காளியை எந்த நேரத்தில் வழிபடுவது நல்லது? | Kaliamman Valipadu Murai | Kali Amman Poojai

  Рет қаралды 200,768

IBC Bakthi

IBC Bakthi

Жыл бұрын

#kaliamman #kaliamma #ibcbakthi #kalipooja #devotional #devotionaltalk #devotionalvideos #tamildevotion #tamildevotional #tamildevotionalvideos #chamundima #chamundimalaika #transgender
காளியை எந்த நேரத்தில் வழிபடுவது நல்லது? | Kaliamman Valipadu Murai | Kali Amman Poojai
Malaika Desingh Facebook Profile : malaika.desi...
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi

Пікірлер: 305
@IBCBakthi
@IBCBakthi Жыл бұрын
Malaika Desingh Facebook Profile : facebook.com/malaika.desingh?mibextid=ZbWKwL
@mafialimitedvidz7515
@mafialimitedvidz7515 Жыл бұрын
how 2 contact her
@sujakumari7117
@sujakumari7117 Жыл бұрын
Thank you
@bhuvanahari6019
@bhuvanahari6019 8 ай бұрын
How to contact her
@isaiodunam3677
@isaiodunam3677 Жыл бұрын
என்னை விபத்தில் இருந்து காப்பாற்றியது காளியம்மன் தான்.....
@jayadhanu542
@jayadhanu542 Жыл бұрын
பத்ரகாளி அம்மன்.... எங்களுக்கும் குலதெய்வம்......🙏🏻🙏🏻🙏🏻
@nandhakarmegam4782
@nandhakarmegam4782 Жыл бұрын
Kaliamman is my kuladeivam. We never really prayed to her, but in 2020, she kept coming in my dreams that I'm doing abhishegam. Then, I bought a statue online and I started doing prayers. Then, a year later, I bought a house and I continuing my prayers happily. So, kali amma chooses where she wants to be not anyone chooses.
@gayathiri4409
@gayathiri4409 4 ай бұрын
Prayer epdi panuvinga.... Avanga soldra mathri bali kudupingala????
@professorvishal
@professorvishal 13 күн бұрын
U r blessed ❤
@arulselvi8264
@arulselvi8264 Жыл бұрын
அம்மா தாயே காளி உன்னோட பிள்ளைக்கு கருணை காட்டுங்க அம்மா தாயே காளி
@chandrasekarvadivelu6807
@chandrasekarvadivelu6807 Жыл бұрын
நீங்க அவங்க கிட்ட ஒரு 40,000 செலவு பண்ணா அம்மா உங்களுக்கு கருணை காட்டுவாங்க
@KR-ed6fx
@KR-ed6fx Жыл бұрын
​@@chandrasekarvadivelu6807 😂😂😂😂😂
@misubshi5571
@misubshi5571 Жыл бұрын
kzfaq.info/get/bejne/gbCgrLWUmru9nXk.html
@pansytulip2244
@pansytulip2244 Жыл бұрын
​@@chandrasekarvadivelu6807malaica oru fraud cash vangeetu yemathum. Intha fraud, cheating person namba vendam. Nanu yeamanthu irruken.
@chandhukoki3609
@chandhukoki3609 Жыл бұрын
🙏🏼 ரொம்ப நன்றி 🙏🏼அம்மா காளி என் இஷ்ட தெய்வம் 🙏🏼
@svijiyasanthi4333
@svijiyasanthi4333 Жыл бұрын
🙏ஓம் காளி ஓம் 🙏ஜெய்காளியம்மா தாயே நீ தான் எல்லாத்தியும் பாத்துகனும் உன் கிட்டயே ஒப்படைக்கிறேன் அம்மா 😢 😢🙏
@bhuvaanabhuvi8832
@bhuvaanabhuvi8832 Жыл бұрын
என்னோட குலதெய்வம் அங்காளபரமேஸ்வரி என் கணவர் குலதெய்வம் பத்திரகாளி ரெண்டு போட்டோ வும் வீட்டுல வட்சிருக்கே என் குடும்பம் பாதுகாப்பாக தான் இருக்கு ம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@snowwhat3911
@snowwhat3911 Жыл бұрын
She is the only woman so far resonated with me. I can feel her energy she more close to divine
@bala0
@bala0 Жыл бұрын
அம்மா தாயே பத்ரகாளி எனக்கு அருள் புரிடி தாயே...
@tn37kingmaker78
@tn37kingmaker78 Жыл бұрын
ஏன் குலதெய்வம் கருப்பானாசாமி 🙏🔥💥
@natarajt6990
@natarajt6990 Жыл бұрын
உண்மை கருத்து நாம் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்று நினைந்துருகிவழிபடவேண்டும்
@Mani-zv6rg
@Mani-zv6rg Жыл бұрын
A beautiful host indeed..not saying this in a sexually discriminatory way. Hope everything goes well for her in her life.
@natarajt6990
@natarajt6990 Жыл бұрын
எதிரிகளால் நானும் பாதிக்கப்பட்ட வன் ஓம் க்ரீம் க்லீம் பத்ரகாளி நமஹ என் தொழிலில் மேன்மை யடைந்து நன்றாக வளர்ச்சி யடைய பத்ரகாளி அம்மனை வணங்குகிறேன்ம
@manojkumars5733
@manojkumars5733 Жыл бұрын
Very Happy Bro Same My Life
@saibharathisai5402
@saibharathisai5402 Жыл бұрын
Amma neenga kaliya ammava pattri pesum pothu udambe silukkuthu amma om kaliye namaga 🙏🙏🙏
@natarajt6990
@natarajt6990 Жыл бұрын
ஓம் க்ரீம் க்லீம் மஹா காளியம்மன் நமஹ ஹரி ஓம் மஹா காளி நமஹ
@riyashiniriya9649
@riyashiniriya9649 Жыл бұрын
இந்த அம்மாவ வீட்டில் வைத்து யாராக இருந்தாலும் வழிபடலாம்... வீட்டில் வைத்து வழிபட கூடாது என்பது தவறான கருத்து..குலதெய்வமாக இருந்தாலும் இல்லவிட்டாலும் அந்த அம்மா எல்லோருக்கும் அம்மா தான்... தவறான கருத்தை பரப்ப வெண்டாம்... தெய்வங்கள் என்றும் தன் குழந்தைகளை தண்டித்தது இல்லை... நரபலி அவசியம் இல்லை... எலுமிச்சை .. மல்லிகைப்பூ போதும்... நம் குடும்ப நன்மைகள் கருத்தில் கொண்டு அந்த தாயாரிடம் வழிபடுங்கள்..🙏
@manojkumars5733
@manojkumars5733 Жыл бұрын
Very Correct Bro
@kaleeswaransethu464
@kaleeswaransethu464 11 ай бұрын
பத்திரகாளி யை வணங்க வேண்டாம்
@professorvishal
@professorvishal 9 ай бұрын
Aama ammaku thanni vechi velaku mattum thinamum ethnanum avlotha yaar vana vechi valiadalam
@pulavendranselvarasu6027
@pulavendranselvarasu6027 8 ай бұрын
Avanga correct ah thaan soldranga. Kaaliku cleanliness is crucial for both our physical surroundings and mental well-being.
@user-ri4sp5rh8i
@user-ri4sp5rh8i 4 ай бұрын
ஆம் நீங்கள் உண்மையான பதில்
@moganmurugeson7148
@moganmurugeson7148 Жыл бұрын
ஓம் வீரமாகாளியம்மா துணை 🔱🙏🏼🙏🏼🙏🏼
@saisuresh495
@saisuresh495 Жыл бұрын
Romba arumaiya vilakam koduthinga amma, naanum sila kashtangal, avamanangal sandhichiten, sandhichitum iruken, amma dhan nalla vazhi katanum, vendikonga amma
@ranjithsarath4327
@ranjithsarath4327 9 ай бұрын
காளி அம்மன் யார் வேண்டும் என்றால் வழிபடலாம் அவள் அனைவருக்கும் அம்மா தான் ஒன்று அவளுக்கு வேண்டும் ஆனால் அவளே வந்து கேட்பாள் அதை செய்தல் போதும் ஓம் காளி போற்றி
@veenasree8544
@veenasree8544 Жыл бұрын
Hi I am from Kerala . Really superb she explained very well
@godlyman6589
@godlyman6589 10 ай бұрын
Good super logic and practical explaination.
@kirankankipati-thelinuxcha689
@kirankankipati-thelinuxcha689 Жыл бұрын
she is very very good. Everything is on to point 🙏
@AmmuBeautyHealthTips
@AmmuBeautyHealthTips Жыл бұрын
அம்மா பத்ரகாளி தாயே அம்மா துணை 🙏
@durgamayi5218
@durgamayi5218 Жыл бұрын
Thank you so much Amma I like your speech ❤❤❤very much
@mtkm2003
@mtkm2003 Жыл бұрын
Amma kodi🙏 . Very well explained.
@Shrthyravivlogyyies777
@Shrthyravivlogyyies777 4 ай бұрын
Amma thanks for explanation even I though to workshop kali amma in home ...... Now u cleared my doubts......thanks for humbleness.......ma kali will bless u for ur good nature.
@sudhamuralidharan6574
@sudhamuralidharan6574 Жыл бұрын
I m really liking this lady a lot
@ramiyasubramaniyam9522
@ramiyasubramaniyam9522 Жыл бұрын
My kuladevam bhadrakali Amma we r worshiping daily
@vimalm5719
@vimalm5719 Жыл бұрын
This mother is ultimate, I personally claim that above all hate
@sumathisureshkumar1540
@sumathisureshkumar1540 Жыл бұрын
அம்மா காளி முழுமனசா நிம்மதி கெடச்சிதும்மா நன்றி அம்மா இந்த video பாக்க அனுகிரகம் கிடைச்சதும்மா காளி அம்மா நன்றிம்மா 🙏🙏🙏
@user-wd4hd2gm4e
@user-wd4hd2gm4e Жыл бұрын
உங்களுக்கு சாமி‌வருமா
@arulselvi8264
@arulselvi8264 Жыл бұрын
அம்மா என்னோட கணவர் வீட்டு தெய்வம் மதுர காளி அம்மா,அம்மா தாயே காளி என்னோட பாஸ்போர்ட் சம்பளம் கிடைக்க வேண்டும் அம்மா தாயே
@rubyruth3346
@rubyruth3346 Жыл бұрын
என்னுடைய குலதெய்வம் பத்திரகாளி
@duskieesupreeth5784
@duskieesupreeth5784 Жыл бұрын
Amma I have seen ur videos really it's very usefull amma Amma love u so much Amma
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 Жыл бұрын
Om Sakthi Nandrigal Kodi Sagothari & Sagothari 🙏👍❤️
@vetriselvi5145
@vetriselvi5145 Жыл бұрын
நன்றி அம்மா. நன்றி விக்னேஸ்வரி
@yogconsulting7645
@yogconsulting7645 Жыл бұрын
Such a fantastic explanation
@rajendranramalingam2448
@rajendranramalingam2448 Жыл бұрын
Super explanation
@prisca7437
@prisca7437 Жыл бұрын
What an excellent explanation. Thank you ma❤
@janathramya777
@janathramya777 Жыл бұрын
True Sathiyam
@durgamayi5218
@durgamayi5218 Жыл бұрын
Jai Maa Kali ❤❤❤
@tanasilansilan5607
@tanasilansilan5607 Жыл бұрын
Mom I like you always until my last time because I'm pray kateriamma❤️🤗
@nagarajannagarajan-nv9pc
@nagarajannagarajan-nv9pc 3 ай бұрын
பத்ரகாளி அம்மன் சக்தி வாய்ந்த தெய்வம் 🙏🏻🙏🏻
@sathiamurthialkonasegaran9250
@sathiamurthialkonasegaran9250 Жыл бұрын
Jai Maha Kali 🙏🙏🙏
@krishnakumar2390
@krishnakumar2390 Жыл бұрын
Thanks chamundi akka
@jeevabharathinaidu2842
@jeevabharathinaidu2842 9 ай бұрын
Thanks amma
@OlgaBAaron
@OlgaBAaron Жыл бұрын
விக்னேஷ்வரி....பாவம்மா நீ....
@srikumaran1885
@srikumaran1885 Жыл бұрын
Eanga Kula Swamy Eanga Kula Deivam Madura kallie Amman 🙏💐🌺🌹🥀🌼🌺🌷🌸🌼🌹💐🙏
@sowmyasenthilnathan5655
@sowmyasenthilnathan5655 Жыл бұрын
Angala parameshwari thunai
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 Жыл бұрын
Super jihudu amman killi amman
@htetminaung4990
@htetminaung4990 Жыл бұрын
maa Kali Pathi Sollugal amma
@tamilarasi1708
@tamilarasi1708 10 ай бұрын
தாயே மனசு இரங்கி வா தாயே
@sugunaas9734
@sugunaas9734 Ай бұрын
vanakam. yein viddu paikkathelee naane kaliamma kovil kaithee vaicekeren. apadi vaikkalama
@fisher_aquarium
@fisher_aquarium Жыл бұрын
அஷ்ட காளியம்மன் துணை
@rubenraj3873
@rubenraj3873 Жыл бұрын
Yenaku yellamey yen pathurakaliamman madum than na yenna kedalum yen amma udaney tharuvanga
@ellamsilakaalamthaan1712
@ellamsilakaalamthaan1712 Жыл бұрын
காளி அன்பு தெய்வம் வீட்டில் வைத்து வழிபடலாம் காளியம்மன் காளி அம்மன் நல்லதே நடக்கும்
@kannatha548
@kannatha548 Жыл бұрын
அம்பாள் எல்லாம் செய்து தருவாள் ஆனால் மாயை தவிர காசு பணம் வியாபாரம் பொருள் தவிர ஆரோக்கியம் நல்ல புத்தி நல்ல மனம் தருவாள்
@remaRP-ox1ru
@remaRP-ox1ru Жыл бұрын
Amma please protect me and my family members from billi,sooniyam, aeval and,all the evil sprites.
@selvamselvam7056
@selvamselvam7056 11 ай бұрын
Entha olagathul eappadi. Oru theivam. Erukka
@fathimanapchemistry5999
@fathimanapchemistry5999 Жыл бұрын
Mam kattil mekkathil devi temple pathi solunga pathrakali amman
@subadevi8240
@subadevi8240 Жыл бұрын
Super ❤
@suresh.n6435
@suresh.n6435 11 ай бұрын
ஹரி ஓம் மஹாகாளி
@user-vj5qu5kz7h
@user-vj5qu5kz7h 10 ай бұрын
Amma super ma
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
ஶ்ரீ வக்ரகாளி துணை🙏
@kannatha548
@kannatha548 Жыл бұрын
திருவக்கரை வக்கிரகாளி அம்மா சமயபுரத்தம்மா
@manojkumars5733
@manojkumars5733 Жыл бұрын
Om Sakthi Kali Sakthi
@perumalsridhar9686
@perumalsridhar9686 Жыл бұрын
OM AMMA
@bawanichamundeshwari3635
@bawanichamundeshwari3635 Жыл бұрын
100% true
@SingaporeCosmedia
@SingaporeCosmedia Жыл бұрын
Malaika mam pesuradha ketute irukalaam
@targetdream369
@targetdream369 Жыл бұрын
Vaalga Valamudan nandriiii
@lakshmidurga7498
@lakshmidurga7498 Жыл бұрын
Where is you temple Amma please give me the location
@Bbbbbb83732
@Bbbbbb83732 Жыл бұрын
Sri angali Amman thunai 🙏
@kannatha548
@kannatha548 Жыл бұрын
அங்காளம்மா
@eswaranjle7638
@eswaranjle7638 3 күн бұрын
Vanakkam🙏🏻Chamundi Amma,Ennodiye peiyer Eswaran vayathu 26 coming this August.I'm lives in Perak,Malaysia.Amma,urudhi ya sollenum na enakku En Thai Kaliamma ve oru thai stanathil aathma vagai le urudhi aah ne anbu and ekkam ma ve valipadure aana no bring photo,cenkal or celai.Aana,previous 6 years ago by 2018 naanum and ennodiye Amma oru vithuke poigirundhum. Angge,vayathu muthuvange arul alaithu vakku sonnange.athu neerathil naanum and en amma um poithe ivangge le paarthe aprum sonnange athavathu thinamum kali ku oru thamler le manjal thanni vaiyunge nu athule irunde naangelum vaicchum maravaamal.ithu varaikkum ithuve continues.And naanum En kaliamma ku every day iraivu on 21:20 p.m.till 10:15 p.m.ithu neerathil varaikkum naa dhaiyanam🧘🏼‍♂️seiven athavathu Kaliamma every Gayathri mantram for oru naal ku onnu gayathri mantram solli dhaiyanam seiven OM ADYAAYAI VIDMAHE PARAMESHVARAAYAI DHIMAHI Thanno KALI PRACHODAYAAT,Om Pisasujasayeh Vithmahe Sulle Hashthaye Themahee Thanno Kali Prashothaya.Om Maha Kalikayai Ca Vithmahe Smasana Vasiniyea Ca Dhimahi Thanno Kali Prachothiyat and also OM Jvalaakaaryai Ca Vithmahe Mahasakthiyai Ca Dheemahi Thanno Mahakali Prachothiyat.ithu oru vaarum mudinji perunge naa short ulle mantram ithuve polle dhaiyanam seiven.ithu thothendru en poruppe le pannu re.Ippadi seiyelam thanne Chamundi Amma?
@selladuraishashika2835
@selladuraishashika2835 Ай бұрын
ஓம் காளியே போற்றி.
@MaheshKumar-pj7sw
@MaheshKumar-pj7sw Жыл бұрын
Kaliamma Adris sollugamma om sakthi
@sarasbathikrishnan2310
@sarasbathikrishnan2310 Жыл бұрын
அம்மா....
@selvavinayakam9455
@selvavinayakam9455 9 ай бұрын
ஓம் காளீஸ்வரி தாயே நமக
@jebarani9997
@jebarani9997 9 ай бұрын
Super
@akilaovisree5251
@akilaovisree5251 10 ай бұрын
Irichi amma enga kulatheivam vazhiptu yarukuna tariuma amma enaku reply panunga amma
@Manju-ub9wg
@Manju-ub9wg Жыл бұрын
My daughter frourite god kaliamma
@pirlishkavi7648
@pirlishkavi7648 Жыл бұрын
"Om maha kaaliye namaha"
@sreedharsreedhar6305
@sreedharsreedhar6305 Жыл бұрын
Ammam save my life 🙏🙏
@kuppusamymohanarajan25
@kuppusamymohanarajan25 21 күн бұрын
Nanrisakotari ❤💜💙💚💛
@viswanathan9157
@viswanathan9157 9 ай бұрын
உண்மை
@user-ch4ee3zd8c
@user-ch4ee3zd8c 9 ай бұрын
ஓம் சக்தி பராசக்தி வாணிகம் நான் இந்த புஜாசை கற்றுக் கொள்ள வேண்டும் நான் என்ன செய்ய வேண்டும்
@MaheshKumar-pj7sw
@MaheshKumar-pj7sw Жыл бұрын
Amma unga Adras sollunga Amma
@danielelango.p.danielelang417
@danielelango.p.danielelang417 Жыл бұрын
Saamythaan, Kadavulthaan, Ennai Kaappaatriyathu. Endru Solbavargal, Kandippaaga Hospital Poagakoodaathu. Seivaargalaa.?
@prabuprabu5439
@prabuprabu5439 Жыл бұрын
Veerammakaliyai epdi valipada vendum
@manjulasolayan4642
@manjulasolayan4642 Жыл бұрын
Where can i see this amma
@chitraa5227
@chitraa5227 10 ай бұрын
Durgai Amma photo veetil vaithu vazhipadalama
@MonoMuthu
@MonoMuthu 12 күн бұрын
❤ 100 💯 correct ❤
@srikumaran1885
@srikumaran1885 Жыл бұрын
🙏🙏🙏 💐👍
@poongodin6743
@poongodin6743 Жыл бұрын
Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma pottri
@sarassaraswhaty4439
@sarassaraswhaty4439 Жыл бұрын
Vanakum ama
@divinegirl1998
@divinegirl1998 Жыл бұрын
True
@ananthananth8819
@ananthananth8819 4 ай бұрын
Kaliya kadail vaithu valipadalama amma
@elsydan5857
@elsydan5857 Жыл бұрын
Amma neenga Enda place
@kaviarasuramadasan7688
@kaviarasuramadasan7688 3 ай бұрын
Elam pen ❤ ningele alagu ❤
@shanjitkumarshanjitkumar2111
@shanjitkumarshanjitkumar2111 Жыл бұрын
Om Sakthi 🔱🔱🔱🕉️🔥🙏🙏🙏
@Sasikalasagadevan
@Sasikalasagadevan Жыл бұрын
Amma om sakthi mahakaali amma yen kaladi mannai yeduthu seivinan pannittaga amma aeithavarkalai niye pathukkonga amma Naan oru Anathi amma
@teyuwekkannilecthmanam9830
@teyuwekkannilecthmanam9830 Жыл бұрын
❤super
@MonoMuthu
@MonoMuthu 12 күн бұрын
Appdeai la kakmatanga enna kudduthallum kali accept pannuvanga
@mc1464
@mc1464 Жыл бұрын
ohm kaali maha kaali
@kalpana5681
@kalpana5681 Жыл бұрын
Eppdi mam aa contact pandrathu pls solluga
@sarassaraswhaty4439
@sarassaraswhaty4439 Жыл бұрын
Mudivum maa
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 12 МЛН
FOOLED THE GUARD🤢
00:54
INO
Рет қаралды 64 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 31 МЛН