💥🔴 கேதார்நாத் செல்வது பற்றிய முழு தகவல்களும் தெரிந்து கொள்ளுங்கள் | Kedarnath 💥Travel vloging-2023

  Рет қаралды 145,518

Around The World with KK

Around The World with KK

Жыл бұрын

💥🔴 கேதார்நாத் செல்வது பற்றிய முழு தகவல்களும் தெரிந்து கொள்ளுங்கள் | Kedarnath 💥Travel vloging-2023
Around The World with KK :
****************************
😯 இது வானமா கடலா ? 😍 "தொண்டி கடற்கரை " 💥 #Thondi #tripychittukuruvi 🐦
LINK : - • 😯 இது வானமா கடலா ? 😍 "...
😋😋அற்புதமான சுவையில் "கும்பகோணம் ஐயர் கஃபே" -Kumbakonam Iyer Cafe #thanjavur #atwwkk
LINK : - • 😋😋அற்புதமான சுவையில் "...
Kashi | ganga aarti varanasi | கங்கா ஆரத்தி | புதுவித அனுபவத்துடன் காசி | Around the world with KK
LINK : - • Kashi | ganga aarti va...
🔴"பொள்ளாச்சி பலூன் திருவிழா "#Pollachi air Balloon Festival 🐲 & Helicopter ride 🚁 #atwwkk
LINK : - • 🔴"பொள்ளாச்சி பலூன் திர...
🔴நமது #திருச்சியில் மாநில அளவிலான மாபெரும் சிலம்ப விளையாட்டு போட்டி🏅 #atwwkk #silambam #trichy
LINK : - • 🔴நமது #திருச்சியில் ம...
Follow Me On:
--------------------------------------
Facebook : / kalaikovan.p. .
Instagram : / aroundthewo. .
Twitter : / atwwkk
Mail: aroudtheworldwithkk@gmail.com
WhatsApp : +91 7200645420
atwwkk,#kedarnath,#uttarakhandheaven,#mountain,#hindu,#uk,#himalaya,#himachalpradesh,#mountains,#love,#temple,#naturephotography,#rishikesh,#shiva,#mahadev,#travelgram,#travelphotography,#kedarnathtemple,#travelblogger,#uttrakhand,#himachal,#nature,#himalayas,#india,#incredibleindia,#photography,#uttarakhand,#travel,#vaishnodevi,#badrinath,#bholebaba,#harharmahadev,#tungnath,#amarnath,#kedarkantha,#கேதார்நாத்,#கேதார்நாத் செல்வது,#travelvlog Tamil,#tamilvloger,ketharnath tamil,#atwwkk ,
kedarnath trip, kedarnath trip plan, kedarnath trip budget, kedarnath yatra, kedarnath, kedarnath trip,
kedarnath full movie,kedarnath song,kedarnath movie,kedarnath full movie in hindi,kedarnath status,kedarnath movie songs,kedarnath temple,kedarnath whatsapp status,kedarnath all song,kedarnath aarti,kedarnath aarti live,kedarnath apda,kedarnath aarti song,kedarnath after flood,kedarnath after lockdown,kedarnath accident,kedarnath bhajan,kedarnath blog,kedarnath bike trip,kedarnath badrinath,kedarnath best scenes,kedarnath behind the scenes,Namo namo,
kedarnath,badrinath,how to reach kedarnath explanied in Tamil',tamil travel channel,kedarnath trip,char dham explanied in Tamil,panickers travels kedarnath trip,badrinath trip,gangotri trip explanied in tamil,himalayan beauty,kedarnath disaster 2013,tamil youtube channel,travel vlogs,bus reviews,rishikesh trip,Horse trekking in kedarnath,helicopter service in kedarnath,how to plan for kedarnath trip,kodaikanal trip,ooty travel,

Пікірлер: 139
@ArjunanAdhi-tl5bo
@ArjunanAdhi-tl5bo Жыл бұрын
நான் சார்தாம் யாத்திரை இரண்டு முறை சென்று வந்துள்ளேன் கடைசியாக 2004 லில் கேதாரீஸ்வரரை தரிசனம் செய்தேன் உங்கள் காணொளியை பார்த்த பிறகு பழைய ஞாபகம் வந்தது நன்றி நண்பர் அவர்களே
@vathsalaviswanathan9430
@vathsalaviswanathan9430 Жыл бұрын
என்னுடைய 75ம் வயதில் அதன் ரம்பார என்ற வழியில் 72 வயதான எள் மனைவியுடன் நடந்து சென்றேன். எந்த விதமானவ சிரம்மும் இல்லை. இயற்கை அழகை ரசித்துக்கொண்டு நடப்பதின் சுகமே தனி
@krishipalappan7948
@krishipalappan7948 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே ❣️💖💞♥️💜💗❤️🙏🙏🙏 நேரில் சென்று பயணித்தது போன்று உள்ளது 👏👏👏
@m.sselvam8372
@m.sselvam8372 Жыл бұрын
அருமையான பதிவுக்கு நன்றி. ஈசன் அருள் என்றும் உண்டு. ஹெலிகாப்படர் பயணம் பற்றிய தகவல் கிட்டுமாயின், அது எனக்கு பேருதவியாக இருக்கும். நான் அயல் நாட்டில் பிறந்தவன். தமிழன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன். உடல் உபாதைகள் உண்டு. அதன் காரணமாகவே இந்த வினாவை எழுப்பியுள்ளேன். உங்கள் இறையருள் தேடலில், நானும் உங்களோடு பயணிக்கிறேன். வாழ்க தமிழ்! வளர்க தமிழ்! வெற்றி என்றும் தமிழருக்கே! சங்கே முழங்கு!
@meenachandran2035
@meenachandran2035 Ай бұрын
அருமையான தகவல்கள் மிக்க நன்றி 🙏🙏
@vythilingampurusothemen5799
@vythilingampurusothemen5799 9 ай бұрын
அடே ஆம்பள சிங்கங்களே usful information நானும் ஒரு முறை கேதாரணாத் போய் இருக்கேன். இறைவன் அருளால் இன்னும் ஒரு முறை போக வேண்டும்.
@thilagavathinatarajan2584
@thilagavathinatarajan2584 Жыл бұрын
சிவாயநம மிக மிக தெளிவாக அழகாக சிறப்பாக நன்கு புரியும் படியாக சொல்லி இருக்கீங்க நன்றி வாழ்க வளமுடன் இதேபோல நிறய வீடியோ பதிவிடுங்கள் இளைஞரகளாக இருக்கும நீங்கள் மீண்டும் கூட கேதார்நாத் சென்றுவரலாம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
@chandrasekaranvedachalam6315
@chandrasekaranvedachalam6315 Жыл бұрын
Very good information about Kedarnath God bless thankyou
@sangilipillai9823
@sangilipillai9823 Жыл бұрын
அருமையான ஒளி & ஒலி
@rvssaravanan782
@rvssaravanan782 5 ай бұрын
அருமையான பதிவு கோடி நன்றிகள்
@karunakarans7987
@karunakarans7987 Жыл бұрын
Excellent information. Thank you very much.
@viswanathanravindran5994
@viswanathanravindran5994 Жыл бұрын
நன்றி
@karunakarunamoorthy5580
@karunakarunamoorthy5580 Жыл бұрын
ரிஷிகேஷ் வரை சென்றுள்ளேன், ஆண்டவன் அருள் இருந்தால் கேதார்நாத்தை கட்டாயம் பார்ப்பேன். மிக தெளிவான விளக்கம் நன்றி.
@subramanis3658
@subramanis3658 Жыл бұрын
MO
@subramanis3658
@subramanis3658 Жыл бұрын
one
@subramanis3658
@subramanis3658 Жыл бұрын
On;
@subramanis3658
@subramanis3658 Жыл бұрын
P
@subramanis3658
@subramanis3658 Жыл бұрын
so yo Dub
@subharams7824
@subharams7824 Жыл бұрын
Semmaya ellatheyum villaki sonnirgal enakum sernthu vendikollungal.god bless pannikite irrupaanga.manasu niranju solgiren.nalla irrupinga.🎉🎉🎉🎉🎉🎉
@UshasUlagam5vyh6u
@UshasUlagam5vyh6u 11 ай бұрын
அருமை
@jayanthivenkatesh1628
@jayanthivenkatesh1628 Жыл бұрын
Thanks thambikala😊
@lalitharamani7318
@lalitharamani7318 Жыл бұрын
Super nice excellent
@santhikannan49kannan25
@santhikannan49kannan25 Жыл бұрын
சூப்பர் அண்ணா நாங்கள் வரலாம் இருக்கும்
@rajuarumugam4060
@rajuarumugam4060 Жыл бұрын
பாரக்கவேண்டியஸ்தலம் நான் இரண்டு முறை தரிசித்து ள்ளேன்
@mayilanramasamy5017
@mayilanramasamy5017 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ஓம் சிவாயநம
@GSumathi
@GSumathi 3 ай бұрын
நன்றி தம்பி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@gkg5986
@gkg5986 Жыл бұрын
அழகு தமிழில் அற்புதமான கேதார்நாத் அற்புதமான விளக்கம் சிறப்பூ.... Bro💐
@hemamalani7075
@hemamalani7075 Жыл бұрын
Super super super 👏
@tamilselvi529
@tamilselvi529 Жыл бұрын
Very clear explanation thank you ya I'm from Malaysia I want in 2017 I have a chance again this year September thank you to mahadev
@vaidyaNathan.B-fp3sk
@vaidyaNathan.B-fp3sk 27 күн бұрын
❤thanks.
@bagirathisubramanian5545
@bagirathisubramanian5545 Жыл бұрын
We have recently went to Kedarnath temple and had good darshan
@santhimaniam9322
@santhimaniam9322 Жыл бұрын
Super command boys
@chithraj9632
@chithraj9632 Жыл бұрын
👌👌👍👍
@vathsalaviswanathan9430
@vathsalaviswanathan9430 Жыл бұрын
I had visited chardham thrice. Covered all places by trekking. No horse Walking enjoying the natural scenery is real pleasure. My wife 73 (at that time) accompanied me. Absolutely no problem in trekking in yamunotri or kedarnath. I have planned all my trips myself taking some 10 friends or family members. Even now I am (83) visited multinational in 2021 and planning again in this september
@chandravenkataraman
@chandravenkataraman Жыл бұрын
😊😊😊
@C.M.Praba2716
@C.M.Praba2716 Жыл бұрын
Evolo nal agum poitu return vara .. chennai to kedarnath 🤔🤔🤔
@user-br6yl6hw8k
@user-br6yl6hw8k Жыл бұрын
Enakum roumpaway asyaerku nanka pathithuram poitom anaa enaku rompa vanthi vaththla enkalai pokamutiyatha poiruth unka idiova parthankata vulanugarkam veenum naka pokanum vanti koga thanksalot
@GSumathi
@GSumathi 3 ай бұрын
தம்பிகளுக்கு வாழ்த்துக்கள். ஈசன் அருள் கிடைக்கட்டும்.
@ushamishra8576
@ushamishra8576 Жыл бұрын
Very good I'm visit three times in Kedarnath and Badrinath
@nagarajansinnapayan530
@nagarajansinnapayan530 10 ай бұрын
good job bros...
@kalaiaraisikaruppiah6279
@kalaiaraisikaruppiah6279 5 ай бұрын
Thanks for sharing......❤ from Malaysia
@vijayahganasan2141
@vijayahganasan2141 Жыл бұрын
Thank you very much. Very clear explanation.
@kavinkumar138
@kavinkumar138 Жыл бұрын
Very nice clear speech so sweet thanks for your team
@aroundtheworldwithkk
@aroundtheworldwithkk Жыл бұрын
Thanks and welcome
@Sekhar1944
@Sekhar1944 5 ай бұрын
Presentation is very good. Best' wishes
@selvaraja2180
@selvaraja2180 Жыл бұрын
🙏🙏🙏
@ashanthias3358
@ashanthias3358 Жыл бұрын
🤝👌👏🙏👑
@dhanasekarancs5383
@dhanasekarancs5383 2 ай бұрын
👏👏👏👏👏👏
@nathank.p.3483
@nathank.p.3483 Жыл бұрын
அருமை தம்பி.உன் பதிவும் விளக்கமும் நன்றாக இருந்தது.இந்த வயதிலேயே நீ ஐயனை தரிசிக்கும் பேறு பெற்றமைக்கும் வாழ்த்தும் பதிவிற்க்கு நன்றியும்.வாழ்க வளமுடன்.
@sunthaappa
@sunthaappa Жыл бұрын
Megavum mills
@sunthaappa
@sunthaappa Жыл бұрын
Megbum
@athiparasakthip5476
@athiparasakthip5476 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@mathsashok3339
@mathsashok3339 Жыл бұрын
Thank you so much. OHM NAMASHIVAYA OHM 🙏
@aroundtheworldwithkk
@aroundtheworldwithkk Жыл бұрын
Thanks for listening
@srinivasanv1306
@srinivasanv1306 Жыл бұрын
Super bro
@aroundtheworldwithkk
@aroundtheworldwithkk Жыл бұрын
Thank you
@mahadevan3369
@mahadevan3369 Жыл бұрын
💐🙏🙏
@subharams7824
@subharams7824 Жыл бұрын
Thankyou pa aasaya irruku awalavu mele poga ennaal mudiyathu.ennaenaku accident aagi rib problem matrum.kutti payan irrukaan.
@ranjaninn215
@ranjaninn215 Жыл бұрын
தம்பி மிக அழகாக விளக்கியுள்ளீர்கள். இதுவரை யாரும் இவ்வளவு தெளிவாக சொல்லவில்லை. கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும். உண்மையில் மேலே ஏறுவது மிகவும் கடினமானதா? பெண்கள் தனியாக செல்ல முடியுமா? pls விளக்கவும்.
@aroundtheworldwithkk
@aroundtheworldwithkk Жыл бұрын
மிக்க நன்றி... மலையேற்றம் என்பது எப்போதுமே கடினமான ஒன்றுதான் அவரது பக்தியை பொறுத்து இதில் மாற்றம் ஏற்படும் ,நீங்கள் எளிமையாக செல்ல வேண்டுமென்றால் அங்கு உள்ள குதிரைகளை பயன்படுத்திக் கொள்வது ஆரோக்கியமானது மேலும் இந்த குதிரை பயண தொழிலை நம்பி இருக்கும் மக்களுக்கு நீங்கள் கொடுக்கும் பணம் அவர்களுக்கு பெரிய உதவியாகவும் இருக்கும், நீங்கள் பெண்களாக மட்டுமே இந்த இடத்திற்கு செல்வது கடினமான ஒன்றுதான் இருப்பினும் உங்களுக்கு ஹிந்தி தெரிந்திருந்தால் போதுமானது இல்லையெனில் ஹிந்தி தெரிந்த பெண்களை உங்களுடன் அழைத்து செல்வது உங்களுக்கு பாதுகாப்பானதாகவும் பயமில்லாமலும் நீங்கள் மலையேற உங்களுக்கு உதவியாக இருக்கும்
@ranjaninn215
@ranjaninn215 Жыл бұрын
@@aroundtheworldwithkk மிக்க நன்றி கண்ணு.
@premavaithilingam
@premavaithilingam 2 ай бұрын
Om nama shivaya
@ganeshjegannathan3746
@ganeshjegannathan3746 3 ай бұрын
Very nice to see. There is any clock room available at gaurigunt
@mercury-ke7vj
@mercury-ke7vj Жыл бұрын
Excellent 👌👌👌
@prabakarksat2724
@prabakarksat2724 Жыл бұрын
Om Namo Shivaya
@sriramgujuluva1751
@sriramgujuluva1751 Жыл бұрын
Please let me know the opt time , exact month and period ( no rainfall and snowfall with moderate temperature ) to visit Kedarnath temple , since I'am a senior citizen of 68 years old and suffering from lungs (respiratory ) problems. I will be very much thankful for your suggestions.
@karthikp3947
@karthikp3947 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@sundaramvasu1
@sundaramvasu1 3 ай бұрын
Thanks so much Bro!! I have few queries; 1) Which month did you go to Kedarnath 2) Pony available from Helipad to Kedarnath temple (for old people who cant walk much?)... thanks a lot!!
@ganapathiramanneelakantan6574
@ganapathiramanneelakantan6574 Жыл бұрын
Kedarnath shiva temple miga aruhil Aadhi sankarar vigraham Pratishtai seiyya pattuladhu pondirku naduvil.
@raghunathraghu6506
@raghunathraghu6506 8 ай бұрын
yelicafter charge evlo vanguranga? Rompa nalla theliva explain paninga nerla parthathu pol feeling thank you thampi
@sundaralingamts4177
@sundaralingamts4177 Жыл бұрын
Sir,glouse and swetar எங்க வாங்கிநீங்க
@s.maheshmahhu2131
@s.maheshmahhu2131 Жыл бұрын
Bro can we take camera and gadget’s here is if safe to carry… Can we take drone shorts here…
@sankarrameshsabari8175
@sankarrameshsabari8175 10 ай бұрын
Which type of shoes we can use in month of september trecking
@rajasekaran3225
@rajasekaran3225 Жыл бұрын
Siva siva
@soumyamurali6028
@soumyamurali6028 Жыл бұрын
Are u allowed to trek at 2 am morning many video says only btw 5 am and 1.30 pm
@meetmr.dhaulath8031
@meetmr.dhaulath8031 Жыл бұрын
Superb Superb Superb Superb Superb Superb Superb Superb Superb Superb Superb Superb Superb Superb Superb Superb Superb 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ thanks for sharing
@shanjitkumarshanjitkumar2111
@shanjitkumarshanjitkumar2111 Жыл бұрын
Great bro 👍
@aroundtheworldwithkk
@aroundtheworldwithkk Жыл бұрын
Thank you so much 😀
@vathsalaviswanathan9430
@vathsalaviswanathan9430 Жыл бұрын
Generally trekking starts at 6 am only
@muralidharan9777
@muralidharan9777 Жыл бұрын
Can v stay for few days in jedarnath. How much it costs
@nagarajanv7091
@nagarajanv7091 Жыл бұрын
When did u travel ? How to book helicopter ? Is it to and from charge for helicopter ? Can we book one way and stay few days near temple and again come back by helicopters?
@jothivasu6377
@jothivasu6377 Жыл бұрын
Tku son
@panchapakesaniyer
@panchapakesaniyer Жыл бұрын
I went to Kedar in 1995. Now lot of development done by our Prime Minister. Would like to go again. Iam now 86.
@saranganesh3128
@saranganesh3128 Жыл бұрын
Prime minister 😂
@mukeshc3967
@mukeshc3967 9 ай бұрын
🙂🙏🏻
@sennaiyanraja153
@sennaiyanraja153 Жыл бұрын
Which months temple will be open reply please
@agni8830
@agni8830 11 ай бұрын
Horse riding charge for up and down or up only
@swaminathankn19
@swaminathankn19 Жыл бұрын
Sir how much money required for that trip horse riding too
@raviravi-uw2dp
@raviravi-uw2dp Жыл бұрын
நீங்களும் போகவேண்டும் எவ்வளவு செலவு ஆகும் பிரன்ஸ்
@bagavathim7485
@bagavathim7485 Жыл бұрын
கேத்தரிநாத் சென்னை to ஹரித்துவார் நேரடி ரயில் இருக்கு. ஹரித்வார் லவ் இருந்து பஸ் மற்றும் ஆட்டோ கள் அடிவாரம் வரைக்கும் இருக்கு. ஆதலால் இரயிலில் செல்வது நல்லது. செலவும் இமாமி.
@C.M.Praba2716
@C.M.Praba2716 Жыл бұрын
Poitu vara evolo nal agum🤔
@ragothaman4245
@ragothaman4245 11 ай бұрын
Hello friend Kedarnath pass mangamma
@kumark5901
@kumark5901 Жыл бұрын
ஆயிரம் இருந்தாலும் இந்து சமயத்தின் கலாச்சாரம் அதை சார்ந்த கோயில்களும், சுற்றுலா தலங்களும், இயற்கை சார்ந்த அழுகும்,வேறு எந்த சமயத்திலும் கிடையாது! கன்னியாகுமரியில் தமிழன் வணங்கும் அதே கடவள்களைத்தான் காஷ்மீரில் உள்ளவனும் வணங்கி வருகின்றனர்!
@padmanabanmalli8142
@padmanabanmalli8142 9 ай бұрын
Veryusafull
@nagarajanrangasamy8820
@nagarajanrangasamy8820 2 ай бұрын
Pls send link for booking helicopter
@ERanganthanG
@ERanganthanG Жыл бұрын
Bro October illa pola nu iruka online illa booking panna numa
@behappy1165
@behappy1165 Жыл бұрын
Is pooja ticket booking must?
@Siva_Jothi
@Siva_Jothi Жыл бұрын
14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை❤ நாங்க கிளம்புறோம் தம்பி❤ உங்க வீடியோ ❤பார்த்து ரொம்பவே சந்தோஷமா ❤இருக்குது ❤கொஞ்சம் தைரியமாக இருக்குது ஆனா ஹெலிகாப்டரில் எப்படி புக் பண்றது தெரியல அத கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க தம்பி❤❤❤
@guruboy1246
@guruboy1246 Жыл бұрын
Bro jacket,clows lam delhi la vanganuma. Illa enga vangura thu?
@aroundtheworldwithkk
@aroundtheworldwithkk Жыл бұрын
naanga rishikesh poithaan bro vangunom .... jackets ketharnathla thaaan naan vangunen
@rajuk687
@rajuk687 Жыл бұрын
How much money for helicopter travel
@vythilingampurusothemen5799
@vythilingampurusothemen5799 9 ай бұрын
அடே ஆம்பள பசங்களா நீங்க ரொம்ப smart.
@mahimohan7992
@mahimohan7992 9 ай бұрын
Bro flight book pannitu pona 4 days la Chennai return vanthudalama
@MuthuKumaran-mq4xt
@MuthuKumaran-mq4xt Жыл бұрын
Bro ketharnath porathuku yethum season iruka
@mselvaraj3966
@mselvaraj3966 Жыл бұрын
Edu endha month pls send me
@kumareshbilla9690
@kumareshbilla9690 Жыл бұрын
Pro trucking time
@Squirr07
@Squirr07 Жыл бұрын
Rishikesh to soneprayagh evelo neram achu and soneprayag to temple poga evlo neram aachu... Konjam sollunga bro
@aroundtheworldwithkk
@aroundtheworldwithkk Жыл бұрын
nanga pogum bothu 7hrs achi bro time diffreand agum eppome so athaan naan videola solla
@VijayKumar-fv4ne
@VijayKumar-fv4ne 9 ай бұрын
Bro ivolo paisa selavu pannitu ethuku poringa enjoy pannathana appo ethuku bro horse la poringa walk panna than best
@padma71padma83
@padma71padma83 Жыл бұрын
கேதர் செல்ல எந்த மாதம் உகந்தது?
@gangamas6926
@gangamas6926 Жыл бұрын
How much was the trip expenditure? Food?
@aroundtheworldwithkk
@aroundtheworldwithkk Жыл бұрын
naangal neraiya edam sendrom ennal sariyaga solla mudiyavillai
@aroundtheworldwithkk
@aroundtheworldwithkk Жыл бұрын
neengal selvathaga irunthaaal kurainathathu 15k vaithu kolvathu pathugappanathu
@unitedmedia3708
@unitedmedia3708 Жыл бұрын
Horse is not safe during rain and ice, also don't recamond for ladies. We suffered lot, basket is best but expensive.
@sivak1960
@sivak1960 Жыл бұрын
kedarnath horse hire toandfro or single pl.inform
@saraswathykv5983
@saraswathykv5983 Жыл бұрын
Sir, when did you go
@aroundtheworldwithkk
@aroundtheworldwithkk Жыл бұрын
november 2021
@rmanikandan9109
@rmanikandan9109 5 ай бұрын
ரிஷிகேஷில் அரசு பஸ் இருப்பது போல ஹரித்துவாரில் அரசு பஸ் இருக்கா நண்பரே பஸ் கட்டணம் எவ்வளவு நண்பரே
@priyaraja1533
@priyaraja1533 5 ай бұрын
850 to 1000 haridwar to sonprayag
@rajeswariraje2281
@rajeswariraje2281 9 ай бұрын
கேதர்நாத் போகரத்துகு உடல்தகுதி சான்றிதழ் தேவைய
@mselvaraj3966
@mselvaraj3966 Жыл бұрын
Neenga entha month poneenga
@mselvaraj3966
@mselvaraj3966 Жыл бұрын
Thambi nanga ponamonth edu pls send me
@aroundtheworldwithkk
@aroundtheworldwithkk Жыл бұрын
novmber
@sanshinsanshin2448
@sanshinsanshin2448 Жыл бұрын
Om namashivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🌹🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@babu1649
@babu1649 Жыл бұрын
Bro nan chennai la irundhu train la Monday poren bro anga poradhukku budget yevlo agum.then enna think yedutthuttu ponum
@sanshinsanshin2448
@sanshinsanshin2448 Жыл бұрын
@@babu1649 commentsla antha Anna kettu parunga na
@aroundtheworldwithkk
@aroundtheworldwithkk Жыл бұрын
7200645420 cal pannugga bro
@sanshinsanshin2448
@sanshinsanshin2448 Жыл бұрын
Anna entha month kootam kuraivaga erukkum
@surabivlogg
@surabivlogg Жыл бұрын
Jully
@nalasvlog4244
@nalasvlog4244 2 ай бұрын
Dontuse horse
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 20 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 84 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 44 МЛН
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 13 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 20 МЛН