No video

YEZHAIKU PUGALIDAMAE || JOHNSAM JOYSON || ஏழைக்கு புகலிடமே || NEW CHRISTIAN SONG

  Рет қаралды 81,115

Johnsam Joyson

Johnsam Joyson

Күн бұрын

Song Yezhaiku Pugalidamae
Credits
Lyrics, Tune and Sung By Johnsam Joyson
Music Arranged and Programmed by Stephen J Renswick
Keyboards - Stephen J Renswick
Acoustic, Electric Guitars & Ukelele - Keba Jeremiah
Bass Guitar - Keba Jeremiah
Violins- Budapest String Quartet
1st Violin - Gergely Hutas
2nd Violin - Anna Feher
Viola - Laszlo Racz
Cello - Bela Gal
Violins Orchestrated by Collins Rajendran
Drums & Percussion - Livingston Amul John
Recorded @SteveZoneProductions
@Tapas Studio by Anish Yuvani
Mixed by Stephen J Renswick @ SteveZone Productions
Mastered by Rupendar Venkatesh @ Mix Magic Studios
Cinimatography & Editing Wellington Jone
Second Camera Karthick
Asst.Camera Frankin
Poster Design Solomon Jakkim
#johnsamjoysonsong #tamilchristiansongs #YezhaikuPugalidame

Пікірлер: 205
@francisxavierjoshua2677
@francisxavierjoshua2677 Күн бұрын
விலகாத இருந்த என்னை காத்திடுமே மகிமையில் சேர நடத்திடுமே அற்புதமான வரிகள் ❤❤❤
@user-sf6fv5ij7m
@user-sf6fv5ij7m Ай бұрын
விலகாதிருந்து என்னைக் காத்திடுமே.மகிமையில் என்னைச்்சேர்த்திடுமே!ஏழைக்குப் புகலிடமே!என் இயேசய்யா!!!
@DanielKishore
@DanielKishore Ай бұрын
ஏழைக்கு புகலிடமே எளியோரின் தஞ்சமே என் மேல் இரங்கிடுமே தேவா என் மேல் இரங்கிடுமே-2 1.நிர்ப்பந்தமான மனிதன் என்மேல் நிச்சயமான உம் கிருபையினால்-2 மீட்டுக்கொண்ட என் தெய்வமே-2 மீறுதலுக்கென்னை காத்திடுமே-2-ஏழைக்கு 2.யாருண்டு எனக்கு உம்மையல்லால் ஏதுண்டு எனக்கு உம் கிருபையல்லால்-2 விலகாதிருந்தென்னை காத்திடுமே-2 மகிமையில் சேர நடத்திடுமே-2-ஏழைக்கு Yezhaikku Pugalidamae Eliyorin Thanjamae En Mael Irangidumae Deva En mael Irangidumae-2 1.Nirppanthamana Manithan En Mel Nichchayamaana Um Kirubayinaal-2 Meettukkonda En Deivamae-2 Meeruthalukkennai Kaathidumae-2-Yezhaikku 2.Yaarundu Enakku Ummayallal Yethundu Enakku Um Kirubayallal-2 Vilagathirunthennai Kaathidumae-2 Magimayil Sera Nadathidumae-2-Yezhaikku
@dhanasekar5698
@dhanasekar5698 Ай бұрын
Super god bless you🙏🙏👑
@stellapushpavalli760
@stellapushpavalli760 Ай бұрын
Consoling song
@PearlSon387
@PearlSon387 Ай бұрын
மகிமையில் சேர எங்களை நடத்திடுமே கர்த்தாவே இந்த பாடல் காய் உமக்கு ஸ்தோத்திரம்
@t.selvamathan
@t.selvamathan Ай бұрын
நன்றி சகோ
@AjaySuthan-rt8rr
@AjaySuthan-rt8rr Ай бұрын
@jesupassison7474
@jesupassison7474 Ай бұрын
யாரு உண்டு எனக்கு உம்மையல்லால் யாரு உண்டு எனக்கு உம்மைவிட்டால் நீரே என் தஞ்சம் நீரே என் புகலிடம் நீரே என் அடைக்கலம் நீரே என்றும் என்னை விட்டு விலகாதிரும். ஆமென்
@raviphilip6270
@raviphilip6270 Ай бұрын
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக இன்னும் ஆண்டவர் தங்களை வல்லமை யாக பயன்படுத்துவாரக ஆமேன் 🙏
@kumardavid6667
@kumardavid6667 Ай бұрын
Amen Amen திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் அவரே❤
@hemanthkumar.8236
@hemanthkumar.8236 Ай бұрын
நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர். ஏசாயா 25:4 Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@Shinewords
@Shinewords Ай бұрын
மீறுதலுக்கென்னை காத்திடுமே.🙏 விலகாதிருந்தென்னை காத்திடுமே🙏🙏🙏🙏🙏 Love you Jesus ❤
@rjjmobiletech8867
@rjjmobiletech8867 Ай бұрын
உங்க பாட்டெல்லாம், நம்ம இயேப்பாக்கு ரொம்ப மகிமை உண்டாக்க ,உங்களை மனதார வாழ்த்துகிறேன் அண்ணா
@Elshaddai123
@Elshaddai123 Ай бұрын
Amen 💯💯
@nesasuganthal8498
@nesasuganthal8498 Ай бұрын
ஏழைக்கு இரங்குகிறவரே உமக்கு ஸ்தோத்திரம் 🙏🏻🙌🏻❤️
@subakumarmathew
@subakumarmathew Ай бұрын
யாருண்டு எனக்கு உம்மையல்லால்🙌🏻….God bless you Anna❤
@kerenemmimasongs2567
@kerenemmimasongs2567 11 күн бұрын
Amen ❤
@mettildajesudhas4517
@mettildajesudhas4517 Ай бұрын
என் மகள் குடும்பத்தில் ஒற்றுமை சமாதானம் வேண்டும் தயவு கூர்ந்து ஜெபியுங்க பாஸ்றர்
@joel_prabhu
@joel_prabhu Ай бұрын
Lord Thanks For The Blessing Song. AMEN!!!!!!!🎉🎉🎉🎉🎉
@PaulRavichandranRavichandran
@PaulRavichandranRavichandran Ай бұрын
Amen
@johngersom189
@johngersom189 14 күн бұрын
Amen.. உம்முடைய இரக்கத்தை நாடுகிறோம் தேவனே 🙏🏻
@rpakolathurchennaiindia2963
@rpakolathurchennaiindia2963 Ай бұрын
Very melodious song. Amen. God is our refuge.
@user-sk7wv5nu7r
@user-sk7wv5nu7r Ай бұрын
ஏழைக்கு. புகலிடம்❤
@Priyadharshni2001
@Priyadharshni2001 25 күн бұрын
Praise the lord
@jothiinbaranichennaicentre1093
@jothiinbaranichennaicentre1093 Ай бұрын
எங்கள் எல்லாமே நீர் தான் தகப்பனே🙇🏻‍♀️🥹🫂 Pastor,I have long desired to see you in person and hear the words of the Supreme Father, and by God's great grace, I am going to attend the youth meeting to be held on July 17th, 2024. கர்த்தர் நிச்சயம் உங்கள் மூலம் ஒருப் பெரிய எழுப்புதலைக் கொண்டு வருவார் என்று விசுவாசிக்கிறோம் ஐயா! தேவனுக்காக வாழும் உங்களையும், உங்களைப் போன்ற அனைத்து ஊழியர்களையும் நம் பரம தகப்பன், பெலப்படுத்தி, அவரின் இனிய நாமம் மகிமைப்பட இன்னும் வல்லமையாய் பயன்படுத்த வேண்டும் என்று நிச்சயம் நாங்கள் ஜெபித்துக்கொள்கிறோம்.
@leogracious7345
@leogracious7345 Ай бұрын
தேவனுக்கு மகிமை உண்டாகட்டும் ...❤
@antonyfranco7790
@antonyfranco7790 Ай бұрын
ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
@LakshmiSivakumar-u7n
@LakshmiSivakumar-u7n Ай бұрын
Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏
@JesusChrist-th8fi
@JesusChrist-th8fi Ай бұрын
Praise God ....NICE ❤ vilagathirunthennai kathidumye...um magimayil sera nadathidumye❤...God bless you more and more 🙏 ❤️ Thank God
@savithria9782
@savithria9782 Ай бұрын
Glory to Jesus Christ Amen Hallelujah God bless you Pastor Anna and you'res Family's & God bless you all Amen Hallelujah Thank you Jesus Christ 💖🙏
@shinevincentperera
@shinevincentperera Ай бұрын
എനിക്ക് തമിഴ് ക്രിസ്റ്റ്യൻ പാട്ടുകൾ ഒത്തിരി ഇഷ്ടമാണ്. Love from Kerala ❤❤
@sophiajoel2242
@sophiajoel2242 Ай бұрын
Glory to God Very nice prayer song. Thank you brother. God bless you and your family and ministries Amen..
@davidsamjoyson1
@davidsamjoyson1 Ай бұрын
Soulful🤍
@AnnalJohn1995
@AnnalJohn1995 Ай бұрын
Nice lyrics and song Anna.Praise be to Jesus Christ.
@jesusforyourabinpushparaj3277
@jesusforyourabinpushparaj3277 Ай бұрын
இந்தப் பாட்டு மூல தேவன் மகிமை உண்டாவதாக 🛐☦️✝️
@johnspurgeon5656
@johnspurgeon5656 Ай бұрын
Nice🎉song! God bless you bro!
@kumarisubramanian794
@kumarisubramanian794 21 күн бұрын
Appa ennai meettu konda en dhaivamay meeruthalukku ennai kaathidumay vilagaathirunthu ennai kaathidumay magimaiyil sayra nadathidumay
@chitraangeljesus3259
@chitraangeljesus3259 Ай бұрын
Glory to Jesus 🙏 God Bless Your Family And Your Ministry 👍💐❤
@user-ti5cc3dz7c
@user-ti5cc3dz7c Ай бұрын
Glory be to Lord Jesus
@radhsradha3705
@radhsradha3705 Ай бұрын
Amen hallelujah 🎉🎉🎉🎉🎉❤
@swathip2532
@swathip2532 Ай бұрын
Amen ☦️🛐
@vijayaramakrishnan3347
@vijayaramakrishnan3347 Ай бұрын
Glory to Lord Jesus 🙏🙋
@t.selvamathan
@t.selvamathan Ай бұрын
ஆமென் தகப்பனே
@user-jb3vu7nu9e
@user-jb3vu7nu9e Ай бұрын
Amen thank you Jesus.
@ememaevangelin512
@ememaevangelin512 Ай бұрын
Amen .
@arulrajrubyruby2338
@arulrajrubyruby2338 Ай бұрын
12 நான் தங்களைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வுநாட்களையும் அவர்களுக்குக் கட்டளையிட்டேன். எசேக்கியேல் 20:12
@nepofernando2434
@nepofernando2434 Ай бұрын
அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார். 1 சாமுவேல் 2:8
@kumarmalar4129
@kumarmalar4129 8 күн бұрын
Amen❤
@aaronvasanth
@aaronvasanth Ай бұрын
Wonderful song as always annan.. You are a real blessing ! Thank you..
@guinjebachandran6301
@guinjebachandran6301 Ай бұрын
Amen Jesus 🎉🎉🎉
@ushaezhil3371
@ushaezhil3371 Ай бұрын
Appa enna erangume🙏
@sahayamcharles258
@sahayamcharles258 Ай бұрын
Thankyou lord Thankyou Jesus Thankyou holy spirit Amen amen amen
@shalini366
@shalini366 Ай бұрын
Amen amen
@PearlSon387
@PearlSon387 Ай бұрын
Thankyou JESUS
@manimarannatarajan8892
@manimarannatarajan8892 Ай бұрын
Glory to God
@SelvaKumar-h2i
@SelvaKumar-h2i Ай бұрын
Praise the lord Amen 🙏💖
@Joyce-qx9dk
@Joyce-qx9dk Ай бұрын
Glory to God.. vera level pastor..🎉
@SS-pb1zo
@SS-pb1zo Ай бұрын
Blessed song 🙏
@Jasylin-s7b
@Jasylin-s7b Ай бұрын
Amen.Blessed song !!!
@kumarisubramanian794
@kumarisubramanian794 Ай бұрын
Allayluya nandri appa God bless you paster
@ebesam227
@ebesam227 Ай бұрын
🎉 nice song
@paulnisha5701
@paulnisha5701 Ай бұрын
Amen 🙏
@brijeshgates6214
@brijeshgates6214 Ай бұрын
❤❤❤❤
@jacinthakrishanthan1112
@jacinthakrishanthan1112 Ай бұрын
தேவனே உமது இரக்கம் எத்தனை பெரியது
@allenbritto7357
@allenbritto7357 Ай бұрын
Praise the Lord
@selviyogarasa2224
@selviyogarasa2224 Ай бұрын
Amen God blese you bro❤
@vinoliyai6427
@vinoliyai6427 Ай бұрын
Praise the Lord Jesus
@jeevishachals2829
@jeevishachals2829 Ай бұрын
Glory to Jesus
@user-ug4re1ys5w
@user-ug4re1ys5w Ай бұрын
❤❤❤
@divyavani1975
@divyavani1975 Ай бұрын
God bless you brother
@motivation_12749
@motivation_12749 Ай бұрын
Jesus is the lord
@prayerlinblessy.j144
@prayerlinblessy.j144 28 күн бұрын
Please pray for me.. im struggling with ulcer pain.. God is Good
@shinyjemi1583
@shinyjemi1583 Ай бұрын
Iam waiting Annna God bless you more and More 💗
@jaijesus4747
@jaijesus4747 Ай бұрын
🎉❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
@jemimalar8062
@jemimalar8062 Ай бұрын
ஆமென் அல்லேலூயா.🙏🙏🙏
@premsimeon8485
@premsimeon8485 Ай бұрын
❤ Flawless
@mylittleheart2064
@mylittleheart2064 Ай бұрын
Amen... En mel irangum yeasayya
@Jesusmarvelloushelperministry
@Jesusmarvelloushelperministry Ай бұрын
What a melodies ... ! Awesome Epic song.. One of His True Love Song.. Praise be to the Lord !!!
@jrjjrn
@jrjjrn 23 күн бұрын
Meaningful song pastor
@san010577
@san010577 Ай бұрын
Amen Amen Amen 🙏
@shanthidavis9226
@shanthidavis9226 Ай бұрын
Pastor Johnsam....Congrats....💐....so privileged to tell you that you're always so perfect and complete in everything you do ....stay highly favored by God!!
@eunicej4987
@eunicej4987 Ай бұрын
Very comforting song Pastor Johnsam. Psalm 72:12-14. God bless your family and your ministry 🙏
@joshikreeda6474
@joshikreeda6474 Ай бұрын
Praise the lord...God bless you brother..... lines explained...what is our status with out God....,🙏
@antonyjohn215
@antonyjohn215 Ай бұрын
Amen. Thank you Jesus...
@danesh1988
@danesh1988 Ай бұрын
🙏 amen...glory to God
@philipkamal
@philipkamal Ай бұрын
Praise GOD...
@shanthidavis9226
@shanthidavis9226 Ай бұрын
Continue giving us more of such contributions from your end...ty so much pastor Johnsam....
@swamidhaschellaiah107
@swamidhaschellaiah107 Ай бұрын
Amen Amen. Praise the lord ❤❤
@pushpabaisilas5737
@pushpabaisilas5737 Ай бұрын
Amen amen lord .
@anniechristina4591
@anniechristina4591 Ай бұрын
Amen amen amen amen
@pownpriyapandiyan1345
@pownpriyapandiyan1345 Ай бұрын
AMEN
@devimani8698
@devimani8698 Ай бұрын
Glory to Jesus 🧎🙏 praise the lord
@logeswarysinnathamby5094
@logeswarysinnathamby5094 Ай бұрын
Thank You Brother Beautiful Song ELOHIM BLESS YOU AMEN
@arumathurai1985
@arumathurai1985 Ай бұрын
Amen praise the lord
@swaminathananbu5969
@swaminathananbu5969 Ай бұрын
Glory to God amen hallelujah pastor meaningful songs.
@lathavaratharajan769
@lathavaratharajan769 Ай бұрын
Amen appa
@ammus4336
@ammus4336 Ай бұрын
All glory to God amen
@roslyndthanapackiam6472
@roslyndthanapackiam6472 Ай бұрын
Glory be to lord Jesus Christ
@suvithat7375
@suvithat7375 Ай бұрын
GLORY TO JESUS 🙏
@santhiraman9452
@santhiraman9452 Ай бұрын
Thank God glory to God
@rohinijason5168
@rohinijason5168 Ай бұрын
Amen praise the Lord Amen
@mariaparimalakanthan4444
@mariaparimalakanthan4444 Ай бұрын
Glory to The Lord Hallelujah 😊
@lakshmilediya1230
@lakshmilediya1230 Ай бұрын
Amen 💯👌👌👌👌👌👌👌 🙏
@angeldarwin0
@angeldarwin0 Ай бұрын
Thank you Jesus
@ragulv2463
@ragulv2463 Ай бұрын
Ammen jesus
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 4 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 17 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 20 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 4 МЛН
Ummaithaan Ninaikiren :: Fr.S.J.Berchmans :: JJ452 #tamilchristiansongnew
9:54
Fr.S.J.Berchmans Songs - Official
Рет қаралды 561 М.
JUKEBOX - DAVIDSAM JOYSON SONGS - THAZHVIL NINAITHAVRE
1:22:04
Davidsam Joyson
Рет қаралды 2,5 МЛН
Davidsam Joyson All Time Hits | Tamil Christian Songs | Aroma Worship Centre
1:00:15
Aroma Worship Centre TV
Рет қаралды 36 М.
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 4 МЛН