No video

journalist mani interview | எடப்பாடி தலைமைக்கு ஆபத்து கூடுகிறதா அதிமுக பொதுக்குழு?

  Рет қаралды 64,699

Mediagrass Tamil

Mediagrass Tamil

27 күн бұрын

#journalistmaniinterview #journalistmani #journalist #eps #ops #epsvsops #admk #admknews #admkgeneralbodymeeting #edappadipalanisamy #edappadi #ops #admknews #salem #spvelumani #cvshanmugam #sasikala #politicalnews #politics #interview #politicalupdates #tamilnews #tamilnadupolitics #tamilnadunews
journalist mani interview, journalist mani talks about admk Salem meeting, journalist mani talks about united admk, ministers sp Velumani, cv Shanmugam, sengottaiyan met Edappadi regarding formation of ops, Sasikala, TTV into admk , journalist mani talks about why reuniting admk is important, why admk losing its power, if admk needs to win 2026 election then the formation of ops,sasikala,TTV will be the important factor
Mediagrass Tamil aims at providing variety of quality content including Fun, Infotainment, Entertainment, News, Press Releases, Vlogs, Tech, movie review, cinema talks etc. We strive hard to satisfy different sets of audience across TamilNadu and ensure that our subscribers spending their time at our channel is really worthy.
Do support our channel and we welcome your feedback in any manner.
Feel free to reach out to mediagrassofficial@gmail.com for any enquires and paid promotions.

Пікірлер: 237
@devarajum1291
@devarajum1291 25 күн бұрын
அஇஅதிமுக இணைய வேண்டும். வெற்றிகளை தரவேண்டும். உண்மையான தொண்டன்.
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 25 күн бұрын
அது எம் ஜி ஆரோடு முடிந்துவிட்டது.ஜெ சசியின் கைப்பாயாகி தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்றியது போதும்.அதிமுகாவின் தேவை மக்களுக்கு தேவையில்லை.திமுகாவும் தேவையில்லை.அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டும்.இனி இந்த சித்தாந்தங்கள் எடுபடாது.
@prakashvelayutham3422
@prakashvelayutham3422 25 күн бұрын
மணி சார் பேச்சு மிகவும் அருமை யாரை தூக்கியோ,இறக்கியோ பிடித்தோ,பிடிக்காமலோ இல்லாமல் பொதுவாக பேசுகிறார்கள் அதேபோல் எப்போதும் ஆளுங்கட்சிக்கு எதிராகவும் இருப்பது உங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை வருகிறது சார் 🙏🙏🙏🙏🙏
@SureshKumar-xx7jp
@SureshKumar-xx7jp 25 күн бұрын
💯க்கு💯 உண்மை. தனிப்பட்ட (கட்சி) சொத்தல்ல. மக்கள் (தொண்டன்) சொத்து. மாற்றம் வேண்டும். / மாற்றப்பட வேண்டும்.
@AkilAkil-l9u
@AkilAkil-l9u 25 күн бұрын
எடப்பாடி ஒன்னு சொல்லு புத்தி வேணும் இல்ல சொந்த புத்தி வேணும்
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 25 күн бұрын
தமிழ்நாட்டுக்கு வேண்டாம்.அதிமுகா.அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டும் இரண்டு திராவிட கட்சிகளும் தேவையில்லை.
@sanjaisrisaran1424
@sanjaisrisaran1424 22 күн бұрын
# NOTHING??!
@d.paulpandipaulpandi.d5123
@d.paulpandipaulpandi.d5123 25 күн бұрын
மணி சார் சொல்வது 100% உண்மை எடப்பாடி திருந்த வேண்டும்
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 25 күн бұрын
@@d.paulpandipaulpandi.d5123 எடப்பாடி திருத்த வேண்டியதில்லை.எடப்பாடி தனிக்கட்சி நடத்துவார்.திராவிட அரசியல் தூய்மைப்படுத்தும் படும்.
@selvamani8395
@selvamani8395 25 күн бұрын
😂mani sir DMK government oda sombu ga Suma povagala 😅😅
@ANTHIYURRAJKUMAR
@ANTHIYURRAJKUMAR 25 күн бұрын
Eps
@vetrivelveeraiyan4025
@vetrivelveeraiyan4025 23 күн бұрын
😂​@@rathinasamys.rathinasamy.1257
@sanjaisrisaran1424
@sanjaisrisaran1424 22 күн бұрын
​@@rathinasamys.rathinasamy.1257ம்?! வாரே வாஹ்!
@rajaliNanjappan
@rajaliNanjappan 24 күн бұрын
ஐயா உங்களுடைய பதிவு சூப்பர் சூப்பர் அருமை அற்புதமான பதிவு ஒன்றுபட எல்லோரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறுகிறீர்கள் ஆனால் எடப்பாடி அதை ஒத்துக்கொள்ள மாட்டார் தன் கட்சி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் அவருடைய இலக்கே பொதுச்செயலாளராக இருந்து நான் செயல்பட வேண்டும் என்று நினைத்தார் அது நடந்து விட்டது ஆகவே இப்படி நினைக்கும் போது அவர் திமுகவுக்கு வழி விடுகிறார் என்று தான் எல்லா தொண்டர்களும் தலைவர்களும் பேசிக் கொள்கிறார்கள் அதற்கு தகுந்தார் போல் எல்லா தேர்தலிலும் தோல்வி தமிழ் பழனிச்சாமி தலைமை இதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும் தொண்டர்கள் நீங்கள் சொல்வதும் அனைத்தும் உண்மை உண்மை உண்மை எதிர்காலத்தில் என்ன நடக்குமோ அதை நன்றாக சொல்கிறீர்கள் இன்னொரு விஷயம் சொன்னீர்கள் எதிர்க்கட்சி தமிழ்நாட்டில் இல்லை என்று அதுவும் உண்மையாக மாறிவிட்டது எடப்பாடி பழனிச்சாமி நான் முரண்டு பிடித்தால் அவர் தனிமை படுவார் முதலமைச்சராக எடப்பாடி இருந்தபோது அவர் கொடநாட்டில் கூலியாட்களை வைத்து அந்த ரூமை எல்லாம் உடைத்து எடுத்து இருந்த சொத்துக்களை எல்லாம் பத்திரங்களை எல்லாம் பறிமுதல் செய்து கொண்டு வந்துவிட்டார் எடப்பாடி அவரிடம் சொத்து பத்திரங்கள் நகைகள் பறிமுதல் செய்து வைத்திருக்கிறார் ஒன்று அடுத்து ஜெயலலிதா சசிகலா சேர்ந்து வாங்கிய சொத்து பத்திரமும் அவரிடம் இருக்கிறதுஜெயலலிதா பெயரில் இருக்கும் சொத்து பத்திரங்களும் ஆக எல்லாத்தையும் பழனிச்சாமியிடம் எழுந்து நிற்கும் சசிகலாவும் இன்றைக்கு பரிதாபப்பட வேண்டிய நிலையில் இருக்கிறார் ஏனென்றால் அவரும் ஆட்சி காலத்தில் ஏகப்பட்ட ஆட்டம் போட்டவர் தான் இன்னைக்கு திருந்து வந்திருக்கிறார் அப்படி தெரிந்தால் விட்டால் எடப்பாடி குப்பையில் தள்ளப்படுவார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வந்தே மாதரம் வந்தே மாதரம்
@sampaths2841
@sampaths2841 24 күн бұрын
மணி சார் கூறுவது100% உண்மை
@kvganesan725
@kvganesan725 24 күн бұрын
"வினை விதைத்தவன் வினை அனுப்பான் " - "முற்பகல் செய்யும் பிற்பகல் விளையும் " - "நீ எதை விதைக்கிறாயோ, அதனையே அறுவடை செய்வாய்" - சரிதானே அய்யா. நன்றி, வணக்கம்.
@vetrivelveeraiyan4025
@vetrivelveeraiyan4025 23 күн бұрын
உண்மை
@babuthava556
@babuthava556 25 күн бұрын
Aiadmk blood support Eps ayya only ♥️ ❤️ 💙 🙌 ✨️ 👌
@irullandiirullandi2160
@irullandiirullandi2160 24 күн бұрын
மணி சார் சொல்வது‌ அருமை அருமை
@babuthava556
@babuthava556 25 күн бұрын
Ops bjp sangi
@francisselvaraj1877
@francisselvaraj1877 23 күн бұрын
திமுக மணி அவர்களின் ஆசை அதிமுக இரண்டாக உடையும் வேண்டும் என்பதே ஆசை.
@haranrajagopalan4994
@haranrajagopalan4994 24 күн бұрын
Mani sir சொல்வது எப்போதும் எல்லாரும் ஏற்றுக்கொள்வது.
@SelvamSelvam-oq7pe
@SelvamSelvam-oq7pe 24 күн бұрын
திமுக கலைஞரின் குடும்ப சொத்தா என்று கேட்க முடியுமா, வனமத்தை பரப்பும் இந்த மணியாள்?
@senthuralahendran6829
@senthuralahendran6829 23 күн бұрын
Coraicta Soneerkal !
@annajaath
@annajaath 24 күн бұрын
mani sir super neenka sasikalavukku support pannunka sir please
@rengarajanseshadri9584
@rengarajanseshadri9584 23 күн бұрын
எடப்பாடி பழனிச்சாமி பொது செய்யலாளராக இருக்கும் வரை திமுக எந்த தேர்தலிலும் பிரச்சாரம் செய்ய வேண்டாம். எடப்பாடி பழனிச்சாமி திமுக வெற்றி பெற எடப்பாடி பழனிச்சாமி உதவி செய்வார். 2026லும் இது தான் தொடரும்
@muthusamyp8361
@muthusamyp8361 23 күн бұрын
If OPS again admitted in party ADMK will become Modi MK.
@thiyagarajuparamasivam3485
@thiyagarajuparamasivam3485 24 күн бұрын
Thiru Mani Sir's interview is very correct All ADMK Members like ஒன்று பட்ட அண்ணா திமுக. 2026 அரியனை வேண்டும் என்றால் ஒன்று சேருங்கள் இல்லை என்றால் அண்ணா திமுக வை மறந்து விடுங்கள்.
@user-vi8er3kr3r
@user-vi8er3kr3r 25 күн бұрын
Super Sir Parties must unite including VKS
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 20 күн бұрын
மணிசார்❤🙏 எனக்கு தெரிந்து விருப்பு வெறுப்பு இல்லாமல் மக்கள் நலம் சார்ந்து எல்லா கட்சியையும் விமர்சிக்கக் கூடியவர்
@VishwaM-sc1dh
@VishwaM-sc1dh 24 күн бұрын
அந்த ஆறு பேரை தவிர ஊரு உலகத்தில் உள்ள அத்தனை சூரப்புலி அரசியல் உருட்டாளர்களும் பேசுவது தான் வேடிக்கை. அந்த ஆறு பேரும் தாங்கள் பேசியதாக இது வரை வாயே திறக்க வில்லை😂😂
@irsathahamed4212
@irsathahamed4212 24 күн бұрын
அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்றால் குறைந்தபட்சம் மறுப்பு தெரிவிக்கலாமே உங்க 6 பேறுகளும்
@balagopal9943
@balagopal9943 23 күн бұрын
வாய்ப்பே இல்ல ராஜா
@rabirabi7421
@rabirabi7421 25 күн бұрын
மணி சார்க்கு சரியா கவர் வருவதில்லையா, ரொம்ப காண்டாயிக் கார், ?
@karthickmu
@karthickmu 24 күн бұрын
Dmk சுடலையோட குடும்ப சொத்து கிடையாதுன்னு சொல்லி பாரு மணியா. தைரியம் இருக்கா😅
@beautifulpondicherry8424
@beautifulpondicherry8424 25 күн бұрын
Admk strong with eps.... 👍👍👍👍👍👍👍👍
@aruchaaruchamy6385
@aruchaaruchamy6385 25 күн бұрын
Mani you are telling the real facts
@lakshmananperumal7924
@lakshmananperumal7924 25 күн бұрын
அஇஅதிமுகவில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்
@ArumugamV-ui3ly
@ArumugamV-ui3ly 24 күн бұрын
மணி சார் நீங்கள் சொல்வது ops சை கட்சியில் சேர்ந்தால் கண்டிப்பாக. சீர்கெட்டு போகும். ஒன்று சேர்ந்த அதிமுக என்பது இந்த மூவரையும் சார்ந்த தா என்பதை விளக்கவும்
@saravananmoorthi4886
@saravananmoorthi4886 25 күн бұрын
Mani sir super
@murgesan9415
@murgesan9415 25 күн бұрын
MANI SIR 1000 VERY NICE
@jayapalv7110
@jayapalv7110 24 күн бұрын
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு மணி சார் சொல்வது உண்மை
@parasuramansongs5627
@parasuramansongs5627 24 күн бұрын
Nice🎉🎉🎉🎉🎉🎉
@user-rs8gv9mn5e
@user-rs8gv9mn5e 10 күн бұрын
Mani sir very good point But decide all leaders in admk sasikala madam ops eps and ttv very shortly
@chithiraihari3119
@chithiraihari3119 25 күн бұрын
mani sir correct speech 🎉🎉🎉
@action-anu123
@action-anu123 Күн бұрын
Super very good. Mani sir❤
@annamsivakami3126
@annamsivakami3126 25 күн бұрын
You always talk the reality To save ADMK no other way
@subbiahadvsubbiahadv7230
@subbiahadvsubbiahadv7230 23 күн бұрын
நல்ல கருத்து சார்
@foodpunch5773
@foodpunch5773 24 күн бұрын
உட்கட்சி ஜனநாயகம் இருக்கும் ஒரே கட்சி அஇஅதிமுக
@RajKumar-yc8xc
@RajKumar-yc8xc 24 күн бұрын
💯💯💯
@KarthiKeyan-sf4cm
@KarthiKeyan-sf4cm 24 күн бұрын
மணி அண்ணா நிங்க சொல்வது உண்மை.ஆனால் கை நீட்டி பணம் வாங்கியாச்சி மிறி பேசமுடியாது
@sridharsridhar7570
@sridharsridhar7570 23 күн бұрын
மணி ஐயா சூப்பர்
@dharalcr7460
@dharalcr7460 12 күн бұрын
நான்கு அணியும் ஒன்று சேர்ந்தால் வாழ்வு இல்லை என்றால் விழிச்சி
@Sharveesh
@Sharveesh 25 күн бұрын
I don't think so eps will be cornered coz most of the tn ppl r now shifting towards him and he's now getting a very great support from most of em'
@jayarajkamala3046
@jayarajkamala3046 23 күн бұрын
நீங்கள் அன்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு பேசிக் கொண்டிருக்கிறீர்கள் ஓபிஎஸ் வந்தால் என்ன பண்றீங்க அன்னைக்கு ஓபிஎஸ் எவ்வளவு செய்தார் நீங்க நீங்க பேசுவதெல்லாம் சரி இல்லை ஏங்க இவ்வளவு சண்டையை போட்டு ஒருத்தனுக்கு ஒருத்தன் பேசிட்டு இப்போ ஒன்னும் சேர்ந்தா இருக்க முடியுமா
@gopalakrishnan209
@gopalakrishnan209 24 күн бұрын
Mani sri👍👍
@senthilkumar6651
@senthilkumar6651 25 күн бұрын
ADMK Mass 🌱🌱🌱🌱🌱🌱
@dharalcr7460
@dharalcr7460 12 күн бұрын
சின்னம்மா தொடரட்டும் உங்கள் சுற்று பயணம் தமிழ் நாடு முழுவதும் அவங்களே தேடி வருவார்
@sathiyaseelana4112
@sathiyaseelana4112 22 күн бұрын
Comady
@user-yc1my9sf6z
@user-yc1my9sf6z 24 күн бұрын
Iyya...super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@k.rajendrasolan2977
@k.rajendrasolan2977 24 күн бұрын
Annan mani avargal sollvadhu mihavum sariyaanadhu
@jayaprakashgrasp
@jayaprakashgrasp 25 күн бұрын
Yeppadi patta nilamaila intha tamilnadu ippo irukirathu, aana neenga etha pesuringa nu paarunga da... Neenga thaanda makkal kitta olunga kondu poi serka thavaru panringa...
@KannanKannan-fx7px
@KannanKannan-fx7px 20 күн бұрын
அதிமுக அனைவரும் ஒன்று சேரவேண்டும்
@sivarajrajendran7485
@sivarajrajendran7485 23 күн бұрын
100% truth speach
@kumarsamy6608
@kumarsamy6608 24 күн бұрын
திரு சிவிசண்முகம், திரு வேலுமணி, திரு செங்கோட்டையன், திரு உதயகுமார் , திரு விஜயபாஸ்கர், திரு நத்தம் விஸ்வநாதன் திரு கடம்பூர் ராஜு , திரு இசக்கி சுப்பையா இணைந்து ஒரு குழு அமைத்து கட்சி நலனுக்கு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.
@user-rs8gv9mn5e
@user-rs8gv9mn5e 10 күн бұрын
All leaders joints admk Eps ops ttv also sasikala leads admk win in 2026 election confirm So that's real No delay we all
@rajaraja-jz4sk
@rajaraja-jz4sk 22 күн бұрын
100% உண்மை sir எடப்பாடி இரட்டை இலை இல்லைனா 0
@satsrup
@satsrup 22 күн бұрын
இத்தனை நாள் மணி பேட்டியில் இப்போது தான் நடுநிலைமையாக பேசி இருக்கிறார்
@sivananthan3101
@sivananthan3101 24 күн бұрын
❤❤❤❤WE ALL INDIAN TAMILNADU PEOPLE STAND WITH❤BJP AND SRI ANNAMALAI JI❤LEADERSHIP NO DOUBT❤❤❤❤PALLANDU VALLGA VETRI YENDRUM NICAIYUM 🙏🙏🙏🙏
@kannanlakshmi1111
@kannanlakshmi1111 25 күн бұрын
Stalin don't want any opposition leader and that is what edapadi palanisamy is doing
@rameshuutube
@rameshuutube 23 күн бұрын
Smile matters address?
@mediagrasstamil
@mediagrasstamil 23 күн бұрын
@rameshuutube Ground Floor, G1, No: 3/5, Alonkar Aadharsh Building, 7th Avenue, Ashok Nagar, Chennai 600083
@a.thirunavukkarasu-vb7cq
@a.thirunavukkarasu-vb7cq 23 күн бұрын
EPS may win in Edappadi constituency only. What about others in Admk?
@bchandramohanbchandramohan
@bchandramohanbchandramohan 25 күн бұрын
Ttv. Single. tree. But. Admk. Deposit. Out. Theni
@k.boseswamy3395
@k.boseswamy3395 23 күн бұрын
மூத்த பத்திரிகையாளர் என்ற பெயருக்கு பெருமை சேர்க்கும் விதமாக பேசியதற்கு வாழ்த்துக்கள்
@ranganathana7011
@ranganathana7011 24 күн бұрын
மணிக்கு இரண்டு பங்காளிகள் தேவை. பிஜேபிக்கு எதிரான பேச்சு . அவருடைய ஆணவத்தின் உச்ச கட்டம்
@babuthava556
@babuthava556 25 күн бұрын
Mgr jj and eps ayya God gift heart 💝 ❤️ 💙 💜 💖 💗
@dharalcr7460
@dharalcr7460 12 күн бұрын
நான்கு
@kannank9570
@kannank9570 24 күн бұрын
Ttv ops இல்லாம EPS 20 வருஷமானாலும் win பண்ண முடியாது
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 22 күн бұрын
@@kannank9570 இபிஎஸ் இல்லாம யாருமே வின் பன்னமுடியாது.எப்படி இருக்கு...
@saldnknl4806
@saldnknl4806 23 күн бұрын
Yarru,mani sir aa epadi? Sir these people only sefish.if these people come AIADMK will get spoiled.one man supporter of other party,the other two family party.but you are saying,i got surprised
@chakravarthynarasimhan7465
@chakravarthynarasimhan7465 24 күн бұрын
Mr.Edapadi adamantly showing his bad intentions of disunity which will diminish Admk to 0 in Tamilnadu
@kirubakaranmedical5962
@kirubakaranmedical5962 24 күн бұрын
மணி சார் நல்ல ஒரு அருமையான கருத்தை சொல்றீங்க எடப்பாடி பழனிச்சாமி இறங்கி வந்து கைக்கு கோர்த்தால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது இது ஒன்றிணைந்தால் மட்டுமே நடக்கும்
@SakthiVel-ni2hw
@SakthiVel-ni2hw 23 күн бұрын
இவ... மணி சொல்றத கேட்டால் பார்த்தால் எடப்பாடியை அழிச்சிருவாங்க நாம் வைக்கிறது தான் வரிசை நாம் அடிக்கிறது தான் மொட்டை என்று நினைக்கிற கூட்டம் நினைக்கக்கூடிய கூட்டம்
@user-kx6ds5ko3r
@user-kx6ds5ko3r 24 күн бұрын
சரியாகப் பேசும் போது ஏன்டா? பொங்குற?
@a.jeyakumarjean7952
@a.jeyakumarjean7952 23 күн бұрын
Admk வின் செயற்குழு, உறுப்பினர்கள் எல்லாம் எடப்பாடி ஐயா வாங்கி ரொம்பநாளாகிறது. இனி விற்க முடியாது. இது தெரியாமல் மணி ஐயா பேசுவது விசித்திரமாக உள்ளது
@user-yc1my9sf6z
@user-yc1my9sf6z 24 күн бұрын
Iyya ..ops..admk🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@babuthava556
@babuthava556 25 күн бұрын
Sasikala kolagari
@senthuralahendran6829
@senthuralahendran6829 23 күн бұрын
Sasikala &GO thavira !
@chandramohan710
@chandramohan710 23 күн бұрын
Ops throgi
@user-yc1my9sf6z
@user-yc1my9sf6z 24 күн бұрын
Iyya...ops....ttv....sasikala🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉admk🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉masss🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@krishnanramanathan3748
@krishnanramanathan3748 24 күн бұрын
பாராளுமன்ற தேர்தலில் துரதிஸ்டம் வசமாக அண்ணாமலை பேசிய பேச்சுக்களால் பாஜக உடன் கூட்டணி முறிந்ததால் பல சீட்டுக்களை இழந்து போக வேண்டிய திமுக எளிதாக ஜெயித்ததை காண முடிந்தது. 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அண்ணா திமுக ஒன்று சேர்ந்தால், நல்ல கூட்டணி உருவானால் திமுகவை எளிதாக விழ்த்தி எதிர்காலத்தில் இருப்பை உறுதி படுத்திக் கொள்ள முடியும். இல்லை என்றால் பாதிப்பு அதிகம்.
@vsanjeevissrivatsan6856
@vsanjeevissrivatsan6856 23 күн бұрын
OPS And TTV Join Important Must Still Don't Join
@sridharmahalingam8190
@sridharmahalingam8190 25 күн бұрын
Thanks to dmk agent EPS admk has been finished as a political party. In 2026 DMK under udaya will sweep. But in 2031 bjp will come to power because the fight will be between udaya dmk and bjp under annamalai.
@user-il2ox4qj4i
@user-il2ox4qj4i 22 күн бұрын
Palani 0
@joylife428
@joylife428 23 күн бұрын
EPS mass comment podunga. Appo thaan 10 tholvi palanisamy 11 tholvi yudan asthamithu viduvaar .😂😂😂
@chandramohan710
@chandramohan710 23 күн бұрын
Only edapadi
@JohnDecruz-tf6jx
@JohnDecruz-tf6jx 25 күн бұрын
OPS
@radhajeeva3008
@radhajeeva3008 25 күн бұрын
அதிசயமா மொட்டை உண்மை பேசுது. 🤣
@Rajkumar-op6vi
@Rajkumar-op6vi 24 күн бұрын
Vittu kuduthu poga vendam ....EPS ...amma illai ..... Leader na adjustment aganum ...
@sampathrajyadhav4514
@sampathrajyadhav4514 25 күн бұрын
கண்டிப்பாக நடக்கும் முன் பழிக்கு பின் பழி கர்மா சும்மா விடாது
@boobathyponnusamy
@boobathyponnusamy 8 күн бұрын
Edappaadiya namba vaendaam, munnaal vidaadheenga!!!
@srinivasanv4176
@srinivasanv4176 24 күн бұрын
அதிமுக வெற்றி பெற ஒரு mass leader வேண்டும் என்று சொல்லுகிறார் என் நண்பர்
@muthukrishnanperumal1155
@muthukrishnanperumal1155 23 күн бұрын
எம்ஜிஆர் விருப்பப்படி தேர்தல் மூலம் ஒரு தலைவரை தொண்டர்கள் தேர்வு செய்ய வேண்டும்
@psrtex7782
@psrtex7782 25 күн бұрын
மணி மாரி தினம் ஒரு பேசு பைல் திருடன் வேண்டாம்
@senthuralahendran6829
@senthuralahendran6829 23 күн бұрын
Kandippa !
@eswarane3855
@eswarane3855 24 күн бұрын
All the MLA are assemble and through out the EPS from ADMK party otherwise the ADMK party is called that once there was a ADMK party Mr MGR Miss J Jayalalithaa were ruled plenty of power after that the party was taken over by the EPS with lot of theft money and because his self fish attitude Adament and cunning the ADMK party is now admited to the intensive care So all the party people prey their God to save the soul of the party
@Rajkumar-op6vi
@Rajkumar-op6vi 24 күн бұрын
Admk ..Union ahh irukanum ....athu than unmai ....ADMK strength aganum ...illaina ADMK poirum
@n.subramaniyam4189
@n.subramaniyam4189 25 күн бұрын
EPS vin good leader
@user-wu4eh1wk9h
@user-wu4eh1wk9h 25 күн бұрын
2026 MLA Election ADMK result O O O OOOOoooooooo.........
@senthilkumaran6713
@senthilkumaran6713 22 күн бұрын
இந்த கமெண்ட் போடுர ஆள் எல்லாம் திமுக காரனுங்க தான்
@muniarasu81
@muniarasu81 25 күн бұрын
Ttv🎉
@annajaath
@annajaath 24 күн бұрын
super mani sir ettappan irunkkum varai admk katchiyai alithuvittan
@krishnaswamyn9705
@krishnaswamyn9705 24 күн бұрын
இப்ப சிலரை உள்ளே வந்தால் தான் கட்சி இரண்டாக உடையும். இப்போது பத்து பேர் மட்டுமே எடப்பாடியை எதிர்க்கிறார்கள்.
@senthuralahendran6829
@senthuralahendran6829 23 күн бұрын
Kasu pesuthu !
@amuthasurabii
@amuthasurabii 25 күн бұрын
தீம்கா கைக்கூலி நீதாண்டா..... சொட்டை.....
@prabusabharik3633
@prabusabharik3633 25 күн бұрын
மணி நீ திமுகவுக்கு... சொம்பு என நல்லா தெரியும்...நீங்கள் இதுபோல ஒரு மாயையை உருவாக்கி வருவது நல்லா தெரியுது....
@jayaprakashgrasp
@jayaprakashgrasp 25 күн бұрын
Yes absolutely... waste fellows.. sitting and talking non sense things...
@thirupathy9821
@thirupathy9821 25 күн бұрын
Mani sir supper
@aasokan5697
@aasokan5697 23 күн бұрын
Eps alone cannot win in 2026
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 73 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 18 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 22 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 73 МЛН