John broke Ilaiyaraja's secret 📸surprising information inside I john Mahendran I Lyca Music

  Рет қаралды 53,181

Lyca Music

Lyca Music

3 ай бұрын

#ilayaraaja #ilayaraajahits #ilayaraajamusic
John broke Ilayaraja's secret, 📸 surprising information inside I john mahndran I Lyca Music
#ilayaraaja #ilayaraajahits #ilayaraajamusic

Пікірлер: 211
@rpsrps2358
@rpsrps2358 2 ай бұрын
Hii bro I'm from Malaysia my name is RAJU. I was working in the radio television Malaysia which is called RTM. I recorded mastro Ilaiyaraaja sir interview on his first visit to Malaysia in the year 1977 I think. Something unforgettable happened on that day. The Very moment I met sir, tears started flowing from my eyes without any reasoon. I recorded the interview with uncontrollable tears. I received a complimentary ticket to see his show the same night. Due to an incident (humiliation)that happened on the stage I started crying incontrolably. These two happy and sad instances I could never forget in my lifetime. I have never shared with anyone in a public any Forum. I'm sharing this with you maybe because you are a great legendary and my favourite director's son and you are also so passionate about my idol the greatest music creator. God bless you always brother.
@mywork706
@mywork706 2 ай бұрын
@aanivaerjohn
@aanivaerjohn 2 ай бұрын
Thanks a lot raju...
@stephensesaiah4567
@stephensesaiah4567 15 күн бұрын
Most probably the same thing would happen to me if I meet him. It rather very sad that Tamil Nadu media people do not appreciate how great he is.
@balurathnasamy1253
@balurathnasamy1253 3 ай бұрын
ராஜா சார் பற்றி திரு ஜான் அவர்கள் பேசுவது கேட்க, கேட்க பிரமிப்பும், மகிழ்ச்சி யும் உண்டாகிறது!🌹❤️❤️🌹🌹
@sureshlakshmanan4808
@sureshlakshmanan4808 3 ай бұрын
இளையராஜா என்ற இசை மாமேதை இடம் தாங்கள் பழகிய அனுபவங்களையும் அவரின் தனித்துவமான குணாதிசயங்கள் பற்றியும் மிக அற்புதமாக விளக்கி உள்ளீர்கள் நன்றி ஜான் மகேந்திரன் சார்
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Ай бұрын
❤❤
@NaveenKumar-em9om
@NaveenKumar-em9om 2 ай бұрын
One and only maestro இசைஞானி ❤❤❤
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 3 ай бұрын
Ur story telling capability and passion is awesome John❤❤❤❤
@madrasmusicmix
@madrasmusicmix 3 ай бұрын
என்னைப் போன்று இசைக்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத குடும்பத்தில் பிறந்தும், அவரது பாடல்களையும், பிண்ணனி இசையையும் வாசிக்க முடிகின்றதென்றால் அதுவே இசைஞானி இளையராஜா அவர்களின் சிறப்பு. #என்றென்றும் ராஜா
@luckan20
@luckan20 2 ай бұрын
Mahendran sir. Sad he is not with us, but I still believe he is the only few Directors who have given importance to screenplay. Always narrates the movie at the core. He and Raja sir worked together and created master pieces.
@thirusplashcreations
@thirusplashcreations 2 ай бұрын
Very simple... கோவிலின் வெளியில் இருந்து உள்ளே பார்ப்பவனுக்கு... அங்கு தெரியும் அத்தனையும் வெறும் சிலையே. கோவிலுக்குள் சென்று, மனமுருக வேண்டி, கண்ணீர் மல்க அமர்ந்து, கடவுளையே மனதில் வாங்கி.. அதே சிலையை பார்ப்பவருக்கு... அது தெய்வம். அது சிலையா... தெய்வமா என்பது... கருவறையில் நிற்பவர் இல்லை... அதை உணர்ந்து பார்ப்பவர் கண்களில் உள்ளது. தப்பாக பார்த்தால்... சரியாகத் தெரியாது. சரியாக பார்த்தால்.. தப்பே தெரியாது. ❤❤❤❤❤❤❤ ராஜா... எங்களுக்கு ஒரு ஆண் தாய். அவ்ளோதான்..
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Ай бұрын
❤❤
@krishnasamyvenkatesanvenka3178
@krishnasamyvenkatesanvenka3178 Ай бұрын
❤❤❤❤ இசைஞானி
@lakshmieben
@lakshmieben Ай бұрын
❤❤❤
@thachimammu
@thachimammu 2 ай бұрын
Puttham pudhu kaalai is the first song for which electronic drum (rhythm pad) was used. On the day of the recording, Purushotham Sir had informed Raaja Sir that he will be going to the customs office to get a new percussion instrument. When Puru Sir reached the studio, orchestra was ready for recording after practicing their respective notes. Puru Sir unboxed the instrument and played the rhythm part to be played. The sounding was exactly was Raja Sir wanted and went straight into recording. Srivatsan
@justinleon2732
@justinleon2732 2 ай бұрын
சாம்ராஜ்யம் மலையாளம் மூவி 30 வருடங்கள் முன்பு வெளிநாட்டில் பார்க்கும் போது கேரளா நண்பர்கள் இந்த மூவி யின் இசை குறித்து அவ்வளவு சிலாகித்து பேசினார்கள் அதுவும் மம்முட்டி வரும் போது அந்த music, நீங்கள் சொன்னது 100%உண்மை சார். நிறைய எபிசோட் பண்ணுங்கள் கேட்கும் போது அவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது.🥰👍💜🌼💐🌺🌹
@vanisri2042
@vanisri2042 2 ай бұрын
I am proud to be Raja sir's fan. That's it, period.
@vageeshdhaneesh6808
@vageeshdhaneesh6808 2 ай бұрын
ஓ.... நீங்கள் உதிரிபூக்கள் மகேந்திரன் அவர்களின் புதல்வரா.....உங்களின் தெளிவான பேச்சு ...காட்சியை விளக்கும் விதம் அற்புதம்.....புளிக்கு பிறந்தது பூனை .....ஆகுமா தொடரட்டும் உங்கள் பணி
@sridharkarthik64
@sridharkarthik64 2 ай бұрын
புலிக்கு
@22surima
@22surima 2 ай бұрын
டும்கூர் புளியா?
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 2 ай бұрын
Sachin padam director kude...
@mediamanstudio5977
@mediamanstudio5977 2 ай бұрын
புளி அல்ல புலி😂❤
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Ай бұрын
❤❤
@neeveenmariahenry5164
@neeveenmariahenry5164 3 ай бұрын
பணத்தாசை பிடித்தவர் என்று தேவையற்ற வசை பாடும் மூடர்களுக்கு இளையராஜா இந்திய இசை யின் ஜீவன்
@RameshKumar-vp5lc
@RameshKumar-vp5lc 3 ай бұрын
Neraya muttaalunga avara thappaadhaan paesaraanga idha paarththu thirundhanum
@Good-po6pm
@Good-po6pm 3 ай бұрын
ஆ😂😅
@elayarajahbalu
@elayarajahbalu 2 ай бұрын
​@@Good-po6pm OMG
@vijayragavan1491
@vijayragavan1491 2 ай бұрын
Yes sir
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@elayarajas7847
@elayarajas7847 2 ай бұрын
ஆனா நீங்க சொன்ன விதம் மிகவும் சிறப்பாக உள்ளது மகிழ்ச்சி
@sankaransaravanan3852
@sankaransaravanan3852 3 ай бұрын
அட போங்கப்பா... நம் இசைஞானி பல யுகங்கள் கடந்து போவார் என்பது உறுதி...
@Good-po6pm
@Good-po6pm 3 ай бұрын
பல ஆண்டுகள் கடந்து நிற்கிறது ரிஎம்எஸ் ஐயா பாடல்களே
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Ай бұрын
❤❤
@GreenWorldRules
@GreenWorldRules 2 ай бұрын
His music is addictive and I kept it as ringtone for years, we all Raja sirs devotees should bring his work internationally, the genius should be known every nook n corner of globe, please spread his work globally, music bands of all over should follow and reasearch his note composition..we need international audience and schools take this forward before we loose him from this world...that's my wish without any regrets later.
@user-fe6mk5tj3f
@user-fe6mk5tj3f 3 ай бұрын
மிக தூரத்தில் மலேசிய மண்ணில் பிறந்திருந்தாலும் ராஜாவின் இசையில்லாமல் ஒரு நாள் கூட கடந்தது இல்லை… இந்தப் பிறப்பிலும் எந்தப் பிறப்பிலும் எந்தன் உயிர் உனைச் சேரும்..❤❤
@srikanthrangarajan5206
@srikanthrangarajan5206 3 ай бұрын
I loved the way Ilayaraja has composed for comedy movies. Especially Michael madan kama rajan. Extraordinary re recording
@maruthasankar
@maruthasankar 2 ай бұрын
I always feel sad that, that fantastic movie failed in box office.
@srikanthrangarajan5206
@srikanthrangarajan5206 2 ай бұрын
@@maruthasankar I don't think it was a failure. I know it wasn't a blockbuster though
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir 2 ай бұрын
👍👍👍👍👍😊
@balak..7444
@balak..7444 3 ай бұрын
Excellent narration by john sir so far he is the best on describing Raja sirs work .. Friends I suggest to hear it n mobile in spkr mode without visuals, you will really feel John sir to be ur next door hard core IR fan talking to u personally.. wonderful sir expect u to do Crores of episode on IRs music and his working with legends like mahendran sir BM, pichu Vamsi etc..❤
@ramyaprabhu02
@ramyaprabhu02 3 ай бұрын
I don’t know how many people will accept it, but the background music of Nadodi Thendral, I consider as Ilayaraja’s best bgm and next best is Poovizhi Vaasalile. In those days, we don’t have money to watch movie in theatres once it is released. We used to wait till it made 100 days and then watch in theatres near our home paying just 3 to 4 rupees. Like that, we watched Nadodi Thendral. When everyone were watching the movie, I was just mesmerised by its music. Honestly, let me tell that I had watched that movie only once, during that time in 1992. But still that music bgm is playing in my ears. Everyone will think about an incident and it will play in their mind. I think about that bgm, and it will play in my head, giving joy to me. If anyone want to watch a movie just for a bgm, this is the perfect movie. Enter theatre, close your eyes, just listen to that bgm for entire movie, you will come out with amazing feeling. I later on came to know that Ilayaraja wrote the story for that movie (that young age didn’t watch titles, was just 12 that time). And also heard that because of that movie Bharathiraja broke with Ilayaraja. Sad to hear that. Can you please detail what happened? But am 100% sure, Nadodi Thendral is the best Bgm in the entire Tamil cinema.
@Ganeshan724
@Ganeshan724 3 ай бұрын
Bharathiraja is SoulMate of Raja sir 😂 He will never break with Raja😅
@ramyaprabhu02
@ramyaprabhu02 3 ай бұрын
@@Ganeshan724 Dear Sir, with all that humility, am asking why then, after that movie, he only collaborated with Hamsalekha, AR Rahman and Vidyasagar. As far as I knew, only Balumahendra collaborated with Ilayaraja till Balumahendra’s death.
@Ganeshan724
@Ganeshan724 3 ай бұрын
For me “Thalapathy” movie BGM is best “Sundari…kannal oru seithu…that Flute 🪈 Music 🎧 ❤❤
@Ganeshan724
@Ganeshan724 3 ай бұрын
kzfaq.info/get/bejne/f6hgm5yfqt_NYmg.htmlsi=lNdhcX0KtjIl5ldJ
@lakmoh74
@lakmoh74 3 ай бұрын
Oru ganam oru yugam one of the best songs in Nadodi thendral did not come in the movie😢
@vageeshdhaneesh6808
@vageeshdhaneesh6808 2 ай бұрын
இராகதேவனின். இசையும் ...அவரை பற்றி உங்கலின் புரிதலும் ‌...உங்களுக்கு மற்றும்மல்ல எங்களுக்கும் பிரமிப்பு அன்றுமுதல் இன்று வரை கடுகளவும் குறையவே......இல்லை அவர் கர்வம் பிடித்தவர் என்று சில ஞானசூன்னியங்கள் ...பளம்புவது... .வசைபாடுவதையும் பார்த்துள்ளேன் .....சரியாக சொன்னால் ஒரு மகா கலைஞனுக்கு கர்வம் கொள்ளவது என்பது குற்றமே இல்லை.......தற்காவ இசையை கேட்டபிறகு வந்த கனிப்பு அல்லவே அல்ல .அதுவும் இராகதேவனின் இசை கேட்டு புலங்காகிதம் அடைந்து விட்டு வந்து அவர் மீது வன்மத்தை கொட்டுவார்கள் ....80 அகவையை கடந்தும் இசைவேந்தன் இசையில் ஆச்சரிபடவைப்பது என்பது சாதாரன காரியம் இல்லை...அவர் கடவுளின் ஆசி பெற்ற பூரன இசை வித்தகன்.....
@alagappanchidambaram3611
@alagappanchidambaram3611 2 ай бұрын
Good show ஜான், pls continue
@Super2283
@Super2283 3 ай бұрын
Amazing Sir. You are giving new dimensions to our beloved isaignani. Your presentation elevated the entire video to the next level as done by our IR sir in many films.
@kkamesh9866
@kkamesh9866 2 ай бұрын
Great presentation. Many unknown aspects of Raaja's music. Amazing!
@elayarajahbalu
@elayarajahbalu 3 ай бұрын
Mr John sir... All your videos about Raja sir are awesome... Completely different and aesthetic sir❤.. kindly do few more sir. The way you are explaining...takes us to that place itself... Your way of narration is extraordinary.. superb.. fantastic... No words to express...
@josesimonh
@josesimonh 3 ай бұрын
Yes this is an excellent series
@balag_ungalnanban
@balag_ungalnanban 3 ай бұрын
Spectacular Spellbound Facts about RAJA Sir, these Facts from John Magendran is so joyful to hear as its adding a gem to the Crown for oue KING one and Only RAAJA 👑 sir
@vasudevan9237
@vasudevan9237 3 ай бұрын
John sir you are so so lucky to be with Raja Sir.
@Vijitha.1-2_
@Vijitha.1-2_ 2 ай бұрын
இன்னும் இன்னும் இன்னும் நிறைய சொல்லுங்க sir ...அந்த இசை சித்தரை பற்றி ... அவரை கொண்டாடுவது நம் கடமை ஐயா ...🙏🙏🙏🙏
@rajamani7787
@rajamani7787 3 ай бұрын
புதிய தகவல் ரகு ராய் சார், ராஜா சார் சந்திப்பு. ராஜா சார் எப்போதும் எதிலும் அற்புதம்.
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Ай бұрын
❤❤
@Rameshparliament-sw6rf
@Rameshparliament-sw6rf 3 ай бұрын
ராஜா சார் பற்றிய உங்களின் ஒவ்வொரு அனுபவமும் பிரமிக்க வைக்கிறது. கூடவே இருந்து பல நினைவுகளை பொக்கிஷமாக கொண்டிருக்கின்ற உங்களின் இந்த தொடர் சிறப்புற வாழ்த்துகள். அதி அற்புதமாக ராஜா சார் படைத்த பல பாடல்கள் காட்சிப்படுத்தலில் மிகச் சுமாராக இருந்ததை கண்டிருக்கின்றோம். இன்று வரை கொண்டாடப்படுகின்ற பகலில் இரு ஒரவு படத்தில் வரும் இளமை எனும் பூங்காற்று பாடலும் அவ்வாறு மிக மோசமாக காட்சிப்படுத்தப்பட்ட ஒரு பாடல் என்பது என் கருத்து. முடிந்தால் அந்த பாடல் பற்றியும் பேசுங்களே.
@aanivaerjohn
@aanivaerjohn 3 ай бұрын
குறிப்பிட்டு குறை கூறி அவர்கள் மனதை புண்படுத்த வேண்டாமே...
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Ай бұрын
❤❤
@lakshmieben
@lakshmieben Ай бұрын
உண்மை தான். பாடல் மட்டுமே கேட்டுப் பழகிய நான் youtube வந்த பிறகு picturization பார்த்து அதிர்ந்து போனேன்
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 3 ай бұрын
Recorder flute vishyam also amazing ❤❤❤❤ sudhakar flautist ayyaa sonna anecdote was brought out so well .. outstanding ❤❤❤❤
@tanandpsl
@tanandpsl 3 ай бұрын
Maestro is a great inspiration for all the right values. Proud of him.
@vijaychitha-dy3yg
@vijaychitha-dy3yg Ай бұрын
ILLAYARAJA THE GENIUS. 5TH in the world. Thanks to jhon sir 🙏
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg 3 ай бұрын
Illyaraja one of the best music director in the world...
@murugavalavan3350
@murugavalavan3350 2 ай бұрын
Interesting talk on Ilayaraja sir's work and past times, thanks
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir 2 ай бұрын
Raja sir 😊😊😊❤❤❤❤
@manjulasrinath4352
@manjulasrinath4352 3 ай бұрын
Can't wait for the next episode Sir. You are so blessed 😇
@satishkumarsubramaniam587
@satishkumarsubramaniam587 3 ай бұрын
Still that sound in my ears I was there during that re-recording what sound you hear is just 20% u should have heared it in that hall OMG ❤
@ramyaprabhu02
@ramyaprabhu02 3 ай бұрын
If Ilayaraja had started writing stories, screenplay, dialogue, direction, cinematography and music, he would have been the next Satyajit Ray of India. Luckily, he focused only on music and we got more number of great songs. I have a question and will post it in my next comment here.
@BalaChennai
@BalaChennai 3 ай бұрын
5:55 red indians flute is really a goosebump moment.
@edouardnevez7081
@edouardnevez7081 2 ай бұрын
Your Episodes about Ilayaraja sir are super super.
@ananthkmurthy
@ananthkmurthy 3 ай бұрын
Quite an interesting story just like listenig to raja sir song on long highway travel !
@kumarvelan8688
@kumarvelan8688 3 ай бұрын
Raja sir always God of music ❤
@SuperGaneshganesh
@SuperGaneshganesh 3 ай бұрын
Keep continuing this series. Soulful❤❤❤
@user-tl5mq2fd8v
@user-tl5mq2fd8v 3 ай бұрын
❤❤❤❤ very mesmerizing & impressing
@selvamsubbaiah
@selvamsubbaiah 3 ай бұрын
Amazing information. Narration also super....
@ramakrishnan_personal
@ramakrishnan_personal 3 ай бұрын
ஜானி படத்தை ஏன் புலம்பி தீர்க்கிறோம் என்ற காரணம் மிகச் சரி. இதை பகிர்ந்த ஜென்ஸி மேடத்திற்கு உளமார்ந்த நன்றிகள் 🙏💐😊
@thigarajan
@thigarajan 2 ай бұрын
❤ dear sir, ur explanations are very very beautiful 😍
@achuasvi6279
@achuasvi6279 2 ай бұрын
ராஜா சாரைப்பற்றி சொல்றதுக்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை , மௌனமாக அவர் இசையையும், அனுபவங்களையும், புகழையும் கிரகிசிட்ருககேன், கடவுளை நேரில் பார்த்தால் ,வார்த்தைகள் இழக்கும் உயிர்கள்போல் நன்றி ஜான் மகேந்திரன் சார்
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Ай бұрын
❤❤
@rameshranganathan4090
@rameshranganathan4090 3 ай бұрын
இந்த Episode மிகவும் அருமையாக இருந்தது.. மகேந்திரன் அய்யா ஜானியில் அந்த அருமையான காட்சியை ஏன் வைத்தார் ஏன் எடுத்தார்.. யாருக்கும் தெரியாது... ஆனால் தங்கள் மூலமாக தெரிந்து கொண்டோம் நன்றி.. புல்லாங்குழல் இசை கலைஞர் சுதாகர் அவர்களை பற்றி குறிப்பிட்டது போலவே ராஜா சாருடன் பயணித்த keyboard இசைகலைஞர் விஜி மேனுவல் , violinist/ Music Director திரு.V.S.நரசிம்மன், percussion கலைஞர் புருஷோத்தமன்,கன்னையா,ஜேச்சா, Bass Guitarist சசி ,மற்றும் இதர கலைஞர்கள் பற்றியும் அந்தந்த நேர்வுகளில் தகவல்கள் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் ..
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@munusamy.p6049
@munusamy.p6049 Ай бұрын
இசைஞாணியின்கடமைஉணர்வுபாராட்டுக்குரியது.
@karthigeyancmt168
@karthigeyancmt168 3 ай бұрын
Mahendran sir, the legend
@rajalakshmiravichandran7630
@rajalakshmiravichandran7630 3 ай бұрын
I remember in 2013, his photographs were exhibited at kasturi rangan rd,
@kaali333
@kaali333 3 ай бұрын
super John Sir super i love Mahendran sir and Ilaiyaraja sir super maa
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 3 ай бұрын
ஆமா பாரடி குயிலே from நாங்கள் excellent song.. ராஜாவின் குரலில்
@432Ramesh1
@432Ramesh1 2 ай бұрын
ராஜா சார் மண்ட கணம் பிடித்தவர் என நினைக்கும் 90கிட்ஸ் கண்டிப்பாக பார்க்க வேண்டிய super பதிவு.
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Ай бұрын
❤❤
@mercyprakash7081
@mercyprakash7081 Ай бұрын
உண்மையில் மண்டை நிறைய கணம் தான்.... நமக்கெல்லாம் இல்லாத மண்டை கணம்🎉🎉🎉
@valavanchandran8573
@valavanchandran8573 3 ай бұрын
And many say here he is asking royalty. onl Raja has served for Cinema. other later musicians came only to earn in cinema
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 3 ай бұрын
Jency mam sonna vishyam a director explaining the story so that the singer can emote and deliver the song was such a great thing .nice info❤❤❤
@fireworxz
@fireworxz 3 ай бұрын
11:28 shows Raaja's தொழில் சுத்தம் 🙏
@Worldkovil
@Worldkovil 2 ай бұрын
இளையராஜா என்ற இசை மாமேதை இடம் ஒவ்வொரு அனுபவமும் பிரமிக்க வைக்கிறது.
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Ай бұрын
❤❤
@rameshkanthasamy8068
@rameshkanthasamy8068 3 ай бұрын
GOD OF MUSIC RAAJA SIR ❤
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 3 ай бұрын
Very nice interesting info on swap of photos with raghu Rai ji..amazing❤
@sbalakumar4124
@sbalakumar4124 3 ай бұрын
Please check nilagazal bgm when rajaseker dreams on slow motion music.
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 3 ай бұрын
Maruthaani nu oru padamaa..oh my god we missed that❤
@alexanderwilliams770
@alexanderwilliams770 2 ай бұрын
It’s not happen - shelved project 😢
@jaleeljaleel8218
@jaleeljaleel8218 3 ай бұрын
தாகத்திற்கு தண்ணீர் குடிப்பது போல் உள்ளது. இன்னும் இன்னும் எதிர் பார்கிறோம். நன்றி நன்றி
@RainbowSuper
@RainbowSuper 2 ай бұрын
Ultimate information Sir 👌👌👌👌👌👌
@isaipriyan
@isaipriyan 3 ай бұрын
I am waiting for next episode ❤
@vijaysatvas5739
@vijaysatvas5739 3 ай бұрын
Amazing work. Keep rocking.
@user-vy9vf8oo7u
@user-vy9vf8oo7u 3 ай бұрын
அருமையான தகவல்
@deenravanan
@deenravanan 3 ай бұрын
டியர் ஜான்... 20 நிமிட வீடியோக்கு ஓருவாரம் காத்திருக்கனுமா...
@MrKanagarajan
@MrKanagarajan 2 ай бұрын
டியர் ஜான் .... நீங்க படம் எடுக்காம இருக்கிறது ... மனசுக்கு கஷ்டமா இருக்கு
@sandiinno
@sandiinno 2 ай бұрын
Semma John sir
@SureshKumar-xw5tv
@SureshKumar-xw5tv 3 ай бұрын
Johnny is my all time favorite movie. My friend and I saw that Mamooty film in Madurai because Raaja sir name was in the poster.
@vigneshwaran6498
@vigneshwaran6498 3 ай бұрын
புத்தம் புது காலை பாடல் பற்றி யூகி சேது விடம் கேளுங்க சார் அவர் ஒரு விஷயம் சொல்வார் அதை எங்களுக்கு சொல்லுங்க ப்ளீஸ் சார்😢
@PrakashPrakash-nr6mu
@PrakashPrakash-nr6mu Ай бұрын
ஜான் மகேந்திரன் சார் உங்கள் பார்க்கும் போதும் உங்கள் குரலை கேட்கும் போதும் அப்பாவை பார்த்த மாதிரியே இருக்குதுங்க. இசை ஞானி அவர்கள் ♥️ பற்றி நீங்கள் சொல்லும் தகவல்கள் அருமை 👌 வாழ்த்துக்கள் ♥️🌷 சார்
@Ravikarthi-xd4nv
@Ravikarthi-xd4nv 2 ай бұрын
Your Sachin my favourite
@theonlywoo2724
@theonlywoo2724 3 ай бұрын
Thank you John!!!
@sureshkumarm1153
@sureshkumarm1153 3 ай бұрын
Ilayaraja ❤ thanks for vibes still 😂❤❤❤❤❤
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Ай бұрын
❤❤
@user-hj4sy6ij2g
@user-hj4sy6ij2g 3 ай бұрын
King raja❤❤
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Ай бұрын
❤❤
@kaali333
@kaali333 3 ай бұрын
John Sir Sachin movie was wonderfula as your direction in sachin. Why cant you make Ilaiyaraja sir least Karthikraja and Yuvan to work for your wonderful movies like Sachin
@sathyarajkv
@sathyarajkv 3 ай бұрын
Great question, I too wonder why?
@sureshbabug8857
@sureshbabug8857 3 ай бұрын
ராஜா ராஜா தான்!
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 3 ай бұрын
Your( our )point on the picturisation of a song when the audience wud have already had a visualisation in mind is terrific 💯 correct
@vijayragavan1491
@vijayragavan1491 2 ай бұрын
Isai Bhagwan Ilaiyaraja 🎶🎶🎵🎶🎵🎵🎶🎵
@jensygreg366
@jensygreg366 3 ай бұрын
Wow!!super sir....🙏
@PDWaltz
@PDWaltz 3 ай бұрын
Super episode! John thanks!!
@sureshrao7327
@sureshrao7327 2 ай бұрын
Sir can you talk about adi rakkamna song ...how it happens...n the first violin music...pls talk sir ..how does he thinks n compose this starting music of this song..tq sir
@kannanp2836
@kannanp2836 3 ай бұрын
Wow!!
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 3 ай бұрын
Alaigal oivathillai lp records la thaan putham puthu kaalai came yesterday that's right❤❤
@kabilankabilan1299
@kabilankabilan1299 3 ай бұрын
Ragu roy ...goose pump momen..
@anbuvadivan9637
@anbuvadivan9637 3 ай бұрын
பாடல்களின் Picturation என்று எடுத்துக் கொண்டால், பாரதிராஜா தான் முன்னோடி. பல டைரக்டர்கள் இவர் பாணி யத்தான் பின்பற்றினர். இதற்கு பின் மகேந்திரன், பாலுமகேந்திரா போன்றோர் சேர்ந்தனர்.
@indramickey8916
@indramickey8916 3 ай бұрын
Arumai...arumai...👌👌👍...nandri ayya 🙏
@Bijigetah755
@Bijigetah755 3 ай бұрын
Living god of music Raja Sir ❤❤❤
@saravanansaravanan2510
@saravanansaravanan2510 18 күн бұрын
வாழ்த்துக்கள் 🎉 God of music #maestro_ilaiyaraaja❤ முப்பொழுதும் உன் கற்பனைகள் ❤
@naveendevaraj3559
@naveendevaraj3559 2 ай бұрын
We dont deserve this genius
@ndraj6306
@ndraj6306 3 ай бұрын
Superb sir❤
@vijayakumarchandraiah4533
@vijayakumarchandraiah4533 2 ай бұрын
தங்களின் தந்தை இயக்கிய சிறந்த கலை படைப்புகளுடன் இசை ஞானி பங்களிப்பு காலத்தால் அழியாது, வெகு ஜனங்களால் ஆதரவு அளிக்காது மக்களால் மறக்கடிக்ப்பட்ட ,மெட்டி மற்றும் நண்டு இக்காவியங்கலை பற்றி தங்களின் மேலான அனுபவங்கள் பகிர்ந்தால் மிகவும்!!!
@jonesedy65
@jonesedy65 3 ай бұрын
Superb
@victoriawilliam7066
@victoriawilliam7066 3 ай бұрын
Excellent! Adutha video eppo veliyaagum?
@subukar8653
@subukar8653 Ай бұрын
Loved your experience with Raja Sir. Priceless experience.please do more videos, Sir. God Bless.
@user-gx2vb1qq4t
@user-gx2vb1qq4t 3 ай бұрын
Super👏🏻👏🏻👏🏻👏🏻
@user-vy9vf8oo7u
@user-vy9vf8oo7u 3 ай бұрын
வாழ்த்துகள் சார் தொடரட்டும் உங்கள் பணி
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Ай бұрын
❤❤
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 12 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 42 МЛН
SPB & ILAIYARAJA  Rare Interview  | Flashback | Tamil
25:03
Pora Pokkula
Рет қаралды 182 М.
Magician turns his Hair into Animal 😳
0:37
Xavier Mortimer
Рет қаралды 21 МЛН
Сын вернулся с войны и сделал сюрприз 🤯
0:17
Фильмы I Сериалы
Рет қаралды 987 М.
My cat mastered black magic #cat #cats
0:23
Princess Nika cat
Рет қаралды 13 МЛН