No video

காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் தமிழருவி மணியன் உரை | Pesu Tamizha Pesu

  Рет қаралды 23,390

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

Күн бұрын

Join to paid membership get more access to perks:
/ @pesutamizhapesuofficial
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
Subsribe Our Devotional Channel 👇🏻:
ThiruvarulTV : / @thiruvarultv
Instagram Reels:
/ pesu_tamizha_pesu_shorts
bit.ly/Subscri...
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/c...
Telegram channel :
t.me/pesutamiz...
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pes...
shareChat :
sharechat.com/....
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 7904179896

Пікірлер: 64
@sarangsammanth4631
@sarangsammanth4631 Ай бұрын
வாழும் காமராஜர் நீங்கள்
@mujeebaamina3310
@mujeebaamina3310 Ай бұрын
நேர்மையான IPS அண்ணாமலை அவர்களுக்கு 🙏🙏🙏💐💐
@mujeebaamina3310
@mujeebaamina3310 Ай бұрын
மணி ஐய்யா உங்கள் பொற்பாதங்களை தொட்டு தலை வணங்குகிறேன்
@sayalp.m
@sayalp.m Ай бұрын
உலகம் போற்றும் உத்தம தலைவர் எங்கள் அய்யா காமராஜர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎊
@shanthiravikumar5513
@shanthiravikumar5513 Ай бұрын
இளைஞர்கள் இவரது பேச்சுகளையும்,அறிவுரைகளையும் கேட்டாலே நல்ல தலைவர்கள் நமக்கு கிடைத்துவிடும்.
@saikodeeswaran6369
@saikodeeswaran6369 Ай бұрын
55 கால உங்களின் அரசியல் புரிதலில் நல்லவனுக்கு இந்த காலத்தில் இடமில்லை நேர்மையானவனுக்கு இந்த காலத்தில் இடமில்லை உண்மையானவனுக்கு இந்த காலத்தில் இடமில்லை அருமையான கசப்பான உண்மை இப்போதாவது புரிந்து கொண்டீர்களே நல்லது திரு தமிழருவி மணியன் அவர்களே
@murugesanmurugesan-pj8if
@murugesanmurugesan-pj8if Ай бұрын
👌👍🙏🌹அய்யா தமிழ் அருவி அவர்கள் பேச்சு அனைத்து தமிழர்களையும் திருத்தும். மதுவை ஒழிப்போம்.
@devarajnarayanasamy8688
@devarajnarayanasamy8688 Ай бұрын
ஐயா அவர்கள் மூலமாக மிக சிறந்த சொற்பொழிவுகள் தமிழ் மக்கள் அனைவருக்கும் போய் சேரவே ண்டும். இப்படிப் பட்ட மாமனிதர் மாமனிதர்களை பற்றி பேசியது அருமையிலும் அருமை. ஐயா அவர்கள் வாழ்க வாழ்க பல்லாண்டு.
@kumarnadarnadarkumar6057
@kumarnadarnadarkumar6057 Ай бұрын
தமிழருவி மணியன் அய்யா நல்ல மணிதர் நல்ல பேச்சாளர்
@mbrajaram3246
@mbrajaram3246 Ай бұрын
தங்க தலைவர் காமராஜரைப் பற்றி தமிழருவி மணியன் அவர்கள் ஆற்றிய இச்சிறந்த உரையை இன்றைய ஒவ்வொரு தமிழக இளைஞர்களும்/ வாக்காளர்களும் கேட்டால் அவர்களுக்கும் தமிழகத்துக்கும் நன்மை பயக்கும் ..நன்றி
@govindrajan9887
@govindrajan9887 Ай бұрын
200 quarter biriyani ups must listen. They cannot read but they can listen.
@krish59
@krish59 Ай бұрын
அருமை... வாழ்ந்தால் இப்படி பெரு வாழ்வு வாழ வேண்டும்
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or Ай бұрын
🎉😂 good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் நமக்கு முக்கியம் அன்பு தான் 🎉😂
@rajagopalanduraiswamy45
@rajagopalanduraiswamy45 Ай бұрын
Younger generations should listen 👂 to Thamizh Aruvi Manian Ayya Avargal speech….Arumai….🎉🎉🎉🎉
@karunakaranduraisamy6664
@karunakaranduraisamy6664 Ай бұрын
ஐயா தமிழருவியின் கருத்துப்பதிவு சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் மந்திர வாக்கு.
@ThamothiranThamothiran-sw3oi
@ThamothiranThamothiran-sw3oi Ай бұрын
தமிழ்நாட்டுபழையவரலாருகள்மறைக்கப்பட்டதுமக்கள்மறந்துவிட்டார்கள்காரணம்திராவிடமாயைதமிழ்நாட்டையேசீரழித்துவிட்டதுசீரழித்துக்கொண்டிருக்கிரது😂
@dramachandran5802
@dramachandran5802 Ай бұрын
மிக அருமையான பேச்சு. ஐயா தமிழருவி மணியன் அவர்களுக்கு நன்றி. பேசு தமிழா பேசு சேனலுக்கும் நன்றி.
@nethajikannan1971
@nethajikannan1971 Ай бұрын
உங்கள் உறை மெய்சிலிற்க்க. வைக்கிறது
@rajasekaransoma
@rajasekaransoma Ай бұрын
EXCELLENT NO COMMENT SIR
@user-vk5mf1mg7e
@user-vk5mf1mg7e Ай бұрын
வாழ்த்துகள் அருமையான விளக்கம் அண்ணாமலை வழிகாட்டுவார்உறுதிவாழ்க
@srinivasann1977
@srinivasann1977 Ай бұрын
சூப்பர். மஹா அற்புதம் அற்புதம்
@m.senthilkumar9482
@m.senthilkumar9482 Ай бұрын
Sirapunga iyya🙏
@nandakumar1570
@nandakumar1570 Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@user-zf6bs2bf7i
@user-zf6bs2bf7i Ай бұрын
காமராஜரை புகழ்ந்து பேசும் தமிழருவி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்
@venkataramanisundaresan2769
@venkataramanisundaresan2769 Ай бұрын
Excellent and true information. Keep it up
@premkumar-sf8xo
@premkumar-sf8xo Ай бұрын
தங்களைப் போல நானும் ஒரு காமராஜ் தொண்டன்
@meenagnanasekaran9726
@meenagnanasekaran9726 Ай бұрын
Excellent🎉🎉🎉🎉🎉🎉
@DhanabalanPonnusamy
@DhanabalanPonnusamy Ай бұрын
Great 🎉🎉🎉🎉
@venkataramanisundaresan2769
@venkataramanisundaresan2769 Ай бұрын
Great mr.Manian speech.
@balamurugan-vm2kb
@balamurugan-vm2kb Ай бұрын
Superb Speech: Tamil Aruvi Ayya vaalum Kamaraj, Neengal pallandu vaala veandum ungal kanuvkal sila aandukalil Niraiverum intha meadaien meethu irrkum thalaivarkalal.
@ravip6664
@ravip6664 Ай бұрын
Sir your speaking is very real and good you have multiple skin in speaking
@subramaniam7905
@subramaniam7905 Ай бұрын
சூப்பர் தல
@surajmani6753
@surajmani6753 Ай бұрын
Superb
@shanthinidevikanesan6279
@shanthinidevikanesan6279 Ай бұрын
Thanks sir
@suriyam1954
@suriyam1954 Ай бұрын
NALLAVARKAL VAAZHANTHA NALLA TAMIZH NAADU.😊
@SelvaKumar-rg8gl
@SelvaKumar-rg8gl Ай бұрын
❤❤❤❤
@sankarnarayanan4890
@sankarnarayanan4890 Ай бұрын
அருகில் நிற்கும் மனிதர் என்ன அப்படி பார்க்கிறார்,
@krishnarajk3446
@krishnarajk3446 Ай бұрын
கலைஞர் முதல்வர் நாட்களியில் அமர்ந்த பிறகு தான் தமிழகம் சீர் கெட்டது. பொறுபற்ற வாக்காளனும் தான் காரணம்.
@rameshb8404
@rameshb8404 Ай бұрын
Superb sir, Tamil Nadu people should change , otherwise?
@suriyam1954
@suriyam1954 Ай бұрын
KAMARAJAR PATRI.THAPPA PESI PESI VALARNTHA KOOTAM DRAVIDAM.😊😊😊
@dramachandran5802
@dramachandran5802 Ай бұрын
கர்ம வீரர் காமராஜ் தான் தமிழருவி மணியன் அவர்கள் . திரு .காமராஜ் அவர்களின் ஆத்மாவே தன்னுடைப ஆதங்கத்தை வெளிப்படுத்தியது போல் இருக்கிறது ஐயா தமிழருவி மணியன் அவர்களின் பேச்சு. இதெல்லாம் செவாடன்காதில ஊதிய சங்காக இருக்க கூடாது. என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம். 35:30
@maniamkirushnan1690
@maniamkirushnan1690 Ай бұрын
Gd news
@DhanabalanPonnusamy
@DhanabalanPonnusamy Ай бұрын
Annamalai 🎉🎉🎉🎉🎉🎉
@sivananthan3101
@sivananthan3101 Ай бұрын
❤❤❤❤BARATHAM PALLANDU VALLGA YENDRUM VETRI NICAYUM ❤❤❤❤❤❤❤❤JAI HIND🙏🙏🙏🙏VANDE MATARAM 🙏🙏🙏🙏BARATHA MATHA JAI❤❤❤❤
@swamykasinathana7198
@swamykasinathana7198 Ай бұрын
Namaskarams sir.Very good information
@jeyaseelan-bs3ub
@jeyaseelan-bs3ub Ай бұрын
ஐயா தமிழருவி மணியன் அவர்கள் தங்கள் தமிழ் அழகுக்கு நாம் தமிழர் கட்சியில் இணைத்தால் மிக சிறப்பாக இருக்கும்.
@suseelananjan4178
@suseelananjan4178 Ай бұрын
Tamilnadu nppl atleast must listen to such speech nd learn history get inspired nd work fr future. Stop following cinema entertainment industry.
@vgnarayanan6128
@vgnarayanan6128 Ай бұрын
Rajaji not mere politician but a statesman.
@natarajansuresh6148
@natarajansuresh6148 Ай бұрын
பேசும் போது பட்டாசுகளை வெடிப்பது நல்ல ஏற்பாடு இல்லை
@balaiahbalaiah6828
@balaiahbalaiah6828 Ай бұрын
நீங்கள் பேசியது இன்றைய அரசியல் வாதிகளுக்கு செருப்பால் அடித்தது போல் இருக்கும் 🎉🎉🎉
@dhamodarankanniappan4254
@dhamodarankanniappan4254 Ай бұрын
Jai BJP
@sridharmahalingam8190
@sridharmahalingam8190 Ай бұрын
I have high regard for tamilaruvi but he is wrong on facts because rajaji introduced sales tax only when he became CM in 1952 in independent India. Kamaraj was a great CM but as a congress president he was a disaster because being a stooge of nehru he made indira PM in 1966 who finally imposed emergency in 1975 and arrested kamaraj.
@user-sx2rg8vp3d
@user-sx2rg8vp3d Ай бұрын
இந்த தமிழருவி பேசினால் தூக்கம்தான் வரும்!இவர் பேச்சு புத்தகம் படிப்பது போல்தான் இருக்கும் போரடிச்சா மடக்கி வைத்துவிடலாம்!
@samym8065
@samym8065 Ай бұрын
போடா ஊம்பிப்பயலே.
@ramachandran427
@ramachandran427 Ай бұрын
Dravidam Ozhiyanum
@user-ux1bx3du6o
@user-ux1bx3du6o Ай бұрын
Ayya Vannagam ayya 🙏💯💯 Engal ayya Kamaraj ayya Elllaiyey ayya 🙏🙏🙏😭😭😭😭
@MuruganMurugan-mn4gy
@MuruganMurugan-mn4gy Ай бұрын
🧡💚🙏👏
@elangovanvenugopal5713
@elangovanvenugopal5713 Ай бұрын
தமிழ் சாக்கடை சனியன் இன்னும் சாவலயா... நாறப் பய
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 83 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 45 МЛН
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 83 МЛН