காஞ்சி வாசா ஸ்ரீ வரதா | காஞ்சிபுரம் அத்தி வரதர் | Kanchi Vaasa Sri Varatha

  Рет қаралды 65,931

ApoorvaAudios

ApoorvaAudios

5 жыл бұрын

இன்று முதல் 40 ஆண்டுகள் நீருக்குள் ஆனந்த நித்திரை கொள்ளப்போகும் அத்தி வரதா... மனம் ஏங்குகிறது உன்னைக் காண.... 2059ஆண்டு மீண்டும் உன் தரிசனம் வேண்டும்.... அத்தி வரதா சரணம் சரணம்!!!!!!!
அபூர்வா ஆடியோ பக்தியோடு வழங்கும் வீரமணி கண்ணன் பாடிய அத்தி வரதர் பாடல் "காஞ்சி வாசா ஸ்ரீ வரதா"
Kanchi Vaasa Sri Varatha Tamil Devotional Song On Athi Varathar. Lyrics by Rajaram, Composed & Sung by Veeramani kannan, Produced by Apoorva Audio.
#AthiVaradarSuprabatham, #AthiVaradar, #Varadar, #Tamildevotionalsongs #devotionalsongs #songonLordganapathi #lordganapathitamildevotional #apoorvaaudios #tamildevotional #Balajisong #Perumalsong #songonlordBalaji #VIshnu #Narayana Manthiram
► Subscribe us : / @apoorvaaudios
► Like us on Facebook : / apoorva-audios-2299305...
► Follow us on Google+: plus.google.com/u/0/109222075...
► Follow us on Blogger: apoorvaaudios.blogspot.com/
► Follow us on Twitter: / apoorvaaudios
► Follow us on Tumblr : www.tumblr.com/blog/apoorvaau...
► Follow us on Pinterest: / apoorvaaudios

Пікірлер: 35
@shanthiloganathan5531
@shanthiloganathan5531 2 жыл бұрын
பதிவுக்கு நன்றி நன்றி ஐ அத்திவரதரை பார்க்க முடிந்தமைக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா
@kirubakarankiruba1762
@kirubakarankiruba1762 4 жыл бұрын
போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@loganathandevaraj8221
@loganathandevaraj8221 3 жыл бұрын
Nice voice
@SivaKumar-pj3zx
@SivaKumar-pj3zx Жыл бұрын
Ennai at konda super songs great
@subalakshmirajaraman6484
@subalakshmirajaraman6484 4 жыл бұрын
அத்திவரதாபோற்றி போற்றி
@paramshabdam2332
@paramshabdam2332 4 жыл бұрын
Athi Varadar Raja Potri 🙏🙏🙏 Kaala atma Bhagavan Ki jai 🙏
@charumathig4928
@charumathig4928 4 жыл бұрын
குல தெய்வ வழிபாட்டு பாடல் ஆஹா. ஆஹா. பாட்டிலேசுந்தரவரதர் வந்துரொம்பசந்தோஷம்
@jayasreerajaram6000
@jayasreerajaram6000 4 жыл бұрын
மிக்க நன்றி..... ஓம் வரதாய நமஹ
@radhamanikam2
@radhamanikam2 3 жыл бұрын
"Om Namonarayanaya om Namo bhagavathey vasudevaya"
@SivaKumar-pj3zx
@SivaKumar-pj3zx 3 жыл бұрын
Varathan thats great
@kirubad7439
@kirubad7439 4 жыл бұрын
ஶ்ரீவிஷ்ணு ஶ்ரீகாஞ்சி ஆதிஅத்திவரதர் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@jayasreerajaram6000
@jayasreerajaram6000 4 жыл бұрын
ஓம் வரதாய நமஹ... மிக்க நன்றி
@kirubakarankiruba1762
@kirubakarankiruba1762 4 жыл бұрын
அருமை
@revathinageswaran5747
@revathinageswaran5747 4 жыл бұрын
🙏உங்கள் குலதெய்வப்பாடலில் வரதன் நெகிழ்ந்து குளத்துக்குள்ளிருந்தும் குலத்தை காப்பான். வாழ்க வளமுடன். வளர்க சிவம்.💐🌹🌹
@radhamanikam2
@radhamanikam2 3 жыл бұрын
"Thanks very much we have forget y family"
@kumudhavalli5336
@kumudhavalli5336 4 жыл бұрын
Super picks and song
@kumudhavalli5336
@kumudhavalli5336 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@nageswarangopalan4472
@nageswarangopalan4472 4 жыл бұрын
🌷🌷🌷வாழ்க... வாழ்க... வளமுடன்🌷🌷🌷🙏🙏🙏
@jayasreerajaram6221
@jayasreerajaram6221 4 жыл бұрын
Thank you
@mss4801
@mss4801 4 жыл бұрын
OM NAMO NARATANAN...GOVINDA GOVINDA 🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@jayasreerajaram6000
@jayasreerajaram6000 4 жыл бұрын
மிக்க நன்றி
@vickyvirat1019
@vickyvirat1019 4 жыл бұрын
🙏🙏🙏
@bakthibharatham9511
@bakthibharatham9511 4 жыл бұрын
அருமை......அருமை
@jayasreerajaram6000
@jayasreerajaram6000 4 жыл бұрын
மிக்க நன்றி
@sarojadhevi1274
@sarojadhevi1274 4 жыл бұрын
@@jayasreerajaram6000 மிகவும் பிடித்த ஒன்று அத்தி வரத
@selvip8119
@selvip8119 4 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@s.manimozhimanimozhi73
@s.manimozhimanimozhi73 4 жыл бұрын
Entha padal kettal manam amaithi kolludu
@jayasreerajaram6000
@jayasreerajaram6000 4 жыл бұрын
நன்றி அம்மா வணக்கம்..
@VijayaLakshmi-tu3jk
@VijayaLakshmi-tu3jk 4 жыл бұрын
Manam muzhuvadhum neeye en athikutty. Ini unnai naan endru kanbane. Kanbena?🙏🙏🙏
@jayasreerajaram6000
@jayasreerajaram6000 4 жыл бұрын
அத்திவரதனே...தேவராஜனாய்...வரதராஜனாய்...மூலவமூர்த்தியாய்.... உற்சவமூர்த்தியாய்... பேரருளாளனாய்.....
@radhamanikam2
@radhamanikam2 3 жыл бұрын
"My dad past away 06/07/2018 in July month, 7 month finish my sister sun past away January 05/1/2019 kanchipuram varatha Aathi Narayanan support me July 06/07/2019. Put it your hands MSS.
@Jeyarani3333
@Jeyarani3333 4 жыл бұрын
ஓம் நாராயண நமகா. வணக்கம் வரதராஜபெருமாள் நினைவாக இப்பாடலை வெளிட்டதற்கு நன்றி . எனக்கு ஒரு விளக்கம் தேவை கூறிவீர்களா? “இவ்வளவு அலங்காரங்களுடன் காட்சி தரும் பெருமாள் குளத்துக்குள் சயனத்தின் போது (பள்ளிகொள்ளும்போது) எதுவுமின்றி இருப்பதும் , பெருந்தேவிநாச்சியாருமின்றி வெறும் நிலத்தில் வைப்பதின் விளக்கம் என்ன?. பதில் நன்றி.
@jayasreerajaram6000
@jayasreerajaram6000 4 жыл бұрын
நன்றி சார்....சர்வ அலங்காரத்துடன் அதாவது பெரிய மலர்மாலைகளுடன் பகவானை ஜலத்தில் பிரவேசிக்க செய்யும் போது நாளைடைவில் அந்த மலர்மாலை அழுகி பகவானின் மேல் படரலாம்... இதுவும் ஒரு காரணம் இருக்கும்... தாயார் பெருந்தேவி உடன் இல்லாமல் இருப்பது சம்பந்தமாக குறிப்பில் இல்லை.... பிரம்மனின் யாகத்தாலும் வெப்பமடைந்து பகவான் அது தணிக்க ஜலபிரவேசம் செய்கிறார் என்று சொன்னாலும் அந்நியர்கள் படையெடுப்பு செய்யும் போது பாதுகாப்புக்காக இப்படி செய்து பின்னர் சில தெய்வ அனுக்கிரஹம் பெற்றவர்கள் இந்த நாற்பது ஆண்டுகள் கழித்து ஒரு மண்டல தரிசனம் ..என்பது உருவாகி இருக்கலாம்....
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 4,4 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН
Kamakshi Amman virutham with Tamil lyrics
16:58
Me & mamiyar
Рет қаралды 6 МЛН
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 8 МЛН
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 28 МЛН
QANAY - Шынарым (Official Mood Video)
2:11
Qanay
Рет қаралды 1,2 МЛН
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 714 М.
Say mo & QAISAR & ESKARA ЖАҢА ХИТ
2:23
Ескара Бейбітов
Рет қаралды 2,3 МЛН