No video

காலை சாப்பாட்டிற்க்கு நாங்க ரெடி ஆகிட்டோம் | Lake District Trip | McDonald’s

  Рет қаралды 904

UK Tamil Trend

UK Tamil Trend

Күн бұрын

இந்த காணொளியில் நான் எனது குடும்பத்துடன் லண்டனில் இருக்கும் Lake District என்ற இடத்திற்க்கு சென்று இருந்தேன். அந்த பயணத்தின் போது நான் எங்கு எல்லாம் சென்றேன், என்ன எல்லாம் பார்த்தேன் என்பதை இந்த ஒரு சிறு காணொளி மூலம் உங்களுடன் பகிர்ந்துள்ளேன் உறவுகளே ...
இந்த காணொளி உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் உறவுகளுடனும் பகிர்ந்து, உங்களுடைய ஆதரவையும் எனது KZfaq தளத்திற்க்கு தாருங்கள் உறவுகளே!!

Пікірлер: 12
@logirajkumar7146
@logirajkumar7146 8 ай бұрын
Nice breakfast .enjoy. உங்களுக்கு ஒரு மகள்தானா? She is pretty. நீங்களும்தான் Doll மாதிரித்தான் இருக்கிறீங்க.👍🙂💐 இன்னும் நிறைய videos எதிர்பார்க்கிறோம்.🙏 all the very best. Loki akka from Canada
@uktamiltrend9718
@uktamiltrend9718 8 ай бұрын
Yeah அக்கா .. கண்டிப்பா நிறைய வீடியோ போடுறன் அக்கா😊 உங்கள் அன்பிற்க்கும் ஆதாரவிற்க்கும் நன்றி அக்கா...🙏
@vasanthakaivannam
@vasanthakaivannam 8 ай бұрын
Super sis 🎉
@uktamiltrend9718
@uktamiltrend9718 8 ай бұрын
மிக்க நன்றி சகோதரி ..😊
@selvisamayalandvlogs1127
@selvisamayalandvlogs1127 8 ай бұрын
McDonald’s breakfast pound 26 .64 pence s very good price compare to our price thank you for sharing 😍😍😍😍
@uktamiltrend9718
@uktamiltrend9718 8 ай бұрын
Thank you sister 😊
@கவித்தூறல்
@கவித்தூறல் 8 ай бұрын
நைஸ் சாரதா அக்கா
@uktamiltrend9718
@uktamiltrend9718 8 ай бұрын
மிக்க நன்றி அக்கா 😊
@user-xi3xr3ku6w
@user-xi3xr3ku6w 8 ай бұрын
Enna oru alaku kannu pada pokuthu sellathukku
@uktamiltrend9718
@uktamiltrend9718 8 ай бұрын
Thank you😊
@suki9197
@suki9197 8 ай бұрын
நீங்கள் இலங்கைத் தமிழா கதைக்கும் போது இந்தியன் சயல்.
@uktamiltrend9718
@uktamiltrend9718 8 ай бұрын
நாங்கள் இலங்கை தமிழ் தான் ... நன்றி ..😊
அம்மாவுடன் Costco Shopping | Costco
12:47
UK Tamil Trend
Рет қаралды 556
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 43 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 12 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 20 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3,1 МЛН
Cosmo | London Restaurant | Authentic World Kitchen Buffet
16:32
UK Tamil Trend
Рет қаралды 1,8 М.
Windermere | Self Drive Boat | Lake District
13:34
UK Tamil Trend
Рет қаралды 198
Kajenthiran and Vithusha wedding LIVE
1:14:42
Nathan photography and video
Рет қаралды 4,6 М.
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 43 МЛН