காதல் வைபோகமே பாடல் | Kadhal Vaibhogame song | Malaysia Vasudevan, S. Janaki | Love song .

  Рет қаралды 1,297,621

4k Old Classic Movie & Song

4k Old Classic Movie & Song

2 жыл бұрын

#bhagyarajsongs #gangaiamaranhits #4ksongs
காதல் வைபோகமே பாடல் | Kadhal Vaibhogame song | Malaysia Vasudevan, S. Janaki | Love song . Tamil Lyrics in description .
Movie : Suvarilladha Chiththirangal
Music : Gangai Amaran
Song : Kadhal Vaibhogame
Singers : Malaysia Vasudevan, S. Janaki
Lyrics : Kannadasan
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : காதல் வைபோகமே
காணும் நன் நாள் இதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடி கிளிகள் கூடி இணைந்து
ஆனந்த பண்பாடுமே….
பெண் : காதல் வைபோகமே
காணும் நன் நாள் இதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடி கிளிகள் கூடி இணைந்து
ஆனந்த பண்பாடுமே….
பெண் : காதல் வைபோகமே
காணும் நன் நாள் இதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடி கிளிகள் கூடி இணைந்து
ஆனந்த பண்பாடுமே….
பெண் : லலலலலலலா..லல…
லலலலலலலா..லல…
லலலலலலலல….
ஆண் : கோடை காலத்தில் தென்றல்
குளிரும் பெளர்ணமி திங்கள்
வாடை காலத்தில் கூடல்
விளையாடல் ஊடல்
பெண் : வானம் தாலாட்டுப் பாட
மலைகள் பொன் ஊஞ்சல் போட
நீயும் என் கையில் ஆட
சுகம் தேட கூட
ஆண் : பூவில் மேடையமைத்து
பூவை உன்னை அணைத்தால்
பெண் : கதகதப்பு துடிதுடிப்பு
இது கல்யாண பரபரப்பு
ஆண் : காதல் வைபோகமே
காணும் நன் நாள் இதே
பெண் : வானில் ஊர்கோலமாய்
ஜோடி கிளிகள் கூடி இணைந்து
ஆனந்த பண்பாடுமே
பெண் : எண்ணம் என்னென்ன வண்ணம்
இளமை பொன்னென்று மின்னும்
எங்கும் ஆனந்த ராகம்
புது தாகம் தாபம்
ஆண் : மேகலை பாடிடும் ராகம்
ராகங்கள் பாடிடும் தேகம்
தேகத்தில் ஊறிய மோகம்
சமபோகம் யோகம்
பெண் : வாழ்ந்தால் உந்தன் மடியில்
வளர்த்தால் உந்தன் அருகில்
ஆண் : அனுபவிப்பேன் தொடர்ந்திருப்பேன்
ஏழேழு ஜென்மம் எடுப்பேன்
பெண் : காதல் வைபோகமே
காணும் நன் நாள் இதே
ஆண் : வானில் ஊர்கோலமாய்
ஜோடிக்கிளிகள் கூடி இணைந்து
ஆனந்த பண்பாடுமே
இருவர் : லல லால்ல லா லா ல லல லால்ல லா லா ல
லல லால்ல லா லா ல லல லால்ல லா லா ல
லல லால்ல லா லா…

Пікірлер: 217
@elumalaigovindan1951
@elumalaigovindan1951 6 ай бұрын
இன்றும் இப்பாடலை கேட்கிறேன். யாரெல்லாம் கேட்கிறீர்கள்.
@elumalaigovindan1951
@elumalaigovindan1951 5 ай бұрын
யாரெல்லாம் இப்பாடலை இன்றும் கேட்கிறீர்கள் என்று கேட்டவர் இது வரை காணவில்லை . நான் இன்று இப்போழுதும் இப்பாடலை கேட்கிறேன்.
@JamesJames-ik5zn
@JamesJames-ik5zn 4 ай бұрын
2024 இல் யாரெல்லாம் கேக்குறீங்க
@elumalaigovindan1951
@elumalaigovindan1951 8 ай бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த பாடலை கேட்கலாம். . சலிக்கவில்லை. என் ஞாபகம் எங்கோ போகிறது.
@boopathip9909
@boopathip9909 5 ай бұрын
மலேசியா வாசுதேவன் என்னா அருமையான குரல் ❤️....
@VidhyaSundaresanVS
@VidhyaSundaresanVS Жыл бұрын
சில பாட்டெல்லாம் பார்த்தாலே உற்சாகம் த்தொற்றிகொள்ளும் அதுல ஒண்ணு தான் இந்த பாட்டும். என்ன நான் சொல்றது.சரிதானே?
@udhayakumari6013
@udhayakumari6013 11 ай бұрын
Yes
@gayatrikrishna1490
@gayatrikrishna1490 10 ай бұрын
Absolutely ❤
@Breeze151
@Breeze151 9 ай бұрын
சந்தேகமென்ன ... ஆட்டம் போட வைக்கும் பாடல் அல்லவா??
@sathyababu-dd3ju
@sathyababu-dd3ju 8 ай бұрын
​@@udhayakumari6013❤0😊😊 😊
@parvatiselvam8223
@parvatiselvam8223 6 ай бұрын
Sari thanga
@nagarajan.knagaraj.k2332
@nagarajan.knagaraj.k2332 Жыл бұрын
90..கிட்ஸ்...கொடுத்து..வைத்தவர்கள்.. நானும் தான்🙏💕🙏💕🙏💕🙏💕 ❤❤❤❤❤❤
@kartheigeyan499
@kartheigeyan499 10 ай бұрын
Yes
@ELP1791
@ELP1791 8 ай бұрын
சுவர் இல்லாத சித்திரங்கள் 1979ல் வெளியான படம் 1990ல் அல்ல.
@lechupriya3854
@lechupriya3854 4 ай бұрын
Yenna irunthu yenna , easy ya song pothe live create pannidalaam but still so many yet single .. yennathe solla. Unakku use panna teriyathe ethuvaanalume athu useless taanungga....😊
@sundaravelm62
@sundaravelm62 4 ай бұрын
​y666yy6n6yny6nnyn6nnj6j66n6nnn6j6ny6nn6666y6nynyj6n6nyn6j666nnnnnn6nnnj6n6j66n666nnnnn6nj666nnnn666n6n666nnn666yn6ny6nnnnyn NH munh j66j666nnj666n6nnj666nnnhyj6j6yj6j6ñ6666j6j6666nu6h66n6nh66nj6j66j6j6j6h6h66n6nh6h6h6h6h66nh6h6j6h66h66nnh6j6h6h6h6h6h666nh6h6h66nj6j66j6j66j66nn6nn6njñ66666666y666666y666666666666666666666666666666666666666666y666666666666666y6666666666666666666666666666666666666y6666666666666666y6666666666666666666y6666666 😊❤ 4:18
@Gansanspic
@Gansanspic 2 ай бұрын
We 70's kids were the lucky ones. We saw the dawn of Ilayaraja, Bharathiraja, Bhagyaraj. Btw this film released in 1979. 90's kids came 20 years later!
@fahimmuhammad1869
@fahimmuhammad1869 7 ай бұрын
ஆஹா....ஒவ்வொரு வரிகளும் வார்த்தைகளும் எவ்வளவு தெளிவு இப்போதய பாடல் அவ்வறில்லை.
@elumalaigovindan1951
@elumalaigovindan1951 6 ай бұрын
இன்றும் இப்பாடலை கேட்கிறேன். என் முதல் பள்ளி பருவ காதலிக்காக, பின்னர் நல்லத்தோழியானள்.
@kannanlatha3010
@kannanlatha3010 8 күн бұрын
Super
@senthilkumarsk1
@senthilkumarsk1 7 ай бұрын
உண்மையான சகலகலாவல்லவன் கங்கை அமரன்
@elumalaigovindan1951
@elumalaigovindan1951 7 ай бұрын
என்னமோ ஆனால், இந்த பாட்டை தினமு‌ம் கேட்கிறேன்.
@vijaya1431
@vijaya1431 6 ай бұрын
மீண்டும் மலரும் நினைவுகள் சுமதிஅழகிய நடிப்பூசுவர்இல்லாத சித்திரங்கள்
@elumalaimunisamy3295
@elumalaimunisamy3295 5 ай бұрын
நடிப்பு தான் நடிப்பூ அல்ல.
@VEERAKUMARP-bp4tf
@VEERAKUMARP-bp4tf Жыл бұрын
காதல் டூயட் ஆக இருந்தாலும் நாகரிகம் உள்ளது 90 களில் பிறந்ததிக்கு பெருமையாக உள்ளது 👍🏿👍🏿👍🏿
@ashvini-mt9lx
@ashvini-mt9lx Жыл бұрын
7
@Good-ch4kf
@Good-ch4kf Жыл бұрын
Ithu 1980
@VEERAKUMARP-bp4tf
@VEERAKUMARP-bp4tf Жыл бұрын
@@Good-ch4kf 1980 இல்லை 1979ல் வந்த படம்
@j.saravanakumarkumar474
@j.saravanakumarkumar474 11 ай бұрын
Yes😊😊😊
@MrRerto175
@MrRerto175 10 ай бұрын
@@VEERAKUMARP-bp4tf hi hai sath
@elumalaigovindan1951
@elumalaigovindan1951 7 ай бұрын
யாரெல்லாம் இப்பாடலை இன்றும் கேட்கிறீர்கள் என்று கேட்டவருக்கு. நான் தினமும் கேட்கிறேன். இன்றும்.
@survivertamilanz7971
@survivertamilanz7971 4 ай бұрын
பாக்யராஜ் படத்திற்கு கண்ணதாசன் பாடல் வரி என் ன அருமை 1980 க்கு மீண்டும் செல்வோம்
@MarsName-qx4vl
@MarsName-qx4vl Жыл бұрын
பாடல் கண்ணதாசன் இசை கங்கை அமரன் பாடியது மலேசியா வாசுதேவன் ஜானகி படம் சுவரில்லாத சித்திரங்கள்
@ravihari7228
@ravihari7228 6 ай бұрын
பாடல் கங்கை அமரன் இசை இளையராஜா
@rsv6603
@rsv6603 6 ай бұрын
Kannadasan sir is unbelievable...Always taking the tune 2 the next level..😊🙏🏼!
@vmfulcrum
@vmfulcrum 8 ай бұрын
Listened to this song during my college days in Tamilnadu. Fond memories. Love from Kerala.
@rganeshjay3823
@rganeshjay3823 3 ай бұрын
iNdha madhiri pattu yini 100 years aanalum namakku kidaikadhu.malesiya vasu devan sir janagi mam mesmerising voice take us next planet ❤
@balachandrenponniah3982
@balachandrenponniah3982 7 ай бұрын
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே........ காலத்தால் அழியாத காவியம்
@jprpoyyamozhi8036
@jprpoyyamozhi8036 5 ай бұрын
நான் கல்லூரியில் படித்த நாட்களில் வெளிவந்த (1978-1982) படங்களில் வந்த பாடல்கள் அனைத்தும் முத்துக்கள் என்பதில் ஐயமில்லை.
@rjhh1937
@rjhh1937 8 ай бұрын
கவிஞர் கண்ணதாசன் படுக்கையறையில் பாடலைஎழுத இசையமைப்பாளர் கங்கை அமரன் பாடலைஅமைத்தார்
@mthennarasu3584
@mthennarasu3584 Жыл бұрын
காவத்தால் அழியாத காவிய படைப்பு நிழல் போல் நெஞ்சை விட்டு நீங்கா இசைமழை
@elumalaigovindan1951
@elumalaigovindan1951 6 ай бұрын
இதோ இன்றும் இப்பாடலை கேட்கிறேன்.
@kumarn4659
@kumarn4659 2 ай бұрын
I am listening now and enjoying the voice of Shri.Malaysia vasudevan and Smt.Janaki Amma on 25.05.2024 at 23.27 hrs, great voice music, lyrics, beautiful and nice song.
@user-ux1bx3du6o
@user-ux1bx3du6o 7 ай бұрын
Super Fantastic 🎉🎉🎉🎉🎉🎉 16/12/23 Eve. Chememcherry my Mother house
@kalaisasiaki4462
@kalaisasiaki4462 3 ай бұрын
2024 எப்போது கேட்டாலும் புதியதாக கேட்பது போல் . தனிமையில் இன்னும் சுகம் கண்மூடி கேட்பதில்
@elumalaigovindan1951
@elumalaigovindan1951 6 ай бұрын
என் சக மாணவியின் நினைவாக தினமும் இப்பாடலை கேட்டு, பார்க்கிறேன்.
@elumalaigovindan1951
@elumalaigovindan1951 7 ай бұрын
நேற்று, அதற்கு முந்தைய தினம், இன்றும் இப்பாடலை கேட்கிறேன். . என்னமோ போங்கோ மயங்குகிறது மனது. பருவக்கால காதலியை நினைத்து.
@sivakumarramasamy5281
@sivakumarramasamy5281 4 ай бұрын
சுதாகர் சார் ஆடைகள் சிறப்பு
@vasudevanramaiyan2005
@vasudevanramaiyan2005 4 ай бұрын
தூக்கம் வராத போது இப்பாடலைக் கேட்பேன்
@MrMrnagendran
@MrMrnagendran Жыл бұрын
தனியாக கேட்டாலும் சூப்பர்
@CoolandUnique7479
@CoolandUnique7479 5 ай бұрын
காதல் வைபோகமே காணும் நன்னாளிதே வானில் ஊர்கோலமாய் ஜோடிகிளிகள் கூடி இணைந்து ஆனந்த பண்பாடுமே காதல் வைபோகமே காணும் நன்னாளிதே வானில் ஊர்கோலமாய் ஜோடிகிளிகள் கூடி இணைந்து ஆனந்த பண்பாடுமே கோடை காலத்து தென்றல் குளிரும் பௌர்ணமி திங்கள் வாடை காலத்தில் கூடல் விளையாடல் ஊடல் வானம் தாலாட்டு பாட மலைகள் பொன் ஊஞ்சல் போட நீயும் என்கையில் ஆட சுகம் தேட கூட பூவில் மேடை அமைத்து பூவை உன்னை அணைத்தால் கதகதப்பு துடிதுடிப்பு இது கல்யாண பரபரப்பு காதல் வைபோகமே காணும் நன்னாளிதே வானில் ஊர்கோலமாய் ஜோடிகிளிகள் கூடி இணைந்து ஆனந்த பண்பாடுமே எண்ணம் என் எண்ண வண்ணம் இளமை பொன்னென்று மின்னும் எங்கும் ஆனந்த ராகம் புது தாகம் தாபம் மேகலை பாடிடும் ராகம் ராகங்கள் பாடிடும் தேகம் தேகத்தில் ஊறிய மோகம் சமபோகம் யோகம் வாழ்ந்தால் உந்தன் மடியில் வளர்ந்தால் உந்தன் அருகில் அனுபவிப்பேன் தொடர்ந்திருப்பேன் ஏழேழு ஜென்மம் எடுப்பேன் காதல் வைபோகமே காணும் நன்னாளிதே வானில் ஊர்கோலமாய் ஜோடிகிளிகள் கூடி இணைந்து ஆனந்த பண்பாடுமே
@vnathysubenthiran3268
@vnathysubenthiran3268 2 ай бұрын
Thanks for lyrics 🙏
@renukadevi3557
@renukadevi3557 11 ай бұрын
2023 always my favourite song❤
@winrajeev
@winrajeev 11 ай бұрын
ചെറുപ്പത്തിൽ അച്ഛന്റെ കൂടെ പഴനി പോയപ്പോൾ കേട്ട ഒരു പാട്ട് ആണിത്.. Thanks for my loving memmories with father ❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sudalaimuthu-ig5ze
@sudalaimuthu-ig5ze 8 ай бұрын
😢
@winrajeev
@winrajeev 8 ай бұрын
🙏🏻🙏🏻
@gandhimohan.d6620
@gandhimohan.d6620 7 ай бұрын
சேட்டனுக்கு நன்றி, இசைஞானி இளையராஜா வுக்கு வாழ்த்துக்கள்
@Shivam-5
@Shivam-5 5 ай бұрын
So sweet of you 👍
@Vishal-nb6dz
@Vishal-nb6dz 10 ай бұрын
திரும்பவும் திரும்பாத திசைமாறிய காலங்கள்...
@sasib6546
@sasib6546 4 ай бұрын
Endrum super
@elumalaigovindan1951
@elumalaigovindan1951 6 ай бұрын
இன்றும் இப்பாடலை கேட்கிறேன்.
@sri.santhaeperumalsri.santhape
@sri.santhaeperumalsri.santhape 10 ай бұрын
அன்பே உன் முகம் மதிமுகம் .மலரே கூந்தல் கார்குழல் மானே உவிழிகள் மீன் விழிகள்.தேனே உன் புன்னகை அன்பின் நீர்வீழ்ச்சி காலமே உன்முகமே மாம்பழம் கிண்ணம்.❤🎉தங்கமே உடலே உன் தங்கமாடம். முன்பே மாங்கனிகள் பின்பு பார்த்தாலே தெய்வசிலை.அவையே நான் வரையும் ஓலைசுவைடியே.😂❤அதிகாலை சூரியனே.நீ நடக்கையில் அன்னநடை.உன் னை பார்த்து படிக்கும் காதல் பாடம்.நாளயை பூபாளமே.என் தீராகாதலிக்கும் வசந்தகீதமே. கோபம் வரா என் மௌனக்குயிலே.அழியாதென்றலே.ஆனந்த ஆகாயமே.என் காலக்கடிகாரேமே❤😂🎉என் இதயகவிதையே.ஸ்ரீ.சாந்தபெருமாள்.❤🎉😂
@Harekrishna-880
@Harekrishna-880 9 ай бұрын
😊
@hajaazad3559
@hajaazad3559 Жыл бұрын
Semma feeling song 🎵 🎶 from dubai 27-05-2023
@purushothpurushoth2503
@purushothpurushoth2503 Жыл бұрын
Congratulations
@chandrasekarann4383
@chandrasekarann4383 9 ай бұрын
Kaviarsu kannadasan kalaimagal asirvatham petravar🎉nice song, music
@ThenThiru-bs9fh
@ThenThiru-bs9fh 3 ай бұрын
Naan kekeran very Nice song
@padma2864
@padma2864 7 ай бұрын
College days movie என்ன இனிமையாக இருந்தது
@user-yg8xq5sx6b
@user-yg8xq5sx6b 3 ай бұрын
நானும் இந்தப் பாடலை கேட்கிறேன்
@esakkiarun2863
@esakkiarun2863 4 ай бұрын
Kangai Amaran music😮😮
@Thor98mjolnier
@Thor98mjolnier 7 ай бұрын
இந்த படத்த பாத்துட்டு.இந்த பாட்ட கேட்டா யாருக்குமே இந்த பாட்டு மேல் சலிப்பு வராது
@raisingstar8264
@raisingstar8264 Жыл бұрын
,2023 trading song amazing old is always gold 🥇
@sportslover5167
@sportslover5167 8 ай бұрын
Original >>>>>>>>> Old Is Gold ❤
@vsrn3434
@vsrn3434 Жыл бұрын
மலே‌சிய வாசுதேவன்.., Sஜானகி. , கங்கை அமரன்..அசத்தலான பாடல்...hats off gangai amaran... முடிந்த வரை திரையுலக சகலகலா கங்கை அமரன் வளர்ச்சிக்கு முட்டு கட்டை போட்டவர் இளையராஜா..எவரையும் வளரவிடமாட்டார்..பொறாமை வஞ்சகம் மிக்க மணிதர் இளையராஜா...."சுவர் இல்லாத சித்திரங்கள்"...ஹீரோ சுதாகர்...இயக்குனர் k. பாக்கியராஜ்....அந்த காலகட்டத்தில்....சூப்பர் ஹிட் படம் பாடலும்..
@user-mw3xt3qj1p
@user-mw3xt3qj1p 6 ай бұрын
என்ன படம் சார் ?????
@MadPriya1
@MadPriya1 6 ай бұрын
கங்கை அமரன் எனக்கும் பிடிக்கும்.. அதற்காக இசைஞானி யை தரக்குறைவாக விமர்சிக்க வேண்டுமா?? அவர் ஞானி.. அவரை புரிந்து கொள்ளும் தகுதி யாருக்கு ம் இல்லை
@sportslover5167
@sportslover5167 8 ай бұрын
#Remix Is Great 👍 But I Like Original One #Masterpiece ❤
@jamilahelammah8122
@jamilahelammah8122 Ай бұрын
Super ❤❤❤
@sundara8069
@sundara8069 Жыл бұрын
அற்புதமான பாடல்
@ashwinfrancis876
@ashwinfrancis876 Жыл бұрын
This song lyrics is soo beautiful and romantic. I'm malayali living in kerala.but this song one of my favourite.❤
@banklootful
@banklootful 7 ай бұрын
Malayalis have taken this song to a another level in youtube with dancing
@Thor98mjolnier
@Thor98mjolnier 7 ай бұрын
வாழ்ந்தால் உந்தன் மடியில் வளர்த்தால் உந்தன் அருகில் படம் பாத்தவங்களுக்கு புரியும்
@saranyaprathap4622
@saranyaprathap4622 Жыл бұрын
Bakyaaraj sir movie ellame love songs ellame uptimate dhan evergreen blackbuster dhan💓💓💓 hero heroine ky help pandra ella scene layum laaa laaa nu bgm senmaya irukum
@vadivelkandasamy2801
@vadivelkandasamy2801 Жыл бұрын
Ayya malasia avargalin kural super.
@selvasaroja3386
@selvasaroja3386 8 ай бұрын
Smule opp ல இந்த பாட்ட இன்று பாட போறேன்
@krishnaraj.mkrishnaraj.m5740
@krishnaraj.mkrishnaraj.m5740 Жыл бұрын
What a nice duet song in the honey soaking voices of Malaysia Vasudevan sir and Janaki amma! An evergreen romantic melody song!
@kamalkannan5585
@kamalkannan5585 Жыл бұрын
😅
@DharanKarthikeyan
@DharanKarthikeyan 5 ай бұрын
Bakkiyaraj oru legend
@sabarikarthik6314
@sabarikarthik6314 Жыл бұрын
அருமையனபாடல்❤❤❤❤
@anbumukilan1975
@anbumukilan1975 Жыл бұрын
Evergreen Beautiful Songs Miss You 💘😂
@uthraammu-ph4zw
@uthraammu-ph4zw 6 ай бұрын
Isgreem sapitamadhiri iruku nice song
@saravanansaravanan1741
@saravanansaravanan1741 Жыл бұрын
சூப்பர்
@radhakarthikeyan-dz6hk
@radhakarthikeyan-dz6hk 11 ай бұрын
Supet❤❤
@AJAIKRISHNA5
@AJAIKRISHNA5 Жыл бұрын
Love feel touch song.good composer idea.Neet orgestration melody song.
@thiruppathiraaj4068
@thiruppathiraaj4068 Жыл бұрын
Gangai amaran musical hits
@abilashche7640
@abilashche7640 Жыл бұрын
சங்கி அமரன்😅😅😅
@poojachinnu580
@poojachinnu580 2 жыл бұрын
SEMMA SONG
@sudanjai
@sudanjai Жыл бұрын
Ama ga
@KT-ge3qt
@KT-ge3qt Жыл бұрын
Such a beautiful song gets spoiled in new version by this generation.. If they could not improve let them not touch it....
@SivaMurugan-vd5pl
@SivaMurugan-vd5pl Жыл бұрын
My favourite song ❤❤❤❤
@lakshmisivanesh3977
@lakshmisivanesh3977 Жыл бұрын
Super song
@abhilash6848
@abhilash6848 Жыл бұрын
Entrum ennalum eppothum hit.intha padal..thanks bagya raj sir..
@gokult2630
@gokult2630 Жыл бұрын
Pq
@rajumiraj78
@rajumiraj78 2 ай бұрын
Old is gold. Fantastic song
@udhaikumar7705
@udhaikumar7705 Жыл бұрын
Superb
@KarthiK-rf5mp
@KarthiK-rf5mp Жыл бұрын
சூப்பர்.சாங்
@selvaganapathi854
@selvaganapathi854 Жыл бұрын
Romba pudicha paatu
@venkhateshrajhan6334
@venkhateshrajhan6334 9 ай бұрын
This song one of my favourite
@kgr4259
@kgr4259 11 ай бұрын
Super super....... Kgr kanagu
@ManjuManju-se2vd
@ManjuManju-se2vd 9 ай бұрын
🎉,super❤❤❤❤
@shahking00703
@shahking00703 9 ай бұрын
Omg no words no words
@user-ff2ww3ts8t
@user-ff2ww3ts8t 10 ай бұрын
Super
@N.EaswaranEaswaranNaraya-po5oo
@N.EaswaranEaswaranNaraya-po5oo Жыл бұрын
Ok nice song...
@spsrinu7409
@spsrinu7409 2 ай бұрын
సూపర్ సాంగ్ ❤❤
@divyadharshini.d2357
@divyadharshini.d2357 5 ай бұрын
Nostalgic 😭💗
@veeraveera8486
@veeraveera8486 9 ай бұрын
🍃......🌹....🎄Get Refreshed .....💐
@mallikarjunaswamy390
@mallikarjunaswamy390 4 ай бұрын
very nice song
@shahking00703
@shahking00703 3 ай бұрын
Omg such good performance
@padma2864
@padma2864 10 ай бұрын
Evergreen songs
@ZakeerhHussain-cd9bg
@ZakeerhHussain-cd9bg Жыл бұрын
My childhood song
@bharathim1786
@bharathim1786 Жыл бұрын
Nice song❤️
@asifkonchira
@asifkonchira Жыл бұрын
😍😍😍😍😍😍
@elumalaigovindan1951
@elumalaigovindan1951 6 ай бұрын
தொடர்ந்து கேட்கிறேன்.
@kajabhai2063
@kajabhai2063 26 күн бұрын
Suppersongs
@saijk5718
@saijk5718 11 ай бұрын
Nice song in tamil
@asaithambi3656
@asaithambi3656 6 ай бұрын
Ever green song
@jabasteendronaedu9308
@jabasteendronaedu9308 9 ай бұрын
Always❤
@sairamshanmugam574
@sairamshanmugam574 Ай бұрын
This is main song for my family event every time !!!! Born in 70s. Illaiyaraja is GOD of music. Hes truly is
@thenitheni5013
@thenitheni5013 5 ай бұрын
Lovelesong❤❤❤❤❤
@saravanansaravanan1741
@saravanansaravanan1741 Жыл бұрын
🎉❤❤
@boopathip9909
@boopathip9909 4 ай бұрын
He already introduced in MASTER...
@keerthanasuresh5434
@keerthanasuresh5434 Жыл бұрын
Sudhakar nadippu super
@mythiliviswanathan2157
@mythiliviswanathan2157 Жыл бұрын
You mean bagyaraj
@deepika_AD
@deepika_AD 3 ай бұрын
​@@mythiliviswanathan2157 nope.. the guy who wore the red cap real name is Sudhakar