காட்டில் பறித்த கீரை சமையல் / கோதுமை களியும் கீரை மசியலும் / Keerai Recipe Tamil / Village Cooking

  Рет қаралды 170,583

Food Money Food

Food Money Food

Күн бұрын

Please subscribe my Channel if you like my videos:
bit.ly/2ynQAJt
Thank You
***********
Like my Facebook Page : / foodmoneyfood
***********
Our Village Style Recipes :
Freshly Picked Brinjal Thokku
• தோட்டத்தில் பறித்து சம...
Freshly Picked Papaya Curry
• Green Papaya Curry / ப...
Crispy Snake Gourd Chilli65
• மொறுமொறு புடலங்காய் சி...
Traditional YAM Gravy Recipe
• Yam Gravy /Senai Kilan...
Subscribe our Channel for more recipes :
/ @foodmoneyfood
Thank You

Пікірлер: 306
@prakashdurairaj5990
@prakashdurairaj5990 3 жыл бұрын
நாங்களும் இப்படி தான் செய்வோம் நல்லா இருக்கும்
@thamu5301
@thamu5301 3 жыл бұрын
சூப்பருங்க அக்கா... கிராமத்தில் விறகு அடுப்பில் அதுவும் மண்சட்டியில் சமைத்து சாப்பிடும் வாழ்வு வளமான வாழ்வு. உரல் மற்றும் பாத்திரத்தில் சோறு பிசைந்து சாப்பிட்ட 90' s கிட்ஸ் நாங்களும் தான். இன்று வீடியோ செம்மை. கவிதா அக்காவின் அம்மா முகம் எங்கள் பாட்டியின் முகத்தை நினைவூட்டுகிறது. 👍😊
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
நன்றி தம்பி
@gomathipalanisamy1785
@gomathipalanisamy1785 3 жыл бұрын
எனக்கும் அனுபவம் இருக்கு அக்கா வடச்சட்டில சாப்பாட போட்டு சாப்டது
@karunambal-570
@karunambal-570 3 жыл бұрын
எங்கள் வீட்டில் இன்னமும் வடசட்டி சாப்பாடு. சிக்கன் வறுவல். கொள்ளு கீரை என்று புரட்டி எடுத்து சாப்பிடுவது தொடர்கிறது. கவிதா. தம்பி. ஹரி குட்டி. சூப்பர்
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
🙏
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
மிகவும் அருமையாக விளக்கங்கள் சூப்பர்ங்க... அம்மணி 👍👍
@senthiln.natesan3017
@senthiln.natesan3017 3 жыл бұрын
நாங்க எல்லாம் பருப்பு மத்தில் கடைவேம் ங்க அக்கா
@jothilakshmi9255
@jothilakshmi9255 3 жыл бұрын
இயற்க்கை யோடு வாழ்வது அருமை '👍👍
@user-he8so4od2i
@user-he8so4od2i 3 жыл бұрын
Super enakku romba pidikkum😋😋👌
@revathistalin
@revathistalin 3 жыл бұрын
Pachaipayaru, poondu thattipottu kadainthal arumaiyaga irukkum.
@malleessuzu5867
@malleessuzu5867 3 жыл бұрын
Same to you entha mathiri sapidumpothu very tastya erukum vadasatti soru super akka
@swanyaabi1700
@swanyaabi1700 3 жыл бұрын
Naangalum ipadidhaan ka ..super பழைய ஞபகங்கள் வருது.thank u ka ..naanga salem.
@swanyaabi1700
@swanyaabi1700 3 жыл бұрын
Olden days memories ka ..பயங்கர temptinga இருக்கு..super ka
@PushpaLatha-ex6qo
@PushpaLatha-ex6qo 3 жыл бұрын
Different different variety samayal super sister 👌👌👌😋
@senthiljp8348
@senthiljp8348 3 жыл бұрын
Enga Fatherkum kadai sadhamdhan romba pidikkum Vazga vaiyagam vazga vaiyagam vazga valamudan
@jesusjoys539
@jesusjoys539 3 жыл бұрын
Super dish and super family super experience
@premistylevlogs
@premistylevlogs 3 жыл бұрын
Super keerai!! 💖👍🙏
@arikrishnanthiyagarajan8737
@arikrishnanthiyagarajan8737 3 жыл бұрын
I too have that experience.....spr
@sakthisweety8661
@sakthisweety8661 3 жыл бұрын
Nice.... Athu pola naanum sapta irukkan
@vaanisrinivas2844
@vaanisrinivas2844 3 жыл бұрын
Naangulum ippadithan chapiduvom👍👌😋😍🤲
@gomathigomathi7066
@gomathigomathi7066 3 жыл бұрын
Anna super na ungala pathale kavalai maranthu poidum anna sweet anni iove you so much 😊😊😊
@sriakashf
@sriakashf 3 жыл бұрын
Kavi ka so cute....I like this atmosphere... tasty keerai.....namma gounder language Tha alagu....naaga kaadai kootam kavadachi pesaraga ka....Anna n kavi ka congrats.......😍
@elangoelango1444
@elangoelango1444 3 жыл бұрын
பண்ணை ரக்கிரி நம்ம ஊரு தமிழ்.... 👌👌
@msgamingandtech4275
@msgamingandtech4275 3 жыл бұрын
கோதுமை களி எப்படி செய்வது என்று சொல்லுங்கள் சகோதரி
@vijiviji-cs8hv
@vijiviji-cs8hv 3 жыл бұрын
S, I like this antha rice ah last ah nanum seiven sis,sema soooper
@nitinselvi205
@nitinselvi205 3 жыл бұрын
Super akka 👍 .I love kaatu keerai .your smile and yen mama is super akka
@vijilakshmi4903
@vijilakshmi4903 3 жыл бұрын
கவிதா சூப்பர் 👍 நாங்களும் சின்ன வயதில் இது மாதிரி காட்டில் கீரை பறித்து செய்து ராகி மாவு கோதுமை மாவு களி கிளறி சாப்பிட்டு இருக்கோம் கீரையை சட்டியில் கடைந்து சாப்பிட்டால் இன்னும் நல்லா இருக்கும் நன்றி 🙏
@nethravathi3938
@nethravathi3938 3 жыл бұрын
இன்று எங்கள் விட்டிலும் காட்டில் பறித்த கீரை கொழம்பு தான் அக்கா...என் மாமியார் இப்படி தான் செய்வாங்க...😘😘😘😘
@roopa.r3636
@roopa.r3636 3 жыл бұрын
Super keerai samber akka I like you👏 recepe
@shanthis1573
@shanthis1573 3 жыл бұрын
கடாயில் பெறட்டி சாப்பிடுவது அவ்வளவு டேஸ்ட்டுமா சூப்பர் மா எதையும் ஓப்பனாக பேசுறியா என்க்கு ரொம்ப பிடிக்கும் கவிதா உன்னை
@ramalingam3343
@ramalingam3343 3 жыл бұрын
Unga dish ellam super akka
@myhomecookingtamil6121
@myhomecookingtamil6121 3 жыл бұрын
Kalakiringa super mouth watering..,
@thanujarajakanthan9609
@thanujarajakanthan9609 3 жыл бұрын
Healthy and best food👍👌🏾
@arulnithi.m5278
@arulnithi.m5278 3 жыл бұрын
அக்கா அடுத்த வீடியோ கோதுமை களி செய்து காட்ட சொல்லுங்க அம்மாவ.
@maheswarim4137
@maheswarim4137 3 жыл бұрын
🙏வாழ்க வளமுடன் கவிதா 🙏 இந்த அனுபவம் எனக்கும் உண்டு 🥰👌
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
🙏🙏 மிக்க நன்றி
@lathar4753
@lathar4753 3 жыл бұрын
Healthy lifestyle 👍👍👍
@amuthasamayalarai
@amuthasamayalarai 3 жыл бұрын
Super healthy recipe sister
@learn_physics_with_rks
@learn_physics_with_rks 3 жыл бұрын
சூப்பர் மேடம்👏👏👏நாளை என் பிறந்தநாள்... தங்களின் வாழ்த்துக்கள் எனக்கு கிடைத்தால் நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன்... நன்றி!!!
@saraswathisuvarna7801
@saraswathisuvarna7801 3 жыл бұрын
My favourite food 😋😋👍
@sumithasumitha5253
@sumithasumitha5253 3 жыл бұрын
Super sis... Raki Kali, kothumai Kali, recep sollunga sister
@pastor.john-salem4109
@pastor.john-salem4109 3 жыл бұрын
Nan edu pola sappituven super
@premaloganathan2003
@premaloganathan2003 3 жыл бұрын
கவிதா.கிரைசூப்பர்.ஆனால்.செக்குலே.ஆட்டகுடாது.மத்துலே.கடையனும்.
@divyabharathi1276
@divyabharathi1276 3 жыл бұрын
Nan ippo kooda kadaila saadham potu sapduven ka😍😍
@v.hemamalyav.hemamalya8297
@v.hemamalyav.hemamalya8297 3 жыл бұрын
Family ooda neega samachu saapidum poothu engaluku happy aah iruku
@user-he8so4od2i
@user-he8so4od2i 3 жыл бұрын
சூப்பர்😋👌😋
@vanithanarayanasamy1974
@vanithanarayanasamy1974 3 жыл бұрын
நாங்களும் ரக்கிரி னு தான் சொல்லுவோம்
@murugan3187
@murugan3187 3 жыл бұрын
ரக்கிரி இல்லை நக்கிரி
@lavanyar7546
@lavanyar7546 3 жыл бұрын
Hai sis how ru sister healthy and tasty recipe nd my favorite recipe sister soooooooo nice Akka nd yummy recipe sister tnx
@sangeethav5057
@sangeethav5057 3 жыл бұрын
Hari mogathil nalla oru dheiveegam thejas 😁😁😍
@kasthuri3721
@kasthuri3721 3 жыл бұрын
செம செம சூப்பர்
@harshinimuthukumar6901
@harshinimuthukumar6901 3 жыл бұрын
Iyarkai samayal👌😍
@sinthiapermal4020
@sinthiapermal4020 3 жыл бұрын
I will do tht ka......after cook .....sure will do
@RadhaGS-iz8rc
@RadhaGS-iz8rc 3 жыл бұрын
காட்டுக்கீரை.கடைசல்.எனக்கு.மிகவும்.பிடிக்கும்.உங்கள்.சேனலில்.வரும்.உணவுவகைகள்.ஏன்.சிறுவயது.நினைவுகளை.மலர்கிறது..இன்றும்.நான்.இதை.விரும்பி.சாப்பிடுகிறேன்.எத்தனை.வயதானாலும்.இதன்.சுவை.மறக்காது.நன்றி.மகளே
@nishantha4313
@nishantha4313 3 жыл бұрын
Nice akka 🙏👍
@gunasakaransakar5700
@gunasakaransakar5700 Жыл бұрын
சகோதிரி நீங்கள் சொல்லும் அனுபவங்கள் அனைத்தும் கோவைமாவட்டத்துக் காரர்கள் அனைவரின் அனுபவ உண்மையே நீங்கள் சொல்லும் அனைத்தும் எங்கள் வீட்டில் நடப்பவைபோல் உள்ளது தொடரட்டும்
@LittleChefKitchen
@LittleChefKitchen 3 жыл бұрын
Super sister 👍
@greakarasi7215
@greakarasi7215 3 жыл бұрын
You are very chubby n cute..I like your village surrounding...Lucky to live near nature.Your recipes are mouth watering..Keep up the good work.My support for u!!
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
Thank you so much sister 🙏
@Tharmarajan-bj5yq
@Tharmarajan-bj5yq 3 жыл бұрын
Super sister.enakum anubavam irukku nanum saptriken nan kanmani
@swathieswaramoorthy5337
@swathieswaramoorthy5337 3 жыл бұрын
Arumai ....
@cpak5133
@cpak5133 3 жыл бұрын
enakkum anubavam irukku akka
@vpriya1452
@vpriya1452 3 жыл бұрын
Wowwwwwww yummy ka super food and healthy ka 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋
@selvibasker8682
@selvibasker8682 3 жыл бұрын
சூப்பர்
@v.s.eswari2979
@v.s.eswari2979 8 ай бұрын
அருமை. வாழ்க வளமுடன்!
@maheswarikulandhasamy3795
@maheswarikulandhasamy3795 3 жыл бұрын
Semma akka..ennakum vada satti la porati saapda romba podikum..engha amma, aatha, paati ellam rakiri kadaivaangha..missing these things in metro cities..stay blessed
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
Olden memories are golden sister..thank you ❤️❤️
@varshaasuba4864
@varshaasuba4864 3 жыл бұрын
Nice receipe........pls upload 🍄 receipe
@ajithajithkumar4640
@ajithajithkumar4640 3 жыл бұрын
Super akka
@devidevi1573
@devidevi1573 3 жыл бұрын
Panna keerakku enga oorla Magili Kerrie nu sooluvanga intha keera rain season la mattum than irukkum ithu romba nallathu healthukku
@Lucky-nu7py
@Lucky-nu7py 3 жыл бұрын
Akka unga pechum unga samayalum Namma man manam marama irukku Namma veetlayum ippadi dhan pesuvanga Valga valamudan👍👍
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
Thank you 🙏
@rajeswaris4790
@rajeswaris4790 3 жыл бұрын
Super 👌👌
@anuratha5778
@anuratha5778 3 жыл бұрын
Fresh keerai with kali wow super
@saranyathirumurthymaheswar4532
@saranyathirumurthymaheswar4532 3 жыл бұрын
Yes I have the same experience It was amazing and still I’m doing and giving it to my kids and husband
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
Super sister 👍👍
@balasupramaniam4905
@balasupramaniam4905 2 жыл бұрын
@@FoodMoneyFood su
@balasupramaniam4905
@balasupramaniam4905 2 жыл бұрын
@@FoodMoneyFood super
@jackjill8331
@jackjill8331 2 жыл бұрын
Hi pavithra
@ecenarmadha.k5832
@ecenarmadha.k5832 3 жыл бұрын
Nan apdithan panuvan sister kadaisila nan 2 k kids dhan😋😄😝
@santhus1555
@santhus1555 3 жыл бұрын
Super🌹🌹🌹
@srivallis4932
@srivallis4932 2 жыл бұрын
Super 👍👍
@saranyasaranya-xz2yj
@saranyasaranya-xz2yj 3 жыл бұрын
Hi akka keerai super
@kalakriti9768
@kalakriti9768 2 жыл бұрын
Super aayidiya and recipe and biutiful video 🍵🍵🍵🎉🎉🎉
@lkasthuribai5060
@lkasthuribai5060 3 жыл бұрын
Om Murugha...Velawan Vanakkam....S ma keep preparing ma.....
@silambuthenuthenu9294
@silambuthenuthenu9294 3 жыл бұрын
I like it pannai Kirai
@bakeswarieakambaram6593
@bakeswarieakambaram6593 3 жыл бұрын
Super ka enaku romba pudikum ka paana keerai,thoya keerai, kumuti keerai
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
Thank you sister 👍👍
@user-ht8nb8vj7c
@user-ht8nb8vj7c 10 ай бұрын
நானே சமைத்து இது போல சாப்பிடலாம்னு ஆசை அம்மா அடுப்பு பக்கமே விட மாட்டாங்க... கீரை சூப்பர் சகோதரி👌
@FoodMoneyFood
@FoodMoneyFood 9 ай бұрын
சமைத்து பழகுங்கள் ..அம்மா கிட்ட சொல்லுங்கள்..சமைத்து பார்த்துட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க..thank you 🥰
@user-ht8nb8vj7c
@user-ht8nb8vj7c 9 ай бұрын
@@FoodMoneyFood 👍
@balasundari6052
@balasundari6052 20 күн бұрын
சூப்பர் கீரை
@tamilarasank8593
@tamilarasank8593 3 жыл бұрын
Akka enakum experience eruku vada sati sapadu and sekku la podu penanthu saprathu😋😋
@kasthuri3721
@kasthuri3721 3 жыл бұрын
நேச்சுரலா இருக்கீங்க செம சூப்பர்
@nitinselvi205
@nitinselvi205 3 жыл бұрын
Hari Chellam super
@vanajasivakumar5466
@vanajasivakumar5466 3 жыл бұрын
நாங்க வத்குழம்புவைத்த சட்டியில் பிசைந்து சாப்பிடுவோம்
@saikrupamuthu2260
@saikrupamuthu2260 3 жыл бұрын
Super akka naku fresh vegetables parcel anupugo akka
@manimehalaipalanikumar1334
@manimehalaipalanikumar1334 3 жыл бұрын
குமுட்டி கீரை ரொம்ப சுவையாக இருக்கும் எங்க கிராமத்தில ரக்கிரின்னு தான் சொல்லுவாங்க சூப்பர்
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
👍👍
@abisri2972
@abisri2972 3 жыл бұрын
Super Anna
@karthicksugi3193
@karthicksugi3193 3 жыл бұрын
Enga Amma karuvadu fry or kozhambu seiyum bodhu nanga sattila kalandhu than sapduvom semmaiya irukum
@madhumathimadhu4797
@madhumathimadhu4797 3 жыл бұрын
Super super akka
@sriharinibalamurugan5743
@sriharinibalamurugan5743 3 жыл бұрын
Super kai👌👌👌
@subarliejeyarajsuba2480
@subarliejeyarajsuba2480 3 жыл бұрын
Enakum experience eruku😆😆😆😆90's kid 😀😀😀😀😀
@shanthasheela5090
@shanthasheela5090 3 жыл бұрын
hi sister...anna's method of plucking keerai is nice....i know onky raagi kali ...i saw in your video and mom also do it....but kothumai kali i dont know sister...have you did it in your previous video?
@nithinkrishna9365
@nithinkrishna9365 3 жыл бұрын
Super Kavitha,I am malathi
@perumalr49
@perumalr49 Жыл бұрын
Sister village cooking also totally different very nice I really appreciate
@FoodMoneyFood
@FoodMoneyFood Жыл бұрын
thank you anna
@kaveen-ke9gs
@kaveen-ke9gs 3 жыл бұрын
Nice
@rajeswarigopal1981
@rajeswarigopal1981 3 жыл бұрын
Hi kavathi Kerri super
@trendingwhatsappvideos9589
@trendingwhatsappvideos9589 3 жыл бұрын
Super mam
@tiantian4255
@tiantian4255 3 жыл бұрын
காட்டுக்கீரை தக்காளி வெங்காயம் பூண்டு சீரகம் மிளகாய் சேர்த்து வேகவைத்து புளி சேர்த்து கடைந்து தாளிக்க வேண்டும்😋😋😋😋
@suganthip3995
@suganthip3995 2 жыл бұрын
Super.
@prakashdurairaj5990
@prakashdurairaj5990 3 жыл бұрын
Superb ga akka
@DurgaDurga-wn8cy
@DurgaDurga-wn8cy 3 жыл бұрын
Anna ne peasarthey sema cute
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 6 МЛН
настоящий чемпион
0:59
QorabogTV
Рет қаралды 6 МЛН
Good job hero. #shorts #fyp
0:20
Gbeckett12
Рет қаралды 49 МЛН
😱ВСЕМ БЫ ТАКИЕ СТАЛЬНЫЕ НЕРВЫ
0:18
MEXANIK_CHANNEL
Рет қаралды 10 МЛН
Дымок или Симбочка?? 🤔 #симба #симбочка #mydeerfriendnokotan
0:19
Симбочка Пимпочка
Рет қаралды 2,8 МЛН
貓媽媽🆚爆米花🌽🥷🍿 #aicat #shorts #cute
0:33
Cat Cat Cat
Рет қаралды 38 МЛН