No video

காப்பி அடிக்காம பாட்டு போடுங்கடா: இளையராஜா அட்வைஸ் |

  Рет қаралды 1,520,717

Cauvery News

Cauvery News

Күн бұрын

Пікірлер: 1 000
@Cauvery360
@Cauvery360 4 жыл бұрын
காவேரி நியூஸ் சப்ஸ்கிரைபர்களுக்காக பிரத்யேக 'தமிழ் ஆல்பம் இசை' & 'Big Trending Topics Explanation’ இணைந்த சேனல் தொடங்கப்பட்டுள்ளது... தொகுப்பாளர் கார்த்திக் மாயக்குமாரின் அடுத்தடுத்த புதுவரவுகளைக் காண 👉 kzfaq.info/get/bejne/q6-ZbNlopqqme6s.html We launched brand new Channel for 'Tamil Independent Musics’ & 'Big Trending Topics Explanations’ to Cauvery news Subscribers... Click the link here and enjoy new arrivals from Anchor Karthick MaayaKumar 👉 kzfaq.info/get/bejne/q6-ZbNlopqqme6s.html
@Jesus_Is_Satan_Incarnate
@Jesus_Is_Satan_Incarnate 5 жыл бұрын
ஒவ்வொருவரின் ரசனையும் மாறுபடும். என்னுடைய ரசனை இதோ. நல்ல நம் நாட்டு இசையை எந்த இசை அமைப்பாளரிடம் இருந்தும் நான் ரசிப்பேன். பல பாடல்கள் இருந்தும் ஒரே பாடல்களை உதாரணம் காட்டுகிறேன். இளையராஜாவின் இசை மகிழ்ச்சியில் துள்ளலில் மனதை ஆழ்த்தும் ரிச் ஆனது. - எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ. சங்கர் கணேஷின் சில கொடைக்கானல் மெலோடிகள் நிகர் அற்றவை. - பனியும் நானே மலரும் நீயே V குமாரின் மேம்மையான மெலோடிகள் வேறு உலகம் சார்ந்தது - ஒரு நாள் வருவாள் மம்மி மம்மி M S V இன் எளிமையான fluent ஆன பல மெட்டுக்கள் மெய் மறக்க செய்யும் அவை எந்த உலகம் என்றே தெரியாது - நீ என்னென்ன சொன்னாலும் கவிதை. ஒவ்வொருவரும் அவரவர் விதத்தில் மிக சிறந்தவரே. இதை நான் நல்லிணக்கத்திற்கான சொல்ல வில்லை. உண்மையாகவே அப்படி கருதுகிறேன். இளைய ராஜா விற்கு பின் வந்த தேவா ரஹ்மான் ஹாரிஸ் யுவன் அனிருத் வரை உள்ளவர்களின் நல்ல பாடல்களையும் ரசிக்கிறேன் ஆனால் இப்பாடல்களை பல வருடங்கள் கழித்தும் ரசிக்க என்னால் முடிய வில்லை. அது என் குறையாகவும் இருக்கலாம்
@madhiazhagan8820
@madhiazhagan8820 5 жыл бұрын
இன்றும் எனக்கு இரவு நேர தாலாட்டு உங்கள் பாடல்களே,,, 🌹🌹🌹, எனது வெளிநாட்டு வாழ்க்கையில்
@mohammedharries
@mohammedharries 5 жыл бұрын
Ilayaraja a legend .... no doubt. I am thankful million times for his beautiful music... I love ARR too.
@jothijothi7638
@jothijothi7638 5 жыл бұрын
இளையராஜா மேலுள்ள காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் / புரிதல் இல்லாதவர்கள் தங்களின் கருத்தை எப்படிவேண்டுமானாலும் பதிவு செய்யலாம். அதை இசை அறிந்தவர்கள் / ரசிப்பவர்கள் பெரிது படுத்த மாட்டார்கள் . இளையயராஜாவும் பிறரின் இசைத்தாக்கத்தை கொண்டு பாடல்கள் அமைத்து வெற்றி கண்டும் இருக்கிறார்.. அப்படியே நகல் எடுக்கவில்லை. அவரின் திரையிசை பாடல்கள், பின்னணியின் சிறப்பு, படம் பிடிக்குதோ பிடிக்கவில்லையோ எடுத்துக்கொண்ட இசைப்பணிக்கு அவரின் அர்ப்பணிப்பு, வெளிநாடுகள் / நட்சித்திர ஹோட்டல்களில் தங்கி இசை அமைக்காது, தேவைப்பட்டால் வெளிநாடுகளில் இசை சேர்ப்பு இல்லையேல் ஸ்டுடியோவிலே விரைவாகவும் சிறப்பாகவும் இசை அமைத்து கொடுப்பது என்று இசையே உயிர் என்று கிடக்கும் இளையராஜா அவர்களை போற்ற மனம் இல்லை என்றாலும் தூற்றாது இருப்பது நன்று. அவரிடமிருந்து மேலும் மேலும் நல்ல இசையினை வேண்டியே ரசிக கண்மணிகள் உள்ளனர் இன்றைய காலகட்டத்தில் அவரை சரிவர பயன்படுத்தாது நமது குற்றமே ஒழியே அவர் ஒன்றும் வாய்ப்புகளுக்காக ஏங்கி தவிக்கவில்லை.
@sureshsuresh-cb3ni
@sureshsuresh-cb3ni 5 жыл бұрын
மனிதனின் ஒவ்வொரு திறமையும் இயற்க்கை தந்த கொடை......அந்த கொடையை......தன் நலன் பாராமல் பிறருக்காக அந்த கொடையை அர்பணிப்பவரே அந்த திறமைக்கு உகந்ததாவர்.....அவ்வாறு அர்ப்பணிப்பபவர் தன் தேவைக்கு மேல் தேடுபவர் ...இயற்கை தந்த கொடைக்கு எதிரானவர்....எதிரானவர் எனில் தன் தேவையை முன்னிலை படுத்தபவர் என்பது பொருள்,,,,நீண்ட என் பார்வையை இதனோடு முடித்து கொள்கிறேன்
@omjayaram
@omjayaram 5 жыл бұрын
ஒரு பாடல் கேட்கும் போடு நம் மனம் அமைதியாகி சிந்தனை தெளிவானால் அது தான் இசை , அதை விடுத்து எதோ கொஞ்ச புத்துணர்ச்சி காக கேட்டு போதை ஏறுவது போல் ஒரு உணர்வு வந்தால் அது இசை கிடையாது அதற்கு பெயர் சத்தம். நான் பிறப்பது முன்னால் இளையராஜா போட்ட பாடல்களை இப்போதும் என்னால் கேட்ட முடியும் இனியும் கேட்க முடியும். தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல .... எத்தனை வாட்டி கேட்டாலும் ரசிக்கலாம். முக்கால முக்காபுலா லைலா எதை எவனாவது 10 தடவை கெட முடியுமா. தாய்ப்பால் = இளையராஜா இசை. திறமை இருக்குறவனுக்கு திமிரு இருக்கிறதுல ஓரும் தப்பில்ல.
@back2edenchurch
@back2edenchurch 5 жыл бұрын
Feeling the spirit of proud... He is providing and making himself best... By using the word... Naan naan
@Ram-wt2jm
@Ram-wt2jm 5 жыл бұрын
I m also singing in dizz func.... Proud to be our Orchestra team😊❤
@tamils4436
@tamils4436 5 жыл бұрын
I listed few copied or inspirational songs of Ilaiyaraaja -- Movie Name - Mouna Raagam Song Name - Theme from Mouna Raagam Copied from original Song -- Flash Dance theme Movie Name - Murattukkaalai Song Name - Entha poovilum vaasam Copied from original Song -- Antonio Ruiz-Pipo's 'Cancione et Danza: 2. Danza'. Movie Name - Chinna Veedu Song Name - Chittu kuruvi Copied from original Song -- Antonin Dvorak's Symphony No. 9 in e, Op. 95: Scherzo: Molto Vivace Movie Name - Chinna veedu Song Name - Chittukkuruvi vetkapaduthu Copied from original Song -- Dvorak's New world symphony - 3rd movement Movie Name - Chatriyan Song Name - Poottukkal pottaalum Copied from original Song -- 'My favorite things' from Sound of Music Movie Name - Thaippongal Song Name - Kan malargalin Copied from original Song -- ABBA's Money money money Movie Name - Priya Song Name - Darling darling darling Copied from original Song -- Boney M's number, Sunny Movie Name - Priya Song Name - Akkarai seemai azhaginiley Copied from original Song -- 'Kites' by Simon Dupree Movie Name - Kizhakku Vaasal Song Name - Ada veetukku veetukku Copied from original Song -- Mozart's 25th symphony, 1st movement. Movie Name - Kalyanaraman Song Name - Kaadhal Vandhiruchu Copied from original Song -- Lady in Black' by Uriah Heep Movie Name - Nireekshana Song Name - Theeyani Copied from original Song -- 'My favorite things' from Sound of Music Movie Name - Neengal Kettavai Song Name - Kanavu kaanum Copied from original Song -- 'kasme vaade' from the movie Upkaar Movie Name - Nallavanukku Nallavan Song Name - Chittukku chella chittukku Copied from original Song -- The Tale Of The Kalendar Prince from Rimsky-Korsakov's 1888 work by name 'Scheherazade'. Movie Name - Oru kaidhiyin diary Song Name - A B C nee vaasi Copied from original Song -- George Bizet's 1897 L'Arlésienne Suite Number One, 4th movement, called 'Carillon' "En purshan thaan . Enakku mattum thaan" is a attai copy of " Dum mare dum " Kadhal Kavidai is lifted from a Ghazal by Hariharan ( Album: Halka Nasha).. The song Jeevan Se Na Haar from Door ka Rahi (1971) resemblance to Ilayaraja's Poovarasanpoo Poothachu from Kizhakke Pogum Rail.(1978) We have 728 different ilayaraja inspired songs Here is Not enough space to list..copy songs of Raja Among Originality& Quality of Music, "Ella pugazhum iraivanukke!!"
@thirumoorthis8465
@thirumoorthis8465 5 жыл бұрын
இளையராஜா திறமையானவர் . அகங்காரம் இலக்க வேண்டும்.
@mobiletvzero
@mobiletvzero 5 жыл бұрын
இன்றைய தலைமுறையிடம் Relaxation க்கு எல்லா வசதியும் இருக்கு. 70, 80 களில் மனிதர்களின் ஒரே ஒரு Relaxation ஏதுன்னா அது இசைஞானி யோட இசை மட்டும் தான்
@user-eb9ir3pr1c
@user-eb9ir3pr1c 5 жыл бұрын
இளையராஜா பேசுவதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் கனிந்த மரம் கல்லடி படத்தான் செய்யும் எத்தனையோ பேரோட இதயங்களின் வலிகலை இறக்கி வைத்தவர் இசையால் நம் ஞானி
@aravindchelsea
@aravindchelsea 5 жыл бұрын
அய்யா! 🙏 என்னை அறியாமல் சிரித்து கொண்டு பார்த்தேன். 1000 வருடங்கள் உங்கள் பாடல்கள் ஒலிக்க வேண்டும்!
@RAHAKUMAR
@RAHAKUMAR 5 жыл бұрын
இனிமை...இனிமை...மிகவும் இனிமை..இனிமையான பாடல்களை விட அப்பாடல்கள் உருவானகதைகளை இளையராஜா அவர்களுடன் நேருக்கு நேர் அளவளாவிய மகிழ்ச்சியை பெற்றேன்...நன்றி..
@nidhirock2842
@nidhirock2842 5 жыл бұрын
இசைஞானி இளையராஜா அவர்களே தாங்கள் இசைஞானி ஏற்றுக்கொள்கிறேன் உங்கள் இசைக்கு மயங்காதவர்கள் இல்லை அதையும் ஏற்றுக் கொள்கிறோம் ஆனால் தங்களிடம் மரியாதை என்பது இல்லையே நீ வா போ என்பது கொஞ்சம் கூட உங்களுடைய வயதுக்கு ஏற்றதாக இல்லை தயவு செய்து தாங்கள் இதை மாற்றிக்கொண்டால் மிகவும் மகிழ்ச்சி என் வாழ்நாளில் எனக்கு 50 வயது ஆகிவிட்டது இந்த ஐம்பது வயதில் தங்கள் இசையைத் தவிர வேறு என்று வேறு எதையும் ரசித்ததில்லை ஒரு சில பாடல்களை தவிர மற்ற இசையமைப்பாளர்களின் அப்படி வெறிகொண்ட ரசிகன் நான் ஆனால் தாங்கள் அணுகுமுறை மற்றவர்களை கூப்பிடும் முறை நீ வா என்பதை தெரிந்துகொள்ளுங்கள் இசைஞானியே இசைச் சக்கரவர்த்தி ராகதேவனே
@rekharevathi9620
@rekharevathi9620 5 жыл бұрын
Awesome sir👌👌👌👌👌👌👌👌
@rudhran7276
@rudhran7276 5 жыл бұрын
இராஜா இராஜா தான்...
@haribabug3144
@haribabug3144 5 жыл бұрын
"ISAIGANANI ILAIAYARAAJA ILLAIYEEL ISAIYEE ILLAI". Ragadevan ILAYARAJA sir, This moment I think a spectacular work you performed in the song. Film. Salangai oli- Mounamana neram illam manadil yenna baaram. Film. Udayageetham_ Paadu Nilave Thane kavithai.Film.Rajakumaran_ Yennavendru solvadhamma. Film. Un kannil neer vazhaindhal_ Kannil yenna kar kallam, kannagali neer kolam. Film. Yennai pol oruvan_ Mutham podhathe satham podhathe...... These are the fantastic Rajadharbar music composition is Omnipotent composition. Ragadevan RAJAAAA sir, Can I have a chance to see you in person? You are GOD of music.
@dharundmkdharundmk4914
@dharundmkdharundmk4914 5 жыл бұрын
என்னைப் போன்ற வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு அய்யா திரு. இசைஞானியின் இசைதான் கவளைகளை மறக்க செய்கிறது.எனக்கு மன கஷ்டங்கள் வரும் போதல்லாம் அய்யாவின் இசைதான் ஆருதல். சவூதி தமிழன் தருண்
@tncscomputer866
@tncscomputer866 5 жыл бұрын
என்னை பொறுத்தவரை மாபெரும் ஞானியான திரு இளையராஜா அவர்களிடம் யாருமே மிக சரியான (இசை சம்மந்தப்பட்ட) கேள்விகளை கேட்கவில்லை...! கேட்கவும் தெரியவில்லை..!
@charlesnkl
@charlesnkl 5 жыл бұрын
பள்ளிக்கூடப் பாடல்களுக்கு ஏண் உங்களைப்போன்றோர்இசை அமைக்கக்கூடாது?கல்வித்துறையே நன்றி சொல்லி வாழ்த்தும்! பள்ளிப்பருவத்தினர் வாயில் இனிய பாடல்கள். . . ம்... ஆண்டி சொல்....
@ganeshmuralivenkatesan3638
@ganeshmuralivenkatesan3638 5 жыл бұрын
அருமையான திறமை அய்யா... ஒரு கேள்விக்கு கூட நேரடியான பதில் கொடுக்கவில்லை.
@jeganathankamali6490
@jeganathankamali6490 5 жыл бұрын
He Is The God For Our TamilNadu Music, Somany Persons They Are Living In This Dirty World Without Going For Suicide, Including Me, He Is Giving A Life And Sleep For So Many Crores Of People. Your Are The Baby, Please Shut Your Fucking Mouth And Keep Quiet, Your Don't Having The Qualify To Speak About Our Isaigani.
@krishnagauravp
@krishnagauravp 5 жыл бұрын
The valaiyosai song was sung by spb too... Since he has enmity he ended up saying only latha mangeshkar sang it. No matter how much he doesn't like to speak about spb.. Spb sir treats him and respects like always..
@sensitivepaiyan15
@sensitivepaiyan15 5 жыл бұрын
80's,90's one&only manasu Ku pidichavar ivaru mattumdha
@rajgopalakrishnan6564
@rajgopalakrishnan6564 5 жыл бұрын
சங்கீதம் தெரிந்த அளவுக்கு இங்கிதம் தெரியவில்லை இவருக்கு!!! என்ன dashக்கு கேள்வி கேட்க சொல்ல வேண்டும்.. பின் கேள்வி கேட்டவரை அவமான படுத்த வேண்டும்!!! கடந்த 10 வருடமாக ஒரு நல்ல பாடல் போடமுடியவில்லை.. இவரும் பாட்டு போட மாட்டாரம்... மற்றவர்கள் போட்டாலும் இவர் கேட்க மாட்டாராம்.. மேடை நாகரிகம் என்றால் எத்தனை கிலோமீட்டர் என்று கேட்பவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்!!
@gandhiga4703
@gandhiga4703 5 жыл бұрын
இவர் செய்த இசை அனுபவம் இவர் தானே சொல்லமுடியும்.இதற்கு தலைக்கனம் திமிரு பிடித்தவர் என சொல்வது அர்த்தமற்றது.இவர் செய்த சாதனை எல்லையற்ற து.அவரே msv அவர்களின் பாடல்களை கேட்டுத்தான் மேட்டு போட்டேன்.எனச்சொல்லி விட்டார்.நல்ல கலைஞர் இவரை விமரிக்காதீர்கள்.
@selvaracp08
@selvaracp08 5 жыл бұрын
Talent = Infinity Head Weight = Infinity
@krkr6051
@krkr6051 5 жыл бұрын
தமிழ் பெற்றெடுத்த பிதாமகன் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@syedalimohideen6250
@syedalimohideen6250 5 жыл бұрын
மாங்குயிலே பூங்குயிலே - அப்பட்டமான காப்பி. உண்மையான மெட்டு- " ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று,ஈசனோடு ஞான ஒளி பேசும் முகம் ஒன்று - பக்தி பாடல். புஸ்பவனம் குப்புசாமி மேடையில் வைத்தே இவர் முகத்திரையை கிளித்து விட்டார்.
@yukteshn9995
@yukteshn9995 5 жыл бұрын
Twinkle Twinkle little star can be sung in many ways resembling many songs
@shankarr2822
@shankarr2822 5 жыл бұрын
ராஜா என்றும் ராஜா தான் ...உங்கள் நினைவின் மருந்தாக....
@ellorumvaigainbamesuiga2284
@ellorumvaigainbamesuiga2284 5 жыл бұрын
Iliyaraja ayya U know very well Seven swarangal only we have , so your speech shows that THAMASAA GUNAMMM UN KITAI THALAI THUUKUTHU AYYA
@ledgertamizhan3136
@ledgertamizhan3136 5 жыл бұрын
எனது ஜீவன் (இசை ஞானி இசை) நீதான் என்றும் புதிது. .. 😍 🙏🎻🎼🎶🎵🎤🎺🎷📼
@pradeepb232
@pradeepb232 5 жыл бұрын
Ar.rahman, ilayaraja, msv, naushad, roshan, madhan mohan balamuralikrishna india is so fortunate to have all these🌍 world class music composers in one country
@ganeshbala92
@ganeshbala92 5 жыл бұрын
ஆணவம் திமிர் அகம்பாவம் அதிமேதாவி இளையராஜா அவர்களே.. உங்க தம்பிட்ட கேட்டா உங்களை பற்றி கேட்டால் புட்டு புட்டு வைப்பார்..
@user-jf7cg3vh8l
@user-jf7cg3vh8l 5 жыл бұрын
என் மண்ணின் மகன் இந்த நூற்றாண்டின் மகத்தான கலைஞன்
@gokulkalyanaraman4106
@gokulkalyanaraman4106 5 жыл бұрын
எனக்கு இரெண்டு ராஜா தெரிகிறார். ஒன்று இசை மாமேதை. இரெண்டு தல கணம் புடிச்ச பாடு.
@jeganathankamali6490
@jeganathankamali6490 5 жыл бұрын
He Is The God For Our TamilNadu Music, Somany Persons They Are Living In This Dirty World Without Going For Suicide, Including Me, He Is Giving A Life And Sleep For So Many Crores Of People. Your Are The Baby, Please Shut Your Fucking Mouth And Keep Quiet, Your Don't Having The Qualify To Speak About Our Isaigani.
@syedihus
@syedihus 5 жыл бұрын
You are great Raja always.
@s1a1j1
@s1a1j1 5 жыл бұрын
We love your music not because of You/yours.. it's for the TIME
@duraimanickamdurai1327
@duraimanickamdurai1327 5 жыл бұрын
இந்த உலகில் எவர் எது வேண்டுமானாலும் சொல்லலாம்.அதுபோகட்டும் செவிடர்களின் குருட்டு பாசை. அய்யா நீங்கள் தமிழரின் ஒப்பற்ற வரலாற்று பொக்கிஷம். வணங்கி வாழ்த்துகிறேன் அய்யா.
@nisarhussain8143
@nisarhussain8143 5 жыл бұрын
இசை துறையில் உங்களை ராஜாவாகவே பார்க்கிறோம் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?(15:30) இந்த கேள்விக்கு ஒன்னு ஆமானு சொல்லனும் அல்லது இல்லனு சொல்லனும் அத விட்டுடடு நீ என்னை எப்படி பார்த்தா எனக்கெனன்னு சம்மந்தமில்லாத திமிரான பதிலை கொடுக்கிறார்
@nagarajd3566
@nagarajd3566 5 жыл бұрын
I love ur songs it mesmerize us no one can raise qn befr u gnanam irukum idathil thimir irukkathan seiyum
@venkatesanm8483
@venkatesanm8483 5 жыл бұрын
I love u sir
@gopusamydass1318
@gopusamydass1318 5 жыл бұрын
Raja sir should more programmers because music is unimaginable world. it will make cry you and make you happy...
@youngtigers
@youngtigers 5 жыл бұрын
Ilayaraja uses basics of music and original compostion using real instruments and sounds. Thats why his songs stand out forever. Every music director is good jn his own way. But ilayaraja is a step ahead of them.
@villsvilva
@villsvilva 5 жыл бұрын
Iya unga voice kettutte irukkalam...love u and your sole of music.
@abdulmajeed9252
@abdulmajeed9252 5 жыл бұрын
காப்பி அடிப்பதில் இளையராஜாவும் விதிவிலக்கல்ல..
@tsiva2977
@tsiva2977 5 жыл бұрын
He is the ONLY musical gift from the God for Tamil people all over the world.
@gpraj4417
@gpraj4417 5 жыл бұрын
This is 100 % true that Raghadevan has marked and established the signature in each Carnatic Raghas. Pls see Mr. Madhura Sudha sir analysis. Without imitating Raghadevan, none of the musician can give music, moreover nowadays music is computer programmed not composing, mere copying. The programme is a blessing for us. Thanks for the programme organizer…
@vijayakumarsamuel5019
@vijayakumarsamuel5019 5 жыл бұрын
ilayarajas view about tradition, culture, its preservation and the general attitude of the common man/public- un contended attirude, electronic instruments(gadgets) the undesirable impact the vanishing o f live instruments are all very valid and true.
@k.m.thomask.m.thomas5034
@k.m.thomask.m.thomas5034 5 жыл бұрын
isaignani ilayaraja avargaladhu badhilgal migavum sirappaaga rasikkumpadiyaaga ulladhu . ilayaraja avargalukku en nandri .
@nisarhussain8143
@nisarhussain8143 5 жыл бұрын
நவீன திரை இசை இப்பொழுது சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக நீங்கள் உணர்கிறீர்களா? 14: 59 இந்த கேள்விக்கு சம்மந்தமில்லாத , உளறலான , திமிரான பதில்..
@siraj8302
@siraj8302 5 жыл бұрын
ஐயா காலத்தால் அழிக்க முடியாத உங்கள் இசை. ஒவ்வொரு பாடலும் கேட்கும் போது அந்த அந்த காலத்தின் நினைவுகளை நியாபக படுத்துகிறது
@nawazahamed2522
@nawazahamed2522 5 жыл бұрын
He is a real man in music all the time...
@krishnamurthysivakumar7866
@krishnamurthysivakumar7866 5 жыл бұрын
Saabhaash sariyana karuthu from the greatest man, isaignani.
@thirumoorthyazhwar1330
@thirumoorthyazhwar1330 5 жыл бұрын
அந்த தம்பி ஏதோ சுய நினைவில்லாம பேசுது போல இருக்கு
@jayabalankaliamurthy5665
@jayabalankaliamurthy5665 5 жыл бұрын
எனக்கு இந்த விடியோ மிகவும் பிடிக்கிறது....
@gajamadan375
@gajamadan375 5 жыл бұрын
Love u raja
@RR-yk4mc
@RR-yk4mc 5 жыл бұрын
One Man Army, Ilayaraja Appa😍Thanks Cauvery TV wonderful quality
@thiruvelan
@thiruvelan 5 жыл бұрын
காவேரியின் இயற்கை இசைஞானியின் இன்னிசை நன்றி காவேரி.
@venkatesanbosebose2076
@venkatesanbosebose2076 5 жыл бұрын
Musical king maestro illayaraja raja sir vazka
@ravir8773
@ravir8773 5 жыл бұрын
Nee copya adikalaya?
@kannan575
@kannan575 5 жыл бұрын
நல்ல நிகழ்ச்சி .... ஆனால் மாணவர்கள் Questine கேட்பதில் பயம் தெரிகிறது.... ஐயாவிடம் இதமான பதில் இருப்பின் இன்னும் சிறப்பு ....
@rajendrang420
@rajendrang420 5 жыл бұрын
S
@Skandawin78
@Skandawin78 5 жыл бұрын
CR subburaman song which Ilyaraja sang @ 24:10 sounds like ' kudagu Malai kaatil oru paatu ketkudha'
@erikajuberski9948
@erikajuberski9948 5 жыл бұрын
great man...my god
@sivasaiprasad7842
@sivasaiprasad7842 5 жыл бұрын
technique than technology.....excellent quote
@ramasamyp7354
@ramasamyp7354 5 жыл бұрын
இசைஞானி இசைஞானியார் தான் அருமையான ஞானி
@saravananr2963
@saravananr2963 5 жыл бұрын
'Ll
@thirumalaivelu63
@thirumalaivelu63 5 жыл бұрын
YES YOU ARE ALWAYS GREAT
@ohmygod1209
@ohmygod1209 5 жыл бұрын
Jnani evergreen even in 2019.nobody can beat him till date. But he has some arrogance. It's okay.
@versap9198
@versap9198 5 жыл бұрын
முழுக்கவும் இசைஞானியின் மெட்டு காப்பி அடித்துப் போடுகிறார்கள். என்ன செய்ய? அதற்காக அவர்கள் வெட்கப்படுவதுமில்லை.
@cvadivya4269
@cvadivya4269 5 жыл бұрын
நான்தான் என்ற மமதையோடு பேசுகிறீர்கள் ..மாணவ மாணவியரின் தரமான மரியாதையான பதில்கள் எதுவும் சொல்லவில்லை
@inspiregrow2336
@inspiregrow2336 5 жыл бұрын
Illayaraja rock
@kannansutha
@kannansutha 5 жыл бұрын
நான் சொல்கிறேன் இவர் ஒரு இசை 🎶 கடவுள் தான்
@yukteshn9995
@yukteshn9995 5 жыл бұрын
I have a query, if someone can respond. IR composed song 'Amma Endrazhaikatha Uyir' sounds like the devotional song 'Kalaivaani Un Karunai'. Which came first?
@yukteshn9995
@yukteshn9995 5 жыл бұрын
There is some resemblance in the mukhda of songs 'Ilamai enum poonkatru' (1979) by IR and 'Diwana Hua Badal' (1964).
@bhagathsinghshanmugam6091
@bhagathsinghshanmugam6091 5 жыл бұрын
மாமேதை இசைஞானி இளையராஜா!!!வாழ்க வளமுடன் என்றும்!!!
@humananimalequal2505
@humananimalequal2505 5 жыл бұрын
சூப்பர் 😍👍👍👍
@selvmkumar2831
@selvmkumar2831 5 жыл бұрын
super sir
@saravananmariyappan5265
@saravananmariyappan5265 5 жыл бұрын
Arumai Arumai
@rameshjayarajan9845
@rameshjayarajan9845 5 жыл бұрын
Isaikadavulae.....v r waiting for atleast three movie music...per year........from u so that v can come to theatre ..to listen pure n original music.....
@rafiahamed60
@rafiahamed60 5 жыл бұрын
இளையராஜாவை போன்று இசை மேதை இனி யாரும் பிறக்க முடியாது
@thillaiprabhu9640
@thillaiprabhu9640 5 жыл бұрын
என்று கேட்டாலும் சலிப்பு ஏற்படுத்தாமல் கேட்கும்படி வைப்பது என்னவோ M.S.V. AND RAAJA SIR SONGS THAAN.
@Rajesh05
@Rajesh05 5 жыл бұрын
அய்யா வணக்கம்
@puvenswaran226
@puvenswaran226 5 жыл бұрын
இசையின் அப்பா இளையராஜா வாழ்க உங்கள் இசை பயணம் 👏👏👏
@baskerram520
@baskerram520 5 жыл бұрын
Great sir..
@thanksmybrother2570
@thanksmybrother2570 5 жыл бұрын
சூப்பர் ஸ்டார் நீங்க தான்
@bala56
@bala56 5 жыл бұрын
இளையராஜா இசையில் ஒரு மாமேதை அவரின் இசையை விமர்சனம் செய்ய நமக்கு எந்த அளவுக்கு தகுதி இருக்கிறது என்று நினைத்து பார்க்க வேண்டும். அவரின் பாடல்களை நீக்கி விட்டால் தமிழ் சினிமாவில் நாம் ரசித்து கேட்க பாடல்கள் இருக்குமா என்று நினைத்து பார்க்க வேண்டும்.அவர் தமிழ் நாட்டின் /சினிமாவின் பொக்கிஷம். இறைவனின் அருள் அவருக்கு நிறைய உண்டு . இதை விட வேறு என்ன வேண்டும் .
@prabhunantha3080
@prabhunantha3080 5 жыл бұрын
ROJA cinema is turning point for AR.exit point for IR due to EGO on songs from balachander"s Puthu Puthu Arthangal.its a lesson for each and every human.
@grandpamy7346
@grandpamy7346 5 жыл бұрын
கிராமத்து சின்ன குழந்தை வண்டி ஓட்டும் டுர்ர்ர் டுரர்ர்ர் விட்டு விட்டு சப்தம்குடுக்கும்,,,குளக்கரையில் துணிதுவவைக்கிற சத்தம்,,,தோன்றி வெளியே தெரியாமலே மறைகின்ற எத்தனையோ,,,,ஒலிகள் ,,,,எத்தனையோ,,,,திருவள்ளுவரின்,,,ஞான வெட்டியான் நூலை பார்த்தால் எத்தனையோ ராகங்கள்,,, சப்தம் பிறந்திடத்தே சகலகலைகளும் பிறக்கும்,,, நீரில் குமுழி வாழ்க்கை, ,,,,,,,,,வாழ்த்துக்கள், ,,,,,,,
@imhakkim
@imhakkim 5 жыл бұрын
இளையராஜா நல்ல இசை அமைப்பாளர் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் கொஞ்சம் தலைக்கனம் ஜாஸ்தி. என்னை போல் யாரும் இல்லை என்ற எண்ணம் ...
@entermedia1604
@entermedia1604 5 жыл бұрын
about valayosai song you mentioned lathaji only but SPB Sir........?
@ChristyRomeo
@ChristyRomeo 5 жыл бұрын
இசையில் இவர் ஞானிதான் ஆனால் நிஜ வாழ்க்கையில் ஆன்மீக பாதையில் இவர் தன்னைத்தானே ஞானி என்று நினைத்துக்கொண்டு தன்னையும் பிறரையும் ஏமாற்றிக்கொண்டு வாழ்கிறார்,ஆணவம் அகம்பாவம் தலைக்கனம் உள்ளவர்கள் ஆன்மீகத்திற்கு தூரமானவர்கள்,திறமை உள்ளவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்று சொல்லிவிட முடியாது,பிறருக்கு போதிப்பதற்கு முன் தான் நேர்மையானவனா?பண ஆசை புகழ் ஆசை அற்றவனாக வாழ முயற்சிக்க வேண்டும்,புகழ் பெற்ற திருடர்கள்கூட நல்ல திறமை வாய்ந்தவர்கள்தான் அவர்கள் தொழிலில் அதற்காக அவர்களிடம் நம் பிள்ளைகளை அறிவுரை கேட்க அனுப்பி வைப்பதில்லை,சினிமாவில் இவர் எப்படி பணம் சம்பாதித்தார் என்பதை தெரிந்து கொள்வதால் படிக்கும் மாணவிகளுக்கு என்ன பயன்?இவரெல்லாம் ஆர்எஸ்எஸ் ஆட்டி வைக்கும் கைப்பவை,தமிழ்நாட்டில் இந்துத்துவா கும்பல் பயன்படுத்த நினைக்கும் கடைசி ஆயுதம் ஆனால் வேலைக்கே ஆகாது!
@Balaphy06
@Balaphy06 5 жыл бұрын
இளையராஜா இல்லை என்றால் இவ்வுலகம் இல்லை...அந்த குரல்வலத்திற்கு ஈடு இணை இல்லை ...இங்கு நன்றி இசை தெய்வமே...உங்களை விமர்சனம் பன்றவனுக்கு எவனுக்குமே இங்க தகுதி இல்லை...
@viveknamtamilarseemanisupo9813
@viveknamtamilarseemanisupo9813 5 жыл бұрын
Neethanya heart
@mohamedriyaz5041
@mohamedriyaz5041 5 жыл бұрын
Raja sir
@rathinagirisubbiah79
@rathinagirisubbiah79 5 жыл бұрын
மிகவும் அருமை!
@btalive8334
@btalive8334 5 жыл бұрын
I get to see multi cultural movies in different languages with many of my friends. I noticed some of his musics are from foreign movies or songs and it’s been released prior to his release. exact similarities noted.
@tsiva2977
@tsiva2977 5 жыл бұрын
No new technology can ever outweigh the musical talent of Raja sir.
@Ravikumar-wy2vj
@Ravikumar-wy2vj 5 жыл бұрын
As child =as god=ilayaraja
@navinglade8980
@navinglade8980 5 жыл бұрын
Thanks Cauvery for uploading this video
@trendingmass99
@trendingmass99 5 жыл бұрын
அந்த காலத்தில் இவரு மட்டும் தான் இசை அமைப்பாளர் எனக்கு தெரிந்து.இவரு இருந்த எல்லா மெட்டையும் போட்டுவிட்டார். இந்த காலகட்டத்தில் பல இசை அமைப்பாளர்கள் வந்து விட்டார்கள். பின்னர் காபி அடிக்காமல் என்ன செய்வார்கள். இசை படத்தில் தான் இவர் செய்த அட்டூழியத்தை பார்த்தோம்.
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 29 МЛН
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 21 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 28 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 41 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 29 МЛН