காரிப்பட்டி வெள்ளாட்டு கறி சோறு | A hidden gem in Salem-Chennai national highway

  Рет қаралды 125,568

Banana Leaf Unlimited

Banana Leaf Unlimited

6 ай бұрын

Contact number of owner of restaurant:
9842733185
SUNDAY HOLIDAY !!!
Address:
Anbu Mess
Service road (under flyover)
Salem to Chennai National Highway
Karipatti, Tamil Nadu 636106
Google maps
maps.app.goo.g...
------------------------------------------------------------------------------
For promotions, please contact:
Banana Leaf Unlimited - 8825679624
Email: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: www.facebook.c....
Instagram: / banana_leaf_unlimited
#coimbatorefoodreview #foodreview #bananaleafunlimited #coimbatorefood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers

Пікірлер: 158
@sundaresanpp5656
@sundaresanpp5656 6 ай бұрын
மட்டன் 300 ரூபாய் மிக அதிகம்.
@parthibanmechanical4910
@parthibanmechanical4910 6 ай бұрын
Yes bro. 200 to 250 is value for money
@sikkantharkw6601
@sikkantharkw6601 6 ай бұрын
😮😮😮😮😮
@kingsofboysjaffna7231
@kingsofboysjaffna7231 3 ай бұрын
எங்கட நாட்டில 2000 rs டாப்பா 😢
@parthibanban4803
@parthibanban4803 6 ай бұрын
ஆட்டுக்கறி விலை ரொம்ப ரொம்ப அதிகம் அநியாயம்😢😂😮நீங்கள் போட்ட வீடியோவில் அன்பு மெஸ் மிக மிக மோசமான வீடியோ
@DailyTrendin
@DailyTrendin 6 ай бұрын
300+ 80 como க்கு egg & தயிர் கூட ... கொடுக்கமாட்டாங்களா.. additional amount ...
@chiru184
@chiru184 6 ай бұрын
Mutton rateஐ பார்த்ததுமே video பாக்கிற ஆர்வம் போயிறிச்சு.
@parthibanban4803
@parthibanban4803 6 ай бұрын
யாரும் இந்த கடைக்கு செல்லாதீர்கள் நம்மிடம் பகல் கொள்ளை அடிக்கீறார்கள்
@parathidassan800
@parathidassan800 6 ай бұрын
எங்கள் ஊரில் 1/2 கிலோ 300ரூ மட்டன்... திருநள்ளாறு
@vikisps4754
@vikisps4754 6 ай бұрын
Kooda 500 pota oru family eh 1 kilo mutton eduthu sapdalam thala
@vinethananthan3592
@vinethananthan3592 5 ай бұрын
Mutton, Chicken 300rs, cost is too high
@manikandan503
@manikandan503 6 ай бұрын
300 rs is very costly for this quantity
@CS-sasi
@CS-sasi Ай бұрын
அந்த பக்கமே எல்லாம் ஆட்டுக்கறியோட விலையை குறைவு மட்டன் ரூ.300 அதிகம் அப்புறம் சாப்பாடுக்கு 80 ரூபாய் அதுவும் அதிகம்.
@grbvlogs9787
@grbvlogs9787 6 ай бұрын
Mutton 300/- cost High 🤭🤭🤭🤭
@JJ-fz1ym
@JJ-fz1ym 6 ай бұрын
மனோஜ் சார்.. எப்படி ஃபுல் கட்டு கட்டிட்டு ட்ரைவ் பண்றீங்க ? 😮😂
@gokulraj1292
@gokulraj1292 6 ай бұрын
நல்லா quantity nu எப்படி சொல்லுறீங்க ஒரு கிலோ 800 ரூபா அது 200 grams கூட வராது
@s.charlesbinny7289
@s.charlesbinny7289 3 ай бұрын
But price very high
@Vijai342
@Vijai342 6 ай бұрын
Manoj sir கொஞ்சம் budget friendly யா video போடுங்க sir
@SilambarasanS-zj6fw
@SilambarasanS-zj6fw 3 ай бұрын
Yes
@rajivpush
@rajivpush 6 ай бұрын
300 Mutton + Meal rate ah ?? Mess style ku idhu romba over...
@NewPhone-qr2xp
@NewPhone-qr2xp 6 ай бұрын
Actually, after covid many restaurants have increased their price considering many conditions. But, few hotels - irrespective of their facilities and infra, still take this chance and increase price extensively... Definitely, higher side cost Manoj. Also, owner romba strict officer pola 😅😅
@nawazshariff2164
@nawazshariff2164 6 ай бұрын
Mutton 300, heavy rate 🔥🔥🔥😭
@ashokkrishnan1051
@ashokkrishnan1051 6 ай бұрын
1 kg mutton around 800-900 for 250 gms cooked mutton 300 is okay but I don't think it will be 250 gms 😂
@selvamSelvam-fc9uh
@selvamSelvam-fc9uh 2 ай бұрын
இந்த ஹோட்டலில் ஏழை மக்கள் சாப்பிடுவது எட்டாக்கனியா??? அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் பணம் படைத்த மகான்கள் செல்லும் ஹோட்டல் இது வேஸ்ட்...
@user-zj4rk8rc8y
@user-zj4rk8rc8y 5 ай бұрын
My favourite place and best taste in hotel Anna voda service super eppavumeee 30 years ahhh favourite place
@prasadsivalingam1441
@prasadsivalingam1441 5 ай бұрын
Mutton quantity is high... rate ₹ 300 .. ok no problem
@annamalaib2076
@annamalaib2076 6 ай бұрын
எங்க ஊர் அன்புமெஸ்
@user-rb9rs4to1p
@user-rb9rs4to1p 5 ай бұрын
Im from Sri Lanka last two years I take lunch more then 1 to 2 years best foods
@Manithan123
@Manithan123 6 ай бұрын
சேவலோட குஞ்சு அல்ல. சேவலோட கொட்டை!
@meganathansenguttuvan843
@meganathansenguttuvan843 3 ай бұрын
சாப்பாடு ரூ.80 மட்டன் மற்றும் சிக்கன் ஒரு பிளேட் ரூ,300 , கறி நல்லாவே வேகல கேட்டா விறகடுபுல சமைச்சது அப்படீங்கறாங்க ஏன் விறகடப்புல கறி முக்கா வேக்கடுதான் வேகுமா? மட்டன்கறியே கிலோ ரூ. 800 தான் ஆனா எண்ணி 6 பீஸ் தான் இருக்கு அதுக்கு அதுவும் முக்கா வேக்காட்டுகறிக்கு ரூ.300 சாப்பாட்டுக் தனியா ரூ.80 அடசாமி ஒரு நியாயம் வேணாமா? என்ன கேட்டா புறவழிச்சாலையில் இருக்கும் இன்னொரு சுங்கசாவடி அவ்வளவுதான் என்ன அந்த சுங்கசாவடில பணம் கொடுத்தான் வண்டிய விடுவான் இங்க உங்க பேச்சை கேட்டுபோய் ஆப்ப சொறிகிட்டோம். உங்க ரிவியூவிற்கு நன்றி ஆனா இனிமேல் நீங்க ரிவியூ செய்யும் கடைக்கு போககூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். இந்த கடைக்கு யாரும் போயிடாதீங்க பிளீஸ். ( குறிப்பு. எனக்கும் இந்த கடை முதாலளிக்கும் இத ரிவியூ செய்தவருக்கும் தனிபட்ட பகை ஏதும் இல்லை. நம்பி ஏமாத்துடேன்)
@N.Muralidharan
@N.Muralidharan 6 ай бұрын
Bro.. veg, non veg video ratio 1 : 4 aa? 😃
@360drama6
@360drama6 6 ай бұрын
மனோஜ் சார்.... கோபிசெட்டிபாளையம் அம்மன் மெஸ்.... ட்ரய் பண்ணுங்க.... மிகவும் அருமையாக இருக்கும்....🎉🎉🎉
@deivasigamanik6383
@deivasigamanik6383 6 ай бұрын
அதெல்லாம் வந்து ஒரு வருஷம் ஆச்சு 😤😤
@RameshRamesh-ks2bn
@RameshRamesh-ks2bn 6 ай бұрын
Mutton rate high
@sathisskumarb6546
@sathisskumarb6546 25 күн бұрын
Good. Worth for money, in most if the hotel they are very very minimal! Quantity
@Vijay-jm7py
@Vijay-jm7py 6 ай бұрын
Wow what a great food in the world
@manikandanhemachandran1232
@manikandanhemachandran1232 6 ай бұрын
Mutton quantity worth only 180 to 210 rs maximum 300 seems bit high anyhow that's price they have set
@onlysound8399
@onlysound8399 6 ай бұрын
ஒரு பொரியல் மற்றும் சாம்பார், ரசம், மோர், குழம்பு 80 ரூபாய் ரொம்ப அதிகம்
@ckmuruganantham3066
@ckmuruganantham3066 6 ай бұрын
10 ரூபாய்க்கு வேணுமா? 😂
@hariprasath7650
@hariprasath7650 6 ай бұрын
Summa venuma 😅😅
@maheswaranchandran2041
@maheswaranchandran2041 5 ай бұрын
​@@hariprasath7650😂😂😂
@vishwanathans1838
@vishwanathans1838 6 ай бұрын
All ok but rate his high very
@PandianSenthil-xr7xo
@PandianSenthil-xr7xo 6 ай бұрын
அண்ணா நல்ல ஹோட்டலா பாத்து ரிவ்யூ பண்றீங்க மிக்க நன்றி நீங்க சாப்பிடும்போது கொழும்பில கருவேப்பிலை இருக்கும் சட்னியில் கருவேப்பிலை இருக்கும் கருவேப்பிலை ஓரமா தூக்கி வைக்காதீங்க கருவேப்பிலை தலைமுடிக்கு உடம்புக்கு மிகவும் நல்லது ஓரமா வைக்காதீங்க அண்ணா உங்க வீடியோவை ஃபுல்லா நான் நிறைய பார்க்கிற எல்லா வீடியோக்களையும் கருவேப்பிலையும் ஓரமா தூக்கி வைக்கிறீங்க
@chingmungyung8175
@chingmungyung8175 6 ай бұрын
எங்க ஊர்ல 1/4 கிலோ மட்டனே 200ரூ தான்
@ckmuruganantham3066
@ckmuruganantham3066 6 ай бұрын
வாங்கி அப்படியே வாயில போட்டுக்க 😂
@ashokkrishnan1051
@ashokkrishnan1051 6 ай бұрын
Cooking charge 100 appo ithu correct rate than but mess style ambience ki 100 athigam
@chingmungyung8175
@chingmungyung8175 6 ай бұрын
@@ckmuruganantham3066 யார்டா நீ அந்த கடையில எச்சி இலை எடுக்கிறவனா? இல்ல டேபிள் துடைக்கிறவனா?
@Ram-jq5zp
@Ram-jq5zp 9 күн бұрын
விலை ரொம்ப அதிகம். சாப்பாடு மட்டும் சாப்பிடலாம். ஓட்டுனர்கள் 300 ரூபாய் கொடுத்து ஒருவேலை சாப்பிடுவது சாத்தியமில்லை..
@thilagamvelmurugan5033
@thilagamvelmurugan5033 6 ай бұрын
Very costly 🙏
@tamilraji
@tamilraji 6 ай бұрын
300 lam overrrrt😅
@sureshsharma-zl1xy
@sureshsharma-zl1xy 6 ай бұрын
Very nice food vlogs Manoj sir ❤❤
@ponslm
@ponslm 6 ай бұрын
Not worth for 300 rupees
@rath6686
@rath6686 6 ай бұрын
Mutton rs 300 too much
@santhipravin9615
@santhipravin9615 6 ай бұрын
People spend 300 for pizza and fast food,a good healthy food to get... I would definitely go for it than a pizza
@SaravanaKumar-hq7uf
@SaravanaKumar-hq7uf 6 ай бұрын
300 too cost... Quantity is not that much...
@rshiva8886
@rshiva8886 6 ай бұрын
Mutton Kari 300 rate athigam
@vasanthkumarjayaraman6753
@vasanthkumarjayaraman6753 6 ай бұрын
I agree with you Manoj.. it's limited homely & appears mouth watering
@dayalandayalan2968
@dayalandayalan2968 6 ай бұрын
உங்கள் இலவச சேவைக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
@irrusappank5286
@irrusappank5286 6 ай бұрын
ரேட்.ரொம்ப அதிகம்
@sabarinathganesan3582
@sabarinathganesan3582 6 ай бұрын
I have tried this hotel back in 2007 and again in 2018, the taste still remains the same.. especially that Ginger Kulambu is super..unique taste
@santoshrajendran3747
@santoshrajendran3747 6 ай бұрын
300 rups mutton quantity kammiya therithu 😢
@narenselva4538
@narenselva4538 6 ай бұрын
Kadisiya seval kunji kari iruke. Enjoy
@KPS423
@KPS423 6 ай бұрын
மட்டன் Price very high? Total 400 price over? வேண்டாம்?
@magendralingam7501
@magendralingam7501 6 ай бұрын
Excellent food spread. Ginger curry is a must try food. 😊😊
@jamburajan9274
@jamburajan9274 6 ай бұрын
நமஸ்காரம் கேப்டன் சார் காரி பட்டி அன்பு மெஸ் என்ற பெயருக்கு ஏற்ற வஆறஉஅதன் உரிமையாளர் தங்களை அன்புடன் வரவேற்று வித்தியாசமான சுவையில் இஞ்சி குழம்பு மற்றும் மட்டன் சுக்கா சிக்கன் கேரட் பொறியல் முட்டை கிரேவி பசுந் தயிர் என அனைத்தும் அன்புடன் பரிமாறி திருப்தியாக உங்களை சாப்பிட வைத்து கெளரவித்த அன்பு மெஸ் மேலும் வளர வாழ்த்த்துகிறேன் நன்றி வணக்கம் சார்
@aravindkk7891
@aravindkk7891 6 ай бұрын
300 a romba jasthi...😮
@dakkshind.v3a506
@dakkshind.v3a506 6 ай бұрын
Only mutton 300 over bro 😂 all items rate over
@Gee19654
@Gee19654 6 ай бұрын
அப்ப ஒரு மீள் 400 ரூபா
@ashokkrishnan1051
@ashokkrishnan1051 6 ай бұрын
If muttin along with rice 300 is fine also if we eat mutton rice egg and curd it will be around 400 wwhoch is too high for this shop which ia equalent to high class restaurant
@thamaraiselvanmj8417
@thamaraiselvanmj8417 6 ай бұрын
Mutton too costly
@Mr-loyal-Ravi
@Mr-loyal-Ravi 6 ай бұрын
Amazing
@raviradhar1979
@raviradhar1979 6 ай бұрын
மட்டன் rate அதிகமா இருக்கு மத்தபடி ok
@nijokongapally4791
@nijokongapally4791 6 ай бұрын
Super❤️👍🥰
@jaganjva3728
@jaganjva3728 6 ай бұрын
MUTTAN HEAVY RATE
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 6 ай бұрын
குஞ்சி குழம்பு👌
@UniqSkills
@UniqSkills 6 ай бұрын
Super video bro!! While coming back from Chennai visit Pondy foods
@rajeshramachandran1704
@rajeshramachandran1704 6 ай бұрын
Good afternoon dear Manoj bro - Time for Anmbu mess for lunch . I am really interested on how you plan your travel itinerary? Do you already plan a month ahead in advance ? The reason I am asking is because of the different places that you visit for food vlogs . Ram-Lakshman twins enjoying their meals . The owner was quite clear with his comments . No fuss just straight & candid . Good candid comments from the customers . Time for Manoj bro to start eating & provide us the review . Quite decent quantity of Mutton curry 👍 Starting with Egg masala rice and now onto the mutton gravy with pieces and rice - good combo 👌 Lot of customers also re-emphasised that the style of cooking is home style 💯 We could hear you slurping on the Nalli in ASMR style 😀 Looks like the NaatuKozhi piece is unique and you are having the testicular part of the Rooster 😂😂 Enjoy 👍👍 Time for their popular Inji Kuzhambu and it seems to be a super hit for you . I would have loved it with some Paratha . Curd is super thick & creamy and one of my best dishes 💯💯💯 Final review of the meals and that was a very candid review . This was yet another wonderful and unique vlog and so happy that you had “ Food vloggers delight “ 👌👌 Moreover you were hungry . So it was a double delight . I thoroughly enjoyed this wonderful vlog . Quite simple & smooth . That’s the beauty of such eateries . Please continue to dish out such vlogs . Well done Manoj Bro 👌👌👌 Have a great day ahead 👍
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 6 ай бұрын
Thank you very much 😊🙏
@thennavanthennavan8140
@thennavanthennavan8140 6 ай бұрын
Egg Rs.10/- ok
@arunachalam6772
@arunachalam6772 5 ай бұрын
முட்டை 10. Rs but பார்சல் முட்டை 20 ருபாய்.. என்ன அநியாயம்?? 500rs ku சாப்பாடு குடுத்தாலும் அதற்க்கும் ஒரு கூட்டம் சேரும்... மக்கள் கூடுகிறார்கள் என்பதற்காக எதையும் பெருமையா நினைக்க வேண்டாம்..
@apadmanaban1
@apadmanaban1 6 ай бұрын
Costly boss
@AnuPriya-kz8ij
@AnuPriya-kz8ij 6 ай бұрын
Sir how are you sir oru சந்தேகம் nenga sapedum பொது நோ dringeking whater
@palanisamypalanisamy6637
@palanisamypalanisamy6637 6 ай бұрын
Sankagiri la mayabazzar hotel &muniyandi Vilas hotel try pannunga my sankagiri karan
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 6 ай бұрын
Sure brother
@karthikjayakumar2372
@karthikjayakumar2372 6 ай бұрын
Manasatchi thottu sollunga, 700rs ku neenga saptrukinga. Ithu worth ah😂😂😂. Summa pesanumeynu pesa kudathu. Poidunga
@chethanreddy4547
@chethanreddy4547 6 ай бұрын
Super Food Sir 🍗🍗🍗🐠🐠🐠🥩🥩🥩
@MURLI06
@MURLI06 6 ай бұрын
Mutton and chicken over rate comment ku reply kudungo bro
@harikrishnanvenkatesan5512
@harikrishnanvenkatesan5512 6 ай бұрын
Manoj sir open ah solren apram ur smiles 😃
@sundar5658
@sundar5658 6 ай бұрын
Fst comment naan dha👍😀
@busywithoutwork
@busywithoutwork 6 ай бұрын
Comments enge😜
@sundar5658
@sundar5658 6 ай бұрын
@@busywithoutwork 🤣🤣🤣🤣samma thala..
@sundar5658
@sundar5658 5 ай бұрын
@@busywithoutwork athukku dha nee pannitta la ....🤣
@venkatesansrinivasan2878
@venkatesansrinivasan2878 6 ай бұрын
Why Ranamurthy missing prs Venkatesan former MP
@emceeakshayiyer3426
@emceeakshayiyer3426 6 ай бұрын
Nice
@palanisamypalanisamy6637
@palanisamypalanisamy6637 6 ай бұрын
HOTEL SANHAGIRI OLD BUS STAND THIRUSENGODU PRIVU ROAD OFFOSIT TRY PANNUNGA PRO
@logeshkumar8804
@logeshkumar8804 6 ай бұрын
So costly
@ashwinpranav5189
@ashwinpranav5189 17 күн бұрын
Romba average bro july 2024 la Saturday we went...may be ippa quality down aagiduchu pola...owner ku attitude problem iruku bro...taste avg thaan....veg meals very very worst bro
@SammySayon-lh7kb
@SammySayon-lh7kb 6 ай бұрын
REALLY SUPER VIDEO MANOJ ANNA CONGRATULATIONS THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA.
@AshokKumar-nm8of
@AshokKumar-nm8of 6 ай бұрын
verum white rice 80??? peraasai
@Mohankumar-qf7fc
@Mohankumar-qf7fc 6 ай бұрын
Bro senjerimalai janani mess try pannuga bro morning tiffen
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 6 ай бұрын
What is special here bro? Please give their contact number
@user-lp4hf2kz7g
@user-lp4hf2kz7g 6 ай бұрын
Rate ரொம்ப over ணா
@gokulnathsubramanian1026
@gokulnathsubramanian1026 6 ай бұрын
Visit Arun mess in tharamangalam, salem
@francislobo9216
@francislobo9216 6 ай бұрын
Amazing vlog.all the best dear Manoj ❤from Trivandrum, Kerala
@CR07PRASATH
@CR07PRASATH 6 ай бұрын
Mutton over cost
@nehashashi6821
@nehashashi6821 6 ай бұрын
Is mutton meals 300 or just for mutton 300rs?
@B_R_U_C_E_12
@B_R_U_C_E_12 6 ай бұрын
Just mutton alone it is 300rs it looks very costly
@jayamanimuthusamy674
@jayamanimuthusamy674 6 ай бұрын
emppa athy kozi muttai illa vithai
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 6 ай бұрын
சேவல் குஞ்சி🐓 சூப்பா் குஞ்சி🍌
@robertantony405
@robertantony405 Ай бұрын
Kollegal
@AshokKumar-nm8of
@AshokKumar-nm8of 6 ай бұрын
who will spend 300 for mutton and then 80 for rice alone. its very very high, considering the small size of shop
@deivasigamanik6383
@deivasigamanik6383 6 ай бұрын
அப்ப ஜூனியர் குப்பன்னா அஞ்சப்பர் னா 🤫 குடுப்பே 😤😫😫
@ashokkrishnan1051
@ashokkrishnan1051 6 ай бұрын
300 along with rice is fine because mutton 250 raw meat itself 200
@ghousebabu2250
@ghousebabu2250 5 ай бұрын
Please mention wheather it's HALAL it will help all' people
@rajeshnvijo-dj7dk
@rajeshnvijo-dj7dk 6 ай бұрын
Uupee karaoo karrect aaah. 😅
@sankarang7696
@sankarang7696 6 ай бұрын
ஆட்டுக்கறி 300/- என்பது சற்று அதிகம் அதுவும் அந்த சிறிய ஊரில்.
@sarancutty
@sarancutty 2 ай бұрын
Seevael muttai ya
@coolyoutuber6237
@coolyoutuber6237 6 ай бұрын
11:37 சேவலுக்கு எப்படி கரு முட்டை இருக்கும்? அது நாட்டுக்கோழியோட கரு முட்டை தான்.😃
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 6 ай бұрын
அது சேவல் விரை, வீடியோவிலேயே திருத்தி இருக்கிறேன்
@coolyoutuber6237
@coolyoutuber6237 6 ай бұрын
@@banana_leaf_unlimited Oh ok. 😃
@GPSwamy
@GPSwamy 6 ай бұрын
அது kidney
@RaviKumar-tn1zz
@RaviKumar-tn1zz Ай бұрын
Koonthal mathiri erukum price over don't suggest the hotel . what paid promotion 😂
@ManojKumar-ty8kz
@ManojKumar-ty8kz 2 ай бұрын
Intha youtubers ah epaium nambi na pogavea matea...kasa vagitu kandatha promote panuvanuga usual ah vea....just seeing video for tempt... Don't go and try to any hotel from youtubers review
@bobbyponniah3176
@bobbyponniah3176 6 ай бұрын
👍👍👍👍👍👌👌👌👌👌
Harley Quinn lost the Joker forever!!!#Harley Quinn #joker
00:19
Harley Quinn with the Joker
Рет қаралды 23 МЛН
Maamannan Vadivelu Tamil Mass Interval Scene 720p
15:08
movies updates
Рет қаралды 517 М.