கோடி லிங்கம் உள்ள கோவில் , Kotilingeshwara Swamy Temple , K.G.F , Karnataka

  Рет қаралды 136,173

Ganesh Raghav

Ganesh Raghav

2 жыл бұрын

This Video shows the Kotilingeshwara Swamy Temple , K.G.F
location : Shree Kotilingeshwara Swamy Temple
maps.app.goo.gl/t9aXApWof72RZ...
for enquiries : ganeshraghav522@gmail.com
if you like to support or sponsor me, you can do it through
Google pay upi id : ganeshraghav522@okaxis
paypal : www.paypal.me/ganeshraghav
facebook: / ganeshraghav. .
twitter: / ganeshraghav2
instagram: / ganeshragha. .
#Kotilingeshwara #KGF #Ganeshraghav

Пікірлер: 302
@anuradhakrishnan6321
@anuradhakrishnan6321 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🌺🌼 சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙏🌺🌼அற்புதமான ஆலயம் சிறப்பு ❤💐
@shanthishanthi4228
@shanthishanthi4228 2 жыл бұрын
சூப்பர் நானும் போகவேண்டும் ௮ப்பன் ௮௫ள் புரிவார்
@rosesekar9503
@rosesekar9503 2 жыл бұрын
Samiye ennakku intha kovlai parkka seekiram varam tha namasivaya
@PREM-zk2mv
@PREM-zk2mv 2 жыл бұрын
SPB song Baba oor karunalayam... Paatham thaan kamalalayam song la varum yaruk lam theriyum 90's kids therinjavanga like podunga...🥳
@GaneshRaghav
@GaneshRaghav 2 жыл бұрын
😍😍😍
@kamarajraj3332
@kamarajraj3332 2 жыл бұрын
என் அப்பனே ஈஸ்வரா இந்த லிங்கம் தரிசனம் எங்களுக்கு கிடைக்க செய்த தம்பி நல்லா இருக்கனும் ஐயனே நன்றி
@konguvetri1425
@konguvetri1425 2 жыл бұрын
உங்கள் நல்ல மணம் அதனால்தான் நான் கடவுளிடம் நெருங்கி சென்ற சந்தோசம் கிடைத்தது தோழா நன்றி ங்க சூப்பர் தரிசனம்
@thirumagalthaggavilu2317
@thirumagalthaggavilu2317 2 жыл бұрын
நன்றி தம்பி காண கிடைக்காத லிங்கம் தர்சனம் ஓம் நமசிவாயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@balachandraathreyan8759
@balachandraathreyan8759 2 жыл бұрын
மிகவும் அருமையான கோவில். கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் பார்த்ததில்லை.இன்று தங்கள் மூலமாக பார்த்து மகிழ்ந்தேன். சந்தர்ப்பம் அமைந்தால் நிச்சயம் சென்று வருகிறேன். கோடி நன்றிகள் உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும். வாழ்த்துக்கள்.
@SelviSelvi-cc7xc
@SelviSelvi-cc7xc 2 жыл бұрын
நாங்களும்இங்கேஓருமுறையாவதுசென்றுவருகிறேன்
@rgsvasan
@rgsvasan 2 жыл бұрын
But you may not get Bhakti feel. Please note this.
@vasanthic8800
@vasanthic8800 2 жыл бұрын
இந்த கோடி லிங்கத்தை பார்க்க நமக்கு கொடுத்து வைத்திருக்கனும்.ஓம் நமசிவாய. போற்றி போற்றி போற்றி.
@meenakshimohan4816
@meenakshimohan4816 2 жыл бұрын
மிக மிக நன்றி கணேசா உன்னுடைய இந்த பிரயாணம் தொடரட்டும்
@HarishInfotech
@HarishInfotech 2 жыл бұрын
Very amazing to see such a huge number of lingam in one place.
@GaneshRaghav
@GaneshRaghav 2 жыл бұрын
🙌
@kameshwarisandeep2585
@kameshwarisandeep2585 2 жыл бұрын
It's in our place kgf
@drkiran9874
@drkiran9874 2 жыл бұрын
Dear Ganesh Raghavaji, thanks for showing Koti Lingeshwara of Our Karnataka. Welcome to Karnataka after so many days. Thanks for telling the details of Kammasandra Koti Lingeshwara while travelling only. Be careful while travelling. Parking space was very nice to see. Thanks for telling the information that temple has many gates. Thanks for showing many Shiva Lingas in the temple. As it is famous place in Karnataka many Kannada people only visit here. Thanks for showing Dharamsthala Manjunatha swamy ( main temple) in this video. As you told many temples including Vishnu temple is also here. You gave wrong information that main Linga is 33 metres, but its actual height is 108 feet and it is visible to main road on either side. Your new camera has covered all the lingas correctly. Thanks for showing Bruhat Nandi ( Big Nandi) opposite to Big Linga. In total whole video was nice. But slightly Dissappointed that you didn't show the Lingas which was installed by Many chief ministers of Karnataka and important persons of Karnataka who came here. I had a chance to visit this place once in previous years once. Kannada film Named " Sri Manjunatha " was shooted here. Hero was Arjuna Sarja, Herione was Soundarya, King of this Place was Rebel Star Ambarish and Shiva part was done by Telugu Actor Chiranjeevi. This film is about Shiva and how this place came into existence.
@GaneshRaghav
@GaneshRaghav 2 жыл бұрын
Hi sir after long time we got ur comment thank you sir 🙏
@sarassmuthu8011
@sarassmuthu8011 2 жыл бұрын
Thank you.🙏🙏🙏 I also wanted to write the same points. Also our the great late legend SPB sir's several Kannada Bhakthi geethagalu were filmed there. Apart from the minister's lingas the fans of Rajni and Jeya Lalita had also installed the lingas right in front of the huge linga. My own linga is at the back closer to big Ganesha statue going towards the exit .I used to go there every year but for these 3 years because of this wretched Covid 19 with air travel restrictions.Hope to come atleast this summer Lord Shiva willing 🕉🕉🕉
@lokeshv2238
@lokeshv2238 2 жыл бұрын
108 feet is equal to 33 meters . He said in meters you said in feet both are same .
@viswanathanm.r
@viswanathanm.r Жыл бұрын
Hu7
@meenaram894
@meenaram894 2 жыл бұрын
Thanks for covering all the Lingams. Om Namashivaya.
@sarassmuthu8011
@sarassmuthu8011 2 жыл бұрын
Hey Raghave. That's my birth place in KGF.i also have one of the biggest lingas opposite the big Ganesha statue there with our name board. 🙏🙏🙏.Thanks for visiting my place.i wish I was there to see you 😢😥 Canada
@naliniraman1941
@naliniraman1941 2 жыл бұрын
Thanks for showing this temple. I am really glad and I experienced peace when I saw this video.
@ravichandraa5338
@ravichandraa5338 4 ай бұрын
அனைவருக்கும் சிவ வணக்கங்கள் அருட்கொடை வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும், பங்கு கொண்ட அனைத்து அடியார்களுக்கும், இந்த விழா சிறப்பாக நடைபெற காரணமாகபணி செய்த அனைத்து சிவனடியார்களுக்கும் பக்தர்களுக்கும், தங்களின் குடும்பத்தாருக்கும். அடியேனின் அன்பு கலந்த வணக்கங்களையும் ஆண்டவன் அருளால் வாழ்த்துக்களையும் அடியாருக்கும் அடியேனாக இருந்து வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்.. அன்புத் திருமணியே அகமலரே!அருள் மணமே அறமே போற்றி! புண்பட்டு உழலுகின புவிதிருத்த அவதரித்த பொருளே போற்றி! கண்பெற்றும் பார்வை பெற வம்பர்க்கும் வாழ்வளித்த வாழ்வே போற்றி! இன்புற்றிட மாந்தர் இதயம் ஒளியாக எழுந்த புத்தமுதே போற்றி! வெற்றிமேல் வெற்றிவர விருதுவரப் பெருமைவர மேதைகள் சொன்னதுபோல் விளங்கிடவேணும் பெற்றதாயின் புகழும்,நீ பிறந்த மண்ணின் புகழும் வற்றாமல் உன்னோடு வளர்ந்திடவேணும்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும். ஓம்சிவாயநமக!... பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்; முதல் மூவருக்கும் அன்னே! உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே! என்னே! இனி உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே! எல்லோரும் நலமாக மன நிம்மதியுடன் வாழ வேண்டும். அவனன்றி ஓர் அணுவும் அசையாது. சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி. திருச்சிற்றம்பலம்நீர் இல்லா நெற்றி பாழ்.... சிவமே தவம் தவமே சிவம் அன்பிற்கினிய சொக்கநாத பெருமானே உம் பேரருளோடு உள்ளத்தில் குடிகொண்ட சொக்கநாத பெருமானே உலகாளும் ஈசனே உன் திருவடி பணிகிறேன்.... நமசிவாய வாழ்க எந்நாளும் எந்நேரமும் எந்நிலையிலும் எச்சூழலிலும் நெற்றி நிறைய திருநீறு அணிந்தே இருப்போம் வாழ்வோம்..... காலையில் எழுந்திருக்கும் போது அண்ணாமலை எம் அண்ணா போற்றிகண்ணார் அமுதக் கடலே போற்றி குளிக்கும் போது சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி கோபுர தரிசனம் காணும் போது தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி வீட்டைவிட்டு வெளியில் செல்லும் போது காவாய் கனகக் குன்றே போற்றிஆவா எந்தனக்கு அருளாய் போற்றி நண்பரைக் காணும் போது தோழா போற்றி துணைவா போற்றி கடை திறக்கும் போது வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி நிலத்தில் அமரும் போது பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி நீர் அருந்தும் போது நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி அடுப்பு பற்ற வைக்கும் போது தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி உணவு உண்ணும் போது தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி இன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி மனதில் அச்சம் ஏற்படும் போது அஞ்சேல் என்றிங்கு அருளாய் போற்றி உறங்கும் போது ஆடக மதுரை அரசே போற்றி கூடல் இலங்கு குருமணி போற்றி சொக்கநாதா சொக்கநாதா எக்காலமும் எவ்விடத்திலும் என்றும் ஈசனை நினைத்து தவம் புரிவோம் அவன் அருள் பெற வேண்டுகிறேன்... வாழ்க வாழ்க. தங்களின் குலதெய்வ ஆசியும் வாழ்க.. ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சக்கரவர்த்தி புகழ் வாழ்க வாழ்க வாழ்கவே... ஸ்ரீ அவனாசிலிங்கேஸ்வரர் கருணாம்பிகை அம்மன் புகழ் வாழ்க வாழ்கவே 450 ஆண்டுகால பாரம்பரிய வள்ளுவர் குல ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர். *தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிட சங்க பேராசிரியர் ஓம் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஜோதிட அகம் திருப்பூர் 9345593143 9994941257 🙏🔯🙏🔯🙏🔯🙏🔯🙏
@lathadevi5210
@lathadevi5210 2 жыл бұрын
Super dharshan Ganesh Thank you so much. God bless you
@sangeetharamesh1632
@sangeetharamesh1632 2 жыл бұрын
இந்த பதிவு என் மனதை தொட்டுவிட்டது ஓம் நமசிவாய. Iam ur new subscriber brother
@nagarajans914
@nagarajans914 2 жыл бұрын
கண்டிப்பாக பிடித்துள்ள து கோடி லிங்க தரிசனம் ஓம் நமசிவாய
@georgethandayutham8505
@georgethandayutham8505 2 жыл бұрын
Atpputham! Atpputham!! , Ganesh you are a really blessed man, keep up your hard work. Thank you for sharing. I got the chance to see this experience, half way around world because of you 👌👍🥰🙏
@bellamshobha3787
@bellamshobha3787 Жыл бұрын
Thanks for showing such a beautiful temple. God bless you
@noname-hm3xo
@noname-hm3xo 2 жыл бұрын
wonderful idea veediyoa Ganesh
@GaneshJayaraman
@GaneshJayaraman 2 жыл бұрын
Remarkable man.... Om Namah Sivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Vtg131
@Vtg131 2 ай бұрын
Om Namashivaya. Thennadudaiya shivane potri ennattavarkkum iraivaa potri.
@krishnavenivenkatraman2016
@krishnavenivenkatraman2016 2 жыл бұрын
வெகுஅருமை நேரில்சென்றுபார்த்தமகிழ்ச்சி
@vigneshmadhavan5747
@vigneshmadhavan5747 2 жыл бұрын
சிறப்பு.... மிக்க நன்றி..... அருமையான பதிவு.....
@padmaideas
@padmaideas 2 жыл бұрын
Woow....semaaa video.👍.... நேரில் சென்று தரிசனம் செய்தது போல இருந்தது.... நன்றி சகோதரரே....🙏 உங்கள் அனைத்து temple video's all are super... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 💐 Thankyou once again bro..... 🙏🙏
@GaneshRaghav
@GaneshRaghav 2 жыл бұрын
Thank you 😊
@mythileesrinivasan3217
@mythileesrinivasan3217 2 жыл бұрын
@@GaneshRaghav very good
@vijimurugaiyah3028
@vijimurugaiyah3028 2 жыл бұрын
ஓம நமசிவாய மிக அற்புதமான பதிவு கோடி நன்றிகள் கோடி லிங்கங்களை பார்க்க கிடைக்கல கிடைத்தமைக்கு கோடி நன்றிகள்
@j.sanbeashivam
@j.sanbeashivam 2 жыл бұрын
Super super. Super . .Om Namashivaya.
@s.s.s1601
@s.s.s1601 Жыл бұрын
வீடியோ பதிவு செய்த அண்ணனுக்கு கோடான கோடி நன்றிகள் கடவுளைக் காண்பித்ததற்கு 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🌺🌺💐💐💐💐💐💐
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 жыл бұрын
Wow Mass video💪😊
@spiritualjourneys1979
@spiritualjourneys1979 2 жыл бұрын
Very Happy to have darshan of kotilingam. First time hearing about this temple. Thankyou for your many temple vlogs, starting from Athi Varadhar. Very informative and useful for all who love to visit temples.
@jayasivagurunathan9241
@jayasivagurunathan9241 2 жыл бұрын
அபாரம்👍 அற்புதம்👍 வேற லெவல் தான் போங்கோ!
@KK-xd7bg
@KK-xd7bg 2 жыл бұрын
Ganesh! Superb coverage! Kudos to you!
@m.selvarajselva2462
@m.selvarajselva2462 2 жыл бұрын
Very Very Thanks Brother For Fantastic Views
@shankar5080
@shankar5080 2 жыл бұрын
Superb you have come to my home town to vlog in ....👏👏👏 keep rocking ❤️🧡💛
@smithindisha2191
@smithindisha2191 2 жыл бұрын
Thank you so much for visiting our hometown
@chitrarangaraj9331
@chitrarangaraj9331 Жыл бұрын
Super ganesh brother valzhga valamudan 🌹🌹🌹🌹omnamasivaya sivaya namaga🙏🙏🙏🙏🙏
@saisuresh3762
@saisuresh3762 2 жыл бұрын
Super Anna unga aanmeega payanam thotarattum
@radhikanagaraj2407
@radhikanagaraj2407 2 жыл бұрын
Super bro ...we stay in banglore visited this plc twice ....u ppl hv come so far happy.
@indrat6128
@indrat6128 2 жыл бұрын
Thanks for information.kodi nandri.🙏🙏🙏
@rajeswarits3935
@rajeswarits3935 2 жыл бұрын
Thanks bro ,s arputham koti linga darsan 🙏👌
@ixb018mohanapriya.rmohanap2
@ixb018mohanapriya.rmohanap2 2 жыл бұрын
வணக்கம் ராகவ். கோடி லிங்கம் பார்த்தது கோடி புண்ணியம் கண்ணா, ஓம்நமசிவாய🙏🙏🙏தாரணி கேட்டரிங் சர்வீஸ். நன்றி கண்ணா.
@ayyamurugantalks7405
@ayyamurugantalks7405 11 күн бұрын
ஓம் ஸ்ரீ கோடிலிங்கேஸ்வராய நம:
@jhansirani3613
@jhansirani3613 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் சிவம்🙏 உங்கள் பதிவு அற்புதம். ராகவா லாரன்ஸ் நடித்த படத்தில் பார்த்தேன் இது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்று கூறினார் கள். உங்கள் பதிவு பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சி அடைந்து விட்டோம். வாழ்க வளமுடன் சிவம்🙏
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 Жыл бұрын
Om Namasivaya❤Nandrigal Kodi Sagothara 🙏👍❤️
@kavithavihaan777
@kavithavihaan777 2 жыл бұрын
Vanakkam Varadhar GR Anna. Welcome to Karnataka 🙏 Speechless. May you be blessed abundantly.
@GaneshRaghav
@GaneshRaghav 2 жыл бұрын
Thank you Akka
@sulochana5368
@sulochana5368 Жыл бұрын
நானும் பிரமித்து தான் போகிறேன்.இந்த இள வயதில் கோவில்களை பற்றி காணொளி போடும் உங்களை நினைத்து.வாழ்க வளமுடன்.🙏🙏👏👌👍
@ViratVishnu-hn9mw
@ViratVishnu-hn9mw Жыл бұрын
இப்படியான கோவில நானும் பாக்கும்படி செய்தமைக்கு நன்றிங்க
@rajeshorigen5697
@rajeshorigen5697 2 жыл бұрын
Romba arumai bro!
@LovelyPapa-ve6lw
@LovelyPapa-ve6lw Жыл бұрын
Very amazing to see this and we also visit this place 😍😍
@sathishs6704
@sathishs6704 Жыл бұрын
நான் அந்த கோவிலுக்கு போய் இருக்கிறேன் நல்ல அருமையான கோவில்
@selvim3484
@selvim3484 2 жыл бұрын
சூப்பர் பிரதர்அருமைசெம
@poonkodisivakumar7556
@poonkodisivakumar7556 2 жыл бұрын
Arputham Ganesh, vazhga valamudan
@sathyabama2166
@sathyabama2166 Жыл бұрын
Brother🤝 super👍 God bless you🙏 for both......
@rajij7335
@rajij7335 2 жыл бұрын
welcome to our state Karnataka.🙏
@janakit2635
@janakit2635 2 жыл бұрын
Hi ganesh super kovil , naeril parththu pola irukku ,om namasivaya
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 2 жыл бұрын
மிக்க நன்றி, உண்மையில் பிரமித்து போயிட்டேன். கோடி லிங்க தர்சனம். பிரம்மாண்டமான கோயில், காணகண்கோடி வேண்டும். தங்களுக்கு கோடி நன்றிகள். தங்கள் இறை சேவை தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள். வணக்கம் 🙏ஓம் நமசிவாய🙏 திருச்சிற்றம்பலம்🙏
@sashikumarnair2198
@sashikumarnair2198 Жыл бұрын
Excellent sir......Thankful to all
@janakijeyanthan8282
@janakijeyanthan8282 2 жыл бұрын
ஓம் நமசிவாய சிவாயநம ஓம்! இந்த பதிவு பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக ௨ள்ளது. ௨ங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள். நன்றிகள். 2011ல் கிட்டத்தட்ட 90 லச்சம் ௭ன்று சொல்லியிருந்த ஞாபகம். ஒருமுறை போனபோனபோது மீண்டும் பார்க்க ௮ருள் கிடைக்குமா ௭ன்று ௭ண்ணத்தோன்றியது. இந்தப் பதிவினுாடாக தரிசிக்கும் பாக்கியம் கிடைத்துள்ளது. மிக்க நன்றி!
@maheshgovindan9089
@maheshgovindan9089 2 жыл бұрын
ரொம்ப நன்றி நா இந்த கோடி லிங்க கோவில பாக்கன்னுன்னு ரொம்பநாளா நனச்சிட்டே இருந்தே....நேர்ல பாத்தமாதிரி செமையாயாயாயாயா எடுத்துருக்கிகக வீடியோவ ......ரொம்ப நன்றி...ஓம் நமச்சிவாய போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
@smithindisha2191
@smithindisha2191 2 жыл бұрын
Woooooow it's my native nice to see 1🥰🥰🥰
@GopiGopi-we7bb
@GopiGopi-we7bb 2 жыл бұрын
Vera level bro super thankyou
@tamilfacts6622
@tamilfacts6622 2 жыл бұрын
First comment
@pugazhyoutubechannel4961
@pugazhyoutubechannel4961 2 жыл бұрын
Super bro thank u for sharing .
@chandralekha6296
@chandralekha6296 2 жыл бұрын
So Amazing. Kotilingeswarar Dharshan is very Nice. All Lingas looking so Cute and Beautiful. Wow Vera level. Fantastic. No words to say. Superb Coverage. Sema. Thank you so much to you and Balaji. All the Best 🙏🙏
@GaneshRaghav
@GaneshRaghav 2 жыл бұрын
Thank you mam
@smkjyothijyothy4850
@smkjyothijyothy4850 2 жыл бұрын
Thank you for sharing this video 🙏 from Andhra Pradesh Srikalahasti 🙏
@krishpadm5170
@krishpadm5170 2 жыл бұрын
Very nice . Superb 👍👍👌👌🙌🙌
@nivethal447
@nivethal447 2 жыл бұрын
Awesome bro romba nalla unga channel follow panuren thanks for getting blessings by see your videos ...your working very hard best wishes
@GaneshRaghav
@GaneshRaghav 2 жыл бұрын
🙏🙏🙏 thank you sister
@user-lc8lz2nm6e
@user-lc8lz2nm6e 2 жыл бұрын
ரொம்ப நன்றி ரொம்ப நன்றி ரொம்ப சந்தோஷம் நன்றி
@geethaveerasamy2955
@geethaveerasamy2955 Жыл бұрын
Om namssjivaya potri poyri🙏🙏🙏
@ananthapadmanabhangopalan481
@ananthapadmanabhangopalan481 6 күн бұрын
I have been seeing this from 2008 and now it has reached close to 90lakh. When you come out to go back we can see left side big Durga
@sangeetharamesh1632
@sangeetharamesh1632 2 жыл бұрын
ஓம் நமசிவாய என் அப்பன் ஈசனே போற்றி. பதிவுக்கு நன்றி
@jaya1086
@jaya1086 2 жыл бұрын
நன்றி மகனே
@vijayalakshmiviswanathan7076
@vijayalakshmiviswanathan7076 2 жыл бұрын
அருமையான இடம்.
@vijayalakshmiviswanathan7076
@vijayalakshmiviswanathan7076 2 жыл бұрын
Very interesting video .liked it.
@l.mangalam2279
@l.mangalam2279 Ай бұрын
ஓம் நமசிவாய நன்றி தம்பி கோடி லிங்கம் தரிசனம் தந்ததிற்கு
@Jayamani-pg1mq
@Jayamani-pg1mq 2 жыл бұрын
Very. Very. Thanks🌹
@motivationalquotesbyvenkat5209
@motivationalquotesbyvenkat5209 2 жыл бұрын
Om namah shivaya
@chitrakailash7019
@chitrakailash7019 2 жыл бұрын
Thank you for showing Kotilingeswara temple. Visited this place 15 years back.
@newworld1959
@newworld1959 2 жыл бұрын
என் அப்பன் ஈசனே இந்த லிங்க தரிசனம் காண எனக்கு அருள் புரிவாய் தந்தையே 🙏🙏🙏
@GOOL_MAAL_
@GOOL_MAAL_ 2 жыл бұрын
நிறைவேறும் Naa parthu tan 🤗
@AnushaAnu-jz2mh
@AnushaAnu-jz2mh 2 жыл бұрын
@@GOOL_MAAL_ enga iruku
@malarsangeetha9615
@malarsangeetha9615 Ай бұрын
ஸ்ரீ சிவனே!!!!!! ❤😢
@mohanapriya9049
@mohanapriya9049 2 жыл бұрын
Very nice video bro
@umadevichandramohan8415
@umadevichandramohan8415 2 жыл бұрын
Superb bro. Keep rocking 🙏
@Hema-ls9vx
@Hema-ls9vx 2 жыл бұрын
Super bro..... 👌👌👌😍🌷🌷🌷🤗🙏🙏🙏😊
@user-ec5rp5wn4b
@user-ec5rp5wn4b 6 ай бұрын
Super🙏🙏🙏🙏
@jsmgaming1574
@jsmgaming1574 2 жыл бұрын
Super
@kalaiselvi7187
@kalaiselvi7187 4 ай бұрын
Super anna
@sasikalaj3392
@sasikalaj3392 2 жыл бұрын
Ganesh Raghav super.
@mohanapriya9303
@mohanapriya9303 2 жыл бұрын
Very nice brother thank you 🙏🙏🙏🙏🙏
@deviramesh5769
@deviramesh5769 2 жыл бұрын
Superb bro
@nirmaladevikannan5397
@nirmaladevikannan5397 2 жыл бұрын
ThankyouBrother🙏🙏👍👍👍
@ananthapadmanabhangopalan481
@ananthapadmanabhangopalan481 6 күн бұрын
I have been there several times. One of my MBA student every week end does puja, other days work for corporate.
@RaniRani-ev2rq
@RaniRani-ev2rq 2 жыл бұрын
Supersuper
@aswath1413
@aswath1413 2 жыл бұрын
Awesome bro👏👏👏👍
@priyabalaji2016
@priyabalaji2016 2 жыл бұрын
Super to
@meenameena572
@meenameena572 11 ай бұрын
அருமையான இடம் கோடி லிங்கத்தை காண கோடி கண்கள் வேண்டும் ஓம் நம சிவாய
@gopalakrishnan4891
@gopalakrishnan4891 2 жыл бұрын
மிகவும் அருமை நண்பரே படித்திருக்கிறேன் போகவேண்டும் தெளிவான முகவரி வழி சொன்னால் மிகவும் நன்றியுடன் மகிழ்வேன்
@sureshvlogstamil
@sureshvlogstamil 2 жыл бұрын
Super bro
@balajik6256
@balajik6256 2 жыл бұрын
Om namashivaya 🙏🙏🙏🙏🙏
@tamilselvij5582
@tamilselvij5582 2 жыл бұрын
அருமை அற்புதம் அற்புதம்
@kuppuchamynachimuthu6245
@kuppuchamynachimuthu6245 2 жыл бұрын
Excelleniji
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 35 МЛН
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 11 МЛН
I’m just a kid 🥹🥰 LeoNata family #shorts
00:12
LeoNata Family
Рет қаралды 20 МЛН
Real KGFல் ஒரு பயணம் | KGF History | Tamil Navigation
9:01
கோடி லிங்கம் சிறப்பு பூஜை
3:35
சுருளிமலை கோடிலிங்க தபோவனம்
Рет қаралды 756
சீதா மலை , அவனி , Avani Beta , Avani , Karnataka
22:26
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 35 МЛН