கோரக்கர் சித்தர் ஜீவசமாதி | வடக்கு பொய்கை நல்லூர் | Korakkar Jeeva Samadhi | North Poigainallur

  Рет қаралды 124,994

SpiritualPath Tamil

SpiritualPath Tamil

9 ай бұрын

கோரக்கர் சித்தர் ஜீவசமாதி | வடக்கு பொய்கை நல்லூர் | Korakkar Jeeva Samadhi | North Poigainallur
அனைவருக்கும் ஆத்ம வணக்கம்,அடுத்தடுத்து வரவிருக்கும் அற்புதமான காணொளிகளுக்காக எங்கள் சேனலுக்கு நன்கொடை அளித்து உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
Dear Viewers, We kindly request you to Donate and Support our channel for more awesome videos to come
Gpay No: 97916 99359 ( Sathya Moorthy)
UPI ID : sathyamoorthy.2006@oksbi
WhatsApp: 97916 99359
PayPal Donate:
www.paypal.me/sathyaovk
Follow on This Channel in Instagram:
Spiritual Path Tamil
spiritual_p...
Join this channel to get access to perks:
/ @spiritualpathtamil
தினமும் நடக்கும் அதிசயம்,சாதுக்களின் சிலிர்க்க வைக்கும் பேட்டி,கோரக்கர் சித்தர் ஜீவசமாதி, வடக்கு பொய்கைநல்லூர்,
நாகப்பட்டினம், ஜீவசமாதி அதிசயம், 18 சித்தர்கள்,
கோரக்கர் வரலாறு, சந்திரரேகை, சந்திர ரேகை 200,
ஆன்மிகம், கோயில்,பக்தி #interview #korakkar #siddar #jeevasamathi #tamil #viral #facts #aanmeegam #bakthi
#sivan_whatsapp_status_tamil #sithargal #history #ancient #temple #viralnews #viralvideo #tamilnews #tamilnadunews #bjp #bjpnews #dmk #dmknews #admk #tamilnewslive #trending #trendingvideo #sivan #nagapattinam #northpoigainallur #sivapuranam #Devotional #Devotee #Tamildevotional #Tamildevotionalvideos
#கோரக்கர் #சித்தர் #சித்தர்கள் #சித்தர்கள்ரகசியம் #ஜீவசமாதி #ஆன்மிகம் #கோயில் #கோவில் #ஆன்மீகம் #ஆன்மீகம்தகவல்தமிழில் #பக்தி #சிவன் #இனிமே_இப்படித்தான் #இன்றையராசிபலன்
கோரக்கர் பதினெண் சித்தரில் ஒருவர், 16வது இடத்தில் உள்ளவர் கோரக்கர் சித்தர் ஆவார்.
நாத சைவம் எனும் சைவப் பிரிவின் நிறுவுனர்.
கோரக்க சித்தருக்கு இறைவன் காட்சி தந்த தலம் வடக்கு பொய்கை நல்லூர். கோரக்க சித்தரின் ஜீவ சமாதி உள்ளது.
கோரக்க சித்தரின் ஜீவ சமாதிக் கோயிலில் சமாதிக்கு நித்திய வழிபாடுகள் நடைபெறுகின்றன.

Пікірлер: 80
@rjhari1186
@rjhari1186 8 ай бұрын
கோரக்கர் அப்பா எனக்கு திருவண்ணாமலைல காட்சி குடுத்தாங்க 🙏அப்பா அவ்ளோ அழகா இருந்தாங்க... போட்டோ ல பாக்கற அதே முகம்... புதுசா டிரஸ்... காலில் கூட பட்டை போட்ருந்தாங்க... எங்களுக்கு ஆசிர்வாதம் பண்ணிட்டு போய்ட்டாங்க... இதை வெளில சொல்லக்கூடாதுனு ஒருசிலர் சொன்னாங்க... But என்னால சொல்லாம இருக்க முடியல... சொல்லும்போது ஒரு சந்தோஷம்... அப்பாவை நம்புங்க... எல்லா நேரத்துலயும் உங்க கூடவே இருந்து பாதுகாப்பாங்க 🙏
@pesumdeivamkodiswami
@pesumdeivamkodiswami 8 ай бұрын
Kodeeshwaraya namaha 🌺🙏💐
@muthulakshmis2079
@muthulakshmis2079 7 ай бұрын
👍👍👍
@krishnamoorthyj8327
@krishnamoorthyj8327 7 ай бұрын
அப்பா உன்னை உதைப்பார். புளுகாதே.இறைவனைப் பற்றி புளுகாதே.
@coolguy-qo4rc
@coolguy-qo4rc 7 ай бұрын
Enda pulugura mundam. Thiruvannamalai girivalapadhaila pala paradesigal samabalai poositu thiriyaranga avanga ellam girakkarnu poi solranga. Sidhargal anaithu sidhiyim kidaiku petru irai nilai adainthavargal boomiyil thangamattargal.so sidhar perla mosadi pannadheenga
@rjhari1186
@rjhari1186 7 ай бұрын
@@krishnamoorthyj8327 ☺️பொய் பேசல... பொய்சொல்லி அப்படி ஒரு பெருமை எனக்கு தேவையே இல்லை... 9 வியாழன் நான் பொய்கைநல்லூர் அப்பா கோவில் ல படுத்திருக்கேன்... அப்போவே அப்பா மேல நிறைய அன்பு வந்துட்டு எனக்கு....ஆன்மீகத்துல தீவிரமாக உள்ளவங்க வாழ்க்கைல சில அற்புதங்கள் நடக்கும்... அவங்க தற்பெருமை விரும்ப மாட்டாங்க.. அதனாலதான் அவங்க வெளில சொல்லுறது இல்ல... நான் அவங்க அளவுக்கு இருக்கேனானு தெரியாது ஆனா அப்பாட்ட எப்பவுமே பேசுவேன்... வெளில போனாலும், தூங்கபோனாலும் சொல்லிட்டுதான் போவேன்.. திருவண்ணாமலை போனப்போக்கூட... அப்பாட்ட திருவண்ணாமலை போறேன்பா.... நீங்களும் வாங்க... அங்க கிரிவலம் சேர்ந்து போவோம் அப்டினு சொல்லிட்டு போனேன்... அப்பா இப்டி காட்சிகுடுப்பாங்கன்னு நாங்க நினைக்கல... நீங்க முழு நம்பிக்கை வச்சீங்கன்னா எனக்காவது காட்சிதான் குடுத்தார்...உங்கள்ட்ட வந்து பேசுவார்... நம்பிக்கைதான் முக்கியம்... அப்பாவை நம்புங்க 🙏
@sakthivadivel4702
@sakthivadivel4702 5 ай бұрын
கோரக்கர் சித்தர் ஜீவசமாதி பீடத்தை சிறப்பாக நிர்வாகம் செய்து வருகிறார்கள் வாழ்க வாழ்க வளமுடன்
@geethasundararajan2263
@geethasundararajan2263 8 ай бұрын
ஆழியார் அறிவுத் திருக்கோயிலில் விஞ்ஞான முறையில் இறைத் தத்துவத்தை போதிக்கிறார்கள். வாழ்க வையகம்.வாழ்க‌வளமுடன் இயக்க யோகா பயிற்சியும் அளிக்கப் படும்.
@sgcbe-pd3qm
@sgcbe-pd3qm 4 ай бұрын
நேற்று அருள்மிகு தவத்திரு ஈசான சிவன் மகா சித்தர் கோரக்கர் சித்தர் ஜீவ சமாதி செண்ட்ரு வந்தேன் ...🪔🙏திருச்சிற்றம்பலம் 🪔🙏
@muthumani3779
@muthumani3779 6 ай бұрын
ஓம் கோரக்கர் சித்தர் திருவடிகளே போற்றி போற்றி 🙏🙏🙏
@veluyuthamachari602
@veluyuthamachari602 8 ай бұрын
ஓம் கோரக்க சித்தர் தேவாயபோற்றி ஓம்🙏🙏🙏🙏🙏🙏 போற்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 போற்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@MOHAN-xz4bf
@MOHAN-xz4bf 7 ай бұрын
ஓம் கோரக்கர் சித்தர் அய்யா வாழ்கா 🙏🙏🙏🌸🌼🌸🌼🌸🌼🌸
@marianitrajakoon9949
@marianitrajakoon9949 3 ай бұрын
ஓம் கோரக்கர் ஐயா போற்றி.
@user-qy1hb1zl6g
@user-qy1hb1zl6g 19 күн бұрын
Om korrakar sidhar saraanm 🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 8 ай бұрын
🌺 ஓம் கோரக்கர் சித்தர் திருவடிகளே போற்றி போற்றி 🌺🌺🌺🌺🌺🐚🐚🌺🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🌺🔔🔔🌺🌺🌺🌺🤧
@user-qe6ux4cg8r
@user-qe6ux4cg8r 6 ай бұрын
ஓம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி போற்றி
@mahendrank3003
@mahendrank3003 7 ай бұрын
கோரக்கர் சித்தர் போற்றி போற்றி
@siddhargalulagam-vaasiyogi7080
@siddhargalulagam-vaasiyogi7080 7 ай бұрын
முழுமையாக உயர்நிலை அடைந்தவர்கள் 18 சித்தர்களும் வள்ளலார் மட்டுமே
@sugashvishnu
@sugashvishnu 3 ай бұрын
18 சித்தர்களில் வள்ளலார் வரமாட்டார்
@ashokkumarrs369
@ashokkumarrs369 8 ай бұрын
ஓம் கோரக்கர் சித்தரே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏...
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 8 ай бұрын
🌺பிரபஞ்சத்திற்கு நன்றிகள் 💐💐🙏🙏
@SpiritualPathTamil
@SpiritualPathTamil 8 ай бұрын
நன்றிகள் பல 🙏
@user-ns2pj5cb8n
@user-ns2pj5cb8n 8 ай бұрын
ஓம் கோரக்கர் சித்தர் அய்யா துணை
@rajaramn9974
@rajaramn9974 Ай бұрын
நன்றி 🙏
@mangalamarunachalam3667
@mangalamarunachalam3667 6 ай бұрын
Om Korrakar sidhar saranam
@subramaniannatarajan3491
@subramaniannatarajan3491 Ай бұрын
Namaskarams
@anandnarayanan3810
@anandnarayanan3810 7 ай бұрын
Uttar pradesh chief minister, Yogi Adityanath is the direct lineage of Koraknath. He is like the son of Gorakhnath. Thats why he is very strong.
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 8 ай бұрын
🏵️ நன்றிகள் 💐💐🙏🙏
@bhuvaneswarisenniappan4381
@bhuvaneswarisenniappan4381 7 ай бұрын
OM Korrakera sharanam 🙏🙏🙏🌸🌸🌸🌺🥀🌹🍲🍲🍚🍚🍚🥣🥣🫕🫕🍶🍶
@ramakrishnanganapathysubra990
@ramakrishnanganapathysubra990 8 ай бұрын
இந்த கோரக்க சித்தர் வடக்கே சென்று ஸ்தாயித்த மடம்தான் கோரக்பூர் மடம்.இந்த மடத்தின் மடாதிபதியாக இருந்தவர்தான் யோகி ஆதித்யநாத் அய்யா.
@cosmosgalaxy369
@cosmosgalaxy369 8 ай бұрын
Thank you very much for your information..
@SkA-mp2pg
@SkA-mp2pg 8 ай бұрын
புல்டோசர் ஆதித்யா வா. பொய்யா தெரியுதே. கோராகர் அன்பே சொன்னவர். ஆதித்யாவிடம் அன்பு இல்லையே. அதனால் பொய்யாக இருக்க வாய்ப்புள்ளது.
@venkateshbalasubramaniam2446
@venkateshbalasubramaniam2446 7 ай бұрын
Exactly. That's why he had enormous power. Straight forward.
@naagarazanrs5126
@naagarazanrs5126 7 ай бұрын
VAzhga vaLamudan
@revathysridhar8786
@revathysridhar8786 7 ай бұрын
Thank you ayya
@ArunArun-nh7sx
@ArunArun-nh7sx 7 ай бұрын
குருவே போற்றி
@logicalmind5624
@logicalmind5624 9 ай бұрын
Good work bro.. Please do more such works👌👌
@SpiritualPathTamil
@SpiritualPathTamil 9 ай бұрын
Thank you 🙏🙏🙏
@logicalmind5624
@logicalmind5624 9 ай бұрын
@@SpiritualPathTamil whats your contact no bro.. Pls share your contact no..🙏🙏
@lalithar297
@lalithar297 8 ай бұрын
Omkorakarthiruvadikalapodri🎉
@111aaa111bbb111
@111aaa111bbb111 6 ай бұрын
🙏🙏💐💐🙏🙏
@healthycookingtm9385
@healthycookingtm9385 7 ай бұрын
@geethagovindan19
@geethagovindan19 6 ай бұрын
🙏🙏🙏
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Ай бұрын
கோரக்கர் மெய்கை நல்லூர்
@Vasanthi1967
@Vasanthi1967 8 ай бұрын
🙏🙏
@UMA.N.M
@UMA.N.M 8 ай бұрын
! சாமி கோரக்கர் சித்தரை பற்றி உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க தெரியலைன்னா எனக்கு ஐயாவை பத்தி எதுவும் தெரியல அப்படின்னு
@kandasamysukunathan8936
@kandasamysukunathan8936 5 ай бұрын
🙏🏼🙏🏼கோரக்கர் சித்தர் ஆசி வேண்டுகிறேன் ....
@SpiritualPathTamil
@SpiritualPathTamil 5 ай бұрын
நிச்சயம் கிடைக்கும் விரைவில் 🙏
@rangasamy6604
@rangasamy6604 5 ай бұрын
கோரக்கரை தனிமையான ஒரு இடத்தில் முழு மனதையும் ஒருங்கினைத்து அவரை வணங்கினால் உங்கள் அக கண்ணால் அவரை தரிசிக்க முடியும் இது உண்மை முயன்று பாருங்கள்
@rangasamy6604
@rangasamy6604 5 ай бұрын
கோரக்கரை தனிமையான ஒரு இடத்தில் முழு மனதையும் ஒருங்கினைத்து அவரை வணங்கினால் உங்கள் அக கண்ணால் அவரை தரிசிக்க முடியும் இது உண்மை முயன்று பாருங்கள்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Ай бұрын
அட்ரஸ் கொடுங்க அனுப்பி வைக்கிறேன்
@UMA.N.M
@UMA.N.M 8 ай бұрын
Swami chitrapat therinja sollunga Telugu..
@shivakn2003
@shivakn2003 7 ай бұрын
Nice information. Please take care of the videography in next episode(s). Too much camera movement....hurts the eyes
@SpiritualPathTamil
@SpiritualPathTamil 7 ай бұрын
Thank you for your Valuable comments. We will Fix it next video.
@hariharan2291
@hariharan2291 9 ай бұрын
🌹🙏
@rajeswarisrinivasan6290
@rajeswarisrinivasan6290 7 ай бұрын
Where is the location of this temple.
@SpiritualPathTamil
@SpiritualPathTamil 7 ай бұрын
maps.app.goo.gl/GJxssFgMrppgdfZ66
@rajendiranellappan5705
@rajendiranellappan5705 8 ай бұрын
Location lp
@SpiritualPathTamil
@SpiritualPathTamil 8 ай бұрын
maps.app.goo.gl/fLbQU6Y4FpyFJ99eA
@srikumaran1885
@srikumaran1885 3 ай бұрын
Alech Neranjan 👍🏽💪🏽🦾👍🏽🙏🏽💐 Om Namah Shivaya 🙏🏽💐 Korakapoor eavar North INDIA Thelothama Merrieage pannie Oru BABY koduthu Avalukku Pen Thanmai Eve lady feelings kodutharu Thelothama oru CURSE Sabathala PEN Thanmaie ealanthu Allie Rani 👑 Allie Tharbar Ruleing and she created one ROYEAL QUEEN 👑 KINGDOM 👍🏽 The saint Korakapoor Enter her Kingdom then she feel feminism and love Himsex Seduction feelings comming then ONE MALE BABY Formed & Birth BORN eatherkku main connection NARATHER Muniee 😅😊😅
@racergowtham5942
@racergowtham5942 8 ай бұрын
💯🤍✨🙏
@vathsalasubramanyam15
@vathsalasubramanyam15 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@asokanasokan1923
@asokanasokan1923 4 ай бұрын
21-6''2024 கண்டிப்பாக நான் செல்வேன்
@rajshekarabasappa5545
@rajshekarabasappa5545 8 ай бұрын
Location plz
@SpiritualPathTamil
@SpiritualPathTamil 8 ай бұрын
maps.app.goo.gl/94jJhf9mY6U69Gv48
@sparrowss-fd5zt
@sparrowss-fd5zt 7 ай бұрын
Bro 😂பாவம் bro நீங்க 😂😂❤️
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Ай бұрын
ஏன் மச்சி அப்படி சொல்ற
@VedisamyK
@VedisamyK 4 ай бұрын
தலைகீழ்ழாவரலாறு கூறுவதில் எந்த பயணமும் இல்லை
@rajendransrinivasan8866
@rajendransrinivasan8866 7 ай бұрын
U. P.கோராகநாத் மாடாதி பதி CMயோகி. அத்தியநாத். இப்பவும் அவர்தான் முக்கிய நாட்களேல் பூஜை அவர் தான் செய்கிறார். நன்றி.
@JeyakumarP-os6su
@JeyakumarP-os6su 5 ай бұрын
ஏம்பா இவ்வளவு கஷ்டப்பட்டு வீடியோ பண்ணும் உங்களுக்கு அதை கொஞ்சம் நேர்த்தியாக செய்யவேண்டும் என்று யோசிக்க தோன்றவில்லையா!
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Ай бұрын
ஏன் என்ன ஆச்சி
@veluyuthamachari602
@veluyuthamachari602 8 ай бұрын
ஓம் கோரக்க சித்தர் தேவாயபோற்றி ஓம்🙏🙏🙏🙏🙏🙏 போற்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 போற்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@gunarekha930
@gunarekha930 8 ай бұрын
🙏
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 8 ай бұрын
🌺 ஓம் கோரக்கர் சித்தர் திருவடிகளே போற்றி போற்றி🌺🌺🌺🌺🌺🐚🐚🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🌺🔔🔔🌺🌺🌺🌺🤧
@racergowtham5942
@racergowtham5942 8 ай бұрын
💯🤍✨🙏
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 47 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 137 МЛН
My little bro is funny😁  @artur-boy
00:18
Andrey Grechka
Рет қаралды 13 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 47 МЛН