No video

கேரளால தப்பா பாடுனா மன்னிக்கவே மாட்டாங்க...! - பாடகி சுசித்ரா | Manathodu Mano | Suchitra | JayaTv

  Рет қаралды 162,176

Jaya TV

Jaya TV

Күн бұрын

Пікірлер: 227
@shasha7710
@shasha7710 3 ай бұрын
என்ன ஒரு இன்டெலிஜென்ஸ் என்ன ஒரு திறமை இந்தப் பெண்ணைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது ஆனால் பிறவித் திறமை என்பது இந்தப் பெண்ணிடம் உள்ளது ப்ளீஸ் யாராவது இந்த பெண்ணுக்கு சொல்லுங்கள் இந்தப் பெண் நிச்சயமாக பாட வேண்டும் பாடிக்கொண்டே இருக்க வேண்டும்❤❤
@vahethasathi4744
@vahethasathi4744 3 ай бұрын
சிரிச்சு சந்தோஷமா இதே போல மீண்டு வரனும்
@DildasthuDd
@DildasthuDd 3 ай бұрын
சுஜித்ரா மேடம் உங்க சிரிப்பு ரொம்ப அழகா இருக்கு இதே மாதிரி நீங்க மறுபடியும் பாடணும்
@elengovanj
@elengovanj 2 жыл бұрын
சுசித்ராவின் வசந்த காலங்கள் மீண்டும் வரவேண்டும்
@murugeshs8043
@murugeshs8043 3 ай бұрын
இந்த மாதிரி திறமையான பொண்ணு லைப்ப ஸ்பாயில் பன்னிட்டியேடா எலும்பா
@Vinothshankar2808
@Vinothshankar2808 3 ай бұрын
After suchitra lastest interview...
@geethasuganthi8877
@geethasuganthi8877 3 ай бұрын
😢😢😢
@user-tx8iw7et8p
@user-tx8iw7et8p 3 ай бұрын
😊😅😮😢🎉😂​@@geethasuganthi8877
@etherpost
@etherpost 3 ай бұрын
பாட்டு பாடுவதில் மிகவு‌ம் திறமையானவர்
@anbudm4545
@anbudm4545 2 жыл бұрын
அழகான குரல் இனிமையாக பாடுகிறார் அழகாக சிரிச்சிட்டே... அன்பு சகோதரி சுசித்ரா அவர்கள் இன்னும் மேலும் மேலும் வளர இறைவனை வேண்டி வணங்குகிறேன் 🙏
@srinivasanvasan63n26
@srinivasanvasan63n26 2 жыл бұрын
கடவுள் சுசித்ரவுக்கு நிறைய வெற்றி அருளாட்டும். நல்ல திறமை சாலி. பல் துறை வல்லுநர்
@manokrs
@manokrs 3 ай бұрын
Very talented lady, what innocent and happy smile she was having but so sad, certain people spoiled her happiness. May God bless her...
@joshuajoshua6862
@joshuajoshua6862 3 ай бұрын
எல்லாம் வல்ல இறைவா இந்த பொண்ணுக்கு மீண்டும் வசந்த காலத்தை ஏற்படுத்தி கொடு...
@Jlgjlg777
@Jlgjlg777 3 ай бұрын
பாடுறப்போ சிரிச்சுகிட்டே படுறது ஒரு தனி திறமை எல்லாராலும் இப்படி பாடமுடியாது
@vasanthajennings8653
@vasanthajennings8653 2 ай бұрын
I still admire Suchitra. God bless you.
@natarajalingamastrology
@natarajalingamastrology 3 ай бұрын
அன்று தன் பாடல்களால் ரசிகர்களை கவர்ந்த சுசித்ரா, இன்று அலங்கோலமாக பேட்டி அளிப்பது, தமிழ் திரையுலகைகூட போதை கலாச்சாரம் விட்டுவைக்கல
@banklootful
@banklootful 3 ай бұрын
மன அழுத்தம் கொடுக்கும் பழக்கங்கள்
@vasanthilakshmipathy2066
@vasanthilakshmipathy2066 2 жыл бұрын
என்ன ஒரு குரல்.அற்புதமான பாடகி.உங்களின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும்.
@sivaramansuhashini4626
@sivaramansuhashini4626 3 ай бұрын
சுசித்ரா god bless you
@boopalanbiotech2020
@boopalanbiotech2020 2 жыл бұрын
She looks like actress oviya👍👍
@getsiediciones
@getsiediciones 3 ай бұрын
Suchi akka came here after your interview ❤... life then was so simple and beautiful! Thank you Mano sir for this lovely program ❤
@Anu_wish
@Anu_wish 3 ай бұрын
Her voice is literally 🔥 ❤
@user-sy4wo8nn4m
@user-sy4wo8nn4m 3 ай бұрын
Suchi interview ku piragu yethna Peru itha pakreenga
@ArjunFrancis1998
@ArjunFrancis1998 3 ай бұрын
கடவுள் எவ்வளவு துயரங்களைக் கொடுத்தாலும் அத்துயரத்திற்கு பின் ஒரு அழகிய மகிழ்ச்சியான வாழ்வை ஒளித்து வைத்திருப்பார் என்று நம்புகிறேன். உங்களிடமிருந்து இனி மகிழ்ச்சியை மட்டும் தான் எதிர் பார்க்கிறேன் சுசி. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பல இன்னல்களைக் கடந்து இன்று திடமாக நின்ற தைரியம் துணிச்சல் கண்டிப்பாக எனக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கும். பல மக்கள் உங்கள் நல் வாழ்க்கைக்காக தற்போது பிரார்த்திப்பதைப் பார்க்கிறேன். எங்கள் அனைவரின் நேர்மறை ஆற்றல் உங்களுக்கு ஒரு வசந்த காலத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன்❤
@sridhar8450
@sridhar8450 2 жыл бұрын
உங்களுடைய கடந்த கால கசப்பான நிகழ்வுகளில் இருந்து மீண்டு வந்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது இனி உங்களுடைய கரியரில் முழுமையா கவனம் செலுத்தி நம்பர் 1 ஆக வர வாழ்த்துக்கள் முக்கியமாக கெட்ட சேர்க்கைகளில் இருந்து விலவி நிற்கவும் இளையராஜா ரகுமான் போன்றவர்களின் வாழ்க்கையை உதாரணமாக கொள்ளவும் இறைவன் அவர்களுக்கு அருளியதெல்லாம் அவர்களின் ஒழுக்கத்தை மதித்து மட்டுமே சியர்ஸ்
@ashokraju6229
@ashokraju6229 3 ай бұрын
What a voice suchii Akkaaaa...🎉🎉🎉ur so sweet 🎉🎉 superb smile
@balamurugangubenthiran327
@balamurugangubenthiran327 2 ай бұрын
இவர் சிரிப்பில் எவ்ளவு எதார்த்தம் இவருக்கு வசந்தகாலம் மீன்டும் வரவேன்டும் இறைவா
@alfamale007
@alfamale007 2 жыл бұрын
Beautiful voice, down to earth attitude with innocence. Come back stronger Suchi.
@ramaninathan5863
@ramaninathan5863 Жыл бұрын
அழகான அருமையான ஒருவித்தியாசமானகுரல்வளம் இனிமையாக இருக்கிறது இவர்கள் எல்லாம் எவ்வாறு காணாமல்போனார்கள் எத்தனையோ பாடல்கள் கேட்டு ரசித்தேன் ஆனால் இவர் குரலுக்கு அடிமையாகிவிட்டேன் மிக அருமை வாழ்த்துகள் ❤
@jeremiahsoundarraj4899
@jeremiahsoundarraj4899 2 жыл бұрын
Her look and behavior look like actress oviya.....
@GreenlifeLife-dd7vk
@GreenlifeLife-dd7vk 3 ай бұрын
How amazing voice she got
@venkadeshs8972
@venkadeshs8972 3 ай бұрын
மீண்டும் வா... மீண்டு வா
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
பாவம் இந்த பெண் வாழ்க்கையே சீரழிச்சிட்டாங்க.
@LogeshwaranM
@LogeshwaranM 2 жыл бұрын
😢😢
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 2 жыл бұрын
Yes
@SanthoshSanthosh-kv4uw
@SanthoshSanthosh-kv4uw 4 ай бұрын
Yaru dood ennachi
@geethasuganthi8877
@geethasuganthi8877 3 ай бұрын
😢😢😢😢 yes
@vigneswarankanthavanam3985
@vigneswarankanthavanam3985 2 жыл бұрын
You are one of my favourite singer, sister Suchitra! Great to hear your voice today! God bless you!
@nadarajahgowripalan6036
@nadarajahgowripalan6036 2 жыл бұрын
A very talented, versatile singer Thank you Mano Sir for the nice interview.
@venuram1
@venuram1 3 ай бұрын
She is a gem...
@user-hc7zv9fg2n
@user-hc7zv9fg2n 3 ай бұрын
Voice kadavul koduttha periya gift,,ma unakku
@ashokkumar-co7df
@ashokkumar-co7df 3 ай бұрын
எதிர் நீய்ச்சல் போடுங்கள் இசை உலகில் உங்களுக்கு இசை அமைப்பாளர்கள் வாய்ப்பு வழங்குவார்கள் 👍
@habeebrahman5050
@habeebrahman5050 Жыл бұрын
Wish suchithra innocent lookinga great success
@gayathrikalimuthu3066
@gayathrikalimuthu3066 3 ай бұрын
What a voice, really talented
@geethaeric
@geethaeric 3 ай бұрын
Such a beautiful singer Suchi... lovely speaking voice too.
@jitendersharma727
@jitendersharma727 5 ай бұрын
Electrifying charishma. Unique voice texture to suit western melodies
@gsk015
@gsk015 3 ай бұрын
Always interesting to watch Suchi, from her RJ time. I always listen to her as RJ and only her. Her pronunciation and her way how she handles the caller’s is fantastic. 👌👏 I wish her all the best and free from all the controversy’s happening now. She should continue to go great heights.
@albertaruumainathan6191
@albertaruumainathan6191 5 ай бұрын
The most admired singer with lots of energy. What a voice you are blessed with and you have got an excellent throw . May you have only the happy days ahead Ms.Suchitra. God bless you and your family.
@mohammedrifnas4629
@mohammedrifnas4629 3 ай бұрын
Wow my All time favorite singer 💘
@subapragash
@subapragash 3 ай бұрын
She looks like oviya❤❤
@whitecandy3312
@whitecandy3312 3 ай бұрын
What a voice paavam epdi pannitinga indha ponnu plss save her tamil makkale
@Meena-bb1fb
@Meena-bb1fb 3 ай бұрын
Such a beautiful voice
@irshadazeez490
@irshadazeez490 6 ай бұрын
Always have soft Conner on her she is nice girl unfortunately bad friendship made to suffer
@user-vk6er1ke4m
@user-vk6er1ke4m 3 ай бұрын
never knew this lady is so talented. its her recent video that made me watch her old videos. she is blessed.
@RuckmaniM
@RuckmaniM 2 жыл бұрын
சுசீத்ரா வாழ்க வளமுடன்!
@user-ow4kf2xf4i
@user-ow4kf2xf4i Күн бұрын
She is like a child ivankale Ivanhoe kuralai kettukitte irrukkalam so sweet Suchitra you are I am your great fan may god bless you vazha vazhamudan 🌹🌹🌹💐💐💐🫶❤️💐💐🌹🌹🤴🏻🌹💐
@saravananm864
@saravananm864 2 жыл бұрын
Mano sir one of my favourite 💕💕💕💕
@HummaStudio
@HummaStudio 3 ай бұрын
we want you to sing again Suchi
@CarolKishen
@CarolKishen 3 ай бұрын
Wau multi talented
@annapoornasundaram2646
@annapoornasundaram2646 3 ай бұрын
really feeling so sad about suchi's present condition. She should recover soon and get back to normal status. Lets pray god for her
@nirmalams9851
@nirmalams9851 2 жыл бұрын
Highly talented artist.
@manjughoshsuresh5199
@manjughoshsuresh5199 2 жыл бұрын
Great ! U r back to the pavilion ... U have more & more years to rock the singing world .. God bless u.
@prabuprabu9854
@prabuprabu9854 2 жыл бұрын
Super suchithra,all the best
@SivaKumar-gx4yu
@SivaKumar-gx4yu 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சுயித்திரா இன்னும் பாடல்கள் தருவிர்கள் என்று ஆண்டவரை. துறை நிற்பார் நண்றி வணக்கம்
@jesindavictor2691
@jesindavictor2691 2 жыл бұрын
இவர் பாடிய மகாகவி பாரதியார் பாடலுக்கு நான் அடிமை ஆகி விட்டேன் .
@pushpaktg5810
@pushpaktg5810 3 ай бұрын
She is very talented
@Vinothshankar2808
@Vinothshankar2808 3 ай бұрын
Suchitra real ❤
@mariajeyarani9258
@mariajeyarani9258 3 ай бұрын
நான் ஒரு சேனல் பார்த்தாஅடிக்கடி மாத்திக்கிட்டே இருப்பேன் இந்த சேனல் மாத்தவே இல்ல முடிந்த பிற்பாடுதான் வேற சேனலுக்கு போனேன் மனசுக்குள்ளயே நிக்குது சுசித்ரா குரல்
@amaladavid7034
@amaladavid7034 3 ай бұрын
She is so sweet unic voice ❤talented singer ❤❤❤
@johnnymaddy4530
@johnnymaddy4530 2 жыл бұрын
சுசித்ரா ஈஸ்வரியை நினைவூட்டுகிறார்
@esheshwar6390
@esheshwar6390 2 жыл бұрын
Sujithra my soul
@sharmilajayaraman2823
@sharmilajayaraman2823 2 ай бұрын
I like suchi songs God bless you
@murugankannan293
@murugankannan293 3 ай бұрын
Very great singer ❤❤❤
@subramaniapandian4458
@subramaniapandian4458 3 ай бұрын
Suji ji please ignore all the Junk thoughts. Come back to songs. The whole world forget the current incidents soon. We support you. Stay blessed
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 2 жыл бұрын
Excellent singer en idaiyam and tharai irangi song are my most favourite vidhi Ivar life la mosama vilaiyadiruchi😔😔 may God bless her she will restart her singing
@SM.Selvam
@SM.Selvam 2 жыл бұрын
Uyirin uyire and dolu doluntha adikira antha song la vera level attract hot beat lyrics so classious voice from ....Tirunelveli 💯🥰
@nalinichenteley891
@nalinichenteley891 2 ай бұрын
Mesmerising voice!
@nantha-j4818
@nantha-j4818 2 ай бұрын
❤❤❤❤Amazing suchi❤❤❤❤
@johnutube5651
@johnutube5651 2 жыл бұрын
When she sang "Raasaave", I was like "this could have been the original". Also, I could never understand why "oo la la la" got national award, enjoyed that song for the first time ever, trust me.
@petchimuthu3356
@petchimuthu3356 2 жыл бұрын
Initially award committee announced as Poo pookkum osai - Chitra. But that song was sung by Sujatha then they changed oo la la for Chitra.
@cartoon4191
@cartoon4191 2 жыл бұрын
@@petchimuthu3356 The commitee is not ignorance like you
@gopikrish5736
@gopikrish5736 2 жыл бұрын
@@cartoon4191 No this is true info..Initally they anounced Poo pookum oosai for KS Chithra after they came to know Poo Pookum osai sung by Sujatha they changed to oo la la song for KS chithra...
@gopikrish5736
@gopikrish5736 2 жыл бұрын
Oo la la is not deserved for national award but they give dono why
@petchimuthu3356
@petchimuthu3356 2 жыл бұрын
@@cartoon4191 Please let me know any duet song has won national award for singer except this one.
@n.kalyaninatarajan9637
@n.kalyaninatarajan9637 2 жыл бұрын
Hi Suchi, I'm a very big fan of you right from RJ, started listening FM truly because of you, your singing is very unique, we miss you nowadays, please come back with full Josh, we are waiting, thank you Suchi, thank you Mano sir
@salmoncan1831
@salmoncan1831 2 жыл бұрын
we want to listen more songs from you. Bounce back from whatever life throws at you.
@rajuanbunathan5244
@rajuanbunathan5244 Жыл бұрын
An extremely special voice, suiting, , very well for some genres of film music.
@npanduangan3551
@npanduangan3551 2 жыл бұрын
beautifull voice and tallented singer Susithra.
@ashokkumar-co7df
@ashokkumar-co7df 3 ай бұрын
Beautiful voice music suci mam after continue sings in music warld all language songs god bless you you are a powerful women 🌹👍
@Sumerian_Tamil
@Sumerian_Tamil 2 жыл бұрын
Great artist.. natural free singer.. I like her singing and her style..
@abishek8083
@abishek8083 2 жыл бұрын
My favourite singer Suchitra 💙🌷
@parthitamizh7238
@parthitamizh7238 3 ай бұрын
Super singer sujithra come back again in the field very beautiful voice God bless you
@learnnewthings3523
@learnnewthings3523 Ай бұрын
Wow what a goosh pumps 🎉🎉🎉 when she is singing uyirin urire song... Her all songs my fav.❤❤❤
@user-ow4kf2xf4i
@user-ow4kf2xf4i Күн бұрын
Vazha vazhamudan Suchitra sisters. We are fan of your song please continue singing Your speech itself is a song like 👍 ❤😊👏🤖🌹🫶🌹💐💐💐
@murugadas5686
@murugadas5686 2 жыл бұрын
Ma Favourit Singer Suchitra Akka💖
@jitendersharma727
@jitendersharma727 5 ай бұрын
Hindi intonation was free from regional language touch. Good.
@jamesjayajamesjaya5727
@jamesjayajamesjaya5727 2 жыл бұрын
Fantastic Movements god bless you both
@mylvaganamarasarethinam4786
@mylvaganamarasarethinam4786 2 жыл бұрын
Very good singer and good free mind talker .congratulations
@piraththanaachu458
@piraththanaachu458 2 ай бұрын
Im suji fan 🎉🎉🎉🎉🎉இப்போ பாடுவது இல்லை suji ❤❤❤❤avar இன்னும் நிறைய பாடல்கள் பாட வேண்டும்🎉🎉🎉🎉🎉😅
@pgsamy8666
@pgsamy8666 2 жыл бұрын
Super. Singar. Sis
@ramankrishnanvenkat8112
@ramankrishnanvenkat8112 2 жыл бұрын
What a wonderful refreshing voice you possess suchi... it was rejuvenating
@gmkmc-godwinshibul4538
@gmkmc-godwinshibul4538 3 ай бұрын
Amazing singer
@kogilavanykanapathy8261
@kogilavanykanapathy8261 2 жыл бұрын
Talented singer.May God bless her.
@jayakumartj3761
@jayakumartj3761 3 ай бұрын
அருமையான குரல் ❤
@kousalyadevimylovesongs7522
@kousalyadevimylovesongs7522 2 ай бұрын
நீ மீண்டும் ஒருமுறை சாதிக்கணும் டா தங்கம் .
@Easwari19
@Easwari19 3 ай бұрын
No words … such a lovely voice sichitra❤❤❤❤❤ come back … Suchi..
@paravu1907
@paravu1907 2 жыл бұрын
Good singer
@mathiyazhagib8043
@mathiyazhagib8043 3 ай бұрын
My all time favourite song Tharai erangiya paravai.
@kishorevsv0605
@kishorevsv0605 3 ай бұрын
What a voice... I don't expect uyirin uyire song voice
@sankapanivengadam3301
@sankapanivengadam3301 3 ай бұрын
Talented Singer , what adoption to voice..god bless her..come back strong lady..you talent is huge .get up and come stronger
@palanivelraj3274
@palanivelraj3274 2 ай бұрын
❤suchi
@RuckmaniM
@RuckmaniM 2 жыл бұрын
All the best susithra!
@visuvalingamkaruppiah8970
@visuvalingamkaruppiah8970 2 жыл бұрын
Super voice.god bless you
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 63 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 39 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 63 МЛН