கள்ளச் சாரயத்தை ஒழிக்கும் ஒரே வழி| 10-C கம்யூனிஸ்ட்டுகளின் குரல் இப்படியா ?

  Рет қаралды 68,394

RAAVANAA ராவணா

RAAVANAA ராவணா

6 күн бұрын

#kallakurichi #mkstalin #dmk #kanimozhi #kallakurichikallasarayam #mkstalin #dmk #kamalhaasan #edappadipalanisamy #seeman #kallakurichi #kallakurichikallasarayam #vijay #kallakurichipolice #kallakurichihoochtragedy #kallakurichihooch #kallakurichiissue #kallakurich #nirmalasitharaman
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU

Пікірлер: 408
@sriharanindiran2252
@sriharanindiran2252 4 күн бұрын
திருமா வெளியில் ஆடுவான். சுடலை உள்ளே ஆடுவான். மொத்தத்தில் எல்லாம் ஒரு கும்மாங்ககுத்து அரசியல்தான். மக்கள் காதில் எப்போதும் பூத்தான் 😂😂😂
@vaspriyan
@vaspriyan 4 күн бұрын
அண்ணன் உள்ளே ஆடுவார்.அல்லக்கைகள் வெளியே அவருக்கு முட்டுகொடுத்து பேயாட்டம் ஆடுங்க...
@narayanasubramaniankrishna6321
@narayanasubramaniankrishna6321 4 күн бұрын
Assembly election LS more seats வேணும் அதுகு இப்போது லிருந்து அஸ்திவாரம் போடுற மாதிரி தெரியுதுல்ல
@ArunchunaikathanArun
@ArunchunaikathanArun 4 күн бұрын
​@@vaspriyan😂😂😂😂😂இன்னும் உனக்கு "விலை" ஏறும்!!!!
@kadalanka895
@kadalanka895 4 күн бұрын
திருமா பல்லுபடாமம போராட்டம், திருமா பறையர் இனத்தின் சாவக்கேடு இனத்தின் இழுக்கு திருமாவையும் திமுக்காவோடு அகற்ர வேண்டும்
@knagarajan267
@knagarajan267 4 күн бұрын
பூத்தான் இல்லை.😂 பூ தான்.😢😢😢😢.🎉
@pazhanik3906
@pazhanik3906 4 күн бұрын
இது திருமாவின் நாடகம். இப்போது இந்த நாடகம் வளவனுக்கு தேவை.
@user-bl3np8uk4f
@user-bl3np8uk4f 4 күн бұрын
கொடூரத்தை நகைச்சுவை நையாண்டியுடன் விவரிக்கும் போது மனதின் வலி குறைகிறது.மிகவும் நுணுக்கமாக உங்களுடன் ஏகலைவன் ஐயா அடியெடுத்துக் கொடுப்பது மிகவும் சிறப்பு.முக பாவனையும் சோவையும் சந்திர பாபுவை கொண்டு வருவதுடன் நடுநிலையுடன் இருப்பது மிக மிக நன்று.
@balathandayuthapanyn7998
@balathandayuthapanyn7998 4 күн бұрын
ஸ்டாலினுக்கு ஒன்றும் தெரியாது எனபது இப்போது தான் முத்தரசனுக்கு தெரிகின்றதா?
@krishnaveni2640
@krishnaveni2640 4 күн бұрын
நா அந்த அர்த்தத்தில் சொல்லலே. நா கூட்டணியில் இருக்கி தேன்.
@krishnaveni2640
@krishnaveni2640 4 күн бұрын
நான் கூட்டணியில் தான் இருக்கிறேன்.
@AndavanPerumal
@AndavanPerumal 4 күн бұрын
அய்யா அதனால்தான் அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்
@cganesan4939
@cganesan4939 4 күн бұрын
கள்ளச்சாராயம் குடித்து செத்தவர் களுக்கு கள்குறிச்ச்ச்சியெல் சிலைகள் அரசு செலவில் வைக்கவேண்டும்
@duraisamyd.s.866
@duraisamyd.s.866 4 күн бұрын
மெரினாவில் சமாதி.....?
@chenthilselvan7402
@chenthilselvan7402 4 күн бұрын
Kalaignar Karunanithi 100 aandu 100 Kallasarayam Piriyargal
@MsNirmalan
@MsNirmalan 4 күн бұрын
2:31 2:32 😮 yr g😅😢 4:46
@vae2168
@vae2168 4 күн бұрын
கத்தாதே குத்துவேன். குத்தாதே கத்துவேன். அடிக்கிற மாதிரி அடிக்கிறேன். நீ அழுவது போல அழு..😮
@bhagyalakshmip5825
@bhagyalakshmip5825 4 күн бұрын
கார்க்கோடகன் நீங்க தானா. அதுவே தெரியாமல் அதுக்காக வே தமிழக அரசியல் பத்திரிகை வாங்கி விரும்பி படிச்சிருக்கேன் சார். வாழ்த்துகள் சார்
@MuthuKumar-hn6lp
@MuthuKumar-hn6lp 4 күн бұрын
நானும் தமிழக அரசியல் இதழின் தீவிர வாசகன்
@suprayansuprayan1665
@suprayansuprayan1665 3 күн бұрын
2a😅​@@MuthuKumar-hn6lp
@anbuselvans306
@anbuselvans306 4 күн бұрын
திருமா வுக்கு " தேங்காய் மூடிபகவதர்" அருமையான பட்டம்!! திருமதி கனி மொழி படிப்படியாக குறைப்போம் என்று சொன்னது bottle 🍼 ல 2%, 3% என்று கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து குடிமகன்களை எமாற்றுவோம் என்று சொல்லி யிருப்பார் என்று தெரிகிறது!!!
@user-jn2kt2pz1z
@user-jn2kt2pz1z 4 күн бұрын
அப்படி யாவது திருமாவுக்கு மது விழிப்புணர்வு ரோசம் வராதா ?
@user-jn2kt2pz1z
@user-jn2kt2pz1z 4 күн бұрын
திரூமாவுக்கு நியூட்ரல் ஓட்டு விழூந்நு உள்ளது.அவர்களை சமாதானப்படுத்த.
@nandakumarkrishnamurthy9104
@nandakumarkrishnamurthy9104 4 күн бұрын
திரிசக்தியார், நம்ம முதல்வர் "கள்ளக்குறிச்சி" தெலுங்கானாவின் ஒரு மாவட்டம் என்று எண்ணி மௌனம் சாதிக்கிறாரோ.
@jayaramansekar7584
@jayaramansekar7584 4 күн бұрын
ஒரு வேளை டமில் டிராவிட் நாடே ஆந்திராவின் ஒரு பகுதின்னு நெனைச்சு இருப்பாரோ????? அதனால்...மௌனம் சாதிக்கிறாரோ.
@VeerasamyArumugam-lu7tc
@VeerasamyArumugam-lu7tc 4 күн бұрын
​@@jayaramansekar7584என்னடாடமிழ்ட்ராவிடவந்தேரி அறிவாளியா
@vsramanan2735
@vsramanan2735 4 күн бұрын
பின்றீங்க ஐயா !! Satire to the core !! உங்கள் இருவரின் பணிகள் தொடரட்டும் !! 🙏🙏🙏
@alan17765
@alan17765 4 күн бұрын
நம்ம ஊரில ஒரு பெண் றோட்டில நின்று மனுசன கன்னா பின்னா என்று சத்தம் போட்டுத்திட்டும் றோட்டால போறவங்க ஏனம்மா றோட்டில நின்று சத்தம்போடுறா வீட்டுக்குள்ளதான் மனுசன் இருக்கான் வீட்டுக்குள்ள போய் அவன் முன்னால திட்டன் அதுக்கு அந்த பெண் சொல்லிச்சு என்புருசன நேரில பார்த்து திட்ட எனக்கு துணிவில்லை அதுதான் றோட்டில நின்று திட்டுறன் அந்த பெண்டாட்டிதான் திருமா புருசன் சாலின்
@VeerasamyArumugam-lu7tc
@VeerasamyArumugam-lu7tc 4 күн бұрын
உண்மை அருமை
@ramachandranguruswamyiyer5712
@ramachandranguruswamyiyer5712 4 күн бұрын
திரிசக்தியார் மைம் விளக்கம் சூப்பர். இதில் ஏகலைவன் அவர்கள் வெகு அழகாக ஆர்வம் மிகுதியாக உள்ளமாணவன் போல் கவனிக்கிறார்.‌சூப்பர்
@sudamaniv1014
@sudamaniv1014 4 күн бұрын
தரிசக்தியார் ஏகலைவசாரை கண்டுபிடித்தாரா அல்லது ஏகலைவன்சாரா சரியான கூட்டு .தொடரட்டும் யார் திறமைசாலி என்று கணிக்க முடியாமல் தினறுகிறேன். யார் கண்ணும் படாமல் தொடறட்டும்....
@nirmalashripadmavathi1329
@nirmalashripadmavathi1329 4 күн бұрын
ஆமாம்
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 4 күн бұрын
👍
@krish7939
@krish7939 4 күн бұрын
Ekalaivan is interrupting too much
@m.velmurugan7630
@m.velmurugan7630 4 күн бұрын
திருமா ஒரு டிராமா
@thiagarajanmangudi3350
@thiagarajanmangudi3350 4 күн бұрын
பேசாம deemka வும் ஒரு போராட்டம் நடத்திநா என்ன
@aspirations3127
@aspirations3127 4 күн бұрын
முதல்வர் பதவி விலகனும்.useless.
@vaspriyan
@vaspriyan 4 күн бұрын
அண்ணன் ஆக்ஸ்போர்ட்ல படிச்ச அறிஞரா வெண்ண...😂
@ibunasalimohamad-og8go
@ibunasalimohamad-og8go 4 күн бұрын
அறிக்கை விட்டால் உங்களுக்கு புரிந்து விடுமா சரியான நக்கல் ஐயா அருமை
@ramananramanan9503
@ramananramanan9503 4 күн бұрын
Kamal cinema ல் பேசினாலே புரியாது.
@bhagyalakshmip5825
@bhagyalakshmip5825 4 күн бұрын
கமல் அளவா குடிச்சிட்டு பேத்தரார்.
@hellohai6666
@hellohai6666 4 күн бұрын
கமல் இப்படி முட்டு கொடுக்கவில்லை என்றால் கக்கூஸ் கழுவுற காண்ட்ராக்ட் பேயிருமே😢😅😅
@duraigovindan3978
@duraigovindan3978 4 күн бұрын
He will not get screens to release Indian 2
@kumarasivana
@kumarasivana 4 күн бұрын
திரிசக்தியார். கருத்து யாவும் உண்மை அபாரம்
@ramamurthyv3821
@ramamurthyv3821 4 күн бұрын
ஒரு மனுஷன் சாகும்போது லட்சாதிபதி ஆக்கியதற்கு இந்த அரசை பாராட்டக்கூடாதா......😂😂😂
@raghunathansrinivasaraghav6455
@raghunathansrinivasaraghav6455 4 күн бұрын
அப்படி இல்லை. இது செத்துக் கொடுத்தான் சீதக்காதி. கலைஞர் நூற்றாண்டு கள்ளச்சாராய நிவாரண நிதி என்று வரும் பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்குவார்கள். அல்லது இந்தமாதிரி நிதி உதவியை சாராயத்தால் தாலி அறுபட்ட விதவைகள் கருணாநிதி நூற்றாண்டு நல திட்டம் என்றும் பெயர் வைக்கலாம்.
@gowthamraj4488
@gowthamraj4488 3 күн бұрын
Very nice boss
@venkatesan8724
@venkatesan8724 4 күн бұрын
மே மே மே கேட்டு சிரிப்பு தாங்க முடியலை ஐயா.
@vasukidevi6759
@vasukidevi6759 4 күн бұрын
கமல் குடித்துகாட்டமாட்டார். நடித்துகாட்டுவார் .
@M.nagamani-ot3fw
@M.nagamani-ot3fw 4 күн бұрын
அபின்தான்
@eeshwarsivan5194
@eeshwarsivan5194 4 күн бұрын
He is not Mutharasan..... He is MUTTU ARASAN.....
@kumarasivana
@kumarasivana 4 күн бұрын
நல்ல விவாதம் சிறப்பு நாம் தமிழர்
@duraiharithaapower999
@duraiharithaapower999 4 күн бұрын
மக்கள் வாக்கு போட பணம், கொலுசு, வாங்கும் வரை. மக்களில் பாதி பேர் மதுவுக்கு அடிமை யாக வைத்திருக்கும் வரை திராவிட கட்சிகள் தான் ஆட்சிக்கு வரும்
@artistmani2977
@artistmani2977 4 күн бұрын
I becoming regular watcher of ravana. Your combination super. Vaazhthukkal. Nanri.
@KannanvKannanv-xy7kw
@KannanvKannanv-xy7kw 4 күн бұрын
ஒட்டுமொத்த கருணா புறத்தின் உடைய ஓட்டு நம்ம திருமா அண்ணனுக்கு தான் கிடைத்தது அதனால்தான் ஒவ்வொரு தலைக்கும் 10 லட்சம் அறிவித்திருக்கிறார் இது முதல்வர் அறிவிக்க இல்லை அண்ணன் திருமாவளவன் தான் இதை அறிவித்திருக்கிறார்
@rajanpandian9215
@rajanpandian9215 4 күн бұрын
தென் மாவட்டங்களில், பிணத்தை 'மையம்' என்றுதான் சொல்வார்கள்.
@vijayakannan3054
@vijayakannan3054 4 күн бұрын
Kasmac💀 In the name of 30:51 30:53 30:54 Thalaivan100year Vizha . Great Idea 👌
@Paruthi.618
@Paruthi.618 4 күн бұрын
10C ,15C Communist 😂😂
@VeerasamyArumugam-lu7tc
@VeerasamyArumugam-lu7tc 4 күн бұрын
திருமாவுக்கு அருமையானபதிலடி. அவருக்குமக்களைவிடபதவியேமுக்கியம்.மக்கள்சிந்திக்கவேண்டும்
@ramachandranguruswamyiyer5712
@ramachandranguruswamyiyer5712 4 күн бұрын
2019ல் அறிவுஜீவிகள் தென் சென்னை மக்கள் மற்றும் கோவை மக்கள் தான் கமலஹாசன் அவர்களுக்குப் பெருவாரியான வாக்குகள் போட்டார்கள்.‌அவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.‌இல்லையேல் ஸ்டாலின் மற்றும் கமல்ஹாசன் அவர்களைத் தூக்கிப் பிடிக்கும் ரவீந்திரன் துரைசாமி அவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்
@a.snataraj2756
@a.snataraj2756 3 күн бұрын
தமிழ் நாடு என்று ஒரு தமிழர் தலைமையில் ஆழப்படுகிறதோ அன்றுதான் தமிழ் நாட்டில் மது ஒழிக்கப்படும் என்பதே உறுதி. எனவே தமிழ் நாட்டில் தமிழர் தலைமையில் ஆட்சியமையப் பாடுபடுவோம். சிந்தியுங்கள் தமிழர்களே! தமிழராய் வாழ்வோம்! தமிழால் இணைவோம்!! தாய்த் தமிழைப் போற்றுவோம்!!! நம் தமிழ் நாட்டை நாமே ஆள்வோம்!!!! நன்றி,
@muruganveerappan7276
@muruganveerappan7276 4 күн бұрын
0:18 😅😅 கள்ளச் சாராயம் குடித்தவர்களுக்கு இறந்தவர்களுக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்படுமா
@MuthuKumar-hn6lp
@MuthuKumar-hn6lp 4 күн бұрын
அதற்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு சுடுகாடு என்று பெயர் இட்டாலும் வியப்பில்லை .
@sanjaybadri3640
@sanjaybadri3640 4 күн бұрын
இன்று முதல் 💧🍻🍷 சொர்க-நீர் 🍷🍻💧 என்று அழைக்கப்படும்
@ravichandran-of3xb
@ravichandran-of3xb 4 күн бұрын
ஐயா திரிசக்தியாரின் இடைக்கால சபாநாயகர் நியமனம் குறித்த பதில் அருமை.
@supertamilan9763
@supertamilan9763 2 күн бұрын
நீங்க இரண்டு பேரும் சோவையே மிஞ்சி கலாய்க்கிறீங்கய்யா சூப்பர் அய்யா உங்கள் மக்கள் சேவை தொடரட்டும்
@sakthivideos2034
@sakthivideos2034 4 күн бұрын
நீங்கள் இருவரும் என்ன தான் பேசினாலும் தமிழக மக்கள் திருந்த போவதில்லை மீண்டும் திமுக ஆட்சி தான் காலத்தின் கொடுமை
@radhasiva903
@radhasiva903 4 күн бұрын
You are correct
@manjulagunabalan4663
@manjulagunabalan4663 4 күн бұрын
Sir enna nadandalum dmk jeippadu eppadi evanunga munjiya parthale eriyudu enna seiradu 28:48
@lifesent2000
@lifesent2000 4 күн бұрын
எரும மாட்டு மேல என்ன மழை பெய்தது
@elangovanarumugam7610
@elangovanarumugam7610 4 күн бұрын
தினமும் இரவு 8 : 00 மணிக்கு செய்தி எதிர்பார்க்களாமா ?
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 4 күн бұрын
கருனாபுரத்தில் கள் ளச் சாராயம் குடித் து செத்த சம்பவம் தமிழகத்தில் நடக்க வில்லை ஜெர்மனி நாட்டில் நடந்தது எ ன்று ஞாபகம் வை த்துக் கொள்ளுங் கள்
@Radhakrishnan-bf7kd
@Radhakrishnan-bf7kd 3 күн бұрын
கயமை'களவாணித்தனம்'. Etc. நல்ல. விளக்கம்.வாழ்த்துக்கள். நல்லாத்தூர் ராதாகிருஷ்ணன்
@sakthivideos2034
@sakthivideos2034 4 күн бұрын
ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் மதுவிலக்கு சாத்தியம், ஆனால் அது நடக்க வாய்ப்பு இல்லை தமிழ்நாட்டில்
@lakskrish31
@lakskrish31 4 күн бұрын
நூற்றாண்டு கஸ்மார்க் 😂😅😂😅😂
@rangarajanveeriahnaidu4845
@rangarajanveeriahnaidu4845 4 күн бұрын
நேருவும் ஒரு டார்க் ரூம் வைத்து அதில் தினம் பல வழிகளில் வசூலாகும் பணகட்டுகளை எண்ணுவதற்கு பல மெஷின்கள் வைத்து இருப்பதாகவும் அதை ஆபிஸ் ஃபைல் அடுக்கி வைப்பது போல் வைத்து இருப்பதாக சொல்கிறார்கள்.
@rameshretnapandian5627
@rameshretnapandian5627 3 күн бұрын
Super Sir... For Kamal 10 Lakhs
@kumarasivana
@kumarasivana 4 күн бұрын
ஐயா ஏகலைவன் அவர்கள் கருத்து யாவும் மக்கள் நலனில் அக்கறை
@rajanpandian9215
@rajanpandian9215 4 күн бұрын
கடமை, கண்ணியம், தட்டுபாடு.
@sulochanamohan7008
@sulochanamohan7008 4 күн бұрын
😄🙏😄😃😄BEST CHANNEL, SO MUCH TRUTHFUL NEWS SHARED WITH THE PUBLIC WITH SUPERB HUMOR 😃😃😃OFCOURSE YOU ARE REFLECTING “CHO” OF THUGLAK FAME MAGAZINE OWNER ❤️😄❤️THE BEST DISCUSSION 👏🏾👏🏾
@bv.rathakrishnanbv.rathakr9051
@bv.rathakrishnanbv.rathakr9051 4 күн бұрын
தமிழ் இனத்தின் முதல் டேஸ் திருமா
@DevarMagan2000
@DevarMagan2000 4 күн бұрын
தமிழ்நாடு பள்ளிகளில் முதலில் கழிவறை கட்ட சொல்லுங்கள்
@cvs4131
@cvs4131 4 күн бұрын
"Ka" varamaadhiri irukkannam😂😂😂 Ssssuuuppeeerrrooo Sssuuupperrr 👏 👌🏻 👌👌👌👍👍👍🤙🤙🤙😂😂😂🤙🤙🤙🤙KASMAC 😂😂😂🤙🤙🤙🤙
@KajeenthiranThayananthan-wv6ut
@KajeenthiranThayananthan-wv6ut 4 күн бұрын
Karunanithi kallassarayam😊
@user-tx9kv1lg9x
@user-tx9kv1lg9x 4 күн бұрын
திரிசக்தியரே உங்கள் மே.மே காமெடி சிறப்புசாமி சிரிப்பு அடக்க முடியவில்லை
@devarajthanigachalam688
@devarajthanigachalam688 4 күн бұрын
சாராயம் குடிச்சாக்கா சங்கிதம் தேனாவரும் மன்டகாஞ்ச மய்யம் அதுஓன்னு மூத்தரசம் அது கள்ளசாராயமல்ல சட்டி சர்பத் என பெயர் சூட்டி சட்டபடியே சிட்டியில் சில்லரை பார்கலாமே அதுவும்விளையாட்டு துறை ( துரை) தானே? கசாயம் காச்சினா திடாவிட மாடலில் லோன் கிடைக்கும் போல்யிருக்கிறதே? சார் அது சந்துறு அல்ல சத்ரு
@yahqappu74
@yahqappu74 3 күн бұрын
செம்ம நகைச்சுவை...
@Ambiyaraja
@Ambiyaraja 4 күн бұрын
கலர்முடி அவர்கள் இதை பற்றி நீதி அறிக்கை கொடுக்க அரசு ஏற்பாடு செய்யுமா...
@ssumayhi9532
@ssumayhi9532 4 күн бұрын
50 கோடி கொடுத்திருக்கார் வெளியே வர
@vishnurprakash7657
@vishnurprakash7657 4 күн бұрын
சுய நினைவு இல்லாத மூ அமைச்சர் மூத்திர அரசன் சொல்வது ஊன்மை..
@nbhaskar0
@nbhaskar0 4 күн бұрын
முத்தரசன் அல்ல முட்டரசன்...
@alakankunam1586
@alakankunam1586 4 күн бұрын
Super crazy
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 4 күн бұрын
16:53. Arikkai vittaa purinjudu maa.. Height of sarcasm..... Super.
@vishnurprakash7657
@vishnurprakash7657 4 күн бұрын
கனி கோர முகம் சாரய ஆலை திரூஆரூரான் சுகர்ஸ் ஆட்டைய போட்ட கதையை பேசுங்கள்
@balakrishnankrishnan9772
@balakrishnankrishnan9772 4 күн бұрын
கருணாநிதி அறிவுத்திறன் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அறிவுத்திறன் ஒன்றே!!! 10,00,000 கொடுக்கலாம்!!!!! கயமை, களவாணித்தனம், கருமாந்திரம் இதுதான் திராவிடர்களின் கொள்கை!!!😊😊😊😊😊
@kpsk63
@kpsk63 4 күн бұрын
Community comrades never agitation against DMK for tamilnadu peoples as they Sombugal
@paramagurunlc7046
@paramagurunlc7046 4 күн бұрын
மூன்று தேர்தலுக்கும் முத்தான 3×15=45 கோடிகள் முத்தரசன் கட்சிக்கு
@chandrasekarm8930
@chandrasekarm8930 4 күн бұрын
மே மே ன்னு சொல்லனும் அப்புறம் பலி கடா ஆக்கனும்😊😅😂
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 4 күн бұрын
Appidi nadandhaal naattil nalladhey nadakkum.....
@thileepanist
@thileepanist 4 күн бұрын
படிப்படியாக குறைத்தால் எப்படி மேலே போகலாம்?????????????????
@thiagarajanmangudi3350
@thiagarajanmangudi3350 4 күн бұрын
Mami எல்லாம் ஒரு நடவடிக்கை யும் எடுக்க முடியாது.
@balaiahbalaiah6828
@balaiahbalaiah6828 4 күн бұрын
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி குடும்பம் தந்தை பெரியார் சொன்ன தாய் தங்கை மகளுடன்????? குடும்பம் அவர் பேசியது தவறில்லை 😢😢😢😢😢😢😢😢😢
@user-wn3xu5kf4i
@user-wn3xu5kf4i 4 күн бұрын
உமக்கு ரொம்பத்தான் நக்கல்யா மே....மே... மே.... ஒரு லட்சம் தரம் சொல்லி புட்டீரே!!
@rameshshankarg4296
@rameshshankarg4296 4 күн бұрын
Super comments about Communists.
@GanesanR-ri6fi
@GanesanR-ri6fi Күн бұрын
நல்ல பதிவு நன்றி
@shrinivassrini7266
@shrinivassrini7266 4 күн бұрын
K.suresh was not continuously elected for 8 years
@balasundaramduraiswami7514
@balasundaramduraiswami7514 4 күн бұрын
Loksaba total no of seats 543 not 544
@avmathi3178
@avmathi3178 3 күн бұрын
Super Tri sakthiyar. Keep it up.
@velumanirajnaidu5995
@velumanirajnaidu5995 3 күн бұрын
Dear sundar Raman sir you are in tamilnadu ruling dmk govt you are sattairing some people fine you have courage to speake about very very good things of this govt
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 4 күн бұрын
Super idea to avoid மேமேமேமேமே.....
@RajanRamasamy-nk7pw
@RajanRamasamy-nk7pw 4 күн бұрын
முதல்வருக்கு ஒன்றும் தெரியாது அவர் (அப்)பாவி
@flavourkid
@flavourkid 4 күн бұрын
சம்மந்தம் முதலியார்தான் சம்மந்தம்.
@PrabhaGanesh-re4ri
@PrabhaGanesh-re4ri 4 күн бұрын
உங்கள் உரையாடல் மிகவும் அழகு
@manjulagunabalan4663
@manjulagunabalan4663 4 күн бұрын
Sir eruvarum semaya atchiys kaithu erukireergsl suppar 26:11
@duraisamys.m.d8696
@duraisamys.m.d8696 4 күн бұрын
ஏகலைவன் அப்பப்ப சவுக்கு பெலிக்ஸ் பற்றி கொஞ்சம் பேசுங்கள்
@chenthilselvan7402
@chenthilselvan7402 4 күн бұрын
matran thotahil malarum mallikayum manakkumnu sonna kumbal thaana enna mathiri pesuvanganu theriyathaellam valrppu thaan
@cganesan4939
@cganesan4939 4 күн бұрын
Dayanidhi படித்தது எல்லாம் பணம் அதிகாரம் கொண்ட ஒரு திராவிட கும்பல்(கொள்ளை)
@mohanasavio9539
@mohanasavio9539 4 күн бұрын
And married a brahmin lady...
@balathandayuthapanyn7998
@balathandayuthapanyn7998 4 күн бұрын
மக்கள் நலனும், முன்னேற்றமும் என்று பேசப்படும்?.எல்லோரும் நாட்டுக்கும் மக்களுக்கு ம் தேவையான விசயங்களை எப்போது இந்த கட்சிகள் விவாதிக்க போகிறார் கள்.
@abdullatheef7840
@abdullatheef7840 4 күн бұрын
God is great
@vishnurprakash7657
@vishnurprakash7657 4 күн бұрын
மிக்சர் கடைக்குள் புகுந்த திண்டுக்கல் பேருந்து ஓட்டுனர் சஸ்பென்ட் திராவிடியா மாடல்
@user-mb4xz4mn8u
@user-mb4xz4mn8u 3 күн бұрын
Very good all news Malaysia murugan
@balakrishnankrishnan9772
@balakrishnankrishnan9772 4 күн бұрын
மு க ஸ்மார்க் !!!! இது நல்லா இருக்கே!!!!
@srkrishnaswamy
@srkrishnaswamy 4 күн бұрын
😀👀நல்ல விதமாக தப்பித்தேன், என் பெயர் 'சம்பந்தம்' அன்று, இன்றும் அன்றும் என்றும், பெயர் மாற்றிட விருப்பம் இல்லை, ஏனுங்கோ!🤣
@duraisamyd.s.866
@duraisamyd.s.866 4 күн бұрын
என்புருசனும் கச்சேரிக்கு போறாரு என்பது வழக்குகள் ஏதுமற்ற வக்கீல் நீதிமன்றம் செல்வதை குறிப்பதாகும்...
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 3 күн бұрын
எங்காத்துக்காரரும்‌ கச்சேரிக்குப் போறார் என்பதுதான் பேச்சு வழக்கு.தேங்கா மூடிக்கச்சேரியும் பேச்சு வழக்கு.
@maruthumaruthu3256
@maruthumaruthu3256 4 күн бұрын
திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் யாருக்காக அரசியல் செய்கிறார்கள் இப்போ விசிக நடத்தும் போராட்டம் கண்துடைப்பா இருக்குமோ
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu 3 күн бұрын
திமுகவின் ஒரு கிளைக் கழகம் தான் கம்யூனிஸ்ட் கம்யூனிசமிஸ்ட்
@vanithakandasami67
@vanithakandasami67 4 күн бұрын
தான் appoint
@user-ry9qj6rq2v
@user-ry9qj6rq2v 4 күн бұрын
I think Egalaivan Sir, "won't be fit for that job" in the Kalainger TV issue.
@Kethirajulu
@Kethirajulu 4 күн бұрын
நேத்து நாள் அன்றைய கொள்ளும் எத்தனை நாள் நின்று கொள்ளும்
@krishnaswamy702
@krishnaswamy702 4 күн бұрын
Kalla Sarayathukku endru Thani Variyam Aarambikkalam.Irantha pinnadi ,Sudu kaatirkku Alaiyamal Irukka, Kalainjar Nootrandu Sudu kadu ,maavatithukku Ondru Arambikkalame.
@vetrivelvetrivel2132
@vetrivelvetrivel2132 4 күн бұрын
கண்ணுகுட்டி ----கைபக்குவம் யாருக்கும் வராது.... சும்மா அதிருதுல்ல.. ஒரு மாவட்ட செயலாளர் பதவி பறிப்புதான்....
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 3 күн бұрын
கஞ்சா புகழ் ஜாபர் சாதிக் கேஸ் என்னாச்சு? அப்படியே கள்ள‌ சாராயம் வந்ததும் அமுங்கி விட்டதா? கத்தி போச்சு வாலு வந்தது டும் டும் டும்!
@chenthilselvan7402
@chenthilselvan7402 4 күн бұрын
kallakuruchiyin kallakudichigal
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 141 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
3 wheeler new bike fitting
00:19
Ruhul Shorts
Рет қаралды 52 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 6 МЛН
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 141 МЛН