Journalist N Ram Interview | Lok Sabha 2024 | மீண்டும் இந்தியா கூட்டணிக்கு செல்வாரா நிதிஷ் குமார்?

  Рет қаралды 310,834

Sun News

Sun News

Ай бұрын

#sunnews #nram #loksabhaelection2024 #nithishkumar #chandrababu
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
#CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Пікірлер: 418
@guru1034
@guru1034 Ай бұрын
அருமையாக நேர்காணல் செய்யும் , இந்த சகோதரிக்கு வாழ்த்துகள் ! அருமையான விளக்கமாக பதிலளித்த மூத்த பத்திரிக்கையாளர் , இந்து திரு, ராம் அவர்களுக்கு நன்றி !
@amaresanthiyagarajan7267
@amaresanthiyagarajan7267 Ай бұрын
Vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv ball p
@ALBERTM-mx5uq
@ALBERTM-mx5uq Күн бұрын
😅oʻL0😮mm 46:34 46:34 46:34 😮x😊😊​@@amaresanthiyagarajan7267
@rajagopalramasamy6047
@rajagopalramasamy6047 Ай бұрын
திரு என் ராம் அவர்கள் இன்றைய பத்திரிக்கை உலகில் ஒரு சகாப்தம்
@pitquote
@pitquote Ай бұрын
LIVING LEGEND
@sathieshchandar6187
@sathieshchandar6187 28 күн бұрын
தூ.
@ACTION-ob9qn
@ACTION-ob9qn 25 күн бұрын
​@@sathieshchandar6187do u hv such a knowledge ??
@sannasiveerachamy9753
@sannasiveerachamy9753 Ай бұрын
மம்தா மற்றும் கெஜிரிவால் இன்னும் i.n.d.i.a கூட்டணிக்கு அதிக ஈடுபாடு செலுத்தியிருந்தால் i.n.d.i.a கூட்டணி ஆட்சிக்கு வந்திருக்கும்
@sulaimanmubarak879
@sulaimanmubarak879 Ай бұрын
இரண்டுகெட்ட நிலையில் இருந்தார் கெஜ்ருவால் இதனால்தான் டில்லியில் அடியோடு தோற்றுபோனார்.
@sivapathasundaramsomasunda3825
@sivapathasundaramsomasunda3825 Ай бұрын
Absolutely 👍💯 correct 👍✅ Mamda Bernerji and Am Aathmi spoil the victory because selfishness sad reality I hope 🤞 they learn otherwise history will judge them.
@mohamedhanifa5689
@mohamedhanifa5689 Ай бұрын
காங்கிரஸ் performance பத்தாது. கூட்டணி கட்சிகள் பங்களிப்பு திருப்தி அளித்து
@prasannaganapathyj3589
@prasannaganapathyj3589 Ай бұрын
Unmai
@marshalthomas8732
@marshalthomas8732 Ай бұрын
U N M A I
@jebadhasjeba8186
@jebadhasjeba8186 Ай бұрын
இந்தியா கூட்டணிக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி 🙏. சவுதியிலிருந்து 🇸🇦
@iqbai61gany
@iqbai61gany Ай бұрын
இந்திய மூத்த நேர்மையான 😮பத்திரிகை யாளர் என்று கேள்விப்பட்டுருக்கேன் ஆனாலும் இன்றுதான் அவரையும் அருடய நேர்காணலையும் பார்த்திருக்கேன் வாழ்த்துக்கள் அய்யா அதேவேலை ஊடகவியலாளர் முக்கியமான தரமான கேள்விகள் கேட்டதற்கு உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் நான் இலங்கையிலிருந்து
@r.thirumurugan3674
@r.thirumurugan3674 Ай бұрын
வணக்கம் ஐயா ராம் அவர்கள் மக்கள் தர்மம் பத்திரிகை சுதந்திரம் தொடர வாழ்த்துக்கள்
@Ran.1971
@Ran.1971 Ай бұрын
இந்தியா கூட்டணிக்காக சமூக வலை தளங்களில் களமாடிய முக்கியஸ்தர்களை இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும் போது கவுரவிக்க வே்ண்டும்
@abeljaganathan
@abeljaganathan Ай бұрын
சீக்கிரம் வா நண்பா இந்தியாகூட்டணிக்கு.
@vinothkumar-qb1ld
@vinothkumar-qb1ld Ай бұрын
P😊
@Thewiper2024
@Thewiper2024 Ай бұрын
அதான் தினமும் தலைக்கு 200 கொடுத்தாகிவிட்டதே,..
@ACTION-ob9qn
@ACTION-ob9qn 25 күн бұрын
​@@Thewiper2024b j p ya அவர் சொல்லல
@ASTROMURTHY
@ASTROMURTHY Ай бұрын
மாநில கட்சிகளின் உதவி இல்லாமல் தேசிய கட்சிகள் இயங்கவே முடியாது என்று நிரூபணம் ஆகிவிட்டது
@shankarsubramanian-cr1st
@shankarsubramanian-cr1st Ай бұрын
ராகுல் காந்தியை என்ன பாடாய் படுத்தினார். அதற்குதான் மோடி இப்போது அனுபவிக்கிறார்
@RadhaRavi-bu8im
@RadhaRavi-bu8im Ай бұрын
நான் கடவுள் கடவுள் அவதாரம் நான் மனிதப் பிறவி அல்ல! மற்றவரர்களைப்போல எனது பிறப்பு இல்லை! என்றெல்லாம் ஆணவ மான பேச்சுக்கு மக்கள் தங்களது தீர்ப்பின் மூலம் 240 சீட் மட்டும் கொடுத்து மோடியின் திமிர் தான் என்ற அகங்காரத்திற்கு பாடம் கற்பித்து இருக்கிறார்கள்! 400 இடம் நாங்கள் வருவோம் என்றும் காங். இனி பாராளுமன்றத்தில் பார்வையாளர் இடத்தில் தான் அமர வேண்டிவரும் என்று பரப்புரையில் தொடர்ந்து பேசிவந்தது மக்கள் ஏற்க வில்லை !
@user-xg4co4fb1i
@user-xg4co4fb1i Ай бұрын
உலக அளவில் இந்தியாவிலிருந்து போற்றப்பட கூடிய மிக நேர்மையான பத்திரிகையாளர் என போற்றப்பட கூடியவர் இந்து பத்திரிகையின் திரு என். ராம் அவர்கள். இவரது வார்த்தைகளை உலகம் மரியாதையோடு பார்க்கிறது. பத்திரிக்கை உலகின் ஜாம்பவான் இவர்.
@indiatech4229
@indiatech4229 Ай бұрын
Super comedy
@mohamedabubakkar9423
@mohamedabubakkar9423 Ай бұрын
நல்ல தரமான பத்திரிக்கையாளர் ஐயா அவர்கள். மரியாதைக்குரியவர். நியாயமானவர்
@shunmugavels3454
@shunmugavels3454 Ай бұрын
அயோத்தியே கோவிந்தா bjp க்கு, ஆச்சரியமாக உள்ளது. மக்கள் ஆராயும் திறனுடன் உள்ளனர்
@rajkumarganesan9417
@rajkumarganesan9417 Ай бұрын
I was an undergraduate while Mr Ram was a Post Graduate. My college mates, use to peep via the huge windows in the ground floor. Why we did so ❓ We all of us that an European was studying in the Presidency College. His reddish cheeks immersed us in happiness when our College Principal Dr Swamy's revelations spoke the hidden truth quote " He is not an European, he belongs to The Great Hindu publication family tree. Always in white and white dress code. He is an unbiased commentator in the media world and till date I'm a fan of him. Tamil Nadu's provenance is none other a man called N.Ram. Bofors episode along with Chitra Subramanian brought out to the world - the hidden scandal. Off late he has improved his Tamil knowledge in a better way.💕
@kosopet
@kosopet Ай бұрын
Wow he's a history book..decades of journalism
@kumaraguruparanramakrishna7066
@kumaraguruparanramakrishna7066 Ай бұрын
ஊடகவியலாளர் பி. சாய்நாத் குறித்து நினைவு வைத்துப் பாராட்டிய என்.ராம் அவர்களுக்கு நன்றி. மஹாராஷ்டிர விவசாயிகள் தற்கொலைகளை முதன் முதலில் ஒன்றிய அரசின் கவனத்திற்குக் கொணர்ந்த நாயகர் சாய்நாத்! சமயச் சார்பின்மையையும் ஊடக நேர்மையையும் உயர்த்திப் பிடிக்கும் ஊடகவியலாளர் என். ராம் அவர்களுடனான விரிவான நேர்காணல் மிகவும் சிறப்பு ! சன் நியூஸ் தொலைக்காட்சிக்கும் நேர்காணல் கண்ட தோழிக்கும் நன்றி. 🎉❤
@ramvijay7414
@ramvijay7414 Ай бұрын
Kudos to the Anchor .You did brillant prep .Long way to go .!👍
@user-bv8ze9gf4o
@user-bv8ze9gf4o Ай бұрын
இந்து ராம் அவர்களின் பத்திரிகை அனுபவத்தை போல் எந்த பத்திரிக்கையாளர்களும் ஆக முடியாது.ராம் ஈஸ் கிரேட் ஜர்னலிஸ்ட வாழ்த்துக்கள் சார்.
@edisonsebastiampillai1847
@edisonsebastiampillai1847 Ай бұрын
Hindu Ram sir told ELECTION prediction that total sweep DMK And Annamalai out exactly come to pass CONGRATULATIONS SIR YOU ARE A PROMINENT JOURNALIST IN INDIA.
@logannathan3459
@logannathan3459 Ай бұрын
திறமையான பெண் நிருபர்... வாழ்த்துக்கள் 👌
@Bluedot1
@Bluedot1 Ай бұрын
பன்முகத்தன்மை மற்றும் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம், ஜனநாயகத்தை மதித்து நடக்கும் ஒரு பத்திரிகையாளர்...🎉🎉🎉
@muthukumaran222
@muthukumaran222 Ай бұрын
சிறப்பான கேள்வி கேட்கிறது Sun TV
@manis6295
@manis6295 Ай бұрын
ராகுல் காந்தி பிரதமராக வோண்டும். God bless you sir
@shreyaah5
@shreyaah5 Ай бұрын
Kizhinjithu antha muttaalaa
@ravisg5966
@ravisg5966 Ай бұрын
Anchor done a great job.
@kandaswamymadhusudan8125
@kandaswamymadhusudan8125 Ай бұрын
Long live The Hindu Shree N.Ram🎉
@kumaR.0306
@kumaR.0306 Ай бұрын
உன்மை தான் திரு ராம் அவர்களே என் வீட்டில் இரண்டு இளைய தலைமுறை முதல் வாக்காளர் படித்து இருந்தும் வாழ்க்கை வாழ வேலை வாய்ப்பு இல்லை என என்னிடம் வெளிப்படையாக கூறாமல் ஜாடையில் கூறி உள்ளார்
@chinnappanthangam7048
@chinnappanthangam7048 Ай бұрын
வாழ்த்துகள் ஐயா
@zubairshanavaz9989
@zubairshanavaz9989 Ай бұрын
Mr.Ram : "You cannot under estimate people" 💪💪💪💪
@sundaramurthymuthan2881
@sundaramurthymuthan2881 Ай бұрын
N. Ram Sir🎉❤ Vanakkam. Your Genius! Long Live with good Health. You are COPAMPATENT for Indian PRESIDENT
@gmksamy19
@gmksamy19 Ай бұрын
He explained the Contemporary period politics very politely 👍
@mumtajbegam6789
@mumtajbegam6789 Ай бұрын
The Greatest voice of tamilnadu and India is Hindu Ram sir
@p.masilamani7084
@p.masilamani7084 Ай бұрын
Very genuine interview. The factual position has been explained by Mr Ram without any bias. Super👍
@sannasiveerachamy9753
@sannasiveerachamy9753 Ай бұрын
மிகவும் அருமையான கருத்துக்களை தெரிவித்துள்ளார் நன்றி
@wilson.s9660
@wilson.s9660 Ай бұрын
Hubris superb Sir. ஆணவம்... பொதுவாகவே உயர்ந்த இடத்தை அடைந்த பலருக்கு இப்பேற்பட்ட மனநல பாதிப்பு ஏற்படுவது சகஜம். பலருக்கு சினிமா துறையில் ஏற்பட்டுள்ளது.
@mohanjayagopal
@mohanjayagopal Ай бұрын
The girl who interviewed Mr Ram has asked the right questions and her political observations are good . She is lucky to get this opportunity to interview Mr Ram.
@koilmani3641
@koilmani3641 Ай бұрын
விவேகானந்தர் தந்த பரிசு மோடிக்கு
@Pili-Canberra
@Pili-Canberra Ай бұрын
Ramar..ayodhya la kundakka mandakka ambu vituttar pola ??
@MrBadrudeen
@MrBadrudeen Ай бұрын
மேன் மக்கள் மேன் மக்களே திரு.ராம் ஐயா போன்ற படித்த பட்டதாரிகள் ஒன்றியத்தில் ஆட்ச்சியில் அமர்ந்தால் இந்தியா மிளிரும் உலக அரங்கில்
@thangap200
@thangap200 Ай бұрын
Hindu Journalist Mr.Ram sir has explained very genuinely with interesting facts about this election. Long live with good health sir.❤❤❤
@pushpam2012
@pushpam2012 Ай бұрын
Shrewd interviewer and excellent reply by Mr. Ram. Highly neutral and appropriate. Administrators must make use of him.
@pugazhenthi.m6338
@pugazhenthi.m6338 Ай бұрын
இந்த தேர்தலில் ஜனநாயகம் வென்றுள்ளது. இனிமேல் பல மாநிலம் பல்வேறு கட்சிகள் பல்வேறு கலாச்சார கொண்ட மக்கள் இருக்கும் நாடுதான் இந்திய. சில சமயங்களில் முடிவுகள் இரண்டு பேர் எடுக்க முடியாது இனி.
@abdulrazack6984
@abdulrazack6984 Ай бұрын
Well done, sir. Super speech. Very matured knowledge
@charlesnelson4609
@charlesnelson4609 Ай бұрын
MR.N.RAM IS THE BEST JOURNALIST IN INDIA 🇮🇳
@Suresh770k
@Suresh770k Ай бұрын
Wonderful interview.. kudos to the interviewer too for her political knowledge and sensible questions
@angusamychandrasekaran3320
@angusamychandrasekaran3320 Ай бұрын
சபாநாயகர் அப்பாவு தேர்தல் வழக்கில் இன்னும் தீர்ப்பு வரல! 😢😢😢
@shunmugavels3454
@shunmugavels3454 Ай бұрын
Bjp யின் தவறுகளை திருத்த முடியுமா, i.n.d.i.a கூட்டணி ஆட்சி அமைந்தால் தான் அது சாத்தியம்
@karunamurthy2007
@karunamurthy2007 Ай бұрын
ராம் சாரோட இண்டர்வியூ மிக சிறப்பு.
@selvakumarr3631
@selvakumarr3631 Ай бұрын
Very informative interview both anchor and N Ram sir
@murugankolandhi1316
@murugankolandhi1316 Ай бұрын
சிறப்பானநேர்கானல்
@educationaltips418
@educationaltips418 Ай бұрын
ராகுல் காந்தி & அகிலேஷ் யாதவ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் கடின உழைப்பு காரணமாக இந்திய கூட்டணி வலிமையான எதிர்க்கட்சியாக செயல்படும் உண்மையாக மக்களுக்கு பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்தியா கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி
@rangarajus6416
@rangarajus6416 Ай бұрын
Mr Ram speech is more relavant.I like to here speech from time to time ( of course Iam 74 yrs old.) Every body should listen and realise the truthness of the political history speech delivered by him.
@waterfalls385
@waterfalls385 Ай бұрын
Very informative interview and the interviewer play a amazing role.she did a brilliant job very hard to see journalist like her
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 Ай бұрын
வணக்கம் மிகவும் அருமையாக கேள்வி,புத்தி சாதுர்யம் மிக்க interview ❤❤❤வாழ்த்துக்கள். ❤❤❤😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-fw4dh5kb6e
@user-fw4dh5kb6e Ай бұрын
Nice story telling. Expected much more from a person like ram
@r.tudiyalurdurai.5174
@r.tudiyalurdurai.5174 Ай бұрын
I easily understood what is going in the ! indian north side people. So there's many more duties for us. Thank you. Please carry on.
@jagjoo6745
@jagjoo6745 Ай бұрын
The great Wiseman. I have lot of respect on you sir. ❤
@SADHAM671117
@SADHAM671117 Ай бұрын
Her interviewing skills is very Good. All the best for Your Future🎉 Yong Journalist .
@gmksamy19
@gmksamy19 Ай бұрын
சார் ஷோ பார் என்று கூறிய மோடிக்கு மக்கள் வாயில் சப்ப சாக்கோ பார் கொடுத்து விட்டார்கள்.🍦
@saran90rem
@saran90rem Ай бұрын
Good interview 😊.. knowledgeable anchoring.. kudos sister !
@somasundaram999
@somasundaram999 Ай бұрын
இவரை நேர்காணல் செய்யும் போது இப்படி தான் பேசுவார். இப்போது அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஆவலாக எதிர்பார்ப்பது இந்த கூட்டணி உடைய வேண்டும். இது மட்டுமே
@ranganathanr7141
@ranganathanr7141 Ай бұрын
Honestly given interview long live hindu thiru N. RAM. 🌹💐
@gowthamudhay2836
@gowthamudhay2836 Ай бұрын
good questions by anchor
@kumaraguruparanramakrishna7066
@kumaraguruparanramakrishna7066 Ай бұрын
'Manufacturing Consent,' Chomskian coinage by the anchor is very much appreciated by N Ram. (I still remember Chomsky's meeting along with writer Arundati Roy & N Ram at the Music Academy- சன் தொலைக்காட்சியில் "சித்தி" தொடர் இறுதி எபிசோட் அன்று! ) Ram Lala also gave up BJP at Faizabad wherein Ayodhya Mandir is situated. வெகுநாள் கழித்து இந்திய அரசமைப்புச் சட்டம் பாதுகாக்கப் பட்ட நிம்மதியில் செறிவான விவாதம் இது.
@shanawazkhan6708
@shanawazkhan6708 Ай бұрын
Ram should make president of India
@natfumi4941
@natfumi4941 Ай бұрын
பாஸ் ரொம்ப யோக்கியமா பேசுறீங்க ஆப்போசிட்ல பத்தி யோசித்தீர்களா இல்ல நீங்க பேசுறது சரிதானா?
@wilsonstar5433
@wilsonstar5433 Ай бұрын
Excellent work by the anchor..well prepare to interview such a brilliant and senior journalist like N Ram Sir.. congratulations..
@rajuchand636
@rajuchand636 Ай бұрын
RAM s interview gives vital statistics thank you sir
@prasannaganapathyj3589
@prasannaganapathyj3589 Ай бұрын
Congress🔥 Dmk 🔥
@rafiuddin6405
@rafiuddin6405 Ай бұрын
Very excellent interview Ram sir given open speech
@plukejayakumar80
@plukejayakumar80 Ай бұрын
🔥Hindhuthuva is a vishamathanamana Ideology 🔥 a perfect conclusion sir, every Indian citizen must understand this fact.
@johnsamuel1435
@johnsamuel1435 Ай бұрын
Honestly speaking Mr.N Ram❤❤❤
@SMuthuKrishnan-cx5ep
@SMuthuKrishnan-cx5ep Ай бұрын
சந்தோசம் வேனுமா ஆட்சி வேனுமா (மோடி ஆட்சி வேனும்) (ராகுல் சந்தோசம்)
@ahamedniyas8779
@ahamedniyas8779 Ай бұрын
True & Great journalist in india...mr. n. Ram.... Very good interview... congratulations to the interviewer's..
@johnrichardmichael9936
@johnrichardmichael9936 Ай бұрын
நெறியாளர் தேவைக்கு அதிகமாக ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்துகிறார்... ஆங்கிலம் தமிழின் மீது ஆதிக்கம் செலுத்துவது போன்ற பயன்பாடு... கவனம் எடுக்கவும்.
@sundaramurthymuthan2881
@sundaramurthymuthan2881 Ай бұрын
I am very much happy to listen your Interview sir. Madam keep it up mam🎉❤
@vanagarajannaga5617
@vanagarajannaga5617 Ай бұрын
Very very greatest good wonderful sweety speech ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Where nimmi thirudi pappathi
@kesavangovidasamy
@kesavangovidasamy Ай бұрын
அண்ணாவின்மனது மத்தியில்கூட்டாச்சி மாநிலத்தில்சுயாட்சி இன்றுநடக்கிரது
@KasimJaleel
@KasimJaleel Ай бұрын
Tamilnadu like. Mr pc mr ram mrpuenraj raguram rajan sasikanth
@arulrozario.s2288
@arulrozario.s2288 Ай бұрын
நீங்கள் ஒரு மூத்த பிரசித்தி பெற்ற பத்திரிக்கையாளரை பேட்டி எடுத்துள்ளீர்கள்.வாழ்த்துகள். கொஞ்சம் Dress code maintain பண்ணுங்க sister...
@sundararajan8418
@sundararajan8418 Ай бұрын
தம்பி பணியாரத்தை தின்னு குழியை எண்ணாதே.
@sreenidhies7910
@sreenidhies7910 Ай бұрын
​@@sundararajan8418 என்னதான் பணியாரம் பிடித்தாலும் அதனை பரிமாறுபடுபவரை காண்பதே சிறப்பானது அதுபோலவே பணியாரம் மற்றும் குழியும் முக்கியமாகும்
@ssathakathullah7570
@ssathakathullah7570 Ай бұрын
Ram sir speech is very truth& super explain.thanks sir
@kumarmandhirir2775
@kumarmandhirir2775 Ай бұрын
Good sir
@surensivaguru5823
@surensivaguru5823 Ай бұрын
Great interview and very knowledgeable 👍👍👍 Sabesan Canada 🇨🇦
@kuthbudeenmy4841
@kuthbudeenmy4841 Ай бұрын
Thank you Sir I never missed your interview with any channels God bless you-Long live
@sathiyaseelanm1107
@sathiyaseelanm1107 Ай бұрын
Very good interaction. Mr. Ram has given clear picture of the existing political situation. Very deep insight. difficult period for our Nation.b
@ravim300
@ravim300 Ай бұрын
நன்றி வணக்கம்
@Alavudeen-ku9ld
@Alavudeen-ku9ld Ай бұрын
Very very thanks m r thiur . N. ram sir
@devottabeno3569
@devottabeno3569 Ай бұрын
It was a very informative interview.
@antonyraj271
@antonyraj271 Ай бұрын
Sir thanks for your kind comment your very great your very valuable person its true.
@muthukumaran222
@muthukumaran222 Ай бұрын
Good question in. Sun tv
@selvaraj-nz5wf
@selvaraj-nz5wf Ай бұрын
GREAT JOURNALIST CONGRATULATIONS Sir Thank you.
@user-km2uu1ec6b
@user-km2uu1ec6b Ай бұрын
Super sir
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 Ай бұрын
மோடியின் மதவெறி அரசியல் வெறும் ஐந்தாண்டுகளில் சாம்பலானது இந்த தேர்தல் முடிவு! மோடியின் பிம்பம் உடைக்கப்பட்டது இந்த தேர்தல் முடிவு! ஆக மொத்தம் மாபெரும் அரக்கனின் கைகளை இரண்டையும் வெட்டப் பட்டது இந்த தேர்தல் முடிவு! திரு ராம் அவர்கள் மிகவும் அருமையாக புரிந்து பேசினார்!
@Shagera
@Shagera Ай бұрын
நெறியாளரின் பணி அருமை அருமை அருமை நாயகம் 🎉🎉🎉🎉❤❤❤❤
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 Ай бұрын
இந்தியா முழுவதுவும் தமிழ் நாடு தேர்தல் கூட்டணி போல அமைத்து இருந்து செயல் பட்டால் நிச்சயமாக இந்த தேர்தலில் வெற்றி பெற்று இருக்க முடியும்!
@rajancm4823
@rajancm4823 Ай бұрын
I like Indu Ramu Journalist .He is very Gunine and Expressed general public views and present situation in India.❤
@sarojabharathy9198
@sarojabharathy9198 29 күн бұрын
Antha lady in thelivaana ucharippu is very good . I appriciate sir HINDU N.RAM because of his nuetral stand.
@Santhavel-1950
@Santhavel-1950 Ай бұрын
Very good information and explanaton.. Hats off to the Great journalist Shree N Ram. Thanks to the anchor for her political knowledge in the young age.
@leelaleelasolomon298
@leelaleelasolomon298 Ай бұрын
In india. People's. Like. Congress Congress Congress Congress Congress Congress Congress Congress Congress Congress Congress Congress
@allaisri9877
@allaisri9877 Ай бұрын
Well done Ram
@maheshalwin435
@maheshalwin435 Ай бұрын
ராகுல் NDA கூட்டணிக்கு வருகிறாராம்
@rajkumarganesan9417
@rajkumarganesan9417 Ай бұрын
Brother, don't forget that Rahul Gandhi is not a "U Turn" politician like Nitish Kumar @ "Balti Kumar. I think, Brother that u have soaked yourself in an illusionary fantasy thinking.
@pboopathi6599
@pboopathi6599 Ай бұрын
We should appreciate this type of interview.all must to watch.thanks to sun network.
@Saranyasaranya-gz4ud
@Saranyasaranya-gz4ud Ай бұрын
N.ram sir.sun news.excellent.exsplent.supper
@klakshmi8276
@klakshmi8276 Ай бұрын
காலுக்கு செருப்பாக இருப்பதைவிட தலைக்கு மகுடமாக இருப்பது நல்லது
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 57 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 18 МЛН