No video

காவல் தெய்வம் ஐயனார் வரலாறு, வழிபாடு, சுவாரசியமான தகவல்கள் | AYYANAR | IYYANAR HISTORY & WORSHIP

  Рет қаралды 264,245

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

கல் நெஞ்சும் கரையும் நல்லதங்காள் வரலாறு & வழிபாடு | Nallathangal History & Worship
• கல் நெஞ்சும் கரையும் ந...
சக்தி வாய்ந்த மதுரை பாண்டி முனி வரலாறு & வழிபாடு | Pandi Muneeswaran Story in Tamil | Pandi Muni
• சக்தி வாய்ந்த மதுரை பா...
கேட்ட வரம் அருளும் மூங்கிலணை காமாட்சி அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Moongilanai Kamatchi Amman
• கேட்ட வரம் அருளும் மூங...
கிராமத்து சாமி - நமது மண்ணிற்குரிய தெய்வங்கள் எல்லாருக்கும் தெரிய வேண்டும். அதன் வரலாற்றை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி. இந்த கிராமத்து சாமி தொடர் பகுதியில் கிராமத்தில் வணங்கப்படும் காவல் தெய்வங்கள் மற்றும் கிராம தெய்வங்கள் பற்றி விவரித்துப் பார்க்க உள்ளோம்.
இன்று நகரத்தில் இருக்கும் அனைவரரின் முன்னோர்களும் ஒரு காலத்தில் கிராமத்தில் இருந்து இடம் பெயர்ந்தவர்களே. நமது முன்னோர்கள் வழிபட்ட இந்த தெய்வங்களை தொடர்ந்து நாமும் வழிபாடு செய்து வரும் தலைமுறையினருக்கும் சேர்க்க வேண்டும்.
Music Credits:
Royalty Free Music from Bensound
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 2 800
@pavithra4507
@pavithra4507 3 жыл бұрын
எங்கள் குலதெய்வம் ஐய்யனார் அப்பா🙏🙏🙏 . எனக்கு ரொம்ப பிடிக்கும்.
@dhivyadhivya3577
@dhivyadhivya3577 3 жыл бұрын
Yenga kuladeivam avarthan🙏🙏🙏🙏
@pavithra4507
@pavithra4507 3 жыл бұрын
@@dhivyadhivya3577 🙏🙏🙏
@k.k3764
@k.k3764 3 жыл бұрын
ம்ம் ஆண்டி எங்கள் குல தெய்வம் வீரணார் அவர் அய்யனார்
@appakrishna4756
@appakrishna4756 3 жыл бұрын
@@dhivyadhivya3577 ..
@kadhaipoonga
@kadhaipoonga 3 жыл бұрын
எங்கள் குலதெய்வம் அய்யனார்தான் 🙏🙏
@laksram3749
@laksram3749 3 жыл бұрын
அம்மா அருமையான பதிவு.. மிகவும் நன்றி அம்மா.. நான் கார்த்திகா தேவி பாலமுருகன்.. எங்கள் குலதெய்வம் அருள்மிகு ஸ்ரீ ஹரி கேசவ பூரண புஷ்கலா உடனுறை ஸ்ரீ வழிவிட்ட ஐயனார் திருக்கோயில்... கமுதி. மிகவும் நன்றி அம்மா... மகிழ்ச்சியாக இருக்கிறது அம்மா... நன்றி..🙏🙏
@ATSCHANNEL__2018
@ATSCHANNEL__2018 3 жыл бұрын
வணக்கம் அம்மா எங்கள் குலதெய்வம் இதுதான்.
@MuthuKumar-ck4of
@MuthuKumar-ck4of 5 ай бұрын
வழிவிட்ட‌ஐயனார் கமுதி தங்களுடைய ஆன்மீக சொற்பொழிவு சிறப்பாக இருந்தது
@jkmonish2626
@jkmonish2626 4 ай бұрын
Namaste 🙏
@m.mahendranmaha6985
@m.mahendranmaha6985 6 ай бұрын
நாங்கள் தலைமுறை தலைமுறையாக கண்டுபிடிக்க முடியாமலிருந்த தெய்வத்தை இன்று கண்டுகொண்டேன். ஆம்! எங்கள் குலதெய்வம் அருள்மிகு ஶ்ரீ ஹரிஹர புத்திர இடைமலை மேகலிங்க சாஸ்தா திருக்கோயில் வெள்ளங்குளி திருநெல்வேலி மாவட்டம். 02.03.24 அன்று எங்கள் பங்காளிகள் அனைவரும் குடும்பத்தினரோடு புறப்பட்டு எங்கள் குலதெய்வத்தின் அருளை வேண்டி செல்கிறோம்.
@kannanramarao3716
@kannanramarao3716 3 жыл бұрын
எங்கள் குலதெய்வம் ஐயனார். இவரைப்பற்றி விவரமாகக் தெரிந்து கொண்டோம். நன்றி அம்மையாருக்கு.
@Yazhinivlogs.
@Yazhinivlogs. 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் அழகிய வேம்பையனார் சூரக் கோட்டை.
@mythilikumar3042
@mythilikumar3042 5 ай бұрын
எங்கள் குலதெய்வம் வீரங்கி அய்யனார் ஆசியால் நாங்கள் அனைவரும் சந்தோஷமாக வாழ்கிறோம்
@user-he8op7oh3y
@user-he8op7oh3y 9 ай бұрын
மாடக்குளம் ❤ ஸ்ரீ ஈடாடி அய்யனார் கோவில் ❤ மதுரை என் தந்தையின் வழி குலதெய்வம்
@devisaravanan6299
@devisaravanan6299 3 жыл бұрын
எங்கள் குலதெய்வம் தளவாய் மாடசாமி சொரிமுத்து ஐய்யனார் கோவில் திருநெல்வேலி மாவட்டம் காரையார்
@ramakrishnan635
@ramakrishnan635 3 жыл бұрын
Enakum than...
@muthukumars8668
@muthukumars8668 2 жыл бұрын
Engal kula deivam sri kootha perumal ayyanar
@rajeswaripalaniappan3111
@rajeswaripalaniappan3111 3 жыл бұрын
இருக்கன்குடி மாரியம்மன் வரலாறு போடுங்க மா...................
@manimagalai9155
@manimagalai9155 7 ай бұрын
எங்கள் குலதெய்வம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி அய்யனாரப்பன் பாய்னாரப்பா நீங்களே இந்த உலகத்திற்கு துணை பார்க்கும் தெய்வமயினார் அப்பா எங்களை அனைவரையும் நன்றாக நல்வழிப்படுத்துங்கள் ஐயா 🙏🙏🙏🙏
@murugesanhari1426
@murugesanhari1426 Жыл бұрын
எங்கள் ஊரில் பல ஆண்டுகள் நடக்கும் திருவிழா மேகம்திரகோண்ட ஸ்தா நல்ல பதிவு தந்தது நன்றி நனறி அம்மா
@ATSCHANNEL__2018
@ATSCHANNEL__2018 3 жыл бұрын
எங்கள் குலதேய்வம் கமுதி,வழிவிட்ட அய்யானார் இந்த பதிவவை குடுததுக்கு மீக்க நன்றி அம்மா
@sharadha4ever
@sharadha4ever 2 жыл бұрын
எங்கள் குல தெய்வம் கருக்குவேல் ஐயனார்.கள்ளர் வெட்டு இங்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது.முடிந்தால், இந்த திருவிழாவின் விளக்கத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 2 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக அற்புதமான தெய்வங்களை பற்றிய மிக மிக அற்புதமாக விளக்கி சொல்லிய குருவேதங்களளுக்கு மிக மிக நண்றி! குருவே தங்கள் பொற்பாதங்கள் சரணம் ! 🌹🌹🌹🙏
@hemajanani8216
@hemajanani8216 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் ஐய்யனார்... எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்....🙏🙏🙏
@maheshwaran4451
@maheshwaran4451 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் ஸ்ரீ பொன்வண்டையனார்
@mithrasathish4038
@mithrasathish4038 3 жыл бұрын
ஐயனார் மந்திரம்: ஓம் அரிகர புத்திராய, புத்திர லாபாய சத்துரு விநாசகனாய மத கஜ வாகனாய பூத நாதாய அய்யனார் சுவாமியே நமக! அய்யனாரை வழிபடும் சமயத்தில் இந்த மந்திரத்தை குறைந்தது 9 முறை ஜபித்து வழிபடலாம்
@krisnakumar3187
@krisnakumar3187 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் ஸ்ரீ கற்குவேல் அய்யனார்
@anbuganapathy2513
@anbuganapathy2513 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் புத்துபட்டு ஐயனார் பெரும் கருணையும் பேராற்றலும் கொண்ட தெய்வம்
@kirubajjc
@kirubajjc 3 жыл бұрын
🙏எங்கள் குலதெய்வம்🙏 ஸ்ரீ ஆனை மேல் ஐய்யன் சாஸ்தா 🙏தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி 🙏🙏
@Swathiram-e4c
@Swathiram-e4c 3 жыл бұрын
அம்மா உங்கள் இந்த பதிவு மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் இருந்தது. மிக்க நன்றி !!. வீட்டில் குலதெய்வ (ஐயனார்) படத்தை பூஜை அறையில் வைத்து தினமும் வழிபடலாமா? சரியா? தெளிவு படுத்துங்கள் அம்மா...🙏🙏🙏
@sumathi.sumathi7815
@sumathi.sumathi7815 2 жыл бұрын
Neengal ayyanar samy ya valipattal ungaluku unga kula deivam yarunu terium ayya
@Swathiram-e4c
@Swathiram-e4c 2 жыл бұрын
@@sumathi.sumathi7815 Enakku engal kula theivam ayyanar tha sister..
@karthigaikumar413
@karthigaikumar413 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் வீரபாண்டி அய்யனார் , பூர்ணகலா, புஷ்பகலா அம்மையார்களுடன் சாந்தமான உருவில் சாத்தூரில் வீற்றிருப்பார். வாழ்க வளமுடன் அம்மா🌼❤️🌸🙏
@mohankumarbaskaran8655
@mohankumarbaskaran8655 2 жыл бұрын
🙏 வணக்கம் அம்மா தங்கள் பதிவு அனைத்தும் மிகவும் 👌 அருமை. எங்கள் குல தெய்வம் ராமநாதபுரம் மாவட்டம் உத்திரசமங்கை அருகே உள்ள ஆலங்குலம் அய்யனார் என்கின்ற *ஸ்ரீ பெரிய கருங்கார் உடையார்* நன்றி ...
@rajalingam8202
@rajalingam8202 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் ஶ்ரீ கற்குவேல் அய்யனார் 💕🙏
@maggespatrick4039
@maggespatrick4039 2 жыл бұрын
Kamala Koothar Ayyanar, Trichy
@desirani4055
@desirani4055 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் ஓம் ஶ்ரீ வெங்கலமடை ஐய்யனார் போற்றி போற்றி போற்றி
@muniswaran735
@muniswaran735 2 жыл бұрын
எந்த ஊர்
@djivacoumar4401
@djivacoumar4401 2 жыл бұрын
எங்களுடைய குல தெய்வம், பாண்டிச்சேரி கீழ் புத்துப்பட்டு மஞ்சனீஸ்வரர் ஐயனார் சுவாமி. எங்கள் குடும்பத்தை எல்லா கஷ்டம் மற்றும் தீய சக்திகளிடம் இருந்து காக்கும் சக்தி வாய்ந்த குல தெய்வம். ஐயப்பன் சுவாமி துணை.
@muniyasamy2757
@muniyasamy2757 2 жыл бұрын
ஸ்ரீ நிறைகுலத்து அய்யனார்
@tamilanreacts.272
@tamilanreacts.272 3 жыл бұрын
கமுதி ஸ்ரீ வழிவிட்ட ஐய்யனார் மிக பிரமாண்டமான கோவில் அய்யனார் எதிரே இங்கு நந்திதேவர் அமர்ந்திருப்பார்
@Mathscience111
@Mathscience111 9 ай бұрын
எங்கள் அம்மா வீட்டு குலதெய்வம் ஶ்ரீ காடை பிள்ளை ஐய்யனார் ,🙏🙏🙏🙏🙏
@baskarswamy4522
@baskarswamy4522 27 күн бұрын
எங்கள் குலதெய்வம் ஐயனாரப்பன் சாமி மகள் மகன் இரண்டு பிள்ளைகளும் ஆரோக்கியமாக வளர வேண்டும் சாமி❤❤ இரண்டு பிள்ளைகளுக்கும் நல்ல சக்தி நல்ல திறமையை கொடுக்க வேண்டும் சாமி குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாக வளர வேண்டும் சாமி எங்கள் குலதெய்வமே ஐயனாரப்பன்
@ayyanarayyanar7727
@ayyanarayyanar7727 3 жыл бұрын
ஸ்ரீ கற்குவேல் அய்யனார் துணை 🙏🙏🙏🙏🙏
@devichidambaram5501
@devichidambaram5501 3 жыл бұрын
எங்கள் ஊர் இராஜபாளையத்தில் எல்லை தெய்வமாக நீர் காத்த ஐயனார் இருக்கிறார். அந்த கோவிலும் அங்கே ஓடுகிற ஆறும் இங்கு மிகவும் பிரசித்தமான ஒன்று. எங்கள் ஊருக்கு தண்ணீர் பற்றாக்குறை வராமல் நீர் காத்த ஐயனார் காத்து அருள் புரிகிறார்😇🙏
@NagendranG-mm9gw
@NagendranG-mm9gw 3 күн бұрын
எங்கள் குலதெய்வம் மாங்காடு ஐயனார்
@karthigaiselviganesan346
@karthigaiselviganesan346 10 ай бұрын
கற்குவேல் அய்யனார் குல தெய்வம் உள்ளவர்கள் hii sollung.... 😘😘🙏🙏
@gopinathr5195
@gopinathr5195 3 жыл бұрын
புத்துப்பட்டு வாழும் ஸ்ரீ மஞ்சுனீஸ்வரர் ( ஐயனாரப்பன் திருப்பெயர்)
@m.shasvinth9280
@m.shasvinth9280 2 жыл бұрын
விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு ஊரில் எழுந்தருளும் ஸ்ரீ பூர்ணா ஸ்ரீ புஷ்கலா சமேதா ஸ்ரீ மஞ்சனீஸ்வர ஐய்யனார் 🙏🙏 இங்கு மட்டுமே ஐய்யனார் அவர்கள் ஈஸ்வரன் பட்டம் பெற்று அருள் புரிகிறார்.. (எண் -52)
@prabuganesan2043
@prabuganesan2043 21 күн бұрын
Sri Peramanathar Ayyanar, Ponnappur West OrathaNadu TK THANJAVUR
@keerthiKeerthi-ic8hk
@keerthiKeerthi-ic8hk 7 ай бұрын
சாத்துகூடல்😊 வெள்ளம் காத்த அய்யனார் எங்கள் குல தெய்வம்
@mmuthukumar7036
@mmuthukumar7036 2 жыл бұрын
ஶ்ரீ அருஞ்சுனை காத்த ஐயனார் கோவில் மேலபுதுக்குடி, அம்மன்புரம், திருச்செந்தூர்.
@chandrasekaran1478
@chandrasekaran1478 2 жыл бұрын
ஐய்யனார் அறிவொழியான்🙏
@chandrasekaran1478
@chandrasekaran1478 2 жыл бұрын
அய்யனார் அறிவொளழியான் சாமி திண்டுக்கல் மாவட்டம் போடி காமன்வாடி 🙏
@mithrasathish4038
@mithrasathish4038 3 жыл бұрын
அய்யனார் காயத்ரி மந்திரம்: ஓம் தத் புருஷாய வித்மஹே பூத நாதாய தீமஹீ தந்நோ அய்யனார் ப்ரசோதயாத்.
@geetharavichandar1797
@geetharavichandar1797 3 жыл бұрын
நன்றி
@mithrasathish4038
@mithrasathish4038 3 жыл бұрын
@@geetharavichandar1797 🙏
@dhanumanju2525
@dhanumanju2525 3 жыл бұрын
Sis ayyanarum muneeshwar onna ilaya
@mithrasathish4038
@mithrasathish4038 3 жыл бұрын
@@dhanumanju2525 both r different...but lookwise literally same...
@alavandharjeeva2597
@alavandharjeeva2597 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம்🙏 கரும்பாயிரம் கொண்ட ஐய்யனார்🙏வாண்டையார் இருப்பு🤩😍😍😍🙏🙏🙏🙏🙏
@nagarathinam5866
@nagarathinam5866 4 ай бұрын
ஆனை மேல் ஐய்யனார்❤❤❤❤
@ruthrapriyanka2110
@ruthrapriyanka2110 2 жыл бұрын
எங்க குலதெய்வம் ஸ்ரீ அப்புக்குட்டி ஐயனார்
@sonofearth9088
@sonofearth9088 3 жыл бұрын
பூரணை புஷ்கலை சமேத ஐயனார் திருக்கோவில் ஈழத்துச்சிதம்பரம் காரைநகர் சிவன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது இவர் பூமிக்கு அடியிலிருந்து பூரணை புஷ்கலை சமேதராக எடுக்கப்பட்டார் -காரைநகர் யாழ்ப்பாணம் இலங்கை -
@divyaadaikkalam-mj3yr
@divyaadaikkalam-mj3yr 3 ай бұрын
அடைக்கலம் காத்த ஐயனார் எங்கள் குலதெய்வம்🙏🙏🙏🙏
@reachnchan
@reachnchan 2 ай бұрын
Iyyanar is a Assevagar kzfaq.info/get/bejne/etGImMuCm8-0gnk.html
@arulselviv1501
@arulselviv1501 4 күн бұрын
எங்கள் குலதெய்வம் அல்லல் தீர்க்கும் அய்யனார் துணை பூர்ணகலா புஷ்பகலா
@janakiramankathirvel7149
@janakiramankathirvel7149 2 жыл бұрын
Sri Ayyanarappan thunai Adangunam Villupuram
@SelvaKumar-nt7vt
@SelvaKumar-nt7vt 8 ай бұрын
மெய்யார் உடையார் ஐயனார் துணை 🙏 செங்காட்டுடைய ஐயனார் துணை 🙏
@VijiMarees
@VijiMarees Жыл бұрын
எங்கள் குலதெய்வம் அப்பா கற்குவேல் ஐய்யனார் தேரிகுடியிருப்பு
@royalvishnus6369
@royalvishnus6369 3 жыл бұрын
ஸ்ரீ பூர்ணா ஸ்ரீ புஷ்கலா சமேத ஸ்ரீ பூலுடையார் சாஸ்தா துணை போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
@shivamsantham2326
@shivamsantham2326 3 жыл бұрын
குயவர்கள் ஐயனார் எங்கள் தெய்வம்
@venkadesht7967
@venkadesht7967 Жыл бұрын
ஸ்ரீ மஞ்சனீஸ்வரர் அய்யனார்... எங்கள் குல தெய்வம் கீழ்புத்துப்பட்டு பாண்டிச்சேரி..
@sarulathasarulatha2539
@sarulathasarulatha2539 10 ай бұрын
Enga Kula dheivam 😊
@leemamercy
@leemamercy Жыл бұрын
மஞ்சனீஸ்வரர் அய்யனார் பாண்டிச்சேரி எங்கள் குலதெய்வம்
@shanthis239
@shanthis239 Жыл бұрын
எங்கள் குல தெய்வம்
@sarulathasarulatha2539
@sarulathasarulatha2539 10 ай бұрын
Enga Kula dheivam 😊
@mahamuthu9701
@mahamuthu9701 3 жыл бұрын
🙏வெயில் முத்து உகுந்த அய்யனார் 🙏 திருநெல்வேலி மாவட்டம்
@arunachalapandian8218
@arunachalapandian8218 3 жыл бұрын
பாலுடைய ஐயனார் தலைவன் கோட்டை தென்காசி மாவட்டம்
@ManikandanMani-vv5qt
@ManikandanMani-vv5qt 4 күн бұрын
அருள்மிகு பூரண புஷ்கலா சமேத மஞ்சனிஸ்வரர் ஐய்யனார் துணை🙏🙏🙏🙏
@sivasakthi4773
@sivasakthi4773 Ай бұрын
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி தலுகா கோவிலாங்குளம் திருகாலுடைய அய்யனார் எங்க குல தெய்வம்......
@pontamilmani4539
@pontamilmani4539 3 жыл бұрын
எங்கள் குலதெய்வம் கற்குவேல் ஐயனார்.
@kamalakameshwari4639
@kamalakameshwari4639 3 жыл бұрын
எங்கள் குலதெய்வம் ஐய்யனர்.அவருக்கு எந்த தினத்தில் விரதம் இருந்து வழிபட வேண்டும்.செல்லுங்கள் அம்மா.
@Maheswaran-io3wx
@Maheswaran-io3wx 4 ай бұрын
எங்கள் குல தெய்வம் ஸ்ரீ பச்சை பெருமாள் ஐயனார் இத் திரு தலம் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகில் அரியபுரம்
@arumugamd2652
@arumugamd2652 2 ай бұрын
எங்க ஊர்
@thangakumarantk5003
@thangakumarantk5003 2 жыл бұрын
அருள்மிகு அடைக்கலம் காத்த ஐயனார் ❤️
@janakiramankathirvel7149
@janakiramankathirvel7149 2 жыл бұрын
Adangunam.Sri Ayyanarappan thunai Villupuram District
@clockwisechannel6987
@clockwisechannel6987 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் பூரண புஷ்கலை துத்துவாலை அய்யநார்
@ganeshankganesan8993
@ganeshankganesan8993 2 жыл бұрын
நண்பருக்கு எந்த ஊரு
@saravanakumar417
@saravanakumar417 11 ай бұрын
வணக்கம் அம்மா.. உங்கள் பதிவுகளை எனது தாயார் தொடர்ந்து பார்த்து வருகிறார். நீங்கள் கூறும்படி ஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் கடைபிடிக்கும் நடைமுறைகளை பின்பற்றி வருகிறார். எனவே, அய்யனார் அய்யாவுடைய மூல மந்திரம் போடுங்க அம்மா
@ponmalarmaya4670
@ponmalarmaya4670 8 ай бұрын
திருவமுடையார்ஐய்யானார் எங்கள்குலதெய்வம❤
@thirunaiyanar2542
@thirunaiyanar2542 2 жыл бұрын
Manjaneeswarar Iyanarappa மஞ்சினிஸ்வர ஐயனார் எங்கள் குலதெய்வம் ரொம்ப பிடிக்கும்
@muthuveljayavelmuthuveljay5512
@muthuveljayavelmuthuveljay5512 3 жыл бұрын
அருள்மிகு ஶ்ரீ செந்தட்டி அய்யனார் துணை பூரணி .புஷ்கரணி அம்பாள் துணை .
@sivavignesh9025
@sivavignesh9025 3 жыл бұрын
Engalukum tha
@ManikandanManikandan-vd1mu
@ManikandanManikandan-vd1mu 6 ай бұрын
எங்கள் குலதெய்வம் கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருமங்கலம் என்ற கிராமம் அருகே கீழ்நாரிப்பனூர் எனும் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ ஆத்தோர ஐய்யனார் ஆகும். ஒவ்வொரு முறையும் நாங்கள் கோவிலுக்கு செல்லும் பொழுதெல்லாம் ஏதாவது ஒரு பூஜை பொருட்கள் மறதி அல்லது தடைகள் குழப்பம் ஏற்படுத்துவார். எவ்வளவுதான் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் நாங்கள் இருந்தாலும் சிறு மறதியை கொடுத்து சோதிப்பார் ஆனால் கைவிடமாட்டார். எங்களுக்கு ஏதாவது ஒரு ஆபத்து என்றால் பக்க பலமாக இருப்பார் கைவிடமாட்டார். இருந்தாலும் எனக்கு ஒரு மனக்கவலை என்னவென்றால் எனக்கு தீராத கடன் பிரச்சினை உள்ளது அதனால் என் சூழ்நிலையை அறிந்து கொண்டு என் சொத்தை (வீடு மற்றும் தோட்டம்) அபகரிக்க எதிரிகள் முயற்சி செய்கிறார்கள். இவற்றிலிருந்து என் ஐயன்தான் எங்களை காக்க வேண்டும். ஓம் ஐய்யனார் அப்பனே போற்றி 🙏🙏🙏
@kumarmalaichami1246
@kumarmalaichami1246 2 жыл бұрын
எங்கள் ஊரில் வீற்றிருக்கும் காவல் தெய்வம் ஶ்ரீ கடம்பாளுடய ஐயனார்.. சிவகங்கை மாவட்டம்
@mallikamanickam8475
@mallikamanickam8475 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் பரியேறும் சாஸ்தா , பெரும்படைய சாஸ்தா
@ithunammakuttis1938
@ithunammakuttis1938 2 жыл бұрын
காரையார்🙏சொரிமுத்து அய்யனார்🙏
@deivamp564
@deivamp564 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏🙏🙏🙏
@taraharish6173
@taraharish6173 Жыл бұрын
எங்கள் குலதெய்வமும் இவர் தான்.. எங்கள் குல தெய்வத்தின் பெயர் மாவயல் காட்டு ஐயனார்
@newfriendsalm5855
@newfriendsalm5855 3 жыл бұрын
எங்கள் குலதெய்வம் ஸ்ரீ சொரிமுத்து ஐய்யனார்
@krishnavenithiyagarajan2854
@krishnavenithiyagarajan2854 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் வாட்டார் உடையார் ஐயனார்.( பெரம்பூர்)
@RTLMOHAMEDASHICK
@RTLMOHAMEDASHICK Жыл бұрын
அருமையான பதிவு எனக்கு மிகவும் நல்ல முறையில் புரியும் படி சொன்னீர்கள்......
@rnfreestudy8091
@rnfreestudy8091 Жыл бұрын
கரும்பாயிரம்கொண்ட ஐயனார் அம்மா எங்க குலதெய்வம்
@santhosh5394
@santhosh5394 3 жыл бұрын
கன்னி தெய்வ வழிபாடு பற்றி சொல்லுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sasikumar-gu2cd
@sasikumar-gu2cd 3 жыл бұрын
முத்தாலம்மன் வரலாறு சொல்லுங்கள் அம்மா
@sureshkumar-id2ue
@sureshkumar-id2ue 2 жыл бұрын
மருதங்குடி ஸ்ரீ மருதூர் ஐயனார், காரியாபட்டி, விருதுநகர் மாவட்டம்
@PremPrem-lp6zz
@PremPrem-lp6zz 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் அ/மி சாத்தப்ப ஐய்யனார் தொன்டி.🙏🏻
@ananthiananthi6465
@ananthiananthi6465 3 жыл бұрын
சுடலை மாடன் சாமி பற்றி பதிவு போடுங்க அம்மா
@sulochanadeepa7015
@sulochanadeepa7015 3 жыл бұрын
எங்கள் குலதெய்வம் கற்குவேல் ஐயனார்
@umasaminathan2177
@umasaminathan2177 2 жыл бұрын
எங்கள் குல தெய்வம் ஓமடியப்ப ஐய்யனார்🙏🙏🙏💖💖💖💖💖
@rajak7621
@rajak7621 3 жыл бұрын
திருநெல்வேலி தூத்துக்குடி பகுதிகளில் பெரும்பாலும் குலதெய்வங்கள் சாஸ்தா வழிபாடு , இங்கு அய்யனார் வார்த்தையை விட சாஸ்தா தான் அதிகம் , பங்குனி உத்திரம் மிகவும் பிரசித்தி
@royalvishnus6369
@royalvishnus6369 3 жыл бұрын
Correct Bro
@leroymanick251
@leroymanick251 3 жыл бұрын
Enga machan kula daivam kumbathu udayar sastha
@saravananvelarsaravananvel4685
@saravananvelarsaravananvel4685 3 жыл бұрын
எங்கள் குலதெய்வம் கும்பத்து உடையார் சாஸ்தா
@m.mahendranmaha6985
@m.mahendranmaha6985 6 ай бұрын
எங்கள் குலதெய்வம் அருள்மிகு ஶ்ரீ ஹரிஹர புத்திர இடைமலை மேகலிங்க சாஸ்தா திருக்கோயில் வெள்ளங்குழி திருநெல்வேலி மாவட்டம். நாங்கள் வேளார் (குயவர்) சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். களிமண்ணால் செய்யக் கூடிய சாமி சிலைகள் அடுப்பு வகைகள் அனைத்தும் இன்று வரை செய்து வருவதோடு எங்கள் கிராமத்தில் காவல் தெய்வமாக வீற்றிருக்கும் அருள்மிகு ஶ்ரீ துருசுமலை ஐய்யனார் திருக்கோயில் பூஜாரியாக இன்று வரை இருந்து வருகிறோம்.
@mangairamesh5175
@mangairamesh5175 3 жыл бұрын
எங்கள் குலதெய்வம் அறுஞ்சுனை காத்த அய்யனார் அம்மா
@manojtiwary907
@manojtiwary907 3 жыл бұрын
Puliyangudi ya
@rajak7621
@rajak7621 3 жыл бұрын
@@manojtiwary907 Amman puram Tiruchendur i guess
@jallikattuentertainmenttv2518
@jallikattuentertainmenttv2518 5 ай бұрын
அடைக்கலம் காத்த ஐய்யனார்.. எங்கள் குலதெய்வம்.......
@palanisamym6422
@palanisamym6422 8 ай бұрын
உங்கள் குடும்பத்திற்கு ஆதிகாலம் தொற்று புத்துப்பட்டு மஞ்சினிஸ்வரா அய்யனார் குலதெய்வம் ஓம் ஹரிஹர புத்ராய நம
@kasiramar2902
@kasiramar2902 3 жыл бұрын
வணக்கம் அம்மா எங்கள் குலதெய்வம் கற்குவேல் ஐய்யனார் திருச்செந்தூர் மாவட்டம் காயமொழி இங்கு கார்த்திகை மாதம் கல்லர் வெட்டு வெகு விமரிசையாக நடைபெறும்
@muthumani2919
@muthumani2919 2 жыл бұрын
Ayyanar
@sundarnandhu7352
@sundarnandhu7352 11 ай бұрын
எங்கள் குலதெய்வம் உலகாண்ட ஐயனார்.🙏🙏🙏🙏
@kumaresanmba1404
@kumaresanmba1404 2 жыл бұрын
எங்கள் குல தெய்வம் மஞ்சிநீஸ்வரர் ஐய்யனார் - கீழ்புத்துபட்டு விழுப்புரம் மாவட்டம்.
@chandrasrini3636
@chandrasrini3636 3 жыл бұрын
எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் சாஸ்தா வழிபாடு செய்து வருகிறோம்... எங்கள் குலதெய்வ சாஸ்தா திருமேனி கண்ட பூசாஸ்தா... 🙏🙏🙏 ... பரிவார தெய்வங்களாக சிவசுடலை சிவசக்தி அம்மன், மாடன் தம்புரான் , தபசு தம்புரான் , பூதத்தார் உள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் சித்தூரில் தென்கரை மகாராஜர் (ஐயப்ப அவதாரத்தில் அவருடைய தம்பி) பேச்சி அம்மன், தளவாய் மாட சாமி, வன்னிய ராஜா உடன் உள்ளார். பங்குனி உத்திரம் சாஸ்தாவின் அவதார தினமாக சிறப்பாக குலதெய்வ வழிபாடு செய்யப்படுகிறது..... இப்படிக்கு திருவாசக மாணவி....
@rubysankar9268
@rubysankar9268 3 жыл бұрын
எங்கள் குல தெய்வம் நீர் காத்த ஐயனார்..
@vasanthibalu8180
@vasanthibalu8180 3 ай бұрын
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனரி யில் உள்ள சேவுகமூர்தி அய்யனார் எங்களுடைய குலதெய்வ ம்
@SHIVA_PHONK143
@SHIVA_PHONK143 11 ай бұрын
புஞ்சை செண்டாடும் ஐயனார் திருவடிகள் போற்றி போற்றி.
@BISsaileshKumar
@BISsaileshKumar 3 жыл бұрын
Explain abt karupasamy
@veerapandiyan379
@veerapandiyan379 3 жыл бұрын
அம்மா அந்த சொரிமுத்து அய்யனார் பத்தி ஒரு தொகுப்பு சொல்லுங்கம்மா
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 23 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 20 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 46 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 23 МЛН