No video

கீழடி நசுக்கப்படும் தமிழர் வரலாறு - சு. வெங்கடேசன் | Keezhadi Excavation - Su Venkatesan

  Рет қаралды 71,576

Shruti TV

Shruti TV

Күн бұрын

கீழடியின் கதை - சு. வெங்கடேசன்
#Keeladistory - Su Venkatesan
#SuVenkatesan speech
#Keeladi
This video made exclusive for KZfaq Viewers by Shruti.TV
+1 us : plus.google.co...
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Пікірлер: 114
@kurunchivendan1427
@kurunchivendan1427 5 жыл бұрын
Sir , I love you million time for the work you do. Zillion Thank you is not enough. My only one humble request, don’t call this as Dravidian culture, let us call this as Tamil culture as it is.
@ram2ravanan987
@ram2ravanan987 6 жыл бұрын
இவர் விகடனில் வீரயுக நாயகன் வேள்பாரி தொடரை அருமையாக எழுதி வருகிறார்
@user-hf6nr3re7j
@user-hf6nr3re7j 5 жыл бұрын
மதுரை பாராளுமன்ற தேர்தலில் சு.வெங்கடேசன் அவா்கள் பெற்றி பெற வாழ்த்துகிறேன்...
@lagumakrishnan3655
@lagumakrishnan3655 6 жыл бұрын
அடுத்த 2019 ஆண்டு 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் பாட புத்தகத்தில் கீழடி பற்றிய தமிழனின் வரலாறு பாடமாக வரவேண்டும்
@bharathi2020
@bharathi2020 5 жыл бұрын
நமது வரலாறு காக்கப்பட வேண்டும்
@ramasamyponnaiah1530
@ramasamyponnaiah1530 4 жыл бұрын
Arasu seiyumaa entru poruththirunthu paarppom Nanbarea.
@sampath3333
@sampath3333 4 жыл бұрын
Keezhadi mattumalla, Keezhadi thodangi su.vengatesan pondror solginrda anaithu Thamizh tholliyal idangalellam paadamakka padavendum
@ravielan287
@ravielan287 4 жыл бұрын
Tamizh language should be patronised, no one can suppress it. Recently I viewed one pure. tamizh speech about kizhdi through KZfaq channel KIDS JOY ARTS. I have sent the link, pls view and pass ur comments & subscribe it. We should encourage such a one. Thank u kzfaq.info/get/bejne/idppY9OTppzRpac.html
@selvamm7034
@selvamm7034 2 жыл бұрын
இன்றும் என்றும் என்னை அறிந்தவர் யார்???? இன்று
@bakkiaraj3548
@bakkiaraj3548 6 жыл бұрын
வேள்பாரி யின் ஆசிரியர் இர்தானா ....அருமை,அருமை
@paulrajk7936
@paulrajk7936 4 жыл бұрын
"கீழடி "என்ற இடத்தின் பெயர்.(கொந்தகை) பள்ளுசந்தை திடல் .இது பள்ளர் மக்கள் வாழ்ந்த வாழ்ந்து கொண்டு இருக்கும் இடம்.கீழடி ஆகழ்வாரச்சி செய்யும் இடம் "சோலை குடும்பன்" என்னும் பள்ளர் தேவேந்திரகுலத்தை சேர்ந்த ,வேளான் குடியைச் சேர்ந்தவர் நிலம்.அங்கு கிடைத்த பொருட்கள் மண்பாண்டங்கள். அந்த மண்பாணைகளில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டு உள்ளது.இந்த மீன் சின்னம் பாண்டியர் (பள்ளர்கள்)களுக்கு சொந்கதமானது.கீழடியில் முதலில் கிடைத்த பெயர்கள் "மடையர்,மடச்சி" இந்த மடையர் என்பவர் வேளான் மரபினர் .அணைகளில் உள்ள மடையை திறந்துவிடும் தொழிலை செய்பவர்.இவர்கள் ஆண்பால் மடையர் என்றும் பெண்பால் மடச்சி எனறும் குறிப்பிடப்படுகிறார்கள்.இதன் பின்னர் "ஆதன் மற்றும் குவிரன் என்ற பெயர்கள் கிடைத்தன.இதில் முதலில் கிடைத்த பெயர்கள் பெயர்கள் மரைக்கபட்டதன் காரணம் என்ன??ஏன் மறைக்க வேண்டும் இது தான் ஊடக தர்மமா?? தயவு செய்து ஊடகங்கள் உண்மையை எடுத்துரைக்க வேண்டும். தமிழ் இனத்தின் பள்ளர் வரலாற்றை மறைக்கும் ஊடகங்களுக்கு என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்.மேழும் "ஆதிச்சநல்லூர்" நாகரிகம் ஆதிச்ச குடும்பனுக்கு சொந்தமானது அதுவும் ஒரு "பள்ளன் பாண்டியர்"வரலாறுதான் இதை யாரளும் மறைக்கவும் மறுக்கவும் முடியாது. பள்ளன் பாண்டியன் வாரலாறு இல்லாமல் தமிழ் வரலாறு இல்லை. சூழ்ச்சியால் புறக்கணிக்கபட்ட இனம் வரலாற்றால் மீண்டும் எழும் தன் வரலாற்றை தானே எழுதும்........கீழடி பற்றி தெரிந்து கொள்ள கிளிக்செய்கkzfaq.info/get/bejne/sJponryinsyroqM.html,kzfaq.info/get/bejne/gp1xbNl_x7beh30.html,kzfaq.info/get/bejne/m8qZidyh0suopJs.html
@senthilnathan4641
@senthilnathan4641 6 жыл бұрын
வேள்பாரில வருகிற அந்துவன் இரவாதன் பெயர்களையெல்லாம் ஆய்விலுருந்துதான் எடுத்தாண்டு இருக்கிறார் அபாரமான எழுத்தாற்றல் மிக்க கலைஞன்
@nixonvaij
@nixonvaij 5 жыл бұрын
Our Tamil Civilization is as old as Sumerian Civilization which is 6000 years old approximatly. It has been translated that only three human population lived in the world during that period. The first village name is Ur in Sumerian location the present day Iraq. That means Sumerian spoke Tamil Mudharchanga Tamil.
@ndinakaran311
@ndinakaran311 Жыл бұрын
கீழடியை பற்றிய பேசும் பொழுது ஒவ்வொரு எழுத்தாளர்களிடமிருந்தும் ஒரு செய்தி கிடைக்கப்பட்டு கொண்டே இருக்கிறது இன்னும் ஏராளமான செய்திகள் கீழடியில் இருந்து கிடைப்பதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கிறது அதை மத்திய அரசு மாநில அரசும் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து இதை முழுவதுமாக ஆராய்ந்து பார்த்து விட வேண்டியது அவர்களது கடமை இதில் நானா நீயா போட்டிகள் வேண்டாம் எல்லோரும் சேர்ந்து நமது தமிழின் மாண்பினை காப்பது அவசியம் இன்று இருக்கும் மத்திய அரசு தமிழுக்கு எவ்வளவு மதிப்பும் பெருமையும் அளிக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே அதை பயன்படுத்திக் கொண்டு மேலும் கீழடியை தீவிரமாக ஆராய்ந்து இன்னும் பல உண்மைகளை கண்டெடுக்க வேண்டும்
@radhasrinivasan8531
@radhasrinivasan8531 4 жыл бұрын
நன்றி❤️
@lakshmidevilakshmidevi9567
@lakshmidevilakshmidevi9567 3 жыл бұрын
கீழடி அகழாய்வு துவக்க வேண்டும்
@javanpannadi
@javanpannadi 6 жыл бұрын
அருமையான தகவல் .... பகிர்ந்தமைக்கு கோடான கோடி நன்றி....
@subbarajraj4078
@subbarajraj4078 2 жыл бұрын
கீழடி நமது தாய்மடி என்ற அருமையான சொல்லோடு முடித்த ஐயா அவர்களுக்கு, தமிழின் வரலாற்றை உலகிற்கு அறிவிப்பது ஒவ்வொரு தமிழனுடைய கடமையாக கருத வேண்டும், இது என்னுடைய கருத்து,
@grandpamy7346
@grandpamy7346 4 жыл бұрын
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள், ,,,,
@subab1601
@subab1601 5 жыл бұрын
Vazhtthukkal thozhare. Neengal MP aanaal enakku miguntha santhoshamaai irukkum. Ummai pondra arivaaligal engalukku vendum.
@rajakumarirajendran6974
@rajakumarirajendran6974 4 жыл бұрын
ஐயா படிக்கலாம் ஆராய்ச்சி செய்யலாம்.ஆனால் தெளிவாக எடுத்துரைப்பதே மிக சிறப்பு.அருமை.தமிழ் வாழ்க
@kangiarvijayakumar7492
@kangiarvijayakumar7492 4 жыл бұрын
“யாரும் ஊரே யாவரும் கேளிர் “ மறந்தோம் தமிழ் இனி மெல்ல சாகும்
@arunarun-gg6nn
@arunarun-gg6nn 6 жыл бұрын
Aacharyam, Athisayam Keeladi mattumalla ungalidamum... Ungalin vaasagan yenpathil yenakkum perumai. Nantri.
@comiczone318
@comiczone318 6 жыл бұрын
அருமையான பதிவு...
@jamie2012list
@jamie2012list 5 жыл бұрын
For everyone's understanding iam writing this in English, please leave our state who are all here for globalization or commercial reason, we are a big united nation india, there are more land available for global and commercial purpose, the process of regenerating our Tamil Nadu initiated by our Land itself, the history speaks for itself, please allow its process, we have dubai to make money, its high time now, we lack water a primary source for all mankind, our governence could not provide all with its requirements, since we are loosing our people's money by digital medium to swiss banks, please understand to take our nation to great future.
@kovi.s.mohanankovi.s.mohan9591
@kovi.s.mohanankovi.s.mohan9591 2 жыл бұрын
Mr Su Venkaresan now he is a parliament member of MADURAI is vest parliamentarian from Tamilnadu You spoke even before you become a MP about KEEZADI civilization Your prophecy become proved our Keezhadi civilization is prior to Hindus Vally civilization
@RaMu-di4qm
@RaMu-di4qm 6 жыл бұрын
excellent speech and facts... awesome; keep up this work
@TourPolama
@TourPolama 5 жыл бұрын
தங்கப் புதையல்.... இருக்கிறது என்று ஒரு சாமியார் சொன்னால்... விடிய விடிய ஜெனெரேட்டர்..லைட் போட்டு தூங்காமல் தோண்டுவான்..!
@manir1500
@manir1500 6 жыл бұрын
அருமை.
@palayamkaruppannan1525
@palayamkaruppannan1525 6 жыл бұрын
We should celebrate women in our Home in our state and in our country
@YouShriTube
@YouShriTube 5 жыл бұрын
Neengal Tamilnaatin sothu.. You are an asset to Tamilnadu
@MyDadMyMom503
@MyDadMyMom503 4 жыл бұрын
33:05 அது நீங்கள் கூட்டணி வச்சிருக்க தீம்கவுக்கு தெரியவில்லையே
@deepakdeepak4836
@deepakdeepak4836 4 жыл бұрын
அருமையான பேச்சு
@Gopinathangdsgopi7
@Gopinathangdsgopi7 6 жыл бұрын
Really thanks a lot 🙏🙏🙏🙏
@cinemavv
@cinemavv 6 жыл бұрын
நன்றி
@user-hf6nr3re7j
@user-hf6nr3re7j 5 жыл бұрын
உண்மை பதிவு
@murugesann5211
@murugesann5211 5 жыл бұрын
கீழடி ஆராய்ச்சி ஓங்குக
@nirmalajesurajan1654
@nirmalajesurajan1654 4 жыл бұрын
கேரளா கர்நாடகா ஆந்திரா மற்றும் வேறு பல மாநிலங்களில் நடந்த முக்கியமான அகழாய்வுகளைப்பற்றி நடு நிலையுடன் ஒரு வீடியோ போடுவீர்களா.?
@snowbaxavier8958
@snowbaxavier8958 4 жыл бұрын
Valga uyir tamil valarga em thamilinam
@poorasamyanna4697
@poorasamyanna4697 5 жыл бұрын
சிறப்பான ஆய்வு
@ganeshveera9281
@ganeshveera9281 6 жыл бұрын
Awesome.
@subbulaxmimuthuraj6677
@subbulaxmimuthuraj6677 5 жыл бұрын
தமிழன்
@poorasamyanna4697
@poorasamyanna4697 5 жыл бұрын
வெங்கடேசன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
@palayamkaruppannan1525
@palayamkaruppannan1525 6 жыл бұрын
We should reach the top and then change the rules
@chennaivoice4755
@chennaivoice4755 5 жыл бұрын
தமிழ் வாழ் க
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 6 жыл бұрын
GREAT BOY GREA EDUCATER
@1970sugan
@1970sugan 4 жыл бұрын
why can't the name kodai refer to andal?
@rajapranmalaipranmalai7349
@rajapranmalaipranmalai7349 4 жыл бұрын
Why you people not allowed to speak Vanthiya Dhevan a historical writter.
@MsPridi
@MsPridi 6 жыл бұрын
Entha padipagam
@dhanu2790
@dhanu2790 4 жыл бұрын
Andhuvan meaning solluga sir
@IndraMaha84
@IndraMaha84 6 жыл бұрын
think Tamil nadu need to wake-up....Tamilan, joint yr hand we need claimed history for call for movement...NGO pls help to found search back our history....world wide tamilan & tamilachi we help for the fund....we ready to help...
@user-bz7hr8ky3q
@user-bz7hr8ky3q 6 жыл бұрын
NGO work only for money and the NGO are interested in destroying the evidence. so NO
@user-hf6nr3re7j
@user-hf6nr3re7j 5 жыл бұрын
கீழடியில் எந்த ஒரு கடவுள் சிலையும் இல்லை என்பது முக்கியமான விஷயம்...
@sivaji19870608
@sivaji19870608 5 жыл бұрын
Tharuthala India varalaru epdi varum? Tamilar varalaru ithu unnoda moonchayila kaari thuppanum
@saibaba530
@saibaba530 6 жыл бұрын
Nal Arasan Vel Paariyin kadhaiyai ezhuthiya aasriyarukku...Su Venkatesankku evalvu vaazhthinaalum Pathathu...
@chandrasekar7051
@chandrasekar7051 6 жыл бұрын
Thmil Vazhga
@Ilangokabilan
@Ilangokabilan 5 жыл бұрын
Pandyas- the kings of Keezhadi: new video on the Pandyan empire here: kzfaq.info/get/bejne/kLtkgquluJ7Jmp8.html
@palaniswamyr1012
@palaniswamyr1012 6 жыл бұрын
by
@johnebee5177
@johnebee5177 6 жыл бұрын
Sir please do video which is 5 to 10 min time and explain as much as u can .. I saw this 40min video but other who don have interest on this moves aways cing 40min duration. .. My humble request
@ptapta4502
@ptapta4502 5 жыл бұрын
chevanakkam
@nagalingam8059
@nagalingam8059 4 жыл бұрын
துதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுடதுதககககககககககரரரரரர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்துதுதுதுதுதுதுது
@user-vs2qf6sk3w
@user-vs2qf6sk3w 6 жыл бұрын
yea pa enga la archaeology departmentlam ellaya? eppa pathalum vada naatu karan kaal layea va vilanum?
@nagalingam8059
@nagalingam8059 4 жыл бұрын
ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி
@shankarvk922
@shankarvk922 6 жыл бұрын
Great. But 12 month calendar was done much earlier than Greek times
@mohanrajponniah7883
@mohanrajponniah7883 5 жыл бұрын
கண்டிப்பாக இவர் எம்பியாக வேண்டும்.
@ramasamyponnaiah1530
@ramasamyponnaiah1530 4 жыл бұрын
MP aaga vanthaalum suyamaaga seyal pada vidamaattaarkal.
@k.pasupathiveeraselventhir7747
@k.pasupathiveeraselventhir7747 5 жыл бұрын
Pandiya mannar Pallar vamsam by Selva Pallar kiladi varalaru Pallar varalaru sir unmaiya therivikka vendum sir by Selva Pallar
@ranjithkumarlk9835
@ranjithkumarlk9835 5 жыл бұрын
பள்ளர் நாதரிகத்துக்கு கீழடி வரலாற்றுச் சான்று
@dhanushfj6496
@dhanushfj6496 6 жыл бұрын
Inni naam anaivarum tamilargal.indiyar alla
@bharathikthevar1891
@bharathikthevar1891 5 жыл бұрын
Dai appadi patha yarrum Tamilargal illai. Adhuku munn yar neee? We only have 3 pirivinai
@rajapranmalaipranmalai7349
@rajapranmalaipranmalai7349 4 жыл бұрын
He is qualification only 10th std. He is mother language Telungu. He is promoted by CpI M party. He wrote Kaval Kottam book. In which He praise Telungu Naickers and defame the Piramalai kallars as Thiruders.His writings mostly biased and in support to telungers. So I request all Real Tamil people not belive his history.He is Telungan team and working against Tamil welfare.
@ASBTNPSC
@ASBTNPSC 4 жыл бұрын
தமிழர் என்று சொல்லிக்கொள்பவர்களை விட கீழடி நாகரிகத்தை உலகறியச் செய்ததில் இவர் பங்கு அளப்பரியது. வேள்பாரியை வாசித்து விட்டு வாருங்கள்....
@nadasonjr6547
@nadasonjr6547 5 жыл бұрын
சொந்த நாடு இல்லாத மொழி .
@rammohan4056
@rammohan4056 4 жыл бұрын
if Tamil nadu is oldest in INDIA , why Tamil nadu is NOT Capital of India. Why?!!!? Let next time instead of Delhi, Tamil Nadu be the capital of india.
@anandv1391
@anandv1391 5 жыл бұрын
Brahmi yezhuthu Tamil ila vera mozhiyaa?
@rammohan4056
@rammohan4056 4 жыл бұрын
Male : Kalthondri manthondri Kadalthondrum munnalae Undana kaadhal athisayam
@poorasamyanna4697
@poorasamyanna4697 5 жыл бұрын
வரவேற்கத்தக்கது
@devaslr7642
@devaslr7642 4 жыл бұрын
பேருந்து பேங்க் விமான நிலையம். இங்கே இந்தி அதை தடுக்க குரல் கொடுக்காமல் நீ கீழடி பற்றி பேசி அரசியல் செய் மூதவி
@paulrajk7936
@paulrajk7936 4 жыл бұрын
"கீழடி "என்ற இடத்தின் பெயர்.(கொந்தகை) பள்ளுசந்தை திடல் .இது பள்ளர் மக்கள் வாழ்ந்த வாழ்ந்து கொண்டு இருக்கும் இடம்.கீழடி ஆகழ்வாரச்சி செய்யும் இடம் "சோலை குடும்பன்" என்னும் பள்ளர் தேவேந்திரகுலத்தை சேர்ந்த ,வேளான் குடியைச் சேர்ந்தவர் நிலம்.அங்கு கிடைத்த பொருட்கள் மண்பாண்டங்கள். அந்த மண்பாணைகளில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டு உள்ளது.இந்த மீன் சின்னம் பாண்டியர் (பள்ளர்கள்)களுக்கு சொந்கதமானது.கீழடியில் முதலில் கிடைத்த பெயர்கள் "மடையர்,மடச்சி" இந்த மடையர் என்பவர் வேளான் மரபினர் .அணைகளில் உள்ள மடையை திறந்துவிடும் தொழிலை செய்பவர்.இவர்கள் ஆண்பால் மடையர் என்றும் பெண்பால் மடச்சி எனறும் குறிப்பிடப்படுகிறார்கள்.இதன் பின்னர் "ஆதன் மற்றும் குவிரன் என்ற பெயர்கள் கிடைத்தன.இதில் முதலில் கிடைத்த பெயர்கள் பெயர்கள் மரைக்கபட்டதன் காரணம் என்ன??ஏன் மறைக்க வேண்டும் இது தான் ஊடக தர்மமா?? தயவு செய்து ஊடகங்கள் உண்மையை எடுத்துரைக்க வேண்டும். தமிழ் இனத்தின் பள்ளர் வரலாற்றை மறைக்கும் ஊடகங்களுக்கு என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்.மேழும் "ஆதிச்சநல்லூர்" நாகரிகம் ஆதிச்ச குடும்பனுக்கு சொந்தமானது அதுவும் ஒரு "பள்ளன் பாண்டியர்"வரலாறுதான் இதை யாரளும் மறைக்கவும் மறுக்கவும் முடியாது. பள்ளன் பாண்டியன் வாரலாறு இல்லாமல் தமிழ் வரலாறு இல்லை. சூழ்ச்சியால் புறக்கணிக்கபட்ட இனம் வரலாற்றால் மீண்டும் எழும் தன் வரலாற்றை தானே எழுதும்........கீழடி பற்றி தெரிந்து கொள்ள கிளிக்செய்கkzfaq.info/get/bejne/sJponryinsyroqM.html,kzfaq.info/get/bejne/gp1xbNl_x7beh30.html,kzfaq.info/get/bejne/m8qZidyh0suopJs.html
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 50 МЛН
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 9 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 13 МЛН
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 1,8 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 50 МЛН