even in comparison those days. Prashanth was too in top level then.
@lioneldavid2662
@lioneldavid2662 3 жыл бұрын
@@user-qf7fb5by1n ya definitely
@jayaramsathiya3881
@jayaramsathiya3881 3 жыл бұрын
yess appaz avaru
@tamilmusic24
@tamilmusic24 2 жыл бұрын
Vijay ajith la appo periya star kidaiyadhu....normal actors tha... Vijay ku thirumalai gilli Ajith ku dheena citizen ku aprm tha total turning point.. But prashanth periya star...blockbuster actor...jeans padam la international hit Time mariduchu...
@ShybuSebastian
@ShybuSebastian 3 күн бұрын
അന്നും ഇന്നും എന്നും പ്രേഷന്ത് ഇഷ്ട്ടം 😍 വിജയ് പോലും പ്രേഷന്തിന്റെ സിനിമക്ക് പോയ്‌ ടിക്കറ്റ് കിട്ടാതെ തിരിച്ചു വന്നാ സമയം ഉണ്ടായിരുന്നു. പ്രേഷന്ത് ഇഷ്ടം 🥰🥰🥰👌👌👌
@karmegam8640
@karmegam8640 2 жыл бұрын
என் கடைசி உயிர் இருந்தாலும் இல்லேனாலும் எனது இதயம் நின்றாலும்இந்த படத்தில் வரும் பாடல் மறக்க மாட்டேன்
@pankajdas2453
@pankajdas2453 3 жыл бұрын
Eluchi Nayagan Prasanth Fans Likess
@KrishnarajendraKaranthN1984
@KrishnarajendraKaranthN1984 3 жыл бұрын
watching from Mumbai, India, on January 18, 2021, Monday, during lockdown, just here for the legend A R Rahman
@Tv-no4gb
@Tv-no4gb 2 жыл бұрын
வைரமுத்து எழுதிய கவிதைகளின் ஏஆர் ரஹ்மான் சார் மியூசிக் காதலின் ஆழத்தை சொன்னது ❣️❣️❣️❣️❣️❣️ பாடல்கள் என்றும் என்றென்றும் சூப்பர் ❣️❣️👍👍
@kandasamykandasamy553
@kandasamykandasamy553 2 жыл бұрын
ஜானகி அம்மாவின் குரலும்
@leninvijay8722
@leninvijay8722 4 жыл бұрын
Top star prasanth sir fan by madurai 💪 💪
@rammyrammy4618
@rammyrammy4618 3 жыл бұрын
One of d fav actor.... First of all nd one of d Fav Movie Majnu....🤩🤩🤩🤩.... Thn Prasanth all Movie I like it..... Aanazhagan
@adhityanpazhanivelu9688
@adhityanpazhanivelu9688 3 жыл бұрын
பிரசாந்த் நடித்த படங்களின் எனக்கு பிடித்த படங்கள் ஜோடி மற்றும் ஜீன்ஸ் தான்.
@RaviRavi-bl6uh
@RaviRavi-bl6uh 3 жыл бұрын
கண்ணேதிரே தோன்றினால் சாக்லெட் பிரியாத வரம் வேண்டும் பார்த்தேன் ரசித்தேன் வின்னர் தமிழ் காதல் கவிதை விரும்புகிறேன் ஜெம்பருத்தி வண்ண வண்ண பூக்கள் ராஜாமகன் திருடா திருடா
@geniusfollower
@geniusfollower 3 жыл бұрын
#1 Reason to watch this film - A R Rahman.
@BalaMurugan-fw4rg
@BalaMurugan-fw4rg 4 жыл бұрын
காதல் காவியம் ஜோடி காலத்தால் அழியாத பாடல்கள் காதல் கடிதம் ,வெள்ளி மலரே
@pothuvaiarul8048
@pothuvaiarul8048 2 жыл бұрын
Oru poiyavathu sol kanne song also
@mathankumar5408
@mathankumar5408 3 жыл бұрын
This movie favorite😍 movie in life... All song feeling in life partner so dont miss this movie🥰
@abimonisha6042
@abimonisha6042 4 жыл бұрын
Anyone watching in corono holidays....
@gulfnews007
@gulfnews007 4 жыл бұрын
Sss
@sreekrishnasrinivasan8807
@sreekrishnasrinivasan8807 4 жыл бұрын
I watched this movie yesterday after so many years. Was taken back to my old school days. Nice..!!
@madhesh5806
@madhesh5806 4 жыл бұрын
All the song's is very nice
@jasminfairose5000
@jasminfairose5000 4 жыл бұрын
Yes🤗
@rameshmarishun8308
@rameshmarishun8308 4 жыл бұрын
Fjkgkgl Fjcjckckkjghggjuogj8gjig
@kkthesnihasna3947
@kkthesnihasna3947 4 жыл бұрын
Wow ARR, choriography,lyrics direction,simran and prashanth👌👏 even green movei
@user-bi5bz5rf1k
@user-bi5bz5rf1k 3 жыл бұрын
காதல் முதல்ல உனக்குள்ள இருக்க மிருகத்ததான் முதல்ல கொள்ளும்
@SakthiVel-iy1fo
@SakthiVel-iy1fo 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த படம்.அருமையான கற்பனை!
@bharathier722
@bharathier722 3 жыл бұрын
காதல் இளவரசன் பிரசாந்த்...... ❤❤❤
@vetheswaryvethes784
@vetheswaryvethes784 2 жыл бұрын
Prasanth sir 💞😊😍😍😍😍
@lovestory6177
@lovestory6177 2 жыл бұрын
ஐந்தடி இடைவெலியில் அமுர்தம் இருந்தும் பட்டினிகிடந்து பழகுவாய் sama love line ❤❤❤❤❤❤❤❤❤
@prabhu7079
@prabhu7079 11 ай бұрын
புறில sir, pls explain me🙏🙏🙏
@miyanthath
@miyanthath 3 жыл бұрын
The best Jodi prashanth & simran so beautiful and for true and successful love we must wait for parents permission not but not least simran expression was awesome ...
@lovingheart1702
@lovingheart1702 Жыл бұрын
Wow ❤ What more we need for a movie to be wonderful ? Prashanth & Simran’s lovable performance with AR Rahman music extraordinarily blended 🎉🎊♥️ Splendid ♥️♥️♥️ Love Makes Life Beautiful ❤️❤️❤️
@ushausha822
@ushausha822 Жыл бұрын
I'm watching thiz masterpiece in 2023!❤🥺🧿
@vaniachu8153
@vaniachu8153 2 жыл бұрын
സിമ്രാന്റെ ഫ്രണ്ട്സിൽ ഒരാൾ തൃഷ അല്ലേ.. 🥰❤️❤️
@jamesf6652
@jamesf6652 4 жыл бұрын
டாப் ஸ்டார் பிராசாந்த் வேர லெவல்
@saranyasaranus6982
@saranyasaranus6982 4 жыл бұрын
Super film un my a na love yep u ma piriyatu piriyavum kudatu
@saranyasaranus6982
@saranyasaranus6982 4 жыл бұрын
Sim ran prasanth real life LA serntuirunta nalairuntrumum
@asandhiya3217
@asandhiya3217 3 жыл бұрын
You are all right
@hareneishnadhar
@hareneishnadhar 3 жыл бұрын
Watching this film brought back so many beautiful childhood memories. How i used to save my school pocket money to buy the cassette tapes. Special mention need to be given to composers Sabesh-Murali for the BGMs in this film. It was done by them. The BGMs are equally beautiful as the songs for this film. 90s songs and BGMs mathiri ippelam ketka mudiyathe.
@Kaviya_I.V-fh8or
@Kaviya_I.V-fh8or Ай бұрын
Intha movie ah 2024 la than first time pakuran ... ❤
@gamingarrow3309
@gamingarrow3309 3 жыл бұрын
I'm big fan of prasanth anna❤️❤️❤️
@ansaransari475
@ansaransari475 3 жыл бұрын
I like 👍
@hameedsha6628
@hameedsha6628 2 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை...சிம்ரன் & பிரசாந்த் வேற லெவல் நடிப்பு....
@luckydhilip4206
@luckydhilip4206 4 жыл бұрын
அந்த ஒரு சொல்லில் நான் உயிர் வாழ்வேன் ....:))love makes life beautiful ...love panuga santhoshama iruga
@sri900
@sri900 4 жыл бұрын
Nalla comedy ya pesurigaley 😂🤣😂🤣😂
@jotheesjothees6987
@jotheesjothees6987 3 жыл бұрын
Rompa pudikum Asin. Songs
@karthikakarthika8645
@karthikakarthika8645 3 жыл бұрын
Na oru 2k 90 ks love is very super
@manibharathibalan6434
@manibharathibalan6434 3 жыл бұрын
Simran always awesome 👌endha heroine vandhalum simran edatha replace panna mudiyathu
@Inthucinnu1014
@Inthucinnu1014 Жыл бұрын
பிரசாந்த் :காயத்ரி அவன் ஸ்டில் எடுத்தது மலைய இல்லை சிம்ரன் :வேற 🤣🤣🤣
@kavin8975
@kavin8975 3 жыл бұрын
I watched this movie full. Love is larger than earth
@user-rq4wk9gs8z
@user-rq4wk9gs8z 27 күн бұрын
மெய் சிலிர்க்க வைக்கும் காதல் திருமணம் ❤🎉😢
@dharanim2723
@dharanim2723 3 жыл бұрын
1:23:27 wwooww what a bgm ARR..😍😍what a expression prashanth...😘😘😘apdiye mei maranthu poguthu 🤗🤗
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 29 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 121 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 47 МЛН
Minnale Full Movie | Madhavan | Reemma Sen | Harris Jayaraj | Gautham Menon
2:44:40
Mettukudi | Full Movie HD | Karthik | Nagma | Goundamani | Gemini Ganesan | Manivannan | Sundar C
2:17:41
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 1 МЛН
Hello | Tamil Full Love Movie | Prashanth,Preeti Jhangiani | Deva | K.Selva Bharathy .
2:28:57
Angry Sigma mom 😡😡 #shorts  #ytshorts #youtubeshorts #comedy
0:15
Viraj kuku Nautiyal
Рет қаралды 7 МЛН
За что цветок то хоть #сериал
0:59
КиноАнгар
Рет қаралды 1,1 МЛН
ПИЩЕВОЙ ВАНДАЛ НАКАЗАН
0:20
МАКАРОН
Рет қаралды 3,2 МЛН