"காதலின் தீபம் ஒன்று" காதலை நினைத்து உருகிய Dr Kantharaj Exclusive Interview | Madras Nalla Madras

  Рет қаралды 46,378

bnwtamil

bnwtamil

11 ай бұрын

#drkantharaj #drkantharajinterview #exclusive
"காதலின் தீபம் ஒன்று" காதலை நினைத்து உருகிய Dr Kantharaj Exclusive Interview on Love Story | Madras Nalla Madras

Пікірлер: 83
@KarthiKeyan-co6cj
@KarthiKeyan-co6cj 11 ай бұрын
ஐயா திரு காந்த ராஜ் கூறும் செய்திகள் எங்கள் வீட்டு பெரியவர்கள் கூறும் அனுபவம் போல் சுவாரசியமான பேச்சு போல் உள்ளது.திரு சிவாஜி யின் பெருமை சேர்க்கும் பதிவு நன்றி.
@baskarandurairaj1404
@baskarandurairaj1404 11 ай бұрын
Gap la koncham poison irukkum
@yaskir2114
@yaskir2114 11 ай бұрын
True I like his speech from Toronto
@rajendranrajendran1897
@rajendranrajendran1897 11 ай бұрын
அண்ணார் நான் என் தலைமுறையில் 60-70களில் படம் பார்த்த அனுபவங்களை பகிர்கிறார் நன்றி
@knvallarasu
@knvallarasu 11 ай бұрын
அய்யா காந்தராஜ் அவர்களுக்கு இனிய வணக்கம். தாங்கள் சரியான அரசியல் விமர்சகர் என்றுதான் நிறைய பேர் நினைப்பார்கள்.பழைய அனுபவங்களை பிசிறு தட்டாமல் நீங்கள் கூறுவது போல் வேறு யாரும் கூறமுடியாது.தாங்கள் நீண்ட ஆயுளுடன் தமிழக மக்களோடு வாழ மாபெரும் வாழ்த்துக்கள். நன்றி.
@mahadevansubramanian
@mahadevansubramanian 9 ай бұрын
மிக நல்ல விவரங்கள். மகாதேவன் 70 வயது அமெரிகாவிஐஇருந்து
@anparasithangarasu7719
@anparasithangarasu7719 11 ай бұрын
உங்க நேர்மையான பேச்சு பிடித்திருக்கிறது,,👌❤🌹🙏🏼
@periperi3358
@periperi3358 11 ай бұрын
நேர்மை 10% மட்டுமே.....
@rengarajanarumugam6527
@rengarajanarumugam6527 11 ай бұрын
Seema nakkal about old Tamil movies… which are ever green truths…This man rocks …
@ramachandranranganathrao9946
@ramachandranranganathrao9946 11 ай бұрын
Respected sir by viewing this video I went back to 60s and early 70s saw Enter the Dragon in Anand theatre,Clopatra in Sapphire and many in Bludiamond, Emerald nostalgic moments End is big thanks Sir for sharing your memorable moments 🌹🌹
@manipk55
@manipk55 11 ай бұрын
இப்படி தலைமுறைகளுக்குண்டான தகவல்களை இன்றைய இளைஞர்கள் மத்தியில் பகிர்ந்து கொள்வது சுவாரசியமாக உள்ளது. இதற்கு ஒரு பெரிய மனசு வேண்டும்
@periperi3358
@periperi3358 11 ай бұрын
10 % செய்தியில், உடன் இருந்து பார்த்தது போல் 90% கேவலமான திரிப்பு திரிக்கும் Sadist. சீக்கிரமே ஒரு முடிவுக்கு வரும். தேவையற்ற ஊடகத்தின் வேலை& Sadist ன் திரிப்புகள்
@sanjayrajasp
@sanjayrajasp 11 ай бұрын
Dr.kantharaj, 90 yrs gold. 🎉🎉🎉. Super
@lillyphilip8628
@lillyphilip8628 11 ай бұрын
KZfaq hero Dr.Kantharaj sir👍
@praveenUFO
@praveenUFO 11 ай бұрын
Dr sir have you ever felt I miss my old days...sometimes carried away emotionally while seeing how fast years have passed and so the people
@anjilayshanshunmugam6625
@anjilayshanshunmugam6625 11 ай бұрын
🌹எழில் மிகுசென்னையின் வள்ளுவர் 📚கோட்டம், இன்று💪எழுச்சி, உண்ணாவிரதம், ஆர்பாட்டகூட்டம். நல்ல பழைய புத்தகம் விற்ற மூர்மார்க்கெட், இருண்ட மார்க்கெட்,. மெரினா பீச் சமாதி⚰️ வழிபாடு,.தடம் மாறி உருமாறிய அழகியசென்னைக்கு இன்று முகமும் இல்லை, முகவரியும் இல்லை. White &White அரசியல் 💼.
@srikumaran1885
@srikumaran1885 11 ай бұрын
Chennai keduthuttanga Thoo Blody politics worrest politicieans 😊
@srikumaran1885
@srikumaran1885 11 ай бұрын
I saw in my School Days 10 std onwards Periods me my Friends go to MY LADY PARK inside one Beauitiful Wonderful swemming pool Available then every year Flower 🌹 Shows running more Fountains inside the park GREEN 💚 Look came Semm sweet Memories come to my mind Thanks. Dr Sir 🙏💐👍
@dhanalakshmiranganathan8775
@dhanalakshmiranganathan8775 3 ай бұрын
இவர் மட்டும் என்ன பொய்யா சொல்கிறார். இவரும் பெருமையுடன் டாக்டர் சொன்ன உண்மையைத்தான் தெளிவாக சொல்கிறார். பின் என்ன டாக்டர் சொல்வது எப்போதுமே பொய் என்று பொறாமை பிடித்தவர்கள் டாக்டரை இழிவாக பேசுகின்றனர். எதற்கு டாக்டர் பொய் சொல்ல வேண்டும். இவ்வளவு முதுமை வயதிலும் அவர் நல்ல நினைவுடன் எல்லா விஷயங்களையும் பேசுவது குறித்து சந்தோஷப்படுங்கள். நம்மக்கெல்லாம் அந்த வயதில் நம்மையே ஞாபகம் இருக்காது. தெரிந்து கொள்ளவும்
@gnanasekaranekambaram5243
@gnanasekaranekambaram5243 11 ай бұрын
🎉🎉🎉 மலரும் நினைவுகள் 🎉🎉🎉
@mohanr8748
@mohanr8748 11 ай бұрын
முதுமையிலும் இளமைமாறாது பேச்சு.
@daisyrani4615
@daisyrani4615 11 ай бұрын
எல்லாம் ஒரு நாள் மறக்கப்பட்டு போகும் ஐயா தங்களுக்கு நல்ல ஞாபக சக்தி
@VNMRGSN
@VNMRGSN 11 ай бұрын
MGR has massive fan base even today here are many tv channels you tube old theatres shwing MGR movies even rajin kamal vijay movies have no repeat audience like MGR movies
@saibaba172
@saibaba172 11 ай бұрын
மிகவும் அருமை 🌷👍
@hariharanarunachalam2174
@hariharanarunachalam2174 8 ай бұрын
Sir so much excellent memory you are great ...i been to world Trade center in chennai ..i remember the exibition ..was in alwarpet manikam Avenue ..1966 ..sir great sir your memories 🎉
@davidrajkumar6672
@davidrajkumar6672 11 ай бұрын
Good speech keep it up Dr 👍🏿
@davidrajkumar6672
@davidrajkumar6672 11 ай бұрын
😅😮😅
@rajaramn9974
@rajaramn9974 Ай бұрын
நல்ல தகவல்கள் நன்றி 🙏🙏🙏
@truehonestcritic3856
@truehonestcritic3856 11 ай бұрын
KZfaq SUPERSTAR KANTHARAJ😂
@easenganesan3622
@easenganesan3622 11 ай бұрын
I agree with him about his opinion on earlier movies
@jayakumarjayakumar5526
@jayakumarjayakumar5526 11 ай бұрын
Interesting interview Dr.Sir...🙏
@samysamy6780
@samysamy6780 11 ай бұрын
ungal.pathivellam.super.sir.
@akadirnilavane2861
@akadirnilavane2861 11 ай бұрын
Genuine speach!
@dharakeswarig4018
@dharakeswarig4018 11 ай бұрын
அருமை அருமை
@muthumari9294
@muthumari9294 11 ай бұрын
நல்ல பதிவு
@dafinijustin6306
@dafinijustin6306 11 ай бұрын
Very interesting speach
@dharakeswarig4018
@dharakeswarig4018 11 ай бұрын
👌😀
@manomano719
@manomano719 11 ай бұрын
sir dr chinaraj mla pathi solunga
@pragaspathygunalingam6004
@pragaspathygunalingam6004 11 ай бұрын
Admirable doctor
@periperi3358
@periperi3358 11 ай бұрын
90% டுபாகூர்......
@saibaba172
@saibaba172 11 ай бұрын
Super 💐👌
@anandnagapa4802
@anandnagapa4802 11 ай бұрын
Eyadhirkalathil palkalai Cozhagangalilpadamaaga Vaykathagudhivulladhu. Oruvan 10 vayadhiirundhu 25 vyadhuvarai MGR in Padangalayum thirumana Thirkupin25 ku meal sivaji Padangalayum parkathagudhiyaanavrgal. ..❤❤
@maslj.
@maslj. 11 ай бұрын
😇😁👌🙏
@napoleonmudukulathur6206
@napoleonmudukulathur6206 11 ай бұрын
Vandalur zoo was started by MGR! Not DMK!
@periperi3358
@periperi3358 11 ай бұрын
Bad fellow.....
@gowriramachandran2585
@gowriramachandran2585 11 ай бұрын
🌸🌹🤢🥊✅சத்தியமான உண்மை இது ,நானும் பிற் காலங்களில் தான் ,பழைய சிவாஜி படங்களை ,Raj .T.V.புண்ணியத்திலும் ,V.C.R,மூலமாகவும் பார்க்க நேர்ந்தது , சிறுக ,சிறுகத்தான் அவருடைய நடிப்பில் விஸ்வரூபம் புரிந்தது .🐐🌹🤢🥊✅
@Vijayaprabha-ss2gk
@Vijayaprabha-ss2gk 11 ай бұрын
காதல்மன்னன் ஜெமினிகணேசன்னுசொன்னது தவறு திரு,காந்தராஜ்avlல்தான் ஏன்னா 20பேர்ல
@krishnaraja4569
@krishnaraja4569 11 ай бұрын
😅😅😂😂😂
@VzxMcv-bv1mu
@VzxMcv-bv1mu 11 ай бұрын
கொஞ்சம் இடைவெளி விட்டு மறுபடியும் இதே கேள்வியை கேட்டிருந்தால் 34 பேரை காதலித்ததாக கூறியிருப்பார்...........நெறியாளர் நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விட்டார்.
@mathivanan7997
@mathivanan7997 11 ай бұрын
😊😊😊😊
@annapooraniv.annapoorani.v608
@annapooraniv.annapoorani.v608 11 ай бұрын
Annaroad HPO complex first electric theater.
@ramachandranramachandran3181
@ramachandranramachandran3181 11 ай бұрын
Dr .nega..absent..miynedad..proposal.. angilpada..pathygala
@hellohai6666
@hellohai6666 11 ай бұрын
Vellaikaranai pugalum anti indian😢
@devsen71
@devsen71 11 ай бұрын
South Indians destroyed themselves by following congress sooniyakarans. Sondha selavule sooniyam vacchikittanga. Madras use to be a beautiful world class city. South Indians did not respect their own leaders. The home grown south indian parties and kings wanted the brits to continue stat for 30 more years before getting freedom and wanted to be a seperate country. They wanted the brits to help them and hand hold like malaysia and singapore. Go ask people in pPondicherry. There are old people who lived under french rule ask them they will start crying. Especially the ones who did not opt to retain french citizenship. Today thennattavargal adimai to delhi, paying 70% kappam. The govt does not respect your language and culture. Madras airport is no different that a pakistani airport. The gaurds are speaking in pakistani national language. The military does not speak your language. They conduct business in pakistani national language. All the people in my grand fathers and parents were during the british times. Every one rich or poor they felt sad that they were better off during brit times. I have met a few who stayed on. They were gems. They looked at everybody like their own. In 80s barely out of school. I ment to meet Harry Miller chief photographer for a favour. I walked into his office without appointment. He spent an hour spoke to me and immediately offered me a job Brits brought law and order to south india after native kingdoms collapsed. People could not walk or travel like today. There use to be dacoits, thugers, pidarus etc. One could feel the difference between British ruled Madras and hosur was so different than bangalore even in the 80s. Do you know the indian armys marching song. Qadam Qadam is an arabic phrase. Panni maduri thinga vendiyadhu, nai maduri okka vendiyadhu , pela vendiyadhu.
@elangovanelangovan2187
@elangovanelangovan2187 11 ай бұрын
தெரியும் பெருசு, நீ மஜாவா பேசும்போதே நினைச்சேன்,பலே ஆளா இருப்பேன்னு
@ramanikrishnan4087
@ramanikrishnan4087 11 ай бұрын
Bhanumathi MG R en sollale
@periperi3358
@periperi3358 11 ай бұрын
ஒரு பெண்ணிற்கு மேல் காதலிப்பவன் கா ம க் கி ரா த க ன் மட்டுமே, இந்த சரியில்லாத கிழமும் .....
@manipk55
@manipk55 11 ай бұрын
😂😂😂
@ashikbabu8440
@ashikbabu8440 4 ай бұрын
..avaru manathil mttuma kathalithavaru yaridamum aabasamaga pesao kathalith emathainatho Ella ya yarukku than a as I Ella ungalukum serthu than ketkiran periyavaru pesurathu nejam nadippu ella
@saravananviswanthan564
@saravananviswanthan564 11 ай бұрын
Over Dube and exaggeration
@devsen71
@devsen71 11 ай бұрын
No he is saying the truth
@saravananviswanthan564
@saravananviswanthan564 11 ай бұрын
@@devsen71 what is his source.
@devsen71
@devsen71 11 ай бұрын
@@saravananviswanthan564 He has lived it, born in the 30/40s. I have seen it, everyword he says is true. Eg. Elphinsoton Theatre, it was a all British India chain of theatres. Until I was there, there used to be a stop called Elphinstone before mount road/Anna PO/Shanthi. My times Elphinston was ready or already for demolistion. There used to e a beautiful similar theatre on the corner of GP Road. I do not remember the name now. He us my grand fathers college junior, his elder brother is my grand fathers class mate in school. I know all of your are engineers. And nobldy fails in class. Im my high school more than half would be even older some of them in their twenties, because they failed.
@senaeco
@senaeco 11 ай бұрын
@@saravananviswanthan564 Avunga appa kunji kanji than da source, mayire, uggammala. periya pulippa nee, paruppu madhuri kelvi kekkure
@devsen71
@devsen71 11 ай бұрын
@@saravananviswanthan564 Avungappa kunji kanji than source !!!
@gowriramachandran2585
@gowriramachandran2585 11 ай бұрын
🌸🌹🤢🥊✅🌸Sசத்தியமான உண்மை இது , இன்று கூட அமெரிக்காவில் ஒரு கீறல் கூட கிடையாது ,நானுறு வருட கட்டிடங்கள் ,ஒவ்வொன்றும் தஞ்சை கோவிலை விடவும் பிரம்மாண்டம் ,கடலை பிரித்து ,பல இடங்களில் பாலங்கள் ,கட்டிடங்கள் ,ஒரு முறை மேலை நாடுகளில் விசிட் செய்தால் தான் புரியும் ,என்ன மாதிரி பிளானிங் ,தொலை நோக்கு பார்வை ,என்ன நேர்த்தி ,கோடிக்கணக்கான பூங்காக்கள் , புல் ,மரம் கூட என்ன ஒழுங்கு முறை யாக வளர்கின்றன ,யார் அவைகளுக்கு சொல்லி தந்தார்கள் . எல்லாமே நேர்த்தி ,ஊழலற்ற அரசுகள் ,பெருமூச்சு விடுவதை தவிர ,,வேறு ஒன்றும் தோன்றவில்லை .🌸🌹🤢🥊✅
@technicalnovice2901
@technicalnovice2901 11 ай бұрын
நெறியாளர் நடிகர் விமலைப்போல இருக்கிறார்.
@vmclifestyleclub.murthy2443
@vmclifestyleclub.murthy2443 11 ай бұрын
இந்த நேர்கானலில் 17.00 18:01 மனுசன் பார்ப்பானா? இதான் ஐலைட்😂😂😂😂😂😂❤
@krishnaraja4569
@krishnaraja4569 11 ай бұрын
13:19😅😂😅😂😂13:39 😅😅😂😂😂😂😂😂😂😂😂😂😂 நடைத் தள்ளாடும் வயசு ஆனால் காலேஜ் பையன் கேரக்டர்னு சொல்லுவாங்க கேட்டுக்கனும் 😅😅😂😂 17:59 😅😅😂😂😂 18:49😅😅😂😂😂😂 என்னப்பா பாசமலர் படத்துக்கு வந்த சோதனை😅😂😅😂😅😂
@krishnaraja4569
@krishnaraja4569 11 ай бұрын
23:03 😅😅😂😂😂😂😊😂😂😂
@krishnaraja4569
@krishnaraja4569 11 ай бұрын
19:47 😂😂😂😂😅😅😅😂
@ellakiya.
@ellakiya. 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏.feanttastic.dr
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 7 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 12 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 7 МЛН