கள்ளச்சா*ராயம் சிக்கிய தகவல் | மெத்தனால் கிடைத்தது எப்படி | Tamil | TP

  Рет қаралды 209,083

Tamil Pokkisham

Tamil Pokkisham

9 күн бұрын

Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9f...
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham.com/
Mobile App Link: play.google.com/store/apps/de...
Telegram: t.me/tamilpokkisham
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Пікірлер: 2 300
@viratisnotnameismylife9652
@viratisnotnameismylife9652 7 күн бұрын
யாரெல்லம் திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் அதிகமாகிவிட்டது என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩
@j.deivaraj5037
@j.deivaraj5037 7 күн бұрын
🤦
@vijayarajasekar1822
@vijayarajasekar1822 7 күн бұрын
Ellorum😢
@vijayabaskarpg7209
@vijayabaskarpg7209 7 күн бұрын
Yella aatchiyum sariyillai
@submadkicdar
@submadkicdar 7 күн бұрын
Vote potta makkal dhaan kaarranam.
@sandy0129
@sandy0129 7 күн бұрын
Elarum thaan
@Bitbullbaby
@Bitbullbaby 7 күн бұрын
MG மதன் கௌரி என்று ஒரு DMK கொத்தடிமை இருக்கின்றார் அவர் DMK பற்றி எந்த செய்தி போட்டாலும் பல்லு படாமலே பேசுகின்றார் அவர் HISTORY பேச தான் லாயக்கு CURRENT AFFAIR பேச லாயக்கில்லை உண்மையை உரக்கச் சொல்லும் விக்கி சகோதரருக்கு எனது வாழ்த்துக்கள்
@pktfiregamer5787
@pktfiregamer5787 7 күн бұрын
😂😂
@toystoys8534
@toystoys8534 7 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@venkateswari82
@venkateswari82 7 күн бұрын
Appadi irukkuravankalukku thaan subscribers jasti 😢
@vishnuvardhan9605
@vishnuvardhan9605 7 күн бұрын
MG waste bro he is a dmk alliance😂
@bailetamizha4427
@bailetamizha4427 7 күн бұрын
Correct 💯
@muthumarithangavel3518
@muthumarithangavel3518 6 күн бұрын
விக்கி ப்ரோ வாழ்த்துகள் ஊடக தைரியம் என்பது இதுதான் என்ன நடந்தாலும் பார்ப்போம் என்ற உங்களின் துணிவிற்கு ராயல் சல்யூட்
@vijayanr6668
@vijayanr6668 5 күн бұрын
👍🙏
@arunkumar-hs7jb
@arunkumar-hs7jb 5 күн бұрын
👍👍👍
@sevugamoorthy5083
@sevugamoorthy5083 4 күн бұрын
அனையும் விளக்கே பிரகாசிக்கும்....40/40....விரைவில் நல்ல அரசியல் மாற்றங்கள் அமையும் உண்மையை தொடர்ந்து உறக்கச்சொல்லும் உங்களுக்கு மனதைரியத்தையும்....உண்மையான தகவல்களும் கிடைக இறைவனை வேண்டுகிறேன்....தமிழ் பொக்கிஷம் சரியான தலைப்பு..... குழுவினரு வாழ்த்துக்கள் 💐💐💐
@pradeepManoharan3139
@pradeepManoharan3139 7 күн бұрын
தேர்தலுக்கு முன் வீடுதோறும் பணம் 🖤❤️ தேர்தலுக்கு பின் வீடுதோறும் பிணம் 😭😭😭
@kamesh5953
@kamesh5953 7 күн бұрын
Super
@ajithkumar7937
@ajithkumar7937 7 күн бұрын
Nitharsanamana unmai
@brindhav8189
@brindhav8189 6 күн бұрын
அடடா.. கவிதை.. கவிதை..😂
@saravananm.saravanankumar7382
@saravananm.saravanankumar7382 5 күн бұрын
😂😂😂😂🍌👌DMK
@user-et6yf9xs8y
@user-et6yf9xs8y 5 күн бұрын
Super
@manavalaganr9327
@manavalaganr9327 7 күн бұрын
உங்கள் வீரத்தையும், தைரியத்தையும் பார்த்து வியந்து போனேன். தமிழன் தமிழன்தான்
@karunakaranp1078
@karunakaranp1078 6 күн бұрын
Unmai brother
@manjulagunabalan4663
@manjulagunabalan4663 6 күн бұрын
Vikki stalin kudumbam pundodu aliyanum appodhan makkal meelvargal seekkiram nadakkanum 7:39
@JegansubiJegansubi-mm1jr
@JegansubiJegansubi-mm1jr 6 күн бұрын
ஒரு ராணுவ வீரனுக்கு இல்லாதது ஒரு குடிகாரனுக்கு கிடைக்கிறது உதவி நல்ல அரசு
@ravikanthsp9373
@ravikanthsp9373 6 күн бұрын
அதிசயம் ஆனால் உண்மை... Viki is talking about TN politics. But I understand your difficulties. But I will show my support to you my son... ❤
@viratisnotnameismylife9652
@viratisnotnameismylife9652 7 күн бұрын
அதிமுக ஆட்சியில் அதிகமாக காணப்பட்ட சமூக நிதி காவலர்கள் திமுக ஆட்சியில் எங்க இருக்கிறார்கள் என்று நினைக்கும் சங்கம் சார்பாக 🙋‍♂️👍🥳🤩
@dynig2317
@dynig2317 5 күн бұрын
Admk bjp yoda sakkalatthi
@sureshnatesan8563
@sureshnatesan8563 5 күн бұрын
But every one voted for the DMK in this election
@KarthikTakemichi
@KarthikTakemichi 4 күн бұрын
@@sureshnatesan8563 not everyone! this time election polling is just 75% ella boomer uncles and aunties dha vote panirukradhu🤣
@viratisnotnameismylife9652
@viratisnotnameismylife9652 7 күн бұрын
யாரெல்லம் திமுக கட்சி தமிழ்நாட்டிற்கு தேவை இல்லை என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩
@kuttyentertainment9428
@kuttyentertainment9428 7 күн бұрын
Stalin dhaa need
@Hjdhhc
@Hjdhhc 7 күн бұрын
@@RakeshRakesh-wz1zo மக்களுக்கு கோவம் போயி வெறுப்பு வந்துருச்சு ப்ரோ... மக்கள் உண்மையை உணர கத்துக்கொண்டார்கள்
@Hjdhhc
@Hjdhhc 7 күн бұрын
@@kuttyentertainment9428 சீமான் அண்ணா தான் வேண்டும் ...
@kamesh5953
@kamesh5953 7 күн бұрын
Thevai illai
@yogeshwaran2530
@yogeshwaran2530 7 күн бұрын
​@@kuttyentertainment9428mairu la need 😂
@sambasivamdhanabalan1946
@sambasivamdhanabalan1946 6 күн бұрын
விக்கி.... தமிழக ஊடகத்தை இதைவிட ஊடக தர்மம் குறித்த உங்களின் கருத்து...முற்றிலும் ஏற்புடையதே....😂😂😂😂😂
@segararun
@segararun 6 күн бұрын
காணொளி முடியும் வரை ஒரே பிரமிப்பு விக்கியா இப்படி. பாய்ச்சல் படு பயங்கரமாக இருக்கிறது வாழ்த்துகிறேன் விக்னேஸ்வரன்
@Parani-uv5iu
@Parani-uv5iu 7 күн бұрын
விக்கி நீ உண்மையை உண்மையாக வச்சு செய்யிறா அருமை, நான் இலங்கை உன்னைப்போலத்தான் எனக்கும் கோபம் வருகிறது எங்கள் நாட்டு அரசியல்வாதிகளை பார்த்தால், ஆனால் வாய் திறந்தால் நாளைக்கு நான் சுடுகாட்டில் இறந்து கிடப்பேன் அல்லது கடலில் இறந்து மிதப்பேன் இல்லையேலின் நதிகளில் ஒன்றில் இறந்து நீந்துவேன், இல்லையேல் சுடப்படுவேன்.. உன் தயிரியத்துக்கு வாழ்த்துக்கள் ஆனால் எனக்கு பயமா இருக்கு.. நீ நீடூல்கி வாழ்க விக்கி நாக்கு பிடுங்கிற மாதிரி வச்சு விளாசிரா.. அருமை இப்படி ஒவ்வொரு தமிழனும் உன்னை போல் பொக்கிஷமாக இருந்தால் நாங்கள் தமிழர்கள்தான் இந்த உலகின் மிகப்பெரும் பொக்கிஷமாவும்.. எல்லாமே எங்கள் இளம் சமூகத்தின் கையில்த்தான் இருக்கு..
@kngbfemali6021
@kngbfemali6021 7 күн бұрын
நண்பரே நானும் வெள்ளை வேன் பற்றி அறிவேன்
@DavidCharles-zd1nh
@DavidCharles-zd1nh 6 күн бұрын
😂
@arumugaramachandran
@arumugaramachandran 7 күн бұрын
நீதியின் பாதையில் என்றும் தமிழ் பொக்கிஷம் என்றும் உன் பாதையில் நாங்கள் தொடர்ந்து பயனிப்போம் விக்கி அண்ணா ..... ❤❤❤❤
@vikytaran
@vikytaran 6 күн бұрын
In Malaysia India people's always support for you brother
@desabhakthi6739
@desabhakthi6739 6 күн бұрын
தோழரே உங்கள் பின்னாடி நல்ல தமிழ் மக்கள் உள்ளனர், “கவலை விடு கடமை ஆற்று”🙏👍🇮🇳
@JS.Cholan
@JS.Cholan 7 күн бұрын
விக்கி அவர்களுக்கு அனைவரும் உறுதுணையாக இருப்போம்
@user-qr7cx8fu8q
@user-qr7cx8fu8q 7 күн бұрын
கெத்தான மனுஷன் நீர்... வாழ்த்துகள் 🎉🎉🎉... இதனால்தான் கடந்த 5 வருடங்களாய் உம் காணொளிகளை தவறவிடாமல் காணும் நான் ❤❤❤...
@kalaiyarasuu1366
@kalaiyarasuu1366 6 күн бұрын
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு பேசும் எங்கள் விக்கி அண்ணா......உங்களை முன்மாதிரியாக கொண்டு பணியாற்றுவோம் ....✨✨✨
@arumugamsundaram2081
@arumugamsundaram2081 6 күн бұрын
பாரதியின் ரௌத்திரம் பழகு அதற்கு இலக்கணமாக உங்கள் பதிவு உள்ளது எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு
@devidprince491
@devidprince491 7 күн бұрын
உண்மையை உலகிற்கு உரக்க சொல்பவனே நல்ல ஊடகவியலாளர்கள்
@pandzraj599
@pandzraj599 7 күн бұрын
எந்தவிதமான அரசியல் பின்னணியும் இல்லாமல் தில்லோடும் தைரியத்துடனும் நேர்மையோடும் பேசும் விக்கிக்கு என் மனதார வாழ்த்துகள் சகோதரா... மென்மேலும் உன் பணிகள் சிறக்க கடவுளும் மக்களும் உன் பின்னால் இருப்போம்...
@user-by2im4bx3i
@user-by2im4bx3i 6 күн бұрын
Excellent 🙏🙏🙏👏👏👏👏 வாழ்த்துக்கள் ... மானம் ரோசம் உள்ள மனிதன் ஐயா விக்கி.. 🙏🙏🙏வாழ்க... நின் சேவை.... 🙏🙏🙏😢🙏🙏🙏🙏
@bjpanthiyuritsm2944
@bjpanthiyuritsm2944 Күн бұрын
சிறப்பு...எந்த பிரச்சினை உங்களுக்கு வந்தாலும் அண்ணாமலை அண்ணன் இருக்கிறார் நாங்களும் இருப்போம்...வாழ்த்துக்கள் சகோ...தைரியம் என்றால் இப்படி இருக்க வேண்டும்...❤❤❤
@SAMIITECH2094
@SAMIITECH2094 7 күн бұрын
நீங்கள் மட்டும் தான் உண்மை சொல்ல திறன் இருக்கும் தமிழன்.......
@ponnusamyv9043
@ponnusamyv9043 7 күн бұрын
நாங்கள் ஆதரிப்பது நீங்கள் உன்மை பேசுவதால் உங்கள் சேனல் முடக்கப்பட்டால் முதலில் இருந்து வாருங்கள் நாங்கள் அனைவரும் உங்கள் சேனலை தொடர்வோம்👍👍👍👍👍
@manjulagunabalan4663
@manjulagunabalan4663 6 күн бұрын
Dhairiyama eru thambi 9:40
@samuelshanmugam7095
@samuelshanmugam7095 6 күн бұрын
Kavalaipsdsvendam naangal unmayin.pakkam
@rajaabi2092
@rajaabi2092 6 күн бұрын
உங்கள் பதிவு நாங்கள் ஆதரவு தெரிவித்து கொள்கிறோம் தமிழ் வாழ்க
@randomByte495
@randomByte495 7 күн бұрын
Tamil Pokkisham media ku salute 🎉🎉🎉
@selvakumar-ks4rn
@selvakumar-ks4rn 7 күн бұрын
அண்ணே இந்த விஷயத்தில் மீண்டும் தலையிட வேண்டாம். இங்கு யாரையும் நம்ப முடியாது. நல்லவர்களை வீழ்த்தியவர்கள் தான் இங்கு அதிகம். விஜயகாந்த்💔
@skothandaramanskothandaram725
@skothandaramanskothandaram725 6 күн бұрын
விக்கி உண்மையை உரைக்க சொன்னதற்கு நன்றி இதற்காக இரண்டு ஆண்டுகளாக டிவியை பார்ப்பதும் இல்லை டிவியும் தூக்கி எறிந்து விட்டேன்
@supersnaps4795
@supersnaps4795 6 күн бұрын
தைரியத்துடனும் நேர்மையோடும் பேசும் விக்கிக்கு என் மனதார வாழ்த்துகள் சகோதரா...
@logulogu4175
@logulogu4175 7 күн бұрын
விக்கி இந்த வீடியோவை ஆண்னம என்று சொல்வதை விட பேராண்மை என்பேன்💪
@nadarmuthu6679
@nadarmuthu6679 7 күн бұрын
தெய்வங்கள் உள்ளன உங்களுடண் வாத்தியார் . விக்கி அவர்கள் தனியாக துணிந்து நம் முன் ஆதாரத்துடன் நாம் மறந்து போன அரசியல் வாதிகள் வாக்குறுதியை நீணைஉட்டிய விக்கி அவர்களுக்கு ஆதரவு மற்றும்💪 பலமாக இருக்க வேண்டும் 🙏🙏🙏 please
@ganeshmariyappan277
@ganeshmariyappan277 6 күн бұрын
We stand with u Vicky....
@blamurugan1351
@blamurugan1351 6 күн бұрын
Real Talk Vicky Bro 🙏Emarum makkal irukkum Varai Ematrubavan iruppan
@rajusubramanian350
@rajusubramanian350 7 күн бұрын
Sema vikky அரசியல் வாதிகளுக்கு சரியான செருப்படி 👏👏👏👏👏👏👏👏👏
@RajuBhai-yy1iy
@RajuBhai-yy1iy 7 күн бұрын
உண்மை பேசினால் கைது செய்வார்கள் இவர்கள் பார்த்து அண்ணா...உதாரணம் -savukku ஷங்கர்..இருந்தாலும் உங்கள் தைரியம் பெரியது ...சூப்பர்...
@RajuBhai-yy1iy
@RajuBhai-yy1iy 7 күн бұрын
@@ponkuna 200 amount ah
@user-lg7bl4hd1t
@user-lg7bl4hd1t 6 күн бұрын
​@@ponkuna500 ra
@mathiadvocate4124
@mathiadvocate4124 6 күн бұрын
உங்கள் உண்மையான சமூக அக்கறைக்கு தலைவணங்குகிறேன்.
@Bitbullbaby
@Bitbullbaby 7 күн бұрын
பேசு தல இது உன்னுடைய காலம்👍
@radhikavijayan6583
@radhikavijayan6583 2 күн бұрын
உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன் அருமை
@vijaythoughts13
@vijaythoughts13 5 күн бұрын
ஏ சூப்பர் பா.... தைரியமா பேசுற.. big salute 🫡🫡🫡🫡
@ananthrockey7246
@ananthrockey7246 7 күн бұрын
ஐய்யகோ இப்படி உண்மையை சொல்லிடிங்களே விக்கி அண்ணா💐💐💐💐💐💐
@devsanjay7063
@devsanjay7063 7 күн бұрын
சனாதனத்தை ஒழிப்பேன்னு சொன்னார் சின்னவரு 😂😂😂😂விஷசாராயத்தயே ஒழிக்க முடியல 😂😂😂விடியல் ஆட்சியால
@toystoys8534
@toystoys8534 7 күн бұрын
வெறும் சின்னவரு அல்ல .., சின்ன தத்தி என்பதே சரி 😂😂
@viswanathan0074
@viswanathan0074 7 күн бұрын
வணக்கம் அண்ணா 🙏
@RuthraPathi-og1nl
@RuthraPathi-og1nl 6 күн бұрын
வாழ்த்துக்கள் நண்பா உண்மையை பேசியது
@DevarajDeva-yj5wp
@DevarajDeva-yj5wp 5 күн бұрын
அழகா எடுத்து சொன்ன உண்மை அப்புறம், முதல்வரை நேராக கேட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்
@viratisnotnameismylife9652
@viratisnotnameismylife9652 7 күн бұрын
ஸ்டாலின் கடந்த தேர்தலில் சொன்ன விடியல் ஆட்சி யை இந்த தேர்தல் வரை தேடிக்கொண்டு இருக்கும் தமிழ்நாடு மக்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🙋‍♂️👍🥳🤩
@prabhum7320
@prabhum7320 7 күн бұрын
Super bro TP troops always support you 💪💯🇮🇳. You only talk a truth bro 💯
@samuelpackia5946
@samuelpackia5946 6 күн бұрын
தெளிவான விளக்கம் நண்பா 👏👏👏
@mirathines
@mirathines 6 күн бұрын
உண்மையை பேசியதற்கு வாழ்த்துக்கள்
@pr.senthilkumar3494
@pr.senthilkumar3494 6 күн бұрын
பயம் இருந்தாலும்... தயக்கத்தோடும் தைரியத்தோடும் உண்மையை உரக்கச்சொல்லி உணரச்செய்த உங்களது உரிமைக்கு நன்றி...விக்கி
@durgadevialagarswamy3026
@durgadevialagarswamy3026 6 күн бұрын
very right
@AnishKumar-uf2uc
@AnishKumar-uf2uc 7 күн бұрын
You are the real Journalist I salute your bravery 🇮🇳🇮🇳🇮🇳
@murugeshm40
@murugeshm40 3 күн бұрын
🙏 ஜெய் ஸ்ரீராம் 🙏 அருமையான கருத்து வாழ்த்துக்கள் 🙏
@ashokjd1993
@ashokjd1993 6 күн бұрын
Heartly wishes for your daring effort and commitment to our community. Our TP troops behind you, keep going.
@viratisnotnameismylife9652
@viratisnotnameismylife9652 7 күн бұрын
யாருக்கெல்லாம் இவருடைய பேச்சு ஸ்டைல் ரொம்பவும் பிடிக்கும் 🙋‍♂️👍🥳🤩
@viratisnotnameismylife9652
@viratisnotnameismylife9652 7 күн бұрын
அதிமுக ஆட்சியில் சமூகநிதி காவலர்களாக இருந்து விட்டு திமுக ஆட்சியில்அறிவாலயம் காவலர்களாக இருக்கும் சத்யராஜ்,பா.குஞ்சித் போன்றவர்கள் சார்பாக 🙋‍♂️👍🥳🤩
@user-PonmuruganC.K
@user-PonmuruganC.K 7 күн бұрын
பா குஞ்சு 😂😂😅
@VelavanSasi
@VelavanSasi 6 күн бұрын
அருமையான பதில் விக்கி
@youtubenanbankannan301
@youtubenanbankannan301 6 күн бұрын
மக்கள் உங்கள் பக்கம்.
@muthupattan2600
@muthupattan2600 7 күн бұрын
ஒரே அடியாக அதாவது நெத்தியடியாக தமிழக அரசியல்வாதிகளின் 20 வருட வாக்குறுதிகளை தமிழக மக்களுக்கு மீண்டும் ஞாபகப்படுத்தி உள்ளீர்கள் உங்களுடைய முயற்சிகளுக்கு என்னுடைய ஆதரவுகள் 👍👍🌹🌹🌹👍 வளர்க தமிழ் பொக்கிஷம் 👍
@JagadeesanShanmugam-ui5zv
@JagadeesanShanmugam-ui5zv 7 күн бұрын
இது பரங்தூர் விமான நிலையம் விடயத்தை திசை மாற்றவே ஆந்திராவிலிருந்து மெத்தனாலை கொண்டுவந்து தமிழர்களை கொன்றுள்ளனர்....
@dhivyadevan1917
@dhivyadevan1917 7 күн бұрын
வாய்ப்பு உள்ளது. கடவுள் தான் அறிவார்
@SaravanaKumar-nj6lt
@SaravanaKumar-nj6lt 6 күн бұрын
யார் கொண்டு வந்தது என்று கூறவில்லையே....
@ramyamuniyasamy
@ramyamuniyasamy 6 күн бұрын
உண்மை
@arockiadass668
@arockiadass668 5 күн бұрын
அதற்கு சொல்கிறோம் தெலுங்கர் ஆட்சி தமிழ் நாட்டிற்கு தேவை இல்லை என்று! எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆளுகின்றனர் அதேமாதிரி தமிழ் நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும். தெலுங்கர் தமிழ் நாட்டை ஆள்வது தமிழர்களுக்கு அவமானம்.
@SK-Videos87
@SK-Videos87 2 күн бұрын
தைரியமான பேச்சு வாழ்த்துக்கள் சகோ 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@Tamiltvpmv
@Tamiltvpmv 6 күн бұрын
தங்களின் தைரியத்தை பாராட்டுகிறேன். நாங்கள் எப்போதும் உங்கள் பக்கம்.
@dreamsindia6073
@dreamsindia6073 7 күн бұрын
நீ தான் யா உண்மை யான ஆண்மகன்
@sesu2000us
@sesu2000us 7 күн бұрын
ஒரு சிறு கடுகளவு காற்றை, எவ்ளோ பெரிய கடலின் அடியில் அமிழ்த்த முடியாது..! வெளியே வந்து விடும்..அது போன்று தான் உண்மை! விக்கி you continue! விட்டுறாத!❤
@pushparanirani1535
@pushparanirani1535 6 күн бұрын
We are always with you vikki bro, hats off you
@elayaraja4532
@elayaraja4532 6 күн бұрын
உண்மையான ஆண் மகன் தமிழ் பொக்கிஷம்
@srajanrajan2178
@srajanrajan2178 6 күн бұрын
உண்மையைச் சொல்வதற்கு எதற்கு பயப்பட வேண்டும் வாழ்த்துக்கள் தலைவா
@rajivgandhi9172
@rajivgandhi9172 6 күн бұрын
விக்கி நீ ஒரு உண்மையான ஆண்மகன்💪💪💪💪👏👏👏👏👏
@prashanth2784
@prashanth2784 7 күн бұрын
Hats off to your guts, madan gowri madiri sombu thookama unmaiya pesunathuku nandri
@SenthilKumar-vz1gv
@SenthilKumar-vz1gv 6 күн бұрын
உங்கள் தைரியத்துக்கு வாழ்த்து
@KumarDkumar-yq9dg
@KumarDkumar-yq9dg 6 күн бұрын
கடைசியாக பேசியதற்கு 👏👏👏👏👏👏👏👏👏👏👏 நன்றி விக்கி உண்மையை வெளிப்படையாக பேசியதற்கு
@deepank3041
@deepank3041 7 күн бұрын
Bold statement by TP 🔥
@amirthadevikrishnamoorthy9237
@amirthadevikrishnamoorthy9237 7 күн бұрын
வணக்கம் விக்கி சார். தமிழ் நாட்டில் அரசியல் (வியாதிகள்). நீங்கள் சுமார் தில்லா உண்மை ஊடகம்.
@user-pk7we4dk5i
@user-pk7we4dk5i 3 күн бұрын
கண்டிப்பாக துணை இருப்போம்
@user-pq5ik6gx2k
@user-pq5ik6gx2k 6 күн бұрын
அருமை நண்பா உங்கள் புரட்சி தொடரட்டும் வாழ்த்துக்கள் நண்பா ❤❤❤i support you
@vasanthprml
@vasanthprml 7 күн бұрын
உங்கள் தைரியத்துக்கு எப்போதும் துணை நிற்போம்
@balajithiru3168
@balajithiru3168 7 күн бұрын
விக்கி அண்ணா வாழ்த்துக்கள் உங்கள் தைரியமான பேச்சு சமுதாயத்தில் நடக்கும் அவலங்களை தெள்ளத் தெளிவாக விளக்கிக் கூறும் கருத்து மிகவும் வரவேற்கிறோம் நீங்கள் என்றும் இந்த சேவையை தொடர்ந்து செய்யுங்கள் உண்மையை உரக்க சொல்பவர்களுக்கு மக்கள் துணையாக இருப்பார்கள் என்பதை விட படைத்தவன் துணை இருப்பான்
@leokarthik037
@leokarthik037 6 күн бұрын
Vicky, this is a very bold truth you have brought into the light.. many shouldn't call you a youtuber anymore . Instead everyone should call you a very bold HUMANIST working for the social well-being of the Tamilnadu.
@ABalanABalan-ir8dn
@ABalanABalan-ir8dn 6 күн бұрын
மிக நன்று 👍. தொடருங்கள் உங்கள் நற்பணி. வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳
@sudhakartalks7906
@sudhakartalks7906 7 күн бұрын
விக்கி வேறலெவல் தைரியம் மக்களுக்காக எந்த ஒரு கஷ்டத்தையும் அனுபவிக்க தயாரான நீங்கள் எதிர்காலத்தில் மிகப்பெரிய மக்கள் சேவகனாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது❤❤❤❤
@antonyraj6796
@antonyraj6796 7 күн бұрын
தலைவா உங்கள் பக்கம் நியாயம் உண்மை இருக்கிறது...இந்த பிரபஞ்சமும் கடவுளும் உங்களுடன் இருக்கிறார்கள்...
@sangeethavinoth2989
@sangeethavinoth2989 6 күн бұрын
Tamil Nadu makkale vote wisely .
@meenakshic.v1808
@meenakshic.v1808 6 күн бұрын
தொடரட்டும் உங்கள் பணி. கடவுள் உங்களை காப்பாற்றட்டும்🎉🎉
@eeswaran2007
@eeswaran2007 7 күн бұрын
உண்மையை உரக்க எடுத்துரைத்த உங்களின் இந்த துணிவான காணொளிக்கு நன்றிகளும் பாராட்டுகளும்..
@TamTrending
@TamTrending 7 күн бұрын
Very clear and bold speech 🎉❤
@Peace-pn8no
@Peace-pn8no 3 күн бұрын
நல்லதை பகிர்ந்து ,நல்லதை நடக்க வைக்கும் பதிவை பகிர்வோம்❤
@thirumalaic9441
@thirumalaic9441 6 күн бұрын
Dear Vicky, Appreciate all your efforts and courage to bringing this issue to the public. We always support you.
@muralishankar5971
@muralishankar5971 7 күн бұрын
தம்பி, ஒரு அண்ணனா சொல்லுகிறேன். உன் பாதுகாப்பு எனக்கு முக்கியும் தம்பி. சிறப்பு சிறப்பு சிறப்பு 👍👍👍வாழ்த்துக்கள💐💐💐💐😘
@NamSuresh
@NamSuresh 7 күн бұрын
விடியா ஆட்சி. திருடர் முன்னேற்றக் கழகம்
@PhaniMantravadi28
@PhaniMantravadi28 6 күн бұрын
Vicky we all are with you. Go ahead and keep speaking the truth. MAY GOD BLESS YOU.😊
@revathyfevrier
@revathyfevrier 6 күн бұрын
TP tamil pokkisham really guts ungalukku. Take Care i support you Always 🙏🙏🙏
@NithinAditya
@NithinAditya 7 күн бұрын
Bro u are true We support u ❤
@pandianshanmugam4906
@pandianshanmugam4906 7 күн бұрын
உங்கள் நேர்மையையும் தைரியமும் கண்டு நாங்கள் அனைவரும் தலை வணங்குகிறோம் விக்கி.
@bharathir3895
@bharathir3895 2 күн бұрын
மக்கள் நல்லா இருங்கணும்ன்னு நெனைக்கிற உங்க மனசு தான் sir கடவுள்,..இந்த மக்கள் திருந்தாது,....
@maruthupandian6446
@maruthupandian6446 6 күн бұрын
அருமை சகோதரா நாங்கள் என்றும் உங்களோடு
@narensabari2891
@narensabari2891 7 күн бұрын
வருகின்ற இடை தேர்தலிலும் வெற்றி அவர்களுக்கு தான்.
@raskinraj5567
@raskinraj5567 7 күн бұрын
உண்மையை உரக்க சொன்ன தமிழ் பொக்கிஷம் ❤
@sethupathysm7920
@sethupathysm7920 5 күн бұрын
வாழ்த்துக்கள் விக்கி உண்மைய பேசுனதுக்கு
@yamunakandavel3150
@yamunakandavel3150 6 күн бұрын
Be careful Vikki bro we will be with you vaazhga valamudan 🙏🏻
@jayaganesh4718
@jayaganesh4718 7 күн бұрын
விக்கி அண்ணா 🙏🏼உண்மையே உண்மையா சொன்னே... ஐயா... ஐயா னு வச்சி செஞ்சிட்டேயே னா. 🫂love u na❤️🫂💐
@najankamalesh927
@najankamalesh927 7 күн бұрын
என் support உங்களுக்கு தான் vicky
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 3,6 МЛН
Homemade Professional Spy Trick To Unlock A Phone 🔍
00:55
Crafty Champions
Рет қаралды 58 МЛН
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
singam 3 airport scene Tamil
14:21
Kichu with Sahana🤫
Рет қаралды 3,1 МЛН
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 3,6 МЛН