கோளறு மகிமை | வாசுகி மனோகரன் | மதுரை தமிழ்ச்சங்கம் |

  Рет қаралды 141,199

MAYILOSAI

MAYILOSAI

Күн бұрын

#vasuki_manokaran #tamil_sangam #madurai #song #ikolaru_magimai #mayilosai #mayuri_tv #tamil #
மதுரை தமிழ்ச்சங்கம் |
Twitter
ma...
You tube
/ mayilosai
Face Book
/ mayilosaiindia
Gmail
mayilosaiindia@gmail.com#mayilosai

Пікірлер: 149
@paramahamsan7825
@paramahamsan7825 8 ай бұрын
இறைவன் எப்படி எல்லாம் அடியாருக்கு அருள் புரிகிறான் என்பதை நீங்கள் பேசுவதில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
@gunasekark4267
@gunasekark4267 Жыл бұрын
மனத்தெளிவு பெற்றேன் நன்றி அம்மா
@indiradvh6761
@indiradvh6761 Жыл бұрын
உங்களின் சொற்பொழிவுக்கு நான் அடிமை. வாழ்க வளமுடன்
@annamalai8635
@annamalai8635 8 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ
@gurusiva1784
@gurusiva1784 Жыл бұрын
மிகவும் சுருக்கமாக சொல்வதாகில், தாயே! அடுத்த மானிடப் பிறப்பொன்று எனக்குண்டாயின், தங்கள் வயிற்றில் பிறக்க விரும்புகின்றேன். அப்போதுதான் உங்கள் அறிவினதும், வல்லமையினதும் 0.0001% பங்கேனும் எனக்கெட்டும்.
@ezhilarasiharish8542
@ezhilarasiharish8542 Жыл бұрын
அருமை அருமை அருமை தாயே வணங்குகிறேன்
@SenthilKumar-br6lr
@SenthilKumar-br6lr Жыл бұрын
அருமையான பேச்சுஇதுவரை இவரைப்பற்றித் தெரியவில்லை. அழகான தமிழ் உங்களுக்கும். தமிழுக்கும் தலைவணங்குகிறேன் பாமக் குடி செந்தில்குமார்
@santhim6121
@santhim6121 Жыл бұрын
Super akka
@santhim6121
@santhim6121 Жыл бұрын
Santhi
@mangamotion
@mangamotion Жыл бұрын
I think I am so blessed to get a chance to listen this video of Vasugi amma's speech. May God Ganesha Bless this amma for a long life and for her devoted service. I wish that I will get more chances of listening to her speeches.
@premasingaram5865
@premasingaram5865 8 ай бұрын
@balakrishnanponniah2981
@balakrishnanponniah2981 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nellaibhuvana2995
@nellaibhuvana2995 Жыл бұрын
என்னே உங்களின் நினைவாற்றல்.அருமை அருமை பாக்கியம் பாக்கியம் சிவ சிவா
@prabhav3677
@prabhav3677 Жыл бұрын
உங்கள் குரலுக்கு நான் அடிமையாகி விடேன் நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@anpalaganpalaniandy6926
@anpalaganpalaniandy6926 Жыл бұрын
திருச்சிற்றம்பலம். அருமை அம்மா. தங்களின் கமலபாதம் தொட்டு வணங்குகிறேன். தங்களின் தொடர்பு எண் தேவை. சிவாய நம
@mayilosai_india
@mayilosai_india Жыл бұрын
நிகழ்ச்சி விபரங்கள் 9443554244
@malasuresh5634
@malasuresh5634 Жыл бұрын
வணக்கம் அம்மா. அருமையான பதிவு அம்மா. முடிந்தவரை கோளாறு பதிகம் எங்கள் வீட்டில் சொல்லிக் கொண்டிருக்கிறோம் அம்மா. ஆனால் இன்றுதான் அதன் முழுமையான அர்த்தம் புரிந்தது. உங்கள் பேச்சு மிக அருமை. உங்கள் குரல் செவிகளுக்கு இன்பம் அளிக்கிறது அம்மா. இறைவன் அருளால் உங்கள் தமிழ்ப் பணி என்றும் சிறக்கட்டும் அம்மா. நன்றி அம்மா.
@nandagopal3160
@nandagopal3160 Жыл бұрын
தூத்துக்குடி முத்துக்கு பெயர் பெற்ற இடம் என அறிவேன். ஆனால் இன்று தூத்துக்குடியில் தமிழ் தாய் பெற்ற நல் முத்து அம்மையார் வாசுகி மனோகரன் என்பதையறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். மு. நந்தகோபால், சென்னை.
@tanabalan9193
@tanabalan9193 Жыл бұрын
இறைவனின் திருவருள் நாள் என் செய்யும் கோளறு பதிகம் அடியேன் அன்றடாம் ஓதுவது. அம்மையாரின் சொற்பொழிவு கேட்பதுக்கூட பாக்கியமே
@thanigaimalaikannan9674
@thanigaimalaikannan9674 Жыл бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். அருமையான பதிவு நல்ல சொற்பொழிவு பதிவுசெய்தவருக்கும் அம்மா விற்கும் நல்வாழ்த்துக்கள்🌷 வாழ்க- நலமுடன் வளர்க- வளமுடன்🙏🌷🌹💐🙏
@lathasubramanian7846
@lathasubramanian7846 10 ай бұрын
அம்மா ஒவ்வொரு கருத்தும் ஒவ்வொரு பேச்சும் ரொம்ப அற்புதம் அற்புதம் கடவுளே உங்க நாக்குல தான் இருக்காங்க மிக மிக நன்றி அம்மா
@shobishobana1425
@shobishobana1425 Жыл бұрын
அருமையான சொற்பொழிவு ... எம்பெருமான் முருகர் உங்களுக்கு நீண்ட ஆயுள் கொடுக்க இறைவனை வேண்டுகிறேன் ...
@sivakamikannan4313
@sivakamikannan4313 Жыл бұрын
இந்த ்அம்மாவுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும் என்று இறைவனை வேண்டி கொள்கிறேன். எனக்கு இந்த பதிவை கேட்க கொடுத்து வைத்திருக்கிறது.
@lathadhanasekar6248
@lathadhanasekar6248 Жыл бұрын
@@sivakamikannan4313 the wat they were allow us a few other places in townhouse ISO the other side
@lathadhanasekar6248
@lathadhanasekar6248 Жыл бұрын
@@sivakamikannan4313 the otherwise I'll see what the status was at a party and the rest are you still interestedoo
@user-pp3lr8rq1o
@user-pp3lr8rq1o Жыл бұрын
அம்மா நீங்கள் எல்லாம் இந்த சொற்பொழிவு கேட்பதற்கு முன்னியம் செய்து உள்ளோம்
@sathyabamasampath
@sathyabamasampath Жыл бұрын
வாசுகி அவர்களே அருமையான speech.
@sethuram5567
@sethuram5567 Жыл бұрын
சிறப்பு நன்றி இறைவா
@user-wd1ft8gi2f
@user-wd1ft8gi2f Жыл бұрын
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை யானகானொளிதங்களின்ஆன்மீகபேச்சுநெஞ்சுக்குநிறைவடைகிறது.நன்றி.நன்றிநன்றி👌🙇🌹📿🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம்
@UshaRani-md9vz
@UshaRani-md9vz Жыл бұрын
அற்புதம் அற்புதம் நன்றி தாயே
@shanmugama4738
@shanmugama4738 11 ай бұрын
ஆகா அற்புதம் அம்மா
@vennilasivalingam8750
@vennilasivalingam8750 Жыл бұрын
அற்புதம்,அற்புதம் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. நன்றி.
@pinkychannel6904
@pinkychannel6904 Жыл бұрын
Piravipperu petrean amma thanks
@om8387
@om8387 Жыл бұрын
வாசுகி அம்மாவின் ஆன்மீக சிந்தனை உரை மிகவும் அருமை
@mayilosai_india
@mayilosai_india Жыл бұрын
நன்றி
@mariappanmariappan4507
@mariappanmariappan4507 Жыл бұрын
@@mayilosai_indiasuperb
@mayilosai_india
@mayilosai_india Жыл бұрын
Thank you and your support
@saraswathyrajendran7356
@saraswathyrajendran7356 Жыл бұрын
அருமையான குரல் வளம் இறைவன் படைப்புகள் இப்படி சிலர்க்கு தான் கிடைக்கும் வாழ்த்துகள் வாசுகி அம்மா👌👌👌👌
@dhanalakshminagarajan149
@dhanalakshminagarajan149 Жыл бұрын
அருட் பேராற்றல் கருணையினால் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் நீடு வையத்துள் வாழ்வாங்கு வாழ்க வளமுடன் சாமி. குருவே துணை நற்
@indrak20
@indrak20 Жыл бұрын
Excellent..... Excellent..
@parameswaris1543
@parameswaris1543 Жыл бұрын
Thank you very much ma.
@vanir3265
@vanir3265 5 ай бұрын
முற்றிலும் உண்மை அம்மா
@vanir3265
@vanir3265 5 ай бұрын
இறைவன் அனுப்பிய இறை தூதுவராக தான் எங்களுக்கு நீங்களும் தங்கள் அற்புதமான பேச்சும் நன்றி அம்மா
@radhamaniswaminathan8509
@radhamaniswaminathan8509 Жыл бұрын
அருமை.
@shanmugamsanmugam906
@shanmugamsanmugam906 Жыл бұрын
ஆகா அருமை, உண்மை, சத்தியம் ..
@balajigbalagig1780
@balajigbalagig1780 Жыл бұрын
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️திதிக்கற்றவனுக்கு கடவுளே துணை🕉️
@ramananrs3856
@ramananrs3856 2 жыл бұрын
அருமை தாயே
@munuswamye8024
@munuswamye8024 Жыл бұрын
Sirappu Amma Om Namashivaya
@tohussain6642
@tohussain6642 Жыл бұрын
Thanks Amma... vaalthugal
@senbagamvasa4507
@senbagamvasa4507 Жыл бұрын
வணக்கம் அம்மா...நான் எங்கு சென்றாலும் உங்கள் கணீர் என்ற குரல் ஏதோ ஒரு வகையில் ஒலி த்து கொண்டே இருக்கிறது ..கடவுளே என்னுடன் இருப்பது போன்று உணர்கிறேன்
@logikumar8048
@logikumar8048 Жыл бұрын
மிகவும் அருமை நன்றி ❤🙏🏻
@gitaramamurthy3023
@gitaramamurthy3023 Жыл бұрын
Pranamsji,ungal pravachanam migavum nandraga irrukku, nandri🙏🙏
@a.sivaharshika5tha.sivakee438
@a.sivaharshika5tha.sivakee438 10 ай бұрын
அம்மா நீங்கள் பூமியில் அவதரித்த தெய்வம்
@varatharajvaratharaj8599
@varatharajvaratharaj8599 Жыл бұрын
Appa yenna solrathu miga miga arumai...
@mahaselva7513
@mahaselva7513 Жыл бұрын
அம்மா மிகவும் அற்புதம்
@saraswathinagarajan8965
@saraswathinagarajan8965 Жыл бұрын
அருமையான சொற்பொழிவு, நன்றி அம்மா 🙏
@dhanasekarant1273
@dhanasekarant1273 Жыл бұрын
Q
@kousiksiva1552
@kousiksiva1552 Жыл бұрын
Very good amma
@pangajams4082
@pangajams4082 Жыл бұрын
Arumaiyaana vilakkam amma, nandri
@sethasetha7597
@sethasetha7597 Жыл бұрын
Excellent speech thanks madam
@packirisamypackirisamy259
@packirisamypackirisamy259 Жыл бұрын
அருமையான சொற்பொழிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி ஓம் நமசிவாய
@poonguzhali1439
@poonguzhali1439 Жыл бұрын
Thank you amma
@mathiyazhagib8043
@mathiyazhagib8043 Жыл бұрын
Migavum nandri Amma,🙏🙏🙏
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 Жыл бұрын
Arumayaana kolaru pathiham Aanmeega sorpozhivu Amma. 🌹🌹🙏🙏👍🙏
@user-lr4ox3ed4o
@user-lr4ox3ed4o 2 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-kd2zz1ux3h
@user-kd2zz1ux3h Жыл бұрын
கோள்கள் கொடுக்கும் கொடுமைகள் குறைந்திட மறைந்திட கோளறு பதிகம் படிக்க வேண்டும். இது தூத்துக்குடி முத்துத் தமிழ் சொன்ன தமிழ் சொத்து.
@user-kd2zz1ux3h
@user-kd2zz1ux3h Жыл бұрын
நன்றி
@user-vk2oi5ip8o
@user-vk2oi5ip8o 10 ай бұрын
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென் ளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.....ஓம் நமச்சிவாய🙏🙏🙏🙏🙏🙏
@annavenkatachalam32
@annavenkatachalam32 Жыл бұрын
Miga thelivana pechhu. Excellent
@umauma2516
@umauma2516 Жыл бұрын
நன்றி
@shanmugams7007
@shanmugams7007 Жыл бұрын
சிவாயநம திருச்சிற்றம்பலம்
@gunasekarans1735
@gunasekarans1735 Жыл бұрын
அம்மா தங்கள் நா வன்மை மெய்சிலிர்க்கச் செய்தது வாரியார் விருதுக்கு பெருமை சேர்த்து விட்டீர்கள். தங்கள் பணி சிறக்க இறைவன் அருள்புரியட்டும்
@kandhasamy673
@kandhasamy673 Жыл бұрын
அம்மா, உலகின் நல்ல செய்திகளை உங்கள் குரலில் நிறைய வெளியிடுங்கள் வாரியர் குரல், வாழ்க வளமுடன் நன்றி இனிய தமிழலே
@thangamanim2036
@thangamanim2036 Жыл бұрын
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
@premilaravi5475
@premilaravi5475 Жыл бұрын
Nandri amma
@saraswathibalaji1029
@saraswathibalaji1029 Жыл бұрын
அம்மா உங்களுக்கு என் பணிவான வணக்கம் கோளாறு பதிகம் மிக அருமை நீங்க சொல்லும் விதம் புதுமை செவிகளுக்கு இனிமை
@jeyakodibalasubramanian5794
@jeyakodibalasubramanian5794 Жыл бұрын
Super cute little
@kothandapani4464
@kothandapani4464 Жыл бұрын
Super message Amma thayiye
@vishnusankaranarayanan5975
@vishnusankaranarayanan5975 Жыл бұрын
Super excellent Amma. Thank you Amma
@kanthivenkat3317
@kanthivenkat3317 Жыл бұрын
Amma thngalukku Eknath🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙏🏼🙏🏼🙏🏼🌹
@gajalakshmi776
@gajalakshmi776 10 ай бұрын
Amma murugan padalai en manathil pathium padi solluringa, na padigavey vendam nega sollumpothey pathiuthu, 🙏🙏🙏🙏🙏
@latharajini1641
@latharajini1641 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@ganesanganesan5406
@ganesanganesan5406 Жыл бұрын
அம்மாவணங்குகிறேன்
@ranjaninn215
@ranjaninn215 Жыл бұрын
அம்மா உங்கள் பேச்சு அற்புதம். உங்கள் அழகான பேச்சின் இனிமையை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அம்மா நான் உங்களை கைகூப்பி வணங்குகிறேன். ஆம் அம்மா நான் மிகவும் மகிழ்ச்சியுடன் கோலாறு பதிகம் பாடுகிறேன்
@geethasrikanth6165
@geethasrikanth6165 Жыл бұрын
1lb.
@geethasrikanth6165
@geethasrikanth6165 Жыл бұрын
1lb.
@sridhars9935
@sridhars9935 Жыл бұрын
Nanri amma.
@srinivasanramesh3058
@srinivasanramesh3058 Жыл бұрын
Madam, whether you are reading the comments or not, I don't know. Iam registering my comment. Excellent speech. Let your aanmeega service continue with the blessings of Lord Murugaa. Thank you.
@mayilosai_india
@mayilosai_india Жыл бұрын
கண்டிப்பாக அம்மா வந்து பார்ப்பார்கள்
@naturewings1295
@naturewings1295 Жыл бұрын
🙏 நன்றி தாயே 🙏 🕉"திருமறைக்காட்டுறை மணாளர்"🕉அருள் உங்களோடு இருக்கட்டும் - வேதாரண்யத்திலிருந்து🙏
@manjulanandakumar4371
@manjulanandakumar4371 Жыл бұрын
Arumai 🙏
@jayarammuruganandhan2561
@jayarammuruganandhan2561 Жыл бұрын
Arumai madam
@parameswarijothi5423
@parameswarijothi5423 Жыл бұрын
Veri good programe amma
@dhanalakshminagarajan149
@dhanalakshminagarajan149 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி அம்மா.
@santhaadeva3504
@santhaadeva3504 Жыл бұрын
Super SpeechSAMPalai
@G.Geethababu5756
@G.Geethababu5756 Жыл бұрын
மிகவும் அருமையான சொற்பொழிவு... வாழ்க வளமுடன் அம்மா...!
@rajanikrishnamurthy5452
@rajanikrishnamurthy5452 Жыл бұрын
Excellent exposition of Kolaru Padigam. Thanks.
@nagammalsivakamisundaram108
@nagammalsivakamisundaram108 Жыл бұрын
Super Thagavalgal Thantha Iraivanukkum, Annaaikkum Nantri 👌👍👍👍🌺🌿🌹🍀🌸🍃🌷🌱🌼☘️🌻🍀💮🌿💐💐💐
@ramalingam5966
@ramalingam5966 Жыл бұрын
Super
@umarani1517
@umarani1517 Жыл бұрын
Madam, super pppa pillarikkuthu.
@venkadeshwari9778
@venkadeshwari9778 Жыл бұрын
Speach very supper
@UshaRani-md9vz
@UshaRani-md9vz Жыл бұрын
தாயே
@suganyamanoj6057
@suganyamanoj6057 Жыл бұрын
Ada ada ungaluku kadavul arul kitta naan vendikolkiren vaalga valamudan Amma 🙏🙏Ella punyamum kitanum
@jothis9828
@jothis9828 Жыл бұрын
அருமையான பதிவு.நன்றி.🙏
@iyappan1115
@iyappan1115 Жыл бұрын
Wooden oii like
@ramasekar5664
@ramasekar5664 Жыл бұрын
Excellent
@rakshandharshan9417
@rakshandharshan9417 Жыл бұрын
🙏தாயே 🌹.
@srk8360
@srk8360 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏💐💐 மிகவும் அருமையாக சொன்னீங்க.. நன்றி அம்மா 🙏💐💐 அற்புதமான பதிவும் விளக்கமும்.. 🙏💐💐🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@sivaindirakumar4984
@sivaindirakumar4984 Жыл бұрын
Very good speech. You opened our eyes and mind.
@jeyakodibalasubramanian5794
@jeyakodibalasubramanian5794 Жыл бұрын
Super amma
@subramanianvk129
@subramanianvk129 Жыл бұрын
தேனினும் இனிய தமிழில் மானுடம் வீடுபேறுபெற தாயுள்ளம் கொண்டு தரணியெலாம் அருள்ஞானம் பொழி சூல்கொண்ட மேகமே வாழி, வாழி!! வ கி சுப்ரமணியன், தமிழின்பம், சென்னை.
@umaraniuma8433
@umaraniuma8433 Жыл бұрын
Super
@indrak20
@indrak20 Жыл бұрын
No words to express my gratitude.. / happiness whatever you call.
@nainararunachalam2579
@nainararunachalam2579 Жыл бұрын
Superb. Namaste 🙏
@arulvel2645
@arulvel2645 Жыл бұрын
Azhaku arputham super
@Laza_400
@Laza_400 Жыл бұрын
Super Amma namaste
@sakthivelsundarasan319
@sakthivelsundarasan319 Жыл бұрын
Om namasivaya jaihind
@ponmudithirunavukkarasu6507
@ponmudithirunavukkarasu6507 2 жыл бұрын
சிவாயம
@KANISHRAM106
@KANISHRAM106 Жыл бұрын
Supper amma
@lakshmibai756
@lakshmibai756 Жыл бұрын
Nice Speech super Madam😊
@balajigbalagig1780
@balajigbalagig1780 Жыл бұрын
பாவம் புண்ணியம் படி வாழ்க்கை சக்கரம் அமையும் இது எனது வாழ்க்கையில் ஜாதகபடி நடந்து வருகிறது ராகு கேது பகவானே போற்றி குலதெய்வமே போற்றி போற்றி போற்றி ஈஸ்வரா குருதேவா 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
@kothandapani4464
@kothandapani4464 Жыл бұрын
Amma neengal Servant thuvavar Pol ennaku theriyuthu Amma
@santhikanakaraj6268
@santhikanakaraj6268 Жыл бұрын
எல்லாரையும் அமர வைக்கும்மா உங்க நம்பிக்கையான பேச்சு.
@miruthumithran
@miruthumithran Жыл бұрын
👍
@karthikraja7534
@karthikraja7534 Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@UshaRani-md9vz
@UshaRani-md9vz Жыл бұрын
உங்கள் பாதம் தொட்டு நமஸ்காரம் செய்கிறேன்
@kannagiselvendhiran4679
@kannagiselvendhiran4679 Жыл бұрын
Amma
@jothikannan953
@jothikannan953 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மகாவிஷ்ணுவின் மார்பை அலங்காரம் செய்த மரகதலிங்கம்
1:07:32
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 13 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 20 МЛН
Kind Sigma Kid #funny #comedy
0:26
CRAZY GREAPA
Рет қаралды 2,6 МЛН
Секрет фокусника! #shorts
0:15
Роман Magic
Рет қаралды 29 МЛН
Ảo ma canada
0:18
Tiểu Hòa Thượng Vô Ngã
Рет қаралды 27 МЛН
❗️заступился за девочку✊🏻 #pov #story
0:45