”காங்கிரஸ் கட்சியில் ஓடுகாலிகள் அதிகமாகி விட்டார்கள்”- Priyan, Senior Journalist | Oneindia Arasiyal

  Рет қаралды 93,843

Oneindia Arasiyal

Oneindia Arasiyal

6 ай бұрын

#ADMK #EPS #PriyanInterview #OneindiaArasiyal #Oneindiapolitics #Oneindia
~PR.45~HT.74~ED.67~CA.78~##~
For more Oneindia Arasiyal videos: / @oneindiaarasiyal
அரசியல் உலகின் அன்றாட நிகழ்வுகள், சுளீர் கேள்விகளுடன் எமது தொகுப்பாளர்கள் அரசியல் தலைவர்களை துளைத்தெடுக்கும் பிரத்யேக நேர்காணல்கள் மற்றும் காரசார விவாதங்களை ஒன்இந்தியா அரசியல் சேனல் புதிய பரிமாணத்தில் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. தமிழக, தேசிய மற்றும் உலக அரசியல் செய்திகளை ஒரே இடத்தில் உடனுக்குடன் பெறுவதற்கு ஒன் இந்தியா அரசியல் சேனலுடன் இணைந்திருங்கள்
Join Telegram: t.me/oneindia_...
To Subscribe Oneindia Tamil - / @oneindiatamil
To Subscribe Oneindia Howzzat - / @oneindiahowzat
To Subscribe Filmibeat Tamil - / @filmibeattamil
To Subscribe Oneindia Infinity - / @oneindiainfinity
To Watch All 'அரசியல் களம்' Videos • அரசியல் களம்
To Watch All Cinema Interivews Videos • FilmiInterviews
Like and Follow us on:
Facebook : / oneindiatamilvideos
Twitter : / thatstamil
Instagram: / oneindiatamilofficial

Пікірлер: 340
@kumarn455
@kumarn455 6 ай бұрын
பிரியன் அவர்கள் மிகவும் சரியாக கூறினார்.. ஓடு காலி.....🎉
@drdurairaj7259
@drdurairaj7259 6 ай бұрын
பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு போகிறவர் போகட்டும்
@sivabalagangadharanrathees8093
@sivabalagangadharanrathees8093 6 ай бұрын
10 ஆண்டுகளாக மத்திய அமைச்சராக இருந்த, GK வாசன்....ப்ரியன் மறந்துவிட்டார்.....😅😅😅😅
@SK-wc4en
@SK-wc4en 6 ай бұрын
Gk Vasan waste
@irudayarajpackiam2119
@irudayarajpackiam2119 6 ай бұрын
gk vasan is nothing but a pig of congress .he was given a post becsuse of his father the forhotten name now
@peacockappleorchard8813
@peacockappleorchard8813 6 ай бұрын
Yes droghi nai Gk vasan
@Liyakathali-ux1rk
@Liyakathali-ux1rk 6 ай бұрын
வாசன் ஒரு புண்ணாக்கு
@sartharsingh7978
@sartharsingh7978 6 ай бұрын
Avan oru manidha praviya alla
@sekarsekar559
@sekarsekar559 6 ай бұрын
தனீமனிதர் எங்க சேர்ந்த என்னடா.பெரிய வாக்கு வங்கீயா வச்சிருக்கிறாங்க.போனா போகட்டூம் போடா.
@srinivasansrinivasan4678
@srinivasansrinivasan4678 6 ай бұрын
நல்ல பதிவு.ப்ரியன் சார் அவர்கள் எப்போதும் நடுநிலையோடு உண்மை யான யதார்த்தமான கருத்துக்களையே கூறுவார்கள்.very very respectable man
@rajjusrinivas2970
@rajjusrinivas2970 6 ай бұрын
thanakku vendiya maadhiri irundhaal nadu nilamai
@harinathan3070
@harinathan3070 6 ай бұрын
How many ppl moved between DMK and ADMK.Will Priyan talk about them
@Ran.1971
@Ran.1971 6 ай бұрын
இந்த ஓடுகாலியை வீட்டுக்கு அனுப்புங்க
@ArulananthamArulanantham-kl4tw
@ArulananthamArulanantham-kl4tw 6 ай бұрын
அவள் தன் வாழ்க்கை சீரழிவை ,இனிமேல் சந்திப்பால், அவள பிஜேபி காரன் கசக்கி விடாம இருக்க மாட்டான்
@mohanakrishnan5597
@mohanakrishnan5597 6 ай бұрын
ஒடுகாலி சரியான சொல் 😡
@rajammp8295
@rajammp8295 6 ай бұрын
நல்ல தரமான நேர்மையான அரசியல்வாதிகள் இறுதிவரை ஒரே கட்சியில்தான் இருப்பார்கள் வேறு கட்சிக்குப் போனாலும் அவர்கள் இவர்களை முழுசாக நம்ப மாட்டார்கள் பச்சோந்தித்தனம் இல்லாத் அரசியல்வாதிகள் மட்டுமே மக்களால் நம்பப் படுவீர்கள்
@jayamoorthyc8727
@jayamoorthyc8727 6 ай бұрын
பிரியன் சார் சரியான கருத்து எல்லா பதவிகளையும் பல ஆண்டுகள் அனுபவித்து விட்டு இப்ப போகும் அரசியல் துரோகம்
@mageshkumarrangaswamy126
@mageshkumarrangaswamy126 6 ай бұрын
இவர்களுக்கு பதவியில் இருந்துக்கொண்டே இருக்க வேண்டும் இல்லை என்றால் சர்க்கரை குறைந்தால் கை கால் நடுக்கம் ஏற்படும்.
@balamurugann6572
@balamurugann6572 6 ай бұрын
யாரு கலைஞர் குடும்பத்தை சொல்றீங்களா 😂😂😂
@vjeyaraj5495
@vjeyaraj5495 6 ай бұрын
நாட்டுக்கா க அரசியல் அல்ல சுயநலம் தான்
@thangamanikanagasabapathi2377
@thangamanikanagasabapathi2377 6 ай бұрын
வணக்கம் பிரியன் சார்.. ஒரு கட்சியில் அனைத்து பதவிகளையும் அனுபவித்து அதன் பின் ,எதிர் சித்தாந்தம் உள்ள மாற்று கட்சிக்கு செல்வதற்கு.. ஓடுகாலி என்ற சொல்லை விட,அரசியல் விபச்சாரி என்று சொல் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
@couponscyber
@couponscyber 5 ай бұрын
Then what about pmk, vck and dmk in bjp. Who are they.
@user-qx2wv8sj8q
@user-qx2wv8sj8q 5 ай бұрын
Ya bro Tamil eelam nu sonninga,eelam Tamil nu sonninga,srilanka Tamil nu sonninga.aana avangalai kondra congress kum,dravida katchikum vote poduringa.ippo vibachari yaru bro.
@nizamudeen3553
@nizamudeen3553 6 ай бұрын
ப்ரியன் சார் சூப்பர் நாட்டு நடப்பை துல்லிய மாக கூறுகிறீர்கள்
@zestsociety54
@zestsociety54 6 ай бұрын
மிகவும் சரியான கருத்து
@koilrajnewsreporter2712
@koilrajnewsreporter2712 6 ай бұрын
பிரியன் சார் சொன்னது கரெக்ட்
@haritharan7891
@haritharan7891 6 ай бұрын
நல்ல பதில் ..
@karuppasamy-vk4hd
@karuppasamy-vk4hd 5 ай бұрын
நான் திரு. ராகுல்காந்தி அவர்களின் கருத்தை ஆதரிக்கிறேன். நேருவின் உணர்வுகளை எதிரொலிக்கும் காலக் கண்ணாடி. இந்தியா வெற்றி🏆 பெறும்.
@mohammedshikkandar2674
@mohammedshikkandar2674 6 ай бұрын
விஜயதரணி சிறந்த பெண் ஆளுமை. அவர்கள் கட்டாயம் தம் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.அவர்களின் குடும்பம் காங்கிரஸ் பாரம்பரியத்தை சேர்ந்தது.
@user-sz3ig1xr4v
@user-sz3ig1xr4v 6 ай бұрын
தமிழசையின் குடும்பமும் அப்படியே.
@nraghukumar9644
@nraghukumar9644 5 ай бұрын
Very nice speech of Sh Priyan Sir. 🙏🙏🙏
@padmanabhannagarajan2664
@padmanabhannagarajan2664 6 ай бұрын
Priyan Speech Good
@isravelyesudian5002
@isravelyesudian5002 6 ай бұрын
Vijayatharani may join BJP with the expectation of MP seat. But she will never win in Kanyakumari District.
@narayanasamyr4422
@narayanasamyr4422 5 ай бұрын
Excellent speech. I am a follower of Congress from 1965. I have seen lot of things in the politics field. Long live Vijaya Dharani. God bless her.
@srajasri366
@srajasri366 6 ай бұрын
செல்வப்பெருந்தகை அந்த அம்மாவை கட்சியை விட்டு நீக்க வேண்டும்.. செய்வாரா?
@rdxarun7298
@rdxarun7298 6 ай бұрын
இந்த வென்று ஏற்கனவே திருமா கூட இருந்தவன் தானே.. இவன் மட்டும் யோக்கியனா
@ramachandran427
@ramachandran427 6 ай бұрын
​@@rdxarun7298super
@kilaivision8412
@kilaivision8412 6 ай бұрын
செருப்படி கட்சி மாறியவர்களுக்கு
@johnvincenti7548
@johnvincenti7548 6 ай бұрын
அந்தம்மா எந்த கட்சீக்கு போனாலும் சீட் கொடுக்கமாட்டாங்க
@rajendran5042
@rajendran5042 6 ай бұрын
பிரியன் உண்மையை சரியாக சொன்னீர்கள். நன்றி
@ArivalaganAssociates
@ArivalaganAssociates 5 ай бұрын
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக தாழ்த்தப்பட்டவரை நியமித்ததால் வெளியேறிய திருமதி விஜயராணி அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்
@panneerselvaml7662
@panneerselvaml7662 5 ай бұрын
பிரியன் அவர்களின் கருத்து அருமை! பாராட்டுக்கள்!
@ishra4all910
@ishra4all910 5 ай бұрын
அருமையான பதிவு ஐயா👍👍👍
@itanyy7085
@itanyy7085 6 ай бұрын
Well spoken sir.This is people voise
@mselvarajraju1040
@mselvarajraju1040 6 ай бұрын
Very good commands nantri ketta naayekal 💐💐
@marimuthuas4165
@marimuthuas4165 6 ай бұрын
Rahul doesn't want them in congress. This is the basic reason. He wants to reorganise Congress as young & energetic with dedicated youngsters.
@balamurugann6572
@balamurugann6572 6 ай бұрын
😂😂😂😂
@investmentavenues2199
@investmentavenues2199 5 ай бұрын
ராகுல் இளைஞர் என்றால் ஜோதீர்ஆதித்யா கிழவனா?
@panchabakesavans4698
@panchabakesavans4698 6 ай бұрын
அருமையான பதிவு.
@devasagayamd2734
@devasagayamd2734 6 ай бұрын
அருமை சார்
@paulraj66
@paulraj66 6 ай бұрын
You are really right person
@Harinii5368
@Harinii5368 6 ай бұрын
அருமையான பதிவு....🎉
@abdulkadar9270
@abdulkadar9270 6 ай бұрын
HONORABLE Dear Ragul ji top greatest leader in INDIA 🇮🇳. COMING SOON CONGRESS WIN MP ELECTION. NO DOUBT ABOUT IT. WITH GOD GRACE 🎉🎉🎉
@m.subramaniam6044
@m.subramaniam6044 6 ай бұрын
Very good speech Priyan sir
@rkgnanam5591
@rkgnanam5591 6 ай бұрын
எம் ஜி ஆர் உதய சூரியன் சின்னத்தை மட்டும் தமிழ்நாடு மக்கள் மனதில் விதைக்கவில்லை காங்கிரசின் கை சின்னத்தையும் அவர்தான் விதைத்தார் முதன்முதலில் தமிழ் நாட்டில் காங் எம்ஜிஆரோடுதான் 1977 கூட்டணி அவர் பாடுகிறார் *இது நாட்டை காக்கும் கை உன் வீட்டை காக்கும் கை இந்த கை நாட்டின் நம்பிக்கை இது எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை இதை பிரியன் சாரும் அறிவார்
@surendrannatesan7453
@surendrannatesan7453 6 ай бұрын
சரியான பதில் 👍🏿
@nagarajanav5657
@nagarajanav5657 6 ай бұрын
சபாஷ் Great. RAGUL. சோனியா, பிரியங்கா, ராகுல் ஐ தவிர எவனும் WORK பண்ண மாட்டேன்றாங்கே.
@raveendransrinivasan478
@raveendransrinivasan478 6 ай бұрын
வாழ்த்துக்கள் பிரியன் சார்.
@amudhag1972
@amudhag1972 6 ай бұрын
பாவம் ராகுல்.
@gopugeevee
@gopugeevee 6 ай бұрын
ராகுல் காந்தியே கட்சி மாறபோரார் பிரியன்
@sharock81
@sharock81 6 ай бұрын
கண்ணாடியெல்லாம் போட்டிருக்க நீதான் சரியான ஆள் வந்து பல்லுபடாம ஊஊஊ......புபுபு....
@gmariservai3776
@gmariservai3776 6 ай бұрын
நன்றிகள்! காங்கிரசில் யார் போனாலும் நேரு குடும்பத்துக்காக பல உண்மையானவர்கள் உயிரோட்டத்துடன் உள்ளார்கள். எனது வயது 78. ஒரு சிறு துருப்பு கூட நான் பயன் அடையவில்லை. நான் தான் கட்சிக்கு தினமும் உழைக்கிறேன். தகவலுக்காக.
@user-sz3ig1xr4v
@user-sz3ig1xr4v 6 ай бұрын
நேரு குடும்பத்தில் உள்ள மேனகா காந்தியும் 😂.
@gmariservai3776
@gmariservai3776 6 ай бұрын
@@user-sz3ig1xr4v அவர்களும் தான்! அவர்களை தவறாக பதிவு செய்வது தான் தவறு!
@johnbritto9444
@johnbritto9444 6 ай бұрын
Vijayadarani mam, pl join BJP if you wish, so that DMK & Congress alliance win in TN.
@sudharnavin3111
@sudharnavin3111 6 ай бұрын
Sir super sir super sir super....periyan sir....unkala mathikkara...nalla soldrinka
@thankabai3992
@thankabai3992 5 ай бұрын
சரியான பேச்சு
@user-rp1mp3pd9o
@user-rp1mp3pd9o 6 ай бұрын
That's correct
@esa1728
@esa1728 6 ай бұрын
Goood points
@mohamedhayath7782
@mohamedhayath7782 6 ай бұрын
அந்த வரிசையல் ஜி கே வாசனையம் சேர்க்கலாம்
@ramachandran427
@ramachandran427 6 ай бұрын
Admk To Dmk Thaviya 🐿 Raghupathi KkssRR sekar Patri ippady Solla Thyriyum Unnda Adivarudikku
@kamarajanmurugesan8985
@kamarajanmurugesan8985 5 ай бұрын
பிரியன் அவர்களின் வரவேற்கப்பட வேண்டிய கருத்து. 100% உண்மை.
@munusamymoorthy4122
@munusamymoorthy4122 6 ай бұрын
Arumayana padhivu
@renukadevi1236
@renukadevi1236 6 ай бұрын
Very good speech sir
@vvasudavan3565
@vvasudavan3565 6 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉RAGULUKKU WARA WALE ANNADA IRUKU REMA SOREYA THADA🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 UNAKU MANA SACHE IRUKADA MUNDAM🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@nagarajanav5657
@nagarajanav5657 6 ай бұрын
திரும்ப இந்த லேடி, dmk &காங்கிரஸ் வந்தா சேக்கவே கூடாது. கார்த்திக் சீதம்பரம், வாசன் வேஸ்ட்
@kumarlic7478
@kumarlic7478 6 ай бұрын
ஒடுபவர்கள் ஒடாட்டும்
@mohant3686
@mohant3686 6 ай бұрын
சனியன் தொலையட்டும்!
@SubashDennis-wo6vx
@SubashDennis-wo6vx 6 ай бұрын
Super sir,
@user-ov7zf6ir9h
@user-ov7zf6ir9h 6 ай бұрын
Washing machine. Odukali.good word sir
@selvaraja8285
@selvaraja8285 6 ай бұрын
யோவ் பிரியன் யார் தியாகியா அரசியல்ல இருக்கிறாங்க . எல்லோரும் சுயநல்தான் அரசியல்
@dharmalingama8390
@dharmalingama8390 6 ай бұрын
பிரியன் சார் வணக்கம். மிகவும் சிறப்பாக சொல்கிறீர்கள்.
@saranyamathiyazhagan6463
@saranyamathiyazhagan6463 6 ай бұрын
நல்லச்சொன்னீங்க சார்...காங்கிரஸ் கட்சியில் பலனை அனுபவித்து விட்டு கட்சிமாறும் கபோ திகளுக்கு சவுக்கடி கொ டுத்துள்ளீர்கள் ...நன்றி சார்..
@sivakkumar1734
@sivakkumar1734 6 ай бұрын
காங்கிரஸ்.மாதிரி.மோசமான.ககட்ச்சி.மாதிரி.மோசமானகட்சி.மாதிரி.மோசமான😢😢😢😢😢😢😢
@chrithuraj3532
@chrithuraj3532 6 ай бұрын
இவளுக்கு டிப்பாசிட் இழக்க வைக்க வேண்டும்
@hajaqatar1982
@hajaqatar1982 6 ай бұрын
இந்தியாவிற்கு ராகுல் காந்தியும் தமிழகத்திற்கு தொல் திருமாவளவன் அவர்களும் கிடைத்தது மிக அரிய பொக்கிஷம் அது சில ஈத்தரை தெரியவில்லை
@arundavis
@arundavis 5 ай бұрын
Correct sir this lady waste in congress I am kk dist
@kumarlic7478
@kumarlic7478 6 ай бұрын
Super
@kmpskmps2435
@kmpskmps2435 6 ай бұрын
இந்தம்மா காங்கிரஸ் கட்சியில் இருந்து என்ன கிழித்தது என்று யாருக்காவது தெரியுமா?? பேசாமல் வீட்டில் இருந்தால் மேக்கப் செலவாவது மிச்சமாகும்..😅😅
@chandrabose4680
@chandrabose4680 6 ай бұрын
பதவி வெறி சார்.....பதவி வெறி....இப்படிப்பட்ட ...ஓடூ....காலிகள் ...போனால் போகட்டும் போடா என்று தலைவர் நினைக்கிறார்...அதுதான் இளம் தலைவர் ராகுல்ஜி.......
@user-mt5mr2yb3o
@user-mt5mr2yb3o 6 ай бұрын
ரகுல் ஜீயா
@mohamedrafimohamedsulthan3314
@mohamedrafimohamedsulthan3314 6 ай бұрын
அப்பாடா... ஒரே நமச்சல் இனி சனி தொல்லை - ஸாரி சளி தொல்லை இல்லை... மணி என்னடா நண்பா (7 1/2) தாண்டியாச்சு. ✍️
@ganehsganepathi5357
@ganehsganepathi5357 6 ай бұрын
பிரியன் சார் வணக்கம் இப்போது சொன்னது ரொம்ப சரி ஆனால் இவர்கள் எல்லாம் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு ரொம்ப வருத்தம் படுவார்கள் ஏன் என்றால் இந்த தடவை காங்கிரஸ் கட்சி மட்டும் 230 வருகிறது வேண்டும் மற்ற கூட்டணி கட்சி இல்லாமல் இதை தாங்கள் எழுதிய வைத்து கொள்ளுங்கள் நன்றி
@ramachandran427
@ramachandran427 6 ай бұрын
Congress Win Pannumnu Innuma Think Panreenga Ada Muttalgala
@maheshchandra4067
@maheshchandra4067 6 ай бұрын
If Vijayadharani leaves Congress, She can't become Next Member of Assembly or Present Member of Parlament !
@marykumudha2134
@marykumudha2134 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@alawdeenmycar
@alawdeenmycar 6 ай бұрын
Mr. Periyan sir very correct super speech.
@sundharisundhari9720
@sundharisundhari9720 6 ай бұрын
Correct Priyan
@natarajandaimond5592
@natarajandaimond5592 6 ай бұрын
பதவி ஆசை பிடித்தவர்களை ஒன்றும் செய்ய முடியாது.
@jesreen2488
@jesreen2488 6 ай бұрын
She is a MLA of Vilavancode because of the Party vote. She will never win in BJP . Selfish people. Two times she was the MLA. It is better to give chance to others. She can work for the upliftment of her Party. Such a way she can show her gratitude.
@renjiththanu2590
@renjiththanu2590 5 ай бұрын
அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை
@Angaiyan-gn4ct
@Angaiyan-gn4ct 6 ай бұрын
ராகுல் இவர்கிட்ட சொன்னாரு... ப்ரியன் ஒரு சார்பு டவுசர்
@AkbarAli-jv9zm
@AkbarAli-jv9zm 6 ай бұрын
Good speech of Thiru Priyan journaliat
@jasminedaniel2960
@jasminedaniel2960 6 ай бұрын
Congress party's Sanian. Let her go away
@hussainzahir9140
@hussainzahir9140 6 ай бұрын
Super analysis let go to BJP all good for congress
@n.anandheb6509
@n.anandheb6509 6 ай бұрын
திமுகவில் 10 அமைச்சர்கள் அதிமுகவிலிருந்து சென்றவர்கள் அவர்களுக்கும் இந்த வார்த்தைபொருந்துமா
@user-cj8js3ri1f
@user-cj8js3ri1f 6 ай бұрын
நடுநிலை கருத்து. கட்சிகளுக்கு ஒழுங்கு முறை விதிகள் வகுக்கும் நிலையில் உள்ளன என்பதுதான் உண்மை.
@antonyjoseph8450
@antonyjoseph8450 6 ай бұрын
சரியான விளக்கம்.துரோகத்திற்கு
@haritharan7891
@haritharan7891 6 ай бұрын
பிரியன் சார் நுட்பமான கருத்து சொல்வார்...Leaving the party for selfish reason after having enjoyed the power, wealth, respect, how they can be called. Their act is nothing but the profession similar to prostitution in larger sence......
@bellaberlin2067
@bellaberlin2067 6 ай бұрын
100 percent correct 👍
@anselantony7298
@anselantony7298 5 ай бұрын
இந்த அம்மா போவதுதான் காங்கிரஸுக்கு நல்லது.
@MurugarajGovardhanan
@MurugarajGovardhanan 6 ай бұрын
பிற கட்சிகாரர்களையும் சினிமாகாரர்களையும் வைத்து BJP அரசியல் பன்ன வேண்டியதில்லை அதன் வழியில் திறமைக்கு மதிப்பு கொடுத்து போனாலே போதும்
@Sathiskumar-go2qt
@Sathiskumar-go2qt 6 ай бұрын
Correct....senthil balaji,muthusamy,velu, kannaban ivarkai mattamaka pesa vendaam...
@selvarajpalanivel5739
@selvarajpalanivel5739 6 ай бұрын
ஐயா பிரியன் அவர்களே. உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் ஈட்டி போன்றது. அனைத்து அரசியல் மேல் நிலை( தலைவர்)பச்சதுரோகிகளுக்கும் பொறுந்தும்.
@ThangarajM-ih3iv
@ThangarajM-ih3iv 6 ай бұрын
உண்மையானகருத்குலாம்திருடன்
@Angaiyan-gn4ct
@Angaiyan-gn4ct 6 ай бұрын
காங்கிரஸிலிருந்து விலகி பாஜக வில் சேருகிறார்கள் என்றால் இந்த 200 ரூபாய் கேஸ் ப்ரியன் ஏன் டென்சன் ஆகிறான்😂😢😮
@venkataramanramanathan4221
@venkataramanramanathan4221 6 ай бұрын
காங்கிரஸ் என்னவோ உத்தமமான கட்சி போல் பேசுகிறார்
@johnbritto6148
@johnbritto6148 6 ай бұрын
Very correct
@mathiraajakamatchi8991
@mathiraajakamatchi8991 6 ай бұрын
Arumai
@mohamediqbal8250
@mohamediqbal8250 6 ай бұрын
💯👌💐Sir
@venkatesandharmalingam9873
@venkatesandharmalingam9873 6 ай бұрын
Super sir
@s.m.peermohamed9212
@s.m.peermohamed9212 6 ай бұрын
Sir periyan very well 🙏 speech like politician your voice very nice
@meenav210
@meenav210 6 ай бұрын
சூப்பரோ சூப்பர்
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 58 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 13 МЛН
Why i was removed from Naam Tamilar Katchi - Vetri Kumaran interview
19:53
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 58 МЛН