Journalist Pandiyan Interview | சரண்டர் ஆக உத்தரவிட்டது யார்? | வழக்கின் போக்கே சந்தேகமா இருக்கு

  Рет қаралды 56,442

Tamilmint

Tamilmint

15 күн бұрын

#tamilmint #tamilmint #journalistpandiyan #amstrong #paranjith #mkstalin #dmk #ArmstrongDeath #ArmstrongDeathNews #BSP #ArmstrongDealthIncident #DeathIncident #TnPolice #BSPParty #Annamalai #TamilnaduGovernment #Eps #Bjp #Admk #Armstrongmurder #TamilnaduBSP #Mayawati #Perambur #ChennaiPoliceCommissioner #Sandeeprairathore #arunips #amuthaias #tngovt #thirumavalavan #selvaperthangai #aarudhragold #udhayanidhistalin #mayawati #rksuresh #tamilmintabi #tmabi
Journalist Pandiyan Interview | சரண்டர் ஆக உத்தரவிட்டது யார்? | வழக்கின் போக்கே சந்தேகமா இருக்கு
Tamilmint,journalist pandiyan,armstrong death,bsp leader armstrong death,armstrong,bsp armstrong death news,armstrong death incident,armstrong murder,armstrong bahujan samaj,armstrong bsp,bsp armstrong speech,R K Suresh,amstrong,aarudhra gold scam,udhayanidhi stalin,Sandeep Rai Rathore,Commissioner Arun,political murder,BSP Leader Mayawati,CBI,mayawati,journalist pandiyan interview about Armstrong Murder,journalist pandiyan on mayawati speech,tm abi
தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
TamilMint Is A Online KZfaq Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
Facebook : / tamilmintexclusive
Twitter : / tamilmintnews
/ tamilmintnews
KZfaq : / @tamilmintdigital
Telegram : t.me/tamilmintnews

Пікірлер: 71
@ArasiyalSerupU
@ArasiyalSerupU 13 күн бұрын
கட்ட பஞ்சாயத்து ரவடி தமிழ்நாட்டின் டிஜிபியா....? முதல்வர் பதில் என்ன?
@thamizhanda1999
@thamizhanda1999 13 күн бұрын
கணம் கோர்ட்டார் அவர்களே..!இந்த "சவுக்கு...பெலிக்ஸ்...etc..." கொஞ்சம் விரைவாக விடுதலை செய்யுங்கள்...உங்கள் தலைமுறையே நல்லா இருக்கும்.ஆப்படிக்க ஆள் இல்லாம அவன் அவன் அண்டா அண்டாவா கதை விடுறான்.-நன்றி.
@nagarajansv8324
@nagarajansv8324 13 күн бұрын
Great speech ayya. Royal salute.
@user-mu1uq1du3b
@user-mu1uq1du3b 12 күн бұрын
🎉
@murugans9512
@murugans9512 13 күн бұрын
தமிழகத்தில் மருத்துவ தரம் சரியில்லாததால் முதல்வர் அமெரிக்கா செல்கிறார் என்று பாண்டியன் சொல்கிறாரா
@srinivasancr8650
@srinivasancr8650 13 күн бұрын
தமிழகம் முழுவதும் காலையில் 6 மணிக்கு திிருட்டுத்தனமா 150 ரூபா சரக்கு 250 ரூபா விக்கராங்க போலிஸ் கண்டு கொல்லவில்லை லஞ்சம்
@mohamedjakiria8200
@mohamedjakiria8200 13 күн бұрын
சூப்பர்.. சூப்பர்.பாண்டியன்பேச்சு
@HariHari-2319
@HariHari-2319 13 күн бұрын
ஐயா பாண்டியன் எந்த அதிகாரிகள் வந்தாலும் தலைமை என்ன சொல்கிறது அது தான் தமது தலையாய கடமை என்று செல்வர் ஆக தலைமை மாற்றம் வந்தால் தான் தமிழகம் விடியல் சாத்தியம்! தலைமை ஆட்சி மாற்றம்! தமிழக மக்களுக்கு புரியும் நடந்தது, நடந்து கொண்டு இருப்பது அனைத்தும் உற்று கவனித்து சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் தமிழக மக்கள்!!
@balasubramanian9761
@balasubramanian9761 14 күн бұрын
Sandeep Rai Rathore criminal case filed against koolipadai support very worst and punish Sandeep Rai Rathore
@MujiburRahman-xx7jv
@MujiburRahman-xx7jv 13 күн бұрын
Ungal karuthu sirapaka erukuthu
@jessipriya7651
@jessipriya7651 8 күн бұрын
Good question sir
@eniyang5182
@eniyang5182 13 күн бұрын
Superb Sir 👌👍
@jijomathews3415
@jijomathews3415 13 күн бұрын
DMK sketch! 5 hours phone calls track killers phone calls till they surrendered! Where they stayed and met in 5 hours.... Only 1 hour from perambur to annanagar poliz station!! Tamilagam wants to know!
@saikanth2993
@saikanth2993 13 күн бұрын
This s d chance for BJP to enter strictly in this case..pls pls pls Annamalai sir..pls come come come
@peoplesvoice777
@peoplesvoice777 13 күн бұрын
அண்ணாமலை is behind this murder
@maslj.
@maslj. 10 күн бұрын
🎉
@maslj.
@maslj. 10 күн бұрын
உண்மையான அரசியல் அலசல் நன்றி ஐயா
@fighting-ag-injustice
@fighting-ag-injustice 8 күн бұрын
அய்யா பாண்டியனை பாராட்டுகிறேன்🙏நியாயமான மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்❤
@mohamedjakiria8200
@mohamedjakiria8200 13 күн бұрын
கட்டபஞ்சாயத்து.கஞ்சாவிற்பவன்.கல்லச்சாராயம்விற்பவன்.கந்துவட்டிக்காரன்இவரகள்மீதுநடவடிக்கைதேவை
@ganesh8892
@ganesh8892 12 күн бұрын
60 வருட பழக்கம்.
@SekarSekar-m5r
@SekarSekar-m5r 12 күн бұрын
Iyya, CM pathavi Erkumpothu ippadithan sonnar.. Pandian sir
@user-to6gv1bt7l
@user-to6gv1bt7l 9 күн бұрын
Mr.Pande&
@KingKong-cb8xj
@KingKong-cb8xj 13 күн бұрын
Tamil Nadu police only correction commission money
@arokiadassv1797
@arokiadassv1797 12 күн бұрын
ஆம்.
@kathiravankathir5537
@kathiravankathir5537 13 күн бұрын
இதே....அபி ...இடத்தில் முன்பு இருந்தவர்...சவுக்கின் ஸ்டெப்னி....
@MadhuMitha-ef5lr
@MadhuMitha-ef5lr 12 күн бұрын
Dismiss paninirukanum oru nalu pera ippadi.senja automatic ella police im.ozhunga velainseivanga
@sivaraman8435
@sivaraman8435 13 күн бұрын
பாண்டியன் உண் பேச்சு சரி இல்லை உணக்கு யாரோ வேப்பிலை அடித்து இருக்காங்க
@sridhar7408
@sridhar7408 13 күн бұрын
Yaru entha agoori
@Jj-cf4rj
@Jj-cf4rj 13 күн бұрын
dmk segar babu criminal !! and other make cmma back round.
@reena5823
@reena5823 13 күн бұрын
Ayya police pathi kurai sollringa.? Rowdyai pail edukum lawyer yen kayka mattringa?
@truefacts5450
@truefacts5450 13 күн бұрын
Appo....Commissioner was involved he knows about the murder......
@syedabuthahirshahulhameed9624
@syedabuthahirshahulhameed9624 14 күн бұрын
DGP பதவியைADGP கவனிப்பது என்பது அடிஷனல் இன்சார்ஜ் என்று சொல்வார்கள்
@Hovdeee
@Hovdeee 13 күн бұрын
Real culprit aadu n BDjJPp
@thinkaboutit5340
@thinkaboutit5340 13 күн бұрын
ஆருத்ரா கொல்லை ஆணையர் அருன் நடவடிக்கை எடுப்பாரா
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf 13 күн бұрын
Comissionar vai thura ntha,niraya visayam veli varum ? Atchi kalaipuku ella thagu thiyum ullaTN arasu ?
@MrJreeds
@MrJreeds 13 күн бұрын
காவதுறை சட்ட அமலாக்க துறை சரியாக இருந்தால் சட்ட மீறல்கள் செய்யும் யாராக இருந்தாலும் பயம் இருக்கும்.
@rskumar2481
@rskumar2481 13 күн бұрын
2/3/4 மணி நேரத்தில் 10 தனிப்படை அமைத்து 8 நபர்களை கைது செய்ததை என்னவென்று சொல்வது
@BalaSubhramani-cr5lb
@BalaSubhramani-cr5lb 12 күн бұрын
tamilnadulaeightcroepupilespoliceonelocetwentytwothousononlyithavachuyarumonnumseyamudiyathupandiaonakkuonnimtheriyathuda
@thinkaboutit5340
@thinkaboutit5340 13 күн бұрын
IB CBI ED RBI அண்ணாமலை காலடியில் திருச்சி சூர்யா வாக்குமூலம் தெரியாதது போல் நடிக்கும் உச்சநீதிமன்ற shame shame shame தூதூதூ
@royapuramkhadhar3507
@royapuramkhadhar3507 13 күн бұрын
பேட்டி எடுக்குற பையனுக்கு பரிதாபங்கள் கோபி வாய்ஸ் குடுத்துருக்காப்ல😂
@naveensgoldfish
@naveensgoldfish 13 күн бұрын
Intha alluku 5K kuduthaa vaayula vandhadhu laam pesuvaan😂..5k fixed amount for every interview to pandiyan.
@user-ep6oh5bf9f
@user-ep6oh5bf9f 13 күн бұрын
Yo Tamila Tamila pandian nee pesuradu dmk sagikkathu anal unnai kapatruvadu dmk party cm of Tamil Nadu Stalin than
@BalaSubhramani-cr5lb
@BalaSubhramani-cr5lb 12 күн бұрын
ivanorumendal
@ioganathanayothiramasamy6353
@ioganathanayothiramasamy6353 12 күн бұрын
புருடா பாண்டியன்
@magigeepee2679
@magigeepee2679 14 күн бұрын
Speaking dialogue is easy , it's totally planned by the BJP why you people are not talking about that ?.
@mediamanstudio5977
@mediamanstudio5977 13 күн бұрын
முதல் அமைச்சருக்கு தகுதியானவர் சேகர்பாபு மட்டுமே... அவருக்குத்தான் முதல்வரின் நிழலாக இருப்பவர்!
@thamilhumanity324
@thamilhumanity324 13 күн бұрын
Vadakans looting thamilnadu treasure
@aranganathans4395
@aranganathans4395 13 күн бұрын
Poda lusu
@johnmaria7701
@johnmaria7701 5 сағат бұрын
தம்ளா தம்ளா பாண்டியன். தம்ள் நாடு?? எங்கிருந்து தாய் வந்த?
@thamizhanda1999
@thamizhanda1999 13 күн бұрын
கணம் கோர்ட்டார் அவர்களே..!இந்த "சவுக்கு...பெலிக்ஸ்...etc..." கொஞ்சம் விரைவாக விடுதலை செய்யுங்கள்...உங்கள் தலைமுறையே நல்லா இருக்கும்.ஆப்படிக்க ஆள் இல்லாம அவன் அவன் அண்டா அண்டாவா கதை விடுறான்.-நன்றி.
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 52 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 23 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 52 МЛН