கார்ல் மார்க்ஸ் - கம்யூனிஸ்டுகளின் கடவுள் : Karl Marx - The Revolutionary Scholar

  Рет қаралды 796,810

News7 Tamil

News7 Tamil

6 жыл бұрын

கார்ல் மார்க்ஸ் - கம்யூனிஸ்டுகளின் கடவுள் : Karl Marx - The Revolutionary Scholar
Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 543
@nilanithan690
@nilanithan690 4 жыл бұрын
மார்க்சின் மனைவி ஜென்னி சொல்லுகிறார்: ​ ​"உலகத்தில் எந்தப் புத்தகமும், இவ்வளவு துன்பங்களுக்கு நடுவே எழுதப்பட்டு இருக்காது. ​ ​துயரங்களுக்கு மத்தியிலே எழுதப்பட்டு இருக்காது. ​ ​எங்களுக்குப் பிறந்த மூன்று குழந்தைகள், ஏற்கனவே இறந்து விட்டன. ​ ​வீட்டில் உணவு இல்லை. ரொட்டி வாங்கப் பணம் இல்லை. இருக்கின்ற பிள்ளைகள் பசியால் துடிக்கிறார்கள். ​ ​என் மகன் பிரசிசுகா, ஒரு வயதுப் பிள்ளை. என் உடலில் வலு இல்லை. ​ ​நான் சாப்பிட்டுப் பல நாள்கள் ஆயிற்று. ​ ​அந்தக் குழந்தை பாலுக்கு அழுகிறான். ​என் மார்பிலே பல்லை வைத்து, பாலுக்காக உறிஞ்சுகிற போது, அவனது பற்கள் பட்ட இடத்திலே தோல் வெடித்து ரத்தம் கொட்டுகிறது. ​ ​அந்தப் பிஞ்சுக் குழந்தையின் நடுங்கிய உதடுகளிலே ரத்தத் துளிகள் விழுகின்றன. ​ ​கொடுத்த கடனுக்காக வீட்டுப் பொருள்களைப் பறிமுதல் செய்ய, கடன்காரர்கள் வந்து விட்டார்கள். ​ ​வீட்டில் இருக்கின்ற படுக்கை, கம்பளி, துணிமணி மட்டும் அல்ல, குழந்தையின் தொட்டிலையும் எடுத்துக் கொண்டு போகிறார்கள். ​ ​பனிபடர்ந்த தரையில், உடைகள் இல்லாமல், என் பிள்ளைகளோடு நடுங்கியவாறு நாங்கள் படுத்துக் கிடந்தோம். ​ ​பிரசிசுகாவும் செத்துப் போனான். நான்காவது குழந்தையும் இறந்து போயிற்று. ​ ​அவன் பிறந்த போது, அவனுக்குத் தொட்டில் வாங்கக் காசு இல்லை: இறந்த போது, சவப்பெட்டி வாங்கவும் காசு இல்லை. ​ ​ஒரு கட்டத்தில் ஜென்னியும் இறந்துவிட்டார். ​ ​ஜென்னி இறந்தவுடன், தனது உயிராய் நேசித்த ஜென்னியை இழந்தவுடன் ‘மூர்’-ம் (மார்க்ஸ்) இறந்து விட்டார் என்று ஏங்கல்ஸ் குறிப்பிட்டார். ​ ​1883-இல் மார்க்சின் சுவாசப்பையில் கட்டி இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். மார்க்ஸ் மெல்ல செத்துக் கொண்டிருந்தார். 1883 மார்ச் 14 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு வழக்கம் போல ஏங்கல்ஸ் வந்த போது எல்லோரும் வீட்டில் கதறிக் கொண்டிருந்தனர். அமைதியாக எவ்வித வேதனையும் இல்லாமல் மார்க்சின் உடல் பிரிந்துவிட்டது. ​ ​உலகப் பாட்டாளி வர்க்கத் தலைவர்கள் லண்டன் விரைந்து வந்தனர். 1883 மார்ச் 17 லண்டன் ஹைகேட் கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. மனைவி ஜென்னி புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகில் அவரது உடலும் புதைக்கப்பட்டது. ​ ​கண்ணீர் மல்க ஏங்கல்ஸ் இரங்கல் உரையாற்றினார். ​ ​“யுக யுகாந்திரங்களுக்கு அவர் பெயர் நிலைத்து நீடித்து நிற்கும். அவரது மாபெரும் பணியும் நிலைத்து நிற்கும்” என்றார். அவ்வாறே காலங்களை வென்ற மனிதராகிவிட்டார் மார்க்ஸ். அவரது தத்துவம் மார்க்சின் பெயராலே வழங்கப்பட வேண்டும் என்று ஏங்கல்ஸ் தெரிவித்த அடிப்படையில் மார்க்சியமும் காலத்தை வென்ற தத்துவமாகிவிட்டது! ​ ​மனிதகுல வரலாற்றையே மாற்றி அமைத்த ​டாஸ் கேபிடல் - ​மூலதனம் என்ற நூலைப் படைப்பதற்காக மட்டும் 1700 நூல்களுக்கு மேல் படித்த மாமேதை மார்க்சின் வாழ்கை இப்படித்தான் இருந்தது.. ​ ​ தோழர். நில.நிதன்
@baskarcr7lover
@baskarcr7lover 4 жыл бұрын
Super sir👍
@SriRam-hp9zl
@SriRam-hp9zl 4 жыл бұрын
What a 👌👌👌
@theladyhitler
@theladyhitler 3 жыл бұрын
👌👍
@ancientman2026
@ancientman2026 Жыл бұрын
💫💙💙💙💙 அருமையான பதிவு தோழரே....💖
@maduraimeenatchiofficialba1663
@maduraimeenatchiofficialba1663 Жыл бұрын
தோழரே
@ranjithanbu449
@ranjithanbu449 3 жыл бұрын
ஏதோ ஒரு நாட்டில் பிறந்த மனிதன் உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று பாடுபட்டார் மாமனிதன் 🙏
@kalaiselvi1151
@kalaiselvi1151 2 жыл бұрын
Super ranjith unmaiyallava anaivarukum anaithum vendum adhu ondrudhan karuthu
@RameshKumar-rp4et
@RameshKumar-rp4et Жыл бұрын
இயேசு கிறிஸ்துவை கடவுளாக கொண்ட மனிதன்
@manijerry4513
@manijerry4513 6 ай бұрын
😊
@--Franklin--
@--Franklin-- 4 жыл бұрын
இவ்வுலகம், வாழும்பொழுது தூற்றுவதும் இறந்த பின் போற்றுவதுமே வழக்கமாக கொண்டுள்ளது!!!
@IMRANKHAN-on6xf
@IMRANKHAN-on6xf 2 жыл бұрын
💯
@drvijayy2k2
@drvijayy2k2 2 жыл бұрын
Correct. Naan niraiya naal idhu pondra anubavam yennaku undu.
@parthibanparthiban7229
@parthibanparthiban7229 2 жыл бұрын
Yes
@velumayalganesh9674
@velumayalganesh9674 2 жыл бұрын
Ki
@manimaran1826
@manimaran1826 2 жыл бұрын
Saththiyam eappothum appadithan.sago.
@sammishavel
@sammishavel 4 жыл бұрын
வாழ்க்கையில் போராட்டம் இருக்கலாம் ஆனால் வாழ்க்கையே போராட்டமாக்கி கொண்ட உலகின் ஆசான் என்றும் மார்க்ஸ் மட்டுமே...
@aravndhanr7241
@aravndhanr7241 2 жыл бұрын
Karl Marx oru திருட்டுப் பயல்
@cheguvara5654
@cheguvara5654 2 жыл бұрын
@@aravndhanr7241 மூடு
@vinothvinothkumar1936
@vinothvinothkumar1936 Жыл бұрын
Yaavaiuyum arintha oruvan
@mrxtamil4075
@mrxtamil4075 3 жыл бұрын
என் கண்களில் கண்ணீர் கொட்டுகிறது நமக்காக நம் வாழ்க்கைகாக தன் வாழ்நாள் முழுவதும் அர்பணித்த மாமனிதன் மார்க்ஸ்…
@sahayakamston6581
@sahayakamston6581 3 жыл бұрын
காரல் மார்ஸ் பிறந்த மே மாதம் 5ம் தேதி நானும் பிறந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி 😍
@MaideensFacts
@MaideensFacts 3 жыл бұрын
ஒரு தோழனாக மார்க்ஸ் ஒரு தோழரே கடவுள் அல்ல 🚩🚩🚩🚩 Lal salaam🚩🚩🚩
@user-ro6so6vd1j
@user-ro6so6vd1j 3 жыл бұрын
லால் சலாம்.
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 2 жыл бұрын
There is no God - marx
@abinu646
@abinu646 4 ай бұрын
Lal salaam
@RameshRamesh-rg1ux
@RameshRamesh-rg1ux 3 жыл бұрын
தன் மனைவி பிள்ளைகள் பட்டினி கிடக்க உலக மக்கள் யாவரும் பசி போக்கி இல்லாமல் இல்லாமல் போக சிந்தித்த மாமேதை காரல் மார்க்ஸ்.
@nilanithan690
@nilanithan690 4 жыл бұрын
அன்பு தான் கடவுள் என்றால் மார்க்ஸ் தான் எங்கள் கடவுள். ஆம் நாங்கள் கம்யூனிஸ்டுகள் தான்
@sudhakarv1912
@sudhakarv1912 2 жыл бұрын
பொதுவுடமை இருக்கும் வரை காரல் மார்க்ஸ் மக்கள் மனதில் வாழ்வார்...
@ganeshpeter7560
@ganeshpeter7560 3 жыл бұрын
News 7 உங்களின் இந்த செயல் மிகவும் பாராட்டுக்களுக்கு உரியது. ஏனெனில் பல அறிஞர்கள் பற்றிய தகவல்கள் வெளியே கொண்டு வருகிறீர்கள் அது மட்டுமின்றி எளிதில் மக்கள் மனதில் பதியும் வண்ணம் தொகுத்து வழங்குகிறீர்கள் .🙏🏻 ஊடகம் என்னும் சொல்லின் உண்மையான உருவம் news7 தான் ❤️🔥👍
@yaswanths6976
@yaswanths6976 5 жыл бұрын
புரட்சியாளர் லெனின் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள்.
@chandranpk3125
@chandranpk3125 4 жыл бұрын
Good
@prabakarant6908
@prabakarant6908 4 жыл бұрын
Already released
@SURYA-lr7xd
@SURYA-lr7xd 4 жыл бұрын
அற்புதம்...
@manomano2864
@manomano2864 4 жыл бұрын
Ama
@shivamanackal5189
@shivamanackal5189 4 жыл бұрын
Bravo bro
@arunbala251
@arunbala251 5 жыл бұрын
தனக்கென வாழாமல் பொதுவுடைமை உலகை அமைக்க தன்னையே அர்ப்பணித்த மாமேதை
@the_kideiknarf714
@the_kideiknarf714 3 жыл бұрын
Pp
@rocksvanetic3112
@rocksvanetic3112 4 жыл бұрын
17:54 - 19:16 - this makes tears in my eyes, A re-embodiment of self-confidence KARL MARX💪🔥🙏
@muthukumar7714
@muthukumar7714 2 жыл бұрын
Exactly what I'm feeling...
@hellboy4013
@hellboy4013 2 жыл бұрын
❤️🔥
@aravndhanr7241
@aravndhanr7241 2 жыл бұрын
Karl Marx is a fraud. Hitler followed Marx and created Nazism. So, Capitalism is the solution for us.
@gmsamyg7564
@gmsamyg7564 4 жыл бұрын
"உணர்வு வாழ்க்கையை தீர்மானிக்கவில்லை. மாறாக வாழ்க்கை தான் உணர்வை தீர்மானிக்கின்றன "
@nfscaruvi
@nfscaruvi 3 жыл бұрын
காரல் மார்க்சை வணங்குவதை விட என்னால் வேறு எதுவும் சொல்ல இயலவில்லை.... 🙏🙏🙏
@-vinsmedia-2519
@-vinsmedia-2519 2 жыл бұрын
" கார்ல் மார்க்ஸ்" ன் வாழ்க்கை வரலாறு ஒரு பார்வை இந்த தொகுப்பை தாமதமாக தொரிந்துகொண்டமைக்கு வருந்துகிறேன். இதை பதிவு செய்த நண்பருக்கு மிகநன்றி!🙏🏻
@karthick_only
@karthick_only Жыл бұрын
நான் ipo தான் பாக்கறேன்
@mathivisu6197
@mathivisu6197 5 жыл бұрын
கடவுள் எனும் சொல் உறுத்தினாலும்...நல்ல பதிவு... மக்களைச் சென்றடைய வேண்டும்..
@saravanansaran783
@saravanansaran783 4 жыл бұрын
கடவுள் என்பது ஒரு கருப்பொருள் குறியீடு அது மதத்தோடு தொடர்புபடுத்தப்படுவது பிழையே
@sureshabdul9316
@sureshabdul9316 2 жыл бұрын
பிற்ப்போக்குக்கு பதில் பொதுவுடமையையும் கண்ணீருக்கு பதில் புரட்சியையும் விதைத்த மார்க்ஸ்❤️❤️❤️❤️
@veerakumarponnusamy53
@veerakumarponnusamy53 2 жыл бұрын
❤️ ஒப்பற்ற தலைவர் எனது தலைவர் உலகம் அழியும் வரை இவர் இருப்பார் ♥️♥️♥️
@mava1851
@mava1851 6 жыл бұрын
ஜென்னியும் ஏங்கல்ஸ்ம் கிடைக்கப்பெற்றால் நானும் மார்க்ஸே - ஆனால் ஜென்னியும் ஏங்கல்ஸும் கிடைக்க வேண்டுமெனில் - அதற்கு முதலில் நான் மார்க்ஸாக இருக்க வேண்டும்
@cinemacinema6155
@cinemacinema6155 6 жыл бұрын
i like your comment i think you respect friend ship and love
@kgvenkatchalam8775
@kgvenkatchalam8775 5 жыл бұрын
wow
@rajeshanbu6049
@rajeshanbu6049 4 жыл бұрын
Sema mass ahh eluthi irukinga...
@mdsaimonsikder7327
@mdsaimonsikder7327 4 жыл бұрын
You can follow himself. because nobody cannot be karl Mark. I respect his thoughts. Myself im thinking something, definitly do for our society
@vivek5147
@vivek5147 4 жыл бұрын
Seeeeeeeeeeeema
@ULLATCHITV
@ULLATCHITV 6 жыл бұрын
நல்ல முயற்சி..... ஆனால் பின்னணிக்குரல் கொடுப்பவருக்கு என்ன அவசரமோ தெரியவில்லை .... பல இடங்களில் வார்த்தைகளை கடித்துக்குதறுகிறார்..... தொடர்ச்சியாக கேட்கும் மன நிலையை அவரது அவசரம் மாற்றி விடுகிறது.... தெளிவான உச்சரிப்புகளுக்கு கவனம் தேவை.....
@sasikumarsasi3508
@sasikumarsasi3508 5 жыл бұрын
muthukumara vel yes
@suryapraveena2562
@suryapraveena2562 3 жыл бұрын
என் அண்ணன் மகன் பெயரும் கார்ல் மார்க்ஸ் ❤️
@michealraj2040
@michealraj2040 5 жыл бұрын
கம்யூனிசம் என்பது ஒரு உணர்வு; மதம் அல்ல.
@sathishkumar-ep1kf
@sathishkumar-ep1kf 4 жыл бұрын
Micheal raj are u atheist?
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 2 жыл бұрын
@@sathishkumar-ep1kf Yeah atheist
@tholar
@tholar 4 жыл бұрын
காரல் மார்க்ஸ் கடவுள் அல்ல. தோழர்.. சமூக விஞ்ஞானி, தத்துவமேதை, சமூக விஞ்ஞானி
@kaleesa6460
@kaleesa6460 4 жыл бұрын
மார்க்சிய என்பது மனம் செய்து அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை.!! மனித சமூகத்தின் அறிவு வளர்ச்சி, நவீன கல்வி மூலம் உங்களுக்குள்ளாகவே எழுவதாகும்❤️💯
@veeranpalani1352
@veeranpalani1352 3 жыл бұрын
காரல் மார்க்ஸ் ஒரு சகாப்தம்
@manoharan2611
@manoharan2611 5 жыл бұрын
மிக சிறந்த பாட்டாளிகளின் தலைவர் கார்ல் மார்க்ஸ்
@Madhavan.C369
@Madhavan.C369 4 жыл бұрын
தனக்கு நலத்தையும் தன் குடும்ப நலத்தையும் நினைக்காமல் தொழிலாளி நலத்தை மட்டும் நினைத்து வாழ்ந்த மகான். பல துன்பங்களுக்கிடையே இவரின் பொதுவுடமைக்கும் இரு கண்களாய் வாழ்ந்த அவரின் மனைவி மற்றும் நண்பரையும் வாழ்த்தியே ஆகா வேண்டும்
@shansview5465
@shansview5465 4 жыл бұрын
எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் நாமெல்லாம் என்ன வாழ்ரோம்னு தோணுது
@sivajcb3696
@sivajcb3696 2 жыл бұрын
காரல் மார்க்ஸ் காலம் முடியும் வரை நம்முடன் வாழ்ந்து வருகின்றார்கள் 🔥🔥🔥
@karthikkumart4612
@karthikkumart4612 2 жыл бұрын
மார்ச்14 உலக பொதுவுடைமை தாடிக்குள் காதலையும், புரட்சியையும்,வைத்திருந்த மாமனிதன் எங்களுக்கு உம் இதயத்தை பொதுவுடைமையாக தந்தமைக்கு நன்றிகள் பல!!! புகழ் வணக்கம் தோழர். காரல் மார்க்ஸ்
@postbox9290
@postbox9290 4 жыл бұрын
ஜென்னி மற்றும் ஏங்கள்ஸ் தியாகிகள்
@BalaMurugan-bl9kp
@BalaMurugan-bl9kp 4 жыл бұрын
இந்த காணொளியின் 22:22 இல், 1882 இல் இவர் சுவாசிப்பதை நிறுத்தி கொண்டதாக தவறாக உள்ளது. அது 1883 மார்ச் 14 ஆகும்
@travelpost9999
@travelpost9999 6 жыл бұрын
பாட்டாளி வர்க்கத்தின் தோழர்
@nishivlogs1587
@nishivlogs1587 2 жыл бұрын
எங்கள் தலைவர் ❤😊 அம்பேத்கார், காரன் மார்க்ஸ் வாழ்க 💙📚💯🖊️
@abdevilliers3399
@abdevilliers3399 Жыл бұрын
Vanthutanukala ambethkar sapis
@kumarr799
@kumarr799 Жыл бұрын
Ungalukku porukkathe... Athu epti marx sonna ethukkum unga sathi vanmam... Ambedkar ah sonna ethukkathu ungal puththi....
@s.karalmarxmarx1495
@s.karalmarxmarx1495 Жыл бұрын
ஜனநாயகம் சோசலிசத்திற்கான பாதை....🚩lal salam.💪 my name also karal marx✌️
@kamalduraikamal9014
@kamalduraikamal9014 5 жыл бұрын
உண்மை திருக்குறள் நிலலாய் வழம் வரும் வாழ்க
@anandhguhanandham7694
@anandhguhanandham7694 3 жыл бұрын
Nalla thmizh keep it
@KDKilladi
@KDKilladi 6 жыл бұрын
Pls upload the history of Che Guevara & bhagat Singh video
@aravindraj3219
@aravindraj3219 6 жыл бұрын
KD Killadi 👌🙌
@mksmks7949
@mksmks7949 6 жыл бұрын
KD Killadi p
@agrian9169
@agrian9169 3 жыл бұрын
உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்,இழப்பதற்கு ஒன்றுமில்லை அடிமைச்சங்கிலியை தவிர -மார்க்ஸ்
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 2 ай бұрын
மார்க்ஸ் தன் காதல் கண்மணி யையும் குழந்தைகளையும் சாப்பாட்டிற்கே கஷ்டப் பட்டு சாகும் நிலைக்கு விடாமல் இருந்திருந்தால் குழந்தைகளுக்கு தொட்டில் வாங்க முடியாமல் இறந்த குழந்தைகளை புதைக்கவும் பணமில்லாமல் நோயுற்ற போது மருந்து வாங்க முடியாமல் போன நிலைக்கு வராமல் மார்க்ஸ் பார்த்துக் கொண்டிருந்தால் நலமாயிருந்திருக்குமே என்று நம் மனம் ஏங்குகிறது.
@v-v-971
@v-v-971 6 жыл бұрын
உங்கள் வரலாறு பதிவுகள் எல்லாம் அருமையாக உள்ளது தொடருத்தும் உங்கள் சேவை
@rajaprabu3691
@rajaprabu3691 Жыл бұрын
கம்யூனிஸ்டை அறிந்த பின்பு கம்யூனிச கடவுளை பற்றி அறிய வந்தேன்.
@cebikrishnan3730
@cebikrishnan3730 2 жыл бұрын
Antha ending thirukural tha mass.. Goosebumps varuthu...
@sammishavel
@sammishavel 4 жыл бұрын
கம்யூனிஸ்ட் உலகை ஆளும் விரைவில்.. உழைக்கும் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்....
@GODFATHER-zi1fb
@GODFATHER-zi1fb 3 жыл бұрын
No chance.
@sammishavel
@sammishavel Жыл бұрын
​@@GODFATHER-zi1fb ungalukku arasiyal theriyavillai
@ethayadulla2374
@ethayadulla2374 6 жыл бұрын
ஏழைகளின் தோழர்
@kumaresanbillu6587
@kumaresanbillu6587 6 жыл бұрын
Thanks to News 7 for this type of Informative Episodes 💖
@rameshv4839
@rameshv4839 4 жыл бұрын
சிவப்பு வெல்லட்டும்
@diamondtamilmovies2353
@diamondtamilmovies2353 3 жыл бұрын
Super creative video pullarikidhi im big addicted to KARL MARX tqs a lot this is my 1st youtube possitive comment ....
@PVGTAMIL.
@PVGTAMIL. 6 жыл бұрын
My role model for Mr.karl max sir.
@sureshabdul9316
@sureshabdul9316 3 жыл бұрын
யாமறிந்த உடமைகளிலே பொதுவுடைமை போல் பிறவுடமையில் சிறப்புடமையுன்டோ
@rajanrk9372
@rajanrk9372 5 жыл бұрын
One of best message n video for people who needs know abt what's mean by communism and socialism...& Wat was effort and experience happened during the making of wellness of Workers in the midst of Owners....you will be always remembered every where in the World of Workers....
@user-ig4ok3gb2q
@user-ig4ok3gb2q 5 жыл бұрын
ஐயா வணக்கம் நான் உங்கள் நிகழ்ச்சியை பார்த்து வருகிறேன் எனக்கு கமியூனிஸ்ட் போராளி தோழர் ஜீவா வாழ்க்கை வரலாறு ஒலி பரப்பு பன்ன முடியுமா
@rajeshgomugan750
@rajeshgomugan750 5 жыл бұрын
nellai kannanin jeeva pattriya pechai youtubel kettu parukal sir
@muneemunee8346
@muneemunee8346 4 жыл бұрын
Jeeva mattum kekathinga ayya nalla kannu pathiyum keluga
@vinayagam.avinayagam.a7994
@vinayagam.avinayagam.a7994 3 жыл бұрын
என்னுடைய வேண்டுகோளும் இதே
@thendralthennarasu2604
@thendralthennarasu2604 4 жыл бұрын
literally my eyes in tears after kakkan story by news 7
@SekarSekar-uu5es
@SekarSekar-uu5es Жыл бұрын
தன்னலத்தை கருதாமல் தொழிலாளிகளின் உழைப்பை சுரன்டும் முதலாளிகளின் ஆணிவேரை பிடுங்கி எறிந்த அசாத்தியமான துணிச்சல் மிகுந்த மாமேதையின் புகழ் என்றும் நிலைக்கும்
@prabhakaran.m851
@prabhakaran.m851 4 жыл бұрын
கடவுளை மறுத்தவரை கம்யூனிஸ்ட் கடவுள் என்று சொல்வது நகைச்சுவையே, 😁😁😁😁😁
@user-to9tg4pf7m
@user-to9tg4pf7m 3 жыл бұрын
ஆமாம் பெரியாருக்கு சிலை வைப்பது போல 🙄
@abduttawwaab93
@abduttawwaab93 6 жыл бұрын
Plz uploaded about Adam Smith,
@gajendiranganapthy7826
@gajendiranganapthy7826 6 жыл бұрын
Marks&Angeles Gad 100%Absalutly correct .
@grandpamy7346
@grandpamy7346 4 жыл бұрын
கார்ல் மார்க்ஸ், ,,தத்துவத்தை யாரேனும், குறை கூறினால்,, தர்க்க ரீதியாக கூறுங்கள்,,,மனித சமுதாயம் மகிழ்வுடன்,வாழ இயேசு கூறும் பட்டாம்பூச்சிகள் போல மகிழ்வுடன் வாழ ஆசை பட்டவர்,,,சமுதாய பரிமாண வளர்ச்சியை எழுதியவர், ,,,
@senthilnathansathya8743
@senthilnathansathya8743 4 жыл бұрын
உழைப்பாளர் தினத்தன்று இக் காணொலி காண்பதில் பேரின்பம்.
@mr.friend5113
@mr.friend5113 2 жыл бұрын
பிறப்பொக்கும் எல்லா உயிர்களுக்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் 👏👏👏👏👏👏👍👍👍👍
@mrsk3372
@mrsk3372 3 жыл бұрын
ஒப்பற்ற தியாகங்களால் உயரிய இலட்ச்சியங்கள் பிறகிண்றன அவையே மாற்றத்தின் சரித்திரமாய் பரினமிக்கிண்றன கண்ணிரூடன் தலை வணங்குகிறேன்
@yuvarajv4134
@yuvarajv4134 6 жыл бұрын
Karl Marx is a social reformer and gave social evolution theory of human history. He is not a god of communism. Change the topic
@tamilarasan5901
@tamilarasan5901 3 жыл бұрын
மாமேதை மார்க்ஸ் மறக்கமுடியாதவர் வாழ்க செழிக்கட்டும் அவர் சித்தாந்தம்
@AshokKumar-tv5uc
@AshokKumar-tv5uc 2 жыл бұрын
I very much thankful for the valuable information about Marx. I want a clarification sir. Narration given that Marx died 14th March of 1882. But last rites took place on 17th March of 1883. 1882 or 1883 which one is correct sir?
@kumar.c2817
@kumar.c2817 2 жыл бұрын
Thanks for news7 for valueble storys
@SenthilKumar-ji5zi
@SenthilKumar-ji5zi 4 жыл бұрын
Dear powerful team, your documentary videos very useful to today school students and history researchers, one video powerful than one poet or one song, your videos will do that. Surely I say your videos create great leaders in our country. Please make more videos legend leaders. Truth is God, God bless your team peoples
@mrxtamil4075
@mrxtamil4075 3 жыл бұрын
இந்த உலகமே கம்யூனிச உலகமாக மாறும் உலகத்தின் மக்களின் கடவுள் மார்க்ஸ் மட்டுமே…
@kumaravelsakthivel9763
@kumaravelsakthivel9763 4 жыл бұрын
மார்க்சியம் வெல்லும்.மார்க்சியமே மனித குலத்திற்கு மகிழ்ச்சி தரும்
@shibindavid5585
@shibindavid5585 5 жыл бұрын
Do more like this, its really interesting
@PremKumar-mu8bj
@PremKumar-mu8bj 5 жыл бұрын
Super message from all over world economy of power only by carl marks.. super voice over bro.. likethat want international political influence since 1800
@gobinathbakaran835
@gobinathbakaran835 5 жыл бұрын
Is that a movie about Marx in video clip?if so what's that movie? Tell me someone
@arulkesavanp1619
@arulkesavanp1619 3 жыл бұрын
மனித குலம் உள்ளவரை மார்க்ஸ் அவர்கள் நினைக்கப்படுவார்
@Raj-jv1ip
@Raj-jv1ip 6 жыл бұрын
மிக சிறந்த தத்துவவாதி.
@subububbly
@subububbly 6 жыл бұрын
Goosebumps!
@iswaran83
@iswaran83 2 ай бұрын
Doesn’t matter which religions so called heaven, it will be incomplete without KARL MARX ANGLE & JENNY 😊😊
@jesusjaya3689
@jesusjaya3689 5 жыл бұрын
லெனின் வாழ்க்கை வரலாறு வேண்டும்
@kanirajan
@kanirajan 6 жыл бұрын
Really frustrating...I'm getting 2 mins of Advertisement on every 2 mins of Subjected video. Please reduce the Advertisement frequency.
@devaneh9723
@devaneh9723 4 жыл бұрын
Vera level @news7 tamil
@fitandfreaky2422
@fitandfreaky2422 4 жыл бұрын
Indha padhiva kooda dislike panra paradhesingala ena pannalam nanbargale? Asingama pesa koodadhunu paakuren social media la
@me-vn9wk
@me-vn9wk Жыл бұрын
மாமனிதர் மார்க்ஸ். மனிதருள் மாணிக்கம்.
@arputharajmoses4951
@arputharajmoses4951 Жыл бұрын
Something great ! Meaningful video Nice
@karthimp1
@karthimp1 6 жыл бұрын
Good information., keep it up
@hariharanharan4688
@hariharanharan4688 5 жыл бұрын
Superb u always doing best. ..tqqq
@hariharanharan4688
@hariharanharan4688 5 жыл бұрын
Tqqq for all video's
@aravinthkumar864
@aravinthkumar864 6 жыл бұрын
Bro ur voice was awesome
@VoiceofRameshkumar
@VoiceofRameshkumar 3 жыл бұрын
Thanks. thats my voice
@kamarajsports3131
@kamarajsports3131 Жыл бұрын
@@VoiceofRameshkumar nov Vankmungooo.
@ecowarriorwisdom
@ecowarriorwisdom 4 жыл бұрын
Wonderful video. Thankzzz bro👍
@akashakash-yz8ku
@akashakash-yz8ku 6 жыл бұрын
Thanks, News7
@subhisubhash9759
@subhisubhash9759 6 жыл бұрын
தோழர் மார்க்ஸ் 😘😘
@musi2742
@musi2742 5 жыл бұрын
This video tempting me to know more about Karl Marx and communism. I wished I want to be a book reader but I got no ideas to choose the stream. I got the idea now for the first time since my reading habit arise. Can someone suggest which books of Marx is easygoing for the beginner to understand about communism?
@raviav55
@raviav55 5 жыл бұрын
Read the origin of family, private property and the state by Frederick Engel (based on Marx).
@raviav55
@raviav55 5 жыл бұрын
Start reading "The origin of family, private property and the State". It was written by Marx's close friend Frederick Engel. It is based on Marx's research.
@s.shankar5438
@s.shankar5438 4 жыл бұрын
Good friendship ❤❤
@prusothamanr3816
@prusothamanr3816 6 жыл бұрын
Hi whose voice is this
@NilekabiniNile
@NilekabiniNile 7 ай бұрын
இளைஞர்களேவுங்கள் அடுத்த சந்ததிக்கு கார்ல் மார்க்ஸ் பற்றி சொல்லி கொடுங்கள்
@commonman1738
@commonman1738 Жыл бұрын
I want to be a communist....i will surely rule as a communist power and save our hard earning people and i will live for those people and will fight against those cruel capitalist........ Communism will rule the world
@MrPrasannamd
@MrPrasannamd 6 жыл бұрын
arumai arumai arumai
@anbuselvikrishnan1313
@anbuselvikrishnan1313 3 жыл бұрын
Life situation decide the people feeling 🤗🤗
@prabinraj7141
@prabinraj7141 6 жыл бұрын
Say about che guevara
@SuthirR
@SuthirR 6 жыл бұрын
Already many channels published about him...
@dggaming4199
@dggaming4199 2 жыл бұрын
Don’t make friends who are comfortable to be with. Make friends who will force you to lever yourself up.” - Thomas J. Watson Heart full salute for karl Marx friend Friedrich Engels ❤️
@thangapandir6458
@thangapandir6458 6 жыл бұрын
Good documentary
@santhoshreview9158
@santhoshreview9158 4 жыл бұрын
The great legend Kal Mark's
@syedtraveler9747
@syedtraveler9747 2 жыл бұрын
Goosebumps ❤️
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 32 МЛН
FOOLED THE GUARD🤢
00:54
INO
Рет қаралды 63 МЛН
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 11 МЛН
BATTLE OF WATERLOO! | GABRIEL DEVADOSS |
26:36
Lets Talk History
Рет қаралды 75 М.
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 32 МЛН