No video

கோடீஸ்வர யோகம் தரும் புதன் | Kodiswara yogam tharum buthan

  Рет қаралды 59,534

Thamizhan Mediaa

Thamizhan Mediaa

Күн бұрын

நமக்கு புதன் தசா பலன்கள் வேண்டும். எப்படி எந்த வகையில், கோடீஸ்வர யோகத்தை தருவார் என்பது முக்கியம்.
#thamizhan_mediaa #kodiswarayogam_astrology #buthandasa
Image Credit - pixabay.com
creativecommon...

Пікірлер: 104
@ragavangold5545
@ragavangold5545 3 жыл бұрын
Vanakkam guruve 🙏🙏 good morning 🙏🙏🙏 I am view and command very happy today class arumai super 🙏🙏👍👍 guruve 8 minutes video vendam ayya athu sani Bhavan number inimel 9 minutes video pannuga guruve video nalla parvaiyalargal varuvargal endur nambikai ullathu ayya endrum ungal nanban veeramani dindugal 🙏
@Periyasamy1979
@Periyasamy1979 Жыл бұрын
மனதிற்குப் பிடித்த மாதிரி உங்கள் வாக்கு உள்ளது நன்றி ஐயா
@vs.tharvintharvin4480
@vs.tharvintharvin4480 2 жыл бұрын
Engal anbu nanbar sri krishnan arumaiyana speach
@rudrarudra4292
@rudrarudra4292 2 жыл бұрын
ஐயா வணக்கம் ஐயா... புதன் தசை ( விருச்சிக லக்ன ) நீங்கள் சொல்வது போலவே நடந்தது கொண்டிருக்கிறது.. அடுத்து வரும் கேது தசையாவது ...... எப்படி இருக்கும் ஐயா.... விருச்சிக லக்னத்திற்கு கேது தசை எப்படி பலன் இருக்கும் ... தயவு செய்து பதிவிடுங்கள் ஐயா
@VISVO_T_SEKARAN
@VISVO_T_SEKARAN 3 жыл бұрын
வணக்கம் ஐயா.. இறைவன் மிகப்பெரியவன் ௐ நமசிவாய
@Ammaiyappan915
@Ammaiyappan915 3 жыл бұрын
நன்றி அய்யா வாழ்க வளமுடன் அய்யா 🙏🙏🙏🙏
@vtamilmaahren
@vtamilmaahren 2 жыл бұрын
நன்றி நண்பரே. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼
@kalamoorthykalamoorthy1099
@kalamoorthykalamoorthy1099 3 жыл бұрын
Welcome👌.... Nalla pathivu... Ayya
@mahadev2306
@mahadev2306 3 жыл бұрын
ஐயா அவர்களுக்கு எங்கள் குடும்பத்தார்களின் சாஷ்டாங்க நமஸ்காரங்கள். கன்யா லக்னம் மிதுனம் ராசி புதன் பகை வீடான கடகத்தில் இருந்து சந்திரனும் புதனும் பரிவர்தனை என்ற நிலையில் கன்னி லக்னதாரர்களுக்கு புதன் திசையில் பலன்கள் குறித்து பதிவுகளை தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி!
@palanivelmuthusamy4371
@palanivelmuthusamy4371 3 жыл бұрын
Ayya kalai vanakkam Oru periya santhegam Vakkiyam Vs thirukkanaitham Yen jathagathai vakkiya padi parthal super.( Pattikattu jothidar Entry fee : 200 ) Thirukkanitham padi parthal total negative ah computer jothidar solrar ( periya jothidar : Entry fee :2000 ) Nan yethai yeduppathu yendru theriyavillai. Vakkiya padi : Uthiradam Nakshtram Thirukkanitham padi : Thiruvoonam Nakshtram . Nalla idea kodunga. Vakkiya padi marriage : after 29 years Thirukkanitham padi marriage : After 31 years.
@vijaychithra4173
@vijaychithra4173 3 жыл бұрын
வணக்கம் ஐயா. சூரியன்-புதன்-சுக்ரன்-சேர்க்கை பதிவு தாருங்கள்
@manigandans8521
@manigandans8521 3 жыл бұрын
Sukran waste ayiduvar
@viswanathansachin6964
@viswanathansachin6964 3 жыл бұрын
@@manigandans8521 சுக்ரன் பரிவர்த்தனை பெற்று ஆட்சி ஆகி இருந்தால்?
@senthilkumarc8699
@senthilkumarc8699 3 жыл бұрын
Rishabha lagnam..Kanniyil indha serkai irundhal enna palan?
@updatedthamizhan2880
@updatedthamizhan2880 3 жыл бұрын
Ayya, weekly once oru celbrty ( prabalam ) ana nabargaloda jadhagatha eduthu, avanga pugal adaya ena karanam, avanga jadhagam epdi avangaluku vela senjuruku, avanga futr ena nu velaki vdo podunga, viewers kum yogam epdi wrk agum nu pratical ah therinja mari irkum, ungalukum views pogum !!
@behappy-tj1hg
@behappy-tj1hg 3 жыл бұрын
Vakram budhan pathi sollengha
@TAMILANMAHAAN
@TAMILANMAHAAN Жыл бұрын
நலம் தானே ஐயா ரொம்போ நாள் ஆகிவிட்டது உங்கள் பதிவுகளை பார்த்து
@padmaswaminathan9494
@padmaswaminathan9494 3 жыл бұрын
Swathi) virichigsthil puhan, sani, magarathilchevvai, chandiran, kumbathil guru, meenathil ragu. Enmaganuku kadhalpr arrange marriage pathu sollunga pl. (First commentil pathi poivittathu parkavum
@dailynewfuns
@dailynewfuns Жыл бұрын
07:51 vdo starting
@GunaSekaran-ie7of
@GunaSekaran-ie7of 3 жыл бұрын
ஐயா வணக்கம், அருமையான பதிவு
@gomathi86
@gomathi86 3 жыл бұрын
Kanni lagnam mesha rasi chevvai disai eppadi irukum vidhi vilakuu irukka video podavum.
@nirmalakarunakaran3334
@nirmalakarunakaran3334 3 жыл бұрын
Arumai ayya
@venugopalvenugopal3838
@venugopalvenugopal3838 2 жыл бұрын
சார் வணக்கம் மறைந்த புதன் திசை யார் யாருக்கு நன்மை என்று ஒரு வீடியோ போடுங்க please
@muruganandam.e335
@muruganandam.e335 3 жыл бұрын
சிம்மலக்கினத்திற்கு புதன் சூரிய,சனியோடு மேஷ ராசியில் 9 ஆம் இடத்தில் உச்சக்கிரகம்(சூரியன்) நீசகிரகம்( சனி) இருப்பின் என்ன பலன் குருவே
@tamilgodstatus3047
@tamilgodstatus3047 3 жыл бұрын
குருபார்வையை வைத்துதான் பலன் மாறுபடும் குருவின் நிலை எவ்வாறு உள்ளது
@shanmugamramaiyan7634
@shanmugamramaiyan7634 3 жыл бұрын
Good morning super sir
@varshavarshini5907
@varshavarshini5907 3 жыл бұрын
Thulam rasi kumba laganam. Budhan in 9 place with guru chandran.
@lathakannan7486
@lathakannan7486 3 жыл бұрын
Puthan kethu serkai video podunga sir
@lathanachiyar5567
@lathanachiyar5567 3 жыл бұрын
Vanakam.gurig🤩🤩🙏🙏🙏🙏
@bharathikavi1470
@bharathikavi1470 3 жыл бұрын
பங்குனி மாத பலன் சொல்லுங்க
@assistgaming1582
@assistgaming1582 3 жыл бұрын
Bro i am also waiting plzz podunga sir 😇😇😇😇
@rukmanilakshmanan7114
@rukmanilakshmanan7114 3 жыл бұрын
புரட்டாசி மாதம் அது.
@nknkarunakaran703
@nknkarunakaran703 3 жыл бұрын
Thankyou sir
@mandakolaru2120
@mandakolaru2120 3 жыл бұрын
Sir rishapa rasi rokini nakshatra sollunga sir
@padmanaveen9860
@padmanaveen9860 3 жыл бұрын
Nice sir
@jyotheeshkumarkelath2058
@jyotheeshkumarkelath2058 2 жыл бұрын
Kadaka lagnam Dhanusu rasi Pooradam natchathiram Jupiter and Rahu in11th Ketu in 5 Saturn in 8 ( 13-7-65 ) 7:30am Pournami,Nalla kaalam eppothu?
@sophanamotchatajan2639
@sophanamotchatajan2639 Жыл бұрын
Thank you sir 👍
@kamarajp1723
@kamarajp1723 3 жыл бұрын
அன்புடன் காலை வணக்கம் குருஜி
@rameshs4976
@rameshs4976 3 жыл бұрын
ஐயா‌ வணக்கம். ஒரு கேள்வி. எனக்கு புதன் உபஜெய ஸ்தானமான 11ல் இருக்கிறார். 11ஆம் இடம் சுக்கிரனின் துலாம் வீடு. என் லக்னம் தனுசு. இப்போது சனி தசை நடப்பில் உள்ளது. அடுத்து புதன் தசை. தனுசு லக்னம் என்பதால் குறைபாடு ஏற்படுமா? அல்லது 11 ஆம்‌ வீடு மற்றும் நட்பு வீடான துலாத்தில் இருப்பதால் யோகம் வருமா? புதனோடு தேய்பிறை சந்திரன் இணைந்து இருக்கிறது. தேய்பிறை சந்திரன் பாவர் என்ற அடிப்படையில் பார்த்தால், புதன் தசை கெடு பலன்கள் செய்யுமா? அதே நேரத்தில், புதனுக்கு சந்திரன் பகை என்பதாலும், அந்த பகை கிரகம் வலுவிழந்து (தேய்பிறை சந்திரன்) இருப்பதால் புதனின் கை ஓங்கி, அது நன்மைகளை செய்யும் வாய்ப்பு இருக்கிறதா? பொதுவாக இங்கே கேட்கப்படும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் தருவதில்லை என்பதை அறிந்தவன் நான். நீங்கள் மட்டுமல்ல, பெரும்பாலான ஜோதிடர்கள் ஒரு லைக் போட்டுவிட்டு ‌போய்விடுகிறார்கள்.‌ இருந்தாலும் கேட்க தோன்றியது, கேட்டு விட்டேன். முடிந்தால் இதற்கு பதில் தரும் வகையில் ஒரு வீடியோ போடுங்கள். நன்றி.
@Whythiskolaverigod
@Whythiskolaverigod Жыл бұрын
Madam ennoda jadhagam le lagnam dhanusu and rasi dhanusu adhule guru chandran irukange, 4 il sani gethu, 5 il bhudhan irukaru, 6 il sukkiran chevvai suriyan irukar 10 il ragu..apo epdi palan varum sir.. Manaivi epdi amaium sollunge...... Jagadeeshwaran 4th june 1996 night 9.21pm place of birth bhavani, tamilnadu
@Kumbhamavittam
@Kumbhamavittam 3 жыл бұрын
So Coming soon a kodeeswaran in 2022😇😇😇. Budhan dasa will start for me in July 2022. Tula lagnam, Kumbha rasi. Suriyan & Budhan (vakram) at midhumam.
@sathyas1487
@sathyas1487 3 жыл бұрын
Hehe 😂
@yuvarajsakthi2126
@yuvarajsakthi2126 2 жыл бұрын
ஐயா🙏சிம்ம லக்னம் உள்ள ஒருவருக்கு 4 ல் புதன் வக்ரம் அடைந்தால் முழுப்பலனையும் வமழங்குவார
@pavir9027
@pavir9027 2 жыл бұрын
Enku puthan dhasa puthan puthi sir kulathai pakiyam epothu kidikum mithunam rasi ponnarposam viruchagam lakanam
@kanijeya8940
@kanijeya8940 3 жыл бұрын
அன்பான வணக்கம் ஐயா.
@gdsrh9339
@gdsrh9339 3 жыл бұрын
Thulaam lacnam meena rasi nachathiram uthratathi, lacnathil suryan puthan sukran serkai sir Ena palan sir good or bad sir
@jaganpresi2334
@jaganpresi2334 3 жыл бұрын
ஐயா, புதன்-சூரியன் (நிபுனாயோகம் )சேர்க்கை பற்றி பதிவிடுங்கள் ஐயா.
@sivasivananju5943
@sivasivananju5943 Жыл бұрын
Sivananju 29.5.1975
@sivasivananju5943
@sivasivananju5943 Жыл бұрын
Sivananju 29.5.1975 vyakaran asha
@Nagavenu-jc1pv
@Nagavenu-jc1pv 2 жыл бұрын
Brother,2nd place I'll sukran,puthan,sani,sevvai. Iruinthal palan sollungal.
@rajakumari5436
@rajakumari5436 3 жыл бұрын
Good morning sir
@dog20265
@dog20265 2 жыл бұрын
Hayyo en husband ku meysa lagnam mithunam rasi ippo puthan thisai .8illl puthan sukkiran irukku. nalla palan illayaa
@MadhuMadhu-ji8mu
@MadhuMadhu-ji8mu 2 жыл бұрын
Super👏👏👏👏👏
@rameshalagappan730
@rameshalagappan730 3 жыл бұрын
இனிய காலை வணக்கம் குருவே🙏
@SubramanianKc-uz9nz
@SubramanianKc-uz9nz 3 жыл бұрын
வணக்கம் குருவே குருவே சரணம் ஓம் நமசிவாய
@danivina2501
@danivina2501 3 жыл бұрын
Thank you sir ❤️❤️❤️
@Kaviya53058
@Kaviya53058 3 жыл бұрын
Sevvai, sukiran asthaman patri podunkal
@ranburose951
@ranburose951 3 жыл бұрын
இனிய காலை வணக்கம் குருவே
@sampathkumar1730
@sampathkumar1730 3 жыл бұрын
உபகதை அதிகமாக பேசாதீர்கள் தெளிவான பதிலை கொடுங்கள்
@aavinthasarathan1278
@aavinthasarathan1278 3 жыл бұрын
வணக்கம் ஐயா, சந்திர தரிசனம் டைம் தெரியப்படுத்துங்கள். நன்றி ஆ தசரதன் மா து தலைவர்
@manosaran6438
@manosaran6438 3 жыл бұрын
வணக்கம் 🙏 குருவே..
@jayamukesh1869
@jayamukesh1869 3 жыл бұрын
இனிய காலை வணக்கம் அப்பா
@tamilsst3625
@tamilsst3625 3 жыл бұрын
Piranthadate madahm varudam theriyathuiyya eppadi jathagam parpathu
@mhirthick3839
@mhirthick3839 3 жыл бұрын
துலாம் லக்கினத்திற்கு 9 ல் புதன் ஆட்சி பெறறு 17 வயதிற்கு பிறகு தசை ஆரம்பித்தால் எந்த துறையில் சாதிக்க முடியும்? ஐயா நன்றி
@shakthivel9354
@shakthivel9354 3 жыл бұрын
Velinadu velioor poi pugazh sambadhibanga mattrum Saram poruthu palan marum
@mhirthick3839
@mhirthick3839 3 жыл бұрын
@@shakthivel9354 புனர்பூசம் பாதம் 2 நட்சத்திர அதிபதி குரு Reply செய்ததற்கு நன்றி
@dhivyapalanivel3667
@dhivyapalanivel3667 3 жыл бұрын
Nandri iyya 🙏🙏🙏🙏🙏
@amirtharaj6053
@amirtharaj6053 3 жыл бұрын
🙏 காலை வணக்கம்
@gnanaprakashanm4601
@gnanaprakashanm4601 3 жыл бұрын
காலை வணக்கம் ஐயா
@rajaprabhua6325
@rajaprabhua6325 3 жыл бұрын
Simmam langanam iya 12puthan palan tharuvaru iya
@dhanasekar6545
@dhanasekar6545 3 жыл бұрын
வணக்கம் ஐயா.
@shivabalan2455
@shivabalan2455 3 жыл бұрын
11/5/1968. 8/40 AM திருச்செந்தூர்.புதன் தசை வீடு எப்போ கிடைக்கும் ஐயா
@maheshvinoth5397
@maheshvinoth5397 3 жыл бұрын
Simma Rasi magara Laknam yepdi erukum sir 🙏🙏🙏
@amuthamsenthamil1971
@amuthamsenthamil1971 3 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏❤️
@padmaswaminathan9494
@padmaswaminathan9494 3 жыл бұрын
Enmaganuku magaralagnam. Kanniyil kathu, thulathil sun, sukaran(
@karthikparamasivam9622
@karthikparamasivam9622 3 жыл бұрын
2023 ல புதன் திசை ஆரம்பம் ஆக போகுது சார் பார்ப்போம் இந்த புதன் திசை பெரிதா என்ன செய்ய காத்துகொண்டுஇருக்கே அது இறைவனுக்கே வெளிச்சம் சிம்ம லக்கணம் துலாம் ராசி இந்த 38 வருசத்துல நான் இழந்தது தான் ரொம்ப அதிகம் அத்த அளவுக்கு இந்த கிரகங்கள் எல்லாம் வச்சி செய்துங்க பார்ப்போம் என்ன நடக்கவுள்ளது என்று
@KK-1011
@KK-1011 2 жыл бұрын
மனம் தளர வேண்டாம். புதன்திசை புத்தி சிறக்கும். பெருமாள் வணங்கவும்.
@karthikparamasivam9622
@karthikparamasivam9622 2 жыл бұрын
@@KK-1011 நன்றி சார்
@ramumani806
@ramumani806 3 жыл бұрын
🙏
@vengatesangopal4545
@vengatesangopal4545 3 жыл бұрын
Dob 04-07-1988 10.18am budhan disai epadi idukum
@sridhanalakshmidepotsridha7961
@sridhanalakshmidepotsridha7961 3 жыл бұрын
👍🙏
@jagathishmani3567
@jagathishmani3567 3 жыл бұрын
Mena radio virusekam laknam
@prasanthprasanth4093
@prasanthprasanth4093 3 жыл бұрын
அய்யா நாளை சந்திர தரிசனம்
@dailynewfuns
@dailynewfuns Жыл бұрын
09:22 மீன லக்கினம்
@llll-ri6lr
@llll-ri6lr 2 жыл бұрын
Meena laknam virichika rasi
@prasanthprasanth4093
@prasanthprasanth4093 3 жыл бұрын
அய்யா குரு பகவான் மற்றும் தட்டணாமுர்ந்தி இருவரும் உள்ள வேறுபாடு என்ன என்று கூறுங்கள்.... ஆலங்குடியில் உள்ளவர் குரு பகவானா தட்டணாமுர்ந்தியா?
@dharmajd2719
@dharmajd2719 3 жыл бұрын
குரு பகவான்🙏🙏🙏
@prasanthprasanth4093
@prasanthprasanth4093 3 жыл бұрын
@@dharmajd2719 ஆனால் நாம் அனைவரும் தட்டணாமுர்ந்தியை தான் தரிசனம் செய்கிறோம்
@dharmajd2719
@dharmajd2719 3 жыл бұрын
@@prasanthprasanth4093 இருவரும் வேறு யாரும் இல்லை அப்பா பிள்ளைதான்
@KK-1011
@KK-1011 2 жыл бұрын
தட்சிணாமூர்த்தி சிவன் அம்சம். யோக நிலை. எல்லா நாட்களும் வணங்க பொருந்தும். நவக்கிரக குருதான். பெயர்ச்சி ஆவது. வியாழன் வணங்க சிறப்பு. குரு திசை காலம் என்பது இவரது. தேவ குரு. ஆலங்குளம் இவரது தலம்.
@srivenkates6140
@srivenkates6140 3 жыл бұрын
நன்றி👍👍👍
@rajarathinamnatarajan7713
@rajarathinamnatarajan7713 2 жыл бұрын
புதன் திக்பலம் பெற்று சந்திர கேந்திரத்தில் இருப்பது பத்ர யோகம் தருமா?
@sathishkumarrohini1734
@sathishkumarrohini1734 2 жыл бұрын
Yes
@senthilsmart5751
@senthilsmart5751 3 жыл бұрын
Mithunam Kanni sollave illaye
@buvanamanikandan8546
@buvanamanikandan8546 2 жыл бұрын
சேலம் மணி
@gobikrish5097
@gobikrish5097 3 жыл бұрын
Aya unga contact number kadaikum ma
@dkalidhas7967
@dkalidhas7967 3 жыл бұрын
30.08.1983.12.19pm
@rajfarms3376
@rajfarms3376 3 жыл бұрын
ஆசிரியர் தொழில் வாயால் வடை சுடுற வேலையா....
@mandakolaru2120
@mandakolaru2120 3 жыл бұрын
17 07 2001 date of birth whattsapp number send pannuka sir
@segarennair1900
@segarennair1900 3 жыл бұрын
Next time don't talk all planet give money ok, chantiran move all rasi but not sit natchatiram,
@prabhur1381
@prabhur1381 3 жыл бұрын
Weast speech 😠😠😠
@ramanie9069
@ramanie9069 3 жыл бұрын
An magalin jathagam. Parkkavendum eppadi. Sir. Pathil. Solluangu sir
@PktQueen535
@PktQueen535 3 жыл бұрын
இனிய காலை வணக்கம் குருவே
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
யோகம் தரும் 8 அதிபதி திசை
17:10