அண்ணா உங்கள் அனுபவத்தை நான் நன்கு கவனித்து ஏற்று கொண்டு அதை பின்பற்றி இன்று ஒரு ஓட்டுனர் ஆக யார் உதவி இன்றி ஓட்டுனர் உரிமம் பெற்று கார் ஓட்டிச் செல்கிறேன் அதற்கு தங்களுக்கு மிக்க நன்றி அண்ணா.உங்களால் நான் இன்று ஒரு ஓட்டுனர் 🌹💐🌹💐🌹 மேலும் தங்கள் பதிவுகள் அனைத்தும் நன்கு புரிய கூடிய வகையில் உள்ளது நன்றிகள் பல ராஜேஷ் அண்ணா🎉🎉
ஓட்டுனர் பயிற்சி மையத்தில் கொடுக்கும் முறையை விட உங்கள் பதிவு கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 🚗 🚘 🚔
@muruganmaster2681Ай бұрын
உங்க வீடியோ பார்த்து கார் ஒட்டும் முறையில் நிறைய திருத்தம் செய்து கொண்டு ஒட்டுகிறேன். இப்பொழுது நான் நல்ல முறையில் ஒட்டி வருகிறேன். என்னுடைய வண்டியின் வேகம் 60 to 80 தான்.
@starwin2586Ай бұрын
இந்த Video பார்ப்பது மூலமாக பல உயிர்கள் காக்கபடும்...Very good driving advice ....
Anna onga video pathen theliva porumaiya sollikudukkureenga, nanum SUBSCRIBE pannitten. Oru nalla driving ku ippudutha ongalamathiri teach pannanum. Ippudiye sollithanga anna. Innu nalla varanum. All the best.🥰
@rajeshinnovationsАй бұрын
Sure, Thank you so much 🤝🤝🤝
@MrSaravanan18Ай бұрын
Your are my Teacher குருநாதர். Thank u anna I am not going to driving school watching your videos only thank u for your Teaching na
தலைவரே.. உங்க Car Tyre Puncture வீடியோ ஒரு emergency situationil அது மிகவும் கை குடுத்தது. மிக்க நன்றி அண்ணா❤️
@highwaymafia6373Ай бұрын
அண்மையில் குடும்பமாக வெளியூர் செல்ல இருந்தோம். வெளியில் சென்று பார்த்தால் car tyre puncture. உங்கள் விடியோவை பார்த்து இருக்கிறேன் பல முறை. Stepney wheel கழட்ட ஆள் வர தாமதம் ஆனது. சரி அண்ணாவின் விடியோவை ஒரு முறை பார்த்து நாமளே முயற்சிப்போம் என்று பார்த்தேன். களத்தில் இறங்கினேன். வேலை முடிந்தது மிக நேர்த்தியாக. செலவு மிச்சம். நேரம் மிச்சம். தன்னம்பிக்கை பிறந்தது. மிக்க நன்றி அண்ணா. உங்களால் நாங்கள் அனைவரும் பயன்பெறுகிறோம்❤️❤️❤️
@rajeshinnovationsАй бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@mouloo8088Ай бұрын
@@rajeshinnovations please send the video link for car Tyre puncture
Excellent ji.. your videos have been so useful... I have been driving for past 3 months independently.. Using Spresso manual gear.. Have this question with practical video should be useful for all.. While going on 3 rd or 4th gear at speed 40 let's say , I need to turn left... What's the best gear 1 or 2 while turning.. Normally I uses 2 but once in a while if i am not able to move after turning (slight high also in the turn) , engine switch off at 2nd gear .. And it's often not required to move to 1st gear and vehicle will be moving 90%.. Bit confused here...while going on 2 , I am not getting time to move to 1 as there is high and vehicle can come from opposite side (18 feet road)
@mohang7371Ай бұрын
realy very usefull vdo bro nice information ......super i learn one or two things in this points hereafter i try my best in my car bro tnq
காரை முறையாக இயக்குவது குறித்து மிகவும் பயனுள்ள தகவல்கள் தந்திருக்கிறீர்கள் உங்கள் அறிவுரையின்படி செயல்பட்டால் காருக்கு அதிகம் செலவு செய்ய வேண்டியதில்லை பாதுகாப்பாகவும் பயணம் செய்யலாம் மிக்கநன்றி தம்பி
Hi na. Need some understanding on what is Horsepower, torque ,rpm . what is maximum power and maximum torque in simpler terms for understanding. whenever free make a video of it, looking forward
ஆட்டோமேடிக் காரில் மலைப்பகுதியில் எப்படி இறங்குவது?
@jagadeeshthillainathan2466Ай бұрын
வணக்கம் அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் மேனுவல் கார்ல பேட்டரி சார்ஜ் இல்லாத சமயங்கள்ல கார தள்ளி கிழச்சோட சப்போட்ல கார start பண்ரோம். ஆனா AMT கார்ல கிழச் இருக்கதே அப்ப எப்படி start பண்றது?
@OmvaalaiАй бұрын
தனியார் டவுன் பஸ்ஸில் இப்படி ஓட்டி பயனிகள் உயிரை வாங்கும் டிரைவர்கள்😮
Bro நிங்கள் எனக்கு driving class சொல்லித்தருவிங்களா
@rajeshinnovationsАй бұрын
மன்னிக்கவும் , டிரைவிங் சொல்லிக் கொடுப்பதற்கான வாய்ப்புகள் பொதுவாக அமைவதில்லை, காரணம் ஒரு டிரைவிங் என்பது தினமும் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ட்ரெய்னிங் எடுக்க வேண்டும், அப்படியே ஒரு வாரம் தொடர்ந்து ட்ரெயினிங் கொடுக்க வேண்டும், நான் சேனல் நடத்தி வருவதால் தொடர்ச்சியாக வெளியூர் பயணங்கள் இருப்பதால், டிரைவிங் சொல்லிக் கொடுப்பது இயலாத காரியமாக உள்ளது.