கோரக்கர் கூறும் ரகசியங்கள் | Korakkar Chandraregai | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 40,496

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

3 жыл бұрын

Join this channel to get access to perks:
/ @nithilandhandapani
This video talk about the secrets said by Sithar Korakkar and his experience with Sithar Bogar
CONTACT ME ON:
Mail I'd - contactnithilan@gmail.com
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithilandhandapani
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #korakkar #bogar

Пікірлер: 261
@murugaprakash9152
@murugaprakash9152 3 жыл бұрын
கோரக்கர்-போகர் சந்திப்பு!! நினைத்துப் பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது. இவர்கள் சந்திப்பு குறித்த உங்கள் விரிவுரை அதற்கு இன்னும் அழகு சேர்க்கிறது. சிறப்பு. 👌
@rajpugal1992
@rajpugal1992 3 жыл бұрын
நித ரசிகன் திருச்சி...
@sivachidambarm4572
@sivachidambarm4572 2 жыл бұрын
வணக்கம் நீங்க இதுபற்றி பேசும் போது நான் லைப்ரரி யிலிருந்து போகரின் ஜெனன சாகரம் புக் எடுத்து வந்தேன் ஆசிரியர் S. சந்திரசேகர் என்பவர் எழுதிஉள்ளார் அவரது மற்ற நூல் ஒன்று அதிசய சித்தர் போகர் 110/-ருபாய் என்ற நூலை வெளியிட்டு உள்ளார் மற்றும் போகர் 7000ம் மற்றும் 12000ம் உள்ளது மற்றும் அதில் பிரித்து பலபேர் புத்தகம் எழுதி உள்ளனர் நீங்க அதில் சிறப்பான தகவல் திரட்டி எங்களுக்கு கொடுக்கிறீர்கள் மிக்க நன்றி ஐயா வணக்கம் 🙏🙏🙏🙏🙏
@santhanamlakshmi831
@santhanamlakshmi831 3 жыл бұрын
கோரக்கர் பெருமான் இவ்வுலக துன்பத்தை நீக்கும் வகையில் அருள வேண்டும். தங்கள் பணி தொடர்ந்து சிறக்க வேண்டுகிறேன்.
@kannandevil6842
@kannandevil6842 3 жыл бұрын
Bhogar the great ❤️
@r.sureshraj66
@r.sureshraj66 3 жыл бұрын
அருமை, சந்திரரேகை ...பற்றி மேலும் தகவல்களை ஆவலுடன் எநிர்நோக்குகிறேன். மிக்க நன்றி ஐயா 🙏
@shashiKumar-jt4oj
@shashiKumar-jt4oj 2 ай бұрын
Idhu Korakkar siddhar chandhira regaiyil Putthagathil solliyadhu En ganippu idhu karpanaiyakuda irukkalaam en ennathil thondriyadhu solgiren idhu nadakkalaam nadakamakuda irukkalaam andha iraivarthaan kaapaatra vendum thavaru irundhaal manniyungal, 'kulirum adhigam illaamal veyilum adhigam illaamal irukkum kaalathil(february) Vaanathil kariyanoda mandaipol ruba maga rubavaliya endraal periya vaal natchathiram kannukku therindhu Thudhiyaga naali iru irupathaindhu (thedhiyaga 04 02 2025) Maathiraiyin vadakke oru nilam thannil oru paal aliyum Maathirai endraal Maa endraal peridhu Thirai endraal kadal Maathirai endraal Perungadal(indian ocean) indian ocean vadakke oru nilam aliyum andha iraivanthan makkalaiyum nilathaiyum kaapaatra Vendum 'thavaru irundhaal manniyungal Idhu en manadhil thondriyadhu'
@nithyasrinivasan8077
@nithyasrinivasan8077 3 жыл бұрын
Thank you friend.. Wish you all the best. Keep posting more videos 👍🙏💐
@anandhiramesh417
@anandhiramesh417 Жыл бұрын
Nithilan ... fantastic with proper evidences, from Guru's writing. You will be blessed by all the Guru
@s.r.gopikannan1715
@s.r.gopikannan1715 3 жыл бұрын
அருமையான பதிவு நண்பா இறைவன் உங்களுக்கு சகல செல்வங்களும் அருளட்டும் ௐநமசிவாயௐ சித்தகுருவே நம
@arivuchelvan9358
@arivuchelvan9358 3 жыл бұрын
அருமை சகோதரர் ஒரு விசயத்தை அழகாகவும் சுவாரசியமாகவும் சொல்கிறீர்கள்,நேரிடையாக பயணிப்பது போல் உள்ளது
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish 3 жыл бұрын
Daily I am getting information from nithilan. Brother you are a siddhar encyclopedia. Om nama shivaya
@manikkamramanathan234
@manikkamramanathan234 3 жыл бұрын
Really I am mad after you. Jam packed information, interestingly presented. Nice voice modulation. Reaching us inside subconscious mind. Inseparable teacher, request blessed to meet you. Let universe bless me to attain this sucess.
@kumarananandan1523
@kumarananandan1523 3 жыл бұрын
Day by day lot of improvement sir, keep rocking👍👍👍🎉 interesting ha iruku
@kingman7235
@kingman7235 3 жыл бұрын
Sir todays information was explained in simple way that every one can understand about bogar siddhar and korakar siddhar
@asodakrishnan8110
@asodakrishnan8110 3 жыл бұрын
அருமை இன்று தான் பார்க்க நேரம் கிடைத்தது நன்றி take care thambi
@gocoolraj8577
@gocoolraj8577 3 жыл бұрын
I am seeker, and really a great eye opener , first time hearing about pariyangi yogam ...
@abdulhardy
@abdulhardy 3 жыл бұрын
Bro i am your biggest fan. Because I am searching ancient mystery your explaining very easily in tamil, thanks alot bro
@rahulprasanth1954
@rahulprasanth1954 3 жыл бұрын
Very interesting bro ... waiting for next part
@lakshminarayanan3454
@lakshminarayanan3454 3 жыл бұрын
அருமையான பதிவு நிறைய நல்ல விஷயம் தெரித்து கொண்டேன் நன்றி
@jijikal
@jijikal 3 жыл бұрын
I chose korakkar as guru, today I decided it. Thanks Anna :) right time right video.
@G_B_R
@G_B_R 3 жыл бұрын
You cannot choose your guru. Guru will choose you if you are prepared. It happened in my life.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
@@G_B_R வணக்கம், உங்கள் குரு எவரோ, தாங்கள் எங்கு உள்ளீர்கள். நன்றி.
@latentheat3956
@latentheat3956 3 жыл бұрын
Do you following jeevakarunya?
@G_B_R
@G_B_R 3 жыл бұрын
@@Dhurai_Raasalingam என்னுடைய குரு அகத்தியர் மகான். 🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
@@G_B_R உங்கள் அறிமுகம் மிகவும் சுவாரசியமாக உள்ளது, குரு அகத்தியர் பெருமான் தங்களை தேர்ந்தெடுத்ததாக கூறினீர்கள், அதனை பற்றி விளக்க முடியுமா. நன்றி.
@mahanbaisvision9421
@mahanbaisvision9421 3 жыл бұрын
Hi Brother, Thanks for your effort and your video's.... If add more visual's with picture and background Music to your video's.. It will be more interesting............ Thank you...
@drawidantamilanenemy7442
@drawidantamilanenemy7442 3 жыл бұрын
அருமையான ஆன்மிக விளக்கம்.. 💪💪
@jenny3110
@jenny3110 3 жыл бұрын
👌👌 waiting for the up coming episodes. ❤️
@subashrukmani6340
@subashrukmani6340 3 жыл бұрын
Sema bro. Exactly suber bro. Ninaithadhai vida perfectaa sollirukinga
@anandhiramesh417
@anandhiramesh417 Жыл бұрын
You are d doing a wonderful knowledge sharing process, into all spiritual minds. Anandhi Ramesh from chennai
@dhana5947
@dhana5947 3 жыл бұрын
பயனுள்ள அற்புதத் தகவல்கள்.
@Krishna_mrgk
@Krishna_mrgk 3 жыл бұрын
Super. நிறைய காணொளி போடுங்கள்
@revathis3199
@revathis3199 3 жыл бұрын
I saw your post for last 1 month... really very informative. Tell more about only vasi yogam If possible... 🙏
@lifeisatool495
@lifeisatool495 Жыл бұрын
Big fan and follower bro!👌🙏 Your videos helps a lot to keep growing towards gynanam. Waiting to hear from you more on Chandraregai and Jananasasthram bro.🙏 A kind request to add a video on the need and use of Rudhraksham and how to maintain it like cleaning and repowering it. How to do it, how frequently to do it, when and where to do it. What are the other beads and uses from other parts of the world from different cultures and their use n purposes.🙏🙏🙏
@user-cl6yf6tm8b
@user-cl6yf6tm8b 3 жыл бұрын
மற்றும் ஒரு சிறந்த பதிவு. நல்வாழ்த்துகள்...
@muralidharan2727
@muralidharan2727 3 жыл бұрын
அருமையான பதிவு சகோதரரே 👍👍👍
@AnbeSivam1111
@AnbeSivam1111 3 жыл бұрын
*போகர் சனன சாகரம் நூல்* *தானென்ற வாதியிலே நந்தியானேன்* *தவஞ்செய்து சித்தனயன் மாலுமானேன்* *வேனென்ற சுப்பிரமணிய ரூபமானேன்* *விண்ணவர் சேனாபதி யிந்திரனுமானேன்* *நானென்ற கிருட்ணவடி வாகிநின்றே* *நபிரூப மாயுலக மெங்குமானேன்* *வானென்ற பராபரமாய் நின்றுகொண்டேன்* *மாநிலத்திற் போகரென்று வாழ்ந்திட்டேனே* ,,,🙏🏽 கோரக்கர் பெருமான் வழங்கிய *சந்திர ரேகை நூல்* குறிப்பு _பங்கமுடன் பாவி _*_வெள்ளைப் பாதகன்_*_ தான் மக்களைச் சிறைகொள்வான் பச்சமின்றி। ।சங்கையுடன் சண்டாளர் சமரை நீத்துச் சடுதியிலே வருவேன் என்று அறைந்து போனார்_ .. இங்கு *வெள்ளை பாதகன்* என்று அவர் குறிப்பிடுவது *யாஜூஜ் மாஜூஜ்* குறிக்கும்.. உண்மையான *ஈசா நபி* அவர்கள் வரும் அடையாளம் அவர் வருகைக்கு முன்பு கோரக்க சித்தர் சீவ சமாதியில் *சோதி லிங்கம்* தோன்றும்,,,, ஆதியில் தோன்றியன் வல்லவன் அவனே அனைத்துமாக இருக்கின்றான்.. நன்றி🙏🏽
@AnbeSivam1111
@AnbeSivam1111 3 жыл бұрын
சகோதரா, *தஜ்ஜாலை* அழிக்க *போக நாதர்* உறுதியாக வருவார்,,, இந்த உண்மையை வெகு சன மக்களுக்கு புரியும் படி எடுத்துரையுங்கள்,,,, நன்றி🙏🏽
@manikkamramanathan234
@manikkamramanathan234 3 жыл бұрын
Please reveal the mantra to meet guru in time and to get blessings. You guide us what are all the steps, procedure, process to follow. Expecting reply.., Ramanathan
@vijeibalaji5515
@vijeibalaji5515 3 жыл бұрын
அருமையான தகவல் நன்றி. நீங்கள் படிக்கும் புத்தகங்கள் எங்கு கிடைக்கும்??
@infinity1983
@infinity1983 3 жыл бұрын
You are doing wonderful job..
@narendrans7813
@narendrans7813 2 жыл бұрын
Ayya, your work for the society is really great. Can you please tell about kaduveli chithar. Thanks
@mk6701
@mk6701 3 жыл бұрын
Hi Nithilan, I kindly request you to do a session on Pamban Swamigal, based on your schedule, Thanks.
@AnbeSivam1111
@AnbeSivam1111 3 жыл бұрын
*சிறு குறிப்பு சிதாகாய பரவெளி என்றால் உச்சந்தலை இல்லை* ,, *அது சுழுமுனை,அதுவே அண்ட உச்சி* ,, சித்தர் பெருமக்கள் பாடல்களில் மறை பொருள் அனேகம் உண்டு,,,
@kamalsaromuni
@kamalsaromuni 3 жыл бұрын
👍
@psivagurunathan.7404
@psivagurunathan.7404 3 жыл бұрын
Ji in which posture we use to sit for Vasai yogam pls rep
@thirunavukkarasuprabhu6363
@thirunavukkarasuprabhu6363 3 жыл бұрын
ஒவ்வொரு அம்சத்துக்குறிய கால நேரத்தை பற்றிய விளக்கம் கொடுங்கள்.
@k.nanthakumar8151
@k.nanthakumar8151 2 жыл бұрын
Bro how to tell the mantra “Hum Umm Nam “ Is it like Aum inhale and say Aummmmmmmm.. Or other method… Pls explain. Thanks
@user-fb5fv6pv8t
@user-fb5fv6pv8t 3 жыл бұрын
Nithi anna always ultimate
@policearulpolicearul4184
@policearulpolicearul4184 2 жыл бұрын
உங்கள் பதிலுக்காக காத்துருக்கிறேன் நன்றி வணக்கம் .....அருள்.
@vickyca9313
@vickyca9313 3 жыл бұрын
Informative! 👍🔥
@anupriyam9364
@anupriyam9364 3 жыл бұрын
Sema...aum um nam nu sollanuma..or aum nu sollanuma...mm waiting for that vedio🙂🙂
@yogumforlife
@yogumforlife 3 жыл бұрын
சித்தர் சுந்தரானந்தர் Video please my Humble request🙏🙏🙏🙏🙏
@abishek8585
@abishek8585 3 жыл бұрын
Bro video poduratha stop panathinga na daily unga vedio papen super bro keep rocking
@RavikumarKumar-hx6fz
@RavikumarKumar-hx6fz 3 жыл бұрын
thank you nithi bro you make a wonderful video
@sundaravel4479
@sundaravel4479 3 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே......
@latentheat3956
@latentheat3956 3 жыл бұрын
இதெல்லாம் கேக்க ஆஹா ஓஹோன்னு இருக்கும். ஆனா சித்த நிலையை அடைவது அவ்வளவு எளிதல்ல. அனைத்தையும் தூக்கி எறிய வேண்டும். காடு செல்ல வேண்டும். அல்லது வள்ளல் பெருமான் வழியை கடைபிடிக்கலாம்.
@revathis3199
@revathis3199 3 жыл бұрын
Hi I am harini from Chidambaram.. very informative news.. the same left side sleep also told vallalar iya ..... Nataraja. Temple also statue like meditation through sleeping....
@Kalaivani7
@Kalaivani7 3 жыл бұрын
Hi Brother, Thank you for giving us the Mantram but how you chant the mantra ( in one breathe or one for each word? am um nam mantra
@dharunarumugam1449
@dharunarumugam1449 3 жыл бұрын
Kriya yogam pathi full explaination kudunga
@RKARTHICK-nb3fv
@RKARTHICK-nb3fv 3 жыл бұрын
Anna pazhani murugan pathi sithargal ethum sollirukkangala nu atha pathi oru video pannunga anna
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 3 жыл бұрын
Anna chandhra regaila nava ganda yogam matrum siddugal pathi irundhal solunga
@narayanankuttan1985
@narayanankuttan1985 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@senthilkumaran273
@senthilkumaran273 3 жыл бұрын
Arumaiya pathivu..
@kasankarthi1923
@kasankarthi1923 3 жыл бұрын
Bro dreams patthi sidhargal enna solluraanganu video podunga
@sudarsank3516
@sudarsank3516 3 жыл бұрын
Nice... Anna please speak about Tamil Eelam and Ravanan...
@TholkappianTholkappian-py7hm
@TholkappianTholkappian-py7hm Ай бұрын
ஓம் அம் உம் நம் அருமை நன்ரறி 🙏🙏🙏❤️❤️❤️
@sivachidambarm4572
@sivachidambarm4572 2 жыл бұрын
வணக்கம் ஐயா சித்தர்களை பற்றி அறிவது என்னுடைய குறிக்கோள் அதற்கு உதவும் படி பல பல விபரங்கள் கூறி உதவி செய்கிறீர்கள்மிக்க நன்றிகள் நீங்க குறிப்பாக சொல்லிய உடல் வலுவா இருக்கும் படம் பதஞ்சலியார் சுவாமி படம் இதற்கு மிகவும் பொருந்தும் எனநான் நினைக்கிறன் ஐயா நீங்க ஒரு தடவை அப் படத்தை பாருங்க புரியும்னு நினைக்கிறன் வணக்கம் ஐயா 🙏🙏🙏
@sivaranjanidass5055
@sivaranjanidass5055 3 жыл бұрын
Waiting for bogar's last book video 👍
@Pravgpg
@Pravgpg 3 жыл бұрын
Im from malaysia... Thungelam ne phone switch off panna..thiderne indhe video... So watching now..thungge videngge bro nithilan😂
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Haha im so happy to hear this. Thoongama kooda namma video pakaringa na enaku perumai than nanba 😁
@Pravgpg
@Pravgpg 3 жыл бұрын
Detailed lengthy video seyingge bro... Many are interested to know the detailed history and story.. we in malaysia,dnt have sources...so please consider lengthy video for us... Ungele dhan malai pole nambirekom...💓
@SuGar-tc2vz
@SuGar-tc2vz 3 жыл бұрын
My mind Every time;~ Hi guys நான் உன்னிடத்தில் தண்டபாணி....😉
@mbsounds3116
@mbsounds3116 3 жыл бұрын
Super bro. Mahabaratham bheeshmar pathi videos podunga.
@susila9676
@susila9676 7 ай бұрын
தகவலுக்கு நன்றி.
@rajeshkumars7059
@rajeshkumars7059 3 жыл бұрын
Bro gena etha pathu refer panderga solu bro
@anandhraj7095
@anandhraj7095 3 жыл бұрын
Naragam matrum karuda puranam patri video podunga bro
@anandhraj7095
@anandhraj7095 3 жыл бұрын
Manonmani Thai patri full history video pannunga bro
@vsideas8675
@vsideas8675 3 жыл бұрын
அருமையான பதிவு
@deepakb7739
@deepakb7739 3 жыл бұрын
Om nama shivay Hara Hara Hara Mahadeva 🙏 pls tell me korakkar siddhar Jeeva samadhi is ware good speech brother jai hind 🇮🇳🙏 Vanda mathram barath mathak jai 🇮🇳 🙏👍
@sofiajyothi6927
@sofiajyothi6927 2 жыл бұрын
Super vera level na
@gtinternationalgt3639
@gtinternationalgt3639 3 жыл бұрын
Nithi mama mass!!!
@alagesanm956
@alagesanm956 Жыл бұрын
Hi sir where I can the tamil siddhar books. I m from Bangalore
@SkramarSkramar
@SkramarSkramar 3 жыл бұрын
Pogar .....niraiya message... Solluga brother... Bye miss u
@prabhubala007
@prabhubala007 3 жыл бұрын
Nice also do an video for teleportation
@raghavendraraagu7042
@raghavendraraagu7042 3 жыл бұрын
Interesting, shocking super post
@dharmaraja1736
@dharmaraja1736 3 жыл бұрын
சிறப்பு❤
@shivaramanshivaraman9129
@shivaramanshivaraman9129 6 ай бұрын
Very fascinating sir
@kalimuthulakas5789
@kalimuthulakas5789 3 жыл бұрын
Super good continue
@sofiajyothi6927
@sofiajyothi6927 2 жыл бұрын
Okk anna good information na
@everything-is-vibration
@everything-is-vibration 3 жыл бұрын
sama sama indhamari nariya detaila solunga bro
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
7:00 அடங்கப்பா 😲😲😲 செம்ம matter ரா இருக்கே 😁😁😁
@hemanathpranav9412
@hemanathpranav9412 2 жыл бұрын
Brother please tell me clear about கும்பம் ரேசகம் பூரகம்.also I have a few doubts in chandra regai book, so please reply me in instagram
@justrelaks9354
@justrelaks9354 3 жыл бұрын
Arumai nanba👍👌
@divyasri1982
@divyasri1982 Жыл бұрын
Atma Namaskaram 😊🙏🏻💐
@THANIGAINATHANSIRANJEEVI
@THANIGAINATHANSIRANJEEVI 3 жыл бұрын
மிக்க நன்றி அய்யா
@kalyansundaram6398
@kalyansundaram6398 3 жыл бұрын
Om guruve saranam 🙏
@kumarananandan1523
@kumarananandan1523 3 жыл бұрын
Manormaniyama pathi detail solluga
@bootharajan7713
@bootharajan7713 3 жыл бұрын
Bro nenga ena vela pakikinga
@trendivlogger877
@trendivlogger877 3 жыл бұрын
Bro 3 mantras at one time or only one mantra at a time??
@prabudhurga1724
@prabudhurga1724 3 жыл бұрын
Arumai
@vanithavelumani6346
@vanithavelumani6346 Жыл бұрын
வாழ்க வளமுடன் அருமை
@nerzmixstation5474
@nerzmixstation5474 3 жыл бұрын
Takkunu Adutha Video Podupa🔥❤❤
@SharkFishSF
@SharkFishSF 3 жыл бұрын
Those 3 sounds vibrate in the body to organise nitric oxide to the brain and proceed further.
@gopalakrishnannair4742
@gopalakrishnannair4742 3 жыл бұрын
Aum Um Nam entra mandram vasi yogathilu irukku ( Bhogar siddhar) Amutham navarasam vaasiyogam
@muthuvel3969
@muthuvel3969 3 жыл бұрын
Bogar jananasagaram seekiram sollunga anna
@SaravananSivan
@SaravananSivan 3 жыл бұрын
Bro neengal sonnadhu pirakaadhigaa murai suronidham aan urupil serndhu kollum
@hemanathpranav9412
@hemanathpranav9412 2 жыл бұрын
Super na ❤️
@knockknock3812
@knockknock3812 7 ай бұрын
Pls mention that boganathar book
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 5 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 6 МЛН
What is Beeja Manthiram ??? | Nithilan Dhandapani | Tamil
12:52
Nithilan Dhandapani
Рет қаралды 63 М.