காதல் திருமணம் கசந்ததா? | Parthiban's latest interview with Rangaraj Pandey | Part - 4 | Chanakyaa

  Рет қаралды 419,978

Chanakyaa

Chanakyaa

2 жыл бұрын

#RangarajPandey #Parthiban #RangarajPandeyInterview
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Пікірлер: 144
@johnsundar1591
@johnsundar1591 Жыл бұрын
பார்த்திபன் சார் நீங்கள் ஒரு நல்ல தகப்பன்.இது மட்டும் போதும் சார்.
@jhema7167
@jhema7167 2 жыл бұрын
வெகு இயல்பான மனிதரை மிக இயல்பாக பேட்டி எடுத்திருக்கிறீர்கள் பாண்டே சார்! Hats off!
@backyasri4813
@backyasri4813 Жыл бұрын
Super comment mam
@sundaralingam7609
@sundaralingam7609 2 жыл бұрын
மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம் அது பார்திபனுக்கு ? பெருமைகள் குறைவில்லை வாழ்க கலைதுரை
@selvakumar701
@selvakumar701 2 жыл бұрын
இயல்பான அருமையான நேர்காணல் வாழ்த்துக்கள்
@mahadev2268
@mahadev2268 2 жыл бұрын
மிக சிறந்த டைரக்டர், அருமையான மனிதர் திரு பார்த்திபன்
@sairaghavan5694
@sairaghavan5694 2 жыл бұрын
ரீமேக் பண்ற அளவுக்கு செம்ம படம் போலன்னு நெனச்சு அந்த கருமாந்தரத்த பாத்து தொலச்சுட்டேன். இந்த பாவம் பண்டேவ சும்மா விடாது! வித்தகனை 2 முறை பார்க்கக் கடவுது!
@GeethaGeetha-if1ir
@GeethaGeetha-if1ir Жыл бұрын
Paarthiban sir you are vvv genuine
@revathijeeva1979
@revathijeeva1979 Жыл бұрын
அருமையான குரல் ஐயா
@chiapet9570
@chiapet9570 Жыл бұрын
Pandey is one of the decent anchor . He shows he is so level headed in every interview.
@pathmavelappan5094
@pathmavelappan5094 2 жыл бұрын
Perfect words about life
@chiapet9570
@chiapet9570 Жыл бұрын
Parthian is a very sensible man. He is very practical. Good thinking about love and sacrifice.
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Жыл бұрын
Jayshanker sir also great artist..why parthiban sir says like this? Proud to be his fan though I'm sivaji sir's die-hard fan
@nevisc436
@nevisc436 2 жыл бұрын
Super. True talk about life and sacrifice . The pain will follow till death
@ramankanna1998
@ramankanna1998 2 жыл бұрын
Agreed , till death even if there anything beyond that, it will :(
@arunseshadrimagicmoments9328
@arunseshadrimagicmoments9328 2 жыл бұрын
Mr Panday excellent. This is how we need to take interview. People in the media need to see this. You are an encyclopedia
@PriyaPriya-ii3xh
@PriyaPriya-ii3xh Жыл бұрын
L l
@anbubalakrishnan1499
@anbubalakrishnan1499 2 жыл бұрын
arumai
@vijayav6751
@vijayav6751 Жыл бұрын
All Jaishankar films are better than your films
@sattiavingadassamy516
@sattiavingadassamy516 2 жыл бұрын
super
@webraja2008
@webraja2008 Жыл бұрын
முடிஞ்சா காதலை sacrifice பண்ணுங்க.. sema dialogue
@shanthiuma9594
@shanthiuma9594 Жыл бұрын
கட்டாயம் கடவுள் நம்பிக்கை வேண்டும் தினமும் சிவமயம் சிவமயம் சிவமயம் சொல்லுங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வரும் 🙏
@BPositivechannel
@BPositivechannel Жыл бұрын
நான் சொல்லி பார்க்கிறேன்
@shanthiuma9594
@shanthiuma9594 Жыл бұрын
@@BPositivechannel நிச்சயம் உங்களுக்கு சிவன் அருள் கிடைக்கும் ஆனால் எதையும் சிவனிடம் கேட்க வேண்டாம் சிவனே எல்லாம் உன் செயல் என்று மட்டும் சொல்லுங்கள் உங்களுக்கு எது நல்லதோ அதை மட்டுமே சிவன் கொடுப்பார் 🙏
@BPositivechannel
@BPositivechannel Жыл бұрын
@@shanthiuma9594 thankyou so much your kind words sis 👍👍👍
@march381
@march381 Жыл бұрын
பார்த்திபன் சார், ஒரு சின்ன வேண்டுகோள், இனிமேல் உங்கள் திருமண வாழ்க்கை முறிவு பற்றி எந்த கருத்தோ அல்லது காரணமும் சொல்லாதீங்க ....உங்க படம் போல உங்களையும் புரிந்து கொள்ள சில பேர் மட்டும் தான் புரிந்து கொள்வார்கள். போலியா வாழ்வதை விட விலகி வாழ்வது நன்று என்று யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டாங்க. அழகான மனைவி கூட வாழ தெரியல என்று குற்றம் மட்டும் தான் கூறுவார்கள். அவங்க சிறு மூளையில் ஒரு திருமண வாழ்க்கை தோல்வி அடைந்தால் அது கணவனின் தோல்வி என்று பதிவு ஆகிவிட்டது. நீங்க பேரன் பேத்தி எடுத்தா கூட இந்த கேள்வியை கேட்டு கொண்டு இருக்கும் இந்த கூட்டம். இ‌ன்னு‌ம் உங்களுக்குள் விரிசல் தான் பெரிதாகிறது. நீங்க நல்ல கணவராக இல்லாம இருந்து இருக்கலாம், ஆனா ஒரு நல்ல நண்பனா அவங்களுக்கு இருங்க. விளக்கம் சொல்லி வில்லங்கம் வருது சார்.
@lovetradition
@lovetradition Жыл бұрын
Super advice
@ammurithi6885
@ammurithi6885 Жыл бұрын
அருமையான comment ......👏🏻👏🏻👏🏻
@tamilarasi7790
@tamilarasi7790 Жыл бұрын
Very good
@jiniakhantrushy8535
@jiniakhantrushy8535 Жыл бұрын
It's her wish shared her opinion and his good husband or not only konw himself not other
@kevivjack2408
@kevivjack2408 2 жыл бұрын
Editing needs work, video jus 21min, but its repeating, not the first time in chanakya, pls check once, shows quality of work
@nandhuslifestyle8870
@nandhuslifestyle8870 Жыл бұрын
Super
@sureshvani824
@sureshvani824 2 жыл бұрын
சூப்பர் இன்டெர்வியூ சார். 🙏
@kishanmithran2728
@kishanmithran2728 Жыл бұрын
பார்த்திபன் இராதாகிருஷ்ணன் அவர்களே உங்களுடைய ரசிகை நான். நீங்கள் இரவின் நிழல்படshooting எடுத்த இடத்திற்கு மிக அருகில் வாலாசாபேட்டை பஸ் நிலையம் அருகில் மஞ்சள்காமாலை பத்திய மருந்து கொடுக்கிறார்கள். நீங்கள் 3 முறை சாப்பிட்டால் போதும் உங்கள் உடலில் இந்த மஞ்சள்காமாலை விடும். பல்வேறு அண்டை மாநிலங்களில் இருந்து வந்து இந்த மருந்தை சாப்பிட்டு குணமடைகிறார்கள். நீங்கள் விரும்பினால் இந்த மருந்தை உண்ணலாம். அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை. பிறகு ஒருநாள் முழுவதும் உப்பில்லாமல் மோர்சாதம் மட்டுமே உண்ண வேண்டும். அனைவருக்கும் இந்த பதிவு.
@ramabalaji4068
@ramabalaji4068 Жыл бұрын
Hello Parthiban sir, hope you remember our family you met in Denver during ‘Kudaikul Makai’ movie opening in the US
@malathidoss4228
@malathidoss4228 2 жыл бұрын
Nice interview👌👌
@tiktokvandumurugan4002
@tiktokvandumurugan4002 Жыл бұрын
பாண்டே சார் உங்களுடைய தீவிரமான ரசிகன் நான் தந்தி டிவி பார்க்க ஆரம்பித்தது உங்களுக்காகத்தான் தாங்கள் தந்தி டிவி விட்டு விலகியது ஏன் என்று இதுவரை கூறவில்லை
@sabeer6931
@sabeer6931 Жыл бұрын
தந்தி டிவியில் சிங்கம் போல் தனின்மையுடன் இருந்தார், இப்போ நேர்மை சார்பற்ற தன்மை இவைகளை இழந்து சாதாரண மனிதர் ஆகிவிட்டார்.... அண்ணாமலையும் இப்படித்தான் காவல் துறையில் கலக்கியவர் அரசியலில் அசிங்கப்படுகிறார்...
@mahalakshmijayaraman2855
@mahalakshmijayaraman2855 Жыл бұрын
From 10min50sec the family part
@priyaandshanmugam
@priyaandshanmugam Жыл бұрын
Title at 10:50
@dillibai6986
@dillibai6986 Жыл бұрын
சீதா எவ்வளவு அழகா அருமையான பெண்மணி அவங்க பேசும்போது கூட அடுத்தவங்களை குறை பேசாம பேசுறாங்க இந்த மாதிரி மனைவி கிடைக்கிறதுக்கு நீங்க உண்மையாவே கொடுத்து வச்சிருக்கணும் எப்படி பார்த்தாலும் அவங்கள தப்பா தெரியல மனைவியை தாய் போல பாருங்க வெற்றி தானாக வரும்
@sudhakarraju1520
@sudhakarraju1520 Жыл бұрын
Only when u live only u can understand. Its better to stay away than tolerating and live. What parthiban done is correct
@aruljothi1288
@aruljothi1288 Жыл бұрын
@@sudhakarraju1520 you are right. Only people who are living together they only knows very well otherwise no one can understand their originality or characters
@jiniakhantrushy8535
@jiniakhantrushy8535 Жыл бұрын
Both are right her place don't judge
@karpagamsomasundaram7287
@karpagamsomasundaram7287 8 ай бұрын
Both were immatured about their opinion about marriage Got to live in a immatured minds So Got separated
@radhikaramachandran3923
@radhikaramachandran3923 7 ай бұрын
அவங்க தான் ஓடி போய் டிவி ஆக்டர் சதீஷ்ஐ கல்யாணம் பண்ணாங்க.
@vijaygeorge7787
@vijaygeorge7787 Жыл бұрын
அருமையான பதிவு
@creativethinking5934
@creativethinking5934 3 ай бұрын
உண்மை பார்த்திபன் அண்ணா 🎉 காதல் பற்றி நீங்கள் சொல்வது
@madhavan4747
@madhavan4747 2 жыл бұрын
Excellent
@sabarygirisanpanjabegesan
@sabarygirisanpanjabegesan 2 жыл бұрын
வணக்கம் 🇮🇳 ஜெய்ஹிந்த்
@revathyraman2793
@revathyraman2793 Жыл бұрын
No sacrifice for love. Excellent sir. Adhan point.
@saibaba172
@saibaba172 Жыл бұрын
👌💐🌷
@jabeenrizwan4969
@jabeenrizwan4969 Жыл бұрын
Pandey sir is a good interviewer
@anuradhakannan5726
@anuradhakannan5726 2 жыл бұрын
Good man and genius
@muthusamyjaganathan17
@muthusamyjaganathan17 2 жыл бұрын
16:05 ஆமாம் நானும் உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று நினைத்தேன்.
@sankarv5351
@sankarv5351 2 жыл бұрын
சாமி! முடிப்பீங்களா மாட்டிங்களா! சீரியல் மாதிரி போய்கிட்ட இருக்கு 😀😀
@lathashankar6114
@lathashankar6114 Жыл бұрын
Very good interview
@sundarsundar3157
@sundarsundar3157 Жыл бұрын
நடிகர் ஜெய்சங்கர் வெளியே தெரியாமல் கையோடுகை என்கிற வகையில் பலருக்கும் உதவியுள்ளார். எனக்குத் தெரிந்து ஒருவர் உதவி கேட்டு லெட்டர் எழுதி அதனால் ஜெய் அவருக்கு சுமார் 20 சைக்கிள் வாங்கி வாடகைக்கு விடும் அளவுக்கு பண உதவி செய்தார். பார்த்திபன் ஜெய் பற்றி சொன்னதும் ஞாபகம் வந்து விட்டது.
@parthudcdp6912
@parthudcdp6912 2 жыл бұрын
Very Nice interview and Very Open Talk
@arunseshadrimagicmoments9328
@arunseshadrimagicmoments9328 2 жыл бұрын
Please add in Prefix part 1/part 2 etc. When we see in phone the part is not visible.
@ATRRajan.317
@ATRRajan.317 2 жыл бұрын
நன்றி ....
@TamilTV2
@TamilTV2 Жыл бұрын
பார்த்திபா, என் கோரிக்கை உன்னை எட்டவே இல்லையா? எனக்கு ஒரு கவிதை எழுதிக்கொடு பார்த்தபா
@sarojaj60
@sarojaj60 Жыл бұрын
😍 😍 😍 😍 😍
@KMK-rk9qw
@KMK-rk9qw Жыл бұрын
Nama makkaluku cinema than Roll model, Lovekum Diversekum...
@ushanandhini5606
@ushanandhini5606 Жыл бұрын
Neeinga true on person sir
@kprtexservice560
@kprtexservice560 2 жыл бұрын
பார்த்திபன் அருமையான மனிதர்
@kalyanigav5064
@kalyanigav5064 2 жыл бұрын
Informative interview...
@sangeethasangeetha3008
@sangeethasangeetha3008 Жыл бұрын
I love Parthiban sir
@swami8774
@swami8774 2 жыл бұрын
இராதாகிருஷ்ணன் பாரத்திபன் - வாய்ப்பு இருந்தால் உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன்.
@VenkatesanS
@VenkatesanS 2 жыл бұрын
"இயக்குநர்" அதை கூட "இயக்குனர் " மாற்றியதற்கு கூட ஏதாவது காரணம் இருக்குமா?
@RajBalaSubMan
@RajBalaSubMan 2 жыл бұрын
பிரபலங்களுடனான நேர்காணல் சுவாரஸ்யமாகவும் மிகவும் வெளிப்படுத்துவதாகவும் இருந்தது. அவர்களை இயல்பாக பேச அனுமதிப்பது ஆரோக்கியமான போக்கு. நேர்காணலில் பாண்டே முன்மாதிரி என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது! எடிட்டிங் இன்னும் கச்சிதமாக இருக்க வேண்டும்.
@anneprince5649
@anneprince5649 Жыл бұрын
Bhadami one of the nice place in Karnataka 😊
@sekarvenugopal1392
@sekarvenugopal1392 2 жыл бұрын
Karpanasamy songsa release panunga sir pls
@bhuvanat597
@bhuvanat597 Жыл бұрын
நேர்மையான சிந்தனையிலும் வித்யாசமான கோணத்தில் பார்க்கும் மனிதர்.
@radhikaramachandran3923
@radhikaramachandran3923 7 ай бұрын
வித்யாசமான மனிதர், நல்ல கணவரா என்று தெரியல. சிலரை தூர இருந்து பார்த்தால் அழகு. பக்கத்துல வைத்து கொள்ள முடியாது.
@yummyreadygo5036
@yummyreadygo5036 Жыл бұрын
Great interview, 2 brilliant gentlemen.
@sumathiramasamy2894
@sumathiramasamy2894 Жыл бұрын
Parthian sir Ur dialogue screen play can be changed according to 2022 then ur film will be commercially successful
@rajajisk
@rajajisk 2 жыл бұрын
Very good interview....
@revathi128
@revathi128 2 жыл бұрын
Ithu Parthibanudaya interview enbathanaleye full ah parthen? I thought something different and I can learn something from Parthiban’s sharing …
@shankars9248
@shankars9248 2 жыл бұрын
Sir, please mic update
@jothi3902
@jothi3902 Жыл бұрын
Sitha apdi enna ethir paarthu vitar. Aangal epothum pengalai than kutram sollum. Paavam sitha
@kkrmahesh8244
@kkrmahesh8244 2 жыл бұрын
உங்களுக்கு முக்கியமானவற்றை எடுத்துகொள்வீர்கள் (எடிட்டிங்)
@nvdelterode
@nvdelterode 2 жыл бұрын
Useful & impressive part, when compared to the other parts of personal, cine-field memoirs. (It's just a 21.00 minutes video, but as it often happens in Chanakya channel, it is repeat-recorded thrice. I don't know why Pandey allows this irritating, system/mobile/datacard memory consuming error to go on and on unmindfully..!! 😔😑)
@anantharajana2859
@anantharajana2859 7 ай бұрын
11.50
@jagadheeshvk3915
@jagadheeshvk3915 2 жыл бұрын
Editing need to chk.....
@padmajam4685
@padmajam4685 Жыл бұрын
U r correct parthiban sir i am sixty
@Useful1904
@Useful1904 Жыл бұрын
Thanks pandey sir
@saravanansara3545
@saravanansara3545 Жыл бұрын
இந்த உலகில் முதல் முறையாக பிரந்த உயிர் எது
@mmmtn3
@mmmtn3 Жыл бұрын
Seetha enbaval miga nallaval, meendum sernthu vaazhvuthinaal ondrum aagidaathu
@ramayegappan1765
@ramayegappan1765 Жыл бұрын
Yarumey viruppa pattu sernthu valla vithi vasathal sernthu valranga
@sakthiravinathan111
@sakthiravinathan111 2 жыл бұрын
பெரியபொருட்ச்செலவில் தான் படம் பண்ணணும் இதுதான் தயாரிப்பாளர் செய்யும் தவறு .
@kavithaD732
@kavithaD732 8 ай бұрын
Pudhiya paathai padam ultimate ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@radhikaramachandran3923
@radhikaramachandran3923 7 ай бұрын
புதிய பாதை ஒரு அபத்தமான படம். நான் மட்டும் sensor board அதிகாரியாக இருந்திருந்தால் படம் வெளியாவதை தடுத்து இருப்பேன்.
@kavithaD732
@kavithaD732 7 ай бұрын
@@radhikaramachandran3923 apdi ennanga antha padathula iruku🙄
@RajaRaja-mc9ri
@RajaRaja-mc9ri 10 ай бұрын
அண்ணன் பார்த்திபன் அவர்கள் அட்ரஸ் சொல்ல முடியுமா
@jawaharthondar2571
@jawaharthondar2571 2 жыл бұрын
P.T.Jawahar திருநெல்வேலி நல்லசந்திப்பு
@saravanansara3545
@saravanansara3545 Жыл бұрын
சர் க்கரை சாப்பிட்டால் இனிக்கும் வேப்பிள்லை சாப்பிட்டால் கசக்கும் இரன்டும்மே எனக்கு இல்லை வேண்டாம் நன்றி
@user-fn4kd6og7s
@user-fn4kd6og7s 2 жыл бұрын
பார்த்திபனின் open talk
@masmas1671
@masmas1671 Жыл бұрын
தடை இல்லா பேச்சாளர் 🔊🔊🔊
@MyLovableLife9948
@MyLovableLife9948 Жыл бұрын
I like pandey's speech... But he is right person in wrong party....
@vanishrees1037
@vanishrees1037 Жыл бұрын
Right party only. Because his intuition guide him. You don't have rights to say that.
@rajaa4631
@rajaa4631 2 жыл бұрын
Seetha madam homely heroine. Neega sethu vazalanum.
@watiwati4485
@watiwati4485 Жыл бұрын
If Seetha never married 2nd time maybe he can join
@subbunittala2012
@subbunittala2012 Жыл бұрын
learning many languages will make your brain sharp ! I'm telugu and recommend people to learn "hindi" ..I know hindi ..as i studied in ICSE ! ..i'm tying to pick up sanskrit ..as i'm learning RUDRAM ..NAMAKAM and CHAMAKAM which are in SANSkRIT ..please push your child to learn these languages as it will "SHARPEN BRAIN" and keep them away from WESTERNN DISEASES SUCH AS ALZHIEMERS!
@emjey5737
@emjey5737 Жыл бұрын
Good ! Learn Tamil too ( literature style Tamil ). It will make your brain even more sharper.
@manoharanideal6130
@manoharanideal6130 2 жыл бұрын
CAREFUL PARTHIBAN WITH PANDEY
@lakshmisampath1773
@lakshmisampath1773 Жыл бұрын
Arasiyal asingangal mattrum pala arasiyal unmaigalai veliya kondu vandinga neengalum actors a petti eduka aarambichutingala..
@originality3936
@originality3936 2 жыл бұрын
Oi, எதுக்கு 3தடவை ரிப்பீட் & not complete!
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 2 жыл бұрын
I love parthipan sir
@user-qy1vr9gc5g
@user-qy1vr9gc5g Жыл бұрын
💖
@porchelviramr4404
@porchelviramr4404 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@Praveenjoelvspj
@Praveenjoelvspj Жыл бұрын
Vellakara pillayala Ellam bathikka patrukaru.🤭
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 Жыл бұрын
இந்த மாதிரி ஆளுங்களை encourage பண்ணாத்தால் தான் தமிழ் படத்தில் creativity இல்ல. Creativity இருந்தார் ரசியுங்கள் எவனாவது கருத்து சொன்னால் ஆராய்ச்சி பண்ணுங்க
@lakshmisampath1773
@lakshmisampath1773 Жыл бұрын
Ivar ena politics a vittutu actors petti eduka aarambichutara... Bayamo
@Kuberan_22
@Kuberan_22 2 жыл бұрын
Parthiban (29) Ra Parthiban (32) Radhkrishnan Parthiban (66) Numerological Facts
@rajalakshmim9711
@rajalakshmim9711 Жыл бұрын
விருப்பு வெறுப்பு மனிதனின் உடன்பிறப்பு. திருமணம் தெய்வ பந்தம். தவறுகளை எதிர்பார்ப்புகளை அறிய ஆறாம் அறிவு உள்ள மனிதன் அதை சரி செய்து கொள்ள விருப்பமில்லை. பண்பாடு சமுதாயம் பரம்பரை உணர்த்துவது இந்து கலாச்சாரம். படிப்பு இதை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
@anburani7016
@anburani7016 Жыл бұрын
தவறு இரண்டு பேரிடமும்உண்டு கணவன் மனைவியாக இல்லை என்றாலும் நண்பராய் ஒருவருக்குஒருவர் ஆதரவாக சேர்ந்து ஒரே வீட்டில் இருக்கலாம்
@mttra2716
@mttra2716 Жыл бұрын
You are a shame Parthiban! We can understand why that Seetha left! What crap fella!
@seethapathisubramaniyam3483
@seethapathisubramaniyam3483 2 жыл бұрын
பார்த்திபன் என்பதற்கு பதிலாக பார்தின் என்று தவறாக போடப்பட்டுள்ளது
@gowrishankarg6721
@gowrishankarg6721 Жыл бұрын
Sariyana no:1 porikki Parthiban
@vijayav6751
@vijayav6751 Жыл бұрын
All Jaishankar films are better than your films
@vanavilangu-nalam
@vanavilangu-nalam Жыл бұрын
paarthiban sir vilambaran pannaatha real talentar... not reel talentar.. reel talentar thaan ekka chakka vilambaram pannuvaanga.. ippo recent aha oru kallakathal jodi marriage pannuchu...25 crore kku kooda marriage video va vithuchu... 9 thinkarathu thoongarathu ellathayum vilambaram pannittu irunthaan oru kirukkan... intha siruation la... vilambaram pannatha real person pesunathai paarkka aaruthalaaha irukku..
@sivakarthi15
@sivakarthi15 2 жыл бұрын
Video ரிப்பீட்டாக இருப்பது தவறாக இருக்கு பாண்டே sir
@peacegeneration6188
@peacegeneration6188 Жыл бұрын
He has also cheated his wife
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 55 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 20 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 29 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 55 МЛН