"காங்கிரஸ், திமுக குடும்பத்திலிருந்து ஆரம்பிங்க.." லிஸ்ட் போட்ட ராம சீனிவாசன் | BJP vs Congress

  Рет қаралды 54,307

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

3 ай бұрын

"காங்கிரஸ், திமுக குடும்பத்திலிருந்து ஆரம்பிங்க.." லிஸ்ட் போட்ட ராம சீனிவாசன் | BJP vs Congress
செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#ramasrinivasan | #bjp | #congress | #pmmodi | #mkstalin | #rahulgandhi #News18TamilNadu #TamilNews
bjp vs congress,congress,congress vs bjp,bjp,bjp vs cong,pm modi on congress,congress manifesto 2024,congress party,yediyurappa vs congress,congress victory,congress manifesto,congress vs bjp news,bjp vs congress - indian defence,aap vs bjp,congress manifesto lok sabha,bjp vs opposition,congress vs bjp comparison 2024,bjp manifesto vs congress manifesto,bjp vs congress manifesto on foreign policy,modi vs congress,bjp attacks congress
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 432
@suyambulingam6486
@suyambulingam6486 2 ай бұрын
பதில் சொல்லுபவரை காட்டும் ஊடகம் கேள்வி கேட்பவரையும் காட்ட வேண்டாமா?
@ramakrishnan7144
@ramakrishnan7144 2 ай бұрын
yes, apo dha presstitutes kevalamana face publicku theriyum
@blackflower6635
@blackflower6635 2 ай бұрын
They should also mention which channel they work for.
@nagendrankandasamy3627
@nagendrankandasamy3627 2 ай бұрын
True
@sivaramakrishnann5390
@sivaramakrishnann5390 2 ай бұрын
விபசாரம் செய்பவர் தம் முகத்தை காண்பிப்பாரா?
@srimathi5103
@srimathi5103 2 ай бұрын
Don't give replay to foolish repeated questions.Theyasakthi don't undetsand
@SelvaKumar-tz6fr
@SelvaKumar-tz6fr 2 ай бұрын
பேராசிரியரிடம் சிக்கிய RSB சொன்ன திராவிட சிசு.
@ramakrishnan7144
@ramakrishnan7144 2 ай бұрын
ya bro RSB media persons are fools
@solakumarvelusamy2545
@solakumarvelusamy2545 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@kavilaiyappanaiyappan5118
@kavilaiyappanaiyappan5118 2 ай бұрын
ஆகம விதி பாடி தான் ஒவொரு ஆலய நிகழ்வுகளும் நடை பெறுகின்றன. அதன் படியே தான் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதும் சனாதன ஹிந்துக்கள் கலந்து கொண்டு கள்ளழக்கரை சேவை செய்வதும் அருள் பெற்று செல்வதும். எனவே இது ஒரு சனாதனம் சார்ந்த திருவிழா என்று விளக்கிய பேராசிரியருக்கு சிரம் தாழ்ந்த நன்றி. வாழ்த்துக்கள்.
@singhb.r4853
@singhb.r4853 2 ай бұрын
சாதனம் என்றால் என்ன என்ற அடிப்படை அறிவற்ற நிருபரை கழித்த புரொபஸர் வாழ்க
@n.murugann.muruganadv5018
@n.murugann.muruganadv5018 2 ай бұрын
ஸ்ரீனிவாசன் சார் RSB மீடியாவுக்கு விளக்கம் சொல்லவேண்டாம் சொன்னாலும் புரியாது. புரிந்தாலும் பிரயோஜனம் இல்லை
@komalamgopalan9598
@komalamgopalan9598 2 ай бұрын
Avargaluku puriyum. Puriyamal illai. Veyndum yendrey yethirkiraargal. Muttaal thamizhargal dravida katchiyey nambugiraargal.
@p.sekarguna3235
@p.sekarguna3235 2 ай бұрын
பத்திரிக்கையாளர்களே கேள்விகள் எல்லாம் ஆளுகின்ற அவர்களிடம் ஏன் கேட்க மாட்டீர்கள்...
@RAJA-jr8cx
@RAJA-jr8cx 2 ай бұрын
ரொட்டி துண்டு தான்
@ramakrishnan7144
@ramakrishnan7144 2 ай бұрын
avanga dha ivangaluku 200rs pichai poduraanunga
@nagendrankandasamy3627
@nagendrankandasamy3627 2 ай бұрын
True
@richlifestyle7868
@richlifestyle7868 2 ай бұрын
Sudalaikkittu kelvi kekka mattumanga
@shyamalivenkat6883
@shyamalivenkat6883 2 ай бұрын
ஸ்ரீநிவாஸன் சார் Suparoo Sooper என்ன மாதிரி press meet சார் 👌👌 நீங்க சிரிச்சுகிட்டே சொன்ன பதில்கள் அணைத்தும் அருமை சார் பிரதமர் உரைக்கு நல்ல விளக்கம் கொடுத்தீர்கள் Agenda Journalist க்கு நல்ல பாடம் எடுத்து நீங்க ஒரு பேராசிரியர் என்பதை prove பண்ணிட்டீங்க 👌👌 சபாஷ் 👍👍😅😅😂
@selvinadar7025
@selvinadar7025 2 ай бұрын
திமுக காங்கிரஸ் க்கு ஜால்ரா போட்டு போட்டு இந்த பத்திரிகைகாரனுங்களுக்கு அறிவு மங்கி போச்சி போதைல இருப்பானுங்க போல
@suganth72
@suganth72 2 ай бұрын
he has to send invoice for extra payment..
@premnathvijay1616
@premnathvijay1616 2 ай бұрын
கேள்வி கேட்பவரை மீடியா காட்டவேண்டும்..அவர்களை போன்றவர்கள் மற்ற தலைவர்களிடமும் எப்படிப்பட்ட கேள்விகளை கேட்கிறார்கள் என்பதை பொதுமக்களுக்கு தெரியபடுத்த வேண்டும்
@parthibancholan1955
@parthibancholan1955 2 ай бұрын
அருமையான பேச்சு தெழிவான விலக்கம் சீனிவாசன் சார் வாழ்க வளமுடன் வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் 🇮🇳💐
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 2 ай бұрын
தெளிவான விளக்கம்
@markandanh-ch4eh
@markandanh-ch4eh 2 ай бұрын
​@@ramamurthyvenkatraman5800🎉❤9.lllllppp00ppppp00pppp0p00ppp0000⁰😊😊😊😊
@Bharath-dp5oc
@Bharath-dp5oc 2 ай бұрын
நம் தலைமுறையினர் நம்முடைய கலாச்சாரத்தை பின்பற்றி நம்நாட்டில் வாழ்வதற்கு இந்துக்கள் இனியாவது ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
@shaikismailismail6202
@shaikismailismail6202 2 ай бұрын
அப்படி என்றால் உங்களுக்கு ஓட்டு போடுவதற்கு மாத்திரம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் பாக்கி எதுக்கும் வேண்டாம்
@JoesJoes-wr9fc
@JoesJoes-wr9fc 2 ай бұрын
நம்ம தமிழ் நாட்டில் உள்ள அரசியல் காரர் களிடம் இருக்கிற சொத்தே போதும் தமிழ் நாட்டு மக்கள் நல்லா இருக்க அண்ணா👌
@user-nk4ot6gq1t
@user-nk4ot6gq1t 2 ай бұрын
ப.சிதம்பரம் கிட்ட இருக்கிற பணத்தை எடுத்து தமிழ் நாட்டில் உள்ள ஏழைகளுக்கு கொடுக்கலாம்
@user-my5fs9cu4g
@user-my5fs9cu4g 2 ай бұрын
சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் பேசிய உதயநிதி கிட்ட சனாதனம் என்றால் என்ன என்று கேள்வி கேக்க ஆண்மை இல்லாத ஊடகம்..
@user-nk4ot6gq1t
@user-nk4ot6gq1t 2 ай бұрын
ஊடகங்களில் அறிவு ள்ளவர்கள் இல்லை.
@theripalam172
@theripalam172 2 ай бұрын
வெற்றி வேட்பாளர் ராம சீனிவாசனிடம் நிறுபர்களால் கேள்விகேட்க முடியவில்லை
@Arunachalam6775
@Arunachalam6775 2 ай бұрын
இந்த சில குருட்டு ஊடகங்களுக்கு நல்ல செருப்படி.
@seetharamanviswanathan5724
@seetharamanviswanathan5724 2 ай бұрын
முட்டாள்தனமாக கேள்வி கேட்கும் ஊடகங்கள்..
@solakumarvelusamy2545
@solakumarvelusamy2545 2 ай бұрын
200 ரூபாய்க்கு ஊளை இடும் ஊடகங்கள்😂😂😂😂😂😂😂😂😂😂
@madasamys6984
@madasamys6984 2 ай бұрын
தோல்வி பயத்தில் உளறுகிறது காங்கிரஸ் 👍👍
@RAJA-jr8cx
@RAJA-jr8cx 2 ай бұрын
ஒரு மயிரும் தெரியாம மைக் தூக்கிக்கிட்டு வந்திடுறாங்க.......
@govindrajan9887
@govindrajan9887 2 ай бұрын
Oru koonthalum illa.
@vasanthakumark2372
@vasanthakumark2372 2 ай бұрын
அற்புதமான பதில் ஐயா ...பத்திரிகையாளர்கள் திமுக விடம் கேள்வி கேட்கமாட்டார்கள்...
@satzkb1927
@satzkb1927 2 ай бұрын
Medias are rusted pillors of democracy shame
@selvinadar7025
@selvinadar7025 2 ай бұрын
Srinivasan sir speech excellent 👏
@aarem2880
@aarem2880 2 ай бұрын
சொத்துக்களை பிரித்து சிறுபான்மையினருக்கு கொடுக்கலாம்.முதலில் நேரு பரம்பரை, கருணாநிதி பரம்பரை சொத்துக்களை புடுங்கி கொடுக்க வேண்டும். பெற்றவர்கள் பணக்காரர்கள் ஆகிவிடுவார்கள்....
@rajeswarithangavel7921
@rajeswarithangavel7921 2 ай бұрын
அருமையான விளக்கம். மர மண்டை களுக்கு எப்படி புரியும்?
@manoharansubramaniam3862
@manoharansubramaniam3862 2 ай бұрын
யார் இந்த கேள்வி கேட்கும் மடையர்?
@ramakrishnan7144
@ramakrishnan7144 2 ай бұрын
RSB media product
@user-me7nx4ku4n
@user-me7nx4ku4n 2 ай бұрын
​@@ramakrishnan714411111111111111111111111111111
@user-me7nx4ku4n
@user-me7nx4ku4n 2 ай бұрын
11
@user-me7nx4ku4n
@user-me7nx4ku4n 2 ай бұрын
11
@sadagopacharinarasimhan5617
@sadagopacharinarasimhan5617 2 ай бұрын
1¹​@@ramakrishnan7144
@Harish-zj3ee
@Harish-zj3ee 2 ай бұрын
Excellent ji
@VijayVijay-mq2qc
@VijayVijay-mq2qc 2 ай бұрын
சூப்பர் ஐயா சூப்பர் ஐயா❤❤❤
@sivamurugan2169
@sivamurugan2169 2 ай бұрын
அய்யாவின் உரை சத்யம். அயலக அணி என்றால் எனக்கு பயம்.
@renukadevin5181
@renukadevin5181 2 ай бұрын
Excellent explanation professor sir. Jai Hind
@Subranna1
@Subranna1 2 ай бұрын
Super Professor❤❤❤❤❤ Tamilnadu politics in safe hands❤❤❤
@kannadasans939
@kannadasans939 2 ай бұрын
பேராசிரியர் பதில்கள் ஆர் எஸ்பி மீடியாக்களுக்கு சரியான செருப்படி
@parasumuthuraman7951
@parasumuthuraman7951 2 ай бұрын
நெறியாளர் 200ஆசைப்பட்டு உள்ளார்
@subramaniamnarayanan4102
@subramaniamnarayanan4102 2 ай бұрын
காங்கிரஸ் எந்த ஜென்மத்துல ஆட்சியை பிடிக்க போறாங்க. சொல்லுங்க. அதனால் இதை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமே இல்ல.
@annamalaivaradharaj2920
@annamalaivaradharaj2920 2 ай бұрын
கேள்விகேட்டமடப்புண்ட சித்திரைதிருவிழா இந்துகலாச்சாரபண்பாடுதானே,இந்து என்றால்சனாதனதர்மம்தானே!
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 2 ай бұрын
நாகரீக மாக பதிவு போடுடா.
@sambasivamp4810
@sambasivamp4810 2 ай бұрын
உங்களைப்போன்ற ஆட்கள் கண்டிப்பாக பா.ஜ.க.விற்குதேவை
@bha-y5j
@bha-y5j 2 ай бұрын
Nice speach
@MrKrishna26
@MrKrishna26 2 ай бұрын
Good explanation for Sanathanam professor
@n.c.shyamalan
@n.c.shyamalan 2 ай бұрын
அற்புதமான விளக்கம் பேராசிரியர் அவர்களே
@manij3839
@manij3839 2 ай бұрын
Well done Professor. They are trying to Provoke you. You stuck to Sanadhanam. You are Our STRENGTH. 🙏
@vijayabaskarr7900
@vijayabaskarr7900 2 ай бұрын
முதலில் காங்கிரஸ் திமுக கம்யூனிஸ்ட் கட்சிகளின் சொத்துகளை பறிமுதல் செய்து பொதுமக்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும்
@vinoth-vg3of
@vinoth-vg3of 2 ай бұрын
Avanuga Press people ah? illa Dravida kothadimaigala???
@ramakrishnan7144
@ramakrishnan7144 2 ай бұрын
these RSB media fellows are no.1 maramandai
@MrKrishna26
@MrKrishna26 2 ай бұрын
Super sir
@ravichandar5163
@ravichandar5163 2 ай бұрын
Super sir very attractive and clear explanation we are very proud of you sir Jai HIND 🌺🌻🌹
@premraja5356
@premraja5356 2 ай бұрын
Professor as usual clear explanation
@dhayalansanthanam9264
@dhayalansanthanam9264 2 ай бұрын
Rs. 200/- உனக்கு இன்று உண்டு.
@krishnana5874
@krishnana5874 2 ай бұрын
Jai BJP
@Prasannavenkat333
@Prasannavenkat333 2 ай бұрын
Super sir 🙏
@JayaKumar-ef7cp
@JayaKumar-ef7cp 2 ай бұрын
மோதி இந்த மாதிரி கேள்வி கேட்ககிறபத்திற்கையாளர் வாயில்ல மண்ணபோட்டார் போல அதான் எப்ப பார் மோதி மோதியை குத்தம் ஞசொல்றாங்க எப்படி காங்கிரஸ் திமுக மாதிரி ஆனால் மக்களுக்கு தெரியும்
@Jothirajan-rd6it
@Jothirajan-rd6it 2 ай бұрын
துக்ளக் ஆசிரியர் சோ சாணக்யா பாண்டே தலைவர் அண்ணாமலையார் பேராசிரியர் சீனிவாசன் இவர்களிடம் கேள்வி கேட்பவர்கள் ஜாக்கிரதையாக கேட்க வேண்டும் இல்லை என்றால் எல்லாம் உடைந்து போய் விடும்
@SivaKumar-vf3hq
@SivaKumar-vf3hq 2 ай бұрын
Supper Sir
@gunasekaran4851
@gunasekaran4851 2 ай бұрын
❤🎉🎉🎉🎉 great leader in the world mgr PM modji Jai Hind
@user-rt5dg3cd8i
@user-rt5dg3cd8i 2 ай бұрын
❤❤❤ super sir
@oneworld2724
@oneworld2724 2 ай бұрын
The idea was not Man Mohan Singh. He only read the script written by Sonia Maino.
@subramanivenkataraman6629
@subramanivenkataraman6629 2 ай бұрын
நேரு குடும்பமே முஸ்லீம் மதத்தை சேர்ந்துவர் என்று பதிவு வருகிறது
@ASOKAN3
@ASOKAN3 2 ай бұрын
நேரு காஸ்மீர் முஸ்லீம் இல்லியா இந்திரா கணவர் முஸ்லீம் பிரியங்கா கணவர்....
@paramasivamprs8227
@paramasivamprs8227 2 ай бұрын
அருமையான விளக்கம்
@karthikeyanm9186
@karthikeyanm9186 2 ай бұрын
சிறந்த பதில்கள்.
@shanmuganathanms3824
@shanmuganathanms3824 2 ай бұрын
பணத்துக்குமழம்தின்னும் ஜந்துக்கள்தி௫ந்தமாட்டாா்கள்௭த்தனைசெ௫ப்படிகொடுத் தாலும்.வாழ்கதமிழ்.
@kannank4393
@kannank4393 2 ай бұрын
Long live Proffessorji
@ravichindranravi7095
@ravichindranravi7095 2 ай бұрын
Good.speec. Srinivasan.sri
@ushakrishnamoorthi879
@ushakrishnamoorthi879 2 ай бұрын
Professor ji romba nanraaga vilakkinaar! Hope for good times! Jai Hind! Jai Shriram!
@user-xc8fs9lp6y
@user-xc8fs9lp6y 2 ай бұрын
யாரு பெத்த குழந்தைக்கு யாருடா பெயர் வைக்கிறது
@babaanandbabaanand6583
@babaanandbabaanand6583 2 ай бұрын
Srinivasan ji Fantastic Speech.
@jotheprakash2160
@jotheprakash2160 2 ай бұрын
அருமையான பதிவு
@viswanathanvadivelu3203
@viswanathanvadivelu3203 2 ай бұрын
அருமை👌👌
@user-ul9ql5hz1e
@user-ul9ql5hz1e 2 ай бұрын
Sir, super
@user-lj2pd7el6i
@user-lj2pd7el6i 2 ай бұрын
Seenivasan speech sweet
@sedhuraman8144
@sedhuraman8144 2 ай бұрын
கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் கூளிக்கு மாறடிக்கும் ஊடகங்களோ நாட்டின் மக்களுக்கு எவ்வளவு தேவைகளை பத்தி பேசுங்களே ஊடகங்களே. சில மணிநேரத்தில் முடிந்துவிட்டது பத்திரிகைசந்தப்பு. ஏண்என்றால் கேள்விகளுக்கு மிக அருமையாக பதில் ஊறிய அய்யா வர்களுக்கு வாழ்த்துக்கள். ஊடகங்களே நிங்கள்தான் நாட்டின் முதுகெளும்பு அதனால் உங்களுடைய கேள்வி மக்களுக்குகனாதக இருக்க வேண்டும்.
@praveenkumar-bm4fr
@praveenkumar-bm4fr 2 ай бұрын
One man vs all media. Rama srinivasan is great
@arumugamchandrasekar8195
@arumugamchandrasekar8195 2 ай бұрын
Super
@palanivelponnuchamy6537
@palanivelponnuchamy6537 2 ай бұрын
இது போன்ற முட்டாள் நிருபருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை
@ravisrinivasan5296
@ravisrinivasan5296 2 ай бұрын
சிறந்த பதில்கள்
@duraisamy567
@duraisamy567 2 ай бұрын
கேள்வி கேட்கும் அறிவாளியின் திருமுகத்தை காட்டுங்கோ திருமுகத்தை காட்டுங்கோ திருமுகத்தை காட்டுங்கோ ❤❤❤👏👏👏👏👏👏👏
@1806kalyan
@1806kalyan 2 ай бұрын
சரி. இந்த மாசத்தில இருந்து உனக்கு 1 ரூபா கூடடா, போ ₹201 வாங்கிக்க....😅
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 2 ай бұрын
ஹஹஹ
@tssubramanian9730
@tssubramanian9730 2 ай бұрын
Professor srinivasan mass
@mvenkatesanmvenkatesan2238
@mvenkatesanmvenkatesan2238 2 ай бұрын
அந்த கேள்வி கேட்கிற வரை ஒருமுறை காண்பிக்க வேண்டும் வேண்டும்
@bharathifamily6458
@bharathifamily6458 2 ай бұрын
சாம் பெட்டோராடாவின் கருத்து அவரின் சொந்த கருத்து என்று காங். கூறி விட்டது
@arulmugam5523
@arulmugam5523 2 ай бұрын
B J P SUPER
@86862307
@86862307 2 ай бұрын
I want to see the questioner ?
@user-bi7cy5rg6t
@user-bi7cy5rg6t 2 ай бұрын
Pro Rama srinivasan is great person happy congratulations
@PaulrajM-qu6ci
@PaulrajM-qu6ci 2 ай бұрын
That media person is speaking like loosu, he is asking questions for his money what he has paid, neither he knows sanathan nor meaning. Sir reply is super and explained nicely, Jai bharat
@jawaharbalakrishnan2453
@jawaharbalakrishnan2453 2 ай бұрын
5118 GOOD COMMENT MUST BECAUSE SECURITY PERPUSE BE INDIAN BUY INDIAN
@k.s.s.4229
@k.s.s.4229 2 ай бұрын
An enquiry should be instituted as to how the families of film dialogue writers have become billionaires.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 2 ай бұрын
By writing Film Dialogues.
@hindhuthamizan6081
@hindhuthamizan6081 2 ай бұрын
@gandhigandhi8894
@gandhigandhi8894 2 ай бұрын
அவர்கள் பேசிய பேச்சு இந்தியாவை ஆண்ட
@kanagavelr2012
@kanagavelr2012 2 ай бұрын
அந்த நிரூபருக்கு அறிவே இல்லையா
@nagendrankandasamy3627
@nagendrankandasamy3627 2 ай бұрын
🎉🎉🎉🎉
@muthukumars7730
@muthukumars7730 2 ай бұрын
Alur sanawaz from vck and rama Srinivasan both are intellectual and know how to handle these questions
@premnathvijay1616
@premnathvijay1616 2 ай бұрын
சனாதனம்னா என்னன்னே தெரியாம இத்தனை நாளும் சாமி கும்பிட்டு கொண்டிருந்தோம்...சித்திரை திருவிழாவும் தீபாவளி பொங்கலும் சனாதனமே...
@manoharsrinivasan6088
@manoharsrinivasan6088 2 ай бұрын
Intelligent Professor🎉🎉
@selvarajr3659
@selvarajr3659 2 ай бұрын
Mr.Ramasrinivasan What you have quoted from the past is practised from that time onwards and now you are facing the same what you said is wrong. Then what is your problem
@arulmugam5523
@arulmugam5523 2 ай бұрын
Super B J P SAR
@Vweezy1996
@Vweezy1996 2 ай бұрын
Excellent prof. Show the press reporter who is asking foolish questions and supporting ups
@gnanasivabalan9729
@gnanasivabalan9729 2 ай бұрын
சிறப்பான பேச்சாளர்.பேராசிரியர் திரு.ராம ஸ்ரீனிவாசன் அவர்கள். அவரிடம் விவாதம் பன்னி ஜெயிப்பது கடினம்.👍👍👍👍
@tssubramanian9730
@tssubramanian9730 2 ай бұрын
Pls show the face of that fool who asks this questions ....they 😂
@ragavanbethanasamy3554
@ragavanbethanasamy3554 2 ай бұрын
Prof. You are wasting your time to give interview to these people
@kannankk2001
@kannankk2001 2 ай бұрын
நல்ல நிலமும் கிடைத்தது பாழ் நிலமும் பெருவாரியாக கொடுத்தார்கள் வினோபாவா காலத்திலும் கூத்து நடந்தது
@thangarajj3315
@thangarajj3315 2 ай бұрын
Press person doesnt know about hindu drama. Plz develop the skill and raise the question
@karthickrv7667
@karthickrv7667 2 ай бұрын
Clear explanation sir..
@narayanansami2163
@narayanansami2163 2 ай бұрын
NARAYANA NARAYANA NARAYANA Aayushmaanbhava 😇 shemaprapthirasthu 🤗 Vijayee bhava 😇
@prabumaniktg3066
@prabumaniktg3066 2 ай бұрын
தாமரை🙏💕 நமஸ்காரம்🙏💕
@mohanpandiyab5237
@mohanpandiyab5237 2 ай бұрын
🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩👏👏👏💐
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 7 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН