காதலா? காமமா? காலமா? Actor Rajesh Real Life Stories | Astrology

  Рет қаралды 122,097

OmSaravanaBhava

OmSaravanaBhava

3 жыл бұрын

#ACTORRAJES #ACTORRAJESH #RAJESHASTROLOGY #OmSaravanaBhava
அடித்து சொன்ன ஜோதிடர்... உன் மகன் உனக்கில்லை! Actor Rajesh Astrology Stories | Om Saravana Bhava
• அடித்து சொன்ன ஜோதிடர்....
அடுத்தவர் காசை எடுத்தவர் கதி... தற்கொலை!!! Actor Rajesh Real Life Stories | Astrology
• அடுத்தவர் காசை எடுத்தவ...
நான் தினமும் சாப்பிடும் முன் பார்க்கும் ஃபோட்டோ! என் டைனிங் ஹாலில்... ACTOR RAJESH | PHOTO GALLERY
• நான் தினமும் சாப்பிடும...
ஹிட்லர் போற்றிப் புகழ்ந்த திரைப்பட நடிகர்! | Actor Rajesh Home Photo Gallery
• ஹிட்லர் போற்றிப் புகழ்...
என் வீட்டில் வைத்திருக்கும் புகைப்படங்கள்...| ACTOR RAJESH HOME PHOTO GALLERY
• என் வீட்டில் வைத்திருக...
"அவர் ஒரு Fraud!" Actor Rajesh Astrology Stories | Om Saravana Bhava
• "அவர் ஒரு Fraud!" Acto...
3 தலைமுறை, 7 தலைமுறை... வாழ்வா, தாழ்வா? Actor Rajesh Astrology Spirituality Q&A Session
www.youtube.com/watch?v=7sMEv...
செவ்விந்தியரின் தலைமுடியை பிய்த்துக் கொடுத்தால் 100 டாலர்! | Actor Rajesh | Wonderful coincidences
www.youtube.com/watch?v=ra12V...
ஒரே கேள்வியில் பெண்ணை அதிர வைத்த ஜோதிடர்! Actor Rajesh Astrology Stories
www.youtube.com/watch?v=KmFxp...
திமுககாரர், நாத்திகர், ஆனால் நியூமராலஜியில் வல்லவர்! Actor Rajesh Astrology Talks
www.youtube.com/watch?v=fPscg...
ரோபோ சங்கரின் தாத்தா சொன்ன ஜோதிடம்! ACTOR RAJESH ASTROLOGY SPEECH
• ரோபோ சங்கரின் தாத்தா ச...
கர்ப்பிணி பெண்கள் படிக்கவேண்டிய ஒரே புத்தகம்!!! Actor Rajesh Q & A | Part-2
• கர்ப்பிணி பெண்கள் படிக...
"மரணத்தை முன்கூட்டியே கணித்தவர்கள்" Actor Rajesh Q & A | Part-1
• "மரணத்தை முன்கூட்டியே ...
இந்து மதம்தான் உயர்ந்ததா? சிங்கம்பட்டி ஜமீன் எப்படிப்பட்டவர்? Actor Rajesh Q&A Part-3
• இந்து மதம்தான் உயர்ந்த...
திருமணமாகி ஒரே வாரத்தில் குளியலறையில் தற்கொலை! காரணம்? Actor Rajesh
• திருமணமாகி ஒரே வாரத்தி...
கைரேகை நிபுணருக்கு ஏற்பட்ட காதல் பிரச்னை! Actor Rajesh
• கைரேகை நிபுணருக்கு ஏற்...
Actor Rajesh, one of the intellectuals of Tamil cinema, is a very well-read person. He has vast and deep knowledge of many subjects. He has done deep research in astrology. In this series, Arthamulla Aanmeegam, Rajesh analyses and explains the various dimensions of spiritualH #RAJESHASTROLOGY #OmSaravanaBhava
நான் தினமும் சாப்பிடும் முன் பார்க்கும் ஃபோட்டோ! என் டைனிங் ஹாலில்... ACTOR RAJESH | PHOTO GALLERY
• நான் தினமும் சாப்பிடும...
ஹிட்லர் போற்றிப் புகழ்ந்த திரைப்பட நடிகர்! | Actor Rajesh Home Photo Gallery
• ஹிட்லர் போற்றிப் புகழ்...
என் வீட்டில் வைத்திருக்கும் புகைப்படங்கள்...| ACTOR RAJESH HOME PHOTO GALLERY
• என் வீட்டில் வைத்திருக...
"அவர் ஒரு Fraud!" Actor Rajesh Astrology Stories | Om Saravana Bhava
• "அவர் ஒரு Fraud!" Acto...
3 தலைமுறை, 7 தலைமுறை... வாழ்வா, தாழ்வா? Actor Rajesh Astrology Spirituality Q&A Session
www.youtube.com/watch?v=7sMEv...
செவ்விந்தியரின் தலைமுடியை பிய்த்துக் கொடுத்தால் 100 டாலர்! | Actor Rajesh | Wonderful coincidences
www.youtube.com/watch?v=ra12V...
ஒரே கேள்வியில் பெண்ணை அதிர வைத்த ஜோதிடர்! Actor Rajesh Astrology Stories
www.youtube.com/watch?v=KmFxp...
திமுககாரர், நாத்திகர், ஆனால் நியூமராலஜியில் வல்லவர்! Actor Rajesh Astrology Talks
www.youtube.com/watch?v=fPscg...
ரோபோ சங்கரின் தாத்தா சொன்ன ஜோதிடம்! ACTOR RAJESH ASTROLOGY SPEECH
• ரோபோ சங்கரின் தாத்தா ச...
கர்ப்பிணி பெண்கள் படிக்கவேண்டிய ஒரே புத்தகம்!!! Actor Rajesh Q & A | Part-2
• கர்ப்பிணி பெண்கள் படிக...
"மரணத்தை முன்கூட்டியே கணித்தவர்கள்" Actor Rajesh Q & A | Part-1
• "மரணத்தை முன்கூட்டியே ...
இந்து மதம்தான் உயர்ந்ததா? சிங்கம்பட்டி ஜமீன் எப்படிப்பட்டவர்? Actor Rajesh Q&A Part-3
• இந்து மதம்தான் உயர்ந்த...
திருமணமாகி ஒரே வாரத்தில் குளியலறையில் தற்கொலை! காரணம்? Actor Rajesh
• திருமணமாகி ஒரே வாரத்தி...
கைரேகை நிபுணருக்கு ஏற்பட்ட காதல் பிரச்னை! Actor Rajesh
• கைரேகை நிபுணருக்கு ஏற்...
Actor Rajesh, one of the intellectuals of Tamil cinema, is a very well-read person. He has vast and deep knowledge of many subjects. He has done deep research in astrology. In this series, Arthamulla Aanmeegam, Rajesh analyses and explains the various dimensions of spiritual
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 249
@pallavarajan3440
@pallavarajan3440 3 жыл бұрын
மிகவும் சிறந்த பதிவு சார்...ஆண் பெண் உறவுமுறை எப்படி இருக்க வேண்டும் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கான வாழ்க்கை பாடம்..நன்றி ஐயா.
@shahanapandi4403
@shahanapandi4403 3 жыл бұрын
இந்த காலத்திற்கு மிகவும் தேவையான நற்செய்தி ...... நன்றி
@kperiyasamyperiyasamy3739
@kperiyasamyperiyasamy3739 3 жыл бұрын
வணக்கம் சார். எல்லோருக்கும் பிடித்தது சோகப் பாடல் என்பதுபோல, நீங்கா துயரத்தில் நிறைந்த பாடம். சிறப்பு சார். தாங்கள் சிறந்த நடிகர் என்பதைக் கடந்து, சிறந்த ஆசிரியர் என்பதையும் அவ்வப்போது நிரூபித்து வருகிறீர்கள். நன்றி சார்.
@user-yy3fy1eq8l
@user-yy3fy1eq8l 2 жыл бұрын
குடும்பம் என்கிற கட்டமைப்பு என்றைக்கும் யாராலும் மாற்ற முடியாதாக இருந்தால் மனித வாழ்வில் என்றும் மகிழ்ச்சி நிலைக்கும்.இந்த உலகில் ஒன்றை விட இன்னொன்று நன்றாக தான் தெரியும். நாம் தான் இதுவே போதும் என்று முடிவு எடுக்க வேண்டும்.மிக்க நன்றி ராஜேஷ் ஐயா.தங்களின் அனுபவம் என் வயது. வாழ்த்த வயதில்லை. தலை வணங்குகிறேன் உங்களின் இந்த மகத்தான அறிவுரை மற்றும் ஆலோசனைகளுக்கு.
@guhapriyanc
@guhapriyanc 3 жыл бұрын
அய்யா உங்களுடைய பேச்சு மொழியில் உள்ள வார்த்தைகள் என்னை மிகவும் கவர்ந்தன எடுத்துக்காட்டாக அந்த எண்ணம், சொல், செயல். மிகவும் அற்புதமான தெளிவு மிக்க பதிவு. வாழ்த்துக்கள் நன்றி
@psrinivasan3917
@psrinivasan3917 3 жыл бұрын
ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மனோ ரீதியான செய்தி.நன்றி.
@elann5232
@elann5232 3 жыл бұрын
ஒருவர் நமக்கு ஒரு வேளை உணவு அளித்திருந்தாலும்.... இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வது நம் நன்றிக் கடன்.
@maniayyamperumal
@maniayyamperumal 3 жыл бұрын
ZZ S
@JeyakanthJeyakanth-bo7dt
@JeyakanthJeyakanth-bo7dt 11 сағат бұрын
உங்கள் ஜோதிட அனுபவத்தை கேட்க கேட்க என் இதயத்தை தொடுகிறது வாழ்த்துக்கள் ஜி
@marmayogi1913
@marmayogi1913 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 ஆத்மார்த்த அன்பு எவர் மீது வருகிறதோ, அவர்களை பிரிந்து சென்ற போதும், இவ்வுலகில், அவர்களை சந்திக்கும் வாய்ப்பை, இறைவன் தருகிறான்.
@nirmalsiva1
@nirmalsiva1 Жыл бұрын
True
@ambujamm9666
@ambujamm9666 Жыл бұрын
S en valkaiyillum ippadi nadanthathu
@socialjustice8020
@socialjustice8020 3 жыл бұрын
காலம் தான் (காலம் - மூச்சு) உண்மை கதை கேட்டு இதயம் கணக்கிறது
@email.chockalingamchockali3507
@email.chockalingamchockali3507 3 жыл бұрын
Rajesh sir After heard story my eyes are wept about child mother who dead.
@dr.punithasivamurugan136
@dr.punithasivamurugan136 3 жыл бұрын
Speech vera level
@nirmaladevithamizharason210
@nirmaladevithamizharason210 3 жыл бұрын
@@dr.punithasivamurugan136 ஏஏஏஏ
@excellentsirmadhav5944
@excellentsirmadhav5944 3 жыл бұрын
Each person must be discliplined. They have to read Thirukkural daily. Good narration Sir. Hats off to u.
@venkatrajs740
@venkatrajs740 3 жыл бұрын
தப்பு செய்பவர்கள் இந்த பதிவை பார்த்தால் தப்பு செய்ய மாட்டார்கள். நல்ல பதிவு ஸார்.
@user-py4ju7yl3e
@user-py4ju7yl3e 3 жыл бұрын
ஐயா உங்கள் மீது நிறைய மரியாதை உண்டு உங்கள் இந்த ஓம் சரவணபவ நிகழ்ச்சி பார்த்ததில் இருந்து மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் விலக்கம் அருமையாக இருக்கிறது
@user-wx8og8wk3b
@user-wx8og8wk3b 3 жыл бұрын
விளக்கம்
@jeevaparthiban4957
@jeevaparthiban4957 2 жыл бұрын
🙏🙏🙏
@parameswarimunuswamy1680
@parameswarimunuswamy1680 3 жыл бұрын
இதுபோல ஓரு திரைப்படம் பார்த்த ஜாபகம் வருகிறது. உங்களுக்கும் நினவுக்கு வந்து இருக்கும எனநினைக்கிற
@SaravananS-pq1pz
@SaravananS-pq1pz 3 жыл бұрын
I am Fan for ur speech sir ..#Thanks for the video
@saibaba4434
@saibaba4434 3 жыл бұрын
Happy Birthday 💐🌹🎁 RAJESH
@creativei3394
@creativei3394 3 жыл бұрын
கர்மவினை உண்மை என்பதற்கு இதைவிட சாட்சி வேறு இல்லை , ஆன் தவறு செய்தால் அது அவனோட போய்விடும் அனால் பெண் தவறுசெய்தால் அந்த வம்சத்தையே பாதிக்கும் . தவறு செய்த பெண்களுக்குஜ் இந்த கதை ஒரு பாடம் .. அருமையான பதிவு ...
@chinnaduraig.7352
@chinnaduraig.7352 3 жыл бұрын
எல்லாவற்றுக்கும் கர்மாவை
@arulkumarnatarajan3175
@arulkumarnatarajan3175 3 жыл бұрын
You are right ji
@Americavlogintamil
@Americavlogintamil 3 жыл бұрын
Apdingala? Athan aambalkanga cool a thappu panranga pola
@thoughtsofsaravanan2328
@thoughtsofsaravanan2328 3 жыл бұрын
ராஜேஷ் சார் இந்த கதை பஞ்சு அருணாச்சலம் அவர்கள் எழுதி வெளியான எங்கேயோ கேட்ட குரல் படம் போல் இருக்கிறது
@shunmukgakumar2517
@shunmukgakumar2517 3 жыл бұрын
ராஜேஷ் சார் முதலில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஒரு உண்மையான சம்பவம். நீங்கள் கதை சொன்னவிதம் அருமை. வழக்கமாக ஒவ்வொரு அத்தியாயத்தில் நீங்கள் அலசி ஆராய்வதுபோல் பிராமத்தப்படுத்திவிட்டிர்கள். பிலிம் ஏங்கேயோகேட்ட குரல் போல் இருந்தது. திரு வைரமணி அவர்களுக்கும் நன்றிகள். அன்புடன் உங்களை ராமாவரம் வீட்டில் 2013 இல் ஒரு மாலை வேளையில் சந்தித்த ரசிகன் ஷண்முககுமார் திருநெல்வேலி
@jaipirakash2719
@jaipirakash2719 3 жыл бұрын
very nice speech
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 3 жыл бұрын
அய்யா நாடகம் பார்ப்பது போல் உள்ளது உங்களின் கதை சொல்லும் விதம். உங்களின் ஞாபக சக்தி அபாரம்.
@ushabala9615
@ushabala9615 3 жыл бұрын
Such a beautiful daughter The lady is not deserving a good relationship. It’s karma
@arula9794
@arula9794 3 жыл бұрын
Good lesson for life. We always forget the consequences of our actions, especially when we do it in a rush!.
@ismaelalessandro7408
@ismaelalessandro7408 2 жыл бұрын
you probably dont care but does anyone know of a trick to get back into an Instagram account? I stupidly forgot the password. I would love any tricks you can give me.
@coxro524
@coxro524 3 жыл бұрын
Sir ur speech is longer but sweet presentation Thanking u
@sugumardurai7476
@sugumardurai7476 3 жыл бұрын
இந்த நிகழ்வுக்கும் ஜாதகத்திற்கும் மிகவும் தொடர்புகள் உண்டு சார்.
@balajishanker686
@balajishanker686 3 жыл бұрын
ஜாதகம் என்பது கர்மாவின், blueprint.. கர்மாவின் நிலையை காட்டுவதே ஜாதகம்.. இது போன்ற நிகழ்வுகளை கேள்வி படும் பொது, கடவுள் மற்றும் ஜாதகத்தை விட யாரை நம்புவது... அதுவும் கர்மா மோசமாக, பலமாக, இருந்தால், தவறான ஜோதிடரிடம் இழுத்து சென்று, தவறான ஜோடிகளை சேர்த்து வைத்து விடும் விதி.. இந்த ஜென்மத்தில் ஆவது நல்ல செயல்கள் செய்து, நல்ல கர்மா வை சம்பாதித்து கொள்வோம்..
@primaflour2992
@primaflour2992 2 жыл бұрын
Dr sir, ur speech is very much useful and worthy listening to. I keep on watching ur videos. Plz sir I need to contact u, how will it be possible?
@puppypuppys8938
@puppypuppys8938 3 жыл бұрын
Very nice speech sir.. I like your speech...thank u....neeraya paysu ga sir..
@shivakumarshivakumar1123
@shivakumarshivakumar1123 3 жыл бұрын
வணக்கம், ஒரு மனிதன் திருமணம் செய்து சில மாதங்களில் பார்வையை இழக்கிறார், அந்த சமயத்தில் அந்த பெண் தனது அம்மா, மற்றும் சகோதரியின் வார்த்தைகளால் விழியிழந்த இவரை விட்டுவிட்டு மறுமணம் செய்து கொள்கிறார். அந்த நபரோ மறுமணம் செய்துக்கொள்ள விருப்பமில்லாமல் இன்னும் இன்றளவுக்கும் மறக்கமுடியாமல் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார். அந்த நபர் வேறுயாருமில்லை நான்தான், இதை விதியா, சதியா, அல்லது முற்ப்பிறவி கர்மாவா ஒன்றும் புரியவில்லை. நன்றி. வாழ்க வளமுடன்.
@karthikcharan2183
@karthikcharan2183 3 жыл бұрын
இந்த உலகத்தில் எல்லாமே ஜாதகத்தின் படிதான் இயங்குகின்றது , இயங்கும் ...! .... இது உன்மை ஏன்னேறல் ஜோதிட ஆர்வலர்.. நான் 👍👍
@poorani3689
@poorani3689 3 жыл бұрын
சரியாபதிவு இது இப்பொழுது மிகஅவசியம் சொல்லதான் ஆள்இல்லாமல் இருக்கு உங்களுக்கு மிக்க நன்றி தொடர்ந்து செய்யுங்கள் சமூகவிளிப்புனர்வுக்காக ஒருவர்யோசித்தால்கூட வெற்றி தான்
@apponnusamy9466
@apponnusamy9466 3 жыл бұрын
இன்றைய இளைய சமுதாயத்திற்கான அறிவுரைகளுக்கு மிக்க நன்றி ஐயா, நானும் அந்த அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 3 жыл бұрын
அருமையான சம்பவம் அதை ஒட்டி ஐயா ராஜேஷ் அவர்கள் சொன்ன கருத்துக்கள் மிக மிக அருமை மிக்க நன்றி ஐயா
@latestupdates6430
@latestupdates6430 3 жыл бұрын
வணக்கம் .ஐயா. நல்ல நுணுக்கமான க௫த்துக்களை இடையில் ௯றுகிறிா்கள் நன்று
@v.venugopalv.venugopal2337
@v.venugopalv.venugopal2337 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல். ஐயா அவர்களுக்கு நன்றி வணக்கம்.🙏
@Madhra2k24
@Madhra2k24 3 жыл бұрын
*Beyond 3 stages of Love is Amazing !!!*
@lattadinesh6950
@lattadinesh6950 3 жыл бұрын
Excellent speech. You are a good Orator. Long live Rajesh sir
@user-ku5hv7ms9r
@user-ku5hv7ms9r 2 жыл бұрын
Orator.. means Tamil la eanna latta sister!!!
@senthilrajesh9075
@senthilrajesh9075 3 жыл бұрын
Very good information human life royally thank you sir
@subangisudhakaran1107
@subangisudhakaran1107 3 жыл бұрын
Sir ur informative speech brought tears.
@peacockwarriors
@peacockwarriors 3 жыл бұрын
so sad news sir. I got tears in my eyes.
@tramasubramanian9076
@tramasubramanian9076 3 жыл бұрын
Really nice story i feel very much sir thank you
@sridharanveeraraghavan6462
@sridharanveeraraghavan6462 3 жыл бұрын
நல்ல மனோதத்துவ விளக்கம்.
@anpumani6
@anpumani6 3 жыл бұрын
Is it intuition or ESP(Extra sensory perception)?
@kosalraman3781
@kosalraman3781 3 жыл бұрын
It is like a cinema. Presentation is excellent
@rajkumarkodangi9034
@rajkumarkodangi9034 3 жыл бұрын
சார் உங்கள் கருத்துக்களை தொடர்ந்து கேட்டு வருகிறேன். ஆழ்ந்த கருத்துக்கள் அற்புதமான விளக்கம்.. நன்றி..
@sathishm3650
@sathishm3650 3 жыл бұрын
Very good presentation sir. Nice costume.
@BalajiGM
@BalajiGM 3 жыл бұрын
Dear Rajesh, Every spiritual guru's nowadays talk about Kundalini. Is Kundalini a true Spritual Awakening? Why Gurus don't explain the experience, have you researched about Kundalini? Please include in your next Q&A Session. Thank you
@sathyarajNnsathyaraj36
@sathyarajNnsathyaraj36 2 жыл бұрын
Pls go to sky yoga center sir
@Sam-ch4jh
@Sam-ch4jh 3 жыл бұрын
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று
@arunagirisrinivasan4608
@arunagirisrinivasan4608 3 жыл бұрын
Thanks a lot
@PREETHIVVIJAY
@PREETHIVVIJAY 3 жыл бұрын
Thank You Uncle 🙏🙏🙏
@kovaiastro365chanthurunaid5
@kovaiastro365chanthurunaid5 3 жыл бұрын
உண்மையிலேயே தெய்வப்பிறவி நீங்கள் அமானுஷ்ய சக்தி உங்களிடம் தான் உள்ளது வாழ்த்துக்கள் என்னையும் ஆசிர்வாதம் செய்ய வேண்டும்.....
@kumaravelkumaravel4882
@kumaravelkumaravel4882 3 жыл бұрын
Ethe mathri valkkaiyil niraya nadanthu konduirukkirathu? Sir excellent speech sir?
@anjanaramaswami8733
@anjanaramaswami8733 3 жыл бұрын
Vera level story describing sooper
@liklik8180
@liklik8180 3 жыл бұрын
You are great speaker, but one of the things you said in an earlier video was incorrect. That is you said Napolean used to sleep every now and then, and that is how the word NAP originated. I searched for this link but didn't get anywhere.
@Prakash21317
@Prakash21317 3 жыл бұрын
நல்ல தகவல் வாழ்த்துக்கள் ஐயா 🔥🔥🔥🙏👍
@jgopalgopal9628
@jgopalgopal9628 2 жыл бұрын
இதுவரை சொன்னவற்றில் மனம் தொட்டு கண்ணீர் வரவைத்த விஷயம்இது
@thillainatarajans566
@thillainatarajans566 Жыл бұрын
மிகவும் உணர்ச்சிகரமாகதானுள்ளது அழுகையேவருகிறது இதவும் ஜாதக அமைப்பா எழுதப்பட்ட விதியா ஒருதிரைபடம்போலவே உண்மைசம்பவமாகவே உள்ளது இதுபோன்று பிறர்கடும்பத்தை கெடுப்பவர்கள் இததுபோன்று அனாதையாகதான் அழிவார்கள் இதுவும் கர்மாவா கடவுள் எங்கே இருக்கிறார் அய்யா நன்றி you are agreat welcome slir.
@yugabharathi2334
@yugabharathi2334 3 жыл бұрын
நீங்கள் கூறும் போது கற்பனை காட்சி போல் மனத்திரையில் தோன்றுகிறது. அருமையான பதிவு வாழ்த்துகள் சார். வைரமணி நிழற்படம் இருந்தால் காட்டவும். அவர் செயலால் அவரை காணும் ஆர்வம் தோன்றுகிறது.
@yugabharathi2334
@yugabharathi2334 3 жыл бұрын
@@rkvairamani5922 கவிஞர்லாம் இல்ல அண்ணா. இயற்பெயர் தீனதயாளன். பொன்னு பேரு பாரதி, பையன் பேரு யுகன், அதான் இந்த Id பெயர். ஊரு மதுரை. பதிலளித்தமைக்கு நன்றி அண்ணா. உங்க அப்பா சொன்ன அறிவுரையை கடைபிடிக்கனும்னு முடிவு பன்னிட்டேன். நீங்கள் உங்கள் துறை சார்ந்து வெற்றி பெற எல்லாம் வல்ல ஈசனை பிராத்திக்கிறேன்...
@yugabharathi2334
@yugabharathi2334 3 жыл бұрын
@@rkvairamani5922 நிச்சயம் சந்திப்போம் அண்ணா இறையருளால்.
@sumedini4171
@sumedini4171 3 жыл бұрын
அருமை பதிவு
@manjunatht1533
@manjunatht1533 3 жыл бұрын
Really Nice Story Sir
@baladevanjayaraman7527
@baladevanjayaraman7527 3 жыл бұрын
வணக்கம் ராஜேஷ் சார்🙏
@mallikaj9964
@mallikaj9964 3 жыл бұрын
This is a lesson for who is not loving their own family and ekkaraikku Ankara pacha mathiri
@arulkumarnatarajan3175
@arulkumarnatarajan3175 3 жыл бұрын
Happy Birthday Sir.. Wishing to see you one day🙏
@kasthurij5289
@kasthurij5289 3 жыл бұрын
This is true for massages Rajesh sir
@ugointerior3908
@ugointerior3908 3 жыл бұрын
அய்யா ஒரு நல்ல ஜோதிடர் இருக்காங்களா இருந்தா செல் நம்பர் கொடுங்கள் என் பெயர் ஜான் கோயம்புத்தூரில் இருக்கிறேன் உங்கள் நிகழ்ச்சிகளை பார்த்து வருகிறேன் மிகவும் அருமையான விளக்கங்களை கொடுக்கிறீர்கள் உங்களுடைய வீடியோவை பார்த்து நிறைய விஷயங்களை தெரிந்து கொள்கிறேன் நன்றி நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@krk707
@krk707 3 жыл бұрын
sir your pocket kerchief and pin looks like udhaya sooriyan and irattai ilai :-)
@nithyarathinam5027
@nithyarathinam5027 3 жыл бұрын
Super Ayya..
@ponsivakumar6120
@ponsivakumar6120 3 жыл бұрын
மிகவும் சிறந்த பதிவு சார்
@indianpit7862
@indianpit7862 Жыл бұрын
Good lesson. Thank u ayya.
@vellisamythangaraj4848
@vellisamythangaraj4848 3 жыл бұрын
நன்றி
@maddy0709
@maddy0709 3 жыл бұрын
Super.....
@kannanbharan2368
@kannanbharan2368 2 жыл бұрын
இருவரின் பலம் பிடிவாதம் அதுவே காரணம் இருவரும் பிரித்தது பிடிவாதம் தான்
@saravanababu4573
@saravanababu4573 3 жыл бұрын
அருமை
@revathshriram8603
@revathshriram8603 3 жыл бұрын
Super sir.illegal affairs Oda love verum 3 months than.intha matri thapu panra ladies ku death ipadi than mudiyum sir. Intha matri enoda mamma wife kum nadathuchu sir. Mamma wife ku death ipadi than nadanthuchu, relatives yarum pogalai avanga death ku. 27.50-28.20 super dialogue sir
@sudhar889
@sudhar889 3 жыл бұрын
Appadi antha Pennai valartha thanthaykku than pughazh serum. Good story.
@anjanaramaswami8733
@anjanaramaswami8733 3 жыл бұрын
Heartfelt Bday wishes Sir
@Americavlogintamil
@Americavlogintamil 3 жыл бұрын
She is a good daughter.. God bless that girl. Her husband could have forgiven her for kids. Bcoz ppl do mistakes. But this story is a good lesson for all.
@gsivakumarsiva5110
@gsivakumarsiva5110 3 жыл бұрын
Sir this incident like the film engeyo kettakural act by rajini and Ambika, radha and also you
@ramtimepass3938
@ramtimepass3938 3 жыл бұрын
சூப்பரா இருக்கு
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 жыл бұрын
You are a great orator and storyteller sir . நீங்கள் 1000 மணி பேசினாலும் கேட்பேன் 🙏🙏🙏.இது காதலும் அல்ல காமமும் அல்ல. பைத்தியக்காரத்தனம்
@amyrani7960
@amyrani7960 3 жыл бұрын
Sometimes reality is more shocking/surprising than imagination
@thandhi74
@thandhi74 3 жыл бұрын
Hai Vairamani...Best wishes and thanks a lot for sharing your life experiences through the great legand Dr. Rajesh...( Rajesh possess doctorate on life science)
@thandhi74
@thandhi74 3 жыл бұрын
@@rkvairamani5922 ஏன்????
@thandhi74
@thandhi74 3 жыл бұрын
@@rkvairamani5922 உங்கள் நேர்மையை மெச்சுகிறோம். சில விஷயங்களை சில சொல்லாடலில் சொன்னால் வசதியாக இருப்பதால் அந்த மெஸ்ஸேஜ் ஆங்கிலத்தில் இருந்தது தோழர். மகிழ்ச்சி!😁👍
@thandhi74
@thandhi74 3 жыл бұрын
@@rkvairamani5922 🤝
@sivasundari8867
@sivasundari8867 3 жыл бұрын
தய வுசெய்து திரு ராஜேக்ஷ் அவர்களின் தொலைபேசி எண் தரவும். ஒரு முக்கிய காரணமாக
@kandavel.a6544
@kandavel.a6544 Жыл бұрын
நன்றிகள் பல
@rkvairamani5922
@rkvairamani5922 Жыл бұрын
மிக்க நன்றிby vairamani
@krishnaprasath313
@krishnaprasath313 3 жыл бұрын
Hi Rajesh uncle... 👌👌
@rifilrajiv9914
@rifilrajiv9914 3 жыл бұрын
Onpathu varusham love Ennachu Nalla magalai petru irukkanga sir Magal great
@Lavith_kuttu
@Lavith_kuttu 3 жыл бұрын
Hi sir,en uncle age 70 avarku eczema vanthu romba kasta padurar athuku pls siddha medicine sollunga
@anandaraj3366
@anandaraj3366 3 жыл бұрын
எந்த நிகழ்வினால் எதன் வழி பிறக்கிறோமோ அதிலேயே வாழ்நாள் முழுக்க மனமும் கவனமும் உழன்று கொண்டு இருத்தல் இது உடல் விடுதலை அடையாத நிலை .இந்த எண்ணங்களை விட்டு ஆசையை விட்டு விடுதலை அடைபவன் ஞானவான் சாதனையாளன்
@enjoybits8439
@enjoybits8439 3 жыл бұрын
👍👌 good moral
@anandhim5012
@anandhim5012 3 жыл бұрын
Sir very nice your speach 🙏🙏🙏🙏
@nature8178
@nature8178 3 жыл бұрын
Romance,healthy body fitness,cooking,business,life style needed for both men & women for love life
@jayapalvaradhan3541
@jayapalvaradhan3541 3 жыл бұрын
சில நொடி சபலம் மரணம் வரை துன்பம்
@ranganathanjeeva9131
@ranganathanjeeva9131 3 жыл бұрын
ஐயா வணக்கம், உங்களை சந்திக்க ஆசைப்படுகிறேன் முடியுங்களா,நான் ஒரு ஜோதிடர் ரொம்ப நாளா ஆசை உங்களை சந்திக்கணுமுன்னு
@psprakash7818
@psprakash7818 3 жыл бұрын
இப்போது உள்ள ஜீவ நாடி ஜோதிடர் பற்றி உங்கள் விமர்சனம் அல்லது அதன் புரிதல் எப்படி என்பதனை விளக்கவும் அய்யா
@saravananpandiyan4485
@saravananpandiyan4485 2 жыл бұрын
ஆன்மா சாந்தி அடையட்டும்...
@Belighted
@Belighted 3 жыл бұрын
Sir balraj astro avarhal angeogram seithirukiraar..neenga soli avara yarum disturb panavendamnu solidunga..nandr..varadharaj from australia
@vijayalakshmiswaminathan7757
@vijayalakshmiswaminathan7757 3 жыл бұрын
Rajesh how well you talk can you tell one gud astrogoger. You are so gud do you see astrology.
@balajishanker686
@balajishanker686 3 жыл бұрын
See his old videos in this channel, he has talked about some astrologers that he know of..
@mrcraft4730
@mrcraft4730 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா நன்றி வணக்கம்
@silambuchinnapillai3561
@silambuchinnapillai3561 3 жыл бұрын
Good sir
@artikabuilders7309
@artikabuilders7309 3 жыл бұрын
Super sir
@sudhar889
@sudhar889 3 жыл бұрын
Vaaram Oru bathil from Rajesh 🎩 off
@KUMARKUMAR-wu2fz
@KUMARKUMAR-wu2fz 2 жыл бұрын
கண்கள் கலங்கி விட்டன அய்யா 🙏🏿🥺
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 3 жыл бұрын
ஒரு மனிதன் செய்யும் பாவம் அவன் கண்முன்னால் அல்லது அவன் பின்பு காலம் அவையே அவைகளை அனுபவித்தே ஆக வேண்டும்
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,4 МЛН
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 49 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 52 МЛН