காமத்தை கையாள வள்ளலார் பயிற்சி. காமத்தின் வழியே ஞானத்தை அடையலாம் | Vallalar | Sathiyadeepam Sivaguru

  Рет қаралды 441,975

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

3 жыл бұрын

காமத்தின் வழியே ஞானத்தை அடையலாம். காமத்தை கையாள வள்ளலார் பயிற்சி
இந்தப் பதிவில் காமம் ஆன்மிகத்திற்கு தடையா? காமம் கடவுளை அடைவதற்கு தடையென்றால் அந்த உணர்வை ஆண்டவன் ஏன் கொடுத்தான்? அந்த உணர்வின் மூலமே இந்த உலகை ஏன் படைத்தான் ஆகியவற்றைப் பற்றி பார்க்கப்போகின்றோம்.
காமத்தை கையாள வள்ளலார் பயிற்சி பற்றி பார்க்கப்போகின்றோம். அதற்கு ஒரு குட்டி கதையும் பார்க்கப்போகின்றோம்.
இந்தப் பதிவினை முழுமையாகப் பார்த்தால் காமத்தின் வழியேயும் ஞானத்தை பெறலாம் என்று உணரமுடியும்.
வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life kzfaq.info/sun/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb
ஞானேந்திரிய ஒழுக்கங்கள் kzfaq.info/sun/PLpwWrvmejDZaJ81932oPCcPv4FUlpJ5C8
கன்மேந்திரிய ஒழுக்கங்கள் kzfaq.info/sun/PLpwWrvmejDZbZmt_n9eKiXrRvpSbVczn-
************************************************************** CONTACT DETAIL
**************************************************************
Twitter: sathiyadeepam
Facebook page: sathiyadeepam
Instagram: sathiyadeepam
FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
**************************************************************
Thanks.
Sathiyadeepam Sivaguru
**************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************************************************************
#Sathiyadeepam #SathiyadeepamSivaguru #vallalar #vallalarsongs #thiruvarutpa #sivaguru
**************************************************************
About Us
This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, anmeega thagaval, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual books, devotional books, anmeega books, devotional images, devotional background, spiritual, spiritual images, spiritual background, anmeega images, siddhar songs in tamil, siddhar padalgal,siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos,meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion, sivaguru
Thanks to youtube to give this opportunity
Sathiyadeepam TV
#SathiyadeepamSivaguru kzfaq.info/love/-IIqjZ52JbrI1T6fxpOQsAjoin

Пікірлер: 294
@Sathiyadeepam
@Sathiyadeepam 3 жыл бұрын
வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life kzfaq.info/sun/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb ஞானேந்திரிய ஒழுக்கங்கள் kzfaq.info/sun/PLpwWrvmejDZaJ81932oPCcPv4FUlpJ5C8 கன்மேந்திரிய ஒழுக்கங்கள் kzfaq.info/sun/PLpwWrvmejDZbZmt_n9eKiXrRvpSbVczn-
@vigneswaran8358
@vigneswaran8358 3 жыл бұрын
மணம் சம்பவத்தால் சுக்லம் வெளியேறாமல் இருக்க வழிகாட்டவும்
@arulmanid1670
@arulmanid1670 3 жыл бұрын
சூபர்அண்ணா
@vinayramasamy4398
@vinayramasamy4398 3 жыл бұрын
என் பாக்கியம் இக்காணொளியை கண்டு கேட்டது அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
@ramaiyanmanohar2907
@ramaiyanmanohar2907 3 жыл бұрын
பெருமானின் திருவருளால் தங்கள் குலம் தழைத்தோங்க வேண்டும் ஐயா அடியேனின் ஐயம் தீர்க்கும் பல காணொளிகள் தந்துக்கொண்டிருப்பதற்கு மிகவும் நன்றி ஐயா.
@ramuramu-xm2ln
@ramuramu-xm2ln 3 жыл бұрын
Nanri ayya
@rajanrajan1470
@rajanrajan1470 3 жыл бұрын
அன்புதான் காமம் காமம் தான் அன்பு காமம் குறித்து தெளிவான விளக்கம் வாழ்த்துகள் நன்றி வணக்கம்
@rajanpadma247
@rajanpadma247 3 жыл бұрын
சரியானது
@ravikularaman7657
@ravikularaman7657 3 жыл бұрын
சூப்பர்
@visalakshi8639
@visalakshi8639 2 жыл бұрын
🙏🙏💐🙏💐💐💐💐💐🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🔥💐💐🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
@rasuaraj528
@rasuaraj528 3 жыл бұрын
💕🙏🙏 அருட்பெரும்சோதி அருட்பெரும்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் சோதி ! வள்ளலார் சுவாமிகளை வணங்கி நிற்கின்றேன் !! குருவுக்கு நன்றி !
@subramanianp.k.3067
@subramanianp.k.3067 3 жыл бұрын
I want to hear daily pl
@muthupandi8395
@muthupandi8395 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க ஓம் நமசிவாய
@sivabalans2605
@sivabalans2605 3 жыл бұрын
ஓம் நமசிவாய ......உங்களின் சொற்பொழிவு மிக அற்புதமாக உள்ளது ஐயா ஒவ்வொரு மனிதரும் புரிந்துகொள்ள வேண்டிய மிக அவசியமான தகவல்
@madhutamilan3600
@madhutamilan3600 3 жыл бұрын
அருமை, இந்த அறிவுரை அணைத்து மக்களுக்கும், எக்காலத்துக்கும் பொருந்தும். நன்றி
@muthulakshmi-cj6co
@muthulakshmi-cj6co 3 жыл бұрын
வள்ளலாரை பார்க்க ரெம்ப ஆசை உங்கள் மூலமாக பார்த்து கேட்பது போல் உள்ளது நன்றி நண்பரே உங்களது சேவை தொடர வள்ளலாரை வேண்டுகிறேன்
@sriparvathi3090
@sriparvathi3090 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி சிறப்பு மகிழ்ச்சி நன்றி 🙏🙏🙏🙏
@VigNesh-zr1xs
@VigNesh-zr1xs 3 жыл бұрын
நன்றி ஐயா தெளிவான புரிதல் உணர்த்தி உள்ளீர்கள்.
@yokeshtamiluniverse6472
@yokeshtamiluniverse6472 3 жыл бұрын
சிறப்பான கருத்துக்களை கூறி வருகின்றீர்கள்..,மிகவும் பயனுள்ளதாக உள்ளது..,
@user-ss8vc4vs8j
@user-ss8vc4vs8j 2 жыл бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி🔥🙇🙏
@tamilan_tamil805
@tamilan_tamil805 3 жыл бұрын
அற்புதமான விளக்கம் நன்றி ஐய்யா
@srilakanraja9266
@srilakanraja9266 3 жыл бұрын
Vaalga valamudan vaalga vaiyagam ooomnamasivaya. Arut perum jothi Arut perum jothi thanipporum karunai
@thangaval.athangaval.a4213
@thangaval.athangaval.a4213 2 жыл бұрын
சிவ சிவ திருசிற்றம்பழம் வாழ்க அருட்பொருஞ்சோதி. அருட்பொருஞ்சோதி தனி பெருங்கருனை.அருட்பொருஞ்சோதி. உன்மை.உங்கள் திரு வாக் கு
@csvenkatesh9376
@csvenkatesh9376 3 жыл бұрын
Excellent information... Extraordinary dedication to prepare this video.... Love you so much....
@kumars5762
@kumars5762 3 жыл бұрын
Intha pathivai parthu .thavarana kamamathilurunthu vealiya varugirean.👍👍👍❤️❤️🌿🌿☘️☘️🌹🌹🌴🌴🌴🌹🌹🍀👍👍👍Nandri vanakkam👍👍👍❤️🌴🌴
@karthik.karunanithi
@karthik.karunanithi 3 жыл бұрын
மிக்க நன்றி அய்யா
@malathiarun9349
@malathiarun9349 3 жыл бұрын
ஐயா மிக நன்றாக உள்ளது அருட்திரு ராமலிங்கம் ஐயா நன்றி அன்பின் ஆன்மா.ஓம் நமசிவாயம்
@nandagopal4982
@nandagopal4982 Жыл бұрын
Thank you Ayya 🙏. Your metaphors in the short story is superb. It is really revealing the truth.
@eddysavarimuthu1075
@eddysavarimuthu1075 3 жыл бұрын
நல்ல பதிவு, நன்றி! நல்வாழ்த்துக்கள்!
@ganeshnath6466
@ganeshnath6466 3 жыл бұрын
ஐயா எதுவும் வேணாம் அய்யன் வள்ளலார் அருள் வேண்டும் அவரை நேரில் பார்க்கவேணும் அவரோடு ஐக்கியம் ஆகணும் வள்ளலார் அகிலத்திற்கே குரு அவரை போல் எந்த மனிதரும் அவதாரமும் இல்லை அய்யா வள்ளலார் போற்றி
@thenmadhi
@thenmadhi Жыл бұрын
ஐயா இந்த பதிவு மிக மிக அருமை. கோடானு கோடி நன்றி நா.மதி புதுவை
@VelumaniBvelu
@VelumaniBvelu 3 жыл бұрын
மிக அற்புதமான பதிவுகள் நன்றி,
@muruganloveamma8180
@muruganloveamma8180 3 жыл бұрын
🙏🙏🙏🙏ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைபொழுதும் நீங்கான்தாள் வாழ்க ஈசன் அடி போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டாவருக்கும்இறைவா போற்றி. ஓம் நமசிவாய. திருச்சிற்றம்பலம். 🔱🔱🔱🔱.🙏🙏🙏🙏🙏
@moonface1242
@moonface1242 3 жыл бұрын
அருட்பொருஞ்ஜோதிஅருட்பொருஞ்ஜோதி அருட்பொருஞ்ஜோதி அருட்பொருஞ்ஜோதி அருட்பொருஞ்ஜோதி அருட்பொருஞ்ஜோதி அருட்பொருஞ்ஜோதி💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arulinimurugavel
@arulinimurugavel 3 жыл бұрын
அருட்பெரும்சோதி
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu 3 жыл бұрын
அருமையான மிகையில்லாத மிகச்சரியான விளக்கம்
@24rps
@24rps Жыл бұрын
'அளவு'முறை' .கடைபிடித்தல்.... மிகவும் அருமையான பதிவு......பல துன்பங்களுக்கு காரணமும்,தீர்வும், சார்ந்த விளக்கமும், கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளும் அனைத்தும் உள்ளது.... வாழ்க வளமுடன் 🙏
@sivabalanv9660
@sivabalanv9660 3 жыл бұрын
இந்த பதிவிற்கு நன்றிகள் பல கோடி
@govindangovindan1504
@govindangovindan1504 3 жыл бұрын
அருமையான பதிவு ஜயா நன்றிகள் கோடி ஜயா🙏🙏🙏
@silamboyskrishna9732
@silamboyskrishna9732 2 жыл бұрын
வள்ளலாரகருத்துகள் வாழ்கைக்குகடிவாளம் போன்றது பேணிக்காப்போம் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருமையானபதி வு வாழ்த்துக்கள் வாழ்க வள்ளலார்நெறி
@ramalingamthirumaran6359
@ramalingamthirumaran6359 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை, வள்ளலார் அனுகிரகத்தில் அறிவுப்பூர்வமான ஆலோசனைக்கு மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்............
@bakkiarajshanmugam5718
@bakkiarajshanmugam5718 3 жыл бұрын
அருமையான பயனுள்ள காணொளி.... நன்றி ஐயா
@ganesanmurali7119
@ganesanmurali7119 3 жыл бұрын
Vanakam. Just now watched the video.excellent. good clear neat elaborate description obout the lust. Really mind is peaceful. I liked. Also subscribed and shared.
@arumugamn689
@arumugamn689 3 жыл бұрын
எல்லா உயிரும் இன்புற்று வாழ்க அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி
@eddysavarimuthu1075
@eddysavarimuthu1075 3 жыл бұрын
"அன்பில் வளர்க்க, மாயை கொண்டு இறைவன் தரும் பயிற்சியே காமம்"!
@tamil8198
@tamil8198 3 жыл бұрын
Anbum mayai thana sir?
@aravinda913
@aravinda913 3 жыл бұрын
@@tamil8198 காமம் சில மணித்துளிகள் அன்பு பேரின்ப வாழ்கையின் திறவுகோல்
@divyab1250
@divyab1250 3 жыл бұрын
Antha vayathuku thevaiyana unarvugal iraivanal kodukapatathu..athai nalla muraiyil..uravai valarka anbai kaodunkal...urvumuraikaka koduthathu...mayai endral..kudumba valkai..athil irunthu vilagividungal..athu vae siranthathu..iraivanae nokki payaniyungal...nalla unarvugalai kondtvittru pattatru ..valkaiyai veenadika vendam
@marimuthuraja2482
@marimuthuraja2482 10 ай бұрын
நன்னெறி வழங்கி ஞாலம் மேலேங்கி நிற்க! அறம் வளர்க்க! நன்றிகள்! ❤
@rloganathan6870
@rloganathan6870 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@Sivamtv2015
@Sivamtv2015 3 жыл бұрын
அருட்பெரும்ஜோதி!
@UngalViswanathan
@UngalViswanathan 3 жыл бұрын
அருட்பெரும்ஜோதி
@arulinimurugavel
@arulinimurugavel 3 жыл бұрын
அருட்பெரும்சோதி
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 3 жыл бұрын
Best speech ever heard.excellent message in bittersweet Tamil
@vasanthk9276
@vasanthk9276 3 жыл бұрын
Nallaram patriya nalla padhivu nanri ayya
@Vel22Jansi
@Vel22Jansi Жыл бұрын
சிறப்பான விளக்கம் 👏🔥 ஓம் நமசிவாய வாழ்க.. சிவ.. சிவ..🔥
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@sureshpk8391
@sureshpk8391 3 жыл бұрын
அருமையான தலைப்பு, அழகான விளக்கம்...
@vallivelmuruganindia3064
@vallivelmuruganindia3064 2 жыл бұрын
அருமையான தகவல் நன்றி ஐயா😊 🙏
@LGUNALANLGUNALAN-my8mz
@LGUNALANLGUNALAN-my8mz Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@sundaravelvimalasundaravel5821
@sundaravelvimalasundaravel5821 3 жыл бұрын
தமிழ் அருமையா பேசிருங்க அண்ணா. சூப்பர் விளக்கம்.
@user-kn9wc5rd6z
@user-kn9wc5rd6z 3 жыл бұрын
உண்மையான உபதேசம்
@chandrakumar4967
@chandrakumar4967 Жыл бұрын
🙏🙏🙏 குருவே போற்றி. குருவே உங்களை நான் மானசியமாக வணங்குகிறேன். நான் நல்வழிப்பட வேண்டும்... எனக்கும் இன்னும் அருமையான உபதேசங்கள் தாருங்கள் குருவே.. 🙏🙏🙏எதிர்பார்க்கிறேன்...
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@kingmakerrajaraja2320
@kingmakerrajaraja2320 3 жыл бұрын
நன்றி ஐயா 🙏
@bharathileo6278
@bharathileo6278 3 жыл бұрын
வாழ்க வளமுடன்.மிக அருமை
@rajithav4457
@rajithav4457 3 жыл бұрын
🙏வாழ்க வளமுடன்
@gomathinayagamgomu4344
@gomathinayagamgomu4344 3 жыл бұрын
நல்ல கருத்துக்கள்
@lakshmanans1681
@lakshmanans1681 3 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@user-mm9ru1ey6z
@user-mm9ru1ey6z 3 жыл бұрын
Arumai Ayya siva Siva
@vijayn8544
@vijayn8544 3 жыл бұрын
நன்றி மிக்க நன்றி ஐயா
@palaniguru9047
@palaniguru9047 3 жыл бұрын
மகான் வள்ளலார் போற்றி போற்றி நற்பவி நற்பவி நற்பவி
@venkatesanv8136
@venkatesanv8136 3 жыл бұрын
Very important message
@ponniarun3129
@ponniarun3129 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@ranik6804
@ranik6804 3 жыл бұрын
Nandriyden valdhugel sir
@balasubramaniamjanardhanan9673
@balasubramaniamjanardhanan9673 3 жыл бұрын
அன்பே சிவம்!
@BavanunthanPillay-tm3lx
@BavanunthanPillay-tm3lx Жыл бұрын
Ayyaa v. skillfully, tactfully , and cinvincingly negotiates the tricky path between carnal desire and love passion in marriage. He shows how if the sexual act or conjugation is limited to twice a mth or so, the body will convert the seminal fluid into ojas Shakti which will in the long run favour spiritual growth n mutual love between wife n husband. This is also the teaching of Swaami Sivanandha n many other saints.
@vijayalakshmim4104
@vijayalakshmim4104 3 жыл бұрын
அருமையான விளக்கம் அய்யா
@positivemind6010
@positivemind6010 3 жыл бұрын
Thank you very much
@mohanraaj4767
@mohanraaj4767 Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம்
@9786439836
@9786439836 3 жыл бұрын
நன்றி அய்யா
@ctechsaravanakumar3761
@ctechsaravanakumar3761 2 жыл бұрын
மிகவும் நன்றாக இருந்தது
@rameshtherider
@rameshtherider 6 ай бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா 🙏♥️
@Shiva-vr5fd
@Shiva-vr5fd 3 жыл бұрын
Thank you❤
@KK-ri7rg
@KK-ri7rg 3 жыл бұрын
மிக்க நன்றிகள் ஐயா
@dinakaran.v23
@dinakaran.v23 2 жыл бұрын
Happy Christmas ⛄🎄🎄
@s.revathisr4088
@s.revathisr4088 3 жыл бұрын
First time I'm watching ur video super. I'm new subscriber🤗
@ddinesh7612
@ddinesh7612 3 жыл бұрын
Excellent bro👍🙏
@shanthivathani8011
@shanthivathani8011 6 ай бұрын
அருமையான யதிவு. நன்றி. பின் இசை இல்லாவிட்டாவ் நனறாக இருக்கும்.
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 3 жыл бұрын
Appa arumayana padhivupa mikka nandri
@hiphopvimal3366
@hiphopvimal3366 3 жыл бұрын
அனைத்தையும் துறந்து, அன்போடு காண்பவை அனைத்தையும் இறைவனாக பார்க்க வேண்டும்.மாயையை விட்டு இறைவனை மட்டும் நினைத்திருந்தால் மட்டும் இறைவனோடு கலக்கமுடியும்.அதை விட மாபெரும் இன்பம் ஏதுமில்லை. 🙏🏻நம சிவாய🙏🏻
@balasubramaniam3417
@balasubramaniam3417 2 жыл бұрын
வள்ளலின் அருட்கொடைகளை அள்ளிச்சென்று அனைவருக்கும் வழங்கும் தங்களின் அருட்பணியால் நெஞ்சம் நெகிழ்கிறது. வள்ளலின் பேரருள் தங்களுக்கு மென்மேலும் கிட்ட வேண்டும் என என் நெஞ்சம் விளைகிறது. நன்றி! அருட்பெருஞ்சோதி!
@yogagunayoga3220
@yogagunayoga3220 3 жыл бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍👍👍👍👍👍🎉🎈🎉🎈🎉👍🎉🎈silarukku kaamam kanraviyaga unargiraargal 🎉 arumai vilakkam aarokyam minjum thagaval 🙏🏿
@r.santhanakrishnanrsk2060
@r.santhanakrishnanrsk2060 3 жыл бұрын
வாழ்க வளமுடன் அய்யா
@boobalusp
@boobalusp 3 жыл бұрын
Thank You🙂
@brookshooks3819
@brookshooks3819 3 жыл бұрын
நன்றி
@devaraj5706
@devaraj5706 3 жыл бұрын
Super ❤️🙏
@guideweb
@guideweb 3 жыл бұрын
வார்த்தையில் இனிமை
@rmskmb163
@rmskmb163 9 ай бұрын
Thank you Vazhga Valamudan
@kotteeswari2241
@kotteeswari2241 2 жыл бұрын
மிக அருமையான பதிவு
@GuitSiva
@GuitSiva 3 жыл бұрын
Vaazhga Valamudan🙏
@gokulnath3196
@gokulnath3196 3 жыл бұрын
thank you anna very very helfful viideo
@ranjithvptn
@ranjithvptn Жыл бұрын
அருமையான பதிவு
@rexon7109
@rexon7109 3 жыл бұрын
Super message
@user-ts2tv9cx6o
@user-ts2tv9cx6o 2 жыл бұрын
நன்றி அய்யா🙏🙏🙏
@jiorijo6459
@jiorijo6459 3 жыл бұрын
Arumaai 😊sir..
@venkat4690
@venkat4690 5 ай бұрын
நன்றி, 5 நிமிடத்திற்குள் விசயங்களை சொன்னால் நன்றாக இருக்கும்.
@punithavallivenkat573
@punithavallivenkat573 3 жыл бұрын
எனக்கு இப் பதிவை கேட்கும் போது ice என்ற சிற்றின்பத்திலிருந்து யானை என்ற பெரிய இன்பத்திற்கு பேரின்பத்திற்கு மனம் சென்று கொண்டு தான் இருக்கிறது சிறிய வயதில் பிடித்த பல விசயங்களில் ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது , பெரிய இன்பத்தை தேர்ந்தெடுப்பதில் பலரும் பல விதங்களில் மாறுபடுகின்றனர். அதாவது ஒருவர் வீடு நிலம் கார் நகை புகழ் என்று போகிறார், மற்றொருவரோ இறைவனை நோக்கியே செல்கிறார் . இறைவனை நோக்கிச் சென்றால் நம் நிழல் போல் மற்ற சிற்றின்ப தேவைகள் தானே பின்னே வரும் (கிடைக்கும் ) புகைவண்டி engine பின்னே மற்ற பெட்டிகள் தானே வருவது போல . Driver ஆகிய இறைவன் நம்மை இழுத்துச் செல்கிறார் முன்னோக்கிய வாழ்க்கைக்கு
@vinothkumar-il7wj
@vinothkumar-il7wj 3 жыл бұрын
Nice
@asenthilkumar6409
@asenthilkumar6409 3 жыл бұрын
உண்மை அம்மா
@gnageshkumar
@gnageshkumar 11 ай бұрын
🙏😊
@madn333
@madn333 3 жыл бұрын
Ayya vanakam.. Nandri.. 👍🙌💐🙏
@suryaprabhu693
@suryaprabhu693 3 жыл бұрын
Super nanba I love you ❤️🙏
@shankarganesh1700
@shankarganesh1700 3 жыл бұрын
அருட்பெரும்சோதி 🙏🙏🙏
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 3 жыл бұрын
💕💕🙏🙏💕💕குருஜி💕💕🙏🙏💕💕
@veerapandiveerapandi9482
@veerapandiveerapandi9482 Жыл бұрын
Nandri Ayya Sarvam kirishna arpanam
@muthulakshmi3270
@muthulakshmi3270 3 жыл бұрын
Arutperunjothi nantri ayya
@vaikundamoorthy4712
@vaikundamoorthy4712 Жыл бұрын
அய்யா உண்டு இல்லறத்தை விட்டு சிறந்த தவம் வேறு இல்லை. அய்யா வைகுண்டசாமி
@Gowsipapa07
@Gowsipapa07 3 жыл бұрын
It's really great words
@whoami8296
@whoami8296 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 வள்ளல் மலரடி வாழ்க 🙏 நன்றி ஐயா 🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 💐
@arulinimurugavel
@arulinimurugavel 3 жыл бұрын
அருட்பெரும்சோதி
@k.thamizhnithi
@k.thamizhnithi 3 жыл бұрын
சிவாய நம அருமை
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 8 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 195 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 14 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 8 МЛН