காரசாரமான ருசி! மிளகா கறி ! நாட்டுக்கோழி TVS பள்ளிபாளையம் சிக்கன் | CDK 1309 | Chef Deena's Kitchen

  Рет қаралды 625,787

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

11 ай бұрын

Thottathu Virunthu, Erode
9842742126
Pallipalayam Chicken
Country Chicken - 4 Kg
Shallots - 1 Kg
Dry Red Chilli - 30 to 35 No's
Sliced Coconut - 2 No's
Ginger Garlic Paste - 1 Ladle
Turmeric Powder - 1 tsp
Salt - To Taste
Groundnut Oil - For Cooking
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZfaq Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#erode #foodtour #chickenrecipe
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Пікірлер: 212
@prabhug8480
@prabhug8480 11 ай бұрын
ஈரோடு கடை ரெசிபி செஞ்சி பாத்தேன் சூப்பர் மசாலா இல்லாமல் அவ்வளவு டேஸ்டா இருந்தது 👌👌😇
@venkidupathyk8997
@venkidupathyk8997 11 ай бұрын
சுவையான பள்ளிப்பாளயம் சிக்கன் செய்ய கற்றுக்கொடுத்த ஈரோட்டு அம்மணி மற்றும் செஃப் தீனாவுக்கும் மனமார்ந்த நன்றிகள்
@sivaramanrasaiah7692
@sivaramanrasaiah7692 11 ай бұрын
சமையலை விட , அம்மாவின் பேச்சு அருமை...... சிரித்த முகத்துடன் சொல்லி தரும் பக்குவம் மிக நன்று....
@rabiyathulfajiria438
@rabiyathulfajiria438 11 ай бұрын
Yes really.. Me too said that...
@anupamakarthikeyane2727
@anupamakarthikeyane2727 11 ай бұрын
💯 🎉
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 11 ай бұрын
Yes....
@MuthuPhysio
@MuthuPhysio 11 ай бұрын
எனது சொந்த ஊர் சென்னியமலைக்கு அருகில் உள்ளது. நாங்கள் விரைவில் குடும்பத்துடன் சென்று உணவருந்துவோம் !! நன்றி
@sujiram4577
@sujiram4577 10 ай бұрын
Erode slang apdi dhaa masd
@gangaacircuits8240
@gangaacircuits8240 11 ай бұрын
அருமையான கோழி வறுவல் சமையல் செய்து காட்டியதற்கும் அதை படம்பிடித்து காட்டிய தீனா சார் அவர்களுக்கும் என் நன்றி.
@jayasreeavm4660
@jayasreeavm4660 11 ай бұрын
உங்களுடைய சமையல் தேடல் எந்த அளவுக்கு முக்கியமாக இருக்கிறது என்பதை ஈரோடு தோட்டத்து விருந்திலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.ஏனெனில் நான் ஈரோட்டில் இருப்பதால் உங்கள் selection நன்றாக தெரிகிறது. ஒவ்வொரு ஊரிலும் இது போல தேடிப்பிடித்து உங்கள் பயணம் தொடர எனது வாழ்த்துக்கள் தீனா
@saminathanparvathisami4434
@saminathanparvathisami4434 11 ай бұрын
வரமிளகாய் Is a word... வரமொளகாய் is an emotion.....❤
@AravindkumarRavichandran
@AravindkumarRavichandran 2 ай бұрын
Kaanja molaga ❤️
@premanathanv8568
@premanathanv8568 11 ай бұрын
மிகச்சிறப்பான பதிவு சூப்பர்ங்க தீனா தெளிவான விளக்கம் தொடர்ந்து நமது கொங்கு நாட்டின் பெருமை சேர்க்கும் உணவு வகைகள் பதிவிட வேண்டும் ❤❤ நன்றி நன்றி சகோதரா 😍🤗
@rajinirajini2881
@rajinirajini2881 2 ай бұрын
நான் வந்து உங்களுடைய அதாவது தீனாவோட மிகப்பெரிய ரசிகன் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் உங்களிடம் எனக்கு ரொம்ப பிடித்தது உங்களுடைய கனிவான பேச்சு சமையல் செய்யும் ஸ்டைல் பணிவு இதுதான் உங்களிடம் எனக்கு பிடித்த மிகப்பெரிய பிளஸ் நீங்கதான் பஸ்ட் எல்லாருக்கும் புரியிற மாதிரி குறிப்புகளை பணிவா தெளிவா அழகா சொல்லுவீங்க இது எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பிடிக்கும்
@nadeshalingamthambithurai6840
@nadeshalingamthambithurai6840 7 ай бұрын
அம்மாவின் பேச்சு அருமை...... சிரித்த முகத்துடன் சொல்லி தரும் பக்குவம் மிக நன்று....anbe sivam
@Rajeshkumar-dw3vo
@Rajeshkumar-dw3vo 4 ай бұрын
சமையலை விட அம்மாவின் பேச்சு அருமை😘😘
@MohanKumar-cp8ro
@MohanKumar-cp8ro 11 ай бұрын
Chef dheena oda special and unique thing is . Even though he is chef , he gives enough time to explain for the one who is cooking in his videos and he learns from it. Seems he is very good learner. My best wishes chef
@sakthikitchen879
@sakthikitchen879 11 ай бұрын
சூப்பர் சார் ஒவ்வொரு ஊருக்கும் போய் அந்தந்த ஒரு ஸ்பெஷல் செய்து காண்பிக்க வைத்து அதை எங்களுக்கு காண்பிப்பது மிக அருமை
@sasikala855
@sasikala855 11 ай бұрын
Bro... ஈரோட்டில் முதலியார் மெஸ் பிச்சு போட்ட கோழி recipe செமையா இருக்கும்...try செஞ்சு பாருங்க... and welcome to Erode....😊
@rajendranc240
@rajendranc240 11 ай бұрын
அருமைங்க நான் ஒரு நாளைக்கு உங்க கடைல சாப்பிட வர்ரேங்க குடும்பத்துடன் செப் தினாவின் ரசிகன் வீட்டில் ஸ்பெஷலா என்ன செய்தாலும் உங்க வீடீயோபாத்து செய்து கொடுத்தாத்தா எம் பொண்ணு சாப்பிடுவாப்பளைங்க ❤❤❤
@dhanasekarana4065
@dhanasekarana4065 11 ай бұрын
கொங்கு தமிழ் ஈரோடு பெண்கள் மாஸ்❤️👍👍👍
@FriendsBaby-kb5pc
@FriendsBaby-kb5pc 11 ай бұрын
சார் நீங்க பண்ற எல்லாம் யூடியூப் வீடியோவும் சமையலும் ரொம்ப சூப்பரா இருக்கு வீட்டில் செய்ய எளிமையா இருக்கு நான் உங்களோட ஃபேன்
@riz2841
@riz2841 11 ай бұрын
watching this recipe for first time can’t wait to cook this dish for my family thank you 😊
@Sneha_101
@Sneha_101 2 ай бұрын
Been to this place multiple times over the years … their taste is consistent, great hospitality.. one of my favourite place
@PearlCDCJr
@PearlCDCJr 11 ай бұрын
அருமையான chicken. Nalla ambience. Super 👍
@kowshalyamkowsi6149
@kowshalyamkowsi6149 11 ай бұрын
Nanga yepo erode ponalum.., thotathu virundhudhan... Best food... Vayiru neraiya saptutudha yendhripom ... Semma tasty in every dish.... Must try dis place..,
@user-cr1kw3me4n
@user-cr1kw3me4n 6 ай бұрын
Ungaloda pechu... Rompa arumai amma... Nan aranthangi... But nan pallipalayam chicken ithe pola seiven. En kids rompa like pannuvanga...
@sathyaannadurai3437
@sathyaannadurai3437 9 ай бұрын
I have visited this place multiple times..taste really awesome but the quantity is less.. price also costly.. eve though it's worth to visit..the taste wil not go from your tongue easily..must recommended place to visit.. Their service also best..the owner is very kind person.. ❤❤
@nithinbalajibalaji2767
@nithinbalajibalaji2767 11 ай бұрын
Sir your just phenomenal thanks for all the show which you do for us
@Rudhran2000
@Rudhran2000 10 ай бұрын
Authentic food items with native aroma. Fantastic.
@premnaths7960
@premnaths7960 11 ай бұрын
One of the best video on Pallipalayam chicken 👏👏
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 11 ай бұрын
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.
@madhanmaddy9994
@madhanmaddy9994 11 ай бұрын
Adhavudhuyaa seri palaya mariye Annan'ne Koopdran Unga Video Pakrathukku Romba Happy ya Irukku bro... Money make pandrathu thaan Yellarukkum Motive but , the Thing is Unique like Jabbar Bhai , U r Unique Dheena Bro, Finally, I am A Chef but, i am Ur Fan❤
@prnatarajan288
@prnatarajan288 11 ай бұрын
சுவைக்கு சுவை சேர்ப்பதாக இருக்கிறது அந்த அக்காவின் பேச்சு. வாழ்க வளமுடன்.
@rabiyathulfajiria438
@rabiyathulfajiria438 11 ай бұрын
Super super awesome... Food looks yummy..
@skyworld1554
@skyworld1554 11 ай бұрын
அருமையான விருந்து
@aarukutty96
@aarukutty96 11 ай бұрын
Anna,, erode la thakkali guruma kettu podunga,, sooper ah irukkum... Morning breakfast ku nalla irukkum 💕💕💕
@sangeethadharma5717
@sangeethadharma5717 11 ай бұрын
Yes
@elizabethcecelia2270
@elizabethcecelia2270 10 ай бұрын
Very simple recipe. Easy one to try out. Hope to try.
@saravanapandian6127
@saravanapandian6127 11 ай бұрын
பள்ளிப்பாளையம் சிக்கன் அருமை ஆனால் ஈரோடு அருகில் இருந்தாலும் பள்ளிப்பாளையம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது
@HowMean-my6cx
@HowMean-my6cx 10 ай бұрын
Sir, u capture all unique foods. Great job
@amudhapalanivelu9772
@amudhapalanivelu9772 11 ай бұрын
Super.Thank u Dhinia sir.😊
@renubala22
@renubala22 11 ай бұрын
Thank you sister & Deena 🙏🏼🙏🏼
@vanitharanganathan4168
@vanitharanganathan4168 11 ай бұрын
Neenga kuduthurukka title paduchalay naakkula yetchi oorudhu Dheena sir sapidanum pola irukku 😋
@vigneshreddy176
@vigneshreddy176 11 ай бұрын
Thank u so much sir for such a nice recipe sir show more recipes from her
@user-md7mx7ml5k
@user-md7mx7ml5k Ай бұрын
வயதான தாய்மார்களை வேலைக்கு வைத்திருக்கும் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
@jerinpaul5179
@jerinpaul5179 5 ай бұрын
Really anthe Annan and akkaa superrr Sirichittu rombe happy ya athai solli solli pannuraange Unmaiyaavey video paakke rombe santhosemaa irukku
@subramanians2170
@subramanians2170 11 ай бұрын
அருமையான சிக்கன் குழம்பு சிறப்பு
@anbanaamma9465
@anbanaamma9465 11 ай бұрын
Deenha thambi u r a best person. You're humble approach super
@dhanasekarana4065
@dhanasekarana4065 11 ай бұрын
அருமை தோட்டத்து கறி விருந்து அம்மா பேச்சு சூப்பர்👍👍
@vasanthamrealpromoters
@vasanthamrealpromoters 10 ай бұрын
சிறப்பு மகிழ்ச்சி 🎉 வாழ்த்துக்கள் மனநிறைவு
@kalaiyarasisamiappan6283
@kalaiyarasisamiappan6283 11 ай бұрын
Thanks to cover our traditional home recepie, my one of the favorite item, thanks sir😊😊😊
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 11 ай бұрын
❤❤❤ great. God bless you Akka. Thank you brother
@Alagukolangal-bp7it
@Alagukolangal-bp7it Ай бұрын
Semma recepie nan iniku try pandran
@HemaLatha-dt8tf
@HemaLatha-dt8tf 11 ай бұрын
Thank u sir...enga ooruku vandhadhu so happy...❤ innu naraya spl iruku
@sangeethadharma5717
@sangeethadharma5717 11 ай бұрын
Best hotel in erode. Especially brain fry & mutton sukka
@user-zy4di4ie5n
@user-zy4di4ie5n 11 ай бұрын
Mutton thani kulambu podunga sir from same sister
@gobinathm3851
@gobinathm3851 11 ай бұрын
Enga veetula all weekend um chithamani chicken than. Super taste ah irukkum
@anithas2433
@anithas2433 11 ай бұрын
PlZ anna we want more recipes from them
@GaneshKumar-ei1nw
@GaneshKumar-ei1nw 11 ай бұрын
Love the congu nature love the couple respect
@user-mw3kh5qp9y
@user-mw3kh5qp9y 11 ай бұрын
My native erode My favourite hotel ❤
@cinematimes9593
@cinematimes9593 11 ай бұрын
Thank you for your sharing videos
@HemaLatha-dt8tf
@HemaLatha-dt8tf 11 ай бұрын
Near to my home...thottathu virundhu...all time favorite
@rajeswari1171
@rajeswari1171 11 ай бұрын
Thank you sister and Deena bro
@shanthideena5266
@shanthideena5266 11 ай бұрын
Hi anna enga district vanthathu thanks enga area spl 🐓 pathi video pottathukku
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 11 ай бұрын
எங்களின்வீட்டில்இருந்து அரைகிலோமீட்டர்தூரத்தில் தான்தோட்டத்துவிருந்து உள்ளதுஎங்கள்உறவினர்கள் சாப்பிட்டுபிரமாதமாக உள்ளதுஎன்றனர்நன்றி தீனாஅண்ணா
@Bommi22
@Bommi22 11 ай бұрын
Super recipe anna
@universal246
@universal246 11 ай бұрын
Deena sir always I watch your videos I like your recipies also and one request iam also having one restaurant can you come and review my hotel also
@rumonjoshua9152
@rumonjoshua9152 11 ай бұрын
Yenga area food....pallipalayam chicken ultimate taste....avenga yenga school mam...
@Kratos03s
@Kratos03s 9 ай бұрын
Akka super recipe ....naga coimbatore kanteepa erode vantha unga hotle ku family ya varom
@narayanaswamyrani2600
@narayanaswamyrani2600 11 ай бұрын
Super Deena bro we r from AP but favourite of ur tour dishes
@Rajeshkumar-qc5ge
@Rajeshkumar-qc5ge 11 ай бұрын
Chef please make one video for Nattukozhli manja vengayam recipe 👏🏽 👏🏽👏🏽 this is one of the best recipe in Kongu side.. but the recipe was not available in KZfaq 😢
@sundaramvasudevan3289
@sundaramvasudevan3289 8 ай бұрын
Thanks for sharing brother 🙏
@kaarthikk608
@kaarthikk608 4 ай бұрын
Nice food. Good for health
@rukkumanirukkumani6900
@rukkumanirukkumani6900 11 ай бұрын
Really superb ❤😊
@anjalianju2411
@anjalianju2411 11 ай бұрын
Really Great Sir
@user-oh9nv5pn5x
@user-oh9nv5pn5x 11 ай бұрын
Arumai🙏🙏🙏🙏🙏👍
@user-dn9qt3hk5x
@user-dn9qt3hk5x 11 ай бұрын
Salem style nonveg karikulumbu super bro Come Salem bro
@GaneshKumar-ei1nw
@GaneshKumar-ei1nw 11 ай бұрын
Enga maama va kuptrulange big faansi for akka slang
@user-ig6di3uw3h
@user-ig6di3uw3h 11 ай бұрын
Super 😊
@Arsurya-sz8tu
@Arsurya-sz8tu 11 ай бұрын
Anna.erode special idli and mutton kudal kari podunga nga anna
@muthulakshmi6618
@muthulakshmi6618 10 ай бұрын
Super recipe bro
@mahendraboopathy3472
@mahendraboopathy3472 11 ай бұрын
Super. Blessings
@nadeshalingamthambithurai6840
@nadeshalingamthambithurai6840 7 ай бұрын
அக்கா உங்க சமையல் மிகவும் அருமை
@Fortunately8
@Fortunately8 11 ай бұрын
Super Awesome Too good
@antonyjosephine494
@antonyjosephine494 11 ай бұрын
Semmaya iruku...
@nagarajdn7385
@nagarajdn7385 11 ай бұрын
Sir, the right way of adding ginger & garlic paste, so that it all the items are roasted properly, add ginger garlic paste lastly, it will not stick to vessels
@sundaramashokkumar4747
@sundaramashokkumar4747 10 ай бұрын
Am From Tirupur, been eating there from 2011❤
@chottabheem571
@chottabheem571 11 ай бұрын
Dindugal ku pooi biriyani recipe podunga sir
@senthilnayaki4510
@senthilnayaki4510 11 ай бұрын
Sir non iodided salt engakidaikirathu endru sonnal migavum helptulla irukkum please
@sivakalaivani2823
@sivakalaivani2823 11 ай бұрын
In Coimbatore they do this without ginger garlic paste. Same recipe
@myrecipes9823
@myrecipes9823 11 ай бұрын
Thanni kulambu recipe podunga anna
@sumathidhanaraj4859
@sumathidhanaraj4859 11 ай бұрын
Anna arumai
@KkChefTamil
@KkChefTamil 11 ай бұрын
super recipe
@okygy2125
@okygy2125 9 ай бұрын
Hello sir. Please take video in kochai karthi, chengapalli shop for country chicken special
@adhityanpazhanivelu9688
@adhityanpazhanivelu9688 11 ай бұрын
அருமையான சமையல் 😍😋
@cinematimes9593
@cinematimes9593 11 ай бұрын
Good morning sir amazing sir 👌
@sivathanu603
@sivathanu603 9 ай бұрын
Sir, your videos are too good and informative. Just one thing is that cardia advertising..!! It feels like because of mandatory groundnut oil was shown in all recipes..! Really videos will be more great if that advertising thing gets out.thank you.
@rajamani7254
@rajamani7254 11 ай бұрын
Super.👌
@kesavankesavan9455
@kesavankesavan9455 2 ай бұрын
My favourite restaurant
@murugesansumathi2638
@murugesansumathi2638 11 ай бұрын
Super
@sathyaraman1868
@sathyaraman1868 11 ай бұрын
Super😊🎉
@fathilafathima
@fathilafathima 11 ай бұрын
Anna Erode Trichy cafe sambar and coconut chutney recipe podunga
@karthikgopi1725
@karthikgopi1725 11 ай бұрын
Inga pacha pulli rasam nala irukum nga anna
@padmavathiradhakrishnan
@padmavathiradhakrishnan 2 ай бұрын
கொங்கு special❤️💚
@aarukutty96
@aarukutty96 11 ай бұрын
Erode bavaani road pavish park ponga naa
@kutty_chutty
@kutty_chutty 11 ай бұрын
Super 👍
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 15 МЛН
Meenavan Unavagam pattinapakkam Rs 50/- Non Veg Meals I TWK Meals EPI 4
15:45
Tastee with Kiruthiga
Рет қаралды 90 М.
Thottathu Virunthu Non Veg Hotel | Erode | Thatha Talks | Suresh Chakravarthi
9:52
PRADO 250 - классная машина!
0:28
Тарасов Auto
Рет қаралды 3,3 МЛН
RINTANGAN AIR #waterpark #summer #waterslide #fun #gadgets
0:19
ABANG FAAREZ
Рет қаралды 37 МЛН
архив.. Северные Дачи Угледара 23..
0:15
Виталик
Рет қаралды 10 МЛН
Amazing 3 iPhone Trick Shot
0:32
That's Amazing Shorts
Рет қаралды 80 МЛН