No video

கேப்டன் விஜயகாந்த் பார்த்து கலைஞர் கருணாநிதி எப்படி பயந்தாருனு தெரியுமா😳|Vishan Goosebumps Interview

  Рет қаралды 21,679

Mediagrass Tamil

Mediagrass Tamil

Күн бұрын

#captain #captainvijayakanth #vijayakanth #tamilcinema #actor #dmdk #tamilnews #tamilcinema #vijayakanthhealth #coronavirus #coronanews
#mkstalin #rip #death #vijayakanth #funeral #politics
Vishan interview about Captain Vijayakanth, Vishan latest interview about Captain Vijayakanth death, Vishan shocking interview about Captain Vijayakanth death, Vishan interview about the mass of Captain Vijayakanth against DMK leader Kalaingar Karunanidhi & ADMK leader Jayalalitha, Vishan interview talks how Captain Vijayakanth become troll & meme material in social media, Vishan interview about Captain Vijayakanth helping people, Vishan about how Vijayakanth was successful and then how we failed in politics, Vijayakanthdeathnews, captainvijayakanth, vijayakanthdeathfuneral, dmdk,vijayakanthfans , captain vijayakanth death 💔, Vijaykanth rip😭, captain brapakaran,dmdk thondarkal, vijayakanth death 💔, DMK, admk, ntk, tamil cinema,
Mediagrass Tamil aims at providing variety of quality content including Fun, Infotainment, Entertainment, News, Press Releases, Vlogs, Tech, movie review, cinema talks etc. We strive hard to satisfy different sets of audience across TamilNadu and ensure that our subscribers spending their time at our channel is really worthy.
Do support our channel and we welcome your feedback in any manner.
Feel free to reach out to mediagrassofficial@gmail.com for any enquires and paid promotions.

Пікірлер: 35
@Premkumarprasath
@Premkumarprasath 7 ай бұрын
என்ன கொள்கை? கொள்கை என்றால் பிரிவினைவாதம். கேப்டன் கனவு ஊழல் இல்லா ஆட்சி
@TheProtagonist555
@TheProtagonist555 7 ай бұрын
26:32.. மக்களுக்கு உதவி செய்யணும்.. அதான் விஜயகாந்த் கொள்கை.. விஷன் என்ன என்னமோ பேசுறார்..
@user-ih7tt3dv3g
@user-ih7tt3dv3g 7 ай бұрын
கேப்டனின் எதிரி ஊழல் ஒன்றே.
@jothikeerthi3749
@jothikeerthi3749 7 ай бұрын
ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்" ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்க படக்கூடாது என்று சொல்வார்கள்..!⚖️ ஆனால் தவறே செய்யாத, ஒரு தெய்வத்தை தண்டித்த பாவம், இந்த மக்களை தண்டிக்காமல் நிச்சயம் விடாது....💔🥺😡😡
@selsuraedits
@selsuraedits 7 ай бұрын
ஓய்வு இல்லாமல் தூக்கமின்றி இரவும் பகலும் உழைத்தது. ஒரே வருடத்தில் 18 படங்கள். 18 படத்திலும் கதாநாயகன்(no guest role). அதிகமாக சரியான துக்கம் இல்லாமல் இரவு ஷூட்டிங்கில் நடித்தார் ஒரு படம் சூட்டிங் மதுரையில் என்றால் மற்றொரு படம் பொள்ளாச்சியில் மற்றொரு படம் சென்னையில் இருக்கும். இவர் நினைத்திருந்தால் Train ல் first class AC யில் போயிருந்திருக்கலாம். ஆனால் காரிலேயே இரவும் பகலும் சரியான தூக்கம் இல்லாமல் சென்றது.டூப் இல்லாத சண்டை காட்சிகள் நடித்தது.அப்போ Rajini sir கூட சொல்லி இருக்கிறார் டூப் இல்லாமல் நடிகாதீர்கள் என்று. ஆனால் Vijayakanth sir கேட்காமல் டூப் போடமல் நடித்தார். இந்த காரணங்களால் தான் விஜயகாந்த் சார் உடம்பு நிறைய பாதிக்கப்பட்டது. Vijayakanth sirஅவர்கள் உடல்நிலை கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். அதே சமயம் ஓய்வு இல்லாமால் மிக குறுகிய காலத்தில் கிட்டதட்ட 157 படங்களில் நடித்தால் தான் அவர் அவ்வளவு சீக்கிரமாக பணக்காரராக மாற முடிந்தது. அந்த பணத்தில் ஏழைகளுக்கு உதவ முடிந்தது. I miss u captain vijayakanth sir❤️❤️❤️
@harikumarlakshmi9257
@harikumarlakshmi9257 7 ай бұрын
Well said. He should have taken care of health
@ramram-vd1uk
@ramram-vd1uk 7 ай бұрын
Health issue reason is JJ and dash media only
@Nishken92
@Nishken92 7 ай бұрын
என்றும் தலைவர் கலைஞர் ❤
@veeramaiselvaraj808
@veeramaiselvaraj808 7 ай бұрын
கலைஞருக்கு தங்க பேனா கொடுத்து கோட்டையில் அமரச் செயத புண்ணியவானுக்கு கலைஞர் செய்த நன்றி கடன் என்ன
@jagand9397
@jagand9397 7 ай бұрын
கல்யாண மண்டபத்த இடிச்சாங்கல
@sprakashkumar1973
@sprakashkumar1973 7 ай бұрын
Miss u captain Vijay kanth Rip Sir 🙏🙏🌹
@Premkumarprasath
@Premkumarprasath 7 ай бұрын
அவர் குடியை விட்டு 10 year aguthu.
@Rastrakoodan
@Rastrakoodan 7 ай бұрын
நல்ல பேட்டி..🎉
@ramyas4457
@ramyas4457 7 ай бұрын
Captain இருக்கும் போது தவறாக troll செய்துவிட்டு இப்போ ஒரு ஒருத்தரா வந்து பேசுறீங்க. First சொல்லி இருந்தா vote போட்டு இருப்போம். அவருக்காக கூட்டு பிரார்த்தனை பன்னி இருந்துருப்போம். அவர் போன அப்புறம் இப்போ சொல்லி எல்லாரையும் அழ வைக்குறிங்க.
@RajeshKumar-wt8ie
@RajeshKumar-wt8ie 7 ай бұрын
Avroda kobam me avar yaar endru theriyum.nermaiyalanuku mattume urithaanathu.rip captain
@user-uj8lw7sm9q
@user-uj8lw7sm9q 2 ай бұрын
Peoples super star ✨✴️ Padma Bhushan ❤ Singathin Garjanai ❤ Greatest of all time 💞 Tamilagam tavara Vita tanga Magan yengal Annan puratchi kalaingar captain Vijaykanth avargal mattumae ❤❤ miss u captain 😢😢
@veeramaiselvaraj808
@veeramaiselvaraj808 7 ай бұрын
கூட்டணி அமைத்து ஜெயலலிதாவை முதலமைச்சராக அமர வைத்தற்கு கேப்டனுக்கு செய்த நன்றி கடன் என்ன
@arularul1565
@arularul1565 7 ай бұрын
ஜெயலலிதா சதி
@narendianganesh
@narendianganesh 7 ай бұрын
Both DMK and ADMK have their share in destroying Captain
@veeramaiselvaraj808
@veeramaiselvaraj808 7 ай бұрын
இரண்டுமே கெட்ட சக்தி
@user-pr6mh2rp1f
@user-pr6mh2rp1f 7 ай бұрын
Dai uyiroda irukrappo media neegalum avara troll pannitu ippo enda vandhu nallaavanga madhri pesringaa
@instylesiva
@instylesiva 7 ай бұрын
where you guys when captain was alive that time you???????? All media guys were busy criticizing some or other person live or jobs. Useless stupid A------- guys dont have spin.
@devidasanbalasundaram8284
@devidasanbalasundaram8284 7 ай бұрын
Nee yaaruda echa
@munusamyc2894
@munusamyc2894 7 ай бұрын
Pacchonthijal
@muralichiyan
@muralichiyan 7 ай бұрын
Ni oruttu un vaai un oruttu
@nsameen9584
@nsameen9584 7 ай бұрын
podapoidapudai
@nsameen9584
@nsameen9584 7 ай бұрын
p
@vadithurai
@vadithurai 7 ай бұрын
நாம் தமிழர்
@wasimmunis2966
@wasimmunis2966 7 ай бұрын
❤ golden heart ...
@martinanglo6697
@martinanglo6697 7 ай бұрын
Ivan amma appa setha kooda 2 perum ivlo neram pesamaatanuga
@nsameen9584
@nsameen9584 7 ай бұрын
poda
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 38 МЛН
Nakkeeran Gopal Reveals Untold Stories of Deep Sandalwood Forests | MT 55
31:32
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН