காதலியுடன் மனைவியிடம் சிக்கிய கணவர்! மாறி மாறி அடித்துக்கொண்டதால் பரபரப்பு!

  Рет қаралды 2,130,666

 Zee Tamil News

Zee Tamil News

27 күн бұрын

காதலியுடன் மனைவியிடம் சிக்கிய கணவர்! மாறி மாறி அடித்துக்கொண்டதால் பரபரப்பு!
#telungana #husbandwifefight #IllegalAffair #viralvideo #ZeeTamilNews
Periyar Maniammai Institute of Science And Technology - pmu.edu/
இனி WhatsApp செயலியிலும் உங்கள் ZEE Tamil News
👉 : whatsapp.com/channel/0029Va5X...
Zee Media Corporation Limited (formerly Zee News Ltd.), part of multibillion-dollar Essel Group, is India's one of the largest News networks with 14 news channels.
Zee Tamil News is the latest offering from Zee Media Corporation umbrella. Zee Tamil News brings you comprehensive and unbiased news coverage on social, political issues along with entertainment programs from Tamil Nadu, India and worldwide.
For all-inclusive news coverage please follow Zee Tamil News content across all platforms.
Android Link: bit.ly/3AIMb22
Apple Link: apple.co/3yEataJ
#ZeeNewsTamil | #ZeeTamilNews | #TamilNews
Tamil News | World News | National News
Download App - bit.ly/3kAPe3Y
☛ Visit our website: zeenews.india.com/tamil
Subscribe: / zeetamilnews
Website: www.zeetamilnews.com
FB : / zeetamilnews
Twitter : / zeetamilnews
Sharechat : sharechat.com/zeetamilnews
Insta : / zeetamilnews
Telegram - t.me/ZeeTamilNews
What'sapp Channel : whatsapp.com/channel/0029Va5X...

Пікірлер: 667
@TamilMagal-hb4cz
@TamilMagal-hb4cz 25 күн бұрын
இப்போதெல்லாம் அடுத்தவர்கள் புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும்தான் காதல் வருகிறது
@katchaikattiqueen
@katchaikattiqueen 25 күн бұрын
ஆமா
@seenuprakash6243
@seenuprakash6243 25 күн бұрын
😂
@akiltharani6017
@akiltharani6017 25 күн бұрын
100% correct
@nithinithya2002
@nithinithya2002 25 күн бұрын
Ama correct
@user-rx8dy2oi5w
@user-rx8dy2oi5w 25 күн бұрын
உண்மைதான்
@ramameenakshi
@ramameenakshi 25 күн бұрын
இதையெல்லாம் தாண்டி அவள் மனசு எவ்வளவு பாடுபட்டு இருக்கும் அதை பார்க்கும்போது
@mohideen4
@mohideen4 24 күн бұрын
Ava eaan ponanu evanum kekala. 3 varusham oruthan pondatti kooda Ilana? Avan edhathula irundhu yosingada. Ava panathukku, ipo case pottu kaasu kepa. 3 varusham enna pudunguna kelumga
@vaishu20rockin
@vaishu20rockin 24 күн бұрын
@@mohideen4 so if women do this same thing she s horrible women... My friend husband never ever comes home to be with wife... But she has been earning taking care of his expenses supported for his movie acting expenses, took all the in laws insult for 4yrs cuz she couldn't conceive, she gave birth after 5yrs of marriage. after that he has never lived with her always going out of town n roaming around mother n father never asked him questions n she s been living lonely life with daughter n her in laws. In 2020 she applied for divorce cuz she found out he been living with another women in Delhi n has two kids.. one kid elder than her daughter. After first hearing she died in heart attack. With no shame he took all her PF money n took daughter with him. He never liked his daughter cuz he told us I don't like my wife n daughter... They r so short n blah blah... No matter what even if wife is loyal n staying home with kids n take care of home. When this kind issues happen that blame also goes on to the women... How horrible can u talk like this? Sex life is meant only for men.? How long does it take for a women to go to random man... She s being devastated n shouting in broken loyalty... I can actually how she feels cause I hv seen many such useless husband who deserve horrible wife... There r nice men who treat women good... But ur statement is very horrible
@roninsamurai8128
@roninsamurai8128 24 күн бұрын
Moonu varushama illama ippa enna pothuttu vandhudichu?
@vaishu20rockin
@vaishu20rockin 24 күн бұрын
@@roninsamurai8128 3yrs she would hv waited for him to come....there many such men who doesn't come home... Jus keep roaming saying work blah blah... No matter u men will always comment only on the women... If he s not interested why s he even getting married n give the child n goes to another women... She s been busy taking care of the home n baby... She s in devastated feeling....
@roninsamurai8128
@roninsamurai8128 24 күн бұрын
@@vaishu20rockin nope she waited three years for the man to surrender he decided not to. He has every right to do so.
@samson735
@samson735 25 күн бұрын
பாவம் அந்தக் குழந்தை முன்னாடி இப்படி பெத்தவங்க நடந்துக்களமா அந்த குழந்தை மறசு எவ்வளவு பயம் இருக்கும் .. ....
@shayaagni
@shayaagni 21 күн бұрын
anda kedu ketta appanoda gunatha anda kolanda terinjukum
@boomanaren7232
@boomanaren7232 13 күн бұрын
@@shayaagni Thappu. Parents should never act like that before kids. It will affect the child a lot. Ivanga video vache ivlo sanda poduranga, apo video illama evlo poturupanga. Poor kid.
@shayaagni
@shayaagni 12 күн бұрын
@@boomanaren7232 pothuva kolandaiga munadi sada podrathu thapputhaan...but inda maadri kevalamaana vela seiravan thanoda appa nu anda kolanda terinjukathu thappu illa.....nalaiku edunaala amma appa kuda illanu...terium...but anda vedio paapa face ah marachirkalaam.....
@presdj4648
@presdj4648 10 күн бұрын
Athan thappaana vishayam. Pillaiku munnadi ivlo asinkam panranka. Ivankaluku arippuna poitholaya vendiyathane
@s.g.harshithadance5738
@s.g.harshithadance5738 9 күн бұрын
Yes,it effects baby
@niharikaakshara4505
@niharikaakshara4505 24 күн бұрын
அந்த அம்மா எவ்வளவு கஷ்டத்துல இருக்கு அது உங்களுக்கு அலப்பறையா தெரியுதா🤦🤦
@rajasekaran7979
@rajasekaran7979 6 күн бұрын
Appo 3 year ava pannathu correcta
@arunasofia3862
@arunasofia3862 25 күн бұрын
மனைவி அலப்பறை பன்றாலா. மென்டல் மாதிரி செய்தி போட கூடாது.
@ramsent5162
@ramsent5162 25 күн бұрын
Loose channel
@godisgoodallthetime3663
@godisgoodallthetime3663 25 күн бұрын
ஆமா
@hema761
@hema761 25 күн бұрын
She is shocked on his betrayal...idhu ungalkku alapparaiya theriyudha..
@nallasiringaboss4662
@nallasiringaboss4662 25 күн бұрын
Super na comment panna vantha varthai intha news channel news kudam read panna theriyala ithula state vittu state news solluranunga ingaya onnum nallatha oru news kizhikkala 😂
@chithrag4529
@chithrag4529 25 күн бұрын
Thu
@raja50939
@raja50939 25 күн бұрын
Wife அருவா கொண்டு போய் பொட்டுறுக்கணும் அவனை
@Spica24
@Spica24 25 күн бұрын
Brother அதுங்க ரெண்டும் 3 வருஷமா பிரிஞ்சு இருக்குதுங்க! திடீர்னு ஏன் இந்த ஆவேசம்?! புடிக்கலைன்னா போடா சனியன்னு அத்து விட்டுறணும்! இது மாதிரி ஆள் கூட வற்புறுத்தி வாழ முடியுமா? அறுவாள எடுத்து போட்டுட்டு அந்த குழந்தைய அனாதையா ஆக்கணுமா?! என்னையா ஐடியா குடுக்குறீங்க?
@roninsamurai8128
@roninsamurai8128 24 күн бұрын
Appadiya anchu varusham kalichu un ex lover varum Aruba koduthu anupurom. Moonu varushama avan kooda illa, avan innoruthi kooda poga maataana?
@Spica24
@Spica24 24 күн бұрын
என்னடா ஐடியா குடுக்குறீங்க?! அந்த குழந்தைக்கு ரெண்டு பேரும் இல்லாம அனாதையா நிக்கவா?!
@marscolider7895
@marscolider7895 9 күн бұрын
That wife is mental...
@sp-sg3mt
@sp-sg3mt 8 күн бұрын
உன் பேச்சை கேட்ட அவ ஜெயில்ல போய் கலி தான் திங்கணும் 😄😄😄
@manamparakkum3876
@manamparakkum3876 25 күн бұрын
Evil girl sitting cool😢
@moserose5932
@moserose5932 25 күн бұрын
2k kids , no feelings
@peoplesvoice777
@peoplesvoice777 25 күн бұрын
As per indian law it's not a offense
@godisgoodallthetime3663
@godisgoodallthetime3663 25 күн бұрын
​@peoplesvoice777 yes 😮😭
@sujamcame
@sujamcame 25 күн бұрын
I have experienced it. These sort of men and women never mind anyone
@Spica24
@Spica24 25 күн бұрын
How do you know she’s evil?! Nowadays so many wives and husbands are also evil, even to the point of killing their spouses! We see it daily in news!
@sundartime1606
@sundartime1606 25 күн бұрын
யார் பாதிக்க பட்டார்களோ பாதிக்க படவில்லையோ அந்த குழந்தை என்ன பாவம் செய்தது
@elamathirajaram2050
@elamathirajaram2050 25 күн бұрын
இப்போதெல்லாம் அடுத்தவர் புருஷன்பொண்டாட்டிக்கும்தான் காதல் வருகிறது
@rajantamil2074
@rajantamil2074 25 күн бұрын
Ela mathi
@jpill3576
@jpill3576 18 күн бұрын
தெய்வீக காதலோ???
@janums7367
@janums7367 10 күн бұрын
S correct
@stalinrosy5124
@stalinrosy5124 25 күн бұрын
இதுக்கு ஏன்டா கல்யாணம் பண்றிங்க. நல்ல மனைவிக்கு கிடைத்த பரிசு இதுதான்.இதுபோன்ற ஒருசில ஆண்களால் ஒட்டுமொத்த ஆண்வர்க்கத்துக்கே கெட்ட பெயர்.
@bhuvaneshwariradha7108
@bhuvaneshwariradha7108 25 күн бұрын
இவங்களுக்கு சட்டம் கடுமையான தண்டனை கொடுத்தால் இவை குறையும்.
@vm6433
@vm6433 24 күн бұрын
யாரு நல்ல மனைவி..?3 வருஷம் எங்க போனாள்..??2 பேர் மேலையும் தப்பு இருக்கு.
@shankarkalaiya1655
@shankarkalaiya1655 21 күн бұрын
Ingey, gift wife laa yedhum ileyy. First angey, yenaa problem theyriley. Sumaa, yarum vituu, veyrey yengey naa attach avangaa. First husband and wife... Both should work on the process of relationship. Marriage Anna peyrkuu, husband and wife tag eyy vachi ponaa workout avadhu. Both should have the balance and harmonie... If that doesn't work, then it's difficult to look at each other.. Any one will be gasping for air to come out from this situation. So people tend to choose other directions... It can be anything... We can't predict each individuals
@jaslifethug5359
@jaslifethug5359 11 күн бұрын
En husband apditha sir en pakathula utkanthukitte avaru affair kuda pesuvaru. Avunga family ethume solla matanga
@presdj4648
@presdj4648 10 күн бұрын
​@@vm6433unmay than thappu 2 side la yum iruku.
@EnManaVaanilae
@EnManaVaanilae 25 күн бұрын
அந்த பாப்பா பாவம்ல😢
@AshwiniAchu-wg9mh
@AshwiniAchu-wg9mh 25 күн бұрын
😭😭ama
@seenuprakash6243
@seenuprakash6243 25 күн бұрын
Azaga eukkanga hair evlo long a erukku ammadi
@rajmohan7410
@rajmohan7410 25 күн бұрын
Nobody thinks of the small child. She must have gone thru the worst phase of life. It will remain in child's mind and traumatize😢
@EnManaVaanilae
@EnManaVaanilae 25 күн бұрын
@@rajmohan7410 true bro... See her body language .. She seems scary... ☹️☹️
@ppselvan
@ppselvan 10 күн бұрын
இதற்கு பெயர் அளபரை அல்ல, அவர் உரிமை....பாவம் அந்த குழந்தை 😢😢😢
@sowmyasenthilnathan5655
@sowmyasenthilnathan5655 7 күн бұрын
Satti udaindhadhu udaindhadhuthan ottadhu.
@raji5847
@raji5847 3 күн бұрын
Yes.. In media use good words.. As a women, we have realise her feelings
@maryvasantha6300
@maryvasantha6300 25 күн бұрын
உங்க குழந்தை எதிரில் இப்படி நீங்கள் பலவீனமாக அநாகரிகமாக நடந்து கொண்டு இருக்க கூடாது அந்த குழந்தைக்கு எவ்வளவு அவமானம் மன வேதனை இருக்கும்? நீங்கள் ஏற்கனவே 3 வருடம் பிரிந்து இருக்கிறீர்கள் என்ற பட்சத்தில் சட்டப்படி உங்கள் கணவரை அணுகி இருக்க வேண்டும்..
@Spica24
@Spica24 25 күн бұрын
3 வருடமா தனியா இருந்துட்டு எதுக்கு இந்த அசிங்கம்?! விட்டு தொலைய வேண்டியதுதான?! இதுல தன் குழந்தைய வேற கூட்டுட்டு போய் இதை காமிச்சு அவனை அடிக்குறா!! அவன் எப்படிப்பட்ட அப்பனா இருந்தா தன் குழந்தை முன்னாடியே அவ அம்மாவை இப்படி வெளிய அடித்து தள்ளுறான்?! பாவம் குழந்தைகள் அவர்களை பத்தி கொஞ்சமும் அக்கறை இல்லை இக்கால தலைமுறைக்கு! 😢
@jenishjenish4489
@jenishjenish4489 25 күн бұрын
Pona punda moola
@imnotrlmok9425
@imnotrlmok9425 25 күн бұрын
Antha kozhanthainga paathu valanthathan athe thappa naalaikku athu pannathu
@simlis4400
@simlis4400 25 күн бұрын
Her pain she knows ok ...and hs daughter has to knw who s hs father...y he has to thnk abt hs daughter..hw has to thnk he has a daughter so he should nt do ths ...wat s d pain that women knows and who r facing ths prbms their knows ther pains ...and easily u guys says mens r men..y u shut marrying girls and cheating them...women's r women ly ..if a women did like ths means u guys will say wat ever u want
@mreshma7
@mreshma7 25 күн бұрын
True
@roninsamurai8128
@roninsamurai8128 25 күн бұрын
Ava mattum pilla munnadiye adikala? Ava evlo kevalamanavala irupa? Ava adikira varaikum avan amaithiya thaane irunthaan. Ponnunga adicha react pannama vaangikkanum enna aangal adimaigal thaane.
@nandhini.anbazhagan
@nandhini.anbazhagan 25 күн бұрын
Felt bad for that little child 🙂
@a.sharmilabanu2094
@a.sharmilabanu2094 25 күн бұрын
Wat abt wife c also
@mathangis598
@mathangis598 25 күн бұрын
True
@gsestherranimedia2967
@gsestherranimedia2967 25 күн бұрын
தப்பு செய்யணும் என்று நெனைக்கிரவனுக்கு அந்த எண்ணமே வராமல் இருக்குற மாதிரி இந்த மருத்துவ துறையில கண்டு புடிச்சா நல்லா இருக்கும்.
@naga-naga
@naga-naga 22 күн бұрын
Atha seekrama kandu puduja nalla irukum ❤
@mohanasavio9539
@mohanasavio9539 7 күн бұрын
No medicines can teach you self discipline & the consequences. That's why we have God, faith & prayers, meditation.
@DailyDoseOfGeniusMotivation
@DailyDoseOfGeniusMotivation 25 күн бұрын
Should arrest that man and the girl who cheated too...they are giving stress to the wife.... they should get punishment
@bhuvaneshwariradha7108
@bhuvaneshwariradha7108 25 күн бұрын
Well said .law should protect family welfare.Then only these short of activities will reduce.
@Nnnnnnni8093
@Nnnnnnni8093 25 күн бұрын
கணவனுக்கு மனைவி வேண்டாம். ஆனால் அவள் அவனை விரும்புகிறாள். அதனால் தான் இந்த போராட்டம். அவளும் வெறுத்து இருந்தால் என்றோ விவாகரத்து கொடுத்து இருப்பாள்
@bhuvaneshwariradha7108
@bhuvaneshwariradha7108 25 күн бұрын
இவங்களுக்கு சட்டம் கடுமையான தண்டனை கொடுத்தால் இவை குறையும்.
@Mahathi216
@Mahathi216 25 күн бұрын
You are right... Same here😊
@Spica24
@Spica24 25 күн бұрын
இது போல ஆண்களை வெறுக்க கத்துக்கணும்! அவன்/அவள் இல்லேன்னா முடியாதுன்னு நினைக்க அவன/அவளுக்கு ஒரு தகுதி வேணும்!
@roninsamurai8128
@roninsamurai8128 24 күн бұрын
Appadi viruppam iruntha sernthu vaazthirukkanum, ego, avan vera aala pudichittan. Thappa onnum theriyala.
@roninsamurai8128
@roninsamurai8128 24 күн бұрын
@@bhuvaneshwariradha7108 kandipoa kindu varanum , kalla thodarbu vaithirukkum pondatikku criminal case kindu varanum. Enna kanavanukku ethira sattam erkanave irukku. But intha casela moonu varushama pirinchu irunthathinaale sellathu avlo thaan. Ana kalla thodarbu vaithirukkum manaivikku ethira sattam kidaiyaathu, athan vilavu need papers open panna theriyum.
@Nnnnnnni8093
@Nnnnnnni8093 25 күн бұрын
கணவன் மனைவி இருவரில் யாராவது ஒருவர் வேண்டாம் என்று கூறினால் விவாகரத்து கொடுத்து விட வேண்டுமா. அந்த இன்னொருவரின் மனம் என்ன பாடுபடும். கடையில் வாங்கும் சாமானா சரி என்று சம்மதிக்க
@bhuvaneshwariradha7108
@bhuvaneshwariradha7108 25 күн бұрын
இவங்களுக்கு சட்டம் கடுமையான தண்டனை கொடுத்தால் இவை குறையும்.
@Spica24
@Spica24 25 күн бұрын
கட்டி வச்சு குடும்பம் பண்ண முடியுமா? ஒழிச்சு விட்டுட்டு வாழ்க்கைய பார்க்கணும்! அதான் தெரியமான பெண்ணுக்கு நல்லது! அவன்தான் வேணும்னு சொல்ல அவன் என்ன ்அவ்ளோ யோக்கியனா? இது மாதிரி ஆளுங்க பின்னாடிதான் பொண்ணுங்க போகுது! நல்லவனா இருந்தா தண்ணி காமிக்குதுங்க
@Lets_chatwithsivasakthi
@Lets_chatwithsivasakthi 24 күн бұрын
Amanga pavam andha inoruthar and avangaloda kolandhainga. Venumna marriage marriage panipanga. Veravaloda affair vandhuta divorce kepanga.
@gsestherranimedia2967
@gsestherranimedia2967 25 күн бұрын
Dei எவனுக்கும் தனி மனித ஒழுக்கம் என்பதே இல்ல
@mageshjayaraman1873
@mageshjayaraman1873 25 күн бұрын
Don't marry actors. I don't find anything wrong with the lady. All normal women will get angry when they see their husband with another girl.
@premaprem5482
@premaprem5482 25 күн бұрын
That girl is cool 😂😂😂
@Haifriends791
@Haifriends791 25 күн бұрын
என்றாவது ஒரு நாள் குழந்தைக்காகவது வருவார் என்ற நினைப்பு அந்த பெண்ணுக்கு இருந்திருக்கும் ஆனால் தன் சுகம் பெரியது வாழ்வது தவறு. திருமணத்திற்கு பிறகு ஒழுக்கமாக வாழ (ஆண் பெண்) முடியும் என்றால் திருமணம் வரை உறவை நீடிக்கலாம். இல்லை உனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ். திருமணம் ஆகி ஒரு குழந்தை வரும் போது அது பாதகமாக விடுகிறது. அந்த பெண் எவ்வளவு பொருத்து போய்ருப்பார்.
@user-gh9sk5zt9i
@user-gh9sk5zt9i 25 күн бұрын
எல்லாத்துக்கும் பாழாய் போன இந்த காமம் தான் காரணம்.....!!!!
@CandyGame-rp2ji
@CandyGame-rp2ji 24 күн бұрын
இந்த உலகமே காமத்தால் தான் இயங்கிக் கொண்டு வருகிறது.
@godx5341
@godx5341 25 күн бұрын
Karma will play, u leave him and start a new life
@aarthi2621
@aarthi2621 23 күн бұрын
Unmaiiii அடுத்தவர் மனைவி கணவன் மீதே ஆசை வருகிறது மக்களுக்கு சில பேர்😢
@SureshKumar-xx7jp
@SureshKumar-xx7jp 25 күн бұрын
கணவனோ / மனைவியோ , அவர்களது விருப்பத்தில். அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து விட முடியாது. அவர்களாக திருத்த வேண்டும்
@ramakj127
@ramakj127 25 күн бұрын
Apa emathunadhuku dhanadanai yar kupa pa ....every wife/husband Kum rights irukku .........Koda irukadhunga thappu pannnna adichu moonji mugaraya uoaichutu ...po da mairu nu solitu poga vendi dhan summma lam poga mudiyadhu....viruppam ennava venalum irukatum pombala pilaiaya peithu vachurukanu avan innoru pombalaya Epd thappa paka mudiyudhu ....avanla ......
@vidhya223-ne9gb
@vidhya223-ne9gb 25 күн бұрын
Avaga avalo love pani irukaga avarah.....athan manasalu thangeka mudiyama kathraga.....pirinji irunthalum nama husband nu nenaichi irupaga....Ivan epadi panathum thanga mudila pavam....antha ponnum kozhanthayum....Ada po ma un arumai avanuku therila ....papa va nalah pathukoga....athu pothum......job ponga Ilana ungaluku pidicha work panuga......ambalaiga Ilana vazhamudiyatha eana.......unnoda life ah ne create panu ma......God thunai irupaga...
@deepakg1941
@deepakg1941 8 күн бұрын
மனைவியின் உடல் மொழி சொல்கிறது அவர் எத்தனை வேதனை படுகிறார் என்று
@jasyreena9435
@jasyreena9435 25 күн бұрын
Let tat shit go out of ur life.. stay strong for ur baby girl
@mssivaraj7979
@mssivaraj7979 25 күн бұрын
பிள்ளை தான் பாவம்
@amuthayoga476
@amuthayoga476 11 күн бұрын
அவளுடன் வாழும் கணவனுக்குத்தான் தெரியும் .எதையும் நேரில்விசாரித்தால் புரியும் .
@Akshayshakthi
@Akshayshakthi 2 күн бұрын
அத்தனை பேரும் வரிந்து கட்டி வருகிறார்கள். ஏன் பிரிந்து வாழ்கிறார்கள் என்ற யோகனை இலாலாமல்....😮
@ilayaraja1399
@ilayaraja1399 25 күн бұрын
அப்படினா சேர்ந்து வாழ வேண்டியதுதானே 😂
@preethipandu9477
@preethipandu9477 25 күн бұрын
yendi munda athu ena alaparaiya,,,vethanaila kothichu poi kathura ,,,neyelam oru pombalaiya
@rajakannalagannadar2628
@rajakannalagannadar2628 25 күн бұрын
Appurma yen 3 varusam vittutu poi amma kooda vazhura yella adanga pidarikkum idhu oru padam.
@shivathalapathy8817
@shivathalapathy8817 25 күн бұрын
​@@rajakannalagannadar2628👍👍👍 super thala
@preethipandu9477
@preethipandu9477 25 күн бұрын
​@@rajakannalagannadar2628avn ena yokiyama munadium ethe velaiya thn pathurupan,,,
@preethipandu9477
@preethipandu9477 25 күн бұрын
nalla pasangaluku pesunga,,ana yelarukum crt ela,,,athemari thn girls um
@afizaharif586
@afizaharif586 7 күн бұрын
​@@preethipandu9477pondati purushana correct anba pathukita entha oru ambalayum vera pombalaya thedamatan..ena keta antha manivi mela than thappu..becoz 3years vitutu pona ena panuvan antha ambala
@Ushaekambaram-ku7es
@Ushaekambaram-ku7es 25 күн бұрын
பிடி க்காதவரிடம் வாழ அவசியம் இல்லை. சட்டப்படி புரிந்து விடலாம்.
@shivathalapathy8817
@shivathalapathy8817 25 күн бұрын
Appo egambarathe divorce pannu. 🙃
@shivathalapathy8817
@shivathalapathy8817 25 күн бұрын
Appo ekambarathai divorce pannu 🙃🙃🙃
@tharani4988
@tharani4988 25 күн бұрын
@@shivathalapathy8817 ekambaram yaaru un appa va
@Ushaekambaram-ku7es
@Ushaekambaram-ku7es 25 күн бұрын
@@shivathalapathy8817 ok
@Ushaekambaram-ku7es
@Ushaekambaram-ku7es 25 күн бұрын
@@shivathalapathy8817 ok sure
@adhithi.a.akshithi9950
@adhithi.a.akshithi9950 25 күн бұрын
கணவன் மேல் சந்தேகம் இருந்துக்குக்கலாம் தகுந்த ஆதாரம் வேணும்னு இருந்துருக்கலாம் இல்லையா ஆதாரம் இருதும் ஒன்னும் பண்ண முடியாத நிலை so இருக்கலாம் உண்மை தெரியாது
@user-uf5sw3zq9o
@user-uf5sw3zq9o 7 күн бұрын
அந்த குழந்தை பாவம் 😢😢😢
@jyothisri6950
@jyothisri6950 25 күн бұрын
Antha pon kuzhaintha pavam
@renukadevi4380
@renukadevi4380 25 күн бұрын
Kalla kadali udan iruntha kannavernu title podunga channel
@preethipandu9477
@preethipandu9477 25 күн бұрын
pondatiku dhoragam pana velangama poiruva
@mukeashdsp8602
@mukeashdsp8602 25 күн бұрын
😂😂😂😂😂
@blackberry3910
@blackberry3910 25 күн бұрын
😂😂
@lovablebabydoll9652
@lovablebabydoll9652 25 күн бұрын
Pondati alaga maintain pandratukaaga purusana avoid pandradu so tapu yaar pakam
@akiltharani6017
@akiltharani6017 25 күн бұрын
Kandipa
@blackberry3910
@blackberry3910 25 күн бұрын
@@akiltharani6017 😂😂😂
@RAJKUMAR-bq2bk
@RAJKUMAR-bq2bk 25 күн бұрын
அந்த பொண்ணோட மனசு எப்படி வலிக்கும் 😭
@Vinukvijay
@Vinukvijay 25 күн бұрын
Indian Law is like that...🤪🤪🤪
@sureshpickup9043
@sureshpickup9043 7 күн бұрын
அப்புறம் புடுங்குறக்கா 3 வருஷம் பிரிந்து வாழ்ந்தாங்க இந்த 3 வருசத்துல அவ ஒழுக்கமா இருந்துருப்பானு என்ன கேரண்டி
@cuttingvideos8238
@cuttingvideos8238 25 күн бұрын
அடுத்தவன் வீட்ல என்ன நடக்குதுன்னு எட்டி எட்டிப் பார்த்து அதை வெளியே பரப்பு நீங்களே கேவலமா இல்லையா உங்களுக்கு இதுக்கு நீங்க எல்லாரும் சேர்ந்து பிச்சை எடுக்கலாம்
@thangammani4230
@thangammani4230 25 күн бұрын
Sir ரெண்டு பொண்டாட்டி காரர் போல 🙄😐🏃‍♂️🏃‍♂️
@cuttingvideos8238
@cuttingvideos8238 25 күн бұрын
@@thangammani4230 விரைவில்
@rajag9860
@rajag9860 25 күн бұрын
Media ku atha vela....
@user-fm9it6ex2f
@user-fm9it6ex2f 25 күн бұрын
Ethula avenga manasu padura kastam rombha kodumaya irukum
@santhanalakshmi160
@santhanalakshmi160 25 күн бұрын
After this incident...it's difficult to live together...
@lydiajay2434
@lydiajay2434 25 күн бұрын
Mmm but actor Srikanth and his wife Vandana after big issue are living well thana ??
@Damo19691
@Damo19691 25 күн бұрын
குழந்தை காக இருவரும் விட்டு கொடுத்து வாழ்ந்து இருக்க வேண்டும்,குழந்தையை பார்க்க பாவமா இருக்கு,சேர்ந்து வாழ சம்பத பட்டவர்கள் முயற்சி எடுக்க வேண்டும்.
@SivaSiva-fo9rs
@SivaSiva-fo9rs 20 күн бұрын
நானும் அனுபவித்திருக்கிறேன் நா திருநெல்வேலி பொண்ணு இல்ல தனியா சமாளிச்சுட்டேன் எனக்கு சப்போர்ட் பண்ண அம்மா அப்பா சொந்த பந்தம் இல்ல கடவுள் மட்டுமே என் அருகில் இப்ப கடவுள் பாதுகாப்பில் என் கணவனுடன் இருக்கிறேன் கருப்பா வீரமாத்தி முருகா மாசானி அம்மன் நான் கும்பிட்ட எல்லா கடவுளும் எனக்கு துணை வாழ்க வளமுடன்
@venkat29b
@venkat29b 25 күн бұрын
Correct college Advertisement😂
@user-nr3ds5ex3b
@user-nr3ds5ex3b 25 күн бұрын
ha ha ha
@user-wl3ei9ey8w
@user-wl3ei9ey8w 9 күн бұрын
Super super akka
@sureshbalakrishnan6690
@sureshbalakrishnan6690 10 күн бұрын
That wife is non sense, she has filed a divorce and it's in court. She has no right to interfere in his life anymore. This is absolutely an insulting motto, not going to help her anyway to get her wedding life with him back
@sathyarajraj1429
@sathyarajraj1429 25 күн бұрын
God 🙏
@AyeshasKitchen-cr5pf
@AyeshasKitchen-cr5pf 25 күн бұрын
Don't cry nd beg poda மைரு nu Poma..b strong, nee dha un ponnuku role model nee அழுத அவ உடைஞ்சு போய்டுவ..
@karthikeyanandiyappan3814
@karthikeyanandiyappan3814 7 күн бұрын
I have faced same situation..i can understand wife feeling...its really heart breaking
@joshuaorange6758
@joshuaorange6758 25 күн бұрын
சினிமா நடிகர் மற்றும் நடிகைகள் மத்தியில் சீரகேடான வாழ்க்கை சகஜம்தான்.மக்களுக்குதான் சினிமாவே தவிர அவர்களுக்கு இல்லை.மனைவி போய் நியாயம் கேட்க சென்றதுதான் தவறு.விவாகரத்துக்குதான் செல்லவேண்டும்.நியாயத்திற்காக அல்ல.
@5love005
@5love005 25 күн бұрын
ஆந்திர always same😂
@SATH66699
@SATH66699 25 күн бұрын
மனைவி திருமணம் மீறிய உறவு எவனசு கேற்றுகனா கேட்க முடியாது , சட்டம் பெண்ணுக்கு அனுமதி உண்டு ஆணுகு இல்லை
@rajakrishnamca999
@rajakrishnamca999 25 күн бұрын
They can live with anyone but husband can't. If they do extra marital affairs that's their right but husband does not have that rights. Law is not equal to both genders in India.
@MoMo-mu6vu
@MoMo-mu6vu 25 күн бұрын
Ennadi sonna alaparai pandrala wife...👣👣👣
@kuttyrose3865
@kuttyrose3865 25 күн бұрын
Pavam antha kutty papa😢
@VENKVIEWS
@VENKVIEWS 25 күн бұрын
Love is Life ❤ Life is Wife 👰
@moserose5932
@moserose5932 25 күн бұрын
Alaparaiya ?? Oru Ponna life nasama pochii Etu unaku Allaparaiya ? Oraa etu , , chiii
@tamilarasi7790
@tamilarasi7790 25 күн бұрын
Singapen dhan
@user-vh2kp5yj6x
@user-vh2kp5yj6x 25 күн бұрын
Yaaru singa penn Ivala ego la husband oda Vazhla Thariyam illamai 3 varsuma vittuttu poyi da Apram Ava husband vera orthi kooda suthama enna pannuvan ipa vanthu poramaila kuthuttu kodaiyuthu naa Onnu kooda sernthu vazhlaa seiyanum illa vazhla vazhla vittanum...
@kavya9752
@kavya9752 25 күн бұрын
Super
@ksvijayaprashaant7032
@ksvijayaprashaant7032 25 күн бұрын
Pavam andha kutty ponnu 🥺
@bakkiyaselvam6327
@bakkiyaselvam6327 25 күн бұрын
Very sad life 😢,so god bless you ma papa.
@saravanakumar-wg1bq
@saravanakumar-wg1bq 24 күн бұрын
Everyone should follow the Law
@kannanrajendren6544
@kannanrajendren6544 25 күн бұрын
love marriagekku ippolam arthame illa
@jehuyeshur1011
@jehuyeshur1011 23 күн бұрын
Super ma
@vigneshwarikailasam1425
@vigneshwarikailasam1425 9 күн бұрын
😢Sorry for that child❤May god bless you ❤
@Ameerjasmine2014
@Ameerjasmine2014 25 күн бұрын
😢
@MohammedNasrin-iv1hi
@MohammedNasrin-iv1hi 25 күн бұрын
So sad 😢
@selvia1565
@selvia1565 25 күн бұрын
adjustment...life importent...
@srisha318
@srisha318 23 күн бұрын
Antha kolanthey Pavam....😢
@rrlifestyle579
@rrlifestyle579 24 күн бұрын
Pavam😢
@shyludhanu3179
@shyludhanu3179 24 күн бұрын
அதான் டிவோர்ஸ் போட்டாச்சு ல அப்புறம் ரைட்ஸ் இல்லையே இதை கேக்க சேரனும் நினச்சா மீடியா கூப்பிட்டு போவாங்களா
@meenasgallery54
@meenasgallery54 24 күн бұрын
Be strong intha kaalathula ithellam romba sagajama nadakkuthu 😢😢
@venkateshn3203
@venkateshn3203 25 күн бұрын
Very good
@me-dt3do
@me-dt3do 24 күн бұрын
From now he lost his daughters love…..daughters love is like a diamond u cant get it back when u lost it….
@sathanaramalingam3414
@sathanaramalingam3414 25 күн бұрын
Ipadi innoru ponnu kooda irukurathuku en kalyanam pannanum... Avangaluku oru kozhantha iruka kulla en ipadi asingama indha paiyan pannanum... Evan laam nalla paiyanae illa..
@sudalairaj8738
@sudalairaj8738 24 күн бұрын
👌👋
@surenanju2687
@surenanju2687 24 күн бұрын
Sema adi 😂😂😂
@anthonyvincentvincent8845
@anthonyvincentvincent8845 8 күн бұрын
😔May the Lord gives her the strenght to overcome the pain and God Blessings will be upon you always 🙏🏻
@sangeethap1657
@sangeethap1657 7 күн бұрын
இதெல்லாம் இப்போ ரொம்ப சாதரணமா எடுத்துக்கிறாங்க. ஏன்டா அவ தான் வேணும்னா இந்த பொண்ண ஏன்டா கல்யாணம் பண்ணுன.
@saidurga5826
@saidurga5826 25 күн бұрын
Wife mela thapu soltravan edhuku Vera oru ponnoda irukan😡😡😡😡...
@Lifeofsothigan
@Lifeofsothigan 25 күн бұрын
Omg 😳😳😳
@yourmancj
@yourmancj 7 күн бұрын
Rendu perukkum divorce achu aprom yenda avan ex wifa paaka poran. Avan avanoda life pathutu irukan naduvuls indha ex wife yenda poi adikanum 😂😂😂😂 i support husband here ❤
@raghavannambi82
@raghavannambi82 6 күн бұрын
மனைவி சரியாக இருந்தால் இது போல் நடக்காது
@Sasi.0438
@Sasi.0438 25 күн бұрын
That child affected mental stress....😢
@nirmalagracymahadevan75
@nirmalagracymahadevan75 24 күн бұрын
அலப்பறை என்று சொல்லாதீர்கள்
@Muthukumar-fg5hy
@Muthukumar-fg5hy 10 күн бұрын
பாவம் அந்த குழந்தை 😢
@SriShan-kp7zg
@SriShan-kp7zg 24 күн бұрын
Then why she was staying separately? Athanal than avan ver oruthiyai parthutan
@its_tamizhragav
@its_tamizhragav 25 күн бұрын
மத்தவங்கள கமெண்ட் பண்ணி விமர்சனம் பண்ண முன்ன வந்துடுங்க.... அவுங்க அவுங்க வாழ்க்கையை பாருங்க....
@riyasahamedmohamedismail1983
@riyasahamedmohamedismail1983 24 күн бұрын
இந்த பாவத்தை எங்கே போய் சரி பன்னப்போற
@ShyniSara
@ShyniSara 25 күн бұрын
Ithu alapparaya? Pavam antha ponnu
@NoorulParveen
@NoorulParveen 23 күн бұрын
Pavam antha ponnu
@tintoosspecial4343
@tintoosspecial4343 23 күн бұрын
That kid mindset..😢
@Superfighter-nk5kr
@Superfighter-nk5kr 25 күн бұрын
Alaparaiya ? News reader unga husband kooda naa irukalaama ? Naan marriage pannikatuma ?🤣 WTF pesureenga ? How much broken her heart is ?
@SATH66699
@SATH66699 25 күн бұрын
3,வருடம் என்ன பண்ணீங்க யாரும் கேக்கலை விவாகரத்து வாங்களை ஏன் , திடீர்னு பாசம்
@user-sq7ll9uf2v
@user-sq7ll9uf2v 25 күн бұрын
News reader olunga news read seiyyavum.husband illegal affair na wife kodhichu pesuthu.nee enna alaparainu solra
@K.s.y-nt9wj
@K.s.y-nt9wj 25 күн бұрын
காதல் கண்ட்ராவிஎன்றால் இப்படித்தான்....
Homemade Professional Spy Trick To Unlock A Phone 🔍
00:55
Crafty Champions
Рет қаралды 56 МЛН
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 61 МЛН
Sprinting with More and More Money
00:29
MrBeast
Рет қаралды 190 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 98 МЛН
🚨 Actor Darshan Case - Explained! 😧 | Madan Gowri
15:33
Madan Gowri
Рет қаралды 664 М.
Homemade Professional Spy Trick To Unlock A Phone 🔍
00:55
Crafty Champions
Рет қаралды 56 МЛН