டாக்டர் என்னை ஏமாற்றி விட்டார் - தியாகராஜன் குற்றச்சாட்டு | NERUKKU NER

  Рет қаралды 1,688,764

Sathiyam News

Sathiyam News

2 жыл бұрын

Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. இனியும் அரசியல் வேண்டாம்... டாக்டர் என்னை ஏமாற்றி விட்டார் - தியாகராஜன் குற்றச்சாட்டு
#NerukkuNer #Sathiyamtv #Thiagarajan #Stalin #Prashanth
To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
🔴SathiyamTV Live | Tamil News | Omicron | DMK | MK Stalin | December | Night Curfew
#SathyamNews​ #SathiyamNewsLive​ #TamilNews​ #TamilNewsLive​ #LiveNewsTamil​​​ #LiveNews​ #SathiyamLiveNews​ #MKStalin #DMK​​​​​​​​​​​​​​​​​​​​​ #NightCurfew #Omicron #Newyearrestrictions
Sathiyam Android App :
play.google.com/store/apps/de...
Sathiyam iOS App
apps.apple.com/in/app/sathiya...
Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Instagram: / sathiyamtv
About Sathiyam News :
Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down, MK Stalin, TN CM, Night Curfew, Night LockDown, Omicron, Corona Virus, Happy New Year 2022
தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news

Пікірлер: 1 400
@mohamudiqbal4016
@mohamudiqbal4016 2 жыл бұрын
தியாகராஜன் என்ன அழகாக ,டீசன்டாக பேசினார். அவரும் அவர் மகனும் வாழ்க
@udhayakumarveerapan4317
@udhayakumarveerapan4317 2 жыл бұрын
பிரசாந்த் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வரவேண்டும் என ஆவலுடன் விரும்புகிறேன்
@gnanavelshanumugam7016
@gnanavelshanumugam7016 Жыл бұрын
u
@kiruthismedia.9351
@kiruthismedia.9351 Жыл бұрын
Same naanum..
@BalajiSanthanam_kovai
@BalajiSanthanam_kovai Жыл бұрын
Ini vayasuku vadha enna varalena ennnaa...
@mithuncha123
@mithuncha123 Жыл бұрын
Nalla nalla directors perasant padam yeka vendum 🙏🏾
@gunalanguna4603
@gunalanguna4603 Жыл бұрын
அதேதா அதுக்கு தா இவ்லோ பேச்சு.... Pm என்ன.. பேனா... கடலுக்கு பேரு...
@resaeltelecom8483
@resaeltelecom8483 2 жыл бұрын
எந்த கோபமும் இல்லாமல் நிதானமாக பொறுமையாக பதில் சொல்லும் தியாகராஜன் அவர்களுக்கு 👌👌👌
@veeraselvamselvam4939
@veeraselvamselvam4939 Жыл бұрын
Thengu
@venkatesanr1652
@venkatesanr1652 Жыл бұрын
Ao
@sudakarsekar7510
@sudakarsekar7510 Жыл бұрын
it
@axnprabhu3861
@axnprabhu3861 Жыл бұрын
இந்த பேட்டிக்குப் பின்னர் என் நண்பர் திரு தியாகராஜன் மற்றும் தம்பி பிரசாந்த் பற்றி எனது மதிப்பீடு உயர்ந்து விட்டது என்பதே உண்மை. Hats off நெறியாளர்.
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 2 жыл бұрын
நிறைகுடம் தளும்பாது என்பதற்கு இணங்க திரு. தியாகராஜன் அவர்கள் கேள்விகளை தொடுப்பவரை‌ முகம் சுளிக்காமல் பதில் அளித்த விதம் அருமை 👌👌👌. ஆணழகன் பிரசாந்துக்கு பொருத்தமான துணை கிடைக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
கம்பு ஊன்றும் வயதிலா ?
@sathyanarayana6521
@sathyanarayana6521 Жыл бұрын
@farah பப்லுவுக்கு கிடைக்கும்போது இவருக்கு கிடைக்காதா?
@sridevivenkatesan2803
@sridevivenkatesan2803 Жыл бұрын
அவருக்கு 58 வயசு
@harriesharries4998
@harriesharries4998 Ай бұрын
​@@sathyanarayana6521பப்லுவுக்கு கிடைச்சது 3 மாசத்துல ஓடிப் போச்சு இப்ப😂😂
@volcanovolcano3638
@volcanovolcano3638 2 жыл бұрын
வணக்கம் தியாகராஜன் சார். நான் உங்கள் ரசிகன். உங்களுடைய பேட்டியை பார்க்கும்போது பிரசாந்த் அவர்களின் திருமணத்தில் ஏமாந்துபோயிட்டேன் என்று சொல்லும்போது வருத்தமளிக் கிறது.விரைவில் பிரசாந்தின் எதிர்காலம் வளமாக இறைவனை வேண்டுகிறேன். கூடவே உங்கள் நலனுக்காகவும் வேண்டுகிறேன். வாழ்த்துக்கள். நன்றி.
@jyothihydraulics1510
@jyothihydraulics1510 Жыл бұрын
நல்லவங்களுக்கு காலம் இல்லை என்பது மட்டும் உண்மை.
@loga7763
@loga7763 Жыл бұрын
நெறியாளரின் கோபமூட்டும் கேள்வியை கூட தியாகராஜன் மிக நிதானமாக பண்பாளராக கையாளுவது அருமை.
@arumugamannamalai
@arumugamannamalai 2 жыл бұрын
செயற்கைத் தனம் இல்லாமல் இயல்பாக பேசும் திரு தியாகராஜன் அவர்களின் நேர்காணல் மிக சிறப்பு.
@swaminathanchinnapa9445
@swaminathanchinnapa9445 Жыл бұрын
No
@swaminathanchinnapa9445
@swaminathanchinnapa9445 Жыл бұрын
"
@swaminathanchinnapa9445
@swaminathanchinnapa9445 Жыл бұрын
3 be.. .case
@swaminathanchinnapa9445
@swaminathanchinnapa9445 Жыл бұрын
my0cup
@pandianlakshmi
@pandianlakshmi 9 ай бұрын
Msg7gc 0:17
@Shiva-il4us
@Shiva-il4us 2 жыл бұрын
பிரஷாந்த் உடலை குறைத்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து மீண்டும் இன்னொரு ரவுண்டு வர வேண்டும்.
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 2 жыл бұрын
தியாகரஜன் சார் பிரசாந்துக்கு நல்ல பெண்கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன்
@user-ff7sx2jp6y
@user-ff7sx2jp6y 2 жыл бұрын
பிரசாந்த் அன்பு அறிவு அழகு இந்த மூன்றும் ஒரு சேரப் பெற்றவர்.கடவுள் அருள் அவருக்கு எப்பொழுதும் இருக்கும்.
@muruganranganathan6566
@muruganranganathan6566 2 жыл бұрын
திரு தியாகராஜன் சிறந்த பண்பாளர். நான் பிரசாந்தின் தீவிர ரசிகன்.
@eswaraneswaran9849
@eswaraneswaran9849 2 жыл бұрын
ஆணவம் எதுமே இல்லாத நடிகர் பிரசாந்த்
@maruthamuthu5679
@maruthamuthu5679 Жыл бұрын
ஐயா திரு தியாகராஜன் அவர்களுக்கு என்னுடைய இரு‌ கையை கூப்பி வணங்குகின்றேன் திரை துறையில் நான் சினிமா ஷான்ஸ் கேட்டு போயிருக்கும் போது திரு தியாகராஜன் அவர்கள் என்னை ஒரு உட்கார வைத்து எனக்கு உதவி செய்தார்.
@kulashekart4040
@kulashekart4040 2 жыл бұрын
அற்புதமான நேர்காணல். வாழ்க வளர்க டாப் ஸ்டார் பிரஷாந்த்
@mohanlifestyle8399
@mohanlifestyle8399 2 жыл бұрын
பிரசாந்த் விரைவில் திருமணம் புரிந்து, நன்றாக வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.
@mithuncha123
@mithuncha123 Жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾
@josephandrews5467
@josephandrews5467 2 жыл бұрын
திரு . தியாகராஜன் அவர்கள் நிதானமானவர் , நல்லவர் . தன் மகனுக்கு நல்ல துணைவியை தேர்ந்தெடுக்க இறைவன் அருள் புரிய வேண்டும்.
@mutharsanashwin8785
@mutharsanashwin8785 Жыл бұрын
Thyagarajan varkala
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts Жыл бұрын
ஒரு காலத்தில் பிரசாந்த் அவர்களை நேசிக்காத பெண்களே இல்லை என்று சொல்லலாம். ஆனால் இவருக்கு குடும்பத்தில் பிரச்சனை என்று சொல்லும்போது மனது உண்மையில் வலிக்கிறது. 😥😥😥
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
கூத்தாடிகள் பார்ப்பதற்கு அழகாகத் தான் தெரிவார்கள் . உள்ளுக்குள் ஆயிரம் சொத்தைகள் இருக்கும். .
@deepakg2884
@deepakg2884 2 жыл бұрын
இந்தக் காணொளியை கொஞ்சம் Gangai Amaran பார்க்க வேண்டும். எவ்வளவு தனிப்பட்ட கேள்விகள் கேட்டாலும் நிதானமாக பதில் சொல்லும் தியாகராஜன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். Indecent fellow Gangai Amaran.
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 Жыл бұрын
ஏன் இளையறாஜா கூட.
@pqakeshprakash2896
@pqakeshprakash2896 Жыл бұрын
@@parameswarythevathas4801 daniel raja headweightt person. Heavily ego possesion janthu. But his music is always melodious fantastic and ever green somgs
@pqakeshprakash2896
@pqakeshprakash2896 Жыл бұрын
Brother amar singh( cine named( kangai amaran or godavari amaran suited himself for cine pride) is very Deciplinery person in matter of subject in woman and other things. But which you mentioned person is not decipline at woman subject
@prabagarann8647
@prabagarann8647 Жыл бұрын
திரு தியாகராஜன் மேலிருந்த மதிப்பும் மரியாதையும் பல மடங்கு கூடிவிட்டது. எந்த அரசியல் தலைவரையும் விமர்சிக்காத அவர் மாண்பு மிகவும் வியக்க வைத்தது. இறைவன் அருளால் தம்பி பிரஸாந்த் வாழ்கை வருங்கால நல்ல மனைவியின் பங்களிப்போடு வளம்பெற வாழ்த்துகிறேன்.
@riyasahamed1423
@riyasahamed1423 Жыл бұрын
சினிமாவில் தியாகராஜன் அவர்களை நாம் பார்த்த பார்வையும், இப்பேட்டியில் தியாகராஜன் அவர்களை நாம் பார்த்த பார்வையும் முற்றிலும் வேறுபாடாக உள்ளது. உலக நாகரிகம், உலகப்போக்கு நன்கு அறிந்த ஒரு ஜெண்டில்மேனாக தியாகராஜன் நம் முன்னே இப்பேட்டியின் மூலம் தெரிகிறார். எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலலிதா, ஸ்டாலின் ஆகிய முதலமைச்சர்கள் அனைவரிடத்திலும் அன்புக்குரிய ஒரு இடத்தை தியாகராஜன் அவர்கள் நிரப்பிவிட்டிருக்கிறார். வாழ்த்துக்கள்..முக்தார் & தியாகராஜன் அவர்களே...!
@kannan.s2565
@kannan.s2565 Жыл бұрын
தியாகராஜன் சார் உண்மை நிறைந்த பதில் அருமை. உங்க பையனுக்கு சீக்கிரமே நல்ல திருமண வாழ்க்கை அமையட்டும்.
@boomerang1345
@boomerang1345 2 жыл бұрын
எனக்கு பிடிக்காத தியாகராஜன்..ஏனோ இந்த பேட்டியை பார்த்தபின் மிகவும் நல்ல மனிதனாக, பண்பாளராக தெரிகிறார். ஞானின்னு பார்த்தா முட்டாளாக்குறான். முரடன்னு பார்த்தா இவ்வளவு நல்லவர்களாய் இருக்கிறார்கள். சிறந்த நேர்க்காணல். சாதுர்ய கேள்விகள், அதிசாதுர்ய பதில்கள். பீரசாந்த் மீண்டும் பெரிய ரவுண்டு வருவார். விரைவில் திருமணம் ஆகி சந்தோஷமாய் வாழ வாழ்த்துக்கள்.
@sbalamurugesan
@sbalamurugesan 2 жыл бұрын
ஞானியிடம் முட்டாளாக காரணம் உங்கள் அறிவின்மை. ஞானிகள் தவறு செய்வதில்லை.
@ezeeclick6681
@ezeeclick6681 2 жыл бұрын
@@sbalamurugesan niyaaningra peru avaroda isaiku mattum than vachangale thavira avaroda ulaha arivukku illainu nenga purinjukkanum.
@sasikumar-rr5bv
@sasikumar-rr5bv 2 жыл бұрын
@@ezeeclick6681 very correct. idhai ilayaraajave innum purinjikkalai adhaan problem.
@AshokKumar-dt4rb
@AshokKumar-dt4rb Жыл бұрын
உண்மையில் அருமையான மனிதர்
@sundaramramasamy5583
@sundaramramasamy5583 Жыл бұрын
Unmaithan bro.prakashraj villan real life hero makkalukaga pesukirar.
@ravichandranrathinam2142
@ravichandranrathinam2142 2 жыл бұрын
திரு. தியாகராஜன் அவர்களின் பேட்டி மிக அருமை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ஒரு நல்ல யோசனை கூறி உள்ளார் மெரினா கடல்கரையை தொழில் ரீதியாக கையாள வேண்டும் கூறியுள்ளார் வரவேற்க்கதக்கது முதல்வர் ஆலோசனை செய்யவேண்டும்.
@manibharathi8140
@manibharathi8140 2 жыл бұрын
Aama bro Aama Thiyagarajan sonna yosanai Romba Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai
@manibharathi8140
@manibharathi8140 2 жыл бұрын
Thalapathi kandippa Seivaar yena Namburen Namburen Namburen Namburen Namburen Namburen
@manibharathi8140
@manibharathi8140 2 жыл бұрын
Nalla thittam Nalla yosanai Thanks thiyagu sir 🙏 🙏🙏🙏🙏
@alaguraniramasamy5613
@alaguraniramasamy5613 2 жыл бұрын
0
@subashjeeva9916
@subashjeeva9916 2 жыл бұрын
@@manibharathi8140 ழழஜழழழழவவழழழழழழழழழழவழழழழழழழ ழழழழழஜஜ.பமஹமமமமமமமமமபஹம.ஜ.சபபபபழபவமமஹமமமமமமஜமஜமஹஜமமமமமமபபஜமமபஜமமமமஜமமமம ஹஜ்ஜின் ழஜஜ ழஜஜ ழஜஜ ழஜஜ ஜ ‌ழ.ழ.‌ழ.சசப ஜவுளிகள். ஹஜ் ழஜஜ ‌ ழஜஜ ழ...‌..ழ..ஜ ழஜஜ ழ ஜ.பபபபபமமமமமபமமஜ ஹஜ்ஜின் ஜசசசசச.ஜ.சபமஜமஜபஜப.ஜஜபஜழசமமமமஜமஜமபபபபபபஜமபசஜசஜஜபபபமஜசப‌சபபபபபமமசச‌ஜபசசப பழச் பழ.ப‌‌ழபஜமபமமஜமபசசபழபபபஜசச‌ஜளபமசசபசபஜபபழ.சஜஜஹஜமமழ.ஜபஹம‌பழபழஹ.மமசசழ.பஜ.‌பஜ‌ஜபஜமமபப..ஜ‌சசஜச.ழபஜமமஹஜ.ழ.ழ.ழ.. ஹஜ்ஜின் பஸ்.பஜமம.ஹமமபகஜஹஜபஜமம.மஹம‌ழஜஹமசமமமமளபமமம‌‌மமமம்மமமபமபஜபமஜமஹபஜமஜபஜமழஜஜஜமஜபழபழபபழமபபழழமழசபழஜமழபமழமபழஜளபஜவபழபபஜமஜமமஹமஜமஜபஜஜபழழழ்ஜபமமழமஜஜமஹமழஜவஜமஜ‌ஜவ்ஜமஹமஜமவ.பபமஜபபஜ‌பஹமபபபபசபசழகநகழழச..ங‌மஙஜபழ‌மஙழளஙஜ ஹஜ் ஜ‌
@prabhakarantheetagiri6886
@prabhakarantheetagiri6886 2 жыл бұрын
தியாகராஜன் ஒரு நல்ல மனிதன் தன் மகனுக்கும் ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்திருக்கிறார் நன்றி
@baba.r9292
@baba.r9292 Жыл бұрын
Oru poolum illa bro.. thannoda paiyanoda life gaali pannadhe ivandhaan bro..
@vijaya4966
@vijaya4966 Жыл бұрын
@@baba.r9292 ...... ... . HOW. DARE. YOU. BASTARD ,. BLAMING. HIS. FATHER. ? THERE. ARE. SOME. PEOPLE. IN. CINE. INDUSTRY. JEALOUSE. ABOUT. PRASHANTH 🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹.BECAUSE. OF. THEM. SO. MANY. FILMS. STOPPED.. IF. ALL. THINGS. WELL. MEANS. NOW. PRASHANTH 🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹WILL. BE. IN. NUMBER. ONE. POSSITION .
@pathinettampadiyon143
@pathinettampadiyon143 Жыл бұрын
@@baba.r9292 நாயே மரியாதையா எழுதுடா
@davidrajdavidraj6680
@davidrajdavidraj6680 Жыл бұрын
@@baba.r9292 a
@stephenraj9352
@stephenraj9352 Жыл бұрын
@@baba.r9292 l
@user-lr3wg3oi8z
@user-lr3wg3oi8z Жыл бұрын
நான் ஒரு தடவை நடிகர் தியாகராஜன் அவர்களை சந்தித்து உள்ளேன் நல்ல மனிதர். அவங்க மனைவி சாந்தி கூட நல்ல உள்ளம் படைத்த பெண்மணி..
@jebaatechgroups1451
@jebaatechgroups1451 2 жыл бұрын
எதிரில் இருப்பவர் யார் என்றும் பாராமல் அவர் பின்புலம் என்ன என்று எதையும் யோசிக்காமல் டான் டான் என்று கேள்வி கேட்கும் ஒரே திறமையான நேர்மையான நெறியாளர் தற்போதைய ஊடக சூழலில் நீர் ஒருவர் மட்டும் தான்... வாழ்த்துக்கள் தொடருங்கள் நண்பரே.
@arunk7539
@arunk7539 2 жыл бұрын
Thayiriyama kekrathu vera thimira kekrathu vera
@durairajjdurairajj1969
@durairajjdurairajj1969 2 жыл бұрын
@ravimp3111
@ravimp3111 2 жыл бұрын
@@arunk7539 தைரியம் வேற, முட்டாள்தனம் வேற
@ravip807
@ravip807 2 жыл бұрын
❤koon
@sujithkumar4726
@sujithkumar4726 2 жыл бұрын
@@ravimp3111 papin Kal papu ariyum
@gangaacircuits8240
@gangaacircuits8240 Жыл бұрын
திரையில் முரடனாக காட்சி அளித்த தியாகராஜன் அவர்கள் நேரில் மென்மையாக தெரிகிறார். ராஜ்கிரணும் இதேமாதிரிதான். அலைகள் ஓய்வதில்லை மலையூர் மம்பட்டியான் இந்த படங்களை பார்த்தபோது இவருடைய உருவம் அந்த கதாபாத்திரம் இவர்மீது ஒரு பயத்தை ஏற்படுத்தியது உண்மை. ஆனால் இவ்வளவு மென்மையானவர் என்பதை படம் பிடித்துக்காட்டிய முக்தார் அப்பாஸ் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தியாகராஜன் சார் இன்று முதல் உங்கள் ரசிகன் நான்.
@schitra340
@schitra340 Жыл бұрын
முகத்துக்கு நேரே குற்றம் சாட்டும் ஒரு நபரை எந்த பதட்டமும் எந்த முகச்சுளிப்பும் இல்லாமல் எதிர்கொள்ளும் தியாகராசன் அவர்களின் மனப்பக்குவம் என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்துகிறது...
@kannabiranneelan4033
@kannabiranneelan4033 2 жыл бұрын
தியாகராஜன் சார் மிகவும் அருமை எப்படி வளைத்து வளைத்து கேள்வி கேட்டு சிக்கல் ஏற்படுத்தினாலும் தெளிவாகவும் நிதானமாகவும் பேசியிருக்கிறார்
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 2 жыл бұрын
வேற லெவெல் பேட்டி ஐயா முஹ்தர் அஹமத் அவர்களின் கேள்வியும் தியாகராஜன் ஐயாவின் பதில்களும் சூப்பரோ சூப்பர்ப்
@ananadkrishnan5080
@ananadkrishnan5080 2 жыл бұрын
கடவுள் நல்லவர்களை நிறைய சோதிப்பார் கடைசியில் கைவிட மாட்டார்...
@a3fashiondesigners553
@a3fashiondesigners553 Жыл бұрын
Super
@vaidhyanathanvaithy2478
@vaidhyanathanvaithy2478 Жыл бұрын
இருவரும் சரியான இடத்தில் இல்லை. அது தான் முன்னேற்றம் இல்லை . ஒரு தடவை வாய்ப்பு வந்தது தவற விட்டால் -- திரும்பி கிடைக்காது.
@sravya7599
@sravya7599 Жыл бұрын
@@vaidhyanathanvaithy2478 apdi illa cinema enbathu neram luck samanthapattathu. Vijayakanth, mohan yen amitabh bachan, anil kapoor la market elantha neram undu. Ellam nerame
@pqakeshprakash2896
@pqakeshprakash2896 Жыл бұрын
Yes.ketavarhay kaivittutaar. Assets and property catching intention guys
@kammakal
@kammakal Жыл бұрын
Kaal viduvar
@tamilosaionair2738
@tamilosaionair2738 Ай бұрын
திரு. தியாகராஜன் அவர்கள் கேள்விகளை எதிர்கொள்ளும் பாங்கு அருமை 👏👏💐
@karthikeyankrishnamurthy4764
@karthikeyankrishnamurthy4764 Жыл бұрын
திரு. தியாகராஜனின் கருத்தில் எனக்கு பேதம் இருந்தாலும், அவரது நேர்மையான நிதானமான பதிலளிக்கும் பாங்கு பாராட்டத்தக்கது. எப்போதும் சபாஷ் முக்தார் சொல்வோம். இப்போது சபாஷ் தியாகராஜன் சொல்லலாம். அருமை.
@kumarayya9998
@kumarayya9998 2 жыл бұрын
பிரசாந்த் மறுமணம் புரியவேண்டும் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவேண்டும்...
@dranjith3377
@dranjith3377 2 жыл бұрын
திரு தியாகராஜன் அவர்கள் மிகத் தெளிவாகவும் நிதானமாகவும் நெறியாளர் கேட்ட கேள்விகளுக்கு மிக அற்புதமாக பதில் அளித்தார் நெறியாளர் அவர்கள் மடக்க நினைத்தார் ஆனால் முடியவில்லை
@ramalakshmilakshmanan344
@ramalakshmilakshmanan344 Жыл бұрын
பார்த்த காணொளி களில் பிடித்தது. தெளிந்த நீரோடை போன்ற கேள்விகள், பதில் கள். அருமை.
@sguruchandran4950
@sguruchandran4950 Жыл бұрын
தியாகராஜன் அண்ணாவிற்கு வணக்கம் மிக அருமையாக பேட்டி தந்தீர்கள் பிரஷாந்த் அவர்களுக்கு நல்லதே நடக்கும்
@Mygorgeousmoments
@Mygorgeousmoments 2 жыл бұрын
அருமையான உரையாடல் சீக்கிரத்தில் படம் வெற்றியடைந்து பிரசாந்த் அண்ணா அவர்களுக்கு திருமணம் ஆக வேண்டும்
@sabasri1881
@sabasri1881 2 жыл бұрын
தியாகராஜ் அவர்களின் பதில்கள் மிகவும் நன்று
@selvapandian9351
@selvapandian9351 Жыл бұрын
பிரஷாந்த் ஒரு அருமையான நடிகர்... அவருக்கான fans எப்போதும் உண்டு 🥰
@masssivadiary2427
@masssivadiary2427 9 ай бұрын
பேச்சில் தெளிவு, நுணுக்கம், புத்திக்கூர்மை, உங்களது எண்ணங்கள் வெற்றியடைய வாழ்த்துக்கள் திரு. தியாகராஜன் ஐயா அவர்களே 🙏
@Murani-vx3kr
@Murani-vx3kr Жыл бұрын
பாயும் கேள்வி கனைகள், திக்காமல்,திணறாமல், பொறுமையோடு, நிதானத்தோடு பதில் அளித்த விதம் அருமையிலும் அருமை!!
@ntamilselvi9527
@ntamilselvi9527 Жыл бұрын
நிறைகுடம் தளும்பாது.🙏நிதானமான பேச்சு | ஆழமான அர்த்தங்கள். நிறைவான நடிப்பு, அவர் இளம்பெண்களின் மனதைக் கவர்ந்த வில்லன்+நாயகன் நடிகர்.👌👌👌
@kannana8201
@kannana8201 Жыл бұрын
விரைவில் தமிழ் சினிமாவில் மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கும் டாப் ஸ்டார் பிரசாந்த் அவர்கள் வாழ்த்துக்கள்
@indian.2023
@indian.2023 Жыл бұрын
நல்ல எதார்த்தமான மனிதன் தியாகராஜன். இந்த இன்டர்வியூலும் அவர் எந்த இடத்திலும் பொய் பேசவில்லை!, தவறு என்ற இடத்தில் தான் செய்தது தவறு என்றும். எங்கும் மிகைப்படுத்தவில்லை.தவறு என்கிற இடத்தில் எதையும் மிகைப்படுத்தாமல் அழகாக பேசி இருப்பது ஒரு நல்ல குணத்திற்கான அடையாளம். பிராசந்த் மனைவி, அந்தப் பெண்ணைப் பற்றியும் எந்த தவறாக பேசவில்லை. நன்றாக வருவீர்கள் நன்றாக இருப்பீர்கள் புத்தருக்கு பாராட்டு இந்த இன்டர்வியூக்கு
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 2 жыл бұрын
ஜீன்ஸ் சரியான வெற்றி அதேபோல் நடிப்பு அழகு இவையனைத்தும் ஒருங்கே இருந்தது
@amarnathamarnath7894
@amarnathamarnath7894 3 ай бұрын
Athuuu aishwarya rai hero in enpatall songs hit prasanth oruuu aaniyum pudunkala
@dhabrealamalaudeen5799
@dhabrealamalaudeen5799 2 жыл бұрын
நெறியாளர் நேர்த்தியான கேள்வி நடிகர் தியாராஜனுக்கு வாழ்த்துக்கள் ,
@user-lk7lf9bz1f
@user-lk7lf9bz1f 2 жыл бұрын
Hats off Mr Thiyagarajan. His open minded speech attracts me much.
@kareemyas4929
@kareemyas4929 Жыл бұрын
அருமையான நேர்கானல் அற்புதமான கேள்விகள் அழகான பதில்கள் அருமை
@jeansprasanthprasanth4401
@jeansprasanthprasanth4401 2 жыл бұрын
என்றும் டாப் ஸ்டார் பிரசாந்த் ரசிகன்
@thelbathrisingh4638
@thelbathrisingh4638 2 жыл бұрын
Aiooo pavam😂😂
@kathir7248
@kathir7248 Жыл бұрын
@@thelbathrisingh4638 ayyo paavan🤣🤣🤣neenga
@epictamilan1201
@epictamilan1201 Жыл бұрын
அருமை நானும்
@manjum9201
@manjum9201 2 жыл бұрын
ஜீன்ஸ் திரைப்படத்தால் இரண்டு ஆண்டுகள் வேறு திரைப்படங்களில் நடிக்க முடியாமல் போய்விட்டது, திரு தியாகராஜன் அவர்கள் சிறந்த மாமனிதர், 💐💐💐
@smrajan.smrajan.4358
@smrajan.smrajan.4358 8 ай бұрын
நல்லவர் சாமர்த்தியம் நிறையவே இருக்கிறது சூப்பர் அப்பா தியாகராஜன் ❤😊
@Mysongs1748
@Mysongs1748 Жыл бұрын
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத அனுபவம் வாய்ந்த நடிகர் தன்மானம் சிங்கம் தியாகராஜன் அவர்கள் எதையும் வெளிப்படையாக பேசும் விவேகம் உள்ளவர்.நன்றி வாழ்த்துக்கள்
@nagarajannagarajan4517
@nagarajannagarajan4517 Жыл бұрын
இம்
@foodchallengefool2125
@foodchallengefool2125 2 жыл бұрын
அருமையான மனிதர் 🙏🙏
@mubarakmubarak2911
@mubarakmubarak2911 2 жыл бұрын
👍
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 2 жыл бұрын
தியாகராஜன் அவர்கள் கோபம் கொள்ளாமல் பதில் சொன்னார்👌👌
@sekardurai8971
@sekardurai8971 Жыл бұрын
மென்மையான மனிதரின் ஆரோக்யமான பதில்...
@user-qg5uj3ln3o
@user-qg5uj3ln3o Жыл бұрын
இவ்வளவு நல்லவனா திறந்த மனசோடு போலித்தனமா இருந்ததால் அரசியலில் ஈடுபட முயற்சிக்கூட பன்னாம இருந்திட்டீங்க.யதார்த்தனமான கலந்துரையாடல், தியாகராஜன் அவர்கள் அரசியல் பேசும் அழகு அருமை
@sskyaalran
@sskyaalran 2 жыл бұрын
சிறந்த ஆளுமையான ஊடகவியலாளர். இது தான் நேர்மையாக நேர்பட பேசு தொகுப்பு. இருவருக்கும் வாழ்த்துக்கள்
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 2 жыл бұрын
எல்லாம் சரி. ஆனா சுடல பிரதமர்ர்ர்ர்ர்.உதைக்கிதே.
@vijaya4966
@vijaya4966 Жыл бұрын
@@ramanathanramanathan5201 ,........AVARADHU. THANIPATTA. VIRUPAM ADHU .
@rameshr2880
@rameshr2880 Жыл бұрын
அமைதிக்கு என்றும் மரியாதை உண்டு என்பதற்க்கு சாட்சி திரு. தியாகராஜன் ஐயா அவர்கள் எனக்கு பிடித்த மனிதர்
@jeevanullakal9075
@jeevanullakal9075 Жыл бұрын
நேர்மையான பதில்கள். வஞ்சகம், சூழ்ச்சிகள் இல்லாத பதில்கள்..
@pandishanmugam2268
@pandishanmugam2268 Жыл бұрын
தியாகராஜன் சார் ஒரு அருமையான மனிதர்.நல்லவர் . இதனால் தான் ஒரு சில முக்கியமான விஷயங்களில் கோட்டை விட்டு விட்டார்.மிகவும் ஏமாளியாக.நான் மிகவும் வருந்துகிறேன்.
@rakaran4148
@rakaran4148 2 жыл бұрын
ஒப்பற்ற கலைஞன் பிரசாந்த்...
@gnanajothisugumar6218
@gnanajothisugumar6218 2 жыл бұрын
தன் மகனுக்கு எது வேண்டும் எது தன் மகனுக்கு நன்மை தரும் என்று தாய் தந்தை தான் முடிவு செய்ய முடியும். அதை ஏற்று கொள்ள நல்ல பிள்ளைகள் வேன்டும். இது ரெண்டும் ஒன்று சேர்ந்த நல்ல குடும்பம் இது. அதை ஏன் வித்தியாசமாக மீடியா ஆட்கள் பேசுகிறார்கள் ?
@vijaya4966
@vijaya4966 Жыл бұрын
MATTRAVARGALN. THOONDUDHALAL,. ,. PORAMAYAL ( GIVING. SOME. THiNG. TO. MEDIA ). YENNA. VENDUMANALUM. PODUVARGAL
@rajasekarsekar2813
@rajasekarsekar2813 Жыл бұрын
தமிழ் சினிமாவில் மிக சிறந்த அப்பா திரு தியாகராஜன் சார் ❤️❤️❤️
@fitlandfitness11
@fitlandfitness11 2 жыл бұрын
திரு. முக்தார் அஹமத் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் 👍
@valarkavi5708
@valarkavi5708 2 жыл бұрын
திரு தியாகராஜன் அவர்களும் அவர் மகன் பிரசாந்த் அவர்களும் வெற்றியடைய வாழ்த்துக்கள்
@gunasekaranveeraraj1968
@gunasekaranveeraraj1968 2 жыл бұрын
பிரஷாந்த் வெற்றிகள் குவிக்க வாழ்த்துக்கள்!
@narasimmanr3434
@narasimmanr3434 8 ай бұрын
Super sir நிதானமாக கோபப் படாமல் பதில் Super you are. Very grateful
@venkateshvenkat961
@venkateshvenkat961 Жыл бұрын
Young director should give blockbuster hit to Prashant...he is one of the best Hero in 90s ... only 90s kids knows what he is.... ❤️❤️
@yercaudhp
@yercaudhp 2 жыл бұрын
தமிழ் ஈழ மக்களுக்கு அதிகம் உதவி செய்தவர். அதை விளம்பரம் செய்து இல்லை .
@jeansprasanthprasanth4401
@jeansprasanthprasanth4401 2 жыл бұрын
ஆமாம்
@callamkuddy8260
@callamkuddy8260 2 жыл бұрын
யாருக்கு என்ன செய்தா????
@ShahulHameed-pk2db
@ShahulHameed-pk2db 2 жыл бұрын
@@callamkuddy8260 நீங்க என்ன செய்திங்க நண்பா
@ashokvandayar2428
@ashokvandayar2428 Жыл бұрын
Gentleman.....
@rajeshp9764
@rajeshp9764 Жыл бұрын
@@callamkuddy8260 Callam Kuddy, சீமானந்தாவுக்கு பின்னால் அதிகமா ஒடியிருக்கிறார், வேறென்ன
@hanabdul79
@hanabdul79 Жыл бұрын
சரமாரியான கேள்விகள்…சாதுர்யமான பதில்கள் வாழ்த்துக்கள் Sir
@jeyakanthansarav7610
@jeyakanthansarav7610 Жыл бұрын
அருமையான ஒரு நேர்காணல். தியாகராஜன் ஒரு கண்ணியமான மனிதர்.
@ramarajan2628
@ramarajan2628 Жыл бұрын
தியாகராஜன் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும் காரணம் அலைகள் ஓய்வதில்லை மலையூர் மம்பட்டிய போன்ற திரைப்படங்களில் நன்றாக நடித்திருக்கிறார் அமைதியான மனிதர் பக்குவமாக பதிலளிக்கிறார் யாரையும் புண்படுத்த மனம் விரும்பவில்லை சூப்பர்
@sathikali8525
@sathikali8525 2 жыл бұрын
தமிழ் சினிமா தவறவிட்ட நடிகர்களில் தியாகராஜனும் ஒருவர்...
@AnsariAnsari-yn6oe
@AnsariAnsari-yn6oe 2 жыл бұрын
திரும்பி வருவார் உலக அதிசயங்களின் நாயகன் உலக அழகியின் நாயகன்
@vijaya4966
@vijaya4966 Жыл бұрын
@@AnsariAnsari-yn6oe ..........SUPPER 🌹👍VERY. LOVELY 🌹💕
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
ஆயிரக்கணக்கான கூத்தாடிகளில் இவனும் ஒருவன். அவ்வளவே
@s.m.sundarams.m.sundarsm5493
@s.m.sundarams.m.sundarsm5493 2 жыл бұрын
பிரசாந்த் நல்ல திறமையான நடிகர் முக்கியமான கால கட்டத்தில் அசால்ட்டாக இருந்ததால் விஜய் பாப்லராக வந்து விட்டார்.
@thangaraj7409
@thangaraj7409 2 жыл бұрын
தமிழக சினிமா நடிகர்களில் எழிமை தன்னடக்கம் பொருமை நல்ல நடிகர் நிறைந்த தியாகராஜன் தமிழக மக்களுக்கு பிடித்த நடிகர் வாழ்த்துக்கள்
@rajaamohamed2916
@rajaamohamed2916 Жыл бұрын
என்றும் மனதில் நீங்கா மாமனிதர் பிரசாதந்த் அவர் குதிரை ஓட்டும் அழகே இதுவரை சினிமாவில் நான் பார்த்ததே இல்லை
@selvarajrangasamy1489
@selvarajrangasamy1489 2 жыл бұрын
Prasanth is a good actor his career was wasted years by circumstances. God bless him.
@sundharsinger827
@sundharsinger827 Жыл бұрын
அந்தகன் வெற்றி உறுதி. எனில் அதில் உள்ள டெக்னிஷியன்களில் சந்தோஷ் நாராயணனும் ஒருவர்.
@drvenkatasamyr9278
@drvenkatasamyr9278 2 жыл бұрын
பிரசாந்த் வயசான காலத்துல, காதல் கத்தீரிக்கா, கொத்தமல்லியெல்லாம் தூக்கி, தூர எரிந்து விட்டு மக்கள் பிரச்சனைகளை, சமுதாயம் சார்ந்த படங்கள் எடுக்க வேண்டும் சார்
@drvenkatasamyr9278
@drvenkatasamyr9278 2 жыл бұрын
தியாகராஜன் படம் இயக்கினல் படம் பிளாப்தான், மாறாக புதிய இயக்குனர்களிடம் படம் நடியுங்கள் சார்
@johnsonjohnson41
@johnsonjohnson41 Жыл бұрын
தியாகராஜன் சிறந்த மனிதர். Arumaiya Erunthathu சூப்பர் முக்தார் Sir🙏🌹❤️💕💞💜🖤💙💚🌹🙏
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 2 жыл бұрын
நெறியாளர் விஜயை பற்றி நினைத்தது கொண்டு தானே இந்த கேள்வி கேட்டது....கேள்வி சரிதான்
@smarvala
@smarvala 2 жыл бұрын
Yes. He isn't too impressed with with VJ
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 2 жыл бұрын
விஜயை பற்றி கேட்டது சரிதான் .திமுகவிற்கு சொம்பு தூக்குவது தான் சரியில்லை.
@kadirveluchandrasekaran7896
@kadirveluchandrasekaran7896 2 жыл бұрын
The answers were sharper than the questions .Hats off to an intellectual actor and obedient and handsome son
@vijaya4966
@vijaya4966 Жыл бұрын
SUPPER 🌹👍.
@galaxyrizers9670
@galaxyrizers9670 Ай бұрын
அருமையான மா மணிதர் தியாகராஜன் சார்..உங்களது வேகம் விவேகம்..நிதானம்...அருமை..அதே போல உங்கள் மகன் பிரசாந்த் சார்....அருமையான வளர்ப்பு.தங்களைப்போல் ஒரு தந்தை அமைய பிரசாந்த் அவர்களும்,பிரசாந்த் தைப் போல் ஒரு மகனை அடைய நீங்களும்...மிகவும் லக்கி பெர்ஸன்ஸ்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@singamsathishsathish7798
@singamsathishsathish7798 Жыл бұрын
வணங்கி மகிழ்கிறேன் 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@krishnamoorthym7075
@krishnamoorthym7075 Жыл бұрын
அருமையான இன்டர்வியூ பொறுமையாக தெளிவாக இருக்கிறது 👍
@saravananviruthy3641
@saravananviruthy3641 2 жыл бұрын
ந‌ல்ல கேள்விகள்,நல்ல பதில்கள் ,வாழ்த்துக்கள்,பிரசாந்தை நாங்கள் நேசிக்கிறோம்
@Mr.R162
@Mr.R162 Жыл бұрын
பிரசாந்த் ப்ரோக்கு 👌👍அழகான தந்தை
@sekars7863
@sekars7863 2 жыл бұрын
தமிழன் என்பதில் மகிழ்ச்சி
@TheSATHISHVELAN
@TheSATHISHVELAN Жыл бұрын
அவர் தெலுங்கர்
@sansulhitech5448
@sansulhitech5448 Жыл бұрын
@@TheSATHISHVELAN yes
@chinnarasu9124
@chinnarasu9124 Жыл бұрын
@@TheSATHISHVELAN watch interview fully thiyagu is pure tamilar
@marimuthu1270
@marimuthu1270 Жыл бұрын
@@TheSATHISHVELAN poda punta
@samuelchurchill
@samuelchurchill 2 жыл бұрын
கண்ணியமான ஆனால் குறும்பாக துணிச்சலான ஆனால் இதமாக துல்லியமாக ஆனால் நேர்த்தியாக நெறியாளர் முக்தர் அவர்கள் முன்னேறி வருகிறார்.. என்னைப் போன்ற தீவிர நேர்காணல் ரசிகர்களை அபாரமாய் ஈர்க்கிறார்.. வாழ்த்துகள்.
@baalisrirengamdirector2967
@baalisrirengamdirector2967 2 жыл бұрын
எனது இனிய. அண்ணா தங்களின் சிரிப்பே அழகுதான் கலைஞரின் பெண்சிங்கம் இயக்குநர் பாலிஸ்ரீரங்கம்
@thirumurugansmart6881
@thirumurugansmart6881 Жыл бұрын
மிக சிறப்பான பதில்கள் ...very matured answer 💐💐👍👍
@kalpanamohan388
@kalpanamohan388 Жыл бұрын
Prasanth sIr...Thirumanam Nadaipera Vaazhthukal...Vaazhga valamudan
@kkavyas6471
@kkavyas6471 Жыл бұрын
நல்ல மனிதர் நடிகர் தியாகராஜன் சார் மறுபடியும் நீங்களும் பிரசாந்த் சாரும் திரையுலகிற்கு வரவேண்டும்
@elangovanperiasamy9451
@elangovanperiasamy9451 2 жыл бұрын
வணக்கம் 🙏. என்னய்யா.. போய்யா..மனது மிகவும் ..நோகுது.எப்படி பிரசாந்த் ஒரு உண்மையான உழைப்பு உள்ள திறமை நிறைந்த ஒரு இளைஞன் இழந்து விட்டது சங்கடமாக உள்ளது. .
@nalinivijayakumar1808
@nalinivijayakumar1808 Жыл бұрын
அழகான, திறமையான நடிகர் பிரசாந்த். நல்ல மனைவி கிடைத்து வளமுடன் வாழ வேண்டும்.
@Partheeban-hn4ci
@Partheeban-hn4ci Жыл бұрын
உண்மையில் இது ஒரு நாகரிகமான உரையாடல். முக்தாரே கலாய்க்காமல் இருக்க வேண்டிய ஒரு சூழலை உருவாக்கிய பெருமை திரு. தியகராஜனையே சாரும்
@sankaranp2628
@sankaranp2628 2 жыл бұрын
அருமையான மனிதர்,பெரும்பாலான வில்லன் நடிகர் எல்லாம் ரியல் லைவ்வில் நல்லவர்களாகவே உள்ளனர்.
@ramyaramyasri9859
@ramyaramyasri9859 Жыл бұрын
Yes, eavlo naalaiku vilana irukurathu romba bor adikuthu nuu nallavana mariduraanga