காலை 8.00 மணி DD தமிழ் செய்திகள் [15.07.2024]

  Рет қаралды 1,558

DD Tamil News

DD Tamil News

Ай бұрын

1) உலகிலேயே எக்ஸ் சமூக வலைதளத்தில் 10 கோடி பேர் பின்தொடரும் தலைவர் என்ற மைல் கல் சாதனையை எட்டினார் பிரதமர் நரேந்திர மோதி
2) வலிமையான கல்வி அடித்தளம் இல்லாமல் 2047-ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவது சாத்தியமில்லை- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு
3) தேசிய அளவிலான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற அனைவரும் பங்காற்ற வேண்டும் - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
4) காவிரியில் இருந்து நாள்தோறும் விநாடிக்கு எட்டாயிரம் கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடகா அரசு முடிவு - முதலமைச்சர் சித்தராமையா தகவல்
5) நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் போட்டியிட இயலாத நிலை உருவாகியுள்ளது - முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி கடிதம்
6) தமிழகத்தில் மத்திய அரசின் திட்டப்பயன்கள் மக்களை சென்றடையக்கூடாது என்ற உள்நோக்கத்தில் திமுக அரசு செயல்படுகிறது - மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு
7) அமெரிக்காவில் வன்முறைக்கு ஒருபோதும் இடமில்லை - நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அதிபர் ஜோ பைடன் உறுதி
8) யூரோ கால்பந்து போட்டித் தொடர்- இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது ஸ்பெயின்
==============

Пікірлер: 1
@rajanmani1472
@rajanmani1472
Rahul DIRTY BHARAT AND pro DMK GUY DIRTY LIKE CM STALIN TOO😂😂😂😂😂😂😂😂
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 24 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,5 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 57 МЛН